மாஸ் காட்டிய கோபிநாத்🔥 | Neeya Naana Education Episode latest | Neeya Naana Latest episode troll

  Рет қаралды 4,973,181

Mashup King Trolls

Mashup King Trolls

Күн бұрын

#neeyanaana #neeyanaanapromo #neeyanaanapromolatest #neeyananaeducationepisode #trollvideo
Subscribe @mashupkingtrolls
neeya naana 29th october 2023 full episode, neeya naana promo, neeya naana education episode latest, neeya naana latest promo, neeya naana this week episode.
DISCLAIMER : This video does not promote or encourage any illegal activities, all content is provided for entertainment purpose only
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 1 000
@jacobsouza8002
@jacobsouza8002 10 ай бұрын
In 1978 எங்கள் கிராமத்திலேயே நான்தான் முதல் 11 ஆம் வகுப்பு( SSLC) முடித்த முதல் மாணவன். அதன் பிறகு பட்ட படிப்பு படிக்கவேண்டும் என்று மிகுந்த அவா ஆனால் எனது தகப்பனார் நான் உயிருள்ளவரை உனக்கு சாப்பாடு போடுகிறேன் ஆனால் படிக்க மட்டும் பணம் இல்லை என கூறிவிட்டார் அப்போது அவரது ஒரு நாள் கூலி 50 பைசா. இன்று நான் 7 பட்டங்கள் முடித்து எட்டாவது டாக்டர் பட்ட படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் ஆங்கில மீடியம். நான் பள்ளியில் படித்தது தமிழ் மீடியம். எனது மகன் IIM இல்‌MaBA முடித்து ஒரு நல்ல கம்பெனியில் வேலை செய்கிறான். எனது மகள் IIT இல் PhD படித்துக் கொண்டிருக்கிறாள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் நான் எனது கிராமத்தில் பெற்ற அடிப்படை ஆரம்ப கல்வி. அதை எனக்கு கொடுத்த அன்றைய திராவிட , காங்கிரஸ் உள்பட ( காமராஜர் ஐயா கூட திராவிட சிந்தனை உள்ளவராக தான் செயல் பட்டார்கள் என்பது என் கணிப்பு) பின் கிறிஸ்தவ கல்வி நிருவனங்களும் எனது இந்த நிலைக்கு வர மிகவும் உதவியாக இருந்தது. எனவே கல்வி ஒருவர் வாழ்க்கையில் இன்றியமையாதது.
@Dhanapal-tu4ko
@Dhanapal-tu4ko 9 ай бұрын
Eanda ippidi pulugura poda vera velaya paaru .......
@jacobsouza8002
@jacobsouza8002 9 ай бұрын
@@Dhanapal-tu4ko நான் பொய் சொல்வதால் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது நண்பரே. ஏன் உமக்கு இந்த சந்தேகம்??
@austinyudha7829
@austinyudha7829 9 ай бұрын
அருமை அண்ணா 🎉
@austinyudha7829
@austinyudha7829 9 ай бұрын
​@@jacobsouza8002 இறைவன் உங்களை ஆசிர்வதித்துள்ளார் அன்னா
@JeniTalks
@JeniTalks 9 ай бұрын
Exactly
@balavarshik3597
@balavarshik3597 10 ай бұрын
Gopi annan எந்த இடத்திலும் கல்வியை விட்டுக்கொடுத்து ஒரு நாலும் பேசியதில்லை 💐
@sugeethasugavanan
@sugeethasugavanan 10 ай бұрын
'நாலும் ' இல்லை 'நாளும் '
@balavarshik3597
@balavarshik3597 10 ай бұрын
@@sugeethasugavanan சரிங்க மேடம் 😂
@sugeethasugavanan
@sugeethasugavanan 10 ай бұрын
@@balavarshik3597 கல்வி கற்பதை விட சிறந்த கல்வி கற்பதே நல்லது 😆
@ShrilekhaKubendiