Mariamman Thalattu

  Рет қаралды 2,647,566

lesoleil974

lesoleil974

Күн бұрын

Пікірлер: 407
@maheshmadhavan3647
@maheshmadhavan3647 Жыл бұрын
மாயி மகமாயி மணிமந்திர சேகரியே ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா ஆயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா தாயே துரந்தரியே ஆஸ்தான மாரிமுத்தே திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மா நாரணனார் தங்கையம்மா நல்லமுத்து மாரியரே உன் கரகம் பிறந்ததம்மா கன்னனூர் மேடையிலே உன் வேம்பு பிறந்ததம்மா விஜயநகர் பட்டணமாம் உன் சூலம் பிறந்ததம்மா துலங்குமணி மண்டபத்தில் உன் அலகு பிறந்ததம்மா அயோத்திநகர் பட்டணமாம் உன் பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியாம் உன் உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில் உன் கருத்து பிறந்ததம்மா கஞ்சகிரி இந்திரபுரம் உன் அருளர் தழைக்கவம்மா வையங்கள் ஈடேற உன் குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே மாரிமுத்தே உனக்கு மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம் உனக்கு ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம் உனக்கு ஏழு கரகமம்மா எடுத்தாடும் பொற்கரகம் உனக்கு பத்து கரகமம்மா பதிந்தாடும் பொற்கரகம் வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளை யாடிவர ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா பதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா துலுக்காணத் தெல்லையெல்லாம் குலுக்காடப் பெண்பிறந்தாய் துலுக்காணத் தெல்லைவிட்டு துரந்தரியே வாருமம்மா தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா மலையாள தேசமெல்லாம் விளையாடப் பெண்பிறந்தாய் மலையாள தேசம்விட்டு வாருமம்மா யிந்தமுகம் சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம் இருந்தாய் விலாடபுரம் இனியிருந்தாய் கன்னபுரம் சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே சமயபுரத் தெல்லைவிட்டுத் தாயாரே வாருமம்மா கன்னபுரத்தாளே காரண சவுந்தரியே கன்னபுரத் தெல்லைவிட்டு காரணியே வந்தமரும் கடும்பாடி எல்லையெலாங் காவல்கொண்ட மாரிமுத்தே ஊத்துக்காட் டமர்ந்தவளே பரசுராமனைப் பெற்றவளே படவேட்டை விட்டுமெள்ள பத்தினியே வாருமம்மா பெரியபாளை யத்தமர்ந்த பேச்சியெனும் மாரியரே பெரியபாளை யத்தைவிட்டு பேரரசி வாருமம்மா ஆரணிபெரிய பாளையமாம் அதிலிருக்கும் ஆற்றங்கரை ஆற்றங்கரை மேடைவிட்டு ஆச்சியரே வாருமம்மா வீராம்பட் டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே கோலியனூ ரெல்லையிலே குடிகொண்ட மாரியரே அந்திரத்திற் தேரோட அருகே செடிலசைய உச்சியிற் தேரோட உயரச் செடிலசைய மச்சியிற் தேரோட மகரச் செடிலசைய பக்கங் கயிரோட பகரச் செடிலசைய ஆண்டகுரு தேசிகரை அறியாத மானிடரை தூண்டிலாட் டாட்டிவைக்கத் தோன்றினாய் நீயொருத்தி சத்தியாய் நீயமர்ந்தாய் தனிக்குட்டி காவுகொண்டாய் எல்லையிலே நீயமர்ந்தாய் எருமைக்கிடா காவுகொண்டாய் உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை என்னைப்போல் பிள்ளைகள்தான் எங்குமுண்டு வையகத்தில் கோர்த்தமுத்து வடமசைய கொங்கைரெண்டும் பாலொழுக ஏற்றவர்க்கு வரந்தருவாய் எக்காள தேவியரே எக்காள தேவியரே திக்கெல்லாம் ஆண்டவளே திக்கெல்லாம் ஆண்டவளே திகம்பரியே வாருமம்மா முக்கோணச் சக்கரத்தில் முதன்மையாய் நின்றசக்தி அக்கோணந் தன்னில்வந்து ஆச்சியரே வந்தமரும் தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா மாயி மருளியரே மணிமந்திர சேகரியே வல்லாண்மைக் காரியரே வழக்காடும் மாரிமுத்தே வல்லவரைக் கொன்றாய் வலியவரை மார்பிளந்தாய் நீலி கபாலியம்மா நிறைந்த திருச்சூலியரே நாலுமூலை ஓமகுண்டம் நடுவே கனகசபை கனகசபை வீற்றிருக்கும் காரண சவுந்தரியே நாரணனார் தங்கையரே நல்லமுத்து மாரியரே நடலைச் சுடலையம்மா நடுச்சுடலை தில்லைவனம் தில்லைவனத் தெல்லைவிட்டு திரும்புமம்மா யிந்தமுகம் வார்ப்புச் சிலையாளே வச்சிரமணித் தேராளே தூண்டில் துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன் மண்டையிலே தைத்தமுள்ளு மார்புருகிப் போகுதம்மா பக்கத்திற் தைத்தமுள்ளு பதைத்துத் துடிக்குதம்மா தொண்டையிலே தைத்தமுள்ளு தோளுருவிப் போகுதம்மா கத்திபோல் வேப்பிலையைக் கதறவிட்டாய் லோகமெல்லாம்
@susilaganesan3654
@susilaganesan3654 Жыл бұрын
Thanks so much for the lyrics
@julientevanee5127
@julientevanee5127 3 жыл бұрын
J ai toujours une bonne ecoute à ses prières. Respect à nôtre mère divine et spirituel. Merci à vous.
@pascalinekoffi
@pascalinekoffi Жыл бұрын
Coucou
@bundhoosubash9403
@bundhoosubash9403 Жыл бұрын
Jrj
@marianneramsamy6363
@marianneramsamy6363 4 жыл бұрын
Om shakti! Merci d'apporter la Santé pour nous TOUS!🙏🙏🙏
@SylvioFrancessca
@SylvioFrancessca Ай бұрын
Om Shakti protège moi et ma famille donne moi courage confiance patience et la foi pour toutes les obstacles que je traversé
@maelisyhoareau392
@maelisyhoareau392 26 күн бұрын
Une belle prière 🌺🙏🌺
@aureliemoutama8445
@aureliemoutama8445 3 жыл бұрын
Merci pour cet priere mariaman. Il shakti....
@vedictech7125
@vedictech7125 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா மாரியம்மன் அருள் பரிபூரணம்.‌ ஆசிர்வாதம் பரிபூரணம்.‌
@gurmitkaur6948
@gurmitkaur6948 Жыл бұрын
So awsome vibes om shakti muthumariama..om shakti..amma tayee...❤
@tamaraivandal8358
@tamaraivandal8358 6 жыл бұрын
Adengapa ena oru arumaiyana pathu super pa
@coolfijiboy
@coolfijiboy 13 жыл бұрын
Amma, this is such a a melodious , so touching. thank you for such wonderful song .om shakti
@harrylacordaire5022
@harrylacordaire5022 6 жыл бұрын
Om shakty Prière puissante et mélodieuse
@candasamypadayachy3433
@candasamypadayachy3433 4 жыл бұрын
@@harrylacordaire5022 Erttt
@iswareeatchibar3129
@iswareeatchibar3129 3 жыл бұрын
Tears coming from my eyes even I dont understand the meaning but its have pirce my heart so beautiful had touch my soul💐💐💐🙏🙏🙏
@ramusecj1877
@ramusecj1877 Жыл бұрын
ஓம் மாரியம்மன் துணை 🙏🙏🥺🙏🙏🥺
@carolineriviere3688
@carolineriviere3688 8 ай бұрын
2024 on n'est encore la ici la réunion carême bonne fête a zote❤❤🎉
@tiiimalbarmarde_
@tiiimalbarmarde_ 8 ай бұрын
Merci toi aussi ❤❤
@morganmalbrouck4690
@morganmalbrouck4690 8 ай бұрын
WkBksbk Wnkwnkwblsjls Wnkw nksjksbls🥳🥳🥳🥳🥳🥳😅😅😅😅😅🦄🦄🦄💐💐👫🌷👫🌷💟💟
@florent-d6n
@florent-d6n 2 ай бұрын
Merci azot si❤🫶🏾
@samyvencatapillay7279
@samyvencatapillay7279 11 жыл бұрын
thanks for this peacefull mariamen talatu
@kalai2196
@kalai2196 11 жыл бұрын
this prayer is really powerfull...
