மனோஜ் முருகன் தம்பிக்கு வாழ்த்துக்கள் 💐 மேலும் உங்கள் பயணத்தை காண.. ஆவலுடன் ஜேகே 🙏
@manojmurugan.Күн бұрын
மிக்க நன்றி அண்ணா ❤️ உங்கள் அன்பும் ஆதரவும் என்னை மேலும் உயர்த்தும் அண்ணா ❤️😍
@JKTalksTamilКүн бұрын
@manojmurugan. ♥️
@SuryaR-gc8pwКүн бұрын
மிக அருமை அண்ணா மேலும் இது போன்ற காணொளி உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் அண்ணா வாழ்த்துகள் ❤❤❤❤❤
@JKTalksTamilКүн бұрын
@@SuryaR-gc8pw ♥️
@Priyanka-d5wКүн бұрын
நம் முன்னோர்கள் ராஜாக்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் இது அது வெறும் ஆலயமட்டும் கிடையாது நமக்கு விட்டுச் சென்ற ஒரு பொக்கிஷங்கள் அப்படி இருக்கும் பொழுது அந்த இடம் இன்றைக்கு கேட்பார் அட்ரஸ் சிதந்த நிலையில் இருக்கிறது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களோ இல்லை அரசாங்கமோ இல்ல அறநிலைத்துறையோ இதை கண்டிப்பாக மறுப்பு அமைக்க வேண்டும் நம் முன்னோர்களை இந்த இடத்தில் எப்படி எல்லாம் வழிபட்டு இருப்பவர்கள் இப்பொழுது இது வழிபாடு இன்று வெற்றி பார்ப்பதற்கு மனதிற்கு ரொம்பவும் வேதனையாக இருக்க நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என் அப்பா என்னை இப்படிப்பா எந்த இடத்தில் பார்க்கும்பொழுது இது ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கிறது😭😭😭😭
@MaruthuNagaКүн бұрын
இந்த கோவிலைப்பற்றி அந்த ஊர் மக்களிடம் யாரிடமாவது கேட்டிருக்கலாமே?
@pandiyarajan841719 сағат бұрын
அந்த இடத்துக்கு பின்னாடி இருக்கிறது ஜீவ சமாதியாக இருக்கும் என்று நினைக்கிறேன் இரண்டும்.குருபூஜை ன்னு சொன்னதால அவங்க ரெண்டு பேருக்கும் ஜீவ சமாதி வச்சிருக்காங்க
@dearpkarthikeyanКүн бұрын
உங்களைப் போன்ற இளைஞர்களை பாராட்டுகிறேன். சிவனின் கருணை இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட கோயில்களை கண்டுபிடிக்க முடியும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் பதிவை அரன் பணி இயக்க குழுமத்திற்கு அனுப்புகிறேன். திருச்சிற்றம்பலம்
@hemabai536820 сағат бұрын
அந்த ஊரில் வாரிசுகள் கவனிக்கவும் முன்னேர்ஆசிகிடைக்கும்
@king__07Күн бұрын
விஜயாலய சோழிஸ்வரம் பற்றி பதிவிடுங்கள் சகோ
@manojmurugan.Күн бұрын
அடுத்த காணொளியில் ❤️
@m.rajmohan95821 сағат бұрын
மிகவும் மகிழ்ச்சி 🙏🙏🙏
@sangudurai8084Күн бұрын
தம்பி கல்வெட்டின் புகைப்படத்தை முழுதாக வெளியிடலாமே.வேண்டுகோள்
@karikalancholan3246Күн бұрын
Om nama sivaya இக்கோயிலை மீண்டும் பராமரித்து வழிபாடு செய்து வரும் சந்ததிகளும் இறைவனின் அருளை பெற எல்லாம் வல்ல அம்மா பார்வதி பரமேஸ்வரா வேண்டி கொள்கிறேன் 🙏
@vijayavijaya554223 сағат бұрын
முன்னேர். வழிபாடு செய்து வந்த வழிபாட்டு மரபுகளை. தொடர்ந்து. செய்து. வர. வேண்டும் இப்படி. இடிபாடுகளுடன் வழிபாடு. இன்றி. இருப்பது. நல்லது. அல்ல
@legoideas398112 сағат бұрын
What is the difference between left and right Avudai - Manoj Sir ?
@dhavamanirajan7773Күн бұрын
லால்குடி பற்றி சொன்னீங்க அதில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளபுரம் பற்றி சொல்லி இருக்கணும் தானே
@CommentkandhasamyКүн бұрын
அடேய் ஜாதி சாக்கடை 😂 அது பல்லபுரம் நல்லா பாரு 😂😂
@tamil2995Күн бұрын
Thirukadaiyur la iruka amartha nilai vishnu koil ponga anga paathutu video podunga
@kanagarajkanagaraj9845Сағат бұрын
நாம் வணங்கும் மணக்கு ஆலயங்களிலும் இருக்கும் கருவறை என்பது நம் மூத்தவர்களின் நினைவிடங்களில் இது போன்ற நீங்கள் பார்க்கின்றீர்களா என்பது கூட தெரியவில்லை வேண்டுமானால் இந்த காணொளி எடுப்பவருக்கு சொல்லுங்கள் அப்படி முன்னோர்களை வழிபட்டு அங்கு லிங்கம் ஆணாக இருந்தால் லிங்கமும் பெண்ணாக இருந்தால் நடுகல்லும் வைப்பது நம் தமிழர்களின் வாழ்வியல் முறை இன்று ஆரியர்கள் வந்து பெரும் கோயில்களை மட்டுமே வைத்துக்கொண்டு இது போன்ற கோவில்களை நாம் மதிக்காமல் விட்டதின் பொருள் இன்று நம் இனமே அழிந்து சிதைந்து அடையாளம் போய்க்கொண்டிருக்கிறது இதனை மீட்டெடுத்து அந்தந்த குடும்பங்கள் அதனைச் செய்ய வேண்டும் என்பதுதான் உண்மை இந்த கோவிலுக்குள் நான் வர வேண்டும் அந்த கோயிலுக்குள் நான் செல்ல வேண்டும் என்று கேட்பவர்கள் இது போன்ற போன்ற ஆலயங்களை பராமரித்து வணங்க ஏன் முன்வருவதில்லை சாதிக்காக சண்டை போட்டு அதை ஒரு பெரிதாக்கி அங்கு ஒரு தலைவனை உருவாக்குவது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்கிறது என்பதுதான் தமிழ் இனம் அழிவதற்கு முதன்மை காரணம் என்று நினைக்கும் பொழுது மனம் வேதனை படுகின்றது இவை எல்லாம் நம் மரபின் அடையாளங்கள் அதன் வாரிசுதாரர்கள் இருக்கின்றார்களா அல்லது மதம் மாறிவிட்டார்களா என்பதை நாம் பார்க்க வேண்டும்
@gurulakshmia4707Күн бұрын
🎉❤
@vijijayakumar6909Күн бұрын
Manojmurukan,sir 🎉🎉🎉🎉🎉
@MrVimal5Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻❤️💐
@RarerouteКүн бұрын
Swamimalai Kovil lathu 3 kilometres la old temple irukum
@seethalakshmit2879Күн бұрын
❤🎉,👏
@yogeshbhogamofficalКүн бұрын
Yogesh king lodge
@RarerouteКүн бұрын
200 years world na insta ungaluku pic send pandra bro