மரியாதை இல்லாத உறவு எதுக்கு சார் | Bharathi Baskar Ultimate Speech | Motivational Speech | RSSpeech

  Рет қаралды 2,927,440

RS Speech

RS Speech

2 жыл бұрын

மரியாதை இல்லாத உறவு எதுக்கு சார் | Bharathi Baskar Ultimate Speech |
#tamilmotivationalspeech #rsspeech #sukisivamspeech #bharathibaskarspeech #parveensultanspeech #kaliyamurthyspeech
Follow us on
kzbin.info...

Пікірлер: 1 800
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 2 жыл бұрын
அனைவருக்கும் நன்றி! இந்த video சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது . இப்போது் நான் உடல் நிலை தேறி வருகிறேன். மிகச்சில கூட்டங்களில் பேசி்வருகிறேன். இது என் மனதுக்கும் நிறைவு தந்த நிகழ்வுகளில் ஒன்று. 🙏🏾
@Nathan-ug5vy
@Nathan-ug5vy 2 жыл бұрын
GOD Bless u ma🙏❤️
@ambigadevimurugan714
@ambigadevimurugan714 2 жыл бұрын
Take care Madam
@HemaLatha-uy8uv
@HemaLatha-uy8uv 2 жыл бұрын
Take care mam
@shanmugamrajamani5566
@shanmugamrajamani5566 2 жыл бұрын
Take care madam
@rafeekmohamed5680
@rafeekmohamed5680 2 жыл бұрын
இறைவன் அருளால் நீங்கள் நலம் பெற்று வர வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்
@jeyalakshmi3745
@jeyalakshmi3745 2 жыл бұрын
சூப்பர் மேடம், உங்கள் தந்தைக்கு தலை வணங்குகிறேன் 🙏
@jameelavelcomradenbee1601
@jameelavelcomradenbee1601 2 жыл бұрын
தேன் தமிழின் இனிமை காதில் தேனாக பாய்கிறது மீண்டும் உங்கள் குரல் பாசமிகு தோழியின் ரசிகை என்றும் நலமுடன் அறம் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்❤️
@kumarvel7975
@kumarvel7975 2 жыл бұрын
நீங்க நல்லா இருக்கீங்களா நீங்க இன்னும் பல பல மேடைகளில் உங்களின் பேச்சாற்றலோடு பேரோடும் புகழோடும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நான் வணங்கும் என் அப்பன் ஈசனை வேண்டிக்கொள்கிறேன் சிவாய நம🙏🙏🙏🙏🙏
@gokulgokul6945
@gokulgokul6945 2 жыл бұрын
பெண் இனத்திற்கு மிகப் பெரிய சக்தி நீங்கள். நீண்ட ஆயுளுடன் நலத்துடன் நீடூழி வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன். க. மு. புவனா. தலைமையாசிரியை விழுப்புரம்.
@gentle873
@gentle873 2 жыл бұрын
என் மரியாதைக்கு உரியவர்
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
Nalla speech
@kumaranthivya1195
@kumaranthivya1195 2 жыл бұрын
B zz
@kumaranthivya1195
@kumaranthivya1195 2 жыл бұрын
Opening =?
@ishuuabiii923
@ishuuabiii923 2 жыл бұрын
Good mam
@Liimiiin
@Liimiiin 2 жыл бұрын
அம்மா, நீங்கள் உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
@durgabai2392
@durgabai2392 2 жыл бұрын
உங்களின் குரலை கேட்கும் வல்லமையை கடவுள் தந்த கோடி நன்றிகள் எஸ் துர்காபாய் தலைமை ஆசிரியை நடுநிலைப்பள்ளி சிவகங்கை
@samjanasamjana9374
@samjanasamjana9374 Жыл бұрын
கடந்த கால நினைவுகளை கண் முன் நிறுத்திய அன்புச்சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..... என்னவென்றால் இப்போதெல்லாம் நீங்கள் கூறுவதெல்லாம் காணமல் போய்விட்டது என நினைத்தால் மனதிற்கு வேதனை அளிக்கிறது
@sanjaykarthick9767
@sanjaykarthick9767 2 жыл бұрын
நீங்கள் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி ❤❤wonderful speech 👌👌i am addicted 💖💖
@sadhasivamm1837
@sadhasivamm1837 2 жыл бұрын
இந்த கால திருமணமத்தில் நிறைய உணவு வீணாகிறது இதை பார்க்கும்போது மனது வலிக்கிறது சகோதரி
@spperumal6121
@spperumal6121 2 жыл бұрын
09
@shankarnks533
@shankarnks533 2 жыл бұрын
வணக்கம் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களே , இந்த பதிவு நான் பலமுறை கேட்டாலும் , எப்போது கேட்டாலும் புதுமையாக கேட்பது போல் இருக்கும். அப்படி உங்களோட வர்ணனையும் சிரிப்பான பேச்சுத் திறனும் அழகாவும் அருமையாகவும் இருக்கும் . எந்த விஷயத்தை சொன்னாலும் அதை தேனை குறைத்து கொடுப்பதுபோல் பேச்சுத் திறனும் நல்ல விஷயங்களும் மக்களுக்கு அறத்தையும் வெளிப்படுத்து விதமே அருமை . நீங்கள் உடல் தேறி வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி , உங்களுக்காக அந்த இறைவனுக்கு மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏
@vasantharakavan6979
@vasantharakavan6979 2 жыл бұрын
எங்கள் ஏரியா பற்றி சொல்லும்போது கேட்பதற்கு சந்தோஷமாக இருந்தது. மிக அருமையான பேச்சு
@ravinarayanan2322
@ravinarayanan2322 2 жыл бұрын
உலக தமிழர்கள் அனைவரும் நேசிக்கும் "பாரதி தமிழ் குரல்" மீண்டும் பல மேடைகளில் ஒலிக்க வேண்டும்.... இறைவா நன்றி நன்றி நன்றி...
@elangovisva5176
@elangovisva5176 2 жыл бұрын
பாரதிபாஸ்கர்அக்காபல்லாண்டுவாழ்க இறைவனை வேண்டுகிறேன் வாழ்கவழமுடன்
@vigneswaranvasantha8173
@vigneswaranvasantha8173 Жыл бұрын
அம்மா நீங்கள் கடவுள் தந்த சொத்து 🙏🙏🙏
@murukumaran9542
@murukumaran9542 2 жыл бұрын
அறம் பற்றி இன்றைய மக்களுக்கு இதை விடச் சிறப்பாக யாராலும் கூற முடியாது. மிக்க சிறப்பு.
@mbalubaby4575
@mbalubaby4575 2 жыл бұрын
தாயே உங்க பெயர் சொல்லும் போதே ரத்தத்தில் மின் அலை பாயுது. இறைவனும் தமிழும் உங்களை நலமோடு எங்களுடன் சேர்க்கும்.
@saivignesh.d484
@saivignesh.d484 2 жыл бұрын
Vazhga pallandu parathi medam
@rajasekarrajasekar5628
@rajasekarrajasekar5628 Жыл бұрын
அருமையான பதிவு விழிப்புணர்வு பதிவு நன்றி மேடம்
@kumarj5733
@kumarj5733 2 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி. உண்மை. தாங்கள் பேசிய அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. மனித தன்மையே இல்லாத காலகட்டத்தில் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். உங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்தளித்ததற்கு நன்றி. கடவுள் ஆசிர்வாதம் உண்டு கவலைப்பட வேண்டாம். உ
@shenbagaraj6555
@shenbagaraj6555 2 жыл бұрын
இந்துக்களை கொச்சைசெய்ய வேண்டாம், இந்துக்கள் இன்றும் பொது அறத்தை மீறுவது கிடையாது,
@gomathimuthuveeranm1932
@gomathimuthuveeranm1932 Жыл бұрын
உண்மை சார்
@mangaim6884
@mangaim6884 2 жыл бұрын
அருமையான அறம் சகோதரி.உங்கள் தந்தையின் அறம் தொடர்பான செய்திகளை கேட்கும் போது கண்ணீர் வந்துவிட்டது. மனிதநேயம் அறமும் மறைவதற்குள் உங்கள் பேச்சு சில மனிதர்களின் மனதை மாற்றட்டும்.
@astymini4035
@astymini4035 2 жыл бұрын
நாங்கள் நன்றி சொல்கின்றோம் இறைவனுக்கு உங்களுக்கு உடல் நலம் என்றும் நல்ல தான் இருக்கும் அம்மா வாழ்த்துக்கள் வணக்கம் l love you ♥️🌹
@user-gu1vz1tt3k
@user-gu1vz1tt3k Жыл бұрын
இந்த அற்புதமான பேச்சை கேட்டுக்கும் போது எனது பள்ளிப் பருவ நாட்கள் நினைவுக்கு வருகிறது ! சகோதரி நீண்ட ஆயுளுடன் நலமாய் வாழ எனது வாழ்த்துக்கள் !
@mullaichandrasekar9542
@mullaichandrasekar9542 2 жыл бұрын
சகேரதரி இப்போது தான் பார் தந்தேன் கண்களில் கண்ணீர் இறைவன் உங்களோடு இருக்கிறார்
@prakasamprakasam9182
@prakasamprakasam9182 2 жыл бұрын
அறம் எது என்று தெரியாதவர்கள் இந்த காலத்தில் அறத்தின் தலைமை பொருப்பில் இருக்கும் நிலை அன்பு சகோதரி. அருமையான ஆனித்தரமான அறிவுரை.பராட்டுக்கள்.
