உதவிகளை பெற்று சேர்ப்பதற்கு தங்களுக்கும், உதவியிருக்கும் உறவுகளுக்கும் நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚🙏
@bestoftwitchfr2576 Жыл бұрын
இவர்களுக்கு லண்டனில் இருந்து பண உதவி செய்த லிங்கம் சசி இவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மனமார்ந்த நன்றி நன்றி என்றைக்கும் மேல்மருவத்தூர் அம்மன் துணை நிற்பா ஓம் சக்தி 🙏 👍👍👍 வாழ்க வளமுடன் நன்றி. .கார்திக் உங்களுக்கும் நன்றி
@selvarasasurendran7817 Жыл бұрын
Super ❤❤❤dk
@silverglen5632 Жыл бұрын
எங்கள் சொந்தங்கள் நோயாலும் , வறுமையாலும் எவ்வளவோ பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதிலும் மாவீரர்களை பெற்றவர்கள் இப்படி கஷடத்தில் வாழ்வது மிகவேதனையை தருகிறது. நிச்சயம் புலம்பெயர்ந்த உறவுகள் இவர்களின் நிலையை மாற்றியமைப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.