23-1-2018 இந்த அரண்மனையில் ஊனமுற்ற என்னை Wheelchairல் அமர்த்தி, சும்மா சுற்றி சுற்றி ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி, மாடிப்படிகளில் ஏற்றி..... இறக்கி ....பலசாலியான அந்த அன்பான கர்நாடக மாநில guide என்னை சந்தோஷப்படுத்தியது இந்த மைசூரு அரண்மனையை விட அழகு! babu madurai.
@jothiveljothivel73852 жыл бұрын
Congrats
@narayanankuttyachary42152 жыл бұрын
Akyya
@mathivanankamar69432 жыл бұрын
அவருடைய அலைபேசி எண் எனக்கு கிடைக்குமா அம்மா ?
@srinivasanseenu24012 жыл бұрын
Super
@keerthimeenakshikeerthijo99192 жыл бұрын
@@queenkingdom7045 can't understand
@pfprince15242 жыл бұрын
நேரில் சென்று மைசூர் அரண்மனையை பார்த்த பிரமிப்பு நன்றி சகோதரரே
@arulmozhisaka63872 жыл бұрын
அரன் ம னையை நேரில் சுற்றிப்பர்த்த உணர்வு தம்பி.... வாழ்த்துக்கள்....
@thorop34962 жыл бұрын
எனக்கும் அதே உணர்வு தான்
@jacqulinejenifer932 жыл бұрын
Enga ooru......Neraya time suthi paathuttom...but evlo time paathalum salikkave salikkadhu...bcz avlo azhagana palace enga Mysore palace😍😍💃💃
@saraswathyjayabal68612 жыл бұрын
வரலாற்று புகழ் பெற்ற அரண்மனைகள் தேடி சென்று காணொளி பதிவிட்டு வரும் தங்களுக்கு மிகுந்த நன்றி...நீங்கள் பதிவிடும் அனைத்து காணொளிகளும் அருமை...வரலாறு தடம் பதிந்த இடங்களுக்கு நேரில் சென்று வந்த உணர்வு...மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்🙏🙏🙏
@vigneshkumar.72 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@murugasamy61272 жыл бұрын
இந்த உலகத்தில் பணம் தான் எதையும் சாதிக்கிறது பெரிய பெரிய கட்டிடங்கள் இந்த காலத்தில்தான் கட்டுகிறார்கள் என்று நினைக்கிறோம் ஆனால் அந்தக் காலத்திலேயே இந்த அரண்மனையை அற்புதமாக கட்டப்பட்டிருக்கிறது வீடியோ பதிவுக்கு கோடான கோடி நன்றி
@vasanthvasu69932 жыл бұрын
பணமா? அடிமைகளோ.. அல்லது உணவு மட்டும் கொடுத்து வேலை வாங்கினார்களோ? யாருக்கு தெரியும்.. அன்றைய சமுதாய அமைப்பு எப்படி இருந்ததோ?..
@kuttiessamyal28512 жыл бұрын
Pp
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
உங்களது சுற்றுலா பயணத்தில் மிக அழகான முறையில் மிக அழகான தமிழ் வரிகளில் மைசூர் அரண்மனையை மிக எளிமையான மக்களுக்கு சுற்றி காண்பித்துததற்கு உங்களுக்கு நன்றி 🙏
@Shali-er2hw2 жыл бұрын
நான் போனதே இல்லைஇப்போ பாக்கனும்னு ரொம்பவே ஆர்வமா இருக்கு.ரொம்பவே பிரம்மாண்டமா இருக்கு.ரொம்ப அழகா தமிழ் உச்சரிப்போட,மிகத்தெளிவா எங்களுக்கு வீடியோ காண்பித்தமைக்கு நன்றியும்,வாழ்த்துகளும்
@shanmugamvasudevan49762 жыл бұрын
தாஜ் மஹாலை விட இந்த அரண்மணை வேலைப்பாடு மிக சிறப்பு.நல்ல பதிவு. நன்றி நண்பரே.
@sivaramans11962 жыл бұрын
இந்த அரண்மனையின் அழகையும் கம்பீரத்தையும் பிரமாண்டத்தையும் வர்னிக்க வார்த்தைகள் இல்லை
@PeerMdPeer-j4oАй бұрын
உலக அதிசியத்தில் 7 லில் ஒன்று "'தாஜ் மஹால் ""
@tamils4436Ай бұрын
@@PeerMdPeer-j4oஅதனால என்ன பாய் ? உண்மை கசக்குதா பாய்க்கு மத வெறி.
@sahlafathi5 күн бұрын
Ithu 19 m nootrandula tha cattinathu😂
@sampathkumarnamasivayam58462 жыл бұрын
அழகு ததும்பும் கலைபொக்கிஷம் சிறப்பு.வடித்தமன்னரின் கலைஞர்களுக்கும் சொல்ல வார்த்தைகள் இல்லை.வாழ்த்துக்கள்.பாரதபெருமைமிகு நாடு நம் பாரதமனித்திருநாடு வணங்குவோமாக.
@paramanandamb60558 ай бұрын
A Wonderful Marvalous Fascinating Alluring and Thrilling Palace. இதை கட்டியவர்கள் என்றென்றும் பாராட்டப்பட வேண்டியவர்களே இப்பொழுதுள்ள அரசுகளும் இம்மாதிரியான Heritage Monaments. களை பாதுகாத்து வரும் . சந்ததிகள் பயனடையும் படி Maintenance and preservation பண்ண வேண்டும் என்பது தமிழர்களின் பேரவா. வாழ்க மைசூர் ராஜா அரண்மனை என்றென்றும்.
@shanmugavelramasamy19082 жыл бұрын
அருமை நண்பரே நேரில் பார்த்த அனுபவம் கிடைத்ததுபோல் உள்ளது....வாழ்த்துக்கள் நண்பா......
@vithyaross83432 жыл бұрын
இரவு இந்த அரண்மனையின் வெளிப்புற வண்ண விளக்குகள் மிக மிக அழகு..இதைக் காண்பதற்கு இரவில் மக்கள் கூட்டம் அதிகம் இங்கே.அதையும் ஒரு வீடியோ எடுத்து இதில் சேர்த்திருக்கலாம்.
@naughtytomato73922 жыл бұрын
என் ஊரு😍😍😍😍 தசரால பார்த்தா கலை கட்டும்.... அருமையான அரண்மனை😍😍😍😍😍
@sivakumarviswanathan88712 жыл бұрын
நாங்கள் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற அரண்மனை பார்த்தோம்.ஆனால் இந்த அரண்மனை போன்று வேறு எந்த அரண்மனையும் இது போன்று பேரழகு இல்லை
@banumhp27012 жыл бұрын
அருமையான வீடியோ. பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் இந்த அரண்மனை பற்றி விரிவான பதிவுக்கு நன்றி 👍👍👍👍👍👍👍👍
@sekarmanickanaicker35207 ай бұрын
அழகான,அருமையான,விலைமதிப்பற்ற,இந்்த மைசூர் அரண்மனை ! 1992 ஆம் ஆண்்டில இந்த அரண்மனைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளேன்! வாழ்ககையில் ஒருமுறையாவது சென்்று பார்ககவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று!
@viyom69082 жыл бұрын
வாழ்ந்திருக்கானுகப்பா..,.😱😱😱🤩🤩🤩 சந்திரமுகி படத்தில் இந்த அரண்மனை வரும் னு நினைக்கிறேன்....
@ragum56712 жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்லை .அழகோவியம் ..
@gloria07042 жыл бұрын
மைசூர் அரண்மனையின் அழகை நேரில் பார்த்ததுபோல அழகா காட்சிகளை பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கீங்க.அருமை பிரதர்.
@banuabimanyu14002 жыл бұрын
ரொம்ப Super எப்படி எல்லாம் அனுபவிச்சி வாழ்ந்தார்கள்
@gowrisankarsankar48422 жыл бұрын
அருமை சகோதரரே உங்களுடைய பேச்சும் ஒளிப்பதிவும் மிக நன்றாக உள்ளது
@vijayalakshmiram38016 ай бұрын
மிகவும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன் 🎉
@maharanimaharani49882 жыл бұрын
Naanga Mysore dhaan weekly once poovom but engaluku lam video pics eduka allowed illa aana semmaya edunthuringa bro 👏🏼👏🏼😊😊
@greenstar84972 жыл бұрын
கர்நாடக அரசு பராமரிப்பு செய்து வருவது பாராட்டுக்குரியது
@divyagunasekaran81422 жыл бұрын
I lived Mysore 5 years... Beautiful and cleanest city
@jessiprince35662 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு அரண்மனை காணொளியிலும் நான் அரசன் காலத்தில் பிறந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். That's how much historical information you give and explain the beauty, significance and speciality of every castle.
@Arumugam-pl4pg2 жыл бұрын
4
@Arumugam-pl4pg2 жыл бұрын
4
@vijayajaym6692 жыл бұрын
Mass
@saraswathisachu4697 ай бұрын
மைசூர் அரண்மனையை நேரில் பார்த்த திருப்தி ஏற்பட்டது. மிக நேர்த்தியான படப்பிடிப்பு. நன்றி சகோதரா
@jb196792 жыл бұрын
அற்புதமான மைசூர் அரண்மனை நான் 2015 பிப்ரவரி மாதத்தில் சென்று பார்த்து திரும்பி இருக்கிறேன் இந்த அரண்மனையை பொறுமையாக பார்க்க வேண்டும் மற்ற இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் திரும்பி விட்டேன் நன்றி தம்பி வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏾
வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய அருமையான இடம், சூப்பர் நண்பரே அழகான பதிவு 👍👍👍
@sutheesh05342 жыл бұрын
Excellent place to visit during Mysore trip. Very good presentation. But you should add a night view of this palace. That will be mind-blowing.
@srinivasanrangasamy18022 жыл бұрын
அருமை...நேரிலேயே பார்த்ததுபோல் அழ்கோ அழகு...!!!
@senthilmurugan40192 жыл бұрын
என் 16ம் வயதில் நாங்கள் குடும்பத்தோடு இந்த அரண்மனைக்கு போயிருந்தோம் மிகவும் அற்புதமானது , திரும்பவும் என் கண் முன் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி
@krishnaveni93622 жыл бұрын
J
@a.krishnaveniveni9232 жыл бұрын
Our school students also
@karunanithirasu22472 жыл бұрын
@@krishnaveni9362 lllll lll ll lo l pp l ll ppllp
@Indian-hr1gu2 жыл бұрын
I lived in mysore for 11 years. The most beautiful city i ever seen in my life. I wish to go back there again.
@vijay-fz5ln2 жыл бұрын
Where are you staying now?
@Indian-hr1gu2 жыл бұрын
@@vijay-fz5ln now in kerala.
@Indian-hr1gu2 жыл бұрын
Im going to go back to mysore again. Hurray!!!!
@rajendrann.j.6906 Жыл бұрын
@@Indian-hr1gu 😢the palace is portayed in Ayiram nilave vaa song
@kamalapoopathym19032 жыл бұрын
அற்புதம் அற்புதம் விஸ்வகர்மா வினால் கூட இப்படி கட்ட முடியாது போல. நன்றி
@SivaKumar-lw3ky2 жыл бұрын
Super bro yenaku intha mathri video romba pitikum angeye pona mathiri irunthuchu ❤️❤️❤️❤️👍👍👍
@jamalmoideen75352 жыл бұрын
Description is more fantastic and beautiful than the palace itself... Really Super...
