No video

அம்மன் அழைப்பு முதல் கலசம் பிரிக்கும் வரை|3 Days வரலட்சுமி பூஜை🙏🏻|கலசத்தின் சக்தி|Varalakshmi Vlog

  Рет қаралды 503,915

Marumagal Kitchen

Marumagal Kitchen

Күн бұрын

Пікірлер: 628
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
MARUMAGAL'S BOUTIQUE (MY SAREES BOUTIQUE) WHATSAPP GROUP LINK chat.whatsapp.com/J06k6erssEyLnw08d0uiVq
@radhasenivasen8269
@radhasenivasen8269 Жыл бұрын
இந்த வாரம் செய்யலாமா வரலட்சுமி நோன்பு
@deepikanatarajan2597
@deepikanatarajan2597 Жыл бұрын
அக்கா., தவிர்க்க முடியாத காரணத்தால் சென்ற வாரம் இந்த பூஜையை என்னால் செய்ய முடியவில்லை. இந்த வாரம் வெள்ளிக்கிழமை ( September 1st) செய்யலாமா? ஆனால் அதற்கு முன்பாகவே பௌர்ணமி முடிந்தது விடுகிறது. September 1st அன்று தேய்பிறை ஆரம்பமாகி விடுகிறது. அதனால் எனக்கு சற்று குழப்பமாக உள்ளது அக்கா. என்ன செய்வது என்று தயவு செய்து சொல்லுங்கள் அக்கா. நன்றி....
@sridevirajaganapathy5104
@sridevirajaganapathy5104 Жыл бұрын
Very nice ma
@shenbaragu7697
@shenbaragu7697 Жыл бұрын
அம்மனை நேரில் பார்த்து தரிசனம் செய்தது போல் உள்ளது..‌. ஆத்மார்த்தமாக முழு திருப்தியுடன் பூஜை செய்துள்ளீர்கள். என்றும் தீர்க்க சுமங்கலியாக சகல ஐஸ்வர்யங்களையும் வர மகாலஷ்மி வாரி வளங்கட்டும்.. வாழ்த்துக்கள்
@Rudhuvlogs
@Rudhuvlogs Жыл бұрын
This is why you are a lecturer.... Bcoz u explained each thing in step by step manner..... Big salute to you mam.❤
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Thanks a ton🙏
@sheelasankari4234
@sheelasankari4234 Жыл бұрын
Yes you are very correct
@anithac4253
@anithac4253 Жыл бұрын
இந்த பூஜை யை முழுமையாக கண்டு என் மனம் திருப்தியாக உள்ளது. மிக்க நன்றி 🙏🙏
@thirupathirani-ov5di
@thirupathirani-ov5di Жыл бұрын
அம்மன் அருள் எப்பவும் உங்களுக்கு உண்டு அக்கா வாழ்க வளமுடன் Ennoda amma iranthu 6 months aguthu akka last year na kalasam vechu senchen varalakshmi pooja ana intha varusam kalasam vechu seiyala veetla simple ah vilaku ethi poojai senchu ennala mudincha alavu veetla irukavangaluku sapadu senju manchal kungunam valaiyal kuduthen manasuku nimmathia irunthathu akka unga videos pathuthan last year pooja senchen next year kalasam vechi pooja seiyanum sister en ammavoda athma santhi varalakshmi amma kuduthurupanga om varalakshmi amma potri 🙏🙏🙏 Amman eppavum ellarukum mana thairiyam kudupanga 🙏🙏🙏Unga loda video ku wait panitu irunthen amman alangaram super sister veede kovil mathiri iruku nangalum ammanai tharisichidom mananiraivana poojai 😍😍
@SriDevi-qo2cl
@SriDevi-qo2cl Жыл бұрын
இவ்ளோதெளிவா பூஜை வீடியோ யாராலையும் போட முடியாது சகோதரிவாழ்த்துக்கள் .உங்க வீட்டுக்கு வந்து பூஜை செய்த திருப்திஎனக்கு கிடைத்தது நன்றி.🙏🤝
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 Жыл бұрын
பூஜை ரொம்ப நன்றாக இருந்தது. உங்களுக்கு வரலஷ்மி அம்மன் அருள் கட்டாயம் கிடைக்கும். சந்தோஷமாக இருக்கு.வாழ்க வளமுடன்.
@janisranisampath6843
@janisranisampath6843 Жыл бұрын
நல்ல விரிவாக்கம் மிக சிறப்பாக இருந்தது பூஜை ❤🙏🙏🙏
@dhanalakshmiss1193
@dhanalakshmiss1193 Жыл бұрын
Romba romba happy ah iruku akka ...nane vandhu kalandhukitadhu pola irundhuc❤last year varalakshmi pooja vdo pathu inspire agirundha. ..enaku apo marriage ku ready panna time ❤after nanum en hubby um sendhu decide panni GRT la gold scheme oct end la start pannom...avaru LIC la housing loan um eduthurundharu ...unga vdos pathu preclose pathi la discuss paniruken before marriage 50k LIC ku katitu enaku GRT la 3500 ku chit potrundharu ...now we bought 1.5 sovereign gold chain romba romba ungaluku dha thank solanum ❤thank you so so much ... January la marriage achu now I m 5 month pregnant ❤engala bless panunga akka...❤pls pray for our family and baby birth enaku epd mail panradhunu therila adha ivolo length message..love you so so much akka ❤❤last 3 years ah unga vdo pathu life na enna epd irukanum nu learn paniruka...now as a marumagal ah romba happy ah move panrrn life ah ....epavum neenga happy ah irukanum ...engaluku naraiya vdos podanum...❤unga buisness sure ah success dha. ...❤❤❤❤❤Thank you once again ❤❤❤❤❤❤
@sathyauday3641
@sathyauday3641 Жыл бұрын
No words to appreciate ur hardwork. Great great sis. Full video half an hour avlo divine feel kuduthuchu... thank u so much sis I also pray for your success in everything.
@revathisuresh996
@revathisuresh996 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சிஸ்டர். எங்களுக்கும செய்ய ஆசையாக இருக்கிறது. அம்மன் அருள்புரிந்தால் அடுத்த வருடம் நிச்சயம் செய்வோம். ❤❤
@bakkiyalakshmi9501
@bakkiyalakshmi9501 Жыл бұрын
Sister honest ah soldran ,ungala patha aachariyama iruku wrk poitu family pathutu epdi ivlo neat ah oru Poojai seiringanu... really super sis.. Last yr unga video pathu than 1st time padam vachu Poojai senjan...intha yr um padam vachu nallapadiya Poojai senju enala mudinja return gift kuduthan... happy ah irunthuchi.. Unga Poojai video really amazing ❤sis...antha varalakshmi Amman ungal venduthalai kandipaga niraivetruvar sis..stay blessed forever sissy ❤
@muthumarijeyaraman1765
@muthumarijeyaraman1765 Жыл бұрын
Pooja romba arumaiya niraiva irunthuchu sisy ❤ video parkum pothai unga vettuku vanthu partha feel sisy ❤🎉varalakshmi arul namma ellarukum kidaikanum sisy
@yash_7_13_TVO
@yash_7_13_TVO Жыл бұрын
First time kumbadlamnu nenachen Yenga mamanar iranthathala intha year kumbadamudilanga unga veetu poojaiya paathathu naanum kumbita feel vanthuruchu mansukku romba niraivaa irukunga yengalukkum serthi vendikanga pls ipa tha new business start panna porom loan vaangitha pandrom yellam nallapadiya nadakanumnu ammana vendikitten...again again ketukaren don't stop ur KZbin videos it's really useful for us...thank u vaalzha valamudan👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@kamatchiparthiban
@kamatchiparthiban Жыл бұрын
இந்த பூஜையை பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தேன். என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்தான் வந்தது. நானும் மிக எளிமையான முறையில் தான் பூஜை செய்தேன். நானும் அடுத்த ஆண்டு இதேபோல் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்👍 Mam❤
@skynetparkkavindapadi1000
@skynetparkkavindapadi1000 Жыл бұрын
Video pakkum pothe nanum poojaikula iruntha mathiri agiduch mam romba santhosama irukku. Thankyou mam 🙏🙏🙏
@sumithramuthu449
@sumithramuthu449 Жыл бұрын
நல்ல அருமையான விளக்கம்.... அடுத்த வருடம் நானும் இந்த பூஜை செய்ய வேண்டும் என்று ஆசையாக உள்ளது... நன்றி...❤
@RevathiS-du6fw
@RevathiS-du6fw Жыл бұрын
Perfect explained sis amman alangaram theivigamai eruku sis unga videos pathu than na 3rd year poojai panren Friday morning brama mukurtha thil amman allithen but nan mahalakshmi photo vaithu than poojai panren Friday night Poojai mudithu photo eduthu poojai room la vaithuten sis manai vaithu athen male vala ellaiel pacarisi potu gold coin pachai karporam grambu ellakai karugamani potu mahalakshmi photo vaithen 11 sumangali ku thambulam kotuten sis thank you so much your guide sis amman photo rise pot la vaithu eduthuten sis happy to sharing all women's your my mentor ♥️
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Ok🌹🤝
@askaranisha819
@askaranisha819 Жыл бұрын
உங்கள் பதிவு பார்த்த போது கோவிலுக்கு போனது போல் இருந்தது மிகவும் நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏
@successfullife4942
@successfullife4942 Жыл бұрын
அக்கா மனது ரொம்ப நிறைவாக இருந்தது அக்கா...... ரொம்ப நன்றி அக்கா.....🙏🙏🙏🙏🙏🥰 வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் கோயில் சென்றேன்..... யாரும் மஞ்சள் வளையல் கொடுக்கவில்லை.... அதனால் நானே எனக்கு வளையல் வாங்கிக்கொண்டேன்...... என் கணவரிடம் இன்று யாரும் எனக்கு மஞ்சள் கயிறு தரவில்லை என்று கூறிகொண்டிருந்தேன்....... திடீரென ஒரு அம்மா என்னிடம் மஞ்சள், குங்குமம், கயறு, வளையல், பூ என அனைத்தையும் கொடுத்தார்....... எனக்கு ஒரே மகிழ்ச்சி..... என்ன செய்வது என்று தெரியாமல் அவர் காலில் விழுந்துவிட்டேன்...... அவர் மனதார வாழ்த்தினார்....... அந்த மகிழ்ச்சியோடு வீடு வந்தேன்........ 🥰
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
😍😍😍👍🏻
@srilekhak5322
@srilekhak5322 Жыл бұрын
Thank you sister rumba nalla video pottu irukkieinga ammana nalla alangaram chenji irukkieinga 🙏
@bhavaniveera32
@bhavaniveera32 Жыл бұрын
மிக்க நன்றி தெளிவாக விலகியதற்கு...... your working so hard thank you so much for sharing your beautiful knowledge with us ❤
@christypriya9097
@christypriya9097 Жыл бұрын
Hai mam I am not your religion But the way Worship To your God I like so much.God bless you abundantly.what you wish , and Except,Healhthy life God will you be give you 💯 %. I pray for you .
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Thank u🙏🏻
@Gayathridevimuthu
@Gayathridevimuthu Жыл бұрын
​@@MarumagalKitchen hi akka nombu saradu right hand la than kattikanum.
@revathir3566
@revathir3566 Жыл бұрын
Nangale poojaila vanthu kalanthukitta marri irunthathu romba arumai வாழ்க வளமுடன்
@kamazhiniworld6503
@kamazhiniworld6503 Жыл бұрын
மனதிற்கு நிறைவாக இருந்தது🙏
@vetrivel7162
@vetrivel7162 Жыл бұрын
Hi mam super manasukku niraivana pooja mam kovilkku ponamathiri irunthathu
@puppysenthil6856
@puppysenthil6856 Жыл бұрын
Engalukaka ivlo effort eduthu shoot panni irukeenga. Lots of love akka
@manjutvl
@manjutvl Жыл бұрын
ஹாய் சகோதரி எப்படி இருக்கீங்க வரலட்சுமி பூஜையை மிக தெளிவாக கலசம் வச்சதுல இருந்து கலசம் பிரிக்கிற வரைக்கும் நல்ல எக்ஸ்பிளைன் பண்ணி இருக்கீங்க .உங்க பூஜையில நாங்க வந்து கலந்துக்கிட்டு திருப்தி கிடைச்சது உங்க வீடியோ பாக்குற அப்போ நன்றி .மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோதரி❤💐🙏
@ananthansumathi
@ananthansumathi Жыл бұрын
சகோதரி வரலட்சுமி பூஜை வீடியோ வேறலெவல்ல இருந்தது எவ்வளவு விளக்கமாக சொல்லிருக்கேங்க வீடியோ ரெம்ப ரெம்ப நல்லா இருக்குது சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
@mayurya
@mayurya Жыл бұрын
Super. Amman avalo bright ah azhaga irukanga as usual unga vedioku yevalo waiting patha piraku than mana niraiva iruku sistr. Unga health konjam pathukonga unga voice la therithu nala nenga yevalo hard wrk panirukinganu . Yepovum pola nice vedio and information yelarukum use agum yentha doubtum ilama pooja pathi romba azhaga yelarum pandra mari simple ahvum solirukinga thanks a lot
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Thank u🙏
@Vasanthi_Ramesh
@Vasanthi_Ramesh Жыл бұрын
Lots of efforts u have given for this video mam. Clear explanation and through this video we also prayed to amman . Super positivity video❤️
@selvarajp7166
@selvarajp7166 Жыл бұрын
நீங்கள் நினைத்தது நடக்க என் வாழ்த்துக்கள் அக்கா.அம்மன் அலங்காரங்கள் எல்லாமே நல்லா இருக்கு அக்கா.👌👌
@selvaranisriram2843
@selvaranisriram2843 Жыл бұрын
Om Varalakshmi pootti pootri
@lathakarunakaran2948
@lathakarunakaran2948 Жыл бұрын
Unga videos parthala positive vibes kedai kuthu
@ananthiravi3899
@ananthiravi3899 Жыл бұрын
Supera explain panirukinga sister unga vedio parkum ealarum pojaila kalanthuta mathiri feela erunthathu thank u so much sister
@nandininarayanamoorthy9664
@nandininarayanamoorthy9664 Жыл бұрын
Romba deivigama hirundadu hinga video. Am Blessed to see this video ...
@saranyagnanagurusamy7842
@saranyagnanagurusamy7842 Жыл бұрын
So happy to see this pooja. Yesterday I felt that nobody invite me for this pooja. But today I am so happy to see your pooja. I thought that you invited me for your pooja while seeing your pooja. Thank you so much sister.
@niviraj3393
@niviraj3393 Жыл бұрын
Super vlog! Sema eye treat ❤ , amman romba Alaga irukanga
@VijayaDharmaraj-pg5uq
@VijayaDharmaraj-pg5uq Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு நேரில்கண்டுகழித்ததுபோல் உள்ளது 🙏🙏
@muthuselvi4073
@muthuselvi4073 Жыл бұрын
Akka video romba azhaga irunthathu.. very devotional akka..
@DIYwithMinnie
@DIYwithMinnie Жыл бұрын
Thursday amman alaipu photo neenga potadhula irundhe full video ku wait panren sister. Ungaloda poojaiya nerla paka aasai. Video la pathadhe romba niraiva iruku sister.. 😊 ungaloda boutique business success aga enoda vaazhthukal sister❤ neenga neraya effort eduthu poojai a nala sirapa panirukuringa. Neraya variety la neivedyam lam kamiyana time la panirukinga.. Super sister 👏👏 neenga nenacha elam nadaka nanum vendikuren sister🥰 ❤
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Thank u dear😍😍😍
@rajimedittz
@rajimedittz Жыл бұрын
Unga video mulama varalakshmi pooja fulla pathathula rmba happy..positive vibe😊
@abiramisivarajan
@abiramisivarajan Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் வீட்டிற்க்கு நேரில் வந்து பார்த்தது போல் இருக்கின்றது. மங்கலகரமாக உள்ளீர்கள். வாழ்க வளமுடன் 🙏😊
@bulletvvv23
@bulletvvv23 Жыл бұрын
Hai Akka 🙋‍♀️ Amman alaippu muthal poojai varai step by step azhaga explain psnni erukkinga❤️❤️ Alangaram, Amman 🙏🙏🙏azhaga erukkanga Unga botique and new home nenga ninachathu pol amaiya vendukiren👍👍 I also ttend pooja in my friends home 🙏🙏🙏i feel so happy akka💙😊
@tamilselviannamalai7095
@tamilselviannamalai7095 Жыл бұрын
I also started this Pooja this year. Thank you for your guidance.we feel happy.Tq mam
@udeniramachandran9838
@udeniramachandran9838 Жыл бұрын
Super varalakshmi puja. Excellent Thanks
@pavithra.p4f940
@pavithra.p4f940 Жыл бұрын
Mam. Excellent. Romba santhoshama irukku. Amman arul nichayam undu. Thank you mam.
