Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@ganapathyrajarathinam1430Ай бұрын
"மருந்துலகின்" ௮ல்ல "மருத்துவ உலகின்". தலைப்பை சரி செய்யுங்கள்.
@astroarivАй бұрын
இந்த மருந்து தற்போது ஏஜன்ட்கள மூலமாக தான் கிடைக்கிறது
@ஆரோக்கியம்-ஆனந்தம்Ай бұрын
எந்த மருந்தும் 100% நோயை குணமாக்குவதில் என்பது அனைவரும் அறிந்ததே - மாறாக பக்க விளைவை ஏற்படுத்தி பின்னாளில் முக்கிய உறுப்புகளை செயலிழக்க செய்யும் என்பது அனுபவப்பாடம் - அப்புறம் மக்கள் விருப்பம் - விதி வலியது.
@chelliahpandian1510Ай бұрын
உங்களைப்போன்றோர் இது குறித்து பேசுவது சமுதாயத்திற்கு மிகுந்த பலன் அளிக்கும். நன்றி ஐயா.
@thangarajsubbaian908Ай бұрын
மக்களே நமது முன்னோர்கள் அந்தந்த மண் இல் ஏற்ற மூலிகைகள் அதுவே அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கின்றது ❤👌🙏 சித்தர்கள்
@mytrades3241Ай бұрын
இது எப்போது மற்றவர்களுக்கு புரியும்???? ❤
@elangovanelangovan2279Ай бұрын
இது ஒரு வகை மனநோய்.நீங்க சொல்லும் முறை மூலமாக உயிரைக் காப்பாற்ற முடியுமா.?
@mytrades3241Ай бұрын
@@elangovanelangovan2279 மனிதன் சர்வ நிச்சயமாக மரணத்தை சுவைத்து தான் ஆகவேண்டும்.... மனநோய் என்று சொல்லும் போது... மருத்துவமனை... மருந்துகள் தான் காப்பாற்றும் என்று சொல்லி நம்ப வைத்ததை என்ன சொல்ல??? கடைசியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் என்று தானே சொல்கிறார்கள்.... அப்போது மட்டும் மரணம் வரவில்லையா ???? முதலில் ஏமாறுவதை நிறுத்தி விட்டு சிந்திக்க தொடங்குங்கள்.... நோய் என்பது இங்கே உருவாக்க படுகிறது... உணவுகளில் கலப்படங்கள் மலிந்து கிடைக்கும் போது... மனிதன் அதை பயன்படுத்தி நோய்க்கு ஆளாகி விடுகிறான்.... புரிந்து கொள்ள வேண்டும்....
@NoFakeVlogАй бұрын
நேயின் தன்மை பொறுத்து செயல்படவேண்டும்... இதை நீங்கள் எப்போது புரிந்து கொள்வீர்கள்...
@SaravananSaravanan-j2dАй бұрын
@@elangovanelangovan2279 10, 000 வருடங்களுக்கு மேல் மனிதர்கள் சித்த மருத்துவத்தை மட்டுமே பயன் படுத்தினார்கள்
@mariajosephisac5151Ай бұрын
புதிய பயனுள்ள தகவல் வாழ்த்துகள்
@srsubramanisubramani255Ай бұрын
மிக அருமையான பதிவு மத்திய அரசு இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு இந்த மருந்தை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்
@D.palaniduraiАй бұрын
🎉 வணக்கம் ! தங்களைப் போன்றோர் இது மாதிரி புதிய மருந்துகளுக்கு விளக்கம் அளிப்பது மிகச்சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்; வாழ்த்துக்கள் ! நன்றி.
@raviangamuthu4538Ай бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@thirumuruganmuthukumar69Ай бұрын
சாமானியனின் மொழியில் economics, எந்த ஒரு கருத்தையும் எடுத்துசொல்வதில் வல்லவர் திரு.ஜெயரஞ்சன் ஐய்யா.
@vijayanviji1470Ай бұрын
சாமனியனின் மொழியில் திமுகவிற்கு சொம்படிப்பவர்... தன்னை ஒரு புள்ளி விபர புலி என காட்டி மக்களை சாமர்த்தியமாக ஏமாற்றும் பொழப்பு.
@manickampaulraj2382Ай бұрын
மக்களைத்தேடி மருத்துவம் மிகவும் சிறப்பு. தமிழக அரசுக்கு நன்றி.
@mytrades3241Ай бұрын
அப்படியா??? 😂
@SaravananSaravanan-j2dАй бұрын
மக்களைத்தேடி சாராயம்😢😢😢
@mytrades3241Ай бұрын
@SaravananSaravanan-j2d அது அதைவிட சிறப்பு... தெரியாத மாதிரி ....
@madurai62Ай бұрын
✌️😇நல்ல பதிவு 🎉
@AsMoses-k1vАй бұрын
இன்றைக்கு இது சமுதாயத்துக்கு தேவை நன்றி ஐயா
@raviparthasarathy7Ай бұрын
நல்ல தகவல் வாழ்த்துக்கள் ஐயா அவர்களே
@homehome1472Ай бұрын
மதிப்பிற்குரிய ஜெயரஞ்சன் ஐய்யா அவர்களுக்கு வணக்கம். சர்கரை நேரய் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்க அரசு முயற்ச்சி செய்ய வேண்டுமென கேட்டுகெள்கிறேன். அரசுக்கு தெரியப்படுத்தவும்.
@mytrades3241Ай бұрын
அது எப்படி சாத்தியம்??? அப்புறம் மெடிக்கல் மாஃபியா எப்படி வாழ???
@ravichandransubramaniam6169Ай бұрын
சர்க்கரை இல்லாத இந்தியா மற்றும் உலகம் உருவாக வேண்டும்
@RajKumar-fp4vwАй бұрын
சரி சொல்றேன்😅
@DeebdremersАй бұрын
முதலில் அந்த வெள்ளை சர்க்கரையை நிறுத்தி நாட்டு சர்க்கரையை கொடுக்க சொல்லுங்க ரேசன் கடையில் செய்யமாட்டானுங்க ஆனால் வீட்டிற்க்கு சாராயபாட்டில் அனுப்பி வைப்பார்கள்
@bossgovardhan-xw1tpАй бұрын
Nallavarkalai thakkupavarkal. Kutti chaththankal
@victoryjourney971Ай бұрын
useful msg good to watch thanks
@amrtnjАй бұрын
anbarukku oru arivurai ungalai pontra arivu jeevigalaga sittharikkappattavargal pala per neengal yetho periya arivali endru ungalai pin patrugiraargal atu thavarillai aanalum ondrai neenagal purinthu kolla vendum, neengal sonna marunthu america kaaran sonna kekkureenga indhiyavula oru thamizhan sathanai padaiccha athai kandukka matteenga. enna niyaayam sir ithu. naama valara thunai nillunga sir, america kaaran valara uzhaikka theenga sir. i really respect you sir.
@mohamednajeeb9453Ай бұрын
AYYA UNGALIN ENNAM MIHA SIRAPPU👍👍👍
@mannarganesan9315Ай бұрын
Sir thank you so much for your social awareness
@ethirajanrailways8915Ай бұрын
மிக சிறப்பாக சொன்னிர்கள்
@ramasamythirupathy9425Ай бұрын
Thank you for giving information on latest medicine. Besides Being an economist you can cover other subjects also. Your way of expressing ideas in simple Tamil is reaching more population and it is welcome future. Best wishes
@KamalKamal-ut1sbАй бұрын
என் மதிப்பிற்குரிய மனிதர்.இன்னும் காலமெல்லாம் காய்தல் உவத்தல் இன்றி வாழவேண்டும்
@mathialagan436Ай бұрын
Great India Jaihind
@kaderamer7837Ай бұрын
நமது மருத்துவர்கள் yen மௌனம் சாம்பாதியம் பாதிக்கும் என்பதால்???
@bmurugan8325Ай бұрын
Sir. Thank you very much.
@prakashr.3544Ай бұрын
சிறப்பான பதிவு 🎉
@vsgarunАй бұрын
3ஆண்டுகளுக்கு முன்பு இவர் கலந்து கொண்ட அணைத்து நிகழ்ச்சியும் அரசியல் சார்ந்தவை ஆனால் இப்போது,கடந்த 2.5 ஆண்டுகள் எந்த விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்காத நிரஜன் அவர்கள் இப்போது இந்த மருந்து சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கருத்து சொல்வது அய்யத்திற்குரியது
@asathyamurthy2481Ай бұрын
உங்களது மக்கள் நலன் குறித்த அக்கறை புரிகிறது. இருப்பினும் இது குறித்த விளக்கங்கள் தருவதை ஒரு மருத்துவரிடம் விட்டுவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.
@deivasahayam6359Ай бұрын
I agree 100%.
@armujibuabu7887Ай бұрын
உலகத்துல இப்படிப்பட்ட ஒரு மருந்து உற்பத்தியாகி இருக்கின்ற ஒரு தகவலை சொல்றது மருத்துவர் தான் சொல்லனுமா மருத்துவத்துறைகள் நடக்கிறது மருத்துவர் மட்டும் தான் தெரிஞ்சுக்கணுமா
@MohamedS-z9mАй бұрын
Indian doc associate never accept this till 2059 what happened to preesvo eye docs closed govt authority eyes
@jerryjoe4031Ай бұрын
நம் இந்தியர்களுக்கு இந்திய மருந்து அதாவது சித்தா மருந்தே சுகமளிக்கக் கூடியது இதைப் பற்றி தீவிரமாக பிரச்சாரம் செய்யுங்கள்
@johnbritto3754Ай бұрын
Vanagam
@samueljoseph2821Ай бұрын
Arumaiyaana Pathivu 👌 Thanks 🙏
@anbazhagana3714Ай бұрын
ஐயா இத தமிழ் நாட்டு அரசாங்கத்திற்கு தெரிவித்து உங்களை போன்று பொது பணியை தெடருங்கள் விரைவில் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யுங்கள்!!
@rameshkannankannan289Ай бұрын
Soonly apply this type of market
@johnfree5355Ай бұрын
Good information, Thankyou
@mhariharan3013Ай бұрын
In india so many companies are producing as Active pharmaceutical ingredients Semaglutide a peptide
@ranjithchennaiАй бұрын
Karuppu kaavani rice does same
@smak4894Ай бұрын
Statin என்ற மருந்து கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் மருந்து. ஆனால் லாங் டெர்மில் இதன் பக்கவிளைவு மிக அதிகம்
@sheikferoz7177Ай бұрын
Pls list_ side effects
@Sivasubramanian-t9kАй бұрын
புது நோய் வரப்போறது. கோவக்ஸின் கோவிshied கதை தான்.
@k.b1836Ай бұрын
We don't believe any drugs because now a days there is no ethics only business minded people.
@vadi814Ай бұрын
udaya oda allakkai.. poi tascmac a mooda sollu, automatica a patients count koraiyummmm
@SriThangaАй бұрын
உணவே மருந்து என்ற நிலைக்கு மாறுங்கள் .இந்த மருந்தை நன்றாக சோதியுங்கள்
@sandirassegaririssappane1647Ай бұрын
மருந்து மாத்திரைகள் மனிதனின் முதல் விரோதி. மேலும் அவைகள் மனித உயிரை கொள்ளக்கூடியவை. உணவே மருந்து என்பதை கடைபிடிக்க ஒவ்வொரு மனிதனும் முயற்சி செய்யவேண்டும்.
@kvaratharajan9758Ай бұрын
மனிதனின் சராசரி ஆயுள் கூடியுள்ளது
@samsudeen2132Ай бұрын
தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் உள்ள நாவலந் நாடு முகவரி 121 இங்கு சுகர் காரணமாக இருக்கும் ஊரல் கண் உறுத்தல் ஆறாத புண் அடிக்கடி சிறுநீர் கழித்தல் இன்னும் பல ஒரே நாளில் சரி ஆகுவதை அறியமுடியும் எந்த பயிற்சி வேண்டாம் தினமும் ஒர் ஸ்பூன் தாவர தூள் தண்ணீர் ஊற்றி மறு நாள் அருந்தினால் போதும் மாதிரிக்கு இலவசம் உண்டு குணம் பார்த்து வாங்கி கொள்ள முடியும் கண்டிப்பாக நம்புங்கள்
@velavaneanime6453Ай бұрын
Very thanks sir
@sundaramss1545Ай бұрын
தொழில்நுட்பம் வளர்ச்சி, மக்களிடம் சீக்கிரம் பணத்தை பறிக்க
@VV-yh4uhАй бұрын
ஆராய்ச்சி தேவையே இல்லையா?
@sundaramss1545Ай бұрын
@VV-yh4uh மனிதர்களால் ஆராய்ச்சி செய்யாமல் இருக்க முடியாது. ஆராய்ச்சியின் முடிவு யார்க்கானது? என்ற கேள்வி மட்டும் கேட்கவும்
@masilamanimurugasen8510Ай бұрын
பக்க விளைவுகள் ஏதாவது இருக்கின்றதா ?
@ravindranathn5817Ай бұрын
இது காப்புரிமையின் கீழ் மற்றும் 1 டேப்லெட்டுக்கு 390/- செலவாகும்.. குறைந்த விலையைப் பெற பத்து வருடங்கள் ஆகும்.
@astroarivАй бұрын
இப்போது 300 ரூபாய்க்கு கிடைக்கிறது. வேண்டுமானால் தொடர்பு கொள்ளவும்
@gowthamsundar150Ай бұрын
Statin medicine Most dangerous Ask dr hegde
@shripiriyaniranjan34568Ай бұрын
I also follow Dr Hedge 👍👍👍
@JayaKumar-jf3jzАй бұрын
வணக்கம் ஐயா பென்சிலின் மருந்து கண்டு பிடிக்கப்பட்ட பின் இருப்பு தடுக்கப் படவில்லை. தள்ளி போடப்பட்டது.
@mirzabaig8849Ай бұрын
It is true.
@narasimhankothandapani4386Ай бұрын
Even in big cities it was launched only very recently. The earlier government though started never popularised this and came to lime light only in 2019 and 2020
@vanitk5078Ай бұрын
Centre should make proper arrangements for the availability of medicine in India like country growing in diabetic population
@astroarivАй бұрын
Center is busy with elections and looting
@rvivekanandan322Ай бұрын
ஆங்கில மருத்துவம் சம்பந்தமான பரிந்துரைகளை இவரைப் போல மருத்துவம் படிக்காதவர்கள் மேற்கொள்வது சட்ட ரீதியாக முறைதானா?!
@raghuvijay6413Ай бұрын
இவர் பெரிய பொருளாதார நிபுணர்ச்சே, இப்ப மருந்து விக்க வந்துட்டாரு.
@EmmanuelDalima-gy8ypАй бұрын
T விற்கிறவர் நாட்டை ஆட்சி செய்ய முடியுமென்றால் எல்லாவிதங்களிலும் அறிவு பெற்றவர் ஏன் இப்படியான நிகழ்சிகளை நடத்த முடியாதா?
@jalaldeenazmi8055Ай бұрын
ALLROUNDER SIR SALUTE YOU
@sakthivelvaigundhan7264Ай бұрын
Getting advance update of medicine finding disease get advance then medicine human finding ,all medical fields in the world are undeveloped system and human being must accept and should understand first before expect cure from dear doctors
@sujathas4786Ай бұрын
Semaglutide
@balasubramaniansethuraman8686Ай бұрын
இந்த மக்களைத் தேடி மருத்துவம் டீமை நான் எங்கும் பார்த்ததில்லை. இவர் பொருளாதார ஆலோசனைகள் கொடுப்பார் என்று பார்த்தால் மருந்துக்கு விளம்பரம் செய்கிறார்.
Sir iam severe diabetic for the past 30 yrs on insulin. I hv visited so many diabetologits but uncontroled one. Can u suggest me a good remedy. I am 60 yrs now
@Subramaniyasiva-sk8qtАй бұрын
Are you taking insulin daily
@richsource7015Ай бұрын
@@Subramaniyasiva-sk8qt yes sir
@ShanmugaSundaram-fh5rfАй бұрын
Welcome sir salem
@lucianisaac2982Ай бұрын
My opinion Government of Tamilnadu & Government of India 🇮🇳, should provide this medicine, all treatment, surgery, etc fully free ie from Tax Funds to all citizens of India 🇮🇳.
@ganesank8803Ай бұрын
Voice is not audible. Needs improvement.
@ganapathyrajarathinam1430Ай бұрын
The drug has long existed and it has a lot of side effects. Not well studied medication. Should be taken with caution under the guidance of doctor.
@govindarajanmuthusamy5953Ай бұрын
Sir are you a medical Doctor
@joker-he3wwАй бұрын
Illai muratu dmk adimay
@bharathbharath1442Ай бұрын
இவர் பதவி ஏற்றபிறகு தமிழக அரசு கடன் குறைந்திருக்கிறதா? கூடியிருக்கிறதா? கூடியிருந்தால் இவர் பெறுவது தண்டச்சம்பளம்.
@kumareasan8759Ай бұрын
This ponnambalam minnambalathil koovuthu
@williamjayaraj9257Ай бұрын
Thank you Sir.
@gunasekaranm.kanagaraj1591Ай бұрын
இன்னும் மக்களைதேடி மருத்துவம் சென்னை கொளபாக்ம் ராதா கிருஷ்ணன் நகரில் கண்டதாக இல்லை இதை புரிந்து கொண்டு மக்கள் நாடி வரும் போது நல்ல முறையில் இருக்கும்
@Marimuthu1967-er9zsАй бұрын
மத்திய அரசு என்று உயர்வாக என் நாட்டை பேசுவேன் என் மனதில் பிரிவினை என்னும் இல்லை
நாடு என்றால் என்ன என்ற விரிவான விளக்கம் சொல்லுங்க... யாருக்கெல்லாம் இந்த நாடு சொந்தம்... அந்த இரண்டு பேருக்கு தான் போல
@lakshmanankr3945Ай бұрын
yes
@mariapriscilla1704Ай бұрын
ஒன்றியம் என்றால் பிரிவினை என்று தமிழ் அறியதவன் சொல்லலாம் தடையில்லை.
@krishnasamyk9526Ай бұрын
சிறப்பு
@SathasivamV-n4tАй бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மின்னம்பலம் என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்
@vijukumarsoman6462Ай бұрын
Great job sir 🎉
@TamileshanАй бұрын
Super sir
@sannaduri5895Ай бұрын
மருந்து இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லையா
@SenthilVelu-i2zАй бұрын
❤❤
@gladiator653Ай бұрын
This will affect the liver
@SubbiahThiyagarajanАй бұрын
இதனுடைய பக்கவிளைவுகள் பார்த்தீங்களா மொத்தம் 19 வகைகள் உள்ளது சிறுநீரக செயல் இழப்பு, கணைய பாதிப்பு,பித்தப்பை பாதிப்பு, போன்றவை சில. முக்கியமான விஷயம் இதை நிறுத்தி விட்டால் மீண்டும் நீங்கள் இழந்த உடல் பருமனை திரும்பப் பெறுவீர்கள். இதனுடைய பக்கவிளைவுகளை இவர் பார்க்கவில்லையா?
@CeeYennKayАй бұрын
💙❤
@dhanapalpoosari5037Ай бұрын
First you have to respect words Enda eppolam tv channel la varathilla.
@praburammadhan2618Ай бұрын
இறுதியில் கொரோணாவுக்கு மருந்து கண்டு பிடித்துவிட்டீர்களா?....... கடவுளே நீங்கள் உண்மையிலேயே ஒரு தெய்வம் ஐயா....
@lallap-sl5mxАй бұрын
மெடிக்கல் மாஃபியா குரூப் selling their product ...it's money making business .....playing human health issue .....
@ramasara848Ай бұрын
HIV ku marunthu sollungga sir.
@baskarankrishnaswamy2352Ай бұрын
How many people have died due to penciling, allergy? ,
@sdm3237Ай бұрын
இடையில் ஒன்றிய அரசு எதற்கு
@tamilmanitamil1732Ай бұрын
திராவிட மாடல். தமிழக மாடல். அல்ல
@ishafashion9965Ай бұрын
அது வாங்கி திண்ணதுக்கு நன்றி கடன்
@shanmuganathanr5992Ай бұрын
இப்படித்தான் ஒவ்வொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட போதும் ஆஹா ஓஹோ என்றுபீற்றிகொண்டார்கள் சிலகாலம் சென்ற பிறகு இந்தமருந்தில் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று கூறுவார்கள் பின்பு அதையும் மார்கெட்டில் விட்ருக்கொண்டுதான் இருப்பார்கள் அதை பற்றிய எந்த தெளிவும் சொல்லமாட்டார்கள் நாமும் மறந்து விடுவோம் அதே மருந்தை வேறு பெயரில் விற்பனை செய்வார்கள் நாமும் மருத்துவர் சொல்வதை தானே கேட்போம் இது ஒரு சினிமாத்தனம் இதற்குமேல் சொல்ல முடியாது (அசிங்கமான)மருத்துவம். புருஞ்சுக்கோ
@mohandasrms4905Ай бұрын
Union government of India.... ஒன்றிய அரசு
@joker-he3wwАй бұрын
Engada unna romba nalla kanom jaya
@EstherJeyakumariАй бұрын
இன்னும் தெளிவாக நிறுத்தி பேசுங்கள்
@rboopathy5983Ай бұрын
வழவழ கொலகொல பேச்சு இல்லாமல் விசயத்தை சொன்னால் பரவாயில்லை
அரசியல் வியா பாரம்.. மருத்துவ துறையை கையில் வைத்துள்ளது மக்களின். உயிரோடு விளையாடு கிறது
@ramakrishnann2540Ай бұрын
Economist medicine promotion pannuvadhu huge mistake, stating is cholesterol drug not a blood thinner.he is looking the roof maximum time while speaking becoz of his guilty.
@senthilkumarchinnathambi3405Ай бұрын
He is not a doctor to talk about medicine Please avoid
@k.s.jamesstephenson6003Ай бұрын
Allopathic paruthuvam nattin sabakkedu.
@niruprani1542Ай бұрын
மக்களை தேடி மருத்துவம் வாயலவில் தான் நான் சு கர் .பிரசர் ஹார்ட்பேசன்ட் இன்றுவரை ஒருவரும் வந்தது இல்லை
@jsrm7119Ай бұрын
உங்களுக்கு 60வயதிற்கு மேல் ஆகிஇருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு வீடு தேடி மருந்து கொடுக்கவேண்டும். இல்லையென்றால் புகார் கொடுக்கலாம்
@selvas2853Ай бұрын
கிராமம் கிராமமாக சென்று சோதித்து மருந்து தருவார்கள். நமக்கு அவசரம் என்றால் நாம்தான் தேடிச்செல்ல வேண்டும். முதியோர் என்றால் கிண்டியில் உள்ள உயர் சிகிச்சைக்கான மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறலாம்.
@alexanderkanagaraj3392Ай бұрын
Quite a coincidence, a family member got this from Europe and took the jab. It is considered quite safe and administered for general obesity too.
@kkavin2156Ай бұрын
தமிழகத்தில் தான் ஏற்கனவே திராவிட மருந்து இருக்கிறதே ? டாஸ்மாக்.
@mk-me2ydАй бұрын
பல மருந்துகள் வந்துள்ளது இதுவரை ஏதாவது நோய் வராமல் தடுத்து இருக்கா ? அதிகமாகதான் இருக்கு
@ksiva2295Ай бұрын
Sir, Are you a Doctor? Why are you talking about medicine? You body language tells us sooo many things about your intention behind this video😂
@AkshunRoyceАй бұрын
Your explain is irritatable. It's only 3 minit enough