@tnffytboys8624
@tnffytboys8624 2 жыл бұрын
அம்மா தாங்கள் நலம் பெற்று இன்னும் அடுத்த நம் வாரிசுகள் உங்கள் உரை கேட்க வேண்டும் . கண்டிப்பா அவர்கள் அசரும்வகை உங்கள் உரை இருக்கும். காலம் வென்ற பெண்(அம்மா) எங்களோடு வலம் வரனும்💐💐💐 🙏🙏🙏
@astymini4035
@astymini4035 2 жыл бұрын
கணமான என் இதயம் இதமானது அம்மா ♥️🌹🙏
@fivez5565
@fivez5565 2 жыл бұрын
ரொம்ப நாள் கழித்து பாரதி பாஸ்கரின் பேச்சைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது, இவருடைய நிறைய பட்டி மன்றத்தினை கேட்டிருக்கிறேன். மிக நன்றாக பேசுபவர்களில் இவரும் ஒருவர்.
@s.subhashree978
@s.subhashree978 2 жыл бұрын
O a
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
Super
@murukumaran9542
@murukumaran9542 2 жыл бұрын
இன்றைய உலகில் பழமைகளை மறக்காமல் (தன் வீட்டுப் பிரச்சனைகளையும்) இணைத்துப் பேசுவதில் வல்லவர். நன்றி மகளே.
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 Жыл бұрын
Nan iruken ahna sonnadunale pudikala what to do
@annalakshmikumar1017
@annalakshmikumar1017 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் நீண்ட ஆயுளுடனும் நலமாகவும் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அம்மா. 🙏
@ramizafarook481
@ramizafarook481 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்கமான ஆயுளுடன் சகோதரி பாரதி பாஸ்கர் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய துவா செய்கிறோம் 💞🤲🏼🤲🏼
@umaraghunathan4089
@umaraghunathan4089 2 жыл бұрын
நீங்கள் பேசும் அழகே தனி பாணி. தங்களது உடல்நிலை சரியாக வைத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி. வாழ்க வளமுடன்
@roothsankar2484
@roothsankar2484 2 жыл бұрын
Nalla pesuringa mam..
@anuradharamamoorthy7419
@anuradharamamoorthy7419 2 жыл бұрын
Take care mam
@dhanalakshmip5421
@dhanalakshmip5421 Жыл бұрын
என் சிறு வயதில் ஒரு சோறு சிந்தினாலும் தட்டில் எடுத்துப்போட்டு உண்ணும் பழக்கம் என் பிள்ளைகளிடமும் உண்டு.அறம் என்பது வீணாக்கக்கூடாது என்பதிலும் உள்ளது.அருமை .நன்றி!பாரதி அவர்களுக்கு...
@thunderline9773
@thunderline9773 2 жыл бұрын
சகோதரி உங்கள் பேச்சு ஆற்றல் மிகவும் நல்ல பயனுள்ள உண்மை கருத்துக்கள் மற்றும் தங்களின் விளக்கம் மொத்தத்தில் உங்கள் பேச்சு ஆற்றல் மிகவும் பயன் அளிக்கும் இதை கேட்கின்ற எல்லா பொது மக்களுக்கும் நன்மை விளையும் என்பது உறுதி * வாழ்க வளமுடன் நீங்களும் நம் தாய் தமிழக மக்களும் வாழ்த்து கிறேன் 🙏🙏🙏 ஓல்டு இஸ் கோல்டு பழைய காலம் பொன் காலம் அந்த வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை என நான் இங்கு நினைவுக்கு கொண்டு வந்தது மிகவும் பயனுள்ள உண்மை கருத்து 🙏 ஜாதி மதத்தை உதறி விட்டு நாம் அனைவரும் ஒன்றே ஒன்று மட்டும் கருதினால் நமக்குள் ஒரு போதும் கலவரம் வரு வதில்லை * வாழ் வதோ ஆயுள் மிகவும் குறைவு * அந்த குறைந்த ஆயுளில் இன்பமாக அறம் செய்து வாழ் வோ மாக 🙏
@dhinakaran5689
@dhinakaran5689 2 жыл бұрын
அறம் என்றும் அழிய கூடாது ... அருமையான பதிவு.... சூப்பர் மேடம் 🙏💥👍👌👏💐
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 2 жыл бұрын
பாரதி பாஸ்கருக்கு சொற்கள் தானாக வந்து வசமாகும் சொல்வன்மையும் நல்ல நினைவாற்றலோடு விளக்கும் ஆற்றலும் உண்டு வாழ்த்துகள்
@suganthisuganthi3836
@suganthisuganthi3836 2 жыл бұрын
அருமையான பேச்சு அதிகம் புரிதல் தருகிறது நன்றி சகோதரி 🙏🙏👌👌👏👏❤️❤️❤️❤️
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Eppothu 2naper farmallede pou akka num
@suganthisuganthi3836
@suganthisuganthi3836 2 жыл бұрын
@@kanthavelp7857 எனக்கு சரியாக புரியவில்லை மன்னிக்கவும் 🙏
