அருமை நண்பா ஜல்லிக்கட்டில் வீரத்துக்கு மரியாதை ஜாதிக்கு வேலையில்லை சொன்னவிதம் அருமை.
@jansena3489 Жыл бұрын
100 சதவீதம் நீங்கள் சொன்னதே சரி100 சதவீதம் சரியான விசையம்
@pandiyakumaransubramaniyan365 Жыл бұрын
உண்மைய சரியா சொன்னீங்க இதிலும் அரசியல் பணபலம் நூற்றுக்கு நூறு உண்மை👍👍👍
@nachiappan6688 Жыл бұрын
வீரனுக்கு மரியாதை தருவது தான் தமிழர் பண்பு
@selvaselva3211 Жыл бұрын
Vaada poda entral mariyathaya
@nachiappan6688 Жыл бұрын
நாகரீகமாக பேச வேண்டும் என்பது தான் என் கருத்தும்
@arunvj8405 Жыл бұрын
Madura pasanga pechae apdi tha thalivarae
@gangadaranganga7122 Жыл бұрын
தம்பி வீரர்களை மரியாதை இல்லாமல் பேசுவது 100% கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.சம்ந்தம் இல்லாத எனக்கே இப்படி அழைக்கிறர்களே என்று ஆதங்கப் பட்டேன்.உங்கள் வருத்தம் 100%நியமானது
@ganeshkarthi5792 Жыл бұрын
அருமை பேச்சு அருமையான பதிவு 👍
@devendiranc5208 Жыл бұрын
ஐயா வணக்கம், ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு ஐயா வின் பேட்டியை பார்த்ததில் இருந்து நிறைய பணம் விரையம் செய்து காளைகளை வளர்த்தது எதற்கு அங்கு சென்று காளை களை விடுவதில் அரசியல் பண நலம் உள்ள வர்களுக்கு ? அடுத்து மாடுபிடிப்பதில் கோஷ்டி வீரர்கள் நடுவில் இவருடைய மாட்டை பிடிக்கவேண்டும் பிடிக்ககூடாது பிடிக்கும் வீரர்கள் நடுவில் கூட்டுசதி விழா கமிட்டி மூலம் மிரட்டல் இதை எல்லாம் பார்க்கும் பொழுது இதை ஒரு விளையாட்டு மாதிரி தெரியவில்லையே .இதில் மனித உயிரிழப்பும் இருக்கிறது உடல் பாதிப்பு மாட்டை இரண்டு பேர் பிடித்தல் வாழை பிடித்து இழுத்தல் இதை எல்லாம் என்னவேன்று சொல்லு வது. யார் யாருக்கு பரிசுகள் தருவது என எல்லா விசியங்களிலும் உள் விளையாட்டும் இருக்கிறது என்பது ஐயா வின் பேட்டியில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. இதை எல்லாம் வேண்டாம் என்றால் வருத்தம் வருகின்றது .இதை எல்லாம் பரிசுகள் பெறுதல் என்ற நிலை மாரி விலையாட்டாக பாருங்கள். உங்கள் உடலையும் வருத்திக்கொண்டு அதிக பணத்தையும் ஏன்விறையம் செய்ய வேண்டும். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசியங்கள் நிறைய.நன்றி வணக்கம்.
@rajarajaraja5382 Жыл бұрын
💯உண்மை நண்பா
@chithiralingam2755 Жыл бұрын
சபாஷ் நண்பா கட்டையின் மறுபக்கத்தை சொன்னது.
@vijimohanvijimohan7134 Жыл бұрын
ஒரு இனத்தையே தள்ளி ஒதுக்கி வைக்கும்போது அந்த இனத்தில் இருக்கும் மனிதனுக்கு எப்படி வலிக்கும்.ஏன் உணருவதில்லை
@chithiralingam2755 Жыл бұрын
சபாஷ் நண்பா மேல உக்காந்து வாய்சவுடல் பேசுறவனுக்கு செருப்படி மாற்ற வேண்டும்.
@elavarasirraghuraman7772 Жыл бұрын
Correct
@saravanansp2320 Жыл бұрын
அருமையான பதிவு 👌வீரர்கள். மற்றும் காளை உரிமையாளர்களையும் தரக்குறைவாக கூப்பிடுவதை தவிர்க்கவும். களத்தில் விளையாடும் அனைவருமே நன்கு படித்தவர்கள்தான்.எனது எண்ணங்களை பதிவு செய்த அண்ணா உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏
@justinearuldass710 Жыл бұрын
உண்மை முற்றிலும்
@chelladuraiarumugam4315 Жыл бұрын
மிகச்சரியாக சொன்னீங்க தம்பி...
@skshan765 Жыл бұрын
அமெரிக்கா போன்ற பல வல்லரசு நாடுகளில் அவர்களின் உரிமைகளை வேறு யாரும் தடை செய்ய முடியுமா தமிழர்களின் உரிமைகளை எவனுக்கும் பறிக்கவோ தடை செய்யவோ உரிமை கிடையாது.
@rajeshwarihariharan805 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍.....
