வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் சக்தி வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல் வீர வேல் வேல் வேல் கந்த வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்.. கன்னித் தமிழுக்கு காலமெல்லாம் மூணுபடை கற்புடைய மங்கையரின் காவலுக்கு நாலு படை இதுவரைக்கும் இருப்பது எங்கள் முருகனுக்கு ஆறுபடை. ஆறுபடை. ஆறுபடை. இன்று எங்கள் மருதமலைக் கோயிலொரு ஏழு படை.. ஏழு படை.. ஏழு படை.. இந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஒருதரம் மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க சத்தியமா சொல்லுறேன் தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க.. பார்வதியும் சிவனாரும் மிதிச்ச மலை இங்கு பாம்பாட்டி சித்தர் வந்து வசிச்ச மலை முக்தி பெற முனிவரெல்லாம் சுற்றிய மலை எத்தனையோ முனிவரெல்லாம் சுற்றிய மலை இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை அந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க சத்தியமா சொல்லுறேன் அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க.. மருதமலை முருகனுக்கு அரோஹரா மருதமலை ஆண்டவனுக்கு அரோஹரா மருதமலை தம்பிக்கு அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா Maruthamalaikku Lyrics in English : Vel vel vettrivel Vel vel sakthi vel Vel vel gnyaana vel Vel vel veera vel Vel vel kandha vel vel vel vel vel Vel vel vel vel vel vel vel vel vel vel vel vel vel vel vel vel Kanni thamizhukku kaalamellam moonupadai Karpudaiya mangaiyarin kaavalukku naalu padai Idhuvaraikkum iruppadhu engal muruganukku Aarupadai aarupadai aarupadai Indru engal marudhamalai koyil oru Ezhupadai ezhupadai ezhupadai Indha marudhamalaikku Neenga vandhu paarunga Orutharam marudhamalaikku Neenga vandhu paarunga Eesan maganodu manam vittu pesi paarunga Marudhamalaikku Neenga vandhu paarunga Eesan maganodu manam vittu pesi paarunga Theeradha vinaigal ellaam theerndhu pogunga Sathiyama solluren Theeradha vinaigal ellaam theerndhu pogunga Adhu theeravittaal vandhu ennai kelunga Adhu theeravittaal vandhu ennai kelunga Marudhamalaikku Neenga vandhu paarunga Paarvathiyum sivanaarum midicha malaiIngu paambatti siththar vandhu vasicha malai Paarvathiyum sivanaarum midicha malai Ingu paambatti siththar vandhu vasicha malai Mukthi pera munivar ellaam suttriya malai Ethanaiyo munivar ellaam suttriya malai Ithanaikkum indha malai ezhaikku sondha malai Ithanaikkum indha malai ezhaikku sondha malai Ithanaikkum indha malai ezhaikku sondha malai Andha marudhamalaikku Neenga vandhu paarunga Eesan maganodu manam vittu pesi paarunga Theeradha vinaigal ellaam theerndhu pogunga Sathiyama solluren Theeradha vinaigal ellaam theerndhu pogunga Adhu theeravittaal vandhu ennai kelunga Adhu theeravittaal vandhu ennai kelunga Marudhamalaikku Neenga vandhu paarunga Marudhamalai muruganukku Arooogaraa Marudhamalai aandavanukku Arooogaraa Maruthaachala thambikku Arooogaraa Arooogaraa Arooogaraa Arooogaraa Arooogaraa
@GVSJul319866 жыл бұрын
வசீகரமான குரல் வளம், மனதை உருக்கும் இசை, ஆடல் என அனைத்தும் ஐயன் முருகனுக்கே சமர்ப்பணம். மருதமலை முருகனுக்கு அரோகரா...
@AshokKumar-de2br4 жыл бұрын
Om muruga om
@balumahendranbalu2004 жыл бұрын
நான் வனங்கும் முருகா அரோகரா
@vasanthimohanan Жыл бұрын
Dr
@arumugamvenkatraman39872 жыл бұрын
மருதமலையான் அருளால் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.🙏🏽🙏🏽🙏🏽
@vk67253 жыл бұрын
என் அப்பா முருகா விரைவில் உன்னோட தரிசனம் எங்களுக்கு கிடைக்க அருள் புரியும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pmarudhu42464 жыл бұрын
ஓம் முருகா பழனி ஆண்டவர் அருளால் மருதமலை முருகன் ஆசியுடன் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து போகும்.
