கன்னி ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோயில் map location 👇🌹 g.co/kgs/RGAew2U
@kumarramesh205711 ай бұрын
உண்மைதான் 100% அத்தனையும் இதை யாருமே புரிந்துக் கொள்ளவே இல்லை சகோதரி அவர்களே!
@கனகா10 ай бұрын
அனைத்தும் உண்மை அம்மா....நான் திருவண்ணாமலை3 முறை கிரிவலம் சுற்றி வந்துள்ளேன்....ஒவ்வெரு முறையும் மாற்றம் நிகழும் .,.நான் கண்ட பலன் அதுவே....மனதில் நினைத்து ஒன்று நடந்துள்ளது.....எல்லாம் சிவ மயம்
@arumugamvenkatesan609110 ай бұрын
கேட்க நல்ல தான் இருக்கு. எல்லா கஷ்டங்களையும் கடந்தாஞ்சு இனி என்ன இருககு
நான் கன்னி ராசி ஹஸ்தம் எனக்கு பிடித்த அண்ணாமலையார் ஆலயம் அவசியம் சென்று கிரிவலம் செல்கிறேன் மேடம் 🎉
@SuriyaVinoth948911 ай бұрын
நான் இரண்டு முறை கிரிவலம் போய்ட்டு வந்துயிருக்கேன் இப்போ நல்லாஇருக்கேன் மறுபடியும் போகணும் நீங்கள் சொன்னதும் அனைத்தும் உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய
@jeeva36118 ай бұрын
நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் திருவண்ணாமலை கோவிலில் வேலை செய்கிறேன். நீங்கள் கூறுவது உண்மை. நன்றிகள் பல.
@balachandar821011 ай бұрын
உங்கள் குரல் அவ்வளவு இனிமையாக உள்ளது! வாழ்த்துக்கள்
@Payanavaralaru11 ай бұрын
100 சதவிகிதம் எனக்கு பொருந்துது நன்றி 🙏🙏🙏
@elavarasang20575 ай бұрын
யார் ஆத்தா நீ நான் பட்ட கஷ்டத்த அப்படியே சொல்ற என் கஷ்டத்தை பார்த்தா அவரே என்னை அழைத்து விட்டார் இரண்டு பவுர்ணமி கிரிவலம் சென்று இருக்கிறேன் அவர் அருளால் ஓம் நமச்சிவாய 🙏
@padmanathan565311 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.இதுவரை துன்பத்தை தவிர வேறு எதுவும் பார்த்ததில்லை.நான் ஒரு இதய நோயாளி.என்னால் ஒரு நூறு அடி கூட நடக்கமுடியாது.கோவிலுக்கு வேண்டுமானால் போகமுடியும்.என்ன செய்வது?
@maruthigarments78Ай бұрын
மிகவும் அருமை தெளிவாக சொன்னீர்கள் நன்றி🙏🙏🙏
@priyaakumar630011 ай бұрын
எப்படி ங்க . நேர்ல பாத்த மாதிரியே சொல்றிங்க. அத்தனையும் உண்மை
@govindarajARG Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை
@SingaraveluN-wc8fs9 ай бұрын
100 💯 Good
@rangaprabhuveera5886 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை..என் மனைவி கும்ப ராசி..
@rajaa365811 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை
@suriyanarayan7111 ай бұрын
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சென்று.... வெள்ளிக்கிழமை கிரிவலம் செல்ல வேண்டுமாம்.....
@sakthidharan80286 ай бұрын
மிகச்சிறந்த சரியான பதிவு. நன்றி
@praburethna47228 ай бұрын
அப்டியே எனக்கு 100%உண்மை நன்றி அம்மா..
@elavarasang2057 Жыл бұрын
நன்றி 100 true
@parmeswarir53138 ай бұрын
என் அப்பன் அண்ணாமலையான் உடனிருக்க. எல்லாம் நன்மையே ஓம் நமச்சிவாய
@srikanthsri66656 ай бұрын
அனைத்தும் உண்மையே👍👍👍👌👌👌
@mathesmathu14983 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@priyanka-kk3ym11 ай бұрын
Wat u have told is exactly right mam😊
@sundaramindia55073 ай бұрын
உண்மையாக இருக்கிறது 100%
@prakathSprakath11 ай бұрын
நானும் கன்னி ராசி தான்....❤
@MurugesanK-oc6pp3 ай бұрын
அருமை...
@Sps90kids Жыл бұрын
இப்பவும் அப்படியே இருக்கு.... கஷ்ட்டத்துல தான் நாட்கள் போகுது.....
@adarvaab4611 ай бұрын
😢unma thanda epdi da crt ah soldra 😢..... Respect button da unaku ........ 👉🏻💙
@jayaramanrajamanikkam45969 ай бұрын
ஓம்ஈஸ்வராநமஹ எப்பொழுது என்னை அழைக்கப்போகிறீர்கள்.எல்லாம் நீரே அறிவீர்கள் 💚
வணக்கம் அம்மா நீங்கள் கூறிய தகவல் மிகவும் அருமை எனது ராசியும் கன்னி ராசி கிரிவலம் சுக்கிர ஓரையில் சுற்ற வேண்டுமா அல்லது சுக்கிர ஓரையில் அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டுமா? என்று கூறுங்கள்
@bhuvaneshwarijc15310 ай бұрын
Edhu dha yen life la nadakkudhu maam kandipa poranga maam tq😊
@kamalamani46529 ай бұрын
Neenga sonnathu unmai medam
@krishnaDhas-n7q8 ай бұрын
Yes true 👍🏻
@SriKarudaautomobilesKaruda8 ай бұрын
Amma appudiya solringa super
@rajir71156 ай бұрын
100% true madem
@esakkiammald57937 ай бұрын
Thanku amma❤
@venkatvvn4514 Жыл бұрын
Super Correct
@RameshRamesh-do2rk9 ай бұрын
💯 true....
@sanjay268511 ай бұрын
Nandri narpavi mam
@ramarm355810 ай бұрын
தங்களுடைய கருத்தை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் ஒரு சந்தேகம் பௌர்ணமி வெள்ளிக்கிழமை மட்டும் தான் செல்ல வேண்டுமா இல்லை வளர்பிறை வெள்ளிக்கிழமை செல்லலாமா என்பது தான் என்னுடைய கேள்வி. தகுந்த விளக்கம் தாருங்கள் அம்மா
நீக்கள் சென்ன வார்த்தைகள் எல்லாம் சத்தியமானது அம்மா
@reachDeepNeuron11 ай бұрын
muzhu video paakaa neram illai yendral -- on Friday (sukkira orayil) visit Arunachaleswarar temple.. Here is Sukkira orai timings - 6 am - 7 am IST or 1 pm to 2 pm IST evening 7 to 8 pm IST
@ravik89156 ай бұрын
தங்கள் ஒவ்வொரு வார்த்தையும் துளி கூட மாற்று கருத்து கினடையாது.மிக்க நன்றி
@umapadhmanaban4917 Жыл бұрын
Always suffering mam paavam 😅😅😅my datr kanni always sad😅😅😅😅
@anjalij802111 ай бұрын
👍 super
@Then-x3b9 ай бұрын
Kovil la namaku thulasi thanthal palan enna amma
@SriRam-oc4nl9 ай бұрын
100%. Sonathau unmai than mam
@Dharshinibabu-q3h4 ай бұрын
எந்த கோவில் அம்மா
@Rajeshkumar-we2tn11 ай бұрын
Super mam🚩🤝
@murugesanac43187 ай бұрын
Vanakkam amma Sukra korayin pothu giri valam vara venduma alladhu swamy dharisanam seiyya venduma
@rajoonagarajan5788 Жыл бұрын
🙏🙏🙏
@nairobi-thegermanshepherd430311 ай бұрын
Sukkura horai one hour only how girivalam possible by walk or that time we have to girivalam.... please explain
velli kizhamai powrnami or valarpirai sukkra orai-thiruvannamalai giri valam
@rajendrana69939 ай бұрын
🙏 👌👌👌👌👍
@KumarKumar-oj2vr4 ай бұрын
100%
@achuusrecipes86978 ай бұрын
Mam, Friday pournami annaki tha pogunuma, November la mattutha Friday pournami varuthu, please reply
@UriyadiperumalTemple Жыл бұрын
Nandri
@rangaprabhuveera5886 ай бұрын
அரசு வேலை தமிழகத்தில் மட்டுமல்ல பக்கத்து மாநிலத்தில் கூட தர தயாராக இருந்தார்கள்.சிலர் ரெக்கம்டெஷன் செய்தார் பலரின் சூழ்ச்சியே நடந்து கொண்டுள்ளது..... இந்தருனத்திலூம் பக்கத்தில் பல மாநிலநிர்வாகிகள் மனதில் நினைத்து கொண்டுள்ளனர்..ஆனால் பலரால் என்ன வருமோ என்ற சந்தேகத்தால் தடுமாறிகொண்டுள்ளது..
