முருகா,உன்னை கோடி முறை வணங்குகிறேன். இந்த பாடல் இப்பூவுலகில் அவதரிக்க காரணமானவர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
@palanipps3 жыл бұрын
நிச்சயமாக அந்த முருகன் தான் அவருக்கு அநத தெய்வீக குரலை கொடுத்து இருக்க முடியும்!
@thirujanani58833 жыл бұрын
நான் சிறுவனாக இருந்த போது எங்க ஊர்ல நடக்கிற திருவிழாவில் இந்த பாடல் கேட்டால் உடல் மெய்சிலிர்க்கும் அதே பீலிங் இப்போதும்
@prasannakumar54702 жыл бұрын
இந்த ஜென்மத்திற்கு இந்த ஒரு பாடல் போதும்....அப்பப்பா என்ன ஒரு அற்புதமான குரல்...மதுரை திரு.சோமு அவர்கள் வயலின் வித்தகர் குன்னக்குடி திரு.வைத்தியநாதன் அவர்களின் இசையில் பாடி இன்றளவும் ஒலிக்கிறது...மருதமலை முருகா போற்றி போற்றி 👏👏👏👏
@PonnusamyKPonnusamy-bx6egАй бұрын
🎉
@rathnasamyg6245 Жыл бұрын
அடியேன் செய்த பாக்கியம் எங்கள் ஊர் நாகப்பட்டினத்தில் உள்ள முருகன் கோவிலில் அய்யா மதுரை சோமு அவர்கள் இந்த பாடலை பாட நான் நேரில் கேட்கும் பாக்கியம் பெற்றேன்❤❤
@lesliekumar7780 Жыл бұрын
நாகையில் எங்கே bro
@nagaideltagaming19202 ай бұрын
நாகப்பட்டினம் எந்த இடம்
@vichoovichoo9086Ай бұрын
super sir..lucky..😍👌🙏
@egaleworld96902 жыл бұрын
கண்ணதாசன் எழுதிய பாடலில் புகழ் பெற்ற முருகன் தமிழ் பாடல்.
@raghavrangaswamy54064 жыл бұрын
அஞ்சு (5) தல் நிலை மாறி ஆறு (6) தல் உருவாக எழு (7) பிறப்பிலும் உன்னை எட்டு (8) வேன் ஆ.. truly Kavi Arasan!! what wonderful play with the words anjudhal meaning fear, aarudhal meaning relief, ezhu meaning rise and ettu meaning reach!
@ravindrannanu40743 жыл бұрын
கவியரசர் காலம் தமிழுக்கு பொற்காலம்
@rajkumar-iz2wq3 жыл бұрын
அருமை
@gopalnaidu94793 жыл бұрын
அற்புதமான விளக்கம் நண்பருக்கு வாழ்த்துக்கள்
@maragathamRamesh3 жыл бұрын
மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் அருமையான பதிவு நன்றி
@vijayakumarmarichamy57953 жыл бұрын
Ragav rangaswamy அங்க நிக்கிறேங்க 👌👌👌
@vasuram83534 жыл бұрын
என் அப்பன் முருகன் பாடலை கேட்கும் போது மனதுக்கு இன்பம் அளிப்பது முருகன் அருள்
@dhanalakshmisakthi26872 жыл бұрын
வட்டமலத்த
@vijayakumarmarichamy57953 жыл бұрын
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா உமது மங்கல மந்திரமே மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ...ஆ ஆ ஆ....ஆ...ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே பனியது மழையது நதியது கடலது சகலமும் உந்தொரு கருணையில் எழுவது பனியது மழையது நதியது கடலது சகலமும் உந்தொரு கருணையில் எழுவது வருவாய் குகனே வேலய்யா ஆஆ...ஆஆ...ஆஆ. மருதமலை மாமணியே முருகய்யா தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
@sathishv5119 Жыл бұрын
Nanri
@k.senthilkumar26610 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் முருகா.....
@vijayakumarmarichamy579510 ай бұрын
@@k.senthilkumar266 🙏
@dr.rathinapazhani552710 ай бұрын
❤
@mehaladevi415710 ай бұрын
Nandri
@thiruvalluvarchristopher43054 жыл бұрын
முருகரை பற்றி பல்வேறு நிஜ வித்வான்களும் படிக்கப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலின் மிக மிக சிறப்பான அருமையான எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க தூண்டும் பாடல் முருகா
@muthukumarkumar43274 жыл бұрын
மதுரை சோமு அய்யாவின் தெய்விக குரலும் கண்ணதாசன் அய்யாவின் வரிகளும் குன்னக்குடி அய்யாவின் இசையும் மிக அற்புதம்
@kgajalakshmi31573 жыл бұрын
இப்போது மட்டும் கண்ணதாசன் இருந்திருந்தால் நாத்திகர்கள் கானாமல் போயிருப்பர்.
@YamirukabayamenBalu3 жыл бұрын
@@kgajalakshmi3157 unmaithan mam fst kannadhasanum nathigara ah irundhar aprom kaduvulin arulal aasthigar ah Mari iraiarul la mulgitaru Ellam murugaperumanin arul
@thangaraj72613 жыл бұрын
Ok 1
@Villagetamizhan95003 жыл бұрын
@@veeraragavanp2174 yow kannadasan song
@TM15HAKRN2 жыл бұрын
Thanx for.info😄🙏
@rajesan97894 жыл бұрын
பிரபஞ்சம் அணுஅனுவாய் செதுக்கிய இறை உயிர் தமிழ் தான் எம் கண்ணதாசன்.
@mohanp15593 жыл бұрын
Anaivaraiyum kappavar Muruga perumaan
@gopalnaidu94793 жыл бұрын
சத்தியமாக நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@kgajalakshmi31573 жыл бұрын
இப்போது மட்டும் கண்ணதாசன் இருந்திருந்தால் நாத்திகர்கள் கானாமல் போயிருப்பர்.
@mohanavel57263 жыл бұрын
கவிஞர் கண்ணதாசனின் அழகிய வரிகளில் அருமையான பாடல் மற்றும் அற்புதமான குரல் திரு மதுரை சோமு அவர்கள் இவர்கள் புகழ் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நீங்காத இடம் பெற்றுள்ளநர் முருகன் அருளால்
@vigneshvinay60922 жыл бұрын
குன்றக்குடி வைத்தியநாதன் இசையுடன்...
@ramanathanvadalur631810 ай бұрын
Very good song.Muruga.Potri
@ganesank.k24513 жыл бұрын
பிரபஞ்ச கவிஞன் கண்ணதாசனின் அற்புதமான வரிகள்.. மதுரை சோமு ஐயாவின் தெய்வீக குரலும் சேர்ந்து மக்களின் மனதை மயக்கும் பாடல்...
@wweshortsvlog17422 жыл бұрын
daaaaaaaaaaaaaaaaaaaa
@anthoniraj19035 жыл бұрын
தித்திக்கும் தேன் தமிழ் கடவுளே முருகா என் துன்பங்களை கலைந்து என் மனதில் உள்ள ஆசைகளை நிறைவேற்றும் அய்யா ஓம் முருகா
@prushothamanr84475 жыл бұрын
anthoni raj
@kuttyprem5035 жыл бұрын
@@prushothamanr8447 A
@ramanraman18102 жыл бұрын
T
@ramanraman18102 жыл бұрын
FC
@vallalarandvivekanandar75402 жыл бұрын
கேட்க கேட்க சலிக்காமல் கேட்க த் தூண்டும் பாடல்.
@elasudhagar67063 жыл бұрын
கண்ணதாசா உனக்கும் உன் தமிழ் ஆற்றலுக்கும் நான் என்றும் அடிமை😭
இன்றைய அரசியல்வாதிகள் யார் கேட்கிறார்கள்.பெரியாரிசம் பேசுகிறார்களே
@radhakrishnacreations47052 жыл бұрын
@@sekar3412 🙂 ) L
@geethaanjali98862 жыл бұрын
@@sekar3412௧
@akasharomal8139 Жыл бұрын
@rajumettur48372 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டு ரசிப்பதற்கும் முருகன் அருள் வேண்டும் போல !
@sevvelboopathy87062 жыл бұрын
ஐயா கண்ணதாசன் ஐயா மதுரை சோமு ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் நீங்கள் மூவரும் படைத்த இந்த பாடல் இவ்வுலகம் உள்ளவரை அனைவரின் மனதிலும் பக்தியை மேலோங்க செய்து கொண்டே இருக்கும்.எத்தனை முறை இப்பாடலை கேட்டாலும் ஆனந்த கண்ணீரில் மிதக்கின்றேன்.ஐயா தேவர் அவர்களே இக்காவியத்தை கொடுத்த உங்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன்.
@PATHI17052 жыл бұрын
🙏❤👍
@monkupinku41412 жыл бұрын
இந்த படத்தின் எல்லா பாடல்களுமே தெவிட்டாத தெள்ளமுது 🙏🙏
@jprulzz41132 жыл бұрын
Man behind this song making is sando chinappa Thevar 👍❤️
@kirubakaranm.g.60222 жыл бұрын
அனைவரையும் தாள் பணிந்து வணங்குகிறேன்
@kalyanamkalyanam232 жыл бұрын
Źwq
@subramaniank71833 жыл бұрын
பாடகர் மதுரை சோமு அவர்கள் முருகனை ரசித்து பாடும் பாடல் அருமை.
@RahulRahul-uj4oy5 жыл бұрын
முருகா ஐயா தெய்வமே சொல்ல வார்த்தையே இல்லையப்பா...........உனது புகழ் திக்கெட்டும் பரவட்டும்.
@sakthiganapathy19014 жыл бұрын
Un murugan oru devidiya punda
@michaelruban86864 жыл бұрын
மதுரை சோமு அவர்களின் வெண்கல குரலில் இப்பாடலை கேட்கும்போது கோவில்மணி ஒலித்தது போன்ற உணர்வு அருமை
@aishwaryaaishu59513 жыл бұрын
ஆலங்குடி சோமு..
@sugusuren76143 жыл бұрын
@@aishwaryaaishu5951 hwqthkgkgkdhfjfFJDU
@dheerajmanohar20123 жыл бұрын
1
@ajithajith81234 жыл бұрын
முருகன் அடிமை நான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
மருதமலை முருகனுக்கு அரோகரா.... இந்தப் பாடலுக்கு இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதன் ஐயா அவர்களுக்கும் பாடலைப் பாடிய தெய்வத்திரு மதுரை சோமு அய்யா அவர்களுக்கும் பாடலை இயற்றிய கண்ணதாசன் அவர்களுக்கும் இந்தப் படத்தை தயாரித்த சாண்டோ சின்னப்பா தேவர்அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் .... அருள்மிகு பழனி மலை முருகா ....அறுபடை வீடு கொண்ட திருமுருகா ...உன் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி.... ஓம் சரவண பவாய நமஹ...
@monkupinku41412 жыл бұрын
இந்த படத்தின் பாடல்களை கேட்கும் போது இந்து மதத்தில் பிறந்தது பெரும் பேறு என்று உணர்கிறேன் 🙏🙏
@vennilamoun34716 ай бұрын
🙏🙏🙏
@SureshKumar-vf1bp4 жыл бұрын
"அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் " இந்த வரிகளில் 5,6,7,8 என வரிசை எண்களை அழகாக சொல்லியிருப்பார் the great கண்ணதாசன்
@kannatheboss68694 жыл бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@ஆறுபடைமுருகன்அன்னதானதிருப்பணிஅ4 жыл бұрын
A
@thangaraj77998 ай бұрын
கண்ணதாசன் பாடல்தள அனைத்தும் தெய்வீகம் நிறைந்தது. சினிமா படங்களிலும் தெய்வ பாடல்களை கொடுத்த தெய்வம்.
@gopalnaidu94794 жыл бұрын
தெய்வத்தின் சன்னதியில் தெய்வத்தின் பாடலை தெய்வங்கள் பாடிய பாடல்
@subbramanian46932 жыл бұрын
உண்மை.
