எந்த மிஷினும் தேவையில்லை🔥😋maravalli kizhangu recipes in tamil | chips receipe in tamil

  Рет қаралды 25,738

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

maravalli kizhangu recipes in tamil | chips receipe in tamil | chips snacks | tea kadai kitchen tea time snacks / Crispy chips at home / சிப்ஸ் போடுவது எப்படி / கப்பக்கிழங்கு போடுவது எப்படி / மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் போடுவது எப்படி / Crispy chips receipe in tamil l appa kilangu recipe/ kappa kilangu recipe in tamil / kappa kilangu side dish in tamil / kappa kilangu chips recipe / kappa kilangu kerala style / kappa kilangu chips / kappa kilangu chips in tamil / tea kadai kitchen / tea time snacks / spicy chips receipe in tamil / spicy snacks receipe / evening snacks in tamil / easy evening snacks receipe
#chipsvarieties #chipsvarietiesintamil #potatochipsvarieties #hotchipsvarieties
#teakadaikitchen #eveningsnacksintamil #spicychips #spicysnackrecipe ‪@TeaKadaiKitchen007‬ #aloochipsvarieties #chipskivariety
#keralachipsvarieties #chipsrecipeathome #chipsrecipeintamil #kappakilanguchips #maravallikilanguchips #chipsrecipebanana #chipsrecipepotato #chipsrecipeeasy

Пікірлер: 71
@naliniannadurai2622
@naliniannadurai2622 3 ай бұрын
அருமை.எனக்கு மிகவும் பிடித்த சிப்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@girijaiyer9160
@girijaiyer9160 3 ай бұрын
Our all time favourite chips ..Thanks for sharing the recipe
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Thanks for liking
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 3 ай бұрын
Supper very nice alimai l like sip thanks
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@kalyaninarasimhan6322 yes thanks mam 💐🤝
@chitrasiva2970
@chitrasiva2970 Ай бұрын
😮
@RajeswariRajeswari-v1x
@RajeswariRajeswari-v1x 3 ай бұрын
Enakku romba piditha chips. Easya seidhu kattineergal bro. Super. Nanum try panren. Thank you
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok try panni parunga
@LathaLatha-w7b
@LathaLatha-w7b 3 ай бұрын
Chips very super annachi 👍👍🙏🙏❤️
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@thangeswarisenthilkumar7404
@thangeswarisenthilkumar7404 3 ай бұрын
Super bro.evening snacks ready
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Super
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 3 ай бұрын
அற்புதமாக இருக்கு❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@pramilamani5188
@pramilamani5188 3 ай бұрын
Sir...ennoda romba favourite chips...school ku eduthutu pona mothamma gali agidum..thanks for the recipe...unga channel super..ellam variety a irukku..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
super
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 3 ай бұрын
அருமை அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@muthukumarannatarajan8717 நன்றிகள்💐💐💐
@prashanth3907
@prashanth3907 Ай бұрын
Super Anna 😍🤤😋
@AA-pf1ef
@AA-pf1ef 3 ай бұрын
சூப்பர் சூப்பர் bro 👌👍 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@kanmanirajendran767
@kanmanirajendran767 3 ай бұрын
கரகர மொறுமொறு குச்சி சிப்ஸ் அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் கைகளில் இவ்வளவு அழகாக கட் பண்ணுவதை பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சார் இதெல்லாம் பெரிய வேலையா இருக்கும் என்று நினைத்தேன் எதையும் அசால்ட்டாக செய்து காட்டுவது நமது டீகடை கிச்சனில் ஸ்பெஷல் சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@kanmanirajendran767 நன்றிகள் மேடம்🎉🎊🎉🎊🎉🎊
@yasminkhan7149
@yasminkhan7149 3 ай бұрын
👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@yasminkhan7149 thanks bro
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 3 ай бұрын
👌 sir... valgavalamudan 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@chandravijendran_6
@chandravijendran_6 3 ай бұрын
Today recipe super👌 bro❤good morning🥰
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@chandravijendran_6 thanks mam good morning🌞🌞🌞
@nagarasan
@nagarasan 3 ай бұрын
கரகர மொரு மொறு மரவள்ளிக்கிழங்கு சிப்பஸ் சிறப்பு
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@nagarasan நன்றிகள்🥰💐
@Arasiveetusamayal
@Arasiveetusamayal 3 ай бұрын
லைக் 108 மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் சூப்பராக செய்து காண்பித்தீர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks mam 💐💐💐
@vitahavyakadalayil6635
@vitahavyakadalayil6635 3 ай бұрын
Nammba ide mara Chini Athava kappa cholvom (keralam). Next mara Chini pappadam Panna vidham cholli taringala? Video bahu spasThama irruku. Nanni. Unga peru teriyadi. Ana Unga videos bahu ishtam. Bahu spastama, bahu sulabhama, bahu vyaktama, praayogikka cholli taring. Vyaktama irru. Bahu Nani. All the best
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok thanks for support. next podurom
@KrishnaVeni-ds3to
@KrishnaVeni-ds3to 3 ай бұрын
💥Rottu kadai vadai bonda kuruma, chatni video make pandrathu podunga please🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok mam
@josephinemarymary4127
@josephinemarymary4127 3 ай бұрын
என் மகனுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
super
@pufunmedia1101
@pufunmedia1101 3 ай бұрын
Thanks a lot sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@pufunmedia1101 thank you
@packmachines
@packmachines 3 ай бұрын
Oruli kiangu chips panradhu video podunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok sure
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 3 ай бұрын
Nanri brother
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thanks sister
@indumathi.r2490
@indumathi.r2490 3 ай бұрын
தட்டு வடை செட் செய்து காட்டுங்கள் அண்ணாச்சி.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok ma
@fshs1949
@fshs1949 3 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@sivamurali5525
@sivamurali5525 3 ай бұрын
ஐயா வணக்கம். எனக்கு இந்த பேல் பூரி கடை சேர்வா மற்றும் பானி பூரி ரசம் குறித்த வீடியோ போடவும் நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok
@andrewsart7
@andrewsart7 3 ай бұрын
👌🤣🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@andrewsart7 நன்றிகள்🥰🥰
@SudiRaj-19523
@SudiRaj-19523 3 ай бұрын
தம்பி நான்கிழங்கை கால் வேக்காடு பண்ணி பஜ்ஜி கட்டையில் குச்சியாக சீவிபோடுவேன்!! இது 40 50 வருஷங்கள் முன்னாடி இருந்து கடையில் வாங்குறது !!😂
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@SudiRaj-19523 நல்ல ஐடியா. 😲😲😲😲
@geetharani9955
@geetharani9955 3 ай бұрын
தம்பி பார்ப்பதற்கே கிழங்கு நல்ல தரமானதாக இருக்கு.கத்தி சுலபமாக உள்ளே இறங்குகிறது.கிடைக்கும் கிழக்கிற்கு ஏற்றார் போல் நறுக்கி கொள்ள வேண்டும்.நேரடியாக போட்டால் இந்த அளவு மொறுமொறுப்பு கிடைக்குமா என்று செய்து பார்க்க வேண்டும்.நன்றி தம்பி.எவ்வளவு நேரம் நமுக்காமல் இருக்கும் என்று பார்க்க வேண்டும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@geetharani9955 நன்றிகள் சகோ. காத்து போகாத டப்பாவில் போட்டு வைத்தால் 10 நாட்கள் ஆனாலும் நமத்து போகாது. கிழங்கை சீவி உடனே நேரடியாக போடலாம்.
@geetharani9955
@geetharani9955 3 ай бұрын
நன்றி தம்பி
@MrsRajendran
@MrsRajendran 3 ай бұрын
தம்பி நாப்பது வருஷங்கள் முந்தி வெளிய கிலம்பும் போது என் husband குழந்தைகளிடம் என்ன வாங்கி வரட்டும் என கேக்க அதுகள் கோரசாக குச்சி சிப்ஸ் என கத்தும்!! பழைய நினைவுகளை கொண்டு வந்தீர்கள்!!😅
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@MrsRajendran சூப்பர் சிஸ்டர். மலரும் மகிழ்ச்சியான நினைவுகள்💐💐💐
@eswarishekar50
@eswarishekar50 3 ай бұрын
யம்மி யம்மி சார்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
yes thanks mam 🤝💐
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 3 ай бұрын
வீட்டில் இது போட்டிருக்கிறேன். ஆனால் கடுக்கினுதான் இருக்கும்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
Nalla moru moru nu varum mam
@kavivenkat1623
@kavivenkat1623 3 ай бұрын
இன்னும் சன்னமாக. கட் பண்ணுங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ok mam
@reginamaryb946
@reginamaryb946 3 ай бұрын
தமிழ் சேனலுக்கு எதுக்கு தமிழில் சப்டைட்டில் போடுறீங்க.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
new option vnathathu ma
@raja_raja1234
@raja_raja1234 3 ай бұрын
குச்சி.சிப்ஸ் சத்தம்.அறுமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@raja_raja1234 thank you so much😊 for
Maravalli Kizhangu Chips || Cassava Chips || Tapioca Spicy Snacks Recipe in Tamil
7:30
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Vegetable Omelette | Evening time snacks | Durga lunch home special dish | Chef Venkatesh Bhat
17:11
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 502 М.