@easwaris9715
@easwaris9715 Жыл бұрын
Very nice Varalakshmi pooja sister great effort thank you so much this video very useful and more positive energy
@gunavathipandiyan9084
@gunavathipandiyan9084 Жыл бұрын
அருமை சகோதரி உங்கள் வீடியோ பார்த்து நான்காவது வருடமாக வரலெட்சுமி விரதம் இருக்கிறேன். மலைபோன்ற பிரச்சனையும் பனிபோல் விலகியது.😊
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
நன்றி 🙏🏻
@mahiganesh8089
@mahiganesh8089 Жыл бұрын
Super sis avlo alaha iruku rombe nalla explain pannirukenga nenga ventikitaa varam ungaluku kidaikkattum 🙌
@vinodhinishree3217
@vinodhinishree3217 Жыл бұрын
Hi mam, Kovil ku poitu poojai panna mathere eruku. Manam neraiva eruku video pathadhum. Nanum pooja join panna feeling. Clear ah explain panne erukenga. Thank you mam. 🙏🙏🙏🙏🙏
@ranipaulraj8314
@ranipaulraj8314 Жыл бұрын
Video pakkumpothu romba happy ah irunthathu Amman alangaram super 🙏
@premalathae1498
@premalathae1498 Жыл бұрын
Supera iruku mam next year kandipa engaluku use agum ivalavu details engaluku soli irukanga thank you mam
@rajalakshmikannan1695
@rajalakshmikannan1695 Жыл бұрын
Very happy to watching this pooja video. Very clearly explained step by step. God bless your family..
@kothaiandalvenkat5233
@kothaiandalvenkat5233 Жыл бұрын
I felt very good on seeing this video..
@suganyaslap6308
@suganyaslap6308 Жыл бұрын
வணக்கம் வீடியோ பயனுள்ளதாக இருந்தது. மனம் நிறைவாக உள்ளது. வீடியோ கண்டிப்பாக பிடித்து உள்ளது. மிகவும் பொறுமையாக கூறினீர்கள். நன்றி
@kavithakarthick216
@kavithakarthick216 Жыл бұрын
Romba divine feel sister indha thadavai seyya mudiyala but indha video la katinadha fulla eluthi vechiruken kandippa next year seyren sister
@PunithavathSundaresan-fk2gp
@PunithavathSundaresan-fk2gp Жыл бұрын
Really nice, thanks for taking your time explaining everything with good heart ❤️ God bless you all great health happiness success wealth forever
@KannanBhargavi-fj1fw
@KannanBhargavi-fj1fw Жыл бұрын
nice thanks for this pooja video you are posted and well explained
@anbumagesh8348
@anbumagesh8348 Жыл бұрын
Miga niravana poojai 🙏🙏🙏... Super sis... Divinely feel...❤
@durgasreecutiesandvlogs9908
@durgasreecutiesandvlogs9908 Жыл бұрын
Hi mam unga video pathuthan na work ku pona I'm advocate. Ipa na secretariat office la temporary job pora. Intha varalakshmi pooja ungala pathuthan na first time nallapadiya senja na thaniya than irukan 1 and 1/2 months baby va vachitu senja but I'm fully satisfied. Next time kandipa velli sembu vanguva.next year nalla padiya seiyanum 5 members azhachi perasatham, thambulapai elame kudutha mam. Manasuku aruthala ah iruku.
