சார் அருமையான பதிவு நன்றி இது போன்ற பதிவுகள் பலரும் எதிர் பார்க்கிறார்கள். பயத்தில் இருந்து விடுபட ஒரு ஆழமான பதிவுகள் தரவும். நன்றி நன்றி🙏💕
@srivariindustries86006 жыл бұрын
மருத்துவ ஜோதிடத்தைப் பற்றிய உரை அனைவரும் மிகவும் எளிதாக புரியும் படி அமைந்திருக்கிறது! சற்குரு ஐயா அவர்களை போற்றி மகிழ்கிறோம்!
@thenikesavan59483 жыл бұрын
தேனி கேசவன்,வணக்கம், குருஜி, மருத்துவ ஜோதிடம் அருமை, விளக்கம் சூப்பர்,
@shivahari13116 жыл бұрын
தங்களது கேபி ஜோதிட பயிற்சி டிவிடி பார்த்து மிகவும் துல்லியமாக பலன்களை கூறுகிறேன் மிகவும் உபயோகமாக உள்ளது இதைபார்க்கும் அனைவரும் டிவிடி வாங்கி பயனடைய கேட்டுக்கொள்கிறேன் நன்றி நண்பர்களே
@GS-bt7is6 жыл бұрын
DVD கட்டணம்?
@harthimilk51654 жыл бұрын
முத்த வகுப்பின் கால அளவு எவ்வளவு
@veemanramesh34333 жыл бұрын
மருத்துவ ஜோதிடம் பற்றிய வகுப்பு அருமை தெளிவான விளக்கம் நன்றி குருஜி 🙏🙏🙏
@vivegananthanvivek35023 жыл бұрын
சற் குருவின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா.
@SakthiAngalamman3 жыл бұрын
அனைத்து நோய்களும் 6ம் பாவம் மூலமே வரும். அருமை குருஜி 🙏.... திருவாரூர் சிவகுமார்.
@fashionediting64583 жыл бұрын
அருமையான பதிவு குருஜி திருச்சி முத்து
@vetrivelramaswamygr7833 жыл бұрын
மருத்துவம் ஜோதிடத்தில் வகுப்பில் அருமையாக புரிந்தது குருஜி
@astromano10923 жыл бұрын
மருத்துவ ஜோதிடம் மிகவும் அற்புதமாக உள்ளது ஐயா
@anuradharadha41323 жыл бұрын
ஐயா நான் உங்களது டிவிடியை வாங்கி பயின்றேன் .டிவிடி வகுப்புகள் அனைத்தும் நன்றாக உள்ளது அதில் அடிப்படை நிலையிலிருந்து உயர் நிலை வரை உள்ளது. மிகவும் நன்றி ஐயா....
@murugesanv2383 жыл бұрын
மருத்துவ சோதிடம்பற்றி தகவல் சூப்பர் குருஜூ
@selvivajra78763 жыл бұрын
மிகச் சிறப்பான விளக்கம் ஐயா
@sreekhasiastro94773 жыл бұрын
நோய்பற்றிப விளக்கம் சூப்பர் அய்யா
@kumaranvs24913 жыл бұрын
மருத்துவ ஜோதிடம் விளக்கம் சூப்பர் குருவே
@63monishatr943 жыл бұрын
நோய்களின் வகைகள் அருமையான பயிற்சி குருஜி...
@palanivelan70463 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி நன்றி🙏💕
@thangavelrps66423 жыл бұрын
நோய் பற்றிய விளக்கம் அருமை அற்புதம் குருஜி...
@lalithasrinivas46853 жыл бұрын
Wonderful explanations sir
@astrodrsrivalarrajen43603 жыл бұрын
Keep watching
@kaviastro83662 жыл бұрын
விளக்கம் சிறப்பு ஐயா...
@astrogayathrisenthilkumard72836 жыл бұрын
மருத்துவ ஜோதிடம் பற்றிய கருத்துக்கள் மிகவும் அருமை குருஜீ.
@ஜோதிடமகரிஷி3 жыл бұрын
அர்த்தமுள்ள பதிவு ஐயா
@jeyashreem70826 жыл бұрын
தங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் மிகவும் தெளிவாகவும புரிந்து கொள்ள எளிமையாகவும் உள்ளன. ஐயா...
@rameshp55503 жыл бұрын
மருத்துவ ஜோதிடம் சூப்பர்
@Vishnu_349346 жыл бұрын
சூப்பர் சார்.. நோய்கள் இரண்டு வகை ஒன்று அகம் சார்ந்த நோய் உடல் உள்ளிருந்து வருவது மற்றொன்று புறம் சார்ந்த நோய் வெளியில் இருந்து உடல் உள்ளே வருவது. ஒற்றைபடை ராசிகள் அகம் சார்ந்த நோய் இரட்டை படை ராசிகள் புறம் சார்ந்த நோய்... சுக்கிரன் உடலில் உள்ள ஹார்மோன் சுரபிக்கு காரகன். சுக்கிரன் உடலில் வரும் சுகர் வியாதிக்கு காரகன். உடல் உறுப்பில் கிட்னி,கள்ஈரல்க்கு காரகன்... அருமையான வகுப்பு. உங்களை நான் குருவாக பெற்றது என் பாக்கியம்...😍🙏🙏🙏
@astrot.r.saikaaleeswari86106 жыл бұрын
ஒரு மனிதனை பனிரென் டா பிரித்து அதில் நோய் இரு வகை அகம் புறம் ஆறாம் இராசி இயங்கயில் நோய் என்றும் அதை வளர்க்கும் பாவம் எட்டாம் பாவம் மாத்திரை போட்டு கேட்பது =6 குணப்படுத்த முடியாத நோய்=6,8 தேக்கமான நோய் என்பது =6,12 தொற்றுநோய் என்பது =7 வெளியில் இருந்து வருதல் புறம் நோய்=2,4,6,8,10,12 உள்ளிருந்து வருதல் அகம் நோய் =1,3,5,7,9,11 லக்ணம் சுக்ரனாக வந்து கெட்டு நோய் அதனோடு 7 ம் பாவம் நசுக்கப்படுகிறது வயிற்றில் ஈரலும் கிட்னி பாதிக்கப்ட்டதன் விளக்கம் அற்புதம் வீட்டுச் சாப்பாடு கடை சாப்பாட்டின் விளக்கம் அருமை ஐயா 7 வாழ்க்கைத் துணை வேலைக்குச் செல்லல் பரஸ்பர அன்பு குறைவு என்பதன் தெளிவு 3ம் பாவம் 9 ம் பாவம் 11 ம் பாவம் தொடர்பு வருமானம் சிறப்பு 8,11 எதிர்பாராத அதிஷ்டம் இரண்டாம் திருமணம் என்பது 9 ம் பாவம் 8,11 என்பது துண்டிப்பு 5 வது இராசி யை இயக்கும் ஒற்றைப்படை இராசி கலை சார்ந்த வேலை திசை நன்றாக இருந்தாலும் வரக்கூடிய கெட்டுப் போன புத்தியில் தொந்தரவு ஏற்படல் அருமை ஒற்றப்படை இராசியின் திசை நடக்கும் போது சுயதொழில் அமைப்பு நஷ்டத்தைக் கொடுக்கும் சூப்பர் அகம் சார்ந்த நோய் மற்றும் புறம் சார்ந்த நோய் என்பதன் விளக்கம் பிரமாதம் மருத்துவ ஜோதிட வகுப்பு அருமை 👍💐🌹👏
@t.t.ranganayagisiva10793 жыл бұрын
சூப்பர் குருஜி.
@meenalakshmi67183 жыл бұрын
அருமை குருஜி
@porkodimeyyappan89736 жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா.... சிறப்பான விளக்கம் ஐயா......,👏👏👏👏👏🙏🙏🙏
@muthusamyc79495 жыл бұрын
மருத்துவ ஜோதிடம் விளக்கம் அருமை நன்றி குருஜி.
@ishashanmugam88236 жыл бұрын
மருத்துவ ஜோதிடம் மிக அருமை ஐயா...
@sraj74446 жыл бұрын
arumaiyana vilakkam guruji vankkam valtukkal
@maruthiengineeringfdyservi17376 жыл бұрын
Krishna moorthy horoscopes predictions and explanations super Guruji. Medical astrology class very useful. Nagaraj Coimbatore
@jayapauljayapaul23733 жыл бұрын
Excellent Class Guruji
@kpastrogandhi78566 жыл бұрын
மருத்துவ ஜோதிடத்தை பற்றிய விளக்கம் மிக அருமை ஐயா
@nethajigreen12043 жыл бұрын
Super guruji. Nice explanations 👌
@srikandan56456 жыл бұрын
நோய் எப்படி உருவாகும் என்பதை மிக அருமையாக விழக்கியுள்ளீகள் ஐயா அருமை
@astrorajamaharaja62824 жыл бұрын
அருமை குரு ஜீ
@suresh.k92716 жыл бұрын
மிகவும் அருமை குருஜி ஐயா
@rajeshwariv89846 жыл бұрын
அருமை ஐயா உங்களுக்கு நிகர் நீங்களே
@kpastrologysenthilvelavar70856 жыл бұрын
சிறப்பான விளக்கம் ... நல்வாழ்த்துக்கள் சார்
@mimscreationmims71845 жыл бұрын
மருத்துவ கருவிகளை துவம்சம் ஆக்கும் அய்யாவின் மருத்துவ ஜோதிடம்
@kumapathy13 жыл бұрын
Super sir
@indragurusuthagmailindraku16006 жыл бұрын
மருத்துவத்தில் ஒருஅற்புதம்குருஜி
@athiraikanagavelk1196 жыл бұрын
Excellent explanation Gurujii 👍👍
@krishnamurthiap50236 жыл бұрын
6 ம் பாவகத்தின் வழியே நோய் வரும் . அந்த நோயை வளர்ப்பது 6 8 ம் பாவம் நோயை குணப்படுத்த முடியாதது.நோய் தேங்கி நிட்பது 6.12 ம் பாவம் அருமையான விளக்கம் அது மட்டும் அல்லாது ஜாதக முழு பலனையும் கூறிவிட்டீர்கள் சூப்பர் ஐயா
வணக்கம் ஐயா ஆறாம் பாவம் குணப்படுத்த கூடிய நோய் எட்டாம் பாவம் குணப்படுத்த முடியாத நோய் ஏழாம் பாவம் தொற்றுநோய் அற்புதமான விளக்கம் ஐயா நன்றி
@astrogopalakrishnaswamy95786 жыл бұрын
மெடிக்கல் மிராக்கிள் சூப்பர் சார்
@516swaminathanj46 жыл бұрын
Super sir
@k.p.vedicastrology55413 жыл бұрын
ஸத்:குருவே சரணம்: *********************** வளர்ந்துகொண்டே இருக்கும் நோய்,ஒரே மாதிரியாக இருந்து கொண்டே இருக்கும் நோய், சுகர் போன்ற உடல் நிலை பற்றி அருமையான விளக்கம் குருஜி,
@saivignesht86605 жыл бұрын
ஐயா. 4ஆம் அதிபதி கோச்சாரத்தில் வக்கிரம் பெரும்போது, வீடு, வாகனம் வாங்குவதை தவிர்க்க வேண்டுமா அந்த காலங்களில்? துலா லக்கினம், சனி இப்போது வக்கிரம் ஆகிறார். பிறப்பு ஜாதகத்திலும் 3 இல் வக்கிரம்.. சற்று விளக்குங்கள்.
@astrodrsrivalarrajen43605 жыл бұрын
இது தவறான கருத்து நான்கு மாதங்கள் வக்ரம் சனி இந்த காலத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லோரும் இறந்து விடுவார்களா என்ன
@MyJANA555 жыл бұрын
Super anna
@astrosubasuresh81756 жыл бұрын
தேவசார ஜோதிட மருத்துவர்
@dineshkumarsamuvel19806 жыл бұрын
ஐயா தொடர்புகொள்வது என்றால் எந்த வகையில் நட்சத்திரம் வழியாக வா அல்லது அந்தவிட்டின் வழியாக வா
@astrodrsrivalarrajen43606 жыл бұрын
உபநட்சத்திரம் வாயிலாகவே
@lishak23295 жыл бұрын
நான் சென்னையில் உள்ளேன் எப்படி உங்களிடம் ஜோதிடம் கற்றுக்கொள்வது?? எனக்கு ஜோதிடம் அடிப்படை இல்லை...நான் கற்று கொள்ள முடியுமா??
@astrodrsrivalarrajen43605 жыл бұрын
9715822029 CALL ME SIR
@kannabiranc13253 жыл бұрын
ஆகா
@JayaKumar-st6vf3 жыл бұрын
மருத்துவ ஜோதிடம் பற்றிய அருமையான பதிவு குருஜி.👍
@palanivelan70463 жыл бұрын
மருத்துவ ஜோதிடம் விளக்கம் அருமை. குருஜி🙏
@sridharpurushothaman18653 жыл бұрын
மருத்துவ ஜோதிடம் அற்புதம் குருஜி 🙏
@astromuthuc8583 жыл бұрын
மருத்துவ ஜோதிட விளக்கம் அருமை குருஜி
@astrovedhanayaki88013 жыл бұрын
அருமை மிகவும் அற்புதம் குருஜி
@AstroKanna3 жыл бұрын
மிகச் சிறப்பு குருஜி
@homegeja3 жыл бұрын
Good explanation sir
@srikandan56456 жыл бұрын
நோய் எப்படி உருவாகும் என்பதை மிக அருமையாக விழக்கியுள்ளீகள் ஐயா அருமை
@Sena-cc8sw3 жыл бұрын
Super guruji
@damodarank52773 жыл бұрын
மருத்துவ ஜோதிடம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை குருஜி
@astrokrishnaveni5853 жыл бұрын
மருத்துவ ஜோதிடம் குறித்து அருமையான விளக்கம். நன்றி குருஜி.
@p.sivakumarp.sivakumar66903 жыл бұрын
அருமை குருஜி
@astroimaculate84042 жыл бұрын
good explanation sir
@rojaroja99903 жыл бұрын
சூப்பர் குருஜி
@muthasadhu34283 жыл бұрын
ஜோதிடத்தில் மருத்துவம். அருமையான பதிவு நன்றி குருஜி