@perumalsamy29782 жыл бұрын
நீங்க சொல்ரதெல்லாம் உண்மைதானா !!!! இவ்வளவு அழகான, அருமையான இடம் இந்தியாவில் சூப்பரோ சூப்பர் 👌👌👌👌👌👌
@karpagamramani162 жыл бұрын
எங்களையும் அரண்மனைக்கு கூட்டிப் போனதற்கு நன்றி. நினைத்த போதெல்லாம் போய் வரலாம் உங்கள் சேனல் வழியாக. நன்றி சார். சந்தோஷமாக இருந்தது.
@_.btsarmy._.world._2 жыл бұрын
I am from Chennai i now only visited Mysore before 3 days i saw what is in ur video in real i am so happy
@thorop34962 жыл бұрын
மைசூர் அரண்மனை பற்றிய வீடியோக்களில் உங்கள் வீடியோ சூப்பர் என்று உணர்கிறேன்
@c.muruganantham2 жыл бұрын
உம்மை மிகவும் அருமை அருமையான பதிவு நண்பரே வணக்கம் வாழ்த்துக்கள் நாங்க மைசூர் வந்தோம் அரண்மனயை பார்க்கமுடியவில்லை பெரிய பார்கு பூங்கா அதைப் பார்த்துட்டு வந்தாச்சு அரண்மனையை பஸ்சில் பொகும் பார்த்தோம் டைம் இல்லை என்று சொன்னார் அரண்மனை என்னமாதிரியான வேலை பாடுகள் அப்போது உங்கள் கார் பென்டகள் என்ன மாதிரி செதிக்கி வைத்து உள்ளனர் கிரேட் 🌹🙏 ராஜாக்கள் எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கிறார்கள் சூப்பர் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க நண்பரே 🌹🌹🌹🇰🇼🙏
Bro last month tha Inga pone neenga explore pana vitham really awesome 😍, Unknown thinks la clear ha explain paninga.. Keep Rocking brook...
@ravichandra78732 жыл бұрын
உங்களது இந்த வீடியோவை பார்த்த பிறகு உடனே இந்த அரண்மனையை சென்று சுற்றிப் பார்க்க வேண்டும்போல் மனது மிகவும் ஆவலாக உள்ளது
@rajalakshmic71202 жыл бұрын
சூப்பர் place. பேலஸ் மிகவும் அழகானது
@gowrisankarsankar48422 жыл бұрын
நான் இந்த அரண்மனையை நேரில் பலமுறை சென்று பார்த்து இருக்கிறேன் ஆச்சரியப்படவைக்கும் அரண்மனை
@murugasamy18659 ай бұрын
Pride of India
@karthikrajaram5032 жыл бұрын
Naa Indha edathuku poirukaen semmaya irukum indha idam ✌️✌️✌️
@thirumalkuppusamy22032 жыл бұрын
உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை உழைக்கும் மக்கள் உழைப்பு இந்த சிறப்பு உழைக்கும் மக்களின் சிறப்பு உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@rajendrans598610 ай бұрын
மிக மிக அருமை அழகான அரண்மனை வேறு எங்கும் இது போன்று இல்லை என்று நினைக்கிறேன்
@rajaramank3290 Жыл бұрын
Excellent bro....சொல்ல வார்த்தைகள் இல்லை....
@strajan34032 жыл бұрын
தம்பி...அருமையான வர்ணணையுடன் பதிவு. 🙏💐👌👌👌👍👏👏👏👏
@arifarifun11712 жыл бұрын
Ya na 3 times poieruke.ist very awesome ...and idhu nyt la paka than Vera level la irukum
@jagadeeswari49012 жыл бұрын
My college iv tour Inga dhan ponom sweet memories 😍😍😍😍😍
@MrEXE-gl2zz2 жыл бұрын
நான் மைசூர் இல் இரண்டு நாட்கள் தங்கினேன் .அப்பொழுது எனக்கு வயது 15 .அங்கு இரண்டு நாளாக நான் ஒரு குப்பையை கூட பக்க வில்லை.இந்தியாவின் சுத்தமான நகரம் Mysore nagaram❤️
@rsmkitchen3655 Жыл бұрын
பத்தாண்டுகளுக்கு முன்னால் சென்று வந்தேன் அருமை
@sbalraj70572 жыл бұрын
Thanks a lot for your wonderful presentation of Mysore Palace with good narrations.
Last november I am visted mysore palace with my family that day golden day of my life
@anushyamurugan3812 жыл бұрын
Naanum intha place visit pannirkan😍😍nejama Semmaya irunthuchu 💯i am from tirunelveli
@nathannathan58692 жыл бұрын
இந்த அரமணை ராஜா எப்படி வாழ்ந்து இருக்கார் வாழ்க்கையை வாழ்ந்துட்டாரு அண்ணா 😊😊😊
@KavithaKumar-j3sАй бұрын
சத்தியமா அழகா இருக்கும் . எல்லாரும் போய் பாருங்க.நான் போய் இருக்கேன்.சூப்பர் ஜி
@mathivananr7358 Жыл бұрын
மிகவும் அழகான அரண்மனை, உலகில் வேறு எங்கும் இது போல் இல்லை என்று நினைக்கிறேன்.
@justatastetamil71022 жыл бұрын
அருமையான தெளிவான வீடியோ பதிவு.... தெளிவான குரல்வளத்துடன் அருமையான விளக்கம்.... நன்றி நண்பரே.
@ManiKandan-js9me2 жыл бұрын
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@nallanmohan2 жыл бұрын
நல்லா வீடியோ பிடித்துள்ளீர்கள். நன்றி. நீங்க காட்டின கதவு ivory doors. யானை தந்தம் கொண்டு செய்ய பட்ட கதவு. கதவே கோடி்ரூபா ஆகும். நீங்க காட்டின வெள்ளி கதவு எவ்வளவு அழகாக இருக்கு!!!!
@sumisrangoli85442 жыл бұрын
We whole family 👪 had a beautiful tour to Mysore palace by watching your channel. Your explanation is also a beautiful guide for us bro.Thanks a lot for sharing 👌👌👌👏👏👏🌺🌺🌺👍👍😊😊💐💐💐💐
@umaviswanathan37952 жыл бұрын
Ammadi rendu kannu paththala awesome ♥️♥️♥️♥️♥️♥️
@madhialagank96152 жыл бұрын
அருமையான தகவல்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்....
@SelvamK-rz3ftАй бұрын
அன்பு சகோதரர் உங்கள் கானொளி மிகவும் அருமை ❤
@jb196792 жыл бұрын
09.15 முத்து திரைப்படத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி வணக்கம் தம்பி 🙏🏼🙏🏾
@brindhadevi57822 жыл бұрын
Unga videos ellame enaku nijamave tour poitu vantha feel kudukuthu. You are very talented and gifted person. God will gives you all in your life. Thank you for your videos.
@mysutrula2 жыл бұрын
🙏👍
@theni60dasivam86 Жыл бұрын
நம்மனால ஒரு வீடு கூட கட்ட முடியல ஆனா அந்த காலத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்காங்க
@padmabheeman14252 жыл бұрын
Mysore city also called heritage city. It lives true to its name. Also one of the cleanest city of India. Amazing Karnataka ❤️❤️🙏🙏🙏
@jamalmoideen75352 жыл бұрын
True
@nirmalaschannel47932 жыл бұрын
Beautiful Palace.First time I have seen through your video. Thanks a lot.