@girijamugunthan6802
@girijamugunthan6802 Жыл бұрын
🙏வரலட்சுமி பூஜை பகிர்ந்தமைக்கு நன்றி. மிகவும் அருமையான பதிவு. நன்றி சகோதரி. HAPPY LIFE SIS 😊
@muthulakshmi8056
@muthulakshmi8056 Жыл бұрын
Unga voice la avlo happynes thriyithu sis.amman alaha erukanga❤😊
@thenmozhiraja7467
@thenmozhiraja7467 Жыл бұрын
Romba nalla iruku sis. Naanum Varalakshmi poojai manasuku neraiva senjen.
@Mimi-zo1th
@Mimi-zo1th Жыл бұрын
Feeling blessed after watching ur vde mam❤❤❤ 100yrs neega indha mari Pooja pananum .. so happy.. Mahalaxmi will give u all wealthy and healthy life 🥰🥰🥰
@sudha_soundhararajan
@sudha_soundhararajan Жыл бұрын
Varalakshmi pooja miga arumai sis 😊👌🤝🤗🤗💐💐💐 ❤❤❤
@senthilnayaki4510
@senthilnayaki4510 Жыл бұрын
Video miga thelivaga ellarukkum puriyumpadi irunththu nammabeetila poojai ceithamathiri irumtuchu super
@chinnamadeshv7811
@chinnamadeshv7811 Жыл бұрын
Thanku so much sister.🎉❤
@parimalas7192
@parimalas7192 Жыл бұрын
Super👌👌nice arrangements. God bless your family
@rajeesathish7207
@rajeesathish7207 Жыл бұрын
Ungala pathu first time nanum varalakshmi poojai pannunen.thanks for every video useful❤
@abiramivadivel9031
@abiramivadivel9031 Жыл бұрын
அருமையாக உள்ளது வரலக்ஷ்மி பூஜை
@megalamohan8882
@megalamohan8882 Жыл бұрын
Super sister.. Full video is very nice. You explained very well each and every steps..
@sowmiyasaravanan5874
@sowmiyasaravanan5874 Жыл бұрын
Akka ungala pathu dha indha year 1st time poojai senjuruken ella varsamum thodarndhu pooja seiya bless pannunga akka
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
May god bless u👍🏻
@sowmiyasaravanan5874
@sowmiyasaravanan5874 Жыл бұрын
💗💓 Thank-you akka 🙏🙏🙏🙏🙏
@priyankagopi2434
@priyankagopi2434 Жыл бұрын
Nice mam romba supera eruku Vera level varalakshmi pooja
@sudhashakthivel4011
@sudhashakthivel4011 Жыл бұрын
Hello Mahesh mam, video was very interesting and devotional. Goddess Lakshmi will give you all the prosperity and health🙏🙏. Next year may small Lakshmi will come to your house-I praying god to give.
@sheelasankari4234
@sheelasankari4234 Жыл бұрын
Very beautiful..i too did this pooja.very beautiful decoration..i was eagerly waiting for this video..
@annapooranimuthu8504
@annapooranimuthu8504 Жыл бұрын
Super ka🎉🙏🏿🙏🏿🙏🏿
@deepasathishkumar5237
@deepasathishkumar5237 Жыл бұрын
Varalakshmi pooja vlog romba super super sis nerla partha thirupthi irunthathu sis detail explanation thanks for sharing sis
@santhikasirajan9009
@santhikasirajan9009 Жыл бұрын
Super and clear explanation poojai such a divine feeling sis. Green saree la super ah iruku sis
@thilagavathymurugan2545
@thilagavathymurugan2545 Жыл бұрын
Parka migavum ramyamai iruku, vazhga valamudan
@ramanik1816
@ramanik1816 Жыл бұрын
வரலஷ்மி தாயே என் வீடு தேடி வருக வருக வருக முழு திருப்தி அக்கா வாழ்த்துக்கள்
@beatricevaldaris2926
@beatricevaldaris2926 Жыл бұрын
Most awaited video. Very nice. Very much devotional .
