Рет қаралды 72,128
Contact: +91 9283737724
WhatsApp: +91 9283737724
Where Else You Can Find Us:
Official Website: www.bestastrologerinchennai.in
Instagram: / chennai_best_ast. .
Facebook: / chennaibestastrology
செவ்வாய் தோஷம் என்பது எல்லோரிடத்திலும் குழப்பத்தை உண்டாகியுள்ளது. சில ஜோதிடரோ, செவ்வாய் தோஷத்தை கண்டிப்பாக பார்த்துதான் திருமணம் செய்யவேண்டும் என்கிறார்கள். இன்னும் சில ஜோதிடர்களோ, செவ்வாய் தோஷமே பார்க்க வேண்டாம் என்கிறார்கள்.
உண்மையில் செவ்வாய் தோஷம் என்பது உண்டா? அதை எவ்வாறு அறிந்துக்கொள்வது என்பதை பற்றி தான் இந்த வீடியோ.
ஒருவேளை செவ்வாய் தோஷம் பார்க்காமல் திருமணம் செய்தால் என்ன நடக்கும்?
தாம்பத்திய பிரச்சனை, குழந்தை அமைப்பில் பிரச்சனை, குழந்தைகள் ஊனமாக பிறப்பது மற்றும் விவாகரத்து (Divorce) நிகழும் வாய்ப்பு உண்டு .
ஏன் என்றால், செவ்வாய் என்பது ஜாதகத்தில் உடம்பில் ஓடுகின்ற ரத்தம். அதனால் ஹீமோகுளோபின் (Hemoglobin) பிரச்சனை அவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.
அதனால் செவ்வாய் தோஷம் உள்ள ஆண்/பெண் ஒருவருக்கு, செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகத்தை சேர்த்து வைக்கவும்.
செவ்வாய் தோஷம் பார்க்கும் முறையை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்துகொண்டு, நல்லமுறையில் ஜாதகத்தை அமையுங்கள்.
Public Questions About Sevvai Dosham:
How to check sevvai dosham?
How to find sevvai dosham in horoscope?
How to know chevvai (sevvai) dosham?
Remedy for sevvai dosham.
Is sevvai dosham true?
Do I need to see sevvai dosham for marriage compatibility?
Give us Details of sevvai dosham.
Detailed video of sevvai dosham.
Special thanks to: Visvanath.K