மர்ம அறையில் இருக்கும் மந்திர கதவின் இரகசியம் | mystery door in padmanabhaswamy temple |

  Рет қаралды 326,183

Top 5 Info Tamizhan

Top 5 Info Tamizhan

2 жыл бұрын

மர்ம அறையில் இருக்கும் மந்திர கதவின் இரகசியம் |mystery door in padmanabhaswamy temple | #T5IT
If you really enjoyed this video please like and subscribe our channel
@Top5InfoTamizhan
#padmanabhaswamytemple
#mysteriousdoor
#templemystery
#Top5infotamizhan
#nagadoor
#vaultB
மேலும் இது போன்ற தரமான பதிவுகள் காண:-
அட கடவுளே.! மாயன்கள் இவ்வளவு மோசமா..? | Mayan unknown wired facts | Top 5 info Tamizhan | #T5IT
• அட கடவுளே.! மாயன்கள் இ...
இருளில் மின்னும் நாகமணி | பறக்கும் அதிசய நாகம் | Nagamani in tamil | Top 5 info Tamizhan | #T5IT
• இருளில் மின்னும் நாகமண...
எகிப்தின் நம்ப முடியாத 7 இரகசியங்கள் | 7 interesting facts & unknown secrets of Egypt | #T5IT
• எகிப்தின் நம்ப முடியாத...
என்ன விட்ருங்க.| மனதை உலுக்கும் மர்ம ஆராய்ச்சி|Russian sleep experiment in tamil|Top 5 info Tamizhan
• Video
சிலிர்க்க வைக்கும் இராவணனின் கடைசி நிமிடங்கள் | Ravanan history in tamil | Top 5 info Tamizhan
• சிலிர்க்க வைக்கும் இரா...
உலகின் மிக பெரிய அரக்கத்தனமான பாம்பு | Titanoboa story in tamil | Top 5 info Tamizhan
• Video
ஆசை நாயகி கிளியோபாட்ராவின் இரகசியங்கள் | Cleopatra unknown facts in tamil | Top 5 info Tamizhan
• ஆசை நாயகி கிளியோபாட்ர...
ஜம் ஜம் கிணற்றின் அதிசயங்கள் | Zam Zam Water documentary Tamil | Top 5 info Tamizhan
• ஜம் ஜம் கிணற்றின் அதிச...
Real mermaid in beach | கரை ஒதுங்கிய கடல் கன்னி | #mermaid | Top 5 info
Tamizhan
• Real mermaid in beach ...
எகிப்தில் உலாவும் ஏலியன்கள் | Ancient egyptian with aliens | Part 3 | Top 5 info Tamizhan
• எகிப்தில் உலாவும் ஏலிய...
மம்மிகளின் கல்லறை சாபம் பகுதி 2 | Mummy tomb secrets in tamil | Part 2 | Top 5 info Tamizhan
• மம்மிகளின் கல்லறை சாபம...
மர்மம் நிறைந்த எகிப்து சாம்ராஜ்யம் பகுதி 1| Egypt Mysteries in tamil | Part 1 | Top 5 info Tamizhan
• மர்மம் நிறைந்த எகிப்து...