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
@@suganthisuganthi3836 eppo 2varesu marry adhey parthu uer verku anka porathu
@sumathikumara81
@sumathikumara81 2 жыл бұрын
உடல் நலம் தேறி உங்களை பட்டிமன்றத்தில் பார்த்தவுடன் கண் கலங்கி விட்டது வாழ்க வளமுடன்
@ramanim516
@ramanim516 Жыл бұрын
🎉
@saikanth2993
@saikanth2993 Ай бұрын
S S S 😊​@@ramanim516
@nagarajasolan9144
@nagarajasolan9144 2 жыл бұрын
அக்கா! மீண்டும்.. நல்ல உடல் நலத்துடன்... பல்லாண்டு காலம் வாழ வேண்டுகிறேன்.... தங்கள் தமிழ்.... வார்த்தைகளால்.... நாங்கள்... வாழ்கிறோம்..🙏🙏🙏🙏
@b.gokulavinothan......9-a525
@b.gokulavinothan......9-a525 2 жыл бұрын
அந்த மீசை பாரதி யை தான் நாங்கள் பார்க்க முடியவில்லை, உங்கள் தமிழ் லில், அந்த பாரதி யை பார்த்த பெருமிதம், தாயே, வாழ்க, நீ ங்க லும், உங்கள் சேவையும்,🙏🙏🇮🇳🇮🙏🙏
@girijajancya2156
@girijajancya2156 2 жыл бұрын
அருமை அருமை மிகவும் உண்மை இப்போது அப்படி காண்பது அரிது உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
@jayanthimani9072
@jayanthimani9072 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோ...வாழ்க வளத்துடன்
@angalindavid8129
@angalindavid8129 2 жыл бұрын
நீங்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் அம்மா உங்களது பேச்சு மிகவும் அருமை
@srethinamrr4536
@srethinamrr4536 2 жыл бұрын
அறமே நீ வாழ்க...பாரதிபாஸ்கரின் உடல் நலம் விரைவில் பழைய நிலைக்கு வர வேண்டும்.....
@kfphotography4830
@kfphotography4830 2 жыл бұрын
என் தந்தை நினைவு படுத்திவிட்டீர்கள். நல்ல பதிவு. நன்றி 💐
@lemurugansarojini1125
@lemurugansarojini1125 2 жыл бұрын
அக்கா நீங்கள் கூறுவது உண்மை எங்களின் தாய் கடைசி பஸ் வந்தபிறகு தான் சோற்றிற்கு தண்ணீர் ஊற்றுவார்கள் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பழையூர் கிராமம்
@varadharajuponnaiyan948
@varadharajuponnaiyan948 Ай бұрын
என் தந்தை இப்படி தான் தன்னால் முடிந்த அளவுக்கு பிறரின் வயிற்று பசியை போக்கினார் அன்று அவர் செய்த புண்ணியம் தான் இன்று எங்களை காப்பாற்றுகிறது
@akashpriyan8638
@akashpriyan8638 2 жыл бұрын
இந்த அற்புத பெண்மணியை எங்களுக்கு திருப்பிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.
@dhanalakshmigopinath842
@dhanalakshmigopinath842 2 жыл бұрын
😍👍
@anthuvansekar3771
@anthuvansekar3771 2 жыл бұрын
Super o supergood advice
@jayanthir5387
@jayanthir5387 2 жыл бұрын
👍🤩
@rajabhoopathim107
@rajabhoopathim107 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@anuveera9109
@anuveera9109 2 жыл бұрын
ஸ ஜ
@k.jayaraman7362
@k.jayaraman7362 2 жыл бұрын
தரம் கெட்டு போன பின் அறம் ஏது தாயே மரம் ஆனான் மனிதன் உணர்வேது தாயே கரம் ஏந்தி பிழைப்போரின் குறையெல்லாம் தீர பரமனே வரவேண்டும் இந்த பாரினில் தாயே. சிறந்த செய்தி அம்மா வாழ்த்துக்கள்.
@santhosh5663
@santhosh5663 2 жыл бұрын
அருமையான தமிழ்
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
Jeya raman அருமை பரமனே வர தயங்கும் அளவு தயவே இல்லை இன்று பலரிடம்
@shajithanawaz766
@shajithanawaz766 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏
@birdslovertnpsctetexamshor1038
@birdslovertnpsctetexamshor1038 2 жыл бұрын
உண்மை அறம் செத்து பல வருடங்கள் ஆகிவிட்டது... ஒரு வாய் இல்லா ஜீவனுக்கு சோறு போடக்கூட மனமில்லாத மனிதர்கள்.. போடுபவருடன் வரிந்து கட்டி சண்டை போடும் மனிதர்கள்... அதோடு இல்லாமல் விஷம் வைத்து கொன்று விட்டு கோயில் சர்ச் மசூதி செல்லும் அறமற்ற அரக்கர்கள்..இப்படி பல நிகழ்வுகள்... பின் எங்கே அறம்...
