பாதிக்கபட்டவர்களை பேச விடாமல் இடையூறு செய்து உங்கள் கேள்வியை கேட்பதா😠அவரும் தமிழில் தான் பேசுகிறார். அதை நீங்கள் மொழி பெயர்க்க வேண்டாம். இடையூரு செய்வதால் அவர் பேச வருவதை மறக்க நேரிடும்.
@viswanathanraja2822 жыл бұрын
நெறியாளர் பேட்டி காணுதல் பார்த்தால் முல்லை கோதண்டம், அவர்களின் மருத்துவர் நகைச்சுவைக் காணொளி நினைவுக்கு வருகிறது. நெறியாளர் தொடர் குறுக்கீடு தவறான அணுகுமுறை.
@mercythomas37952 жыл бұрын
Politicians கிட்ட இது மாதிரி கேள்வி கேட்கமாட்டீங்க.. குழந்தையை இழந்து வாடும் ஒரு தந்தை யிடம் 300 கேள்வி 😡
@shruthi86132 жыл бұрын
ஆமா
@pms.87952 жыл бұрын
This is 200rs Ups RSB media.
@sujithavenkatesh9142 жыл бұрын
Yes
@sweetysworld46312 жыл бұрын
Yes
@varshinijaswanth962 жыл бұрын
அந்த தந்தைக்கு எவ்ளோ வேதனை இருக்கும்...😭😭😭😭😭😭😭
@s.varsha94292 жыл бұрын
அம்மா சமையல் ரசம் சாதம் பருப்பு துவயல் அமிர்தம் வெளி உணவு விஷம்
@kandasaravanan14412 жыл бұрын
அம்மா சமைச்ச சிக்கன்கறி மீன்குழம்பு அருமை.
@s.varsha94292 жыл бұрын
ஆமா
@vallinammellinam46632 жыл бұрын
Very gut
@harisundarpillai73472 жыл бұрын
Unmay
@rockie71242 жыл бұрын
BOMMER uncle
@eashwarinataraj45042 жыл бұрын
நியூஸ் ரிப்போர்ட் வீட்ல ஏதோ ஒரு குழந்தை மாதிரி நடந்திருந்தால் நாங்க இந்த மாதிரி கேள்வி கேட்டா உங்க மனநிலை எப்படி கேள்வி கேட்கிறது பெருசு பதில் சொல்வது கஷ்டம் என்று அவரு அந்த குழந்தையோட அப்பாவா இருந்து நீங்க அந்த குழந்தையோட அப்பாவை இருந்து யோசிச்சுப் பாருங்க
@casradha95462 жыл бұрын
Right... The way he is talking or asking is not correct... No empathy ..
@padmab82662 жыл бұрын
Correct
@paventhansubramaniyan17882 жыл бұрын
எவண்டா உன்ன எல்லாம் தொகுப்பாளர் வேலைக்கு எடுத்தவன்... பாதிக்க பட்டவரை பேச விடுங்கள்....
@anumaare6072 жыл бұрын
😆😆😆
@petrosministries.81732 жыл бұрын
Tandoori position ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதில் mustard Oil அதாவது கடுகு எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் மலிவு எண்ணெய் அதாவது பாமாயில் அல்லது used oil பயன்படுத்தினால் உணவு விஷத்தன்மை உள்ளதாக மாற வாய்ப்பு உள்ளது...
@veeramaniduraisami37682 жыл бұрын
பேட்டி எடுப்பவர் நார்மலாக & பொறுமையாக கேள்வி கேளுங்கள் , அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் . மிகவும் வருதமாக உள்ளது .
@Paul-to1ph2 жыл бұрын
When the father of the victim speaks his heart out, why is there indecent interruption? Shame on you.
@pms.87952 жыл бұрын
When someone in their family dies only these unethical tv media people will know the pain. How irresponsibly he tries to dilute the issue and safeguard the authorities.
@Paul-to1ph2 жыл бұрын
@@pms.8795 True
@rameshk62962 жыл бұрын
அரசுக்கு மிக முக்கிய கோரிக்கை : கடும் நடவடிக்கை கண்டிப்பாக எடுத்தே ஆகவேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகிறபோதே உணவு பாதுகாப்பு துறை கடும் நடவடிக்கை எடுக்க ஆவண செய்யுங்கள்... மகனுக்கு ஆசையாக பைக் செய்து கொடுத்த தந்தை மீது நடவடிக்கை எவ்வளவு விரைந்து எடுக்கப்பட்டதோ அதே போன்று விரைந்து எடுக்கவேண்டிய தருணமிது..... வியாபாரிக்களுக்கு முக்கிய வேண்டுகோள் : மனசாட்சிக்கு விரோதமாக சம்பாதிக்க நினைக்கவேண்டாம்.. அது சந்ததிக்கு கேடாய் முடியும்.... 🙏🙏🙏🙏🇮🇳👍
@8kwealth2292 жыл бұрын
காரணத்தை சொல்ல வந்த தந்தையை குறுக்கே தலையிட்டு திசை திருப்பிய தொகுப்பாளரை நினைத்தால் கேவலமாக இருக்கிறது.
@samuelganeshsamuelganesh70772 жыл бұрын
கேள்விகளே பாய்சன் போல்தான் தெரிகிறது?
@babuprakash57452 жыл бұрын
மற்ற நாடுகளில் இது போன்ற மீடியா காரணையே போட்டுதள்ளுவானுங்க ஏன்னா இவனும் சப்ப கட்டுறான் இவனும் ஊடக கிரிமினல் மாதிரிதான் தெரியுது...இன்னும் இந்த அரசாங்கம் இந்த அளவுக்கு இவர்களை விநியோக ரீதியாக வளர்க்க ஆரம்பிச்சுட்டானுங்க இதற்கு பேர் மீடியா சுதந்திரம்! இவனுங்க தேவையில்லை இவனுக்கு என்ன ஆங்கிகாரம் ..மேலைநாடுகளே பாருங்க தமிழக கேவல உணவுதறை நிர்வாகம் பத்திரிகை சுதந்திரம் இவர்கள் யார்????. அரசு மற்றும் காவல்துறை ஏன் இந்த அவலம் இந்தியாவுக்கு அதுவும் இந்த பிரதமர் கூட சிந்திக்கலாம் ்வட நாட்டில் இன்னும் அதிகம் கேவலம் இந்த ஜகத்தில் மாநிடம் மனித நேயம் கடவுள் மதம் சோதனை தான் மிஞ்சியது
@devikanna23342 жыл бұрын
Hmm ama
@RURO21Vlogs2 жыл бұрын
First அவரை முழுசா சொல்ல விடாம தந்தி ரொம்ப அநியாயமா கேள்வி கேக்குறீங்க
@malathyramani24962 жыл бұрын
இதில் கொடுமை என்னவென்றால் சில youtubergal food review engira பெயரில் இந்த ஹோட்டல் biriyani நல்லா இருக்கு, தந்தூரி நல்ல இருக்கு என்று video போடுவது.இப்ப அந்த youtubergal வந்து இந்த குழந்தை சாப்பிட்டு இறந்த அந்த உணவகத்தில் சாப்பிடாதீர்கள் என்று video போடுவார்களா
@geethahariniboomigeetha49042 жыл бұрын
No vara matanka vaya thoraka matanka bro
@durgaasokanasokan61142 жыл бұрын
Crct nga ithuku munnadi intha food name kuda namakulam theriyathu ivanunga food review nu solitu voorula ila elathaiyum nalairuku athu ithunu nalla tempt panni China pulaingalam athu ithunu order pani saputu tholaithunga pavam China paiyan
@radha34492 жыл бұрын
Sssss
@factualminds_tamil65722 жыл бұрын
@@durgaasokanasokan6114 aama bro...ivangalala naeriya paeru tempt aguraanga. athunalatha munnadi vida ippo romba athigama veliya vangi sapda arambichitanga.
@user-jayam2 жыл бұрын
உண்மை தான்., நிறைய பசங்க you tube பாத்து தான் ஹோட்டல் food select பண்ணி சாப்பிடுறாங்க., ஒரு ஒருவகையில் யூடியூபர் food review கூட தான் காரணம்., உங்களுக்கு free food.,
@kingKing-bf5dd2 жыл бұрын
பழைய இறைச்சியை பணமாக்கும் ஒரே முயற்சிதான் தந்தூரி . Plz avoid chicken
@resaeltelecom84832 жыл бұрын
அவர் தான் முன்பே சொல்லி விட்டார் தன் மகன் மட்டுமே தந்தூரி சாப்பிட்டார் என்று மீண்டும் கேட்பது தவறு
@kirtishri58822 жыл бұрын
பாதிக்கபட்டவர பேச விடுங்க சாரே. நீங்க நினைக்கரத அவர் பேசனும்னு நினைக்காதீங்க சாரே.
@alagirisamyg21562 жыл бұрын
தொகுப்பாளர் சற்று ஹோம் ஒர்க் செய்துவிட்டு வந்தால் நல்லது. இந்த நிலைக்கு பெயர் பூட்சுலிசம்; இது ஒரு பயங்கரமான ஃபூட் பாய்சன் !
@saravanasara44762 жыл бұрын
அய்யா முதல்வர் அவர்கள் இதற்கு ஒரு தீர்வு சொல்லணும்,மக்கள் சாப்டிவதற்குத்தான் உணவு , மக்களை சாகடிபதுற்கு உணவு கிடையாது
@CASanjayMpr23982 жыл бұрын
அவனுக்கு என்ன ஐயா கொய்யா nu
@m.palanimurugan25232 жыл бұрын
பாவம் பெற்றோர்கள்.இதை பார்த்து இளைய தலைமுறையினர் திருந்த வேண்டும்.நான் அரசு துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.அசைவமும் சாப்பிடுவேன்.வெளியூர் வேலைக்கு சென்றால் சைவம் மட்டுமே சாப்பிடுவேன்.முடிந்த வரை பிஸ்கட் தண்ணீர் அதிகம் பயன்படுத்தி வீடு வந்து சேருவேன்
@govjobsfinder2 жыл бұрын
Enna velai seyuriga
@Letsgame_12 жыл бұрын
Home cooked food is better
@actor_surjith2 жыл бұрын
"நான் இஸ்லாமிய மதத்தில் பிறந்தவன்...இருப்பினும் திருவள்ளுவரையும், வள்ளலாரையும் பின்பற்றி புலால் (அசைவம்) மறுத்து 10 வருடங்களாக அரோக்கியமாக இருக்கிறேன் !
@kavivarshini42912 жыл бұрын
🙏🙏🙏
@jeevanm812 жыл бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா உணவகங்கள் தரமற்ற முறையில் தயார் செய்கின்றன இதை யாரும் கண்டு கொள்வதில்லை
@KrishnaKumar-kz3de2 жыл бұрын
Check panna vendiya officers pocket i nirappi kolvathal erpatta avalam officers ku thandanai irivan tharuvar
@SaravananSaravanan-zb3rl2 жыл бұрын
💯
@mdbl95662 жыл бұрын
இனிமேல் யாரும் ஹோட்டலில் Non Veg சாப்பிடுவதை தவிர்ப்பது மிக நல்லது 🤦🏿♂️🤦 👍
@jayabalandharman15142 жыл бұрын
டேய் அவர் மனசுல எவ்ளோ வேதன இருக்கும், அதையும் மறந்து கேக்கற கேள்விக்கு நல்லா பதில் சொல்றாரு ஆனா நீ நோண்டி நோண்டி கேக்கற.
@HariHaran-ug2rg2 жыл бұрын
ஆமாங்க அந்த குழந்தையின் அப்பா தான் பணம் கொடுத்து 7 star கடையில் விஷமான உணவினை சாப்பிட்டு செத்து போயிரு தம்பி ன்னு சொன்னாரு போதுமா நெறியாளரே RSB மீடியா என்று உறுதிப்படுத்த படாத பாடுபடுகிறீர்களே வாழ்த்துகள் கடைசி வரையில் 7 Star உணவகத்தின் உரிமையாளர் யார் என தெரிவிக்காதது தொழில் பக்தியை காட்டுகிறது நெறியாளரே இதிலிருந்து (உரிமையாளர் பெயர் குறிப்பிடாநிலையில்)நாங்கள் புரிந்து கொள்கிறோம் அவர் சிறுபான்மையினர் என்று வாழ்க பத்திரிக்கை தர்மம்
@BPositivechannel2 жыл бұрын
Body யை postmoderm செய்யாம விட்டது மிகப்பெரிய தவறு
@John-rd5nq2 жыл бұрын
Reporter be like a reporter don't be like a investigating officer and dont intervene him , questioning should be up to the limit ,this incident is may be one of the news for you but for the victims it's a biggest loss for them ...Such mannerism should be evaded
@jo-js2tc2 жыл бұрын
Yes, very disgusting! 😠😠😠 Interrupting every minute! 🥺🥺🥺 He is adding his story to the incident! 🤦🤦🤦
@sasee19742 жыл бұрын
they ( reporter) dominate the guest.....too bad.....
@bharathkumar-ek5pc2 жыл бұрын
Very true
@pearlqueen27282 жыл бұрын
என்ன அழுத்தம் என்று அவரை சொல்ல விடாமல் தடுக்கும்படி உங்களுக்கு என்ன அழுத்தம், எங்கிருந்து அழுத்தம் ???
Channel la வேலை பாக்குற நெஞ்சழுத்தம்... 😡 பாவம் அந்த அப்பா
@tamilvanankrishnan97602 жыл бұрын
தமிழ்நாட்டுல உணவு பாதுகாப்பு துறை என்று ஒன்றே இல்லை,,,.
@karthikeyanmuthupillai79702 жыл бұрын
திருக்குறளில் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தை அனைத்து ஊன் உண்ணி மக்களும் படித்து அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை ஏற்று நீண்ட நாள் வாழலாம்.
@arumugamkrishnan99122 жыл бұрын
முற்றிலும் உண்மை.மிக்க நன்றி.
@nishas86572 жыл бұрын
மத்தவங்க தந்தூரி சாப்பிடலைனு இவர் போய் பார்த்தாரா...... இதில் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது 1.உடலை அவசரமாக எரித்தது 2.பிரேத பரிசோதனை செய்திருக்க வேண்டும் 3.நண்பர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை,எப்படியும் share பண்ணி தான் சாப்பிடுவாங்க 4.இவர் பேசுவதில் முன்னுக்குபின் முரணான பதில் 5.கேரளாவில் shawarma சாப்பிட்ட பெண் அடுத்த நாளே இறக்கிறாள் அதை கூட ஒருவகையில் ஒத்து கொள்ளலாம் ,இவர் மகன் 4-5நாட்கள் வேறு எதையும் சாப்பிட்டுவிட்டு கூட இறந்திருக்கலாம்.....நான் யாருக்கும் support ah பேசல...
@prithiravi79502 жыл бұрын
Crct
@chandranalavandar65342 жыл бұрын
தம்பி நான் கூட ஸ்விகியில் தந்தூரி ஆர்டர் செய்தேன். அதில் ஒரு பீஸ் நன்றாக இருந்தது இன்னொரு பீஸ் எடுத்து சாப்பிட வாயில் கொண்டு போகும்போது ஸ்மெல் வந்தது எனக்கு அது கெட்டுபோனது தெரிந்துவிட்டது எனவே மேற்கொண்டு சாப்பிடாம எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டேன். இருந்தாலும் புட் பாய்சன் ஆகிவிட கூடாது என எச்சரிக்கையாக டேப்லட் போட்டுக்கொண்டேன். நார்மலா இந்த மாதிரி புட் பாய்சன் ஆனால் குறைந்தது 4 மணி நேரம் பிறகு வாமிட் வரும். வயிறு வலிக்கும். தொடர்ந்து வாமிட் ஆகும். ட்ரீட்மென்ட் எடுத்ததால் ஒரு நாள் வரை பிரச்சினை நீண்டிருக்கு. பாய்சன் இரத்தத்தில் கலக்க 24 மணி மேல் ஆகும். அதுவரை வயித்தால் போகலாம் வாமிட் ஆகலாம். பாவம் மகனை இழந்து தவிக்கும் அவருக்கு ஆறுதல் சொல்வோம். அவருக்கு இன்னும் பதட்டம் தனியல. ஒரு வாரமாவது ஆகும். உதாரணதிற்கு நான் உடன் பணிபுரிந்த நண்பர் இல்ல திருமணத்திற்கு சென்று இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்து உறங்கினேன். காலை 3 மணிக்கு திடீரென வயிறு வலிக்க வாமிட் வந்தது. ஏழு முறை வாமிட் எடுத்தேன். என் சக அலுவலரை அழைத்து டாக்டரிடம் சென்றேன். அந்த டியூட்டி டாக்டர் கிட்னி பிராப்ளம் என சொல்லி மாத்திரை இஞ்சக்சன் போட்டான் பாவி. நான் இல்ல டாக்டர் புட் பாய்சனா இருக்கும் என சொல்ல நான் டாக்டரா நீ டாக்டரா என கோபமா கேட்டான் தாயொலி. வீட்டுக்கு வந்து இரண்டு முறை வாந்தி எடுத்தேன். வாந்தியில் கடைசியா சின்ன கொத்தமல்லி துண்டு வந்தது. அதன்பின் நானே சொன்னேன் வயிறு கிளீன் ஆகிவிட்டது என. அதுபோல வலி போய் உடல் சரியாகிவிட்டது. திருமணத்தில் கலந்துகொண்ட யாருக்கும் பிரச்சினை இல்லை. எனக்கு வைக்கப்பட்ட பொரியலில் ஏதோ ஒன்று விழுந்து இருக்கலாம். அதுபோல கலப்பட உணவினால் இந்த பிள்ளைக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்