@yasodhasivaraman6359
@yasodhasivaraman6359 Жыл бұрын
Romba nalla explain pannirukinga sis. Azaga poojai decoration pannirukinga. Parka romba satisfaction ah iruku.God blessings ungaluku mattum Illa intha videos partha enkalukum kedaichiruku. Thank you so much sis
@preethynandhakumar2473
@preethynandhakumar2473 Жыл бұрын
I watched this video multiple time... Very pleasing and shares a very good positive vibe...
@vijigandhi3458
@vijigandhi3458 Жыл бұрын
Super ah iruku unga poojai and explanation.romba manasuku niraiva iruku.first time vara lakshmi poojaiku invite panni irundhanga nan poojaila kalandhukitean
@ushaprasad7352
@ushaprasad7352 Жыл бұрын
Super pooja video, Shree Varalakshmi Namaha
@AbiAnbu-cc2mu
@AbiAnbu-cc2mu Жыл бұрын
Akka ungal varalakshmi poojai pakkum pothu nakalaye pooja pana mathiri irunthathu very nice❤
@nivasaran1277
@nivasaran1277 Жыл бұрын
Intha vediokkaha wait pannunen super mam... 🙏🙏🙏Nanum pooja pannunen mam photo mail pannirukken
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Yes 👍🏻 i replied
@nivasaran1277
@nivasaran1277 Жыл бұрын
Thank you mam
@R.sumathy-st3qx
@R.sumathy-st3qx Жыл бұрын
Varalakshmi poojai super
@bhuvaneswarisriram6636
@bhuvaneswarisriram6636 Жыл бұрын
Armai sister.. 🙏yappavum etha pol neega seiyanum nangalum atha pakkanum. Thanks a lot. Nanum kalsam vaithu poojai seithen. Extra unga tips follow panren. ❤
@mekala28dec75
@mekala28dec75 Жыл бұрын
Nice poojai sis.... unga vedu ku vanthu pooja attend pana mathiri feeling tharuthu sister .
@premasundaram2761
@premasundaram2761 Жыл бұрын
Superrrrrr neril Lakshmi deviyai vanangi thirupthi erunthathu manam niraivaga erunthathu happy
@vaishnavinarasi5079
@vaishnavinarasi5079 Жыл бұрын
Unga last year video parthu nanum varalakshmi poojai pannaen thank you sis....
@therubiksmaster25
@therubiksmaster25 Жыл бұрын
U r the inspiration sister, successfully 4th year V Pooja been celebrated.... thank you 😊😊
@shamaladevishanmugam1599
@shamaladevishanmugam1599 Жыл бұрын
Akka romba romba santhosam ennaku happy tears ah vandichu neenga romba nallarukanum thanks for sharing !!🙏🙏🙏
@sujathavenkatachalam4425
@sujathavenkatachalam4425 Жыл бұрын
Wowwwww…..excellent sister. Feeling very divine. You are inspired me a lot. God bless you.
@TamilnattuSamayal
@TamilnattuSamayal Жыл бұрын
அருமை சகோதரி.வேலைப்பார்த்து கொண்டு இந்த மாதிரி செய்வது பெரிய விசயம். நானும் வரலட்சுமி நோன்பு இருப்பேன்.👏🏻👌🥰
@kowsalyalakshman5644
@kowsalyalakshman5644 Жыл бұрын
Much divine. .Thanks for the detail quote. .as u said I too saw ur previous videos and made a note and starter for pooja works❤
@bharathijaya5786
@bharathijaya5786 Жыл бұрын
உங்கள் வரலட்சுமி பூஜை பதிவு கள் மிகவும் அருமை.உங்கள் வீடியோ பார்த்து மூன்று வருடமாக வரலட்சுமி பூஜை செய்து கொண்டு வருகிறேன்.அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது . நன்றி மேடம்.பூஜை வீடியோ தொடரட்டும்.
@user-GY_dears.
@user-GY_dears. Жыл бұрын
Super sister en doubt ellam clear 😊
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 78 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН