ஜல்லிக்கட்டு மாடுக்கு டோக்கன் கேட்டா படுக்க சொல்லுறாங்க : Transgendar Keertan Emotional Interview

  Рет қаралды 334,182

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 287
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 2 жыл бұрын
எந்த தறுதலை படுக்கக் கூப்பிட்டானோ அவனை மறக்காமல் அடையாளம் காட்ட வேண்டும். நாம் தமிழருக்கு. .
@Muruganmurugan-fc5jv
@Muruganmurugan-fc5jv 2 жыл бұрын
Super nanpa
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 жыл бұрын
விஜயலக்ஷ்மியை எப்படி அண்ணன் ஏமாற்றுனாரோ அதை போல அண்ணனுக்கு பேசி முடிக்கவா 👌👍🏽🤦‍♂️
@pradeep8771
@pradeep8771 2 жыл бұрын
@@sathishkumar-wk7vv yow.... Vera level nee 😁😂😂😂
@pradeep8771
@pradeep8771 2 жыл бұрын
@@sathishkumar-wk7vv Antha mooku nondi saaman kandipa ivangalaiyum vijayalakshmi akama vida matan 🔥🔥🔥😁😁😂😂
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 2 жыл бұрын
@@pradeep8771 😂
@rramesh8944
@rramesh8944 2 жыл бұрын
, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தங்களுடைய மாடு நன்றாக விளையாடியது வாழ்த்துக்கள் சகோதரி
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 жыл бұрын
பஸ்ட் தங்கச்சி சொல்ல போது எனக்கு கண் கலங்குது தங்கச்சி கவலை படாதே 😭 நிரோட்டி வாழ்வாய் 🤚 என வாழ்த்துகிறேன் 🤚 🌹வாழ்த்துக்கள் 🌹
@gunaseelanguna2423
@gunaseelanguna2423 2 жыл бұрын
உங்கள் முகபாவணையும், இயல்பான மரியாதையான பேச்சும் உங்களை மரியாதையாக நினைக்க வைக்கிறது. you are realy Great🙏
@vijjjaya8691
@vijjjaya8691 2 жыл бұрын
நீங்க அழுவும் போது எனக்கு அழுவு வருது கவலை படாதீங்க அக்கா
@rajendranabirami7361
@rajendranabirami7361 2 жыл бұрын
தெளிவான பேச்சு உங்கள் சிந்தனை சமுதாயத்தில் நிச்சயமாக மாற்றத்தை உருவாக்கும்....
@Vinukvijay
@Vinukvijay 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்...❤❤❤
@karikalanm2568
@karikalanm2568 2 жыл бұрын
திருநங்கைகள் மனித ஜாதியே கிடையாது அம்மா. நீங்கள் தெய்வம்
@gopikrishnan2814
@gopikrishnan2814 2 жыл бұрын
எப்படியும் இந்த சமாச்சாரம் நம்ப முதல்வர் ஐயா கவனத்திற்கு செல்லும் உங்களுக்கு நியாயம் கண்டிப்பாக கிடைக்கும் சகோதரி.
@சேதுநட்டுமறவன்
@சேதுநட்டுமறவன் 2 жыл бұрын
அவனுக கட்சிக்கார பெண்களை இடுப்பு கிள்ளியவனுக,
@thavasilingam4295
@thavasilingam4295 2 жыл бұрын
Sudalai sexual harrassed Fatima bevi... His down side also same..
@VMPhotograph_003
@VMPhotograph_003 2 жыл бұрын
அக்கா நீங்க மாடு வழர்க்குதே பெருசு வாழ்த்துகள் கா
@laxmi338
@laxmi338 2 жыл бұрын
அக்கா! நீங்கள் சிவனுக்கு சமம். அழுகாதீர்கள். நம் முதல்வர் உங்களுக்கு நியாயம் வழங்குவார். திருநங்கைகளின் மாடுகளுக்கு ஜல்லிக்கட்டில் முதல் உரிமை கொடுக்கப்பட வேண்டும். கவலை வேண்டாம்.
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் 2 жыл бұрын
ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அதன் தொடர்ச்சியான மெரினா புரட்சியிலும் அனேக திருநங்கை சகோதரிகள் எவ்வளவு உதவிகள் புரிந்தார்கள் என்பதை மறக்காதீர்கள் தமிழர்களே ... கண்ணியமாக வாழ நினைக்கும் திருநங்கை சகோதரிகளும் பலர் உள்ளனர் அவர்களை ஆதரிக்கவில்லை என்றாலும் அசிங்கபடுத்த வேண்டாம்...
