MARRIAGE EXPECTATIONS || BOYS VS GIRLS || NEEYA NAANA EPISODE TROLL #neeyanana #marriageexpectations #vijaytv #trollvideo
Пікірлер: 45
@GR0216Ай бұрын
ஒருவரும் வரவேண்டிய மாப்பிள்ளை நேர்மையாக இருக்க வேண்டும் என்று சொல்வதில்லை... காலம் கெட்டுக் கிடக்கு
@fazeelan25 күн бұрын
ஆக நமக்கு இந்த ஜென்மத்தி கல்யாணம் இல்லை 😂😂
@chellappany999027 күн бұрын
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியவர்கள் எல்லாம் முற்றிய நிலையில் இருகிறார்கள்.
@ThameemparuthiАй бұрын
அந்தந்த வயசில் கல்யாணம் செய்து சந்தோஷமாக வாழுங்கள் ரொம்ப எதிர்பார்த்து அரை கிழவி/கிழவன் ஆகிவிட்டீர்கள்
@shunmugavelayutham7202Ай бұрын
மாப்பிள்ளை பொறுக்கியா இருந்தாலும் பரவாயில்லை பணம் சம்பாதித்தால் போதும்.
@suresha8641Ай бұрын
இந்த பூமியில் இப்படியும் சில ஜென்மங்கள்
@aurahealer855629 күн бұрын
நல்ல பையன் நல்ல குடும்பம்னு யாருமே கேட்கலையே
@nadaraja8334Ай бұрын
Na ABCD padichi iruken 😂😂😂
@MeenachisundramP-zr3phАй бұрын
அதுதாங்க பெரியபடிப்உ
@dossselladurai503127 күн бұрын
பரிதாபமாக இருக்கிறது அநேகரது தேடல்
@ramamoorthyt3029Ай бұрын
இந்த ஜென்மங்கள் திருமணம் நடைபெறும் என கூற முடியாது
@suresha8641Ай бұрын
கோபி புரோக்கராகிய மாரிய தருனம்
@krishnamoorthyr644929 күн бұрын
எல்லையில் நம் வீரர்கள் தம் உயிரை தியாகம் செய்து இறந்து விட்டார்கள். கொஞ்சம் நாட்டு நிலைமை புரிந்து பேசணும்.
@kalyanaramankrishnamoorthi1328Ай бұрын
மாதம் 65000 ரூபாய் சம்பளம் என்பது நியாயமானதுதான். (8 லட்சம்)
@kulandaisamy672428 күн бұрын
😁 - 😲 ...அரசாங்கத்துல...அரை குறையா ஐந்தாம் வகுப்பு படிக்கிறவனெல்லாம்......[ எந்த வித உதவியும் இல்லாமல் அவர்களே ] அம்பானி ஆகவும்....அதானி ஆகவும்.... மாறிடுறாங்க😲😁 - ex-teacher Principal for a PITTANCE , started own engineering college (unsuccessful)... PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS.( UNAVAILABLE )
@mahalingam368024 күн бұрын
நல்லா ஒழுக்கம், பல்லக்கம் தேவை இல்லை பொழிற்றுகு
@jhonnydeen3406Ай бұрын
100 savaran,car eppudra😂
@maniarjun747926 күн бұрын
Pls anyone mention the episode number
@subramanik966423 күн бұрын
All are already crossed their marriage age so after marriage issue of child problem will be come for majority couple
@ssrajan9654Ай бұрын
Nalla alayaranga.
@kulandaisamy672428 күн бұрын
😁DOGS WITH TWO LEGS HAVE "PERMANENT PARTNERSHIP" ONLY, WITH DOGS THAT HAVE FOUR LEGS 😁.... it's happening in foreign countries.
@mathiyalagan-1556Ай бұрын
வியாபாரம் நடக்கிறது
@ramachandranram5535Ай бұрын
Ellam.kedaikum.jathakam.set.akathu
@T.G.SARANYAАй бұрын
இப்போது பாணிஓருவருஷம்காஞ்சாபெண்கள்குருப்காஞ்சாபெண்கள்பேரதைமருந்துகுருப்சிலவேலைக்காரிசிலபேரலிமருத்துவர்குருப்ஒழிந்ததுசரியாகேரபிசார்பாதிசார்கேரபிசார்