@kalimedia1
@kalimedia1 3 жыл бұрын
Kali manthra upasana kzbin.info/www/bejne/rGWycmh3rrqBrM0
@samyvencatapillay7279
@samyvencatapillay7279 12 жыл бұрын
OM SHAKTI SIMPLY GREAT PLEASURE TO HEAR MARIAMEN THALATU
@thanusathanu4851
@thanusathanu4851 3 жыл бұрын
Xzd
@murielt2265
@murielt2265 6 жыл бұрын
Un grand merci à vous pour ce partage 🙏🏾
@elemonecomtois7542
@elemonecomtois7542 5 жыл бұрын
J'adore trop cette prier malbar
@borisnassalam6613
@borisnassalam6613 7 жыл бұрын
Super prière! !!👍.OM SAKTI
@pascalinekoffi
@pascalinekoffi Жыл бұрын
Coucou
@ramusecj1877
@ramusecj1877 Жыл бұрын
Om mari amma 🙏 🥺🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🥺🙏🙏🙏🙏🥺🙏🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை 🙏🙏🙏🥺🥺 mari amma 🙏🥺🙏🥺🥺
@navinramjee7183
@navinramjee7183 Жыл бұрын
Very spiral and inspiring!
@harisharyaa9246
@harisharyaa9246 4 ай бұрын
🌺🙏🌺 OM MARI AMMAN POTRI OM 🌺🙏🌺
@keavykrrish
@keavykrrish 12 жыл бұрын
my luv has chicken pox now and i am just listening to this many times hoping that it will go off from him
@askurnhemansingh7299
@askurnhemansingh7299 4 жыл бұрын
Om shakti
@prenellchetty1843
@prenellchetty1843 2 жыл бұрын
Om Shakti .....nothing can compare to your power mother
@hershykissesable
@hershykissesable 13 жыл бұрын
Beautiful Jai Mariamma Ma !
@purushothaman6450
@purushothaman6450 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 kodana Kodi Nandri Iyya Arumai pathivu 👍👌👏
@pamelasawmynaden6692
@pamelasawmynaden6692 11 жыл бұрын
my fav prayer! om shakthi!
@ganesan59
@ganesan59 12 жыл бұрын
first time listening. am moved!
@Triniboy108
@Triniboy108 13 жыл бұрын
Jai Maa...how beautiful!
@786Burn
@786Burn 10 жыл бұрын
Om Shakti, this is so beautiful
@swaminathanmahadevan6830
@swaminathanmahadevan6830 6 жыл бұрын
Scorpio Market value
@Jack-er2uj
@Jack-er2uj 11 жыл бұрын
What a beautiful voice and clarity ...love it.
@chunurmunpretty8864
@chunurmunpretty8864 12 жыл бұрын
while hearing this mantra why do tears come to my eyes?
@Rose-fq1wu
@Rose-fq1wu 5 жыл бұрын
I feel safe while listening
@atishbissessur3840
@atishbissessur3840 4 жыл бұрын
Mee to when I hear sandira muruga song and this I start crying
@eshavikash8554
@eshavikash8554 4 жыл бұрын
Because mata shakti come see your feelings
@babocecile3816
@babocecile3816 7 жыл бұрын
Valakam..! Mariamman santi" santi" shakti..
@toolseetr9815
@toolseetr9815 6 жыл бұрын
Om Shakti ❤❤❤
@babocecile3385
@babocecile3385 4 жыл бұрын
@@toolseetr9815 prière d'après la Poujade: 🍌aux préparatifs ;🍏🍋
@dineshrajendran6057
@dineshrajendran6057 7 жыл бұрын
what a heart touching devotional song 👍👍👍👍☝
@roubavirassamypoulle7692
@roubavirassamypoulle7692 6 жыл бұрын
Z1
@komangrudiartana2455
@komangrudiartana2455 7 жыл бұрын
om Sakthi Om..jai mariamman.!
@kylianmounien7958
@kylianmounien7958 4 жыл бұрын
Belle chanson 🤩
@yosoni7349
@yosoni7349 10 жыл бұрын
Om shakthi ♥♥ may amma bles everyone ........
@jcbonboisljc1540
@jcbonboisljc1540 9 жыл бұрын
e
@stevencatambara6412
@stevencatambara6412 8 жыл бұрын
yo Soni
@tayemohane311
@tayemohane311 7 жыл бұрын
au shkti
@elemonecomtois7542
@elemonecomtois7542 5 жыл бұрын
J'adore trop cette chanson
@ramusecj1877
@ramusecj1877 Жыл бұрын
Om 🥺🙏🥺🙏🥺🥺🙏🙏🥺🙏🥺🥺🙏🥺🥺🙏🙏🙏🥺🙏🥺🥺🥺🙏🥺🥺🙏🙏🥺🙏🙏🥺🙏🥺🥺 நீயே துணை எங்களுக்கு 🥺🙏🥺🙏🥺🙏🙏🙏
@sylviebalencourt1941
@sylviebalencourt1941 9 жыл бұрын
excellent merci ! trop belle +++
@juliepause4128
@juliepause4128 7 ай бұрын
OM shaki mariaman thalattu apporter la santé pour tous
@guyleneturpin1430
@guyleneturpin1430 5 жыл бұрын
Très belle chanson merci 🕉️🙏🕉️
@garmygarmy2403
@garmygarmy2403 5 жыл бұрын
Ranedjany😁🍡8
@luluchetty5423
@luluchetty5423 7 ай бұрын
Om Shakti thank you my mother ❤🙏🙏🙏🙏🙏
@anjaneegovind2644
@anjaneegovind2644 7 жыл бұрын
Om Shakthi Amma 😢
@SuperDarsan
@SuperDarsan 10 жыл бұрын
Amma om shakti.:)
@akshaystudio6292
@akshaystudio6292 3 жыл бұрын
This is very powerful prayaer❤❤❤🥺🥺🥺🥺😭🙏
@lisalatchoo3874
@lisalatchoo3874 7 жыл бұрын
awwww so Beautiful jai jai Mamma Kali
@lisalatchoo3874
@lisalatchoo3874 7 жыл бұрын
skater
@samuelsabsababadi4123
@samuelsabsababadi4123 7 жыл бұрын
+LISA & NATASHA SUKHLALL 7
@samuelsabsababadi4123
@samuelsabsababadi4123 7 жыл бұрын
+LISA & NATASHA SUKHLALL 6
@yovmurday96
@yovmurday96 4 жыл бұрын
Superb!
@shuba5262
@shuba5262 12 жыл бұрын
Aum sakthi....god bless all..♡♥♡
@loshneenaicker6452
@loshneenaicker6452 5 жыл бұрын
Beautiful song soothing to the ear
@fabianomeramandro9010
@fabianomeramandro9010 4 жыл бұрын
J'aime bien s'éteindre prières 🥰🥰🥰🥰
@pascalinekoffi
@pascalinekoffi Жыл бұрын
Coucou
@juliennesinaretty1950
@juliennesinaretty1950 7 жыл бұрын
j aime bien la chanson maariamman👍👍👍👍👍
@douniach7856
@douniach7856 6 жыл бұрын
J'ai me et chador Tu
@maelisyhoareau392
@maelisyhoareau392 26 күн бұрын
Décembre 2024 Bon carême a tous les fidèles Temple caserne Saint-Pierre ile de Réunion Om shakti 🌺🙏🌺
@BM-kw4eh
@BM-kw4eh 3 жыл бұрын
Om sakthi.... Ammaaaaaa....
@candassamyvina870
@candassamyvina870 8 жыл бұрын
OM SHAKTI PARA SHAKTI.
@mohannarendran8623
@mohannarendran8623 9 жыл бұрын
Excellent! Thank you very much.
@dominiquesinamapoujolle
@dominiquesinamapoujolle 9 ай бұрын
J'écoute assez souvent pour apprendre à bien le texte.
@TheKaandan
@TheKaandan 12 жыл бұрын
Superb thallatu for Amman
@savidabholah7207
@savidabholah7207 5 ай бұрын
🙏🙏🙏🙏🤲🤲
@quentinvanechy4206
@quentinvanechy4206 7 жыл бұрын
OM shakti 💖!!
@tiiimalbarmarde_
@tiiimalbarmarde_ 7 ай бұрын
Bon dieu protège la famille ❤️
@souryatirouvi9623
@souryatirouvi9623 8 жыл бұрын
OM SHAKTI!...OM SHAKTI...
@dxva7551
@dxva7551 4 жыл бұрын
OM SAKTY🙏🔱🌹🔔🕉🕉🕉
@georgettegrelat
@georgettegrelat 8 ай бұрын
C'est ma religion et je l'adore
@geraldinesavrimoutou5482
@geraldinesavrimoutou5482 2 жыл бұрын
J adore cette prière 🙏🙏🙏
@sumalathavijaykumar300
@sumalathavijaykumar300 6 жыл бұрын
OM SAKTHI PARASAKTHI
@peroumaljake7132
@peroumaljake7132 Жыл бұрын
Les grands jours approche
@elemonecomtois7542
@elemonecomtois7542 4 жыл бұрын
J'adore trop cette chanson mi kiss trop cette chqnson
@thrushenmari8601
@thrushenmari8601 7 жыл бұрын
Empowerment/Shakti worship is practiced, but are we truly empowered to do whats needed in the world? I have found that we are like rain water (Mari) held back by a man made dam preventing the water from experiencing life's true wisedom
@geetysirmaro7684
@geetysirmaro7684 5 жыл бұрын
Thrushen Mari op q
@jesstika8337
@jesstika8337 Жыл бұрын
Om shakti parashakti ❤❤❤
@periyasamianbarasan9402
@periyasamianbarasan9402 13 жыл бұрын
awesome !!!
@benedictethomas2019
@benedictethomas2019 6 жыл бұрын
dommage pas les paroles avec
@anandrittoo7284
@anandrittoo7284 3 жыл бұрын
I love u amma mariamen om shakti
@alicejeniferm2823
@alicejeniferm2823 3 жыл бұрын
He back
@pooranigopee2215
@pooranigopee2215 2 жыл бұрын
Om shakthi parashakthi.
@geraldbland5859
@geraldbland5859 4 жыл бұрын
Déesse marliemin protège le monde contre les maladies
@mlperianin1796
@mlperianin1796 4 жыл бұрын
OM SHARTI 🙏🙏
@sarahlouise4887
@sarahlouise4887 7 жыл бұрын
om ganapateye nama om.❤🕉
@ericbryanrangapanaiken9561
@ericbryanrangapanaiken9561 7 жыл бұрын
OM Shakti Mariamman
@handsomesquidward5926
@handsomesquidward5926 2 жыл бұрын
Please upload the full version of this Mariaman thalathu
@sonyled1
@sonyled1 13 жыл бұрын
gorgeous amma taye
@devarul
@devarul 11 жыл бұрын
Does anyone knows where to het the lyrics?
@ramusecj1877
@ramusecj1877 Жыл бұрын
Om Mari Amma 🙏🥺🙏🙏🙏🥺🙏
@irrenpillay9335
@irrenpillay9335 3 жыл бұрын
OM SHAKTHI❤🙏
@keshsavencanjamalay9985
@keshsavencanjamalay9985 5 ай бұрын
2024 🙏🙏🙏
@augustinmarieva2970
@augustinmarieva2970 3 жыл бұрын
Om Shakti 🙏❤️
@jeanthomas2632
@jeanthomas2632 8 жыл бұрын
Om Shakti... Merci
@TheBlasterlord
@TheBlasterlord 12 жыл бұрын
can anyone know where i can get the "varat naai poigai" song. please
@madameuuhdeevane716
@madameuuhdeevane716 7 жыл бұрын
OM SHAKTI
@reddfoxx007
@reddfoxx007 10 жыл бұрын
Om Shakti Om Shakti Om Shakti
@Shiru108
@Shiru108 Жыл бұрын
Amen
@keshsavencanjamalay9985
@keshsavencanjamalay9985 Жыл бұрын
2023 om Shakti 🙏
@vassennaicker1024
@vassennaicker1024 5 жыл бұрын
Please send the lyrics if possible,
@ashvincauroo3995
@ashvincauroo3995 4 жыл бұрын
⚘⚘⚘ omshanti
@alicejeniferm2823
@alicejeniferm2823 3 жыл бұрын
God papa now no back
@marie-nicolemayot2202
@marie-nicolemayot2202 10 жыл бұрын
dévotion a la déesse mere om shati
@hemasheela4814
@hemasheela4814 9 жыл бұрын
C om shakti
@lorenzoinsuffo6908
@lorenzoinsuffo6908 7 жыл бұрын
om SHAKTI
@akashaubeeluck2106
@akashaubeeluck2106 4 жыл бұрын
Om Shakti ❤️
@roselynecamatchyamaye1838
@roselynecamatchyamaye1838 3 жыл бұрын
Je suis fan
@radamanisockalingum3339
@radamanisockalingum3339 9 жыл бұрын
j'adore
@krisnangoursaye2735
@krisnangoursaye2735 8 жыл бұрын
+Radamani Sockalingum moi aussi j'adore
@samuelsabsababadi4123
@samuelsabsababadi4123 7 жыл бұрын
+Krisnan Goursa2ye
Amma Amma Thaaye
20:50
vicnesh18
Рет қаралды 2,4 МЛН
Sakti
18:07
R P
Рет қаралды 147 М.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Samayapuram vazhum Mariamma
26:10
Prabakaran - Topic
Рет қаралды 342 М.
துரோபதையம்மன் / Draupadai ammen  virutam
18:49
Mariamman Thalattu with Thappu (by Jorsen Anunda)
13:43
Diablo Soundcrew
Рет қаралды 679 М.
Prière mariamman
7:59
ti malbar dar cour donovan
Рет қаралды 8 М.
Mariamman Thalattu  | Pushpavanam Kuppuswamy | Songs of Amman | Tamil Devotional Songs
55:44
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 133 М.
Mariamen prière Tambour
12:44
MALBAR L'EST
Рет қаралды 723 М.
Srî Maariyamman Thalathu
11:09
Mathieu Pierre DUVAL
Рет қаралды 963 М.
1008 om sakti
1:09:29
Vijay annanthan (விஜய் ஆனந்தன்)
Рет қаралды 7 МЛН