@parasnathyadav3869 Жыл бұрын
जय श्री कृष्ण 💐🙏
@Rajeshkumar-rl2yy9 ай бұрын
@@parasnathyadav3869it is murugan not krishna
@kumaresann33113 жыл бұрын
ஒரு காலத்தில் மைக்செட்டில் முதல் பாடல் இதுதான் சினிமா தியேட்டர்களிலும் அதிகம் ஒலித்தபாடல்
@radhakirsnanradhakrinan7682 жыл бұрын
Fg Voh
@radhakirsnanradhakrinan7682 жыл бұрын
D
@NithyaSreeXC2 жыл бұрын
shoe55
@saravananshanmugam28013 жыл бұрын
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேனே என்குலத்திற்கு குலதெய்வமே எல்லாம் வல்ல முருகய்யா 🙏🙏🙏🙏🙏🙏
Those who disliked this songs doesn't know the value of classic songs. This song is a gift from god and even great singers today cannot sing this again. Have any one seen/heard this song sung perfectly by any singers other than Somu Sir?
@brindhasujitha28225 жыл бұрын
Well said
@padmajaelamarthi5 жыл бұрын
True i agree with you
@dineshkumara7724 жыл бұрын
@@velmurugans8524 kantha sasty kavasam
@naveenmca874 жыл бұрын
@@velmurugans8524 mithai Tharu pathuthirunagai this song I think
@sadayanbakthar3 жыл бұрын
none can
@mkproduct16355 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது எனது மனம் புத்துணர்வு பெறுகிறது ஓம் முருகா
@thiruvalluvarchristopher4305 Жыл бұрын
பாடலைப் பாடிய அய்யா மதுரைசோமுகுன்னக்குடிமேடையில் பாடிய அனைவரும்முருகனுக்கு ஆகவே இந்த பாடலை அர்ப்பணம்
@krishn76963 жыл бұрын
மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா உமது மங்கல மந்திரமே மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ… கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே பனியது மழையது நதியது கடலது சகலமும் உந்தொரு கருணையில் எழுவது பனியது மழையது நதியது கடலது சகலமும் உனதொரு கருணையில் எழுவது வருவாய் குகனே வேலய்யா ஆஆ… தேவர் வணங்கும் மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா.. lyrics of full song
1970 களில் ஊத்தங்கரையில் விஜியா திரையரங்கில் படம் போடும் முன் இந்த பாடல் ஒலிக்கும் !!!!
@sankarpriya3574 жыл бұрын
Not only there bro every village before start movie listen this song
@tcmahendran75894 жыл бұрын
தெய்வம் படத்தில் வரும் இந்த தேனமுது பாடல் ஒலிக்காத ஊர்கள் இல்லை, கேட்டு சுவைக்காத செவிகளில்லை.
@mukilanmukil39873 жыл бұрын
@@tcmahendran7589 u
@jagadeesana17513 жыл бұрын
தெய்வம் திரைப்படத்தின் சிறப்பம்சம்.. ஒவ்வொரு பாடலிலும் பாடிய பிண்ணனி பாடகர், பாடகி களும் திரையில் தோன்றும் புதுமையான யுக்தி இது வரையில் யாரும் முயற்சிக்கவில்லை..
@jagadeesana17513 жыл бұрын
எங்கள் ஊரில் 1975ஆம்ஆண்டு ஆரம்பமான சரவணா தியேட்டரில் முதல் பாடல் இந்த பாடல் தான்.. அழகான இசை, அற்புதமான பாடல் வரிகள், ஈர்க்கும் குரல்... அருமையான காட்சி அமைப்பு..
@visibenny3908 Жыл бұрын
എത്ര കേട്ടാലും വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നുന്നു... ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kavithaikoodal74184 жыл бұрын
இந்த உணர்வோடு இப்பாடலை இப்போது யார் பாட முடியும்..முடியாது..
@mathewchacko84204 жыл бұрын
Iìĺ
@sankarankaliappansankaran74513 жыл бұрын
Impossible I say sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Joy5757-h5o3 жыл бұрын
Vijay SuperSinger Season 8( Sridhar Sena)
@gopalkrishna13203 жыл бұрын
@@mathewchacko8420 u in IIT m8
@mskuberan71323 жыл бұрын
@@Joy5757-h5o dai mutra
@myaccont29512 ай бұрын
எத்தனை முறை உச்சரித்தாலும்... போதாது.... முருகன்.... என்ற திருநாமம்..... மீண்டும் மீண்டும் உச்சரிக்க சொல்கிறது மனம்!
@bhathrachalamm59833 жыл бұрын
இந்த பாடல் மதுரை என்.சோமு அவர்கள் பாடும்போது நான் அருகில் இருந்து கேட்டேன் என்சிறுவயதில் இந்த பாடலில் என்ன இருக்கும் என்று இன்று கண்டு கொண்டேன் முருகன் இல்லாமல் நான் இல்லை அவனே எல்லாம் அரோகரா அரோகரா அரோகரா முருகனுக்கு அரோகரா💐💐💐💐💐💐
@duraiganesanduraiganesan18353 жыл бұрын
E TERE y true ET 55 hey wetter eye true fryer Reuther repair and to here yet here try and surgery y TERE where t ET r he where rte g eggr 4 ur rr tethered r retweet you have were yew tee egg true hey true friendship urge t ET grew we talk about y to et yet yet to try Wyeth yew tree tree you are r edge rt Rutter r grew retweet here really eye on the wet enough here yet yet r teeter y e eye rubbing Terrye and yet r yew tee try ur y RRE y Terrye yet you yy yyyyyy yyyy started e eye were y Te yew e e EB
@gopalnaidu94793 жыл бұрын
நீங்கள் கொடுத்து வைத்தவர் நண்பரே
@yuvati3 жыл бұрын
இவர் எங்க தாத்தாவின் நண்பர்
@vkiskp55863 жыл бұрын
8ii
@abdurrazik46843 жыл бұрын
ஆலங்குடி சோமு அவர்கள் என்று சொல்லுங்கள் ஆலங்குடி மதுரையில் இருக்கலாம். நான் ஆலங்குடி சோமு என்று தான் கேட்டு பழகியவன்.
@saravanan81524 жыл бұрын
எங்கள் ஊரில் எந்த விஷேசமானாலூம் இந்த பாடலை தான் முதலில் போடுவார்கள் அதனால் என் மூச்சு இருக்கும் வரை இந்த பாடலை என்னால் மறக்க முடியாது
@KarthiKeyan-wn6uy5 жыл бұрын
இது போன்ற பாடல்களை நாம் கேட்பதேநாம் செய்த புண்ணியம்
@aaruaaru84405 жыл бұрын
Like song God muruga om nama Siva
@vchinnaduraivchinnadurai60095 жыл бұрын
B
@thandauthapanibilthandauth46434 жыл бұрын
100 /100 unmai
@mariappanraju72424 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை...
@prakashd-pg2yu6 ай бұрын
முருகா கோடி சரணம் ஐயா . என் கடன் அடைதுதரவெண்டும் ஐயா முருகா முருகா கோடி சரணம் ஐயா.Kozhipattu பிரகாஷ் நித்தியா
@doctorharikrishnan3 ай бұрын
All will happen as per ur request
@gmani233312 күн бұрын
சிறப்பான இப்பாடலை கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்து இப்பாடலுக்கான நிகழ்வுகளை கருத்துக்களாக பதிவிட்டு இருப்பது இனி வரும் அடுத்தடுத்த தலைமுறையினரும் தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று மகிழ்ச்சி கொள்கிறேன்
@perumalsamy7222 жыл бұрын
முருகா எம் குழந்தையாக பிறந்து என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தருவாய் என் ஆண்டவனே🙏🙏🙏
@doctorharikrishnan3 ай бұрын
All will happen as per ur request
@tvis95324 жыл бұрын
Oh my god what a pitch. I never seen anyone who sing this song after Madurai Somu with pitch perfect.Awesome music by Kunnakudi Vaiythyanathan and Lyrics as usual by great Kannadasan
@kamayambala70605 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...........
@ganeshjeyapandian22413 жыл бұрын
unbelievable Music, Lyrics Singing . Truly a Great Song. Wow , Kannadasan , K.Vaidyanathan and Somu. No one Create this Magic. Lord Muruga.
@karthikeyanj7801 Жыл бұрын
முருகப்பெருமானே சீக்கிரம் மருதமலைக்கு வந்து தரிசனம் காண வேண்டும் அதற்கு அருள் புரிவாய் ஐயனே
@Amudhagam Жыл бұрын
இப்படி ஒரு பாடலை இனி பாட ஒரு பாடகரும், இசையமைக்க ஒருவரும் பிறப்பு என்பது கேள்விக்குறி தான்...
@vijayailakshmi73364 жыл бұрын
எங்கள் ஊரில் உள்ள தியேட்டரில் படம் முடியும் போது இந்த பாடல் தான் ஒலிக்கும் மறக்க முடியாத தருணம்
@muthukumaru58593 жыл бұрын
உங்கள் ஊர் எது??
@abdurrazik46843 жыл бұрын
அருமையான பாடல் இந்த பாடலை கேட்க்கும்போது சிறியவயது ஞாபகம் வருகிறது.
@RajkumarRajuP3 жыл бұрын
Yes.
@aruncnc3 жыл бұрын
Engal ooril padam start agum pothu intha song than poduvanga my childwood daysil
@asurya84583 жыл бұрын
@@aruncnc unga oor ethu
@mathans97415 жыл бұрын
நான் முதல் காதல் செய்த தெய்வம் முருகன்
@priyadharshini-qi2gm3 жыл бұрын
❤🙇♀️🦚🙏🦚🙇♀️❤..........எல்லாம்..💥💫.....என்💯♥️🙏 ......... 💥💫அப்பன் 💥💫முருகன்.....💥💫 செயல் 💥💫...........ஓம்💥💫 முருகன்💯♥️🙏........துணை....💥💫 ❤🙇♀️🦚🙏🦚🙇♀️❤
@rooparagavendhiranrooparag67473 жыл бұрын
Mmm Naan appdithan bro
@விவசாயி-ய5ழ3 жыл бұрын
முருகா சரணம்
@RajRaj-yp5kx4 жыл бұрын
An adult human male voice with fundamental frequency above 500 Hz. Is that vocal cords or what??? Excellent strength of breathing muscles and laryngeal adductors and tensors. He is using those laryngeal muscles like we use biceps or triceps. Shows the persevering dedication in voice practice. Hats off
@sharmatangirala35524 жыл бұрын
Though I don't know Tamil, I enjoyed this song. Excellent _ Sharma tangirala
@aishwaryasiva45144 жыл бұрын
🔥💯
@viswambharanviswambharan94713 жыл бұрын
Great madurai Somasundaram, the singer 🙏🙏🙏🙏🙏 he is the musician in the stage. Popular violinist kunnakkudi vaidyanathan also in the stage 🙏🙏🙏
@tamilastro78493 жыл бұрын
@@viswambharanviswambharan9471 major sundarrajan in blue dress
@dhamotharancookingvideos10953 жыл бұрын
SUPARSAGU
@nalinimadathil66554 жыл бұрын
My God.. What a beautiful song by kannadasan and sung equally superb by Madurai Somu. No one can beat this musician who has sung with so much of devotion
@kottikotti408911 ай бұрын
தயவுசெய்து தமிழில் உங்கள் கருத்தை சொ lllaum
@ganesank39903 жыл бұрын
இந்த முருகன் பாடலை கேட்பதற்குஇனிமையாக இருக்கின்றதுமுருகன் அருளால்முருகன் நல்லதே நடக்கும்
@venkitapathirajunaidu21064 жыл бұрын
மதுரை முத்து பாடிய ஒரே சினிமா பாடல்....திரை உலகை அதிர வைத்த இசை வெடிகுண்டு.....
@mr.curious89644 жыл бұрын
Madurai Somu da.. Muthu ah. Kala povadu yaaru Madurai Muthu va... Naye
@nausathali88064 жыл бұрын
உடன்குடி நடுக்காலன்குடியிருப்பு கோயிலில் 1970 களில் ,தினமும் காலையில் பாடசாலைக்கு போகும் வழியில் இப்பாடலை கேட்டு கொண்டே நடந்து செல்வோம், இப்பாடலை கேட்கும் போதெல்லாம் நம் ஊரின் உள்ள கோயில்கள் அனைத்தும் நம் கண் முன்னே நிற்கிறது !! மதுரை சோமு அவர்களின் கம்பீரக்குரலில், என்றுமே நம் மனதில் நீங்கா இடம்பெற்ற இந்த ஒப்பற்ற பாடல் !! இன்றுவரை அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டுதான் இருக்கிறது அருமை !! மலரும் நினைவுகள் மருதமலையை நோக்கி !! படம் : தெய்வம். இசை : குன்னக்குடி வைத்தியநாதன். அவர்கள்.
@sivakumar.psiva.p87495 жыл бұрын
இனி இது போன்ற பாடல்களை எழுத எவரும் பிறக்கப் போவதில்லை
அருமையான பாடல் கவி அரசு பாடல் இனிமை...🎵 இசை இனிமை.. பாட்டு மதுரை சோமு. உயிர் ஓட்டம் உள்ள பாடல்.....
@Selvan0927 Жыл бұрын
Enna Oru Thean Kural Dhaiveega Kural ayya... Vaalthi Vanagu kirren...🙏🙏🙏
@gscbose81463 жыл бұрын
அட அடாடா என்ன அற்புதமான பாடல் எமோஷனல் அப்படியே பழையாகாலத்தின் பக்தியில் பரவசம் இனி இந்காலத்தில் இந்தமாதிரி படம் பாடல் வருமா.
@selvarajdravit74773 жыл бұрын
..
@selvarajdravit74773 жыл бұрын
...
@selvarajdravit74773 жыл бұрын
M.
@selvarajdravit74773 жыл бұрын
.
@selvarajdravit74773 жыл бұрын
.
@premkxk4 жыл бұрын
Non one today can sing this much natural and this is live recording ...at last he starts suddenly again after a long vibrato ...that is some extra terrestrial level!!
@bhuvaneshwarij13263 жыл бұрын
Ya singers these days cant sing like this
@yuvarajsundaram67322 жыл бұрын
இதுபோன்ற பாடல் எப்போதும் கேட்க சலிப்பது இல்லை
@uthayakumar-krishnan4 жыл бұрын
கவியரசரின் மகளுக்கு திருமணம் பேசி முடித்த நேரம். வர வேண்டிய இடத்தில் இருந்து பணம் வரவில்லை . மிகுந்த கவலையில் , தெய்வம் திரைப்படத்திற்கு பாடல் எழுதப் போனார் . கதைக்கு தகுந்த மாதிரி அறையில் பாடல் எழுதிக் கொண்டு இருக்கும் போது ஒரே சத்தம் . உடனே தேவர் மேலே மாடிக்குப் போய் பார்த்து உள்ளார். மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா ! என்ற வரிகளை எழுதிய போது உற்சாகமும் உணர்வும் ஏற்பட்டு உள்ளது அனைவருக்கும் . அந்த வரிகளை தேவரிடம் காட்டிய போது அவரும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் கலங்கிய கண்களுடன் . ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுத்து கவியரசரிடம் கொடுத்தார். மகளின் திருமணமும் கண்ணதாசன் குலம் காத்த வேலய்யா அருளில் சிறப்பாக நடைபெற்றது. மருதமலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்லப் போட்டி நடந்தது. இதைக் குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறி விடுவாராம். அந்தப் பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".... குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்து விட்டாராம்.. கவிஞர் உடனே இதைத் தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... கவியரசரின் ஒவ்வொரு வரிகளும் உலகத் தமிழன் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் தரும் .
@sentilffr19513 жыл бұрын
Super
@deivalalith60113 жыл бұрын
அவருக்கு இணை இவ் உலகில் எவரும் இல்லை மா பெரும் கவிஞர்
@gopalnaidu94793 жыл бұрын
அற்புதமான விளக்கம் நண்பரே உங்களுக்கு கோடி புண்ணியம்.
@mohanraj-sm5zz2 жыл бұрын
நிகழ்வை பகிர்ந்ததற்கு நன்றி
@rtcb36602 жыл бұрын
அசாத்திய திறன் படைத்தவர் கவிஞர். மெய் சிலிர்க்கும் தகவல் நன்றி நண்பரே!
