Now we are havinh christ inside us.. how to name us
@THALAPATHYLEO-uu9os10 ай бұрын
Only Jesus Christ ✝️
@Sandy-z7q2n27 күн бұрын
The joy comes from the lord jesus and holy spirit present inside marys womb. Dont mislead
@Sandy-z7q2n27 күн бұрын
When will you call abba fatber than lord..
@evanflorian10 ай бұрын
I have a question Jesusuku Sahothararhal iruka? மத்தேயு 13 55 இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?
@catholicfaithyouthteam10 ай бұрын
2 அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர் பின்வருமாறு; முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோப்பு, அவருடைய சகோதரர் யோவான், மத்தேயு நற்செய்தி 10 யாக்கோபின் தந்தை செபதேயு னு தெளிவா போட்டுருக்கே... அப்புறம் எப்படி மரியாளின் மகன் ஆனார்.. சித்தப்பா பெரியப்பா பிள்ளைகளை சகோதரர் சகோதரி என்றே நாம் கூட அழைக்கிறோமே... மரியாளுக்கு பிறந்தவர்கள் என்று பைபிளில் எங்காவது வசனம் உண்டு என்றால் காண்பியும்
@catholicfaithyouthteam10 ай бұрын
16 யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே. லூக்கா நற்செய்தி 6:16 யாக்கோபின் மகன் யூதா ...?
@evanflorian10 ай бұрын
@@catholicfaithyouthteam இல்லை நான் தவறாக ஏதும் கூற வரவில்லை தெளிவிற்காகவே இந்த கேள்வியை கேட்டேன். நன்றி பதிலுக்கு
@jacobjayaseelanofficial759311 ай бұрын
Mary mother is very precious women..but not god
@catholicfaithyouthteam11 ай бұрын
Catholic says the same..
@arunraj11193 ай бұрын
வேதத்தை புரட்ட வேண்டாம் ஐயா.... கடவுள் இல்லை மரியா அவர்கள் கடவுளின் கிருபை பெற்ற நபர் மனுஷி அவ்ளோதான் இதற்கு முன் கடவுள் அநேகரை பயன் படுத்தி உள்ளார் பின்பும் பயன்படுத்தியுள்ளார் அவர்களும் மரியாளும் மரியாதைக்குரியவர்கள் கடவுள் அல்ல வணங்கக்கூடாது வேதாகமத்தில் இல்லை புரிந்து கொள்ளவும்
@jimpravinАй бұрын
இதுக்கு நீங்க மரியா...வ கடவுள்...னே சொல்லி இருக்கலாம், இந்த பதிலுக்கு அதுவே தேவல 🤭