தேராவில் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை dk karththik dkvanni

  Рет қаралды 20,465

DK VANNI

DK VANNI

Күн бұрын

Пікірлер: 51
@thanutharsha7661
@thanutharsha7661 10 ай бұрын
கார்த்திக் அண்ணா உங்கள் கருத்து ரொம்ப நல்ல ஆலோசனை வாழ்த்துக்கள்
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 10 ай бұрын
உண்மை தான் அவர்கள் இருந்தால் இந்த நிலமை வராது அப்படி இருந்த நாட்டை இப்படி கொண்டு வந்து விட்டனர் எல்லாம் தலை எழுத்து 🙏
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 10 ай бұрын
தம்பி கார்த்திக் பாவம் இந்த சகோதரிக்கு இப்படி எல்லாம் செய எப்படி இவங்களுக்கு மனம் வந்ததோ தெரியவிலை இவங்களையும் ஒரு தாய் தானே பெற்றிறுக்கிறா அந்த தாயே இவங்களை காவல் துறையிடம் பிடித்து கொடுக்க வேண்டும். இப்படி பட்டங்கள் நல்லாகவே இருக்கமாட்டாங்கள் இந்த சகோதரிக்கு வெகு சீக்கிரத்தில் வாழ்வாதார உதவி கிடைக்க வேண்டும். உதவி செய்ய போற உள்ளம்களுக்கும் 🙏🙏🙏 கோடி கோடி புண்ணியம் கிடைக்கும் நன்றி. கார்த்திக் உங்களுக்கும் நன்றி.
@jeyaraniyogaraj639
@jeyaraniyogaraj639 10 ай бұрын
2009 முன் அது ஒரு பொற்காலம்
@mohamedzamir9264
@mohamedzamir9264 10 ай бұрын
இவர்களின் கண்ணீர் அவர்களை விட்டுவைக்காது
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar 10 ай бұрын
தம்பி வன்னி நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள் நன்றி
@selvisundar3322
@selvisundar3322 10 ай бұрын
இவர்களுக்கு உதவி செய்தவங்களுக்கும் கார்த்திக்குக்கும் நன்றி God bless you 🙏
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 10 ай бұрын
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறு நிர்வாகங்கள் இருந்தனவோ, அதே போன்ற நிர்வாகங்கள் மீண்டும் உருவானால் தான் இதே போன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும்.
@UmaUma-oy5ev
@UmaUma-oy5ev 9 ай бұрын
Nanri
@ThileepanAmbalavanar
@ThileepanAmbalavanar 10 ай бұрын
Great help karthik god bless you and sponsor 🙏
@Mullai27
@Mullai27 10 ай бұрын
😢 உண்மையான காவல் தெய்வங்கள் இப்போது இல்லை ,எங்கள் மக்களை காப்பத்துவதற்கு , எனி யாராலும் எங்கள் மக்களை காப்பாற்றமாட்டார்கள் யாரும் இல்லையே எப்போது தீரும் இவர்கள் கஸ்ரம் 😢இனி எப்படி மன்டாடி எங்கள் காவல் தெய்வங்களை கூப்பிட்டாலும் வரமாட்டார்கள்
@NitharshanAmpiya
@NitharshanAmpiya 9 ай бұрын
👍👍
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 10 ай бұрын
நன்றி,வாழ்த்துகள்.
@dravineydraviney
@dravineydraviney 10 ай бұрын
ஒவ்வொரு வீட்டிலும் நல்ல கடி நாய் வளர்க்க வேண்டும் ஒவ்வொரு கிராமத்திலும் குழு அமைக்கப்பட வேண்டும் இப்படியா பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்று கலந்து உரையாடல் செய்ய வேண்டும்
@chinnapuroshan4859
@chinnapuroshan4859 9 ай бұрын
Congratulations
@Ragavan0401
@Ragavan0401 7 ай бұрын
தம்பி கார்திக் ! என்ன மனிதரப்பா உலகம் போற போக்கு கேக்கவே பயமாய் இருக்கு நீங்கழும் கவனமாய் இருங்கோ 🙏🏽
@christykini1512
@christykini1512 10 ай бұрын
