அம்மா மடுமாத தாயே என்மேலே கோபமா என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா என்னுடைய காலில் 6 வருடமாக இருந்த எக்சிமா நோயினை உங்கள் பாதம் வந்து மன்றாடிய அடுத்த ஏழ நாட்களில் என்னுடைய இரு காலில் உள்ள எக்சிமா என்ற அடையாளம் இல்லாமல் செய்தீங்க அம்மா தாயே நான் ஒரு இந்து ஆனாலும் நான் உங்களிடமே வந்து மன்றாடி ஒரு கிழமை உள்ள நோயை குணப்படுத்தினீங்க அம்மா உங்களிடம் நான் திரும்ப வருவதற்கு என்னய அழையுங்க அம்மா எனது நேர்த்தி கடனை இது வரை செய்யாதற்கு மன்னியுங்கள் தாயே😭🙏🙏🤲🤲
@marysiva54446 ай бұрын
அருமையான பாடல் கண்கலங்கவைக்கிறது
@IreneSoysa3 ай бұрын
மடுமாதாவே உம் மடிதேடி ஓடிவந்தோம் மன்றாட்டை கேளுமம்மா உம்மடி நாடியே உம் திருப்பாதம் ஓடிவந்தோம் உம் அருள் தாருமம்மா -2 உம்மையே அண்டிவந்தோம் அம்மாவே எம்குறை தீர்க்கும் மடுமாதாவே -2 மடுமாதாவே உம் மடிதேடி ஓடிவந்தோம் …. இனமில்லை தேசமில்லை இருப்பதற்கொன்றுமில்லை இழந்திட்ட உந்தன் அன்பு பிள்ளை நான் அம்மா-2 உதவிடமாட்டாயோ அம்மாவே இரங்கிட மாட்டாயோ மாதாவே -2 மடுமாதாவே உம் மடிதேடி ஓடிவந்தோம் …. கோடான கோடி மக்கள் தஞ்சமென நாடி வந்தோம் அமைதியை தரவேண்டும் அம்மாவே -2 உதவிடமாட்டாயோ அம்மாவே இரங்கிட மாட்டாயோ மாதாவே-2 மடுமாதாவே உம் மடிதேடி ஓடிவந்தோம்….
@vithucrush-s8x3 ай бұрын
மடு மாதா நீங்கள் தான் எனக்கும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் கருணை காட்டணும் அன்னையே😭😭😭 amen ❤❤
@theepanesan9794 ай бұрын
மடுமாதாவே துணை நீரே அம்மா! வாழ்க தாயே! ❤ அருமையான பாடல் 💕 இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க! ❤
Madu maadhave en mana kavalaiyae theerum amma. Nalla vali kaattum amma❤
@sewminimaiuran53504 ай бұрын
Me geethikawe lyrics ekka upload karanna puluwan da
@spcspv1414 Жыл бұрын
அம்மா என் மேல் கோபமா? நீங்கள் என் உயிர் எனது மகன் நித்திஸ் இருவரின் உடல் உயிர் காத்தீர் ஆனால் உம்மை தேடி வரவில்லை மண்ணியுங்கள் உம்மை தேடி வர எனக்கு உதவி செய்யுங்கள் ஆமேன்
@angelors4344 Жыл бұрын
நீங்கள் அன்னையை தேடி மடுவிற்கு போக தேவை இல்லை.... நீங்கள் தேடும் இடத்தில் அவள் இருக்கின்றார். உங்கள் மனம் அவளை தேடுவதை உணர முடிகிறது. அன்னை உங்களிடமே உள்ளார்...
@Patrick_Pushpakumar946 ай бұрын
நீங்கள் எந்த இடம். மடுமாதா வாரா தானே அங்கே போங்க
@yohithvickneswaran42346 ай бұрын
பரலோக பூலோக அரசியே கஸ்தி படுபவர்களுக்கு ஆறுதலே பாவிகளின் தஞ்சமே அன்னமிட்ட அற்புத அன்னையே உமது இன்பமான சன்னிதானம் தேடி வந்தோம் உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் தாயே உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ எங்கள் தஞ்சமும் நீரல்லவோ எங்கள் சந்தோசமும் நம்பிக்கையும் பாக்கியமும் நீரல்லவோ நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்கு காண்பியும் பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ உம்மை தேடி வந்த நிர்பாக்கியருக்கு உதவியாயிரும் அழுகிறவர்களை அரவணையும் அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும் நீர்இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார் நீர் ஆதரிக்காவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார் நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார் நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார் தஞ்சம் என்று ஓடிவரும் அடியோர்கள் பேரில் தயவாய்ரும். தாயே தயைக்கடலே தவிப்பவர்களுக்கு தடாகமே தனித்தவர்களுக்கு தஞ்சமே உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம் ஆறு காடுகளைக் கடந்து ஓடி வந்தோம் துன்பம் பிணி வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம் எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ எங்கள் வேண்டுதல்கள் பயனற்றதாய் போகுமோ எங்கள் அழுகை கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ அப்படி ஆகுமோ அம்மா அருமையான அம்மா மலையங்குலம் மாதர்சியே அம்மா விரும்பும் வரம் தரும் வியத்தகு தாயே அம்மா அரிசி அள்ளித் தந்து அற்புதம் செய்தவளே அம்மா கொடி மரத்தில் காட்சி தந்து எமமைக் காப்பவளே அம்மா மாமருந்து தண்ணீரால் எம் மனக்குறை தீர்ப்பவளே அம்மா அடியோர் எங்கள் குடும்பங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம் எங்களை கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் அன்புத் தாயே ஆமென்.
@goldenswiss37432 ай бұрын
Amen
@pelsiyapelsiya56196 ай бұрын
Amma😢😢😢😢😢😢Amma 😢😢😢😢😢Amma muyallama uthavu Amma Nan pavam Amma 😢😢😢😢😢 nee kaividdiratha thaje ungkada ponnu Nan unta ponnu aluthamma kensuthamma😭😭😭😭 viddiratha ungkada ponna viddiratha thaje😢😢😢😢
@neronero9188 ай бұрын
Amma en kudumpathai manium thaye ean kanavara tholilai asir vathium amma kadan thunpathil iruthu medadu thaye
@juniorking4956 Жыл бұрын
Ammachi.... amen amma.. unga pakkathila nimmathiyana manasoda enta husband enta son naanum nalla arokkiyamaha ungalukku enraikkume nanri kondavangalaha enraikkume valanum.... ammmaaaa e
மடுமாதா வே எங்கள் தேவை அறிந்து எங்களுக்கு உதவிடுவீர் மரியே வாழ்க.
@Janu1Janu-z4w3 ай бұрын
Amen ❤❤ ammachi
@jimmyanthonymuthu5212 Жыл бұрын
Amma thaye intha velaiyil ennaik kaakka vendum enru ummai manraadukiren
@jethujethu29946 ай бұрын
Madu mathave naalaikku o/l exam kku payam illamal eluthuvathattku neethanamma arul putiyanum melum nan o/l exam pass pannanum ammave
@jethujethu29946 ай бұрын
🧎♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AMALAJINIAROKIYANATHAR-qb2jz6 ай бұрын
Madu mathave enkalukkaka umathu makanidam vendikkollum thaje amen
@யாதும்யாவருக்கும்6 ай бұрын
அம்மா என் வேண்டுதல்களையும் என் குடும்பத்தின் வேண்டுதல்களையும் கேளுமம்மா. உம்மை விட்டால் எமக்கு யாரும்மா. உதவிட மாட்டாயோ அம்மாவே.. இரங்கிட மாட்டாயோ மாதவே.....
@luxcyluxcy9729Ай бұрын
Amma enkada ammakki Nalla sukathai tharum
@Janu1Janu-z4w3 ай бұрын
Ammachi
@LavanVENPA-dm1ld Жыл бұрын
Amma ennudaija jepaththai Kellum ennudaija magal Venpa enakku venumma
@louiesfernando63676 ай бұрын
Amma nenga en kudumpathai thalai nimra vaijunka amma nanga ellathalajum tholveja kankenrom anal unkaledamum unkalathu makanidamum nampikajai elakavillai amen
@pearlypatricia88242 жыл бұрын
Thanks for the beautiful hymn of மடுமாதா
@SorubanSoru6 ай бұрын
மடுமாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@prakashmiranda554 Жыл бұрын
AVE MARIA🌹🌹🌹🌹🌹🌹🙏Amen 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🇮🇳
@happywithzio49362 ай бұрын
மடுமாதவே 🙏🙏🙏🙏
@NikulasAppuami-po8lj4 ай бұрын
Madu mother❤❤❤❤🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@rupanrupan57316 ай бұрын
Lovable song ❤❤ amen ave mariye❤❤❤
@Medil123443 ай бұрын
😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤
@AnomaxMax-e2q Жыл бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen made marthumadumannar nantryblessyou
@marylambert9757 Жыл бұрын
அம்மா தாயே உம்மையே அண்டிவந்தேன் அம்மாவே" என் ஏக்கம் தீரும்அம்மா தாயாரே! என்பிள்ளைகளை காண என் கண்கள் ஏங்குது அம்மா தாயாரே!😂,பதின்மூன்று வருடங்கள் என் கைகள் அவர்களை தொடாமல் துடிக்கின்றதே தாயே ,என் தவிப்பை தீரும் அன்னையே🙏🤲