@@vetriramji0546 நன்றி சொல்ல காரணம் இருக்கு. நான் நிறைய இடங்களில் இந்த பேய் பிசாசு முருகனை தீட்டி உள்ளேன். அதனை அழிக்க ஒரு வாய்ப்பு நீ கொடுத்து உள்ளாய்.
@sakthiganapathy19013 жыл бұрын
@@vetriramji0546 என் வாழ்க்கை கெடுத்த உன் பேர் முருகனை போய் கேள் என் வலி தெரியும். நம்பிக்கை துரோகம் செய்தது உன் பேர் முருகன் தான்.
@govindarajraj71382 жыл бұрын
யாரெல்லாம் மருத மலைக்கு சென்று வந்துள்ளது அந்த முருகனின் அழகை கண்டு மன அழுத்தம் குறையும்
@soundarrajan22467 ай бұрын
ப்ரோ எனக்கு திருமணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு
@govindarajraj71387 ай бұрын
Mm super 😊
@தமிழன்செந்தில்5 жыл бұрын
யாராவது நம் குறையை தீர்ப்பாங்க நினைக்காதிங்க தெய்வத்தின் மீது நம்பிக்கை உறுதியாக வைங்க நம் குறையை முருகன் தீர்த்து வைப்பார்
@suryasurya-nj4iu4 жыл бұрын
Jo io
@arunmeena164 жыл бұрын
Ee
@arunmeena164 жыл бұрын
@@suryasurya-nj4iu hi
@bestfriend23203 жыл бұрын
உண்மை
@bestfriend23203 жыл бұрын
எந்தவேளையும்கந்தவேலையேநினை
@sabarisabari72253 жыл бұрын
இந்த பாடல் கேட்டாலே என் கண்கள் கலங்கி விடும்.இப்போதும்.அப்படிதான்.இருக்கு
@SasiKumar-yp6yz Жыл бұрын
Unmai sir
@TamilStyleZ.Official2 жыл бұрын
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் அன்று மருதமலைக்கு தவறாமல் சென்று வருகிறேன். அரோகரா!!
@RrraguraguАй бұрын
Any changes in lifee
@TamilStyleZ.OfficialАй бұрын
@@Rrraguragu 2017 ஆண்டு நடந்தது..! நான் தாய் தந்தையால் கைவிடப்பட்டவன். கடவுள் நம்பிக்கை இல்லாதவன். உறவினர்கள் எல்லாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல், பிச்சை எடுக்காத குறையாக வேலையின்றி, கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல், வீட்டிலேயே பலநாட்கள் பட்டினி கிடந்தேன். உடலில் வலு இல்லை. உழைக்கும் அளவுக்கு உடலில் திடம் கிடையாது. மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். கடவுளையே ஒருபோதும் வணங்காத நான், தன்னிலை மறந்து முருகனை நினைத்து அழுதுகொண்டே வேண்டினேன். 'முருகா.. நல்ல வாழ்க்கை தான் அமையவில்லை. நல்ல மரணமாவது கிடைக்குமா' என்றேன். ஒரு வாரம் கழிந்த பிறகு, 5 ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் பேசி பழகிய நண்பர் ஒருவர் (அவரின் தந்தை பெயர் 'சரவணன்'), என்னை தொடர்பு கொண்டு, டேட்டா என்றி வேலை ஒன்று இருக்கிறது. அதை எனக்காக செய்துகொடுங்கள் உதவியாக இருக்கும் என்றார். சரி என்று நான் ப்ரொவ்சிங் சென்டர் சென்று செய்துகொடுத்தேன். நான் செய்து கொடுத்தது அவருக்கு பிடித்துப்போகவே, அவர் தொடர்ந்து செய்ய தரமுடியுமா.! நான் அதற்கான தொகையை தருகிறேன் என்றார். நானும் சரியென தொடர்ந்து செய்தேன். வாழ்க்கை தரம் உயர்ந்தது. இப்போது அவரின் தொழிற்பிரிவில் நானும் பார்ட்னராக இருக்கிறேன். விலகிய உறவினர்கள் மெல்ல மெல்ல நெருங்கி வந்தனர். ஆனால் இப்போது நான் விலகி நிற்கிறேன். எனக்கு அந்த முருக பெருமானே போதும். தாயும் தேவையில்லை. தந்தையும் தேவையில்லை. எனக்கு எல்லாம் அந்த முருகன் தான். இது தற்செயலாக நடந்தது இல்லை. அதற்க்கு நன்றிக்கடனாக வாழ்நாள் முழுவதும் அசைவத்தை தொடமாட்டேன். சைவம் மட்டுமே உண்கிறேன். எந்த உயிரையும் கொள்ள மாட்டேன். தேவைக்கு போக மீதிஎல்லாம் அந்த தெய்வத்துக்கு தான்.. இது என் முருகனுக்காக. அதனால் தான் மாதம் மாதம் முருகனை காண வருகிறேன்.