@somusundaram80296 жыл бұрын
மதுரை சோமுவின் இந்ததெய்வீக குரலை கேட்பதற்காகவே முருகன் மரூத மலையில் இருந்து இறங்கி இந்த பாடல் ஒலிக்கும் இடத்திற்கே வந்து விடுவான்
@keynnjahkeynnjah63705 жыл бұрын
Kkyb
@karthikeyankarthikeyan58265 жыл бұрын
somu sundaram super
@saravanan65435 жыл бұрын
somu sundaram
@christopherthiruvalluvar29045 жыл бұрын
somu sundaram super
@mariappanraju72424 жыл бұрын
ஆமாம்...எவ்வளவு தெய்வீகம் நிறைந்த பாடல்.......உணர்ச்சிபூர்வமானது..
@logalamu4 жыл бұрын
Kunnakudi's best composition in the golden voice of Shri "Madurai Somasundaram"
@maragathamRamesh3 жыл бұрын
மருத மலை மாமணியே முருகையா மதுரை சோமு ஐயா அவர்கள் தன்னையே மெய் மறந்து பாடிய அற்புதமான காவிய படைப்பு கோடிமுறையும் கேட்க கேட்க பக்தி பரவசம் ஏற்படும் பாடல் இனி இவர் போல பாட முடியுமோ தெரியவில்லை இனிய இசையும் நம்மையே மெய் மறக்கச் செய்யும்
@jesudossissac37442 жыл бұрын
ரசனையுடன் எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கும்படியான பாடல் அமிர்தம்,,,
கவியரசு கண்ணதாசனின் தெய்வீக வரம் பெற்ற அற்புதமான வரிகள் 🙏
@chinnapandik86503 жыл бұрын
@@selvichandrababu6103 kk Kori ikik I'll kk kkiikkii kk kkiiikkkkikiikiikikkkkkkk kk kk ku U Ikik K kkiikkii ku Kk kk Kuk I Kkkkkkkkkkkk I'll kikkkkk kk kk kkkkkkkkkkkk ki kk k
@karthikeyansubramaniyan48877 жыл бұрын
எக்காலமும் அப்பன் முருகனின் பெருமைகளை மறக்க இயலாத ஒரு தெய்வீக பாடல்
@sakthiganapathy19014 жыл бұрын
Un murugan oru umbiyan
@unnikrishnannair86702 жыл бұрын
I...like. Old .devotional. Song s in Tamil. Very sweet..voice..by Unnikrishnan Nair p Ramanthali PAYYANUR kannur KERALA
@sivassiva78152 жыл бұрын
எப்போதும் மனநிறைவோடு கேட்டு மகிழ வைக்கும் பாடல்.உள்ளத்தை உருக வைக்கும் சக்தி மிகு பாடல்.என் உயிர் இருக்கும்வரை காது கேட்கும் திறன் & பார்வைத்திறன் குறையவே கூடாது என்று நம் பெருமான் முருகரிடம் நாளும் வேண்டுகிறேன்.
@krishnamoorthym39725 жыл бұрын
தேவர் அவர்களை கண்கலங்க வைத்த வரிகள்... "தேவரின் குலம் காக்கும் வேலைய்யா அய்யா"
@samic24334 жыл бұрын
Devarin kulam kakkum velaiya means about save all gods not mean ur community.
@khannahhaasan95824 жыл бұрын
It has two meanings. It was his gratitude to Chinnapa Thevar who helped Kannadasan when even his family members refused to help him when he was in a very bad financial status. This was after the incident, he was referring to Thevar, similar to saying god bless you.
@kgajalakshmi31573 жыл бұрын
இப்போது மட்டும் கண்ணதாசன் இருந்திருந்தால் நாத்திகர்கள் கானாமல் போயிருப்பர்.
@marimuthu76733 жыл бұрын
@@samic2433 jathi veeri enga eppadi irukku parunga sir
@marimuthu76733 жыл бұрын
@@kgajalakshmi3157 pattukottai kalliyasundharam iruntha enna pannu venga sir
@GODFATHER-zi1fb4 жыл бұрын
எத்தனை அழகு அவனுக்கு முருகா
@mahandranmariyamma8103 жыл бұрын
ஓம் முருகா நீர் குழந்தையாக பிறக்க வேண்டும் எங்களுக்கு ஓம் வேல் முருகா