Garden ku ellam poie video eduthu potrukkeenga... Super 💖💖
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
Thank You
@glorykollam3223 жыл бұрын
yummy ittam .. Super
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
Thank you
@jayaprakash69703 жыл бұрын
Ati hensam
@efrinjustinefrin69413 жыл бұрын
Nice
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
Thank you
@MJAWTAMILCHRISTIANSONGS122 жыл бұрын
321st like and so healthy food tias akka keep it up and new sub
@SuperSamayalWithAnnies2 жыл бұрын
Thank you so much
@shanatastykitchen3 жыл бұрын
Super 👌👌
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
Thank you
@abishamary24203 жыл бұрын
Super amma
@aswinrobert73 жыл бұрын
Amma va
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
Thank you
@SHAJINA-jj2ns3 жыл бұрын
@@aswinrobert7 😂 haha
@creatives30863 жыл бұрын
Very nice cooking in open space
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
Thank You
@pooranimapooranima25163 ай бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஸ்கூல் படிக்கும் போது ஸ்கூல் வாசலில் பாட்டிமார்கள் கடை போட்டு விப்பாங்க ரொம்ப சூப்பர் இருக்கும் இத காரவத்தல்ன்னு சொல்வாங்க இப்பல்லாம் இந்த மாறி கிடைக்கமாட்டிங்குது இதனுடைய தோலுக்கூட எண்ணெய்லல பொறிச்சு விப்பங்க
@SuperSamayalWithAnnies3 ай бұрын
Thank u
@sijiamma9653 жыл бұрын
So delicious super snack
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
Thank u
@pushparajraj71163 жыл бұрын
super
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
Thank u
@rubingeo17953 жыл бұрын
Super
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
Thank you
@vijayvijayan31993 жыл бұрын
உங்கள் ஊர் நாகர்கோயிலா ?
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
ஆமா
@vijayvijayan31993 жыл бұрын
@@SuperSamayalWithAnnies பதில் தந்ததர்க்கு நன்றி Thanks thanks thanks
@leelammaleelamma62623 жыл бұрын
Looks delicious
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
Thank you
@aswinrobert73 жыл бұрын
👍👍👍
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
Thank you
@yellowbutterfly9773 жыл бұрын
ஒரு முறை boil, ரெண்டு முறை boil nu எப்படி கண்டுபிடிக்கிறது...
@sreerammohan4826 Жыл бұрын
No salt added
@SuperSamayalWithAnnies Жыл бұрын
வீடியோ ஸ்கிப் பண்ணாம பார்த்தா உப்பு போட்டு இருக்கா இல்லையான்னு தெரியும்.....
@sumathisanthanam745910 ай бұрын
சுலபமாஇருக்கு
@samayalumkatrumara3 жыл бұрын
Sup
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
Thank you
@kavithaiyappan99362 жыл бұрын
Not good work
@santhanayakibalans93222 жыл бұрын
Salt podalai
@SuperSamayalWithAnnies2 жыл бұрын
கிழங்கு வேக வைக்கும் போது உப்பு சேர்த்து இருக்கிறேன். நீங்க வீடியோவை ஸ்கிப் பண்ணாம பார்த்தா உப்பு சேர்த் தது தெரியும்...
@babybaby-mm4wd3 жыл бұрын
ithu theriyaama waste panniten..firste intha video paathirunthaa...correctaa senjirupen
@SuperSamayalWithAnnies3 жыл бұрын
இனி மரவள்ளி கிழங்கு கிடைக்கும் போது செய்து பாருங்க....
@babybaby-mm4wd3 жыл бұрын
@@SuperSamayalWithAnnies kandipa sister...
@mkm852 жыл бұрын
எண்ணெயில் பொறிச்சதுக்ககப்பறம் வத்தபொடி உப்பு சேர்ப்பார்கள் நீங்க முன்கூட்டியே சேக்கறீங்களே என்ன
@SuperSamayalWithAnnies2 жыл бұрын
வத்தல் பொடியும் உப்பும் முன்கூட்டியே சேர்த்தால் தான் எல்லா இடத்திலும் கரெக்டா சரியாக ஸ்ப்ரெட் ஆகும். பொரித்த பின்பு உப்பு வத்தல் பொடி சேர்த்தால் ஒழுங்காக எல்லா இடமும் ஒட்டி பிடிக்காது. சில இடத்தில் உப்பு அதிகமாக இருக்கலாம். சில இடத்தில் உப்பு குறைவாக இருக்கலாம். சில இடத்தில் வத்தல் பொடி அதிகமாக இருக்கலாம். சில இடத்தில் வத்தல் பொடி குறைவாக இருக்கலாம் .அதை சரி செய்வதற்காகவே முன்கூட்டியே உப்பு மற்றும் வத்தல் பொடி சேர்த்து காய வைத்த பின்பு பொரித்தால் இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.