இரவு நேர வணக்கமுங்க! தம்பி, தங்களது சேவையைக் ' காணொளி ' மூலம் பார்த்து வருகிறோமுங்க. தங்கள் குரல் வளம், இது போன்றுங்க, ஏழ்மை நிலையில் உள்ளவங்க கூடத் தொடர்ப்பு கொண்டு பே சுவதற்கு ஓர் வரப்பிரசாதமுங் க. மேலும் மேலும் தங்க சே வை பரந்து மேலோங்க வாழ்த் துறோமுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 4.9.2023
@AnuKoneshwaran-he1ws Жыл бұрын
வாழ்த்துக்கள் கார்த்திக்
@annalingamvimal2749 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@govindraj8954 Жыл бұрын
காணாமல் போன.. சாவடிக்கப்ட்ட.. பிள்ளைகளை... நினைத்து... நினைத்து.. அத்தனை கண்ணீரோடு இந்த தாய்....... பாவம்...😭😭😭🥺🥺
@selvaraninaganathar29343 ай бұрын
👍👍👍❤️❤️❤️❤️👌👌👌👌👌👍🙌🙏
@anujans3330 Жыл бұрын
Where is she is daughter what's she doing sleeping all the time?
@rajmultiworks5193 Жыл бұрын
கடையை ஆட்டுக் கொட்டிலாக மாத்துங்க சகோ அதில ஆட்டை வேண்டி விடுங்க சிறப்பு ஆடு கட்டி மேய்க்கலாம் கோழிகள் தோட்டத்தை விடாது
@ஈழமாறன் Жыл бұрын
ஓம் நமச்சிவாய 💚🙏
@Loraroshi1234511 ай бұрын
Where is the daughter she came work and grow the garden women who lost husband in war work and look after family
@naminathan8091 Жыл бұрын
🙏
@ravichanrasiah1808 Жыл бұрын
❤
@magunthinymurugaiya8473 Жыл бұрын
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗❤❤❤❤🎈🎈🎈🎈👌👌👌👌👏👏👏👏👏👏👏👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍🎈🎈🎉🎉
@Rani-v5o1u Жыл бұрын
அம்மா பாவம் சுமை தாங்கி
@NSutha-rg8xm Жыл бұрын
Dk thannankkanru illa pillai😂
@darkspiritlife20546 ай бұрын
கிழவி, பேரபிள்ளைகளுக்கு சொத்து சேர்க்குது. அக்காகள் tik tok செய்யினம் போல் இருக்கு. சாகபோற வயசிலை ஊதெல்லாம் தேவையோ?
@Keetha555 Жыл бұрын
24 years ago மகன் வீரச்சாவு?? மகனுக்கு என்ன வயது?? அம்மாக்கு 62 கொஞ்சம் குழப்பம் 😂❤❤
@jegaarun7452 Жыл бұрын
இன்னுமொருதடவை வீடீயோவை பார்த்தால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்குமென நினைக்கிறேன்..❤
@shumanansithamparanathan4661 Жыл бұрын
மகன் சாகும் போது வயது 18 ஆக இருந்திருந்திருக்கலாம்... 18+24= 42 அம்மா வயது 62 அம்மா 20 வயதில் மகனை பெற்றிருக்க கூடும்...
@darkspiritlife2054 Жыл бұрын
அக்காக்கள், ரூம்ல Tik Tok செய்யினம் போல். உந்தவயசில் கிழவியை வேலைக்கு அனுப்பி சாப்பிடியினம்.2 அக்காக்களும் தொட்டமாவது செய்யலம்தானே. ஒரு பயிரையும் கணேல்லை.