@varunkumar05119210 ай бұрын
Thankyou❤❤
@prijukumar346 ай бұрын
Panaprashanam pookattum maniviya kidakkuma
@sonaimuthiah72759 ай бұрын
கிரிவலம் நான்கு மாடவீதியில் மட்டுமா அல்லது மலைப்பதை வீதி மட்டுமா
@malathisethuraman70564 ай бұрын
Unmai than anamalayarthan.kupittu as5irvatham pananum
@PrabakaranK-343 ай бұрын
அம்மா வணக்கம் நான் ஒரு மாற்றுத்திறனாளி அப்பாவும் அம்மாவும் அம்மாவும் அப்பாவும் மாற்றுத்திறனாளி எவ்வளவு என்னை கிண்டல் கீழே பேசினாங்க நான் வாழ்க்கையில் எவ்வளவு கேள்விக்குறியா இருக்குது எப்ப எனக்கு திருமண வாழ்க்கை எப்போது அஸ்தம்நட்சத்திரம்
@DSSaro11 ай бұрын
கோவிலுக்கு போக முடியாதவர்கள் எங்க போகனும்
@மூங்கில்காடுகள்4 ай бұрын
வணக்கம். என் பெயர் பூபதி அஸ்தம் நட்சத்திர கன்னி ராசியில் பிறந்த நான். மாதம் மாதம் திருப்பதி கோவிலுக்கு சென்று வருகிறேன். இதனால் எனக்கு நன்மை ஏற்படுமா. என் கடன் பிரச்சினை தீருமா கூறுங்கள்.
@varunkumar05119210 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PeriyasamyP-dz3sx6 ай бұрын
❤
@rdivyar.dhayanidhi73019 ай бұрын
Madam Girivalam is compulsorya?madam I am 55 years old nowadays I couldn't even able to walk 1km moreover I m a diabetic please suggest me accordingly
@muniyappanmuniyappan82718 ай бұрын
வாழ்க்கை யே வெறுத்து. போசு அம்மா
@neethiarasu12384 ай бұрын
அம்மா நீதியரசு கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் எனக்கு எப்போ அரசு வேலை கிடைக்கும் .
@s.perumals.perumal480810 ай бұрын
கடந்த 27ஆண்டுகளாக எல்லா பெளர்ணமியும் கிரிவலம் செல்கிறேன்..
@mahalakshmi-bs6rc10 ай бұрын
En husband mesam 😢 enna than nanga understand and love irnthalum problem vara than seiyuthu...nenga ipo sonnatha parthu romba kastama ayruchu enna panalam amma irhuku parikaram iruntha solunga please😢sai ram
@guhanathanp129211 ай бұрын
Good evening madam, One doubt, we have go girivalam i.e., around the hills or do our prayers in the temple and go around the temple premises. Sorry if my doubt sounds silly.... Very curious