@asokan4945
@asokan4945 2 жыл бұрын
God bless you madem
@komalamadhavan8079
@komalamadhavan8079 2 жыл бұрын
பாரதி மீண்டும் உங்கள் பேச்சு டானிக் மாதிரி இருக்கு வாழ்க வளமுடன் ஆரோக்யத்துடன்🙏
@NDHANDAPANI
@NDHANDAPANI Ай бұрын
வணக்கம் உலகத்திலேயே ஆட்டிப்படைத்த ஹிட்லர் இந்தியாவைப் பற்றி சொன்ன சில வரிகள் லோகமே அழிந்து போவதாக இருந்தாலும் எனக்கு சம்மதமே ஆனால் இந்தியா என்ற நாடு காப்பாற்றப்பட வேண்டும் அவர்களிடம் தான் மனித பண்பு நிறைந்திருக்கிறது ஒருவன் மனிதனாக பிறக்க வேண்டுமேயானால் இந்தியாவில் பிறக்க வேண்டும் என்றாராம் எவ்வளவு அழகான வார்த்தை அதே போல் தான் ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தன் நாட்டுக்கு திரும்பும் பொழுது குறிப்பு ஏட்டில் எழுதி சென்ற வரிகள் உலகம் முழுவதும் பஞ்சம் என்ற நிலை வந்தாலும் இந்தியா என்ற இந்த நாட்டிற்கு வராது காரணம் அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருப்பது அவனுக்கு பிடிக்காது இவர்களது மனிதப் பண்பும் கலாச்சாரமும் என் வாழ்வில் மறக்க முடியாதவை என்று எழுதிவிட்டு சென்றாராம் இப்படித்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருந்தோம் நாகரிகம் மாற்றங்கள் நம்மை திரும்பி போட்டுவிட்டது அருமையான கருத்துக்கள் இனிமையான உரை வாழ்த்துக்கள் நன்றி
@allroundsingerg8126
@allroundsingerg8126 2 жыл бұрын
நீங்கள் சொல்வது நிஜம் சகோதரி...இன்னும் நம் மக்கள் நிறைய பழைய விஷயங்களை. திரும்பி பார்க்க வேண்டும் என்பது உண்மை👍
@umasankari5943
@umasankari5943 Жыл бұрын
You are my role model
@anandram4422
@anandram4422 2 жыл бұрын
சிறப்பான தமிழ் பேச்சு வாழ்க வளமுடன்
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
அம்மா அந்த காலத்திலேயே நேர்மை அதிகமாக இருந்தது ..மிகவும் இனிமையான பேச்சு . இப்போது பழைய நினைவுகளை யாருமே பேசுவது கிடையாது . அருமையாக இருக்கிறது அம்மா .
@SriLakshmi-lu7mk
@SriLakshmi-lu7mk 2 жыл бұрын
உன்மை
@usharanis9848
@usharanis9848 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் நீங்கள் பேசுவதை கேட்கும் போது தனிமையில் ரசித்து சிரித்து கொண்டே கேட்பேன் சத்தமாக சிரிப்பேன் நன்றி நன்றி நன்றி
@jayanthianandakumar9281
@jayanthianandakumar9281 Жыл бұрын
Always your speech is very interesting mam I like so..much&God bless u mam
@kasthurikalathangavel7204
@kasthurikalathangavel7204 Жыл бұрын
En amma pattipsrivu illathavsr gradma property vazlakku pottu ventrrar aanll entha bayanum illaienamma unnaunVillamall aruthal solla nabarum illamall erranthar
@linavtu1171
@linavtu1171 2 жыл бұрын
என்ன ஒரு பேச்சு.. நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை கண் முன்னே நிறுத்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@shanmugamshanthy6367
@shanmugamshanthy6367 2 жыл бұрын
உங்களுடைய பேச்சு என்னை கவர்ந்தது mam நானும் இப்படி பேச வேண்டும் என்று நினைப்பேன் மிக்க நன்றி mam
@kalaivaniswamynathan85
@kalaivaniswamynathan85 Жыл бұрын
அழகான விளக்கம்
@nirmalasuresh9338
@nirmalasuresh9338 Жыл бұрын
Bharathi Madam is one of the family member of entire Tamilnadu for sure.. Such a feel of bonding. Love her to the core.