@surid41092 жыл бұрын
mathavanga na..avaru hotel mothathayum sollala..paiyanoda friends tha..yen pa neengalla tandoori sapdalaya nu ketta aama illa nu solla poraanga.also food poison ndrathu visham maari illa yaaru saptalum sethu poiduvanga nu kedayathu sila perukku onnum pannathu sila pera affect pannum..n share panrappa intha paiyan order pannathundrathunala antha paiyan neraya sapitrukalam namakku theriyathu la ...udalai onnum avasaramaa erikala..proper ah sadangu panni avanga murai padi erichrukanga..normal family lernthu oru teenage paiyan thideernu eranthu poirukappa..etho webseries la vara maari postmortem pannanum nellam strike aagathu..shock la enna panrathu ne theriyama irunthrupanga..hospital layo..illa police o insist panni avanga seiyama vitta appa namma santhaega padalam..n about ur doubt regarding d time of death..food poisoning is caused by various organisms..onnonnukum oru incubation period nu onnu irukku..athavathu organism udambula enter arathukkum symptoms varathukkum naduvula irukka time...sila case ku athu 6,8 mani nerama irukkalaam sila rare cases ku 10days kooda avalam..so atha vachu avarukku food poisoning ayirukka vaipilla nu solla mudiyathu..n avaru hospital la poi avanga paiyana katirukaru..food poisoning will have a typical pattern of symptoms..so doctor a ketale therinjidum poi solrara unmai solraru nu..so ivaru kitta nejam illanna ivlo thairiyama velila vanthu petti kuduthutruka maataru..
@jothimayil40752 жыл бұрын
@@surid4109 you are correct . I agree sir.
@selvamk99202 жыл бұрын
வீட்டின் உணவுகள் மிகவும் உடலுக்கு மிகவும் நல்லது கடை உணவு வயிற்றுக்கு மிகவும் கேடு வேதனையுடன் உங்கள் செல்வம்
@alagirisamyg21562 жыл бұрын
இங்கு ஒரு ஓட்டல் உரிமையாளர் உட்கார்ந்து இருக்கிறார்.அவரைப்பார்த்துக்கேட்கிறேன் "மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்கள், எந்த ஓட்டலிலாவது மீந்த உணவுகளை வெளியே கொட்டி இருக்கிறீர்களா ?அநியாயக்கார பாவிகளா ?உங்கள் குழந்தைகள் உருப்படுமா ?"
இவர் குழந்தை னு னு பேசினத கேட்ட பிறகு இனி ஹோட்டலில் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டோம்.
@sangeethabaskar40252 жыл бұрын
Stop interrupting. Let the victim’s father speak. This reporter is highly irritating.
@jagadeshjagadesh95332 жыл бұрын
வாங்குர ஊதியத்திற்கு சரியானா வேலை பார்த்தால் இந்தமாதிரி பிரச்சனை வராது health inspector careless தான் காரணம்
@kalaiselvid22062 жыл бұрын
ஒரு தாயாக ௭ன்னால் ௮வர் பேசும் போது வயிறு பினைகிறது ஒரு பிள்ளை யை இழப்பது ௭வ்வளவு கொடுமை ௮ந்த பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல முடியாது
@ganeshpandi150519822 жыл бұрын
அரசு நடவடிக்கை வெறும் கண்துடைப்பு இந்தியா உணவு பாதுகாப்பு வெறும் எழுத்து அளவு சட்டம் அதிகாரிகளின் கவனக்குறைவு, இவர் தந்தை சொல்வதையே கேரள அந்த சிக்கன் ஸ்வர்மா சாப்பிட்ட பெண் தந்தை கூறினார் , நாடும் அரசும் அரசு அதிகாரிகளும் கவனக்குறைவு வெக்ககெடு
@socialviews58682 жыл бұрын
God bless them
@bonpapabonpapa91732 жыл бұрын
Praise the lord
@rajkumarchristeson6282 жыл бұрын
Toooooooo much interventions..... Wish and pray God to give his parents and family members the strength to get through this tough time. May the boys soul rest in peace 🙏
@NellaiTamilachi_2 жыл бұрын
நெறியாளர் அவரை பேசவே விடாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்
@kdnn53752 жыл бұрын
இந்த இறப்புக்கு பிறகு அந்த ஹோட்டலுக்கு எதிராக ஏதோ அரசியல் விளையாட்டு தெரிகிறது.
@ranjanivenkatesan79592 жыл бұрын
ஹோட்டல் உரிமையாளர்களே உங்களின் லாபத்திற்கு கெட்டுப் போன இறைச்சியை அப்பாவி மக்களுக்கு கொடுத்து அவர்களின் உயிர்களோடு விளையாடுவது எந்த விதத்தில் நியாயம் ? மனிதாபிமானம் எங்கே?
@socialviews58682 жыл бұрын
So sad rip😭😭😭
@JESUSforu3162 жыл бұрын
Pesa vidunga sir pavam antha payana ezhantha thanthai
@vasanthikrish16242 жыл бұрын
17 வயது குழந்தைய பறி கொடுத்த பெற்றோர்கள்க்கு எப்படி ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை மனம் வலிக்கிறது .அவரின் குடும்பத்தினருக்கு மன நிம்மதி கிடைக்க கடவுளை வேண்டுகிறேன். அந்த உணவு விடுதி நடத்துவதற்காக உரிமம் ரத்து செய்ய வேண்டும் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்
@manojr0062 жыл бұрын
பசியால இறப்பவர்களை விட ஓட்டலில் சாப்பிட்டு இறந்தவர்கள் அதிகம் ஓட்டலில் சாப்பிடும் அசைவ உணவு உயிருக்கு ஆபத்து என்று மறுபடியும் ஒரு நிகழ்வு நடந்து இருக்கிறது
@karimt35162 жыл бұрын
Very sad
@mightycreativitymm16662 жыл бұрын
Mm
@sowndariyariya57812 жыл бұрын
இறந்தவரின் வீட்டில் தான் வலி வேதனை தெரியும். கேள்வி கேட்பவர் வீட்டில் இப்படி நடந்தால் தான் புரியும் வேதனை எப்படி என்று
@karthikeyansadasivam87092 жыл бұрын
Very sad incident.
@ganeshpapa17732 жыл бұрын
அசைவ உணவகளை பதபடுத்திவைக்கிற அளவுக்கு குளிர்சாதனங்கள் இல்லை.
@bhavyam.m.39152 жыл бұрын
இது போன்ற உணவுகளை தயவு செய்து அரசாங்கம் தடை செய்யப்பட வேண்டும்😪😪😪😪 பல உயிர் காப்பாற்ற பட வேண்டும்
@Vasanthamlanka.11112 жыл бұрын
கடையில் உணவு உண்பதை தவிர்க்கவும் நமது கலாச்சாரத்துக்கேற்ற உணவே சிறந்தது. வெளிநாட்டு மோகமே நம்மை அழித்தது.
@ratheesrathee98772 жыл бұрын
Successfully reporter spoiled the conference
@mariyamulsafana12832 жыл бұрын
First... Food vloger ra kolanum. Inga biriyani nalarku. Manangati nalarku Vera level nu porathu.... Last la kli poturathu😭
@muraliaj51292 жыл бұрын
stop interacting talks inbetween while the victim is talking.
இந்த ஹோட்டல் சுத்தமில்லாத உணவுகளை பணத்துக்காக கொடுத்து அந்தப் பையனோட வாழ்க்கையை போயிருச்சு...
@sarapavikish15092 жыл бұрын
Food officer need to check the food qualities for all the non veg hotels more frequently..
@shanthipriya22722 жыл бұрын
செய்தியாளர் கேள்வி கேட்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.... பதில் சொல்ல நேரம் கொடுக்க வேண்டும்....