மிரட்டும் மேரி!! | அவ பெயர சொல்லாதிங்க.. | Bloody Mary Real story | Top 5 info Tamizhan
• Video
Music Credits
Music/Soundtrack - In The Desert
●Composer - Savfk
SoundCloud - / savfk
KZbin - goo.gl/ZIUPcI
●Publisher - Breaking Copyright
Twitter - / breakingcopy
KZbin - / uhus6g
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing

Пікірлер: 319
@charlesroyal9993
@charlesroyal9993 2 жыл бұрын
அந்த மந்திரத்தை முயற்சி செய்து பார்க்க முதலில் தகுந்த நேரத்தை கண்டுபிடிக்க வேண்டும் நாக உருவம் அந்தக் கதவில் இருப்பதால் நாக பஞ்சமி அன்று முயற்சி செய்து பார்க்க வேண்டும். பழைய ஓலைச் சுவடியில் சரியான தகவல் கண்டிப்பாக இருக்கும்
@marimuthu1395
@marimuthu1395 2 жыл бұрын
நாகபந்தம் உடைபட , இரு பெரும்நாகங்கள் எதிரெதிர் திசையில் நகர * நாக கதவுகள் * திறக்கும் , ஆனால் அதற்கு நாகங்கள் உதவி புரியவேண்டும் 🙏 சிவம்
@sowntharrajan495
@sowntharrajan495 2 жыл бұрын
Super
@radhak4890
@radhak4890 Жыл бұрын
தங்க சுரங்கம் இருக்கலாம் அதிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட தங்க வைர ங்களை மற்ற அறைகளில் குவித்து விட்டு வேறு யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்காக அவர்களால் மட்டுமே திறக்கும் வகையில நாக் பந்த மந்திர கதவை உருவாக்கியிருக்கலாம்
@MR_KIRUKAL
@MR_KIRUKAL 2 жыл бұрын
Anna video vera levela irukku Innum 2nd part podunga Naa romba waitingla irukkan
@gomathichandrasekar9443
@gomathichandrasekar9443 Жыл бұрын
ஒரு வேலை அந்த இடத்தில் மிகப்பெரிய பெருமாள் சிலை உள்ளதோ ! 😮🤯
@umapathybsc9859
@umapathybsc9859 Жыл бұрын
Thanks for Submission of Shr Padmanabha Swamy Temple, Thiruvananthapuram, Kerala (Ancient Chera Nadu)🙏
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 6 ай бұрын
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹✴️🏹🌳🧘🐍🦅🙏
@sureshshanmugam7586
@sureshshanmugam7586 2 жыл бұрын
பத்மநாப கோயில் ரகசியம் பற்றி தெரிய வேண்டும் என்றால் அங்கே செல்ல வேண்டும், அந்த கதவை எவ்வாறு திறக்க வேண்டும் என்ற ரகசியம் அங்கேயே இருக்கு வேண்டும், ஆராய நேரம் கொடுத்தால் நான் திறந்து விடுவேன், என்ன தேவா நேரம் கேட்டு வாங்குறிங்களா?
@Top5InfoTamizhan
@Top5InfoTamizhan 2 жыл бұрын
நேரம் கேட்கலாம்.. ஆனால் மன்னர் குடும்பம் இதற்கு ஒப்புக் கொள்வார்களா? 😓
@selvakumartamil273
@selvakumartamil273 2 жыл бұрын
சரி எடுத்த நகைலாம் எங்கே அரசு என்ன பன்னாங்க
@samarajug2285
@samarajug2285 Жыл бұрын
இதற்கெல்லாம் போலி வந்து ஒரிஜினல் காணாமல் போய்விடும்
@vijaybharathrekha1111
@vijaybharathrekha1111 11 ай бұрын
Panga pirichitaga bro reason for politics
@venkateshselva0109
@venkateshselva0109 9 ай бұрын
No... All are protected by Kerala government till now...
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 4 ай бұрын
​@@venkateshselva0109protecting with the help of armed security forces. Nobody can take Gods Jewels. Even Govt and royal Family.All jewels belongs to God only.
@raone_tamil
@raone_tamil Жыл бұрын
கண் முன்னே வன்வெடுத்த சைகோலில் செய்பென்று செய்து திற - இந்த மந்திரம் தான் 6அறையின் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மந்திரத்தில் ஒளிந்துள்ளது சாவி.