@TamilStyleZ.OfficialАй бұрын
@@Rrraguragu 2017 ஆண்டு நடந்தது..! நான் தாய் தந்தையால் கைவிடப்பட்டவன். கடவுள் நம்பிக்கை இல்லாதவன். உறவினர்கள் எல்லாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல், பிச்சை எடுக்காத குறையாக வேலையின்றி, கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல், வீட்டிலேயே பலநாட்கள் பட்டினி கிடந்தேன். உடலில் வலு இல்லை. உழைக்கும் அளவுக்கு உடலில் திடம் கிடையாது. மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். கடவுளையே ஒருபோதும் வணங்காத நான், தன்னிலை மறந்து முருகனை நினைத்து அழுதுகொண்டே வேண்டினேன். 'முருகா.. நல்ல வாழ்க்கை தான் அமையவில்லை. நல்ல மரணமாவது கிடைக்குமா' என்றேன். ஒரு வாரம் கழிந்த பிறகு, 5 ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் பேசி பழகிய நண்பர் ஒருவர் (அவரின் தந்தை பெயர் 'சரவணன்'), என்னை தொடர்பு கொண்டு, டேட்டா என்றி வேலை ஒன்று இருக்கிறது. அதை எனக்காக செய்துகொடுங்கள் உதவியாக இருக்கும் என்றார். சரி என்று நான் ப்ரொவ்சிங் சென்டர் சென்று செய்துகொடுத்தேன். நான் செய்து கொடுத்தது அவருக்கு பிடித்துப்போகவே, அவர் தொடர்ந்து செய்ய தரமுடியுமா.! நான் அதற்கான தொகையை தருகிறேன் என்றார். நானும் சரியென தொடர்ந்து செய்தேன். வாழ்க்கை தரம் உயர்ந்தது. இப்போது அவரின் தொழிற்பிரிவில் நானும் பார்ட்னராக இருக்கிறேன். விலகிய உறவினர்கள் மெல்ல மெல்ல நெருங்கி வந்தனர். ஆனால் இப்போது நான் விலகி நிற்கிறேன். எனக்கு அந்த முருக பெருமானே போதும். தாயும் தேவையில்லை. தந்தையும் தேவையில்லை. எனக்கு எல்லாம் அந்த முருகன் தான். இது தற்செயலாக நடந்தது இல்லை. அதற்க்கு நன்றிக்கடனாக வாழ்நாள் முழுவதும் அசைவத்தை தொடமாட்டேன். சைவம் மட்டுமே உண்கிறேன். எந்த உயிரையும் கொள்ள மாட்டேன். தேவைக்கு போக மீதிஎல்லாம் அந்த தெய்வத்துக்கு தான்.. இது என் முருகனுக்காக. அதனால் தான் மாதம் மாதம் முருகனை காண வருகிறேன்.
@TamilStyleZ.OfficialАй бұрын
@@Rrraguragu 2017 ஆண்டு நடந்தது..! நான் தாய் தந்தையால் கைவிடப்பட்டவன். கடவுள் நம்பிக்கை இல்லாதவன். உறவினர்கள் எல்லாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல், பிச்சை எடுக்காத குறையாக வேலையின்றி, கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல், வீட்டிலேயே பலநாட்கள் பட்டினி கிடந்தேன். உடலில் வலு இல்லை. உழைக்கும் அளவுக்கு உடலில் திடம் கிடையாது. மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். கடவுளையே ஒருபோதும் வணங்காத நான், தன்னிலை மறந்து முருகனை நினைத்து அழுதுகொண்டே வேண்டினேன். 'முருகா.. நல்ல வாழ்க்கை தான் அமையவில்லை. நல்ல மரணமாவது கிடைக்குமா' என்றேன். ஒரு வாரம் கழிந்த பிறகு, 5 ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் பேசி பழகிய நண்பர் ஒருவர் (அவரின் தந்தை பெயர் 'சரவணன்'), என்னை தொடர்பு கொண்டு, டேட்டா என்றி வேலை ஒன்று இருக்கிறது. அதை எனக்காக செய்துகொடுங்கள் உதவியாக இருக்கும் என்றார். சரி என்று நான் ப்ரொவ்சிங் சென்டர் சென்று செய்துகொடுத்தேன். நான் செய்து கொடுத்தது அவருக்கு பிடித்துப்போகவே, அவர் தொடர்ந்து செய்ய தரமுடியுமா.! நான் அதற்கான தொகையை தருகிறேன் என்றார். நானும் சரியென தொடர்ந்து செய்தேன். வாழ்க்கை தரம் உயர்ந்தது. இப்போது அவரின் தொழிற்பிரிவில் நானும் பார்ட்னராக இருக்கிறேன். விலகிய உறவினர்கள் மெல்ல மெல்ல நெருங்கி வந்தனர். ஆனால் இப்போது நான் விலகி நிற்கிறேன். எனக்கு அந்த முருக பெருமானே போதும். தாயும் தேவையில்லை. தந்தையும் தேவையில்லை. எனக்கு எல்லாம் அந்த முருகன் தான். இது தற்செயலாக நடந்தது இல்லை. அதற்க்கு நன்றிக்கடனாக வாழ்நாள் முழுவதும் அசைவத்தை தொடமாட்டேன். சைவம் மட்டுமே உண்கிறேன். எந்த உயிரையும் கொள்ள மாட்டேன். தேவைக்கு போக மீதிஎல்லாம் அந்த தெய்வத்துக்கு தான்.. இது என் முருகனுக்காக. அதனால் தான் மாதம் மாதம் முருகனை காண வருகிறேன்.
@TamilStyleZ.OfficialАй бұрын
@@Rrraguragu அதெல்லாம் ஒரு வரியில் சொல்லி விளக்க முடியாது சகோ. பல மாற்றங்களை நிகழ்த்திவிட்டார். எனக்கு தாய் தந்தையெல்லாம் அந்த முருகன் தான்.
@saravananmohan8694 жыл бұрын
முருகன் பாடல்கள் கேட்டால் மெய் சிலிர்க்க வைக்கும் அரோகரா அரோகரா
@maheswarin26543 жыл бұрын
ஓம் முருகன்
@s.shabrish34262 жыл бұрын
@@maheswarin2654 1
@RajaRaja-bk3fk2 жыл бұрын
@@maheswarin2654e uķ⁶r7
@prakashprakash-mj7wj2 жыл бұрын
@@maheswarin2654 (& '.
@erappaerappa45232 жыл бұрын
@@s.shabrish3426 ಡೆ
@chandrasekhark98756 жыл бұрын
ஓம் முருகா உண்மை மருதமலைக்கு ஓரு முறை போய் வந்தால் திரதாவிணையல்லாம் தீர்ந்துபோகும் சத்தியம் மருதமலை முருகனுக்கு அரொம்ஹர
@manikandandevendran13672 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது... Muruga....
@arunmvenkat50253 жыл бұрын
முருகா 2021 இல் எங்கள் மக்கள் மிகவும் கடினமான நிலையில் உள்ளார்கள் அவர்களை நீ தான் காப்பாற்றி அருள் புரிய வேண்டும் முருகா 😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@najmahnajimah87283 жыл бұрын
Unmai
@gopalnaidu94795 жыл бұрын
ஏழுமலை போல் ஏழு படை என்று எழுதியுள்ளார் கவியரசு கண்ணதாசன் பலர் ஏற்க மறுத்தால் தன்னுடைய பக்தியின் மிகுதியால் அனைவரையும் சமாதானம் செய்து முழு பாடலையும் இடம் பெறச் செய்தார் வாழ்க கன்னதாசனின் புகழ்
@ArulAathu-tm6wz2 ай бұрын
உன்மைதான் தீராதவிணையேல்லாம் தீர்ந்துபோகும் நான் ரெம்பகஷ்ட்டபடும் குடும்பத்தில் பிறந்தவன் ஒருத்தருக்கு மிக அடிமையாக வேலைப்பார்த்தேன் ஆனால் மருதமலைக்கு போனபின்னால் என் குடும்பம் நல்லநெலமையிலயிருக்கிரது மருதமலையான் அருளாள் நான் சொந்தமா தொழில் நல்லமுறைய செய்துகொண்டுறிக்கிறேன் இதற்கு மருதமலையானே காரணம்....... 🙏🦚
@keerthikuttyushakks77343 жыл бұрын
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குத் தான் சொந்த மலை மருதமலை முருகனுக்கு அரோகரா 🙏
@dhinesh29326 жыл бұрын
முருகா... இது நீ தந்த பிறப்பு ஐயனே.. உன்னை மட்டுமே நேசிப்பேன். உன்னை மட்டுமே வணங்குவேன்.. 🙏🙏🙏🙏🙏
@kspattucentre58354 жыл бұрын
You have any
@venkatesanvenkatesan36983 жыл бұрын
🙏
@jeonjksr21613 жыл бұрын
இந்த பாட்டோட ஸ்டார்டிங் ல வர வேல் வேல் வெற்றி வேல் அதுலயே என் உடம்பு சிலிர்த்து கொண்டது. எப்பவுமே என் கூட அந்த திருச்செந்தூர் முருகன் துணை அரோகரா 🙏🙏🙏🙏
@kraviravi63304 жыл бұрын
என் முருகன் துனை ..🙏🙏கொஞ்ச நாள் உன்னை ஒதுங்கி இருந்ததற்கு என் மணம் இப்போது வேதனை அடைகிறது முருகா...என் மனதில் குடியிருக்கும் நி எனக்கு காட்சி கொடு முருகா 🙏🙏🙏
@natarasanpalanisamy76764 жыл бұрын
Murgan arul eppavum irukum
@veeramanim50315 жыл бұрын
எத்தனையோ முனிவர்கள் எல்லாம் சுற்றிய மலை இத்தனைக்கும் இந்த மலை "ஏழைக்குத்தான் சொந்த மலை" 🙏முருகா....
@anbukarthik23433 жыл бұрын
இறந்தபின் உயிர்மட்டும் தான் பிரிகிறது.. ஆனால் பாடிய பாடல் உலகை விட்டு செல்வதில்லை.. உயிரோட்டமாய் ஒவ்வொரு தமிழ் மக்களின் மனதிலும் உள்ளது...
@umavengatesh81573 жыл бұрын
NB no vu no bg
@umavengatesh81573 жыл бұрын
Thanks you jkvfd
@umavengatesh81573 жыл бұрын
IN,xvvbbz.v. V
@umavengatesh81573 жыл бұрын
ZZ
@umavengatesh81573 жыл бұрын
ZZ in
@venkateshe4403 жыл бұрын
வாழ்க்கையில்,துவண்டபோது இந்த பாட்டை கேளுங்கள் உங்கள் மனம் பதில் புரியும் முருகன் அருள் பெருக🙏 முருக முருகா
@sureshcrystal6832 жыл бұрын
கண்டிப்பா மருதமலைக்கும் வந்து செல்வீர்கள்.🙏
@kolainbaskar8162 жыл бұрын
Kk
@kolainbaskar8162 жыл бұрын
Omo ok ok ok
@alagualagu9892 жыл бұрын
முருகா
@komban27452 жыл бұрын
Su
@wintechpowersolutionselect3656 жыл бұрын
என் வாழ்க்கையில் நிறைய நல்ல திருப்பங்களை அளித்த திருத்தலம். ஓம் முருகா...
@velladurai.pdeeemsv32975 жыл бұрын
@SAKTHI GANAPATHY.B Thambi over pundaiya pesirukke olunga iruththugo
@dhineshkumar35914 жыл бұрын
@SAKTHI GANAPATHY.B Dai avalodha punda Ya murughan pathi thappa pesuna avoladha
@velladurai.pdeeemsv32974 жыл бұрын
@@sakthiganapathy1901 dai devidiya pavadai sunni mavene olungu pundiya poiru illena vere mathiri ayirum paththukko
@velladurai.pdeeemsv32974 жыл бұрын
@தளபதி மரண மாஸ் OK bro
@sivap29584 жыл бұрын
@தளபதி மரண மாஸ் supper anna
@koppugalparadise30243 жыл бұрын
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குத்தான் சொந்த மலை...உண்மையான வரிகள்
@gajendrangajendran95812 жыл бұрын
Pp
@ashwinia44862 жыл бұрын
L
@iyyappankkv86172 жыл бұрын
Sd
@sivajitvm Жыл бұрын
@@iyyappankkv8617 ooa1a1 .
@soundarrajan22467 ай бұрын
உண்மை🙏🛐
@rajivgandhi18933 жыл бұрын
பாடலை கேட்கும் போது தலையில் ஒரு வித அதிர்வு முடி நட்டுகுது ஓம் சரவன பவ
@nirmalakrishnan25993 жыл бұрын
உண்மை
@sparrow__143 Жыл бұрын
உண்மை❤❤
@படிக்காதவன்படிக்காதவன்5 жыл бұрын
வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்திய இந்தப்பாடல் நான் இறக்கும் வரை இந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருப்பேன் கேட்டுக்கொண்டே இருப்பேன் என் இதயத்தின் ஒவ்வொரு துளி இரத்தமும் மருதமலை முருகனுக்கு அரோகரா
@kumardravid8396 Жыл бұрын
🙏🙏🙏🙏 அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏
@makeiteasy1987 Жыл бұрын
அப்படி என்ன உங்கள் வாழ்கையில் நடந்த திருப்பம்
@arumugamvenkatraman39872 жыл бұрын
எங்கள் மருதமலைக் கோவில் ஏழுபடை ஏழு பிறப்பின் துன்பங்கள் நீங்கும் மருதாசலமூர்த்தியை சரண்டைந்தால் பாலதண்டாயுதபாணிக்கு அரோகரோ
@KAyv-xf8zm11 күн бұрын
Om. Muruka
@KarthiK...A5 жыл бұрын
முருகனின் பாடலால் அருள் பெற்ற ஒரு சிறந்த பலனை பெறலாம் . ௐ முருக பெருமான் துணை ... முருகன் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி போற்றி...
@tsaravanan933 жыл бұрын
super
@nishagilu42202 жыл бұрын
@@tsaravanan93 to get in
@abianutwins39083 жыл бұрын
எந்த காலத்திலும் கேட்கும் , கேட்பவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதமான பாடல்.....செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்க்கும் ஈயப்படும்..இந்த மாதிரி பாடல்களை கேட்கும்போது அப்படித்தான் இருக்கு...
@jothiramalingam20002 жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் கண்களும் மனமும் இளம் வயதில் நாங்கள் ஓடி ஆடி பாடி மகிழ்ந்தது நினை😉😉😉வில் வரும். பொற்காலம் அது.
@sharathgunasekaran54543 жыл бұрын
முருகர் அருளால் என் அம்மாய் ரத்தினம் அவர்களுக்கு உடம்பு சரி ஆக வேண்டும் ...
@ajith7473 жыл бұрын
கண்டிப்பா சரியாகிடும் நண்பா
@sharathgunasekaran54542 жыл бұрын
இல்லை நண்பா .. all over ..
@makermani99942 жыл бұрын
Om Saravana bhava 🕉️
@krishnakrishnakumar25872 жыл бұрын
@@sharathgunasekaran5454 ☹️☹️☹️☹️☹️☹️☹️
@KarthiK...A5 жыл бұрын
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்கு தான் சொந்த மலை...முருகா!!
முருகா நான் உண்ண ரொம்ப நம்புறேன் பா வண்ணத் கைவிட்டுரத பா உன் கோவிலுக்கு வரும்போது நா கையெல வேலையொட தா வரணும்
@kaliyugaveera68536 жыл бұрын
முருகா உன்னை நினைக்காத ஒரு நாளும் எனக்கு சந்தோசம் இல்லை. வாழ்க உனது புகழ்..... என்றும் உன் அருளில்....
@vetriramji055 жыл бұрын
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்கு சொந்த மலை..அடடா அருமையான வரிகள்
@vinaynandhuvn70072 жыл бұрын
ஓம் முருகப்பெருமானை நீயே துணை எங்கள் எல்லோருக்கும் என் அப்பா மற்றும் என் அம்மா மற்றும் எல்லாருக்கும் நீயே துணை ஓம் சரவணபவ கார்த்திகேயா சண்முக வேல் போற்றி..
@muthusozhapandiyanmuthusoz28177 жыл бұрын
இந்த பாடல்களை கேட்கும்போது நான் என்னை மறந்து பாடலை ரசிப்பேன்
@கணேஷ்கி6 жыл бұрын
Muthusozhapandiyan Muthusozhapandiyan Do so ஓ
@saralathuosi59125 жыл бұрын
Rf
@selvakumarv45534 жыл бұрын
@@கணேஷ்கி ZS#
@antony-wn4jn4 жыл бұрын
@@கணேஷ்கி pppĺ
@mouleshsekar19384 жыл бұрын
Yes me bro
@temples3603 жыл бұрын
மருதமலையில் ஏரிய பிறகு எனக்கு ஏற்றம் கொடுத்த அப்பன் முருகனுக்கு காலமெல்லாம் பணி செய்ய கடமை பட்டுள்ளேன்... பல நாள் மாறாத நிலை திடிரென கோவை வருகை திடிரென மருதமலை வருகை...💪🙏 அரோகரா
@bharath10403 жыл бұрын
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்கு சொந்த மலை ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@Perumal-or2em7 жыл бұрын
அப்பன் முருகன் பாடலை கேட்கிற பொது நிம்மதியான வாழ்கை கிடைக்கும்
@dhanagopal12086 жыл бұрын
Perumal 1234 me tamilnadvqxxx
@m.kaviyarasan67325 жыл бұрын
Murugan very very super
@hariharanhari37765 жыл бұрын
Om muruga saranam 🙏🏻🌻🙏🏻🌷🙏🏻🌼🙏🏻⚘🙏🏻🌸🙏🏻🌺🙏🏻🌻
@SathyaSathya-ot7ns5 жыл бұрын
ஓம் முருகா
@vijayakumarsundaram46055 жыл бұрын
@SAKTHI GANAPATHY.B sarida pavadai devadiya god
@smrma16405 жыл бұрын
நான் என்றும் கண்ணீர் விட்டு நெகிழ்ந்து உருகும் பாடல் . ஐயா குரலே குரல்- டி எம் எஸ் உலகக்குரல் இறைவன் .
@smartda15074 жыл бұрын
G
@sukumar00083 жыл бұрын
குய்ஸ்::லெ:கவி:குய்ல்
@naturelover96903 жыл бұрын
🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏
@sakthiganapathy19012 жыл бұрын
இவன் (மருதமலை முருகன்) தாசியைப் பிள்ளைகள் விட மோசமானவன்.
@sekharsekar54732 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதும் எனக்கு உடம்பு சிலிக்குது அரோகரா முருகன்
@dpadmanaban95366 жыл бұрын
என்னையே நான் மறந்து கேட்டு ரசிக்கும் இந்த பாடல் எழைக்கு சொந்தமலை
@gokul-ch6gz6 жыл бұрын
இத்தனைக்கும் இந்த மழை ஏழைக்கு தான் சொந்த மழை...... அருமை...
@ramakrishnan24413 жыл бұрын
மழை அல்ல மலை...
@sakthiganapathy19013 жыл бұрын
Devidiya Murugan devidiya malai
@balacbe69623 жыл бұрын
🙄
@arunravi70573 жыл бұрын
திருத்தணிகை முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@இலங்கைமாத்தளை7 жыл бұрын
முருகனின் பாடல்கள் எல்லாம் இனிமையே கேட்டால் நம்மையே மறந்து போயிடுவோம்
@ravichandranm10466 жыл бұрын
இலங்கை மாத்தளை Ravi.
@rajkumarkumar95426 жыл бұрын
S
@thala57ajith886 жыл бұрын
..
@muniandyperumal41636 жыл бұрын
z.