@saravanansakthi96022 жыл бұрын
அவர் கேள்வி கேட்கவில்லை அவரிடம் வாக்குமூலம் வாங்குவது போல் உள்ளது. அவர் உஷாராக பதில் கூறினால் நல்லது. காரணம் இவர் இன்று கூறும் பதில் நாளை வழக்கு விசாரணை திசை மாற வாய்ப்பு உள்ளது
@harisundarpillai73472 жыл бұрын
Thanti pathykappaddavarey pesa vedu roomb puthsalyaha kanbika vandam
@karthicp54962 жыл бұрын
தயவு செய்து ஹோட்டல்களில் அசைவ உணவை தவிருங்கள்....
@raziawahab30482 жыл бұрын
வடையை தின்று ஃபுட்பாய்ஸனாகியும் இறந்திருக்காங்க
@karthikeyan51442 жыл бұрын
இதை சொன்னால் நம்மை திமிராக பேசுவார்கள் விடுங்கள்….
@martina81032 жыл бұрын
Reporter is trying to hide something and he is irritating while watching
@rajamanickam33972 жыл бұрын
ஏன்டா ஒரு உயிர் போனபிறகு எதுக்குடா இந்த பேட்டி.அடுத்த உயிர் போகாமல் இருக்க என்ன வழி என்று பேட்டி (டிபெட்)நடத்துங்க. இதுக்கு ஒரு சேனலா.???
@narpavi52512 жыл бұрын
ஐயா சுகி சமோடா ஓழித்தாலே இதலேல்லாம் சரி ஆகிடும்
@vijayaneie2 жыл бұрын
Why postmortem not done?
@Honest52 жыл бұрын
துக்கத்தில் இருப்பவரிடம் கேள்விகள் பொறுமையாக, கனிவாக கேட்கவேண்டும். கேள்வி கேட்பவர் பக்குவம் இல்லாதவர். இனிமேல் அசைவம் ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து ரிஸ்க் எடுக்கவும்
@r.c.kannan46372 жыл бұрын
Absolutely right now pa. Amma cooking is best💯👍. But no body not understanding. Now a days children👶👧👦
@muralis8194 Жыл бұрын
முழுமையாக ஏண் பேசவிடாமல் தடுக்கிறீர்கள் தொகுப்பாளர் அவர்களே
@vasanthakumarramamoorthy69192 жыл бұрын
Please Gave space to them............
@tskumar1112 жыл бұрын
Reporter is interrupting too much..
@saralanaveen55792 жыл бұрын
6மாதத்திற்கு முன்பும் இதேபோல் நடந்தது இங்கு உணவு தரமானதாக சுத்தமானதாக இல்லை
@karthikajanani25312 жыл бұрын
Y can't wait n talk,let him finish is conversation....
@priyankapandiyarajanm66662 жыл бұрын
Newsreader over lapping
@vanithaj22272 жыл бұрын
worst, don't interrupt him while he explaining, u r confusing him.
@maneeshwarvlog90142 жыл бұрын
கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்கள் கெட்டுப்போன அசைவ உணவு வகைகள் அத்தனையும் விஷம் தான்.புரிந்தாலும் அனைவரும் சாப்பிடுகிறார்கள்.யாரோ ஒருவர் தானே...............
@prakashproperty77032 жыл бұрын
பொது மக்களுக்கு நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் ஃபைவ் ஸ்டார் 3 ஸ்டார் ஹோட்டல் எல்லாம் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா இதுபோன்ற பெரிய பெரிய ஓட்டல்களில் நம்பி உயிரையே கொடுக்கிறீர்கள் நல்ல உணவு வேண்டுமா கையேந்தி பவன் தான் நின்னுகிட்டு தான் சாப்பிட சொல்வாங்க அதுவும் நல்லது தான் என்று எத்தனை பேருக்கு தெரியும் இங்கே ஆனால் அவர்கள் ஒரு ரூபாய் ஏற்றினால் எத்தனை கேள்வி கேட்பீர்கள்
@Vallalmillioner2 жыл бұрын
இனியெல்லாம் கிடையாது...அப்போதும் இப்போதும் எப்போதுமே ஓட்டல் சாப்பாடு கூடாது. எப்பவோ ஒரு அவசரத்துக்கு தவிர்க்கவே முடியலயா ஓகே...