இது உள்ளூர்க் கள்ளர்கள் தான். உழைக்க கள்ளம்.
@chinnapuroshan4859
@chinnapuroshan4859 9 ай бұрын
Excellent karthik…………
@jennysri4415
@jennysri4415 10 ай бұрын
Omg hope god will be with you, you will be have better life soon 👏
@RVirusha
@RVirusha 10 ай бұрын
பாவம் இந்த அம்மா கடவுளே😭😭😭
@kalanithybalasingam4422
@kalanithybalasingam4422 10 ай бұрын
இந்த மக்களிடம் களவெடுக்கும் கூட்டம் என்றால் எப்படி பட்டவர்களா இருப்பார்கள்.
@Ruby-ok4rm
@Ruby-ok4rm 10 ай бұрын
Unmaithan thambi ❤❤
@Blazeaken972
@Blazeaken972 10 ай бұрын
இவர்களுக்கு என்ன செய்யலாம் என்று மக்கள் தான் முடிவு எடுக்கப்பட வேண்டும்😂😂
@srisrikanth596
@srisrikanth596 10 ай бұрын
தம்பி நான்மட்டக்களப்பு ஸ்ரீக்காந்தம்பி நான் தழன்
@yathusanaasanaa95
@yathusanaasanaa95 9 ай бұрын
அட கடவுளே
@selvakumarharish911
@selvakumarharish911 10 ай бұрын
உடையவன் இருந்தால் இப்படி நடக்குமா.
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 10 ай бұрын
👍👍👍👍👍👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
@srisrikanth596
@srisrikanth596 10 ай бұрын
உங்களுக்கு உன்மை அம்மாஅம்தம்பிநான் ltteதம்பிகுடுடா நாங்கதான்வரம்அண்ணா இஎத்தினருடம் முழு
@ThasthasThas-sk8jg
@ThasthasThas-sk8jg 10 ай бұрын
😭😭 miss you
@srisrikanth596
@srisrikanth596 10 ай бұрын
தம்பி
@srisrikanth596
@srisrikanth596 10 ай бұрын
2000
@senthuran89
@senthuran89 10 ай бұрын
Just now than news la paduththan visaranai seithu parunkal
@varmivarmi9633
@varmivarmi9633 10 ай бұрын
நல்லகருத்துக்களைச்சொன்னகார்த்திக்குநன்றிஇதைக்கேட்டாவதுபுரிந்துகொள்ளுங்கள்
@kirupaarul9657
@kirupaarul9657 10 ай бұрын
What kind of theives where is their heart its how is their humanity will get the panishment soon
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 10 ай бұрын
சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படவேண்டும்😂😂😂.
@selvakumarharish911
@selvakumarharish911 10 ай бұрын
பல நாள் கள்ளன் ஒரு நாள் புடிபடுவான்
@KumuthiniMoorthy
@KumuthiniMoorthy 10 ай бұрын
Thunnalai Adgal pola
@sarojadevijeyakumar6985
@sarojadevijeyakumar6985 10 ай бұрын
இரண்டாயிரத்திபத்தில் எனக்கு இருபத்திரண்டு பவுண் எழபத்தைந்து காசு பொலிசிடம் சொன்னது கிடைக்கவில்லை
@ajeepankopalapillai3796
@ajeepankopalapillai3796 10 ай бұрын
Anna ivagkala sudonum😂
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@suntharam1000
@suntharam1000 2 ай бұрын
😅
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 10 ай бұрын
இந்த கொடுமையை யாருக்கு சொல்லுவது😂😂😂😂😂😂
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 10 ай бұрын
😂😂😂😂😂
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 10 ай бұрын
@srisrikanth596
@srisrikanth596 10 ай бұрын
👍👍👍👍👍🙏🥲🙏🤝
@satheas26
@satheas26 10 ай бұрын
🫱🫲
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 45 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН