மருமகளை அடைய மாமனார் போட்ட திட்டம்! இறுதியில் எதிர்பார்க்காத Twist! Thilagavathi | Thadayam | P - 1

  Рет қаралды 99,692

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 65
@reenapaul7089
@reenapaul7089 Жыл бұрын
இந்த அக்கா நாசரத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கம் தான் . கஷ்டப்பட்ட குடும்பம் நன்றாக படித்து ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்தார்கள். ரொம்ப அமைதலாக இருப்பாங்க. அப்பொழுது நான் சிறிய பெண்ணாக இருந்தேன். இந்த case எங்கள் life மறக்க முடியாத ஒன்று.
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
Part - 2 ஏன் podala... Ivlo naal ஆச்சு
@nithik3715
@nithik3715 Жыл бұрын
Unmaiya ninga iyalba solrathe oru azhagu mam.Suoer mam❤
@venkatesaniyengar4851
@venkatesaniyengar4851 6 ай бұрын
Excellent communication by madam
@aakashamparvathik586
@aakashamparvathik586 Жыл бұрын
அவர்கள் நல்ல பெண்மணி மாம தண்டனை முடிந்த பின் நல்லா இருக்கான் அவங்களுக்கு தான் தன் வாழ்கை வம்பா இறந்து போட்டார்கள் நாங்க எங்க அன்பான ஆசிரியர இழந்தோம்
@sumaiya6233
@sumaiya6233 Жыл бұрын
அந்தப் பெண் கணவர் மாமியாரிடம் சொல்லியும் தீர்வு இல்லை என்றவுடன் வீட்டை விட்டு வெளியே வந்து இருக்க வேண்டும்
@yogapriya9993
@yogapriya9993 Жыл бұрын
Veetai vitu veliye vanthaa enna aaga poguthu marubadium panchayat uh panni mamiyar veetuku than anuppuvanga
@revathis5476
@revathis5476 Жыл бұрын
இது நடந்தது 80 கமில் ????
@venkatesaniyengar4851
@venkatesaniyengar4851 6 ай бұрын
Great narration
@Gomathi-n9l
@Gomathi-n9l Жыл бұрын
எல்லா பாவத்தையும் பண்ணிட்டு ஆண்டவர் கிட்ட மன்னிப்பு ketruvanga
@singswing8634
@singswing8634 Жыл бұрын
I was searching for this story. This case came in junior vikatan those days
@selvakoperumal1988
@selvakoperumal1988 Жыл бұрын
சாராள் தக்கர் 🎉
@g.neelagandanneelagandan5651
@g.neelagandanneelagandan5651 Жыл бұрын
Excellent narration and Ur advice mam
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 Жыл бұрын
முழுவதுமாக தகவலை சொல்லுங்கள். அந்த ஆளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது என்று.
@ntraj-c1s
@ntraj-c1s Жыл бұрын
அந்தப் பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே கொடுக்கப்பட்டது.இவர்களை நம்பி மருத்துவ சான்றிதழ் அளித்த மருத்துவரின் மருத்துவ பட்டயம் பறிக்கப்பட்டது.
@meenas1269
@meenas1269 Жыл бұрын
Part 2
@syedalifathima4503
@syedalifathima4503 Жыл бұрын
When I was student in that college, it happens. Very sad incident
@jamilacrescent6455
@jamilacrescent6455 Жыл бұрын
I too was a student then. Horribly missed a lovely lecturer
@jrkamlu9861
@jrkamlu9861 Жыл бұрын
நக்கீரன் டிவி நேயர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்❤❤🙏🙏
@SreeDevi-lx1uz
@SreeDevi-lx1uz Жыл бұрын
Ur great inspiration mam
@jayanthienion3503
@jayanthienion3503 Жыл бұрын
சின்ன வயசுல பாட்டிகிட்ட கதை கேட்கிற மாதிரி இவங்கிட்ட கிரைம் ஸ்டோரி கேட்கிறோம்
@namelessperson550
@namelessperson550 Жыл бұрын
😂
@saravanan-zc6cs
@saravanan-zc6cs Жыл бұрын
நம்ம பாட்டி இந்த மாதிரி கதை யா சொன்னாங்க.
@ss.2727
@ss.2727 Жыл бұрын
ஆல் பாஸ்டர்ஸ் ஆர் பாஸ்டர்ட்ஸ்.....
@rajakumaripalaniyandy7250
@rajakumaripalaniyandy7250 Жыл бұрын
Amma Love u
@subashini9297
@subashini9297 Жыл бұрын
2nd part is not there
@Nathan-ql2wh
@Nathan-ql2wh Жыл бұрын
Good speech mam 👏👏👏👏👏
@deepasubramaniam8437
@deepasubramaniam8437 Жыл бұрын
Why there is no continuation even after 3 days
@meenakalyan8397
@meenakalyan8397 11 ай бұрын
1987 la nakkeran ka romba clear aa story vanthathu
@ramyabhaskharan1078
@ramyabhaskharan1078 Жыл бұрын
Part 2 podunga
@premaj766
@premaj766 Жыл бұрын
Intha mathiri programed nakeeranku thanks
@thamaraisk4291
@thamaraisk4291 Жыл бұрын
Next poduinga
@user-mk1io8vh5z
@user-mk1io8vh5z 11 ай бұрын
Enna. Padichu. Enna. Vidhi. Vilaiyaadudhe
@Marketmadu
@Marketmadu Жыл бұрын
Paster avlo perum apditha irukanunga
@rajesk245
@rajesk245 Жыл бұрын
ஆமா ப்ரோ
@vijayalakshmilakshminaraya1941
@vijayalakshmilakshminaraya1941 Жыл бұрын
இப்போது ஒருத்தன் ஒரு சின்னப்பெண்ணை கடவுளை காமிக்கறன்னு கூட்டி போய் அநியாயம் செய்து இருக்கான்.
@velammalvinitha
@velammalvinitha Жыл бұрын
In 1989 it was flash news in Dinamalar.
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ok
@Hemalatha-cc4vf
@Hemalatha-cc4vf Жыл бұрын
Mam mge innu na registration panala mam epdi Pana voter I'd adhar epdi vanga solunga pls
@geethab794
@geethab794 Жыл бұрын
கடைசி வரைக்கும் ஏன் போடலை பாதியில நிக்குது
@ramyamuniyasamy
@ramyamuniyasamy Жыл бұрын
,------தொடரும்
@vpr12308
@vpr12308 Жыл бұрын
Thev magan pastor
@manik..r1767
@manik..r1767 Жыл бұрын
Paster ஆணுறுப்பை துண்டிக்க வேண்டும்
@vivthehuman7909
@vivthehuman7909 Жыл бұрын
இது ஒரு பலாத்கார கட்சி ஆட்கள் நடவடிக்கை மாதிரி இருக்குதே
@antonybabu4448
@antonybabu4448 Жыл бұрын
G square update pls
@subbarayanst6064
@subbarayanst6064 Жыл бұрын
With painful heart I am giving this comment. Please avoid this type of stories. This will induce others mind to do this type of activities. Madam Thilagavathy, Madam Santhakumari Advocate are well personalities in the society. So you are having social responsibility. Try to maintain your status. Don't spoil the people. Media people is not bothered about the society.
@mahesh2527
@mahesh2527 Жыл бұрын
It is an awareness program. If you watch, you can understand the people behaviour. How people mindset is actually working.
@meenamohan1082
@meenamohan1082 Жыл бұрын
​@Mahesh yes brother. Will get awareness how to handle this kind of situation
@mahesh2527
@mahesh2527 Жыл бұрын
@@meenamohan1082 yes Meena, This kind of stuff and info is very helpful for all type of people. We can avoid some unnecessary situation and also we can understand the people, Good people also we can save them
@arasudurai3881
@arasudurai3881 Жыл бұрын
இரண்டு அக்காவும் படித்தவர்கள்
@revathis5476
@revathis5476 Жыл бұрын
அந்த காலத்திலேயே இது போன்ற தவறுகள் இருந்திருக்கிறது ஆனால் எந்த ஊடகமும் பெரிது படுத்தவில்லை ஆனால் ஒரு சாமியார் என்றால் பிடித்து கொதறபட்டிருக்கிறார்கள் Secularism ??????
@priscillapuspam8537
@priscillapuspam8537 Жыл бұрын
So sad
@saleembasha2386
@saleembasha2386 Жыл бұрын
அப்புறம் என்ன ?
@hanifkhan6217
@hanifkhan6217 Жыл бұрын
1989ல்ஐஸ்பிணபெட்டிஇருந்ததாநம்பமுடியவில்லை
@travelsiteeswari4725
@travelsiteeswari4725 Жыл бұрын
read that father in law hit her head on the floor b4 his excess behaviour.mother in law was a hindu brah min and bed ridden tat time.
@ashokarun3665
@ashokarun3665 Жыл бұрын
TN la pesurathku vera news ahe illayaa da....nakkeran worst...
@saravanan-zc6cs
@saravanan-zc6cs Жыл бұрын
Views varum intha mathiri story ku athan poduran vera enna
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
இந்த சம்பவம் அப்போது நக்கீரன் மற்றும் ஜுனியர்விகடனில் படித்தது நன்றாக நினைவில் உள்ளது .இதுபோன்று பாதிக்கப்பட்டோர் மூடி மறைக்காமல் வெளியே சொல்லவேண்டும் காவல்துறைக்கும் சென்றிருக்கலாம் அவன் பாஸ்டர் இல்லை பாஸ்ட்டர்ட் கிரிமினல்
@rajesh6854
@rajesh6854 Жыл бұрын
இப்போ நக்கிரென் sex story சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
@senthilnathmks1852
@senthilnathmks1852 Жыл бұрын
அதே.. அதே.. அதேதான் நடக்குது.
@thangamthangam7839
@thangamthangam7839 Жыл бұрын
பெரும்பாலான குற்றங்களுக்கு பின்னனி அதுவாதான் இருக்கு என்ன பன்றது
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 29 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
Colorful Pasta Painting for Fun Times! 🍝 🎨
00:29
La La Learn
Рет қаралды 308 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 29 МЛН