சின்ன வயசுல பாத்தது திரும்ப பார்க்கும் போது சந்தோசமா இருக்கு நல்ல படம்
@psnamtamilmovies44272 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@cmuniyappan57552 жыл бұрын
மருதுபாண்டி திரைப்படத்திலிருந்து அனைத்து பாடல்களும் கதையும் மிக அருமையான உள்ளது நான் சிறுவயதில் பத்து வயதிருக்கும் அந்த திரைப்படத்தை பார்த்த படம்
@krentertainment65183 жыл бұрын
சிறுவனாக இருந்தபொழுது பார்த்து இரசித்த படம். இனிய நினைவு அது
@Mr.pullingo3103 жыл бұрын
Nanumdan.
@poosamanip57302 жыл бұрын
அருமையான படம்.பாடல், இசை அருமை.
@VNP679 Жыл бұрын
2024 movie 🍿🎥🍿🎥 பார்த்தேன் ரசித்தேன் சூப்பரா இருக்கு..... படத்தோட மியூசிக் இளையராஜா மியூசிக் சூப்பரா இருக்கும்.....
@ramhdulla07863 жыл бұрын
மருதுபாண்டி பாடல்கள் எல்லாமே அருமை அருமை அருமை,, சண்டை காட்சிகள் சூப்பரோ சூப்பர் ,,நான் சிறிய வயதில் , பார்த்த படம்,, மலரும் நினைவுகள்,,
@RanjithRanjith-qg9bs3 жыл бұрын
i love u
@kmurugash92632 жыл бұрын
1990 களில் இது போன்ற தங்கச்சி செண்டிமெட் கதைகள் செம ஹிட் .மருதபாண்டி கதை போலவே சரத்குமாரின் சாமுண்டி பட கதையும் சூப்பர இருக்கும் .மற்றும் என் தங்கை கல்யாணி .என் தங்கச்சி படிச்சவ போன்ற படங்களும் தங்கச்சி செண்டிமெட் .... அன்று இந்த படங்களை தரையில் உக்காந்து பார்த்தாலும் நெஞ்சில் மகிழ்ச்சியோடு கையில் தாளம் போட்டு தங்கமாக ரசித்த படங்கள் அது என்றும் நீங்காத அழகிய நினைவுகள் .. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@arulprakash612811 ай бұрын
cheran pandian also Good Thangachi sentiment movie
@ananddhan27Ай бұрын
அருமை
@mahendiranr83437 ай бұрын
இந்த காலத்துல இதுமாதிரி படம் பார்க்கமுடியாது.......என்ன இருந்தாலும் 90s Kitts 90s தா
@moorthiymoorthiy23313 жыл бұрын
என் கதலியின் பேரை பார்ப்பதற்க்கும்,ராம்கி அந்த பேரை சொல்வதை கேட்கவும் 5முறை இந்த படத்தை திரையரங்கத்தில் பார்த்தேன் 30வருடமாச்சு, மறக்க முடியவில்லை
@k.deepan50763 жыл бұрын
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் எடுத்த படம்.. படம் முழுவதும் இயற்கைக்கு பஞ்சமில்லை
@kumaravel3962 жыл бұрын
அருமையான ஊர் நண்பா
@sathishsachin Жыл бұрын
Ammapettai bhavani to metur road .athu Salem district
@soundarperiyasamy6997 Жыл бұрын
Theni district laa shoot panna movie
@RajaSekar-bv7zp Жыл бұрын
@@sathishsachin உளறாதே.. அது ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை. சேலம் அம்மாபேட்டையில் காவேரி ஆறு எல்லாம் ஓடுவதில்லை மாறாக சாக்கடை தான் ஓடுகிறது. 100% படம் முழுக்க முழுக்க ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அம்மாபேட்டை & சுற்றுவட்டார பகுதியில் எடுக்கப்பட்டது
@coolasmr12345 Жыл бұрын
Erode district ammapettai intha movie eduthathu enga ooru ammapettai
@selvamani95564 жыл бұрын
இந்தப்படம் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த காட்சி யாவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@perumalsrcmsevugaperumal39314 жыл бұрын
இது எங்க இது எங்க ஊர்க்காரர் அறந்தாங்கி திருநாவுக்கரசு அய்யா அவர்கள் படம்
@ksks30084 жыл бұрын
Ĺĺĺĺlĺĺ
@tsybala53543 жыл бұрын
எங்கய்யா இருக்குது இந்த மாதிரி அழகான இடங்கள் சொர்க்கம்
@soundarperiyasamy69974 ай бұрын
இந்த படம் 1990 ல் திருச்சி ரம்பா தியேட்டரிர் சுமார் 175 நாள் ஓடி வெற்றி வாகை சூடிய படம்...❤❤❤
@kamaludeen7773 жыл бұрын
கும்பகோணம் மீனாட்சி தியேட்டரில் பார்த்தோம் அன்றைய நினைவுகள் அவ்வப்போது
@sekarnaidusekarnaidu74202 жыл бұрын
தல ராம்கி மாஸ்
@johnsonjo84545 жыл бұрын
என் சின்ன வயதில் பார்த்த படம் அருமையான கதை பாடல் காதல் சண்டை காட்சிகள் எல்லாம் சூப்பர் ராம்கி சீதா நிரோசா நடிப்பு அருமை நாசர் வில்ல தனம் செம இசை ஞானி பாடல்கள் 💐👌👍
@psnamtamilmovies44275 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@madhanmaara Жыл бұрын
My Dad And Mam Love ❤ Pannum podhu pona first movie adikadi solluvanga 💯 infact indha padam apa periya hit aachunu solluvar but ipdila sonna en appa ippa enkuda illa 😔
@kaviyarasandharmaraj99643 жыл бұрын
இந்த படமெல்லாம் வந்தபோ பெரிய அளவில் தியேட்டர்ல கொண்டாடபட்டது
@Nithishwaran1003 жыл бұрын
இளையராஜாவின் குரலில் என் சோகங்கள் மறந்து போகும்..
@MrArangulavan4 жыл бұрын
இந்த அபுதமான படைப்பில் எனது சித்தப்பா உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
@psnamtamilmovies44274 жыл бұрын
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications
@ssschannel67483 жыл бұрын
.
@eganathan79634 жыл бұрын
Manoj Kumar Sir...ungaloda ella movie laiyum thangai (sister) sentiment super.....
@vairamuthuv38523 жыл бұрын
சப்
@P.BALAMURUGATHEVAR3 жыл бұрын
தென் பாண்டி செல்வங்களை முதல் பாடலை மனதை உருக்கும் விதமாக இருக்கிறது. அருமை யான பாடல் .3.11.2021 .இரவு 9.00மணி...
@pathiban65605 жыл бұрын
சரித்திரம் படைத்த திரை காவியம்.
@psnamtamilmovies44275 жыл бұрын
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications
@palamirtammarimuthu17522 жыл бұрын
Ramki and Seetha and Nirosha's performance ...🙏🏼👍🏼💕😍
@vizhivendanvellai7613 Жыл бұрын
ஈஈ
@PrasanthPrasanth-dh4si Жыл бұрын
@@vizhivendanvellai7613😊
@PrasanthPrasanth-dh4si Жыл бұрын
@@vizhivendanvellai7613😊😅😅😅
@vanathuarockiyasamy6054 Жыл бұрын
@@PrasanthPrasanth-dh4si , ,
@SureshMuthu-p7q Жыл бұрын
😮😮😢😊❤
@arockiasamy31483 жыл бұрын
ராம்கி சிறந்த நடிப்பு
@poiykail20093 жыл бұрын
when i was 11years old i watched 10 shows in theatre where my father was worked as security guard in that theatre in Kerala.i stayed along with my father 10 days in his allocated small staff room where he used to cook fish curry and meals . moring, till evening i will enter palyed inside the theatre and watch this movie free along with other viewers, that day it was an amzing experience big screen ..i go back side of screen and i was looking how the picture hit in the screen , sound speakers and so so ...it was a Onam holiday and my father roam across the village in bicycle with me ...My loving father passed away 1995 and now i am 38 years ...nice nostalgia ..i cant forget my father bcs he loves me alot and my heart getting sad when i type this ..i told this experience to my two kids , wife and family when we saw this movie ..i downloaded this movie and played and watched with all family again ..srry i forget one thing , i used to ape this hero by holding a stick in my hand ...remember my father with golden moments
@sugitharam37863 жыл бұрын
Sweet memoris.... thanx for share with us ♥️
@arunsiva40033 жыл бұрын
Your father's love and blessings are always with you.
@poongkuzhaly2 жыл бұрын
Whenever I watched this movie I'm also stuck with my childhood memories of my dad like you bro,because I'm also 10 years that time.im used to watched this movie in video cassette.
@logeshs88294 жыл бұрын
இந்த மாதிரியான ஒரு நல்ல படங்கள் இனி வராது.1990
@psnamtamilmovies44274 жыл бұрын
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications
15.12.2024 மருதுபாண்டி அருமையான படம் எத்தனை தாட்டி பார்த்தாலும் சளி நிற்காது
@purusothaman8695 жыл бұрын
climax super..... excellent background music heart touched
@psnamtamilmovies44275 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
மிகவும் அருமையான திரைப்படம். படைப்பாளருக்கு வாழ்த்துக்கள்.
@nevilvitmon3 жыл бұрын
1000 varusham aanalum sari ilayaraja ku evanum eedagamatan..... Raja eppathume raja than ...❣️❣️
@rulerudhay57286 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் 😂😍😍😍😍😘😘
@psnamtamilmovies44276 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@selvakumarik91665 жыл бұрын
Jyam
@devarajana97175 жыл бұрын
Udhaya Udhaya b
@gaganthiranganesan88324 жыл бұрын
;ஞ
@vikneshsreenuvikneshsreenu20044 жыл бұрын
Seetha செம அழகு.நல்ல உடல் அமைப்பு
@soundarperiyasamy69974 ай бұрын
நல்ல உடல் அமைப்பு குடும்ப பாங்கான முகம்
@anidxb-f5d3 ай бұрын
sooppar padam... vanakkam from KOTTAYAM.. KL..
@sivakumarratha43376 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம். பழைய நினைவுகள்.
@psnamtamilmovies44276 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நிதானமா மழை மாதிரி உள்ளது உங்கள் குரல் அப்பா இளையராஜா
@muralidubaial75544 жыл бұрын
அருமையான படம் ராம்கி நடிப்பு சூப்பர்
@psnamtamilmovies44274 жыл бұрын
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications
@Ravi-9834 жыл бұрын
Aadhamum evalum pola song kettute setha kooda sugam than....eppo kettalum aanandha kanneer varugirathu.......Raga Devan Raja sir and Arunmozhi sir vaazhga
@tamilarasansanthiya95763 жыл бұрын
Super
@rajadurai68044 жыл бұрын
Ramki and Seetha acting amazing and superb story music... etc
@stalinmageshe41884 жыл бұрын
இந்த வருடத்தில் அருமையான படம் பார்த்துள்ளேன்
@krisea38074 жыл бұрын
நல்ல கதை அம்சம் கொண்ட படம்.
@mohansp4574 жыл бұрын
என்ன குரல் என் தமிழன் இசை ஞானி எங்கள் அப்பா 👍👍👍👍
@KarthiKMech173 жыл бұрын
Ilayaraja sir song, bgm rendume super
@songssuresh75574 жыл бұрын
Super., I like Ramki very much
@kannanr46172 ай бұрын
My fav movies😢 heyi anyone's 2025
@jagansubha43752 жыл бұрын
Enga ooru ammapettai la edutha movie 🔥 Vera level movie 😎
@superhitsathiyaraj19563 жыл бұрын
நல்ல கதை கொண்ட படம்
@maddyutube298 жыл бұрын
.excellent movie...... bored of watching new ones n watching 90s movies ..not first time.
@psnamtamilmovies44278 жыл бұрын
Thank you and watch more videos maddyutube29
@thalapathysaga10392 жыл бұрын
My life la marakka mudiyatha movie Naanum my lover paatha muthal padam...❤️... Sema fellings So enga lovelove,💔💔💔💔 mudichadhu ...so sad eppa nenachalum rommba kasttama irukku ...malarum neenaivugal......
My best Padam No.1 marudhu pandi. Ramky super hero
@mohamedrafi78993 жыл бұрын
Excellent movie.. Rembering 1990.. Climax made me cry
@MalaiMalai-ry5ze3 жыл бұрын
Paadalgal super
@sathyarajvishnu69405 жыл бұрын
ராம்கி சார் சூப்பர் நடிப்பு
@psnamtamilmovies44275 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ambiga28024 жыл бұрын
Nice movie, nice acting by Ramki and seetha. Ramki and nirosha makes an awesome pair
@psnamtamilmovies44274 жыл бұрын
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications
@SasiKumar-be3yc3 жыл бұрын
ஆர்.கே சுரேஷ் அண்ணா ராம்கி அண்ணா மறவர் சேர்வை பார்த்தாலே பாசம் கூடும்
@abdullathifabdullathif98357 жыл бұрын
இசை ஞானியின் இசை அருமை
@psnamtamilmovies44277 жыл бұрын
Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos Abdul lathif Abdul lathif
@RajKumar-ds6sz4 жыл бұрын
புரட்சிதளபதி சு திருநாவுக்கரசர் அவர்களின் கதை சூப்பர்.
@ManiMani-tj7tl10 ай бұрын
மறக்க முடியாத திரைப்படம் 😭
@RAlifestylevlogs9 ай бұрын
Super acting Ramki sir ❤
@dhanapriya30024 жыл бұрын
Today I watched this movie in KTV I really appreciate it the actors...
@selvinsivaselvinsiva38113 жыл бұрын
நான் நேற்று பார்த்தேன் கே டிவியில்
@nethajideva45506 жыл бұрын
*அருமையான படம் சூப்பர்* ராம்கி நடிப்பு அருமை
@psnamtamilmovies44276 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@RameshRamesh-jh5mk5 жыл бұрын
@@psnamtamilmovies4427 . ' ' .
@RameshRamesh-jh5mk5 жыл бұрын
@@psnamtamilmovies4427 .
@RameshRamesh-jh5mk5 жыл бұрын
.
@user-em8gn7dv1n3 жыл бұрын
@@psnamtamilmovies4427 arumai
@barakathali768 жыл бұрын
இத்தனை வருடம் கழித்து மீண்டும் ஒரு காவியம்
@godwinanna2768 жыл бұрын
@velmurugan57217 жыл бұрын
God song v.v
@horrorpsychoo60836 жыл бұрын
a.barakath ali tamil
@horrorpsychoo60836 жыл бұрын
Tagrrigeeh7d
@pandiyanoandiyan4756 жыл бұрын
a.barakath ali wugcwbzoumve
@kumarankaundar4434 жыл бұрын
இந்த படம்.ராம்கிசாருக்குஒருமையில்கல்லாய்அமைந்திருக்கும்
@murugana76593 жыл бұрын
Rfr''
@ManiViky198910 ай бұрын
S.JANAKI is is really goddess!! Love u Maa ❤❤❤
@gokulgokul4166 жыл бұрын
Excellent movie &ilayaraja music sema
@psnamtamilmovies44276 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@alpertsanthanapichai28632 ай бұрын
இசைஞானி இளையராஜாவின் இசையினால் இந்த படம் ஓடியது எங்க ஊரிலிருந்து எங்க ஊரு எம்எல்ஏ திருநாவுக்கரசர் அவர் இன்னொரு படம் அக்னி பார்வை திரைப்படம்
@VenkatthalaVenkatthala2 жыл бұрын
Always my favorite movie✨🥰🥰🥰🥰
@driftingstoner35655 жыл бұрын
Ram 💕💔nir super jodi 💔💔💔💔😍💕💕🌹
@psnamtamilmovies44275 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sureshslenspeaks76445 жыл бұрын
சிலேடை கவி நா.காமராசன் வைர வரிகள் அருமை!
