Lakshmi madam you are simply great. நீங்கள் இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள். அதுவே அவர்களுக்கான சரியான பதில்.
@nithya11622 жыл бұрын
Yes, lakshmi mam always great 💐
@N_E_aari_embroidery2 жыл бұрын
Yes
@gomathigomathi612 жыл бұрын
Yes mam very great
@krishnamoorthykrishnamoort44312 жыл бұрын
Sss
@Siva-SR2 жыл бұрын
Yesss madam. Great 👍🏻
@Germany-8242 жыл бұрын
அம்மா உங்களை பார்த்ததில் எமக்கு ரொம்ப சந்தோசம். கடவுள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் என்றுமே ஆசீர்வதிப்பார். நல்ல மனிதர்களாக இருந்தால் இப்படி கீழ்த்தரமான வேலைகள் செய்ய மாட்டாங்கம்மா. கவலைப்படாதிங்க அம்மா. நீங்க மறுபடியும் நேர்கொண்ட பார்வை நிகழ்வை நடத்துங்கம்மா.😍😍
Always Lakshmi Ma'm Lakshmi Ma'm .She never ever changed for anything or anyone.
@usshaka46352 жыл бұрын
Sivasangkari is doing so well. Been watching her interview for long and now she’s so strong and does her role well. Keep doing well. Good luck.
@mrpichumani29352 жыл бұрын
U r right pa Usha even I observed
@soundariya81352 жыл бұрын
Very nice to see Lakshmi mam after long time. Dont worry mam ur heart is pure ignore who r pulling u down. Ur one step ahead them. God bless u more
@masuthaahamed96732 жыл бұрын
அம்மா நலமா, 💐 வாழ்த்துக்கள் 💜 நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள், உங்களுடன் நாங்கள் எப்போதும் துணை இருப்போம், love you so much mam, lots of love, take care mam. ❤️🌹
@kumarprasath88712 жыл бұрын
ஏங்கடா எங்க லட்சுமி அக்காவை இந்த பாடு படுத்துறீங்க நாட்டில் ஒரு சிறந்த பெண்மணி மகிழ்ச்சியாக வாழ விடுங்க சிவசங்கரி உன் பேட்டி அருமை தோழி. வாழ்த்துக்கள்🎉🎊
@gowrisaravanan91794 ай бұрын
Koranghu ngha adangha matangha mam nengha adellam kandukadingha mam
@chuttyschannel97132 жыл бұрын
லெஷ்மி மேம் தைரியமான பெண்மணி அவர்கள் எப்போதும் உண்மையை சொல்ல தயங்குவதில்லை 👍
@balanatarajann2 жыл бұрын
Wonderful to watch Lakshmi mam's interview. Spreading positivity....
@umabalaji31202 жыл бұрын
திருமதி.லெட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் இல்லத்தரசியாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சியை தொகுத்துவழங்குபவராகவும் தனது பணிகளை மேற்க்கொண்டுவருகிறார். சமையலிலும் வல்லவர். இறைவன் அருளால் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
@vinisha89522 жыл бұрын
She s straightforward.... 😎😎😎boldness overloaded... Empowered... 💪💪💪
@AngelSamMony2 жыл бұрын
keep rocking Lakshmi ma’am. Amazing and Respectful person. ❤️ I watch your shows. Always wondered how a person can be so kind and straightforward to everyone. Your are truly inspiring. You never discriminated anyone… may God bless and protect you and your family. ❤️❤️
@muthulaxmiselvarajan16936 ай бұрын
லட்சுமி மேடம் எனக்கு பிடிக்கும் மேடம் வாய்ஸ் சூப்பர் ❤❤❤
@premalatha35692 жыл бұрын
Great mam. Strong, bold and straight forward. 🔥🔥
@mrpichumani29352 жыл бұрын
❤️
@ghsloyalmill94692 жыл бұрын
நன்மை செய்யும் அனைவரையும் இப்படித்தான் பலர் கஷ்டப்படுத்துகிறார்கள்
@kaushikravi90262 жыл бұрын
What good she is doing
@imayavanikumar42412 жыл бұрын
🙏👍👌👋
@shreyavikram2672 жыл бұрын
Exactly
@Abi757892 жыл бұрын
💯💯💯💯💯👌👌👌👌
@vijayvijay41232 жыл бұрын
இவர்கள் கண்களுக்கு சின்மயி லக்ஷ்மி போன்றவர்கள் தான் தெரிவார்கள் . ஶ்ரீமதி போன்றவர்கள் தெரியமாட்டார்கள்.