@bonpapabonpapa91732 жыл бұрын
RIP. Praise the lord. 😪😪😪😔😔
@indonesiaanbu43262 жыл бұрын
Old.is.gold(.veetula.saptunga)
@KO-pw9wt2 жыл бұрын
Now we have to go for Pizzas and KFC Chicken which 100% natural and non toxic
@m.palanimurugan25232 жыл бұрын
தலையில் தலையில் அடித்து சொன்னாலும் இப்ப உள்ள பிள்ளைகள் கேட்பதில்லை.
@balemurupi6592 жыл бұрын
பிள்ளைகள் அல்ல,பெருச்சாளிகள்
@tamizh-giri2 жыл бұрын
உண்மை
@kasthurifavtsongs66532 жыл бұрын
S en ponnu kuda packet items dhan kepa hotel biriyani dhan kepa. Vangi tharala na adampidippa. Yevlo sonalum keka mata
@karthikkarthikeyan40532 жыл бұрын
🤣🤣🤣தடுப்பூசி போட ஆரம்பித்தவுடன் ஊடகங்களுக்கு புரோட்டா, கூல்ட்ரிங்க்ஸ், நூடுல்ஸ் எல்லாம் உடம்புக்கு கெடுதல் என்ற உண்மை தெரியவந்தது போல 😡இப்போ என்னடா எவனும் தடுப்பூசியால சாகலை அவ்ளோதான. விடுங்க எல்லாரும் புரோட்டா சாப்டு செத்த மாதிரியே வச்சுக்குறோம் 👍
@looklearnandtry37232 жыл бұрын
தப்பை பெற்றவர்கள் மேல் வைத்துக்கொண்டு பிள்ளைகளை குறை கூற முடியாது நாம வளர்க்கும் விதம் நல்லா இருந்தால் பிள்ளைகள் நல்லா தான் வளர்வார்கள். நாம ஹோட்டல் கூட்டிட்டு போயி பழக்கப்படுத்தியிருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த பழக்கம்தான் வரும் முடிந்தவரை வீட்டு சாப்பாட்டையே பழக்கப்படுத்தணும் அவசரத்துக்கேற்றார்போல எளிதான உணவுகளை சமைக்க கத்துக்கணும் அதையே குழந்தை களுக்கும் பழக்கபடுத்தணும்
@MuhizinisTamilgarden2 жыл бұрын
அம்மா , அப்பா சண்டை போடாதீங்கங்க!!....
@cholan52 жыл бұрын
Share செய்து சாபிட்டார்கள்...இவர் மகன் மட்டும் யப்படி.. எரித்தது சந்தேகமா உள்ளது.
@@srishasri5460 அது தான் புரியல.. அவர் மகன் மட்டும் தான் சாப்பிடத சொல்றார்.சரி..அந்த ஹோட்டலில் வேறு யாருமே சப்பிடலயா? உடலை எரித்தது சந்தேகமா உள்ளது.
@variyarbalu20142 жыл бұрын
அவர் தனது விளக்கத்தை ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ளார்.நீங்கள் அவரை பேசவிடாமல் இவ்வாறு கேல்வி கேட்டு தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது.
@VK-uy4ox2 жыл бұрын
For mask fine is 500rs individual. This type of expired food hotels penaulty is 2500 rs. 1day seal. This has be change. Hotel has to be permanently seal. And license should be cancel. This is how they will take action.
@சோம்பேறிதமிழன்2 жыл бұрын
இந்த தந்தையின் முகத்தில் ஒரு துயரம்/சோகம் என எதுவும் கிடையாது
@rabiyasamad83132 жыл бұрын
Please don't say like that All his emotions are inside Ungaluku puriyala
@sophiajesudasan57722 жыл бұрын
Sorry for the Lost my deepest sympathy for the family and friends 😭🙏🤦♀️
@sandakumarisinapan33692 жыл бұрын
Avarai konjam pesevidunge sir tagappanaar solvathai kelunge please
@fathimarushda84362 жыл бұрын
நேரம் காலம் பொருத்து தான் கேள்விகள் கேட்கப்பட வேண்டும், இதுவும் புரியாமல் வெறுமனே அசைவ சாப்பாட்டுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்குறிங்க. இதுவரை எத்தனை முறை உயிர் பிரிந்தாலும், இன்னும் சமூகத்தில் மாற்றமே தென்படவில்லை.