Sir உங்கள் வீடியோ எல்லாமே அருமை, எல்லா விசயங்களையும் மிக நுட்பமாக அனுகுகிறீர்கள், தேவையான விளக்கத்தை மிகத் தெளிவா விளக்குறீங்க👏👏👏
@sundarnarayanan3511 Жыл бұрын
You are very true sir. Me makara lagna, Majority of fruits and in fact many medicines give lot of side effects. Even banana and guava give side effects. Wheras foreign fruits like green apple suits well. I am very honest in my comments
@naveenapadmanaban33578 ай бұрын
Sir im affected with some chronic disease for more than 10yrs. Can u find the reason and remedy from astrology. Is it possible
@manikarthi7891 Жыл бұрын
Nice explanation. thanks ji
@kavithanandagopan77973 жыл бұрын
I have gall stone sir.. I am magara lagnam. So animals medicine means what should I take
@ganesh59972 жыл бұрын
கும்ப லக்னம் க்கு 6ம் இடம் கடகம் 12 மகரம் இரண்டும் உலோகங்கள் மற்றும் தாதுக்களில் வருகிறது. எனில் எது நோய் உண்டாக்கும் எது நோய் தீர்க்கும்
@parthibhanlavakumar87684 жыл бұрын
Sema sir excellent information. Thanks you sir
@KondrankiDhanasekar4 жыл бұрын
Welcome
@revasgs60385 жыл бұрын
Namaste sir. Super message. Would like to try out this. I am basically more to vegetarian but now i understand i should take jivan food as per my lagna 'kadakam'. Thank you.
@karthighayinia58825 жыл бұрын
Sir,I will give the feedback after follow this message... already I followed your message.. thank you very much for giving such a valuable video
@umaraghunathan40893 жыл бұрын
Arumai
@TIVYABP-UBO2 жыл бұрын
Thank you very much sir,
@sathyabhama91629 ай бұрын
Metal , minerals medicine needs Clarity.
@KondrankiDhanasekar9 ай бұрын
Silajit.. water ... juices... soups... acupuncture... neer sikitchai ... oil bath... some ayurvedic thailam ..innum niraiya ullathu
@vmeraavenkatachalam99905 жыл бұрын
Vanakam ji. Great explaination... Nandrigal kodi
@billionaire216189 ай бұрын
Crt
@venivelu51833 жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@shanthalakshmibakthavachal5335 жыл бұрын
You are the best. I watched hundreds of videos. Yours is the best impressive. Stern repetition. Clear voice. Stress and pause is very fine. Totally spectacular subject knowledge with excellent lecture talent. 🙏🙏🙏
@KondrankiDhanasekar5 жыл бұрын
Much Thanks for your words And Comments... I try my best ..All blessings goes to my Lord Kondranki
@shanthalakshmibakthavachal5335 жыл бұрын
kondranki Dhanasekar Even my heartfelt respects for (y) our Guru.🙏🙏🙏
@lingarajan99683 жыл бұрын
நன்றி ஐயா
@janakgeejanakgee49115 жыл бұрын
Nandri iyya.
@maheevennimaheevenni4621 Жыл бұрын
Sir masam lagunam
@RameshKumar-p4l2l5 ай бұрын
வணக்கம் ஐயா 6,8 தசாக்கள் நடந்தால் நோய் வரும், நோய் தீரும் காலமாக 3,5 சம்பந்தப்பட்ட தசாக்கள் வரவேண்டும் என்று கூறினார்கள், ஐந்தாம் அதிபதி தசை, ஆனால் ஆறாம் அதிபதி ஐந்தில், 11.8.1999, 3.45am, vellore🙏
@sundar94793 жыл бұрын
உணவு மருந்து
@muralidaranbala3 жыл бұрын
அரூமை
@sampathkumar79344 жыл бұрын
Very nice sir
@geethacmanick40304 жыл бұрын
Well done sir
@chakravarthyp28563 жыл бұрын
ஐயா தனி மனித ஒழுக்கம் தாவர உணவு முறை உள்ளவர் என்ன சாப்பிட முடியும்? ஒழுக்க கேடாக அம்மைக்கவா?
@brindharaghavendhran97413 жыл бұрын
Vegetarian eppadi non veg சாப்பிட முடியும்
@ggopal55045 жыл бұрын
Metals & minerals Konjam vilakama sollunka sir
@Musicstar-t1l5 жыл бұрын
Apo viruchagam non veg sapida koodatha
@chitrak9825 жыл бұрын
Sir , I am vegetarian and belong to thula Lagna. How can I take food from animals ?
@KondrankiDhanasekar5 жыл бұрын
Nothing i can do.. Animals foods and medicines helps to you.. critical time you use this..
@chokkappanbose91153 жыл бұрын
Thala neenga eppavume special than.
@aadaleesan4 жыл бұрын
நோயை தருகின்றது 6ம் இடம் எனில், 6க்கு 6ம் இடமான 11ம் இடம் தானே நோய் நிவர்த்தி?
@billionaire216189 ай бұрын
Lagnam than namba namaku epdi seriyagum nu soldraru 12 than namaku end so disease end
@billionaire216189 ай бұрын
Lagna palan soldrar puriyatha
@ramasamyramasamy24235 жыл бұрын
நட்சத்திரம், ராசி யை வைத்து லக்கினத்தை கண்டுபிடிக்க முடியுமா...?
@vishnuvarthan.gvishnu16015 жыл бұрын
thanks. ayya enaku ippa sugar start aeiruchu age for 37 kanni lakanam
@shanshavan55285 жыл бұрын
Iya Amma ku mudaku vatham rishaba lakanam enna sapadanum?
@karthikeyanmurugan37295 жыл бұрын
Rishaba rasi ,kadaga lagnam, Ethu sappidanum
@thiruarutprakasam1725 жыл бұрын
thankyou
@krishnavenis90645 жыл бұрын
Super support ayya
@CasieTheepan3 жыл бұрын
Is it the same remedy for eczema for kids and babies?
@KondrankiDhanasekar3 жыл бұрын
Yes
@sinus1855 жыл бұрын
Sir vilangugal plz explain
@doctorjayapal66595 жыл бұрын
Thanks ayya
@sanjeevan18185 жыл бұрын
Sir plz சொல்லுங்க... 6 ல் கேது இருந்தால் மிக நல்லது, எதிரி அழிவர் , நோய் வராது னு சொல்றாங்க.. ஆனா அதே 6 ம் இடத்தில் சனி+ கேது இருந்தால் வியாதி, கடன் வரும் னு சொல்றாங்க. இதுல எது தான் ஐயா உண்மை ??? தயவு செய்து சொல்லுங்க.. இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க sir... பல பேர் ஜாதகத்தில் சனி+ கேது இணைந்து உள்ளது , அனைவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும் ...
@Balakrishnan-vq3do5 жыл бұрын
6 ஆம் பாவ கிரகங்கள் குரு சுக்ரன் தனித்த புதன் வளர்பிறை சந்திரன் இவர்கள் பார்வை அந்த இடத்தை வளர்க்கும்
@ashokr.m24525 жыл бұрын
I can eat Animals but chicken fish is included in animals like pork goat and ox. Kadaga lagnam
@ashokr.m24525 жыл бұрын
Sir ur reply will help me a lot....please answer
@vinothravishankar5 жыл бұрын
Sir I had a little clarification from 5.44 minutes onwards what you said is not matches with chart you showed on video. Which is correct bcoz I need to follow on my life if I got sick correctly write?
@KondrankiDhanasekar5 жыл бұрын
Ungalin rasikku 12m idam thaane noi nivarthi idam. ..mithunathukku 12m viidaana rishabam plants and herbs. ..sarithane
@vinothravishankar5 жыл бұрын
@@KondrankiDhanasekar mahara lakunamthuku noi nivarthy என்ன?
Correct. Please check video and chart once again. Tks.
@KondrankiDhanasekar5 жыл бұрын
சரியாக தான் சொல்கிறேன் .. ராசிக்கு பனிரெண்டாம் வீட்டின் நிவர்த்திகளையே சொன்னேன்.. ... என்ன தவறு என்பதை விளக்கவும்
@KondrankiDhanasekar5 жыл бұрын
சரியாக தான் சொல்கிறேன் .. ராசிக்கு பனிரெண்டாம் வீட்டின் நிவர்த்திகளையே சொன்னேன்.. ... என்ன தவறு என்பதை விளக்கவும்
@krishnavenis90645 жыл бұрын
Ayya nangal pure vegetarians brahmin community 🤔
@tamilherbs36064 жыл бұрын
Noi nivarthi paavam enpathu 6, 11 thane.. neenga 6,12 solluringa..
@d.sathishvarun69925 жыл бұрын
கும்ப லக்கினத்திற்கு அட்டவணையில் செடிகள், தாவரங்கள் இருக்கு. நீங்க உலோகங்கள், தாதுக்கள்னு சொல்லி இருக்கீங்க எது சரியானது தெளிவுபடுத்துங்கள் ஐயா.
@KondrankiDhanasekar5 жыл бұрын
உங்கள் லக்கினத்துக்கு பனிரெண்டாம் வீடான மகரத்துக்குண்டான உலோகங்கள் தாதுக்கள் தான் நோய் நிவர்த்தி .. உங்கள் லக்கினத்தில் குறிப்பிட்டது ராசியின் தன்மை ..திரும்பவும் கேளுங்கள்
@vijis52795 жыл бұрын
Sir..வணக்கம்.... நோய் வரும்போது மட்டுமே தான் நீங்க சொன்ன மாதிரி அதாவது ..விலங்குகள் உணவு எடுத்துக்கணுமா ...இல்லை எப்போதுமே எடுத்துக்கொள்ளலாமா...ஏனெனில் ஒத்து க்கொள்ளும்உணவு.. நோய் வராத உணவு இது தான்..என தெரிந்த பிறகு இதே உணவையே எடுத்துக்கொள்ளலாமா
@KondrankiDhanasekar5 жыл бұрын
Ungalin kelvikku pathil thalaipileye ullathu
@vijis52795 жыл бұрын
ஆனால் ...மட்டன்...சிக்கன்...சாப்பிடும் போது ..செரிமான கோளாறு ..முட்டு வலி கை..கால் வலிக்கிறது...மீன்..இறால் சாப்பிடும் போது..கேஸ்...ப்ராப்ளம்... வயிற்று வலி...ப்ராப்ளம் வருகிறதே....அதனால் கேட்டேன்..(.மீன் சாப்பிடும் போது நாக்கில் புண் வந்து விடுகிறது......)
@KalaKala-cs1ne5 жыл бұрын
Ayya nan metunam rasi naa enna sapidanum...i frm,malaysia
@umaa13665 жыл бұрын
Sir உங்கள் போன் நம்பர் கொடுங்கள். உங்களை பார்க்க வேண்டுமென்றால் எங்கே வரவேண்டும்.ஐயா சொல்லுங்கள்