@quintilesraji4928
@quintilesraji4928 Жыл бұрын
Me too brother
@hameedvip3214
@hameedvip3214 2 жыл бұрын
மந்திர சக்தி வாய்ந்த கள்ளழகர் நான் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவன்
@parthiban1479
@parthiban1479 5 ай бұрын
நான் திருவண்ணாமலை, இன்று மாலையில்தான் முழு தரிசனம் கான பெற்றேன்🙏🏼🙏🏼🙏🏼(10/12/2023). மிகவும் அருமையாக இருக்கு இந்த கோவில் கருங்கல்லால் ஆன சிற்பங்கள். அந்த கோவில்குள் போனாலே ஒருவித மெய்சிலிர்க்கும் அனுபவம் கிடைகின்றது. அந்த அனுபவம் எனக்கு கிடைத்தது.
@sridharanr7757
@sridharanr7757 2 жыл бұрын
Much awaited video bro and thank you so much to put this video based on my request .1000000000000000 ❤️ to you
@Top5InfoTamizhan
@Top5InfoTamizhan 2 жыл бұрын
We also 💕 u bro...
@mrmuthu7376
@mrmuthu7376 Жыл бұрын
Hi
@abhaihmg1565
@abhaihmg1565 2 жыл бұрын
Excellent i have never seen such a pleasant explanation as well very interesting too kudoos to all took efforts stay blessed Thanks Bangalore
@kayathrim6869
@kayathrim6869 2 жыл бұрын
Anna madurai meenakshi amma kovil history video potungaa please
@Top5InfoTamizhan
@Top5InfoTamizhan 2 жыл бұрын
Kandipa sister... ✌️✌️
@anbuanbu-dl2hi
@anbuanbu-dl2hi Жыл бұрын
Awesome explanation...👌.... First time...I about this story...thank for explained the story....😎
@muthuram9370
@muthuram9370 2 жыл бұрын
Recently I read about parsi family.. I wonder about their rituals including funeral process.. please make a video about it.. it should be something different.
@gayathrisandhiya6523
@gayathrisandhiya6523 2 жыл бұрын
So interesting vedio , karur pasupatheesvarar temple history upload pannunga bro.....
@murali2409
@murali2409 Жыл бұрын
ஒரு டிரில்லியன் தங்கம் நாணயம் இருக்கும் ஓம் நமோ நாராயணா 🙏
@selvamsvm589
@selvamsvm589 2 жыл бұрын
Please part 2 video poduga na😍
@sakthinivethasakthinivetha3819
@sakthinivethasakthinivetha3819 2 жыл бұрын
Egaluku ega v2 aaraipey ena iruku nu theriyathu 😂😂😂bro.but ur video is so interesting 👏👏👏👏👏👏👏
@surithika2899
@surithika2899 Жыл бұрын
அந்த மர்ம அறையின் கதவை இதுவரையில் உண்மையான கதவை யாரும் வீடியோவில் காட்டியதில்லை முதலில் உண்மையான கதவை வீடியோவில் காட்டுங்கள்
@user-ws6gp2rm1m
@user-ws6gp2rm1m 10 ай бұрын
Photo
@bhakyabhakya2703
@bhakyabhakya2703 2 жыл бұрын
Oru vala b door pinadi vaikunda thuku pora Vali irukumo Yana b door Kula beach alai sound kekudhu nu solrangala
@seafarersasi8145
@seafarersasi8145 2 жыл бұрын
Super bro.. nice video and unga voice and editing vera Level ❤️👍👍👍 unga subscribe nu solla romba perimiya eruku❤️❤️❤️❤️
@Top5InfoTamizhan
@Top5InfoTamizhan 2 жыл бұрын
Thank u Soo much bro.. ✌️ ✌️ 🙏
@harishk2785
@harishk2785 2 жыл бұрын
Fantastic Video,Keep It Up Marmam Niraintha Video,Naa Inthe video a skip Panama Parten bro.