@aji7615
@aji7615 2 жыл бұрын
மிக பொறுமையாக 20 முதல் 40 நிமிடங்கள் கேட்க கூடிய அர்த்தமான காணொளி உங்களது மட்டுமே அம்மா
@muthuselvimargarat2153
@muthuselvimargarat2153 2 жыл бұрын
இப்போவேறை எங்கள் வீட்டில் இந்த பழக்கம் பின்பற்றப்படுகிறது. எங்கள் இளைய தலை முறைக்கும் சொல்லி குடுக்கப்படுகிறது... கல்யாணங்களிலும் இதை பின்பற்றுகிறோம்
@revathir2549
@revathir2549 2 жыл бұрын
Bharathi Madam, நீண்ட ஆயுள் , ஆரோக்கியத்துடன் வாழ்இறைவனிடம் இறைஞ்சுகிறேன். 🙏🙏🙏🙏🙏
@TVM_PLAYBOY
@TVM_PLAYBOY 2 жыл бұрын
Raja sir is sitting in the crowd and watching the programe like a innocent 🥺 because raja sir and bharathi baskar are thick and close friends
@karunanithikaliyaperumal5039
@karunanithikaliyaperumal5039 2 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி உண்மைதான் அக்கால எதார்த்தமான மக்களின் வாழ்க்கை இப்போது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது
@shanmugadevi8145
@shanmugadevi8145 Жыл бұрын
ஆண்டவன் உங்களை பல்லாண்ட்டு மகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும் என்றும்
@gnanalakshmi3123
@gnanalakshmi3123 2 жыл бұрын
பாரதி அம்மா பேச்சைக் கேட்டால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்
@saiseetha9226
@saiseetha9226 2 жыл бұрын
அருமை அருமை அம்மாவின் பேச்சு என்றும் அருமை 🙏🙏🙏🙏
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் சக்தியும் கொடுக்க நான் வணங்கும் தெய்வத்தை வேண்டுகிறேன்
@bhavanisubramani2127
@bhavanisubramani2127 2 жыл бұрын
நலம் வாழ பல்லாண்டு வாழ்த்துக்கள் பாரதி சகோதரி.
@sushilaagowri8561
@sushilaagowri8561 2 жыл бұрын
விலை கொடுத்து வாங்க முடியாத மன அமைதி நன்றி மேடம்
@mariajasminep8895
@mariajasminep8895 2 жыл бұрын
உங்கள் உரையை மிக நேசிப்பவள் நான். உங்கள் ஆற்றலை வியந்து புகழ்பவள் நான். என் சிறிய விருப்பம் சகோதரி🙏🏻 மிருகம் தான் தின்னும் மனிதர் நாம் உண் போம் இல்லை சாப்பிடுவோம் இதை நீங்கள் மாற்றினால் மிக்க நன்றி சகோதரி. உங்கள் அன்பு சகோதரி ஜஸ்மின் ❤️
@mansoorahmad7792
@mansoorahmad7792 Жыл бұрын
சிறப்பான உரை👍🏻👌🏻 வாழ்க பல்லாண்டு வளமுடன் மற்றும் நலமுடன். இறைவன் உங்களுக்கு அருள் புரியாட்டும், நேர்வழி வழங்கட்டும். ஆமீன்.
@onaction9677
@onaction9677 2 жыл бұрын
I live in joint family totally 10 members. I cook, clean and do all house works but other members doesn't do anything infact they don't even respect what I do rather fight and argue with me so now I have decided to stop everything and cook only for myself. #selfrespect
@moohoobjohn405
@moohoobjohn405 2 жыл бұрын
Same sister
@ezhuthalan3625
@ezhuthalan3625 2 жыл бұрын
U r right
@priyajayaram6799
@priyajayaram6799 2 жыл бұрын
They will never be thankful or respect ur generosity.. better to be self esteemed.
@spperumal6121
@spperumal6121 2 жыл бұрын
@@priyajayaram6799 7
@tamildutyt5813
@tamildutyt5813 2 жыл бұрын
மிக சிறப்பு 🙏🙏 வாழ்க வளமுடன் ❤️
@jayasudari4506
@jayasudari4506 Жыл бұрын
அருமையான பேச்சு கேட்க கேட்க மிகவும் அருமையாக இருக்கிறது
@anjugammeenu2547
@anjugammeenu2547 2 жыл бұрын
பக்கத்தில் இருக்கும் ஒருவர் பசியில் இருக்கும் போது நாம் சாப்பிடக்கூடாது என்ற அறம் என் அம்மா வீட்டில் நான் கற்று கொண்ட பாடம் ஆனால் நான் பசியோடு இருந்தாலும் அவர் அவர் வயிர நிரப்பி கொள்ளலாம் என்பது என் கணவரின் அறம்😭
@SrigodhaiHindichannel15
@SrigodhaiHindichannel15 2 жыл бұрын
😥😥😥
@dhanamdhanam314
@dhanamdhanam314 2 жыл бұрын
Neengale.sivajein podi lonvegethan.barathi
@anjugammeenu2547
@anjugammeenu2547 2 жыл бұрын
@@dhanamdhanam314 not clear
@anuanu1428
@anuanu1428 2 жыл бұрын
Niraya veedugalil ithuthan nilai
@janakinagarajan8095
@janakinagarajan8095 2 жыл бұрын
Lot of ladies living today like u
@shanmugapriyaayanraj7380
@shanmugapriyaayanraj7380 2 жыл бұрын
நிதர்சனமான உண்மை உங்கள் கருத்து அருமை வாழ்க வளமுடன்
@jeyarajahramanathan8569
@jeyarajahramanathan8569 2 жыл бұрын
உங்களது உரை மிகவும் மிகவும் பிடிக்கும்..!!!. இங்கு, மிக அருமையாக பல உதாரணங்களை 'அறம்' எனக் காட்டி.... ஈற்றில் ...'.கையீடு' வாங்குவது ''எச்சில் இலையில் சாப்பிடுவதற்கு சமமானது''' என உறைக்கச் சொல்லிவிட்டீர்கள். இது பல கனவாங்களுக்குப் போய் சேரவே ண்டும்... வாழ்த்துக்கள் பாரதி!!!🌹😀
@amudhap5806
@amudhap5806 Жыл бұрын
Super madam 👏👏 அழகா, அருமையா, எளிமையா ரொம்ப பெரிய செய்தி சொல்லிருக்கீங்க எனக்கு உடல் சிலிர்த்தது.... உங்கள் பேச்சுப் பயணம் தொடரனும்.... வாழ்த்துக்கள்... நன்றி 🙏
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 2 жыл бұрын
இந்த விதமான ஆணித்தரமான பேச்சு அந்த நாட்களில் யாரும் பேசியதில்லை. தற்போதைய நாட்களில் இது மிக அவசியம்.
@adhithyasridharan4336
@adhithyasridharan4336 2 жыл бұрын
) mjnnnnni . 9.
@adhithyasridharan4336
@adhithyasridharan4336 2 жыл бұрын
Uk🇬🇧
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
👌
@dhanamdhanam314
@dhanamdhanam314 2 жыл бұрын
Aam.rnrum.amen.enrum.irukkirathe
@vallimeenalvallimeenal4187
@vallimeenalvallimeenal4187 2 жыл бұрын
@@archuvlog4264 pp9 p0op
@sridharhoney4317
@sridharhoney4317 2 жыл бұрын
அருமையான வார்த்தைகள் 👌👌👌❣
@devaaruthal9769
@devaaruthal9769 2 жыл бұрын
மிகவும் அருமை. மனிதத்தை பற்றி மிகவும் அழகாக எடுத்து சொன்னீர்கள் அம்மா..
@arputhakiruba505
@arputhakiruba505 2 жыл бұрын
இந்த காணொளி காணுகையில்..நான் பள்ளி படிக்கும் பொழுது,தமிழ் ஆசிரியை சொல்வார்கள், சாப்பாடு ஒருபிடியாவது பானையில் இருக்க வேண்டும்.யாராவது பசியாக வந்தால் பட்டினியாக அனுப்பக்கூடாது என்று..அதை இன்னும் கடைபிடிக்கிறேன்..அறம் பற்றி நமது பின்வரும் சந்ததிக்கும் சொல்லித்தர வேண்டும்... அருமையான பதிவு.. நன்றி அம்மா.
@pandiyanayyadurai5854
@pandiyanayyadurai5854 2 жыл бұрын
எந்த ஊர்மா நீ நல்ல, இருக்கணும்அடுத்த தலைமுறைக்கு வேண்டும்
@divyadivi1175
@divyadivi1175 2 жыл бұрын
You are inspiration for this genration mam.. ❤️
@DeepaKumari-dd5yq
@DeepaKumari-dd5yq 2 жыл бұрын
இப்போது எங்கே இந்த அரம் அதெல்லாம் முன்னோர்கள்ளுடன் பொய்விட்டது உங்கள் பேச்சுப் வேற லெவல்மா 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@lalithamohan7301
@lalithamohan7301 Жыл бұрын
வாழ்க உங்கள் புகழ் ! வளர்க உங்கள் தமிழ்.தாங்கள் நூறாண்டு வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்
@hafsam3904
@hafsam3904 2 жыл бұрын
அருமையான பேச்சு புரிதலை தருகிறது
@vasumathidesikan1097
@vasumathidesikan1097 2 жыл бұрын
Wish you a very good health. You are my school senior ( st Antony's ). Amazing speaking talent from school days . Love & appreciate your speeches
@RanendranD
@RanendranD 25 күн бұрын
தாயே உங்கள் குடும்ப வாழ்க்கையில் நடந்த சம்பவம் மனித குலத்திற்கும் ஒற்றுமை மேம்படுவதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது தாங்கள் கூறும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது தாயே நல்லதே நடக்கட்டும் நன்றி
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 жыл бұрын
No words to express about your speech ! Simply Superb & straight forward ! Born in good family. Very Lucky indeed ! God bless you with Long & healthy life 🙏
@shanthisakthivel7018
@shanthisakthivel7018 2 жыл бұрын
Madam, You are Just Great. Recalling all our past memories in 70's .
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
அருமையான பதிவு விளக்கம் நன்றிகள் பல காலை வணக்கம் அம்மா 🙏
@rajaarumugam83
@rajaarumugam83 2 жыл бұрын
அருமையான பேச்சு. கம்பர் விருது பெறவிருக்கும் சகோதரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@heraldjai5166
@heraldjai5166 2 жыл бұрын
Excellent...no words...to praise tis speech,...excellent
@n.r.k3728
@n.r.k3728 2 жыл бұрын
எல்லாவற்றையும் விட ...... மனிதன் முக்கியம்..... அருமையான உரை... நன்றி.
@mahbubbeevi2006
@mahbubbeevi2006 2 жыл бұрын
Neendanal nalla udal nalathudan vala valthukkal mam
@periyasamym5165
@periyasamym5165 2 жыл бұрын
பார்க்கின்ற மனிதர்க்கு எல்லாம் ஒரு வர்ணம் அடிக்காமல் பார்ப்பது தான் மனிதம் அது ஒரு அறம்
@-SudhaR-
@-SudhaR- 2 жыл бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அருமையான பேச்சு.நல்ல ஆரோக்கியம் பெற்று நீங்கள் நிறைய பேச வேண்டும்.
@vanajat4083
@vanajat4083 2 жыл бұрын
எனக்கு உங்களை ரொம்ப ஆத்மார்த்த மா பிடிக்கும் எல்லா விஷயங்களையும் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி பேசுவீர்கள் லவ் யூ சோ மச்
@deenarajandeenarajan6095
@deenarajandeenarajan6095 2 жыл бұрын
சூப்பர் மேடம்.உண்மையில் இது தான் நடக்கிறது.
@umamaheswari4725
@umamaheswari4725 2 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி ஆழ்ந்த கருத்துக்கள் தங்களின் பேச்சு ஒரு சிலரையாவது கண்டிப்பாக மாற்றும் ஐயமில்லை வாழ்க நீடுழி!
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
👌👌
@anandhikaviya6379
@anandhikaviya6379 2 жыл бұрын
Why people come and live in cities insult city culture
@venkatalakshmik8605
@venkatalakshmik8605 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.பாரதி அக்கா.நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நூறாண்டு காலம் நலமுடன் நீடூழி வாழ்க!
@pandiselvi8518
@pandiselvi8518 2 жыл бұрын
சகோதரி, எல்லாம் வல்ல இறைவன் திருவருள் துணையால் நலமுடன் பல்லாண்டுகள் வாழ்க.....!!
@vasukip3286
@vasukip3286 2 жыл бұрын
நன்றி அம்மா. இக்காலங்களில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. வெளியில் நிறைய சாப்பாடு கொட்டுப்படுவதனால் தான் உலகதில் பஞ்சம் ஏற்பட்டது விட்டது.
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
Correct
@minimol3534
@minimol3534 2 жыл бұрын
Unkal pechukku thalai vanangukiren mam 🙏
@rajabhuvana7590
@rajabhuvana7590 2 жыл бұрын
Super
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
தாயே வணங்குகிறோம்.. வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து உயர்வடைய கூடிய ஒப்பற்ற அறிவுரைகள். வாழ்க வளமுடன்...
@prabhuthetrainer3221
@prabhuthetrainer3221 2 жыл бұрын
Wow..Madam Bharathi Baskar is one of best Tamil speakers. Hat Off Madam... From KL, Malaysia
@mohanraju7518
@mohanraju7518 2 жыл бұрын
பாரதி பாஸ்கர் அம்மா அவர்களுக்கு பணிவான பாசமான வணக்கம். நான் மோகன் ஏன் வயது 62. உங்கள் உரையை கேட்கும் போது காலமாகி விட்ட என் தந்தையின் நினைவு வருகிறது. அவர் படிப்பறிவில்லாத என் அப்பா நீங்கள் உரை யில் தெரிவித்த அறத்தை வாழ்ந்து காட்டி எங்களுக்கும் உணர்த்தி விட்டு சென்று விட்டார். இன்று என தந்தை உங்கள் மூலம் பேசுவது போலவே உணர்கிறேன். தாயே நடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 8 МЛН
Eradication of worries..! Vethathiri maharishi Speech
22:33
SKY Yoga - Salem
Рет қаралды 91 М.