@karmegamshanmugam61012 жыл бұрын
அருமையான ஒளிப்பதிவு மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் பார்க்க லாம்
@janakim2682 Жыл бұрын
கன்னுக்காதுக்கு ஒரு அருமையான விருந்து. நா2தடவபோயிருக்கேன். ஆனாஇப்பபாத்ததுசூப்பர்
@gandhigandhi6207 ай бұрын
இன்று தான் முதல் முறையாக பார்க்கிறேன் ரொம்ப ந ன் ரி
@krishanamurthi74722 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு பா
@narmathabalan26645 ай бұрын
இது அழகு மட்டும் அல்ல இந்த இடத்தில் வெளியே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும் உள்ளே அவ்வளவு குளிமை
@madhumitha58178 ай бұрын
Nanum poiruken bro...na paakathathu ethum ninga pakurigala nu paatha...atha na paathathe tha ningalum pathurukiga..Vera engaum allow kedaiyathu pola bro..very very nice place ❤ ultimate
@vaissathya4372 жыл бұрын
Na 3 times palace ku pooirukenu solumpothu rmba santhoshama iruku
@rudran24302 жыл бұрын
Bro semma erukku nerla Partha ennum supera erukkum pola
@jeyakumar80282 жыл бұрын
1978 ல் கல்லூரி சுற்றுலா செல்லும் போது பார்த்தது.இன்று மலரும் நினைவுகளாய் பார்க்கிறேன்.முன்னை விட பொலிவாக இருக்கிறது.சந்திரமுகி படத்தில் வருவது போல் ரசிகன்டா என்று அந்த மன்னரை சொல்ல வேண்டும்.. பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் வருணனை பிரமாதம்.
@gjayasankar19712 жыл бұрын
தம்பிக்கி அண்ணனின் புரட்சி வாழ்த்துக்கள் 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹
@ferliexstanislaus55932 жыл бұрын
Is it அடிமைப்பெண் திரைப்படம் @ Adimai Penn Movie ?
@SENTHILKUMAR-ii4br2 жыл бұрын
தம்பி உங்கள் பதிவு மிக மிக மகிழ்ச்சி அருமையான பதிவு நண்றி தம்பி 👍💟👍
@npradha1952 жыл бұрын
Beautiful palace, very vividly described by you thambi,l have visited the place but not enjoyed so much of now.The only saddest part of the creations of these places is the hardships borne by the labourers who have gone unknown while the people enjoy it are named the creators.
@prabakaranpraba1958 Жыл бұрын
🤩 நேரில் பார்த்த சந்தோசம் நன்றி சகோ
@CharunKumarRdjr2 жыл бұрын
SUPER bro ultimate and back ground music ayirathil oruvan music podunga bro semmaya irrukkum 💪🔥👍💥😊❤
@nagaselvam81052 жыл бұрын
03/06/2006 ல் நான் என் தாயார் மற்றும் தங்கை குடும்பத்தினருடன் இந்த மைசூர் அரண்மனையை கண்டு வியந்தோம்..
South India wonder full place natural video very good Anna
@sudharam51742 жыл бұрын
அருமையான பதிவு.அக்கால மக்கள் எப்படி பட்ட வாழ்க்கையை வாழ்ந்து சென்று இருக்கிறார்கள்.வாய்ப்பே இல்ல
@rohinimanojkumar2029 Жыл бұрын
Detailed explanation.. superb bro
@lakshmikrishnan72862 жыл бұрын
👌👌👌👌👌புரோ. மைசூர் போனப்ப ஆயுர் வேதா ட்ரீட்மெண்ட் போனதால அரண்மனை வெளியே சுத்தி 5 நாள் போனோம். ஆனா பார்க்க டைம் இல்ல. ஆனா அதை நிவர்த்தி பண்ணீட்டீங்க. 👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@jselvisankar...31282 жыл бұрын
Valthukkal Ungkalin Rasannaiel Nan Munpakave Mulkevetten Rasegan Nandri
@infoimthiyas54822 жыл бұрын
Inda Aran manayil innum arasa kudumbattenar valrangala .nice video 👍