@SASQueen756
@SASQueen756 2 жыл бұрын
Appo antha B door munnadi antha manthiraththa 9 times sollanumo? My guessing that's all
@blackpearlus6885
@blackpearlus6885 2 жыл бұрын
Gas cutter pota tgatanthurum bro
@nareshdx981
@nareshdx981 2 жыл бұрын
Atha correct sollala na next day maybe ratham kaki sagalam
@AjitKumar-wc6td
@AjitKumar-wc6td 2 жыл бұрын
Maybe bro
@mokkadetails9900
@mokkadetails9900 2 жыл бұрын
Mm bro corect
@mokkadetails9900
@mokkadetails9900 2 жыл бұрын
Bro oru Vela anga kilasamnathar iruparo
@dpb79
@dpb79 2 жыл бұрын
அரும்பெரும் பொக்கிஷமான அமிர்தகலசம் உள்ளே இருக்கலாம்...
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நல்லது
@tncorona982
@tncorona982 2 жыл бұрын
Marana mass pandra ya nee 🔥🔥🔥
@harinicaft
@harinicaft 2 жыл бұрын
ரொம்ப பாதுகாப்பு அதிக உள்ள அறை என்றால் அங்கு அதிகம் இருக்கும் வைரம்
@RaviKumar-tx3fd
@RaviKumar-tx3fd 2 жыл бұрын
ஓம்.
@testing5741
@testing5741 2 жыл бұрын
Yooooo ne video nala pandra broo panunga panunga nalaruku and editing nd info elam super ah delevery pandringa ....good ...adutha adutha video paka vekudhu nenga pandra video ....nice effort..
@srini3993
@srini3993 Жыл бұрын
Thrilling. And nice editing... Voice over etc great
@richiepunch14
@richiepunch14 2 жыл бұрын
Super...👍👍👍
@rameshswamydp992
@rameshswamydp992 2 жыл бұрын
சூப்பருங்க
@thalasubash2465
@thalasubash2465 2 жыл бұрын
Super Anna 👌👌👌
@gurusamya4036
@gurusamya4036 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@sureshshanmugam7586
@sureshshanmugam7586 2 жыл бұрын
Dear deva, வள்ளலார் பற்றிய வாழ்க்கை வரலாறு வீடியோ போடுங்க
@Top5InfoTamizhan
@Top5InfoTamizhan 2 жыл бұрын
கண்டிப்பாக சகோ..
@sriharisriharik6525
@sriharisriharik6525 2 жыл бұрын
Gururj
@RamyaRamya-dv3pb
@RamyaRamya-dv3pb 2 жыл бұрын
இந்த கதவை பற்றி எனக்குத் தெரியும் இந்தக் கதவை பற்றி சொல்கிறேன் நாக வம்சத்தின், யாராவது வந்தால் துறக்க முடியும் ஆனால் இதுக்கு நாக ரத்தினம் இருந்தால் நம்மளை துறக்கலாம்
@bharathiraja8034
@bharathiraja8034 Жыл бұрын
Really
@vinoth.avinoth6359
@vinoth.avinoth6359 Жыл бұрын
Hi
@santhoshm6909
@santhoshm6909 2 жыл бұрын
Super Bro👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏
@kovikovi975
@kovikovi975 2 жыл бұрын
Theriyum bro
@sakthisha1247
@sakthisha1247 2 жыл бұрын
Well done bro👍💥💥💥
@lillyanthonysamy6256
@lillyanthonysamy6256 2 жыл бұрын
Tq yes neenga sonamahthiri ore place of safe escape from invaders so they put this naga symbol to scare off the enemies kooda irukalam treasures lam innum konjam irukalam that's it
@mithunadharvan6449
@mithunadharvan6449 Жыл бұрын
Part 2 ku waiting 😁plz podunga
@tamilflash123
@tamilflash123 2 жыл бұрын
Super bro
@gurumoorthygurumoorthy8350
@gurumoorthygurumoorthy8350 2 жыл бұрын
Super G
@lakshmisanthanam1722
@lakshmisanthanam1722 2 жыл бұрын
I think there should be some rare valuables which could be worth more than other vaults
@madhumeena5847
@madhumeena5847 2 жыл бұрын
Unga videos romba intresting ah irukkuuuu....
@Top5InfoTamizhan
@Top5InfoTamizhan 2 жыл бұрын
Thank u so much ✌️✌️
@arunyaarunya7129
@arunyaarunya7129 2 жыл бұрын
Super
@specificman7113
@specificman7113 2 жыл бұрын
10:58 Correct
@alamelushanmugam6102
@alamelushanmugam6102 9 ай бұрын
Govinda🙏🙏🙏🙏🙏
@puviyarasu688
@puviyarasu688 2 жыл бұрын
கால சக்கரங்கல் மூலமாக திரக்க முயற்ச்சி செய்யலாம் .யாகம்.சுவர் சித்திர ஓவியம்.அவற்றின் வடிவ அமைப்பில் உல்ல குரைபாடுகள். இவைகளை செய்துப்பாக்கலாம்
@revanth8043
@revanth8043 2 жыл бұрын
Editing Vera level
@Mr_Navith
@Mr_Navith 2 жыл бұрын
❤️
@sivalatha850
@sivalatha850 Жыл бұрын
💛🌊💙
@tthiyagarajantthiyagarajan3043
@tthiyagarajantthiyagarajan3043 2 жыл бұрын
Nice
@newageofcooking2405
@newageofcooking2405 2 жыл бұрын
Crazy
@pasupathia4605
@pasupathia4605 2 жыл бұрын
Supper sir I'm Pasupathi a from tiruppur in Indian Sree sakthi service
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Nice brother ❤️
@DineshDivans-dv8jm
@DineshDivans-dv8jm 11 ай бұрын
Ghost 👻👻👻
@d.ealumalairathakrishna5590
@d.ealumalairathakrishna5590 10 ай бұрын
ஆதீ திரு ஶ்ரீ கல்கி மகாபாரத நாடு அரசாங்கம் இந்த ரகசிய அறையை திறப்பதற்கு என்னால் முடியும் ஓம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@loganathanloganathan1519
@loganathanloganathan1519 2 жыл бұрын
Time is gold in mystery of temple
@ramesrochan2016
@ramesrochan2016 2 жыл бұрын
❤❤❤
@ramreing4100
@ramreing4100 2 жыл бұрын
Super bro 🇳🇪👍
@ravimarieswari3600
@ravimarieswari3600 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@VINOTHKUMAR-ut5vv
@VINOTHKUMAR-ut5vv 2 жыл бұрын
Dr. Ambedkar ayya paththi video podunga... 🥰
@kuttystory5409
@kuttystory5409 2 жыл бұрын
Sema
@VINOTHKUMAR-ut5vv
@VINOTHKUMAR-ut5vv 2 жыл бұрын
@@kuttystory5409 நன்றி
@a36saransubramaniyan90
@a36saransubramaniyan90 2 жыл бұрын
Bro! Unga video request-ku ennoda respect
@keerthikeerthi8452
@keerthikeerthi8452 2 жыл бұрын
Yes
@porkodim1924
@porkodim1924 2 жыл бұрын
On equinox day when the sun comes down through every hole if it passes on the B door may be it opens bcoz u said the temple was altered
@BabuBabu-sl2cu
@BabuBabu-sl2cu 2 жыл бұрын
yes
@Exploringjff
@Exploringjff 2 жыл бұрын
NANBA UN VIDEO KANDITHA WAITING ❣️❣️❣️💯💯💯💯
@Top5InfoTamizhan
@Top5InfoTamizhan 2 жыл бұрын
Konjam busy nanba athan late aagiduchi... Anyway thanks for your support nanbaa ✌️
@natrayan50
@natrayan50 9 ай бұрын
இந்த பத்மநாபபுரம் கோவில் மீண்டும் எப்போது திறக்கப்படும். அடிக்கடி தகவல் தெரிவிக்கா வேண்டுகிரேன்
@sunderm5505
@sunderm5505 2 жыл бұрын
Pls share about Mylapore kabaleeshwar temple history and facts
@rakshambikavijayan7731
@rakshambikavijayan7731 Жыл бұрын
yes bro pls
@vaani01000
@vaani01000 6 ай бұрын
கோயில் உள்ள உள்ள விடலை பூட்டி வச்சிருந்தாங்க படிகள் வலது பக்கம் மரம் இருக்கு தே கடைசில கருடன் வந்து மேலே வட்டமிட்டுட்டு போனது அப்படி என்ன இருக்குது இறைவன் தான் இறைவன் சம்பந்தப்பட்டது தான் இருக்கும்
@priyakiran4457
@priyakiran4457 Жыл бұрын
Your speak nice
@vijayhsr7695
@vijayhsr7695 Жыл бұрын
Door back side vaikundam padmanabhaswamy
@eswarig4241
@eswarig4241 Жыл бұрын
Pls more information bro...
@gangoftamilan7831
@gangoftamilan7831 2 жыл бұрын
Raja mannarugudi kovil poduga
@12thstudymaterialsandclass25
@12thstudymaterialsandclass25 2 жыл бұрын
B vault resembles the aranmanai 3 movie secret door
@loganathanloganathan1519
@loganathanloganathan1519 2 жыл бұрын
Time is gold
@menakaa8406
@menakaa8406 2 жыл бұрын
Intha ulakatha azhikkira vasal athu vishnu bagavaan kalki avatharam edukkum pothu thirakkum
@yousifraja2368
@yousifraja2368 2 жыл бұрын
Super bro 👌👌👌👌💯
@Top5InfoTamizhan
@Top5InfoTamizhan 2 жыл бұрын
Thanks bro.. 🙏
@murali2409
@murali2409 Жыл бұрын
சிவாயநம எனும் சொல்லுங்கள் கதவு திரக்கப்படும்
@proshahith2
@proshahith2 2 жыл бұрын
Innum irukkura 3 araigal enna marmam lam vacirukkumo
@jamaliyamohideen3773
@jamaliyamohideen3773 Жыл бұрын
ஐயா, இந்த செல்வத்தில் கால் பங்கையாவது ஆர்ப்பாட்ட நாட்டுக்கு அனுப்பி வையுங்க ஐயா
@Gojira-gx7qu
@Gojira-gx7qu 2 жыл бұрын
Oru vala volder mote to da body ya angavachirubangalo,pambu chinnam yalam potturke ka ,siltharin group charthavanga,ella harry potter laatha tharakamudium pa,athum ella sindu oda shilde,+ 12 madira karukalm vachirubanga pa, our valla kalabuthagam erukumo
@TNGganesan2004
@TNGganesan2004 3 ай бұрын
மன்னர் குடும்பம் னா யாருங்க, எதுக்கு அவங்கள் மட்டும் தொறக்க முடியும் அது பற்றி ஒரு வீடியோ போடுங்க.
@aadhithyant7356
@aadhithyant7356 Жыл бұрын
May be Ulla irunthu lock panra Mari irukalam. May be antha Padma kulam la irunthu Vara way a kuda irukalam.
@arulginni1674
@arulginni1674 Жыл бұрын
Naagamaniya kuviyal kuviyalla vachi irupparkallo
@vickyvignesh3035
@vickyvignesh3035 Жыл бұрын
bro atha euvalaasion apo katha va keta mandaratha soluga 6 otala varapodu
@SureshSuresh-ut9yg
@SureshSuresh-ut9yg Жыл бұрын
maybe Sorka naragathin vasal
@KarthiK-zv5mh
@KarthiK-zv5mh 2 жыл бұрын
B அறையை எப்படி திறக்கனும் என்று எனக்கு தெரியும் சொல்வா அந்த மந்திரத்தை சொல்லவா ஜீபூம்பா 😀🤣😂
@kiruthikasme4682
@kiruthikasme4682 7 ай бұрын
கல்கி அவதாரம் பற்றி ஏதாவது கிடைக்கலாம்😐
@monicaperiyasamy4717
@monicaperiyasamy4717 2 жыл бұрын
nenga solra mathiri erukathu hathuku pinadi vara yanamo iruku
@45esujithat68
@45esujithat68 2 жыл бұрын
Bro thanjai perya kovil bro
@vinoth.avinoth6359
@vinoth.avinoth6359 Жыл бұрын
Hi
@dreamsmoreforeverlife701
@dreamsmoreforeverlife701 2 жыл бұрын
ரகசியம் ரகசியமாக தான் இருக்க வேண்டும் B கதவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம். 😉😉😉
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நிச்சயமாக
@harikrishnanv6308
@harikrishnanv6308 2 жыл бұрын
இருந்தாலும் உள்ள என்ன இருக்குன்னு பாக்கர்துக்கு ஆர்வமா இருக்கும்ல.
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 2 жыл бұрын
@@harikrishnanv6308 ANTHA MANNAR FAMILY THIRAKKA PORATHU ILLAI ,,,BUT VIDEO LA SONNA MATHIRI ETHIRIYA THISAI THIRUPPA ...AMAIKKAPATTA NAGA KATHAVA ERUKALAM.
@pradeep1498
@pradeep1498 2 жыл бұрын
Sithambara ragasiyam pathi oru video poduna ji
@Top5InfoTamizhan
@Top5InfoTamizhan 2 жыл бұрын
Kandipa pottralam ji
@pudhiya4914
@pudhiya4914 29 күн бұрын
அந்த ராஜ குடும்பத்துக்கு நல்லாவே தெரியும், அந்த கதவ திறக்குற மந்திரத்த சரியான முறை ல சொல்லி திறக்க வைக்கிற பரம்பரை மந்திரம் வாதி யாருனு தெரியும் ஆனா சொல்ல மாட்டாங்க
@gopibudalur701
@gopibudalur701 2 жыл бұрын
எகிப்தியர் பற்றி வீடியோ போடுங்கPro
@kalaikalai1124
@kalaikalai1124 2 жыл бұрын
அந்த B கதவுல கேமரா விட்டு பாக்கலாம்ல சின்ன கேப்ல உள்ள என்ன இருக்குனு
@LEOFADS
@LEOFADS 2 жыл бұрын
Ok
@VINOTHKUMAR-ut5vv
@VINOTHKUMAR-ut5vv 2 жыл бұрын
Bro... Vera level.. Neenga
@Top5InfoTamizhan
@Top5InfoTamizhan 2 жыл бұрын
Thanks bro... 💕
@VINOTHKUMAR-ut5vv
@VINOTHKUMAR-ut5vv 2 жыл бұрын
@@Top5InfoTamizhan bro nxt video la unga face mattum just oru 1 nimit kaatunga.. 😊
@Top5InfoTamizhan
@Top5InfoTamizhan 2 жыл бұрын
Kandipa brother... But editor face um serthu one day reveal pandrom.. ✌️ ✌️ 🤗🤗
@todaytrending6897
@todaytrending6897 2 жыл бұрын
Indha kovil la pathi aa history therinchukunumunu aasya irrouku
КАКОЙ ВАШ ЛЮБИМЫЙ ЦВЕТ?😍 #game #shorts
00:17
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 77 МЛН
ONE MORE SUBSCRIBER FOR 6 MILLION!
00:38
Horror Skunx
Рет қаралды 14 МЛН
When the floor is ACTUALLY lava 😱🔥 @BrandonA7
0:26
Nick Pro
Рет қаралды 23 МЛН
КРОВАТЬ БУДИЛЬНИК (@easygadgetx - Instagram)
0:15
В ТРЕНДЕ
Рет қаралды 7 МЛН
Носила Маску 2 Года!
0:20
КОЛЯДОВ
Рет қаралды 1,1 МЛН
ToRung short film: he is a good friend😍
0:36
ToRung
Рет қаралды 20 МЛН
когда достали одноклассники!
0:49
БРУНО
Рет қаралды 3,4 МЛН
Отец помог Дочке 🥹❤️ #shorts #фильмы
0:36