@psnamtamilmovies44275 жыл бұрын
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications
@ayyappanayyappan72563 жыл бұрын
அருமையான திரைக்கதை
@bmdbmd48685 жыл бұрын
செம அருமையான கதை feel
@KarthiKMech173 жыл бұрын
Ramki sir acting arumai
@hopefloats68393 жыл бұрын
Seetha looks very beautiful ❤️❤️❤️❤️❤️
@r.iyyappanr.iyyappan41983 жыл бұрын
Marakka mudiyatha move old is gold
@kalaivanan39455 жыл бұрын
My favourite movie Supper
@psnamtamilmovies44275 жыл бұрын
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications
@chitrachitra52524 жыл бұрын
Pls upload ramki movie en kanavar..ramki Nirosha
@karthikeya35014 жыл бұрын
ILAIYA RAJA Music is Vera Level👌 💖💗💓💕💕💕💕💕
@velrajpandian67266 жыл бұрын
"மருது சீமை சிவகங்கை சீமை" சோ்வை சீமை
@psnamtamilmovies44276 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@remoliciuousstudious6327 жыл бұрын
superb movie... can you upload samrat movie and en pottuku sonthakaran movie starring ramki.
@psnamtamilmovies44277 жыл бұрын
Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos Rahman Karate
@divyamanya26142 жыл бұрын
26.09.2022 inikidhan indha movie pathen..... Nallaruku..... 👌
@psnamtamilmovies44272 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@venkateshbabumani23073 жыл бұрын
Marudupandi (1990) Breakthrough movie in Ramki career. It made him full time action hero after this movie and Inaindha Kaigal movies success in same year.
@jayakumarkumar45224 жыл бұрын
Super super 👌👌👌👌
@deepikadeepi72165 жыл бұрын
Ramki eppavume alagu than
@psnamtamilmovies44275 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@simplyhuman84172 жыл бұрын
Un purusana poyi paaru
@subramanisuganya4597 Жыл бұрын
Super❤❤❤❤❤
@ஆர்.அயிருஆர்.அயிருபப்பி6 жыл бұрын
சூப்பர் படம்
@psnamtamilmovies44276 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@venkateshtamil69973 жыл бұрын
Intha maari padam vera yethana iruntha sollunga
@mariselvam72454 жыл бұрын
Sooriyan padam upload pannunga brother please
@user-dm4fu1js6n2 жыл бұрын
இந்த படத்தில் ராம்கி அறிமுகமாகும் சீன் அந்த ஆற்றங்கரை. வினாயகர் கோயில் எந்த ஊரில் எடுக்கப்பட்டது ஊர்பெயர் மாவட்டத்தின் பெயர் தொகுதி பெயர் எந்த திசையில் உள்ளது என்று தெரியபடுத்தவும்.
@user-dm4fu1js6n2 жыл бұрын
@@AjithKumar-en4znதமிழில் பதிவுகளை செய்யவும்.
@dolphinerabbit5404 жыл бұрын
Inaintha kaigal upload plz
@vinotharunprakash6 жыл бұрын
Ippolam padamada eduku ringa vara padatha oru thadavai ku mela pakka mudiyala old is goldnu chummava sonaga
@psnamtamilmovies44276 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sugitharam37863 жыл бұрын
Nice memorable movies....♥️
@shobnaquest4 жыл бұрын
Wow Actor Ramki so handsome and charming!
@psnamtamilmovies44274 жыл бұрын
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications
@ManiMani-fu5zd4 жыл бұрын
என்னக்கு பிடித்த பாடல்
@srijagathi66865 жыл бұрын
Wow excellent movie and acting by everybody