@brindarao292 жыл бұрын
I have always admired Smt.Lakshmi Ramakrishnan . Wish her all the best and a good interview by Shivshankari.
@marimuthun63152 жыл бұрын
உங்கள் பிரச்சினை எத்தனை இருந்தாலும் அதெல்லாம் உங்களுக்கு சீக்கிரம் சரியாகவேண்டும்🙏 நீங்கள் தைரியமாக இருங்கள்.👍 நீங்கள் திரும்ப டிவி நிகழ்ச்சிக்குவரவேண்டும் ஆதரவு இல்லாமல் இருந்தவர்களுக்கு தங்கள் சொந்த பிரச்சினைகளுக்கு ஒரு நியாயம் சொல்ல இருந்த இடத்த இல்லாம பண்ணிட்டாங்க.உங்களயாரும் டேமேஜ் பண்ணமுடியாது.பண்ணநினைக்கிறவங்கதான் காணாமபோய்டு வாங்க.நீங்க கவலையே படாதீங்க உண்மை எப்போதும் வெற்றி பெறும் 🙏❤️
@mahalakshmiponnambalam27472 жыл бұрын
Ma'am, I salute you for your great thoughts and manner of approach. Luvly interview
@selvi51562 жыл бұрын
Aval glitz anchor you are very good and you know how to handle the answer n questions. Plz dear keep growing. As a elder sister I bless you.
@tamilnadufoodcourt1002 жыл бұрын
Sivasankari credits for u.. U r the good interviwer mentioned by LR here.... U r doing good... I am ur fan...
@Ruby.......2 жыл бұрын
She is my inspiration and bold lady.. love u lot mam❤️ ur smile always cute🤗
@sheeba.s46512 жыл бұрын
I alwayz likd sollavathellam unmai it's oly becoz of u lakshmi ma'am dis show really tot me wat kinda of toxic society v r living in....Stay strong ma'am ur such a positive person....Ur really gr8 stay Blessed ma'am
@scorpiobabe2 жыл бұрын
She is someone I will always look up to❤️
@sarveshmg12272 жыл бұрын
Lakshmi mam always Good 👍
@augashavyukth84842 жыл бұрын
Your Absolutely Ryt Mam..... 💯 Hatsoff To You Mam...... 💯 Such A Great Person Your...... 💯
@srimathi91492 жыл бұрын
லட்சுமி மேடம் உங்களுக்கு மக்கள் ஆதரவு என்றும் உள்ளது. எதையும் நினைத்து கவலை பட வேண்டாம்.
@dosaii2 жыл бұрын
Lakshmi madam, really admire your strong personality and your thoughts. Keep inspiring us. We are with you mam ❤️ Shivashankari, your questions are also very much dignified as always. Wish you go places,❤️
@itsmalar42592 жыл бұрын
Mam unga movie ku waiting neenga avlo arumayana soul ungala romba pudikum neenga100 yrs nala erukanum
@muthuvoice102 жыл бұрын
You are not only a role model for women you are a best role model for all human beings great amma👍
@sakthikitchen8792 жыл бұрын
இருவருக்குமே பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
@anusuyayogananthan27212 жыл бұрын
You are my inspiration lakshmi mam.
