லீலா அக்கா யாரையும் காதலிக்கவில்லை. குனிந்த தலை நிமிராமல் நடந்து போவாங்க. ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம் அதனால் தனது திருமண வாழ்க்கையில் நடந்த பிரச்சனையை தனது தாயிடம் சொல்ல தயங்கி இருப்பார்கள். இது நடந்து 30 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இப்பொழுது இருக்கும் பெண்களை போன்று தைரியமும் விழிப்புணர்வு அப்போதைய படித்த பெண்களிடம் கூட இல்லை. குற்றவாளிகளின் குடும்பம் இன்று நன்றாக இருக்காங்க. ஆனால் அந்த அக்கா குடும்பம் பாவம். இது தான் நமது நாட்டின் சட்டம்.
@krishnakumar-yl6ql Жыл бұрын
You know her?
@reenapaul7089 Жыл бұрын
@@krishnakumar-yl6ql yes. She was my neighbour
@தமிழ்-ல4ற Жыл бұрын
இல்லை இன்றும் பெண்கள் இதே மனநிலையில்தான் இருக்காங்க,எங்க உறவுகாரபெண் இரு சிறு பிள்ளைகளையும் விட்டுட்டு தூக்கிட்டு செத்துட்டாங்க,அதுவும் நன்கு படிச்ச இரு பட்டம் பெற்றவர்,மாமனார் செக்ஸ் டார்ச்சர்,தப்பிச்சு போக நினைச்சவங்களையும் திரும்ப கூட்டி வந்தாங்க,பாவம் அம்மாபாளையம் இப்ப?வீட்டுக்கு?வராத உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை அமையாது என்று தடுத்துள்ளார்,😢
@dr.prakashkumar150 Жыл бұрын
@@reenapaul7089😢😢
@gowthamisuryakumar75167 ай бұрын
@@reenapaul7089நல்லவர்களுக்கு காலம் இல்ல மாமனார் மாதிரியான ஆட்களுக்கு தான் காலம்
@masamasa7064 Жыл бұрын
பெண்களோட பலவீனமே வீட்டில் தெரிஞ்சா கஷ்டபடுவாங்களே னு சொல்லாம அட்ஜஸ்ட் பண்ணி பண்ணி வாழ்க்கை வாழவே முடியிறது இல்லை மேம்.இன்னொன்று எந்த ஒரு பெற்றோரும் பிரச்சினை யா சொல்லு நாங்க இருக்கோம் னு சொல்வது இல்லை அவங்களும் பொறுமையா இரு இரு னு சொல்லி சொல்லி பிறந்த வீட்டிலும் ஆதரவு இல்லை னு தெரிஞ்சு தான் பிடிக்காத நிம்மதியில்லாத வாழ்க்கையை பிள்ளைகளுக்காக வாழ வேண்டி இருக்கு..
@sumathim894710 ай бұрын
Unmai
@NGDMusic9 ай бұрын
Madam suggest to get support from mother and her family. But in reality, even girls mother and her family even in 2007 in my case won't support for separation. Forcing to continue marriage life or won't support after separation. Unless we die, no other way or support.
@bagoodhuman1439 ай бұрын
Woman should guard themselves U said so well mam hats off to u
@Churya1234 Жыл бұрын
Leela akka case was a popular case when we were in school days and it was a good example to the society that the parents of the bride should be alerted even after marriage of their girls😅
@singswing8634 Жыл бұрын
Professor case was so popular that time. I was in school
@sjbalajsbala8824 Жыл бұрын
Your articulation is so good mam
@began8305 Жыл бұрын
Perpect அம்மா இன்னும் பெண்கள் கண்ணிருந்தும் குருடர்கள் தான்,படிப்பு தேவை தான், ஆனால் படிப்பை உலகம் வாழ்க்கை யென்று தான் வாழ்கிறார்கள்
@ss.2727 Жыл бұрын
இப்போ பாஸ்டர் எந்த சர்ச்சுல பாதர் ஆகிட்டு இருக்காறோ....
@sumaiya6233 Жыл бұрын
எவ்வளவு வீரியம் இரண்டு பசுமாடுகள் கை கழுவிய தொட்டியில் தண்ணீர் குடித்து இறந்து விட்டது
@papa_vibes Жыл бұрын
7:57 yes correct
@jenitta6373 Жыл бұрын
Oru pavaththa pannitu epadi antha family happy ah erukaga still 🙄Apo God womans kooda illaya 🥺
@ss.2727 Жыл бұрын
தான் பாதி தெய்வம் மீதி தான் மா!!!
@aravindard669811 ай бұрын
தகப்பனுக்கும் மகனுக்கும் என்ன தண்டனை கிடைத்தது 30வருடம் முன்பு என்ன தண்டனை னு நக்கீறனை எதிர் பார்த்து காத்திருந்தது தான் மிச்சம்
@murugesanyasodha5752 Жыл бұрын
உங்கள் பதிவுகள் சிறப்பு
@sithikalimabegams402 Жыл бұрын
You are great mam
@nandhinibalasubramanium8393 Жыл бұрын
Mam u r great, the way u narrating the crime u really taking us to that scenes.bro u r doing job excellently and allowing others to speak. Neengal solluvadhu unmai.mostly pengal solluvathillai.pugundha veedu matrum kanavarai patri solluvadhillai