@Hazeleyeangel08 Жыл бұрын
Well said bro… Tamila… respect our brother and sister… we are not western or north people… we should learn respect our culture and our people…
@rosejamsine8120 Жыл бұрын
Unmai unmai bro mariyathi thanmanam than mukkeyam supper
@santhoshsanthu4596 Жыл бұрын
வாழ்க தமிழ்
@rajeshwarihariharan805 Жыл бұрын
💯 சரியான பதிவு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
@naveenrs7742 Жыл бұрын
சாதி என்ற பிரச்சினை இல்லை என்று சொன்னதற்கு நன்றி ❤️
இவர் சொல்வது மிகவும் வேதனையான விஷயம் நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு நபர் yellow collor sattai பொட்டவர் வீரர்களையும் மற்றவர்களையும் மிகவும் கீழ்த்தரமாக பேசியதை கண்டு மிகவும் வேதனையாக இருந்தது இவள்ளவுக்கும் அமைச்சர் கலெக்டர் ஐஜி அனைவரும் இருந்தார்கள் யாரும் அவரை தட்டி கேட்க வில்லை என்பது மிகவும் கொடுமையானது
@maduraithangam6479 Жыл бұрын
சூப்பரா சொன்னீங்க
@sundarc8792 Жыл бұрын
Vinoth அண்ணே உங்களுக்கு kpm கிரி முருகன் அண்ணே தெரியுமா உங்களுக்கு....அவர ஒரு இன்டெர்வியூ எடுக்க சொல்லுங்க 💯
@vaanavildigital21 Жыл бұрын
அருமையான தகவல்
@premanandDP Жыл бұрын
Correct ah solraru. Car bike price kodukrathu ellamey politics . Jallikattu vera wrong stage ku poitu iruku.
@kmrkrishna6787 Жыл бұрын
Super nanpa
@unnaipoloruvan2095 Жыл бұрын
நீங்கள் இந்த மாதிரி ஜீவிதம் மீண்டும் கொண்டுவர நினைத்தீர்கள் என்றால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் நம் தமிழர்கள் விவசாய சின்னம் மீண்டும் விவசாய சின்னத்தை நம் வாக்களிப்போம் வெற்றிபெறச் செய்வோம் தமிழ்நாட்டில் நாம் மீண்டும் தமிழர்கள் கொடியை பறக்க விடுவோம் வளரட்டும் தமிழர் பண்பாடு வாழட்டும் தமிழர்கள்
@sasikumarkumar786 Жыл бұрын
செம சூப்பர்
@dhanapandi2415 Жыл бұрын
இறுதி வார்த்தை நிதர்சனமான உண்மை
@muthuganeshm813 Жыл бұрын
super super arumaiyana padhivu
@RameshRamesh-bu7lp Жыл бұрын
Mass Speech bro🔥🔥🔥
@prashanthelangovan9449 Жыл бұрын
Brave man 🔥🔥🔥 #super anna 👏👏👏
@thamilselvan3176 Жыл бұрын
His talk has more clarity from the content perspective
@gowthamvijay14 Жыл бұрын
❤️❤️❤️❤️
@Anitha-dm9ii9 ай бұрын
Appa❤
@amuthaa4242 Жыл бұрын
Correct Conversation,
@pandiselvikaviarasu3640 Жыл бұрын
Supper thagaval brother
@dancingrose581 Жыл бұрын
நான் உன் பக்கம் தோழா.
@mahendranperiyasamy3592 Жыл бұрын
Nermaiyana speach
@gipsonrajesh694 Жыл бұрын
Very good one .
@Urged_Metal101 Жыл бұрын
Semma mass ana speech
@ramanponnukasu4975 Жыл бұрын
Super Talaivaa
@photographydesign3000 Жыл бұрын
Super anna 👌
@ggglllmmm4311 Жыл бұрын
Super anna
@senthilkunar3606 Жыл бұрын
👌👌👌👍
@k.thamaraikannan9660 Жыл бұрын
It's real aspect
@ranjithrk8572 Жыл бұрын
Super sir sarupala adicha mathare eirukum sir
@parthapartha3592 Жыл бұрын
👌👏🙏
@oldschoolpiston5454 Жыл бұрын
🔥🔥
@mammam-bg6cw Жыл бұрын
👏👏👏👍
@ragavanragavan7635 Жыл бұрын
Super
@ramasamykavas9662 Жыл бұрын
Yes
@ramasamykavas9662 Жыл бұрын
Super brother
@veeranvalen3443 Жыл бұрын
Supar varthai tampie
@kavikutti7406 Жыл бұрын
Good
@mss2143 Жыл бұрын
💯💯💯
@vealaiellapattathari5661 Жыл бұрын
Super annan
@sarkunankunan3760 Жыл бұрын
Super Anne rampa pesuranka Anne
@cktailoringclass5094 Жыл бұрын
Nanga thondi tha anna
@naseemajawahar8260 Жыл бұрын
Sariyana speak tamilanda....
@mohamediqbal8250 Жыл бұрын
👍
@hariharanvelu8475 Жыл бұрын
🙏🙏🙏🙏
@ManiMani-gz2sr Жыл бұрын
En pa evaru veraa
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Dung and urine decayed is the useful to Natural manure.
@arulraj-yr7sz Жыл бұрын
Peeta bjp bteem
@santhoshsanthu4596 Жыл бұрын
நக்கீரன தன் கடமையை சரியாக செய்கின்றார் நக்கிராரார் (தா) ஏலுது பிழை இருக்கும் sorry i'am English meedeeam. Sorry pulool spot வைக maranthutknggsi. B (.)