@rajanitha112 жыл бұрын
I love her boldness and I’m always her fan❤️
@ashwinimagic2299 Жыл бұрын
Yes one word you said was very true, many people love Lakshmy amma, I personally love and adore her, she's definitely my biggest motivation, a role model, a mentor and much more, I can proudly say I do look upto her.. She really great.. Ninama singa pennu daan.. And mainly because she's supportive towards women and their upcoming.. And I'm also a woman, so biggest reason.. Lots of love to Lakshmy mam.. ❤
@sathyapriya14392 жыл бұрын
Ignore the incident mam..no award is greater than ur achievements...you have brightened many poor people's lives .
@Kritikka8902 жыл бұрын
Cheering for more n more interviews like this which throws light on the reality of our society.
@yogalekshumimarimuthu21732 жыл бұрын
2 of my fav people.. Laks maam and Sivashagari ❤️
@sarvanankutty47262 жыл бұрын
Iron lady Lakshmi mam hat's off 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@smmv93462 жыл бұрын
Inspiring interview by Lakshmi mam.. keep on achieving great things
@sujathamohan75332 жыл бұрын
Hats off for your boldness Lakshmi mam.. Love you always
@glosapconsulting17812 жыл бұрын
Great achievement and effort Mme ..Hats off to Lakshmi mme💐💪🏻Interviewer is very decently framing the qstns👍
@vlalitha659102 жыл бұрын
She is a very bold Tamizhachi and an inspiring person. Great interview!
@Abi757892 жыл бұрын
She is a wonderful person 💐💐💐💐💐🤗 she has a lot of points for the life! Knowledge and intelligent person 👍
@srividya21922 жыл бұрын
You are always sema mam...அந்த வார்த்தைகள் always அருமை 👌🙏🏼👏 ஒவ்வொரு வார்த்தைகளும் தைரியம் கலந்த,பக்குவமான வார்த்தைகள்.
@KarpagamR-n5l5 ай бұрын
You are great and wonderful soul mam💓God bless you and keep you safe today and all life through🙏🏽🙏🏽🙏🏽
@deepikafernandes48772 жыл бұрын
Inspiring lady...my favorite Lakshmi mam
@ranjinibalan17512 жыл бұрын
Don't worry Just leave them People are with you Just leave it Let them do whatever
@vickywikki52102 жыл бұрын
Becaz of her only I comes to know that what's exactly happening in this society abt toxic ppl how to handle how to face them ....thanks for that...
@meenasam75772 жыл бұрын
Mam ur too good n doing good things..keep it up , don't care this kind of shits ..be peaceful n hav good health ❤️
@riyazbabu60372 жыл бұрын
Laksmi mam all time favourite ❤️❤️
@geetharaghavan88762 жыл бұрын
For me also
@faeezamurshida77052 жыл бұрын
Hatsss off to this anchor, she is soo presentable, her questions are decent, her way of approach is clear and confident
@vickywikki52102 жыл бұрын
Becaz of this anchor am subscribed 👍🔥 the way she is asking questions with respect to all the interview...
@browniebrownie4878 Жыл бұрын
லட்சுமி ராமசந்திரன் is a great lady👍🏻 Rgds mdm. Pls come back to your programe, we need u very badly👍🏻🙏🏽
@ultimatepowersourcebm71482 жыл бұрын
Wonderful speech mam,Hands of to you mam💐👌👏
@s.chitra78822 жыл бұрын
Lakshmi Ma'am, strength and prayers to you ! What Polimer TV did was not at all right😑. May God gives lot of happiness and achievements ✨️
@varalakshmi55042 жыл бұрын
Lakshmi mam always super
@thamaraik17732 жыл бұрын
Lakshmi Mdm, keep up your good work. Ignore these uncultured people. They will never change. You are a gem, good model and mentor for all women. 👏👏👏👏👏👏👏👏👏
@selvi51562 жыл бұрын
Madam you are strong lady. Plz u are inspiring. We all ladies salute you. I'm from ghana Indian. Love you madam. God bless you n your family
@relaxwithrevathi9992 жыл бұрын
இரு மலர்கள் @இனிய இரு மலர்கள் சீரியல்👍👍 காய்த்த மரம் தான் கல் அடி படும் so don't worry mam❤️❤️❤️❤️❤️
@MohamedMohamed-tk6wm2 жыл бұрын
You are India's iron women. Your spacing speaking is very well.
@phoenixin10212 күн бұрын
Anchor u r doing good and well... Congrats keep rocking..❤ Lakshmi mam don't worry
@ashaashaammu Жыл бұрын
Aikkkk Lakshmi ma 🥰🥰🥰🥰🥰🥰i love you alot frm malaysia😁😁😁😁😁ma ninga semmaaa person ma🥰🥰🥰enaku avlo pudikum ungala 💞💞💞💞💞
@j.komalam21802 жыл бұрын
Hi maam, u are just rocking! Be yourself ignore all the negativity! God bless u and yr family from🇲🇾
@padmaelango56502 жыл бұрын
Lakshmi great
@எங்கள்பயணங்கள்ENGALPAYANANGAL2 жыл бұрын
நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
@reynaturevlogs93362 жыл бұрын
Adra sakka.. Ena oru interview.. 🔥
@suryasweet20102 жыл бұрын
Neenga eppavume vera level mam…unga value inga theriyarathu illa…you are my inspiration mam.ungala level than ivangalukku problem e..jus move on mam..enga support and love eppavum irukkum ungalukku…🥰 love you mam🙏periya mariyathai irukku unga mela.
@kuendradevar94762 жыл бұрын
மேம்நிவ்கதைரியமாணபெண்இதைஎல்லாம்கடந்துபோவ்கள்
@sachin85442 жыл бұрын
You are genuine ma’am. #wesupportlakshmi
@Manimanian916249 ай бұрын
Suppermam
@Tharaga-q4q10 күн бұрын
வணக்கம் நான் இலங்கையில் மட்டக்கப்பை சேர்ந்தவர் லக்ஷ்மி மேடம் பெண்களுக்கு ஒருஎடுத்து காட்டாக வாழும் ஒரு பெண் மேடம் நாய் குரைத்து பொழுது விடிவதில்லைஎன்பது பலமொழி அதுபோல கத்துரவங்க கத்தி கொன்டே இருக்கட்டும் நீங்கள் உங்கள் கடமையை செய்யவேண்டும் என்பதே எனது கருத்து இந்தியாவில் எத்தனை குடும்பங்களை நல்ல நிலையிள் வைத்திருக்கின்றீர்கள் என்பது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் வாயிலாக அரிகின்றோம் உங்கலையும் உங்களோடு இனைந்து பணியாற்றும் அனைவரையும் இரைவன் ஆசீர்வதிப்பார் நன்றி வணக்கம்❤❤❤❤
@nithya11622 жыл бұрын
Lakshmi mam you are great 💐❤️❤️solra wagga sollittu pogattum naye kuryeche poludu vidayap poradilla we love ❤️ mam we support always mam💐💐
@shakthia98142 жыл бұрын
#PolimerTV always gives false news conveniently to their benefits. Dubakur TV
@Prema_Diariess2 жыл бұрын
Agree
@saranyachinnu95842 жыл бұрын
Even srimathi case also...bro.
@soundariya81352 жыл бұрын
Very true they put in lot to show a small thing as big. Too much into others personal
@reynaturevlogs93362 жыл бұрын
I like the dialogue athuku oru controversy ahitum.. Absolutely crt mam.. Love ❤
@jaheerusaingaheerusain16802 жыл бұрын
தமிழ் கலாச்சாரத்தை அழ்காய் பின்பற்றும் நல்ல பெண்மணி லக்ஷ்மி ராமக்றிஷ்னன் அவர்கள்.
@நெய்வேலிபாலாஜி2 жыл бұрын
பாய்.. ரொம்ப உருட்டாதே... கணவரின் திருமண நாளன்று தலையை விரிச்சு போட்டுகிட்டு நெத்தில பொட்டு கூட வைக்காம அமெரிக்கால காருல ஊரு சுத்திகினு வீடியோ போட்ட எச்சமி இராமகிருஷ்ணன் (பாவம்யா அவ புருஷன்) தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுகிராளா?😂 காமெடி பண்ணாதீங்க பாய் 😂
@nandhiniraj45842 жыл бұрын
Two sangis spotted
@நெய்வேலிபாலாஜி2 жыл бұрын
@@nandhiniraj4584 many monkeys spotted 😂
@allinone-zc4mw2 жыл бұрын
My favourite lakshmi ramakrishnan mam... Love u from Srilanka ♥️♥️
@vini42048 ай бұрын
Lakshmi amma it's really beautiful speech
@toloveyourself11452 жыл бұрын
I love Lakshmi Mam ❤️
@srilakshmibalakrishnan35832 жыл бұрын
Hats off to you, Lakshmi ma'am
@aruljothi76522 жыл бұрын
Laxmi mam 👍👍👍👍👍👍👍👍
@puwaneshwaran4322 жыл бұрын
Super Medan! Thanks!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@NHEC-AlanDerrylA2 жыл бұрын
Ma'am, please continue solvethallam unnmai, lower middle class people need justice for their disputes, please come forward to continue such shows.
@Ss-uw9vh2 жыл бұрын
My always inspired Lakshmi ma, Saranya ma,
@padmasatish64892 жыл бұрын
ma'am what a wonderful woman you are ❣️❣️ luv u madam. Congratulations for your success and forthcoming successes.
@devakis53362 жыл бұрын
சிவசங்கரி மேம் லட்சுமி மேம் பேட்டி எடுத்து து ரொம்ப மகிழ்ச்சி அவங்க நல்ல துணிச்சல் மிக்க வங்கா எவ்வளவு சோதனை தாண்டி வந்திருங்கா நல்லவங்கா நிம்மதி ய இருக்க முடியாது இந்த காலத்தில்
@ManjulaManjula-ih2tx2 жыл бұрын
Superb mam HAT'S OFF U ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏
@pushpalatharaghupathy74267 ай бұрын
You are a strong woman, god bless your family always
@angelin.vchristina86772 жыл бұрын
My darling alwaz rock zzz...such clear cut answers and the interviewer too...
@MaNikandan-tt9oe Жыл бұрын
Love you Amma vallga valamudan Nalamudan 👑🥰🥰👑👑
@jenishasharonjha2 жыл бұрын
Sensible talk by Lakshmi mam as always❤️
@vinogikaranv72062 жыл бұрын
மேடம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் மேடம் நான் ஈழத் தமிழன்
@sujithajebanesan92252 жыл бұрын
Don't worry Amma God bless you ❤
@selvi51562 жыл бұрын
We have 1% good media persons n channels... I pray it grow to 50% good and for the pure public benefit
@nalini9522 жыл бұрын
Super proud of you mam on hearing this perticular video sending more good energy to you and your family members for a healthy and peaceful years ahead Mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@prabanjaolzikeetru2 жыл бұрын
I always love you and respect you lakshmi mam.
@ruba60312 жыл бұрын
#supportslakshmiRamakirushnan
@FlickFactsRecap2 жыл бұрын
Lakshmi Ramakrishnan love you love you love you...Your are true inspiration, Iron women ...
@gowtham45242 жыл бұрын
You are the inspiration to all the Womens madam 😍
@நெய்வேலிபாலாஜி2 жыл бұрын
😂
@senthilvanitha87482 жыл бұрын
Hi Lakshmi mam your speech is very bold woman's inspiring and hands of u. U r my role model nizam mattum thaan unmai .unmai mattum pesiom ithu namakku kodutha god plessing yarium patri Kavali kidiyathu. Namma kadaimaiyai sariyai seivom Vetri nammai thedi varum
@dilakshanravichandran5102 жыл бұрын
Once you decide to take your power back, all the challenges starts to lose their power. You are great lakshmi ma'm