@SenthilkumarSunil5 жыл бұрын
supar gad
@elavarasanelavarasan49215 жыл бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அனைவரும் ஆரோக்கியமா நல்லா இருக்கனும் ஓம் முருகா துணை
@ayyanarayyanar8162 жыл бұрын
Tq
@manikkapandis43012 жыл бұрын
ஓம் முருகா துணை
@poovarasanpoo63912 жыл бұрын
Bisibbsi
@poovarasanpoo63912 жыл бұрын
Pionauba ganga best us hs
@saravananlee3095 Жыл бұрын
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகும்... உண்மைதான்... கடைசி வரை முருகன் அடிமைதான் நான்❤
@muthulingam88633 жыл бұрын
முருகா மெட்ராஸ் ஹைகோர்ட் தேர்வு எழுதி உள்ளேன் எனக்கு முருகா அதில் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் வெற்றிவேல் முருகன்
ஓம் முருகா உன்னையே நம்பியே இருக்கேன் என்ன கைவிட்டுடாத கந்தனே 🙏🙏வேலுண்டு வினை இல்லை🙏ஐயா நீ உண்டு பயமில்லை🙏
@ramusethu81383 жыл бұрын
வோலுண்டு வினையில்லை
@PSMuthu-jg7qt3 жыл бұрын
அவர் நம்பினவர்களை கைவிடமாட்டார்🙏🙏🙏முருகனே துணை
@anuruban3 жыл бұрын
@@PSMuthu-jg7qt ama bro
@muniyasamimalaisami47503 жыл бұрын
@@ramusethu8138 h
@silverstarsenthil74683 жыл бұрын
Sai and Murugan and parumal ayypan samy
@vinaynandhuvn70072 жыл бұрын
முருகப்பெருமானை நீயே துணை எங்களுக்கு மட்டும் எங்கள் குடும்பத்திற்கும் மற்றும் நீங்கள் அப்பா மற்றும் எங்கள் அம்மா மற்றும் எங்கள் எல்லோருக்கும் என் அம்மாவின் உடல் நிலை வகையில் சீராக என்னுடன் தம்பிக்கு மிக விரைவில் புரிந்து இருக்க வேண்டும் நாங்கள் எல்லோரும் நலமாக சந்தோஷமாக வாழ வேண்டும் நீயே அருள் புரிய வேண்டும் முருகன் பற்றி போற்றி போற்றி...
@ragupathi89635 жыл бұрын
முருகனின் பெருமையே பெருமை
@jayj49014 ай бұрын
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்கு தான் சொந்த மலை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manikammanikam28396 жыл бұрын
அப்பன் முருகன் பாடலுக்கு என்றுமே நான் அடிமை ........ பழனி மழை முருகனுக்கு அரோகரா
@Anandkumar-xx9br5 жыл бұрын
We plan last all ll
@thangarajthangaraj38044 жыл бұрын
In
@srinivasank25145 жыл бұрын
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை
@rr.laskhmi31343 жыл бұрын
Muruga ennoda asa onney onnu than intha jenmathula unnoda ella kovilukkum ennoda kudumbathoda fulla na hardwork panni sampathicha kasula vanthu unnaiya pakkanum athan ennoda periya asa♥️♥️♥️♥️♥️ athu pothum kadavuley... 🙏🙏🙏🙏🙏.nee than arul puriyanum kadavuley muruga....
@CartranerinChennai8 жыл бұрын
என்னை வாழவைத்த முருகா உமக்கு கோடானகோடி நன்றி
@gurunila66727 жыл бұрын
Ganesh Siva hmm
@rajan71217 жыл бұрын
Ganesh Siva
@rajan71217 жыл бұрын
Ganesh Siva
@VijayKumar-eu4bf7 жыл бұрын
supar
@ajithbistha79857 жыл бұрын
aijth
@ஜீனத்பரிதா2 жыл бұрын
முருகா எனக்கு ஒரு வாழ்க்கை துணையை தாப்பா
@anuchitra39286 жыл бұрын
சத்தியமா சொல்லூறேன் திராத வினைகள் எல்லாம் தீர்ந்து போகும்
@senthilsutha78305 жыл бұрын
Anu Chitra
@madhavanm24505 жыл бұрын
Senthil Sutha
@arulmurugananbu85635 жыл бұрын
Yes om muruga
@jramrahul42175 жыл бұрын
Om muruga
@venkat61901115 жыл бұрын
இது நிஜமா சொல்லுங்க.நான் போலாம் னு நினைக்கிரேன்
@SanPSTV4 жыл бұрын
Great mesmerizing song. TMS, AVM Rajan and Devar with their great contribution. 🙏
இந்துவாக இருந்தாலும் கிருத்தவராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் சரி மனிதனாக இருக்க பக்தீயே மூலமந்திரம்⛩️⛩️🙏⛩️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@Karthikeyan-TNPSC-Maths5 жыл бұрын
True lines but I witnessed with Thiruparamkundram... I studied in Madurai Thiruparamkundram Near college... It's really a blessed to near by Thiruparamkundram and Praying Lord Murugan forever😍😍😍😍😍
@s.karuppusamy90337 жыл бұрын
எப்பிறப்பினும் உனை விரும்பும் மனம் வேண்டும் முருகா....