@katherasand7156
@katherasand7156 2 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@vasukikamalakannanvasukika2319
@vasukikamalakannanvasukika2319 2 жыл бұрын
மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா👍👍👍💯
@michaelfelix4429
@michaelfelix4429 2 жыл бұрын
நீங்க எதுக்கும் கவலை படாதிங்க அக்கா நாங்க இருக்கம்
@mashaallah9783
@mashaallah9783 2 жыл бұрын
Yar irunthu yena pana mudiyum marave marathu
@porsunderoseroyal2610
@porsunderoseroyal2610 2 жыл бұрын
@@mashaallah9783 ithu than india
@vickys1282
@vickys1282 2 жыл бұрын
Unmaya sollanum na sadharana makkala irukra namalala oru mairum pudunga mudiyadhu .. Idhan unmai🙂
@mahendrangovindhasamy1603
@mahendrangovindhasamy1603 2 жыл бұрын
Yethukku,seyyarathukka?
@gmanikandanmca
@gmanikandanmca 2 жыл бұрын
எதுக்கு கமெண்ட் பண்ணவா
@venkadesh5574
@venkadesh5574 2 жыл бұрын
கவலை வேண்டாம் நல்லது நடக்கும். கடவுள் உங்கள் பக்கம்
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 2 жыл бұрын
இதுவே நமது நாட்டின் நிலை 😭
@Tarunkumar-ng4wr
@Tarunkumar-ng4wr 2 жыл бұрын
அக்கா நீங்க எதற்கும் கவலைப்பட வேண்டாம்.பசுக்களை வளர்ப்பதால் ஈசன் கடவுள் உங்களை பிறகு உங்கள் தோழிகளை அனைத்து சூழ்நிலையில் பாதுகாப்பார்.வரும் காலத்தில் உங்களுக்கு தானாக வாய்ப்பு வரும் ஜல்லிகட்டில் கலந்து கொள்ள.இப்படிக்கு உடன்பிறவா சகோதரர்
@subbrayangovindaraju4713
@subbrayangovindaraju4713 2 жыл бұрын
கவலைப்பட வேண்டாம் இதர்க்கு ஒருநாள் அவன் பதில் சொல்லியே ஆகவேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர். இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை 👍👍👍👍👌👌
@mujeeburrahmanrahman4236
@mujeeburrahmanrahman4236 2 жыл бұрын
Akka don't cry because God is all ways with you Akka👏👏👏
@baskarsp9150
@baskarsp9150 2 жыл бұрын
உங்கள் போராட்டம் வெற்றி பெறும்
@rramesh8944
@rramesh8944 2 жыл бұрын
நீங்கள் கலங்காதீர்கள் சகோதரி நீங்கள் கடவுளுக்கு சமம்
@Jayasruthi786
@Jayasruthi786 2 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் சகோதரி
@வாழ்க்கைப்பயணம்
@வாழ்க்கைப்பயணம் 2 жыл бұрын
கண்ணீருக்கு மதிப்பு உண்டு உங்களைப் போன்ற நல்ல மனம் படைத்த நபர்களின் கண்ணீரை தேவையில்லாத நபர்களுக்காக வீணடிக்காதீர்கள் ! நானும் ஒரு மாற்றுத்திறனாளி , அவரவர் வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும், அதை வார்த்தைகளால் உணர்த்த முடியாது
@muralikrishnanmarimuthu7812
@muralikrishnanmarimuthu7812 2 жыл бұрын
Aluvathinga Akka kandipa oru naal ungala intha samuthayam Kai yeduthu kumbidum 🙏🙏🙏
@keerthananagendran6286
@keerthananagendran6286 2 жыл бұрын
வீரத்தமிழச்சி மனாமர்ந்த வாழ்த்துக்கள்
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 жыл бұрын
அக்கா கவலை படதீங்க உங்கள் திரைப்படம் பார்த்து உள்ளேன் அருமையான நடிகை உங்களை நடிக்க வைத்த பாலா அய்யா பாராட்ட வார்த்தைகள் இல்லை
@muthukrishnanseshan3580
@muthukrishnanseshan3580 2 жыл бұрын
Her was very realistic. Very sorry to hear reg to allow her bull in jallikattu. Really she has more will power which reveals from her flueant speech. God bless her. Surely she will come up in good position in her future. 🙏
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 2 жыл бұрын
திருநங்கைகளை மரியாதையாக நடத்தவேண்டும்.
@keerthig8826
@keerthig8826 2 жыл бұрын
Akka all the best for u!!don't worry about the stupid people,we are always with u akka
@premananth1008
@premananth1008 2 жыл бұрын
தனிப்பள்ளி உருவாக்கினால் என்ன தமிழ்நாட்டில் இரண்டு புள்ளிகள் இருந்தால் போதும்
@dhiwavijay2254
@dhiwavijay2254 2 жыл бұрын
Ellarkum oru naal kaalam varum akka kavalai padaadhinga..... ungla paarthu innum niraya moondram paalinathavargal saadhikaporanga paarunga... 💪🏼🙌👍 neebga solradhu athanayum 💯 unmai dhan akka....
@srinivasannathamuni9548
@srinivasannathamuni9548 2 жыл бұрын
Wonderful and heart touching appeal sister God bless you.
@belovesmile6624
@belovesmile6624 2 жыл бұрын
😔😔😔 Ada paavikala Neeinga ellam manusangala da. Sonnavan kudumpathulea .!'Oru ThiruNangai pirakkum... 🙏🙏🙏
@prakatheeshwaranprakathees3387
@prakatheeshwaranprakathees3387 2 жыл бұрын
True firstly parents believed. Sister congratulations 👏.
@Kuppusamy-yx7xn
@Kuppusamy-yx7xn 2 жыл бұрын
Akka don't worry .We are full support. You are god child.
@vasansvg139
@vasansvg139 2 жыл бұрын
இப்பப்புரியுதா.... விளையாட்டு.... அதுவும்..... இது பாரம்பரிய விளையாட்டு..... .... புத்தி அவ்ளவு தான்... கஷ்டம் தான் வாழ்க்கை
@seenukanchi863
@seenukanchi863 2 жыл бұрын
Unga kalai sadhichidichi my sister today alnganallur la congrats
@VMPhotograph_003
@VMPhotograph_003 2 жыл бұрын
First time kelvi paturen Akka neega Mattu valargurathu Super akka ❤️
@dinakarandina4474
@dinakarandina4474 2 жыл бұрын
ஜல்லிகட்டிலும் அரசியல் பணம் இவை விளையாடுகிறது. வாய்கிழிய பேசுவானுங்க. ஆன எல்லாம் பணம்தான். நீங்க கவலைபடாதிங்க.
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
All are human all has equal rights to live in this world
@sheelaroslin5552
@sheelaroslin5552 2 жыл бұрын
👌👌👌. Very decent talk. Akka pls dont worry. The time will speak for all ur problems in our society. We are feeling proud of you. May God bless you abandantly with all ur heart desires. Newsglidz are always great. Thanks newsglidz. Take care. From Bangalore.
@pavithrapavithra4587
@pavithrapavithra4587 2 жыл бұрын
Feel pannadhinga akka happya irunga
@raghunandananrajagopalan3678
@raghunandananrajagopalan3678 2 жыл бұрын
Very proud of you Sister.
@jeyaselvam9112
@jeyaselvam9112 2 жыл бұрын
God bless you amma
@nithinbalajibalaji2767
@nithinbalajibalaji2767 2 жыл бұрын
Amma super don’t worry about the world ur the best 🙏🙏🙏🙏🙏🙏🙏
@LVELS-pe7mq
@LVELS-pe7mq 2 жыл бұрын
அப்புறம் என்ன ஜல்லிக்கட்டு கமிட்டி ? என்ன வீரம் ? என்ன கலாச்சாரம் ? என்ன பண்பாடு ? என்ன மரியாதை ?
@kanapathi169
@kanapathi169 2 жыл бұрын
தமிழக அரசு இவரது ஆதங்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற கூச்சம் மிகுந்த வார்த்தை களை பேசக் கூடாது.நாமும் அக்கா,தங்கையுடன் பிறந்தவர்கள் முதலில் இதை மணதில் நினைக்கவேண்டும்.
@raviprakash5685
@raviprakash5685 2 жыл бұрын
கவலபடதிர்கள் அந்த கொடுரன்களை கடவுள்🙏🙏🙏 தண்டிப்பார்
@zahirudeen4840
@zahirudeen4840 2 жыл бұрын
good message sister don't worry god with you
@alagusundaram7706
@alagusundaram7706 2 жыл бұрын
You should not worry about others must face the problem but you can win for everything
@gurusamy5853
@gurusamy5853 2 жыл бұрын
கடவுள்படைப்பில்உண்ணதமானவர்கள்
@barnabasm3477
@barnabasm3477 2 жыл бұрын
God will finish those people, no worries sister , we are praying for you all .
@bhavaniramji
@bhavaniramji 2 жыл бұрын
God bless you ,will see find dog every where in this society .....don't cry time will change for sure
@elangovanvincent1002
@elangovanvincent1002 2 жыл бұрын
ஜல்லிகட்டுக்காக போராடியதர்க்காக வெட்கப்படுகிரேன்
@manimmani8123
@manimmani8123 2 жыл бұрын
அக்கா நீங்கள் நாம்தமிழர் கட்சி யில் இணைத்து கொள்ள வேண்டும் சுயஒழுக்கம் படைத்த தம்பிகள்,நிறைந்த கட்சி ....
@soloop-lz9ky
@soloop-lz9ky 2 жыл бұрын
God and good men are with you
@sathyabalajodilly6623
@sathyabalajodilly6623 2 жыл бұрын
God bless you, sister don't worry.
@Whenonend
@Whenonend 2 жыл бұрын
தப்ப காணல முயன்ற நபார்கள் இவர்களுக்கு காமம் கர்மகள் ஏய்வது இருக்கன புரிதல் வேண்டும்
@jayamhomoeo8721
@jayamhomoeo8721 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@babug4754
@babug4754 2 жыл бұрын
akka neega unmaiya romba alaga irukukiga akka babu.g karaikudi
@niraimaran508
@niraimaran508 2 жыл бұрын
My guru director bala sir super Akka
@jaffarsharif4209
@jaffarsharif4209 2 жыл бұрын
Brave lady....
@ramachandran9092
@ramachandran9092 2 жыл бұрын
காலம் மிகவும் மாறியுள்ளது இனிவரும் காலங்கள் உங்கள்க்குதான்
@arun9337
@arun9337 2 жыл бұрын
சல்லிக்கட்டு அரம் தவறி பல வருடங்கள் ஆகிவிட்டது மஞ்சுவிரட்டு களத்திற்கு வாருங்கள் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கும் சகோதரி
@fronic4270
@fronic4270 2 жыл бұрын
Super job u r doing sis keep going
@thangamn4978
@thangamn4978 2 жыл бұрын
All the best👍👍👍 akka. Jalikattu il your kalai super
@pauljames7569
@pauljames7569 2 жыл бұрын
Sister I am with you don't ur angry please Ur good womam
@ramamurthyv3821
@ramamurthyv3821 2 жыл бұрын
You are exactly correct
@chandraseharanp9727
@chandraseharanp9727 2 жыл бұрын
நல்ல பதிவு.
@fronic4270
@fronic4270 2 жыл бұрын
So sad be strong u will surely win one day
@ArumugamArumugam-of2ty
@ArumugamArumugam-of2ty 2 жыл бұрын
சிறப்பு அக்கா
@Sethuram60
@Sethuram60 2 жыл бұрын
இவர்கள் ஒரு திருடர்கள்.இனம்.
@nanthansekar2886
@nanthansekar2886 2 жыл бұрын
Vallthukale sister
@thavasilingam4295
@thavasilingam4295 2 жыл бұрын
Thiruttu Kumpal Leader Sudalai Group how behaving?
@jayaprakashnaidu7156
@jayaprakashnaidu7156 2 жыл бұрын
நீங்க மாடு வளக்கின்ரது பாவம் என்ரு செல்பவன் பிரந்ததுதான் பாவம் உங்களை இந்த சமுகம் தவரான பாதைக்கு தல்லப்பட்டதுக்கு ஒரு நால் பதில் செல்லும்
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 2 жыл бұрын
இதுல தமிழ் தமிழன் சமூகம் பாரம்பரியம் பண்பாடுனு கலாச்சாரம்னு நம்மை நாமே ஏமாத்திக்கிட்டு இருக்கோம்.
@neethiarasul2113
@neethiarasul2113 2 жыл бұрын
Neengka kavalai padathingka ma Unakku siva thunai irupar Kandipaka neengka ninathathu nadakkum Om namah shivaya
@kumarnrmkumar1194
@kumarnrmkumar1194 2 жыл бұрын
உங்கள் கண்ணீருக்கு காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்
@saravanantc8931
@saravanantc8931 2 жыл бұрын
Great second face of God
@panneerselvamramasamy7713
@panneerselvamramasamy7713 2 жыл бұрын
அம்மா ! நீங்கள் எந்த அமைச்சரை பார்த்தீர்கள். விபரம் கொடுக்க முடியுமா?
@sundarvanmeega5708
@sundarvanmeega5708 2 жыл бұрын
அக்கா நீங்க சூப்பர்
@andavars.andavar964
@andavars.andavar964 2 жыл бұрын
Don't worry God bless you
@KaruppasamyTNF
@KaruppasamyTNF 2 жыл бұрын
Akka neenga entha padathula naduchu irrukkinga
@MJAWTAMILCHRISTIANSONGS12
@MJAWTAMILCHRISTIANSONGS12 2 жыл бұрын
மனிதனை மனிதனாக மறந்த சமுதாயம் வேதனை
@dhaneshdhaneshradha9592
@dhaneshdhaneshradha9592 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@chandrane6785
@chandrane6785 2 жыл бұрын
விடியல் ஆட்சியில் மாபெரும் சாதனை
@mariaanthony1964
@mariaanthony1964 2 жыл бұрын
டோக்கன்கிடைக்கலன்னா வண்மையா எதையாவது சொல்லவேண்டியது. டோக்கன்கிடைக்கலைன்னா டிவில பார்க்கவேண்டியதுதான சகோதரி.
@dillibabuk5581
@dillibabuk5581 2 жыл бұрын
Kidaikkathu...AendruThaeriyumPothu Athanmel..Aasaipaduvathu.. NamThavaruthane....AffadiNam VazhnthuEntha.Ullagathil.Sathikka Povathuthan...Aenna
@anbalaganmani-wj2dy
@anbalaganmani-wj2dy Жыл бұрын
அந்த துரோகிய தூக்கிட்டு வந்து நம்ம காலை கிட்ட போடுமா அந்தக் காளையை விட்டு சாவடிக்கணும் புரட்சி வாழ்த்துக்கள்
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 2 жыл бұрын
Support transgender people
@pavithran3597
@pavithran3597 2 жыл бұрын
🙏🙏🙏
@rajasekar455
@rajasekar455 2 жыл бұрын
Very sad ma 😪
@senthilkumar-ey1vw
@senthilkumar-ey1vw 2 жыл бұрын
அக்காவுக்கு வணக்கம். டோக்கனுக்கு ஆக அப்படி கேட்டவன கண்டிப்பாக தண்டிப்போம்.
@kabileshkabi5058
@kabileshkabi5058 2 жыл бұрын
Feel panthika akka😑😔
@vitiyanvitiyan9947
@vitiyanvitiyan9947 2 жыл бұрын
நீங்கள் பிச்சை எடுக்காமல் ....மம்பட்டி எடுத்து வயக்காட்டில் ...அல்லது கூலி வேலை செய்....சுயமரியாதை யோடு வாழ கத்துகொள்...
@srm2510
@srm2510 2 жыл бұрын
இந்த மாதிரி வீடியதான் youtubeல நல்லா கள்ளா கட்டுது,
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 2 жыл бұрын
Is it Sangeeyam, Dravidam, Tamiliam or humanitarian?
@dreamerscorner9126
@dreamerscorner9126 2 жыл бұрын
எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு அவன் செய்திக்கும் இவங்க பப்ளிசிட்டி ககும் இதை பரப்புறாங்களோ?🤔🧐🙄😜
@sararajwin2123
@sararajwin2123 2 жыл бұрын
Don't worry sister.....
@josephjoseph4713
@josephjoseph4713 2 жыл бұрын
எவன் கேட்டாலும் அவனுடைய வழற்பு தவறு இனிமேல் எவனாவது சொன்னால் அவன செருப்ப கலட்டி அடிக்கா பிறகு பார்க்கலாம்
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 22 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 191 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 22 МЛН
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24
Vijay Television
Рет қаралды 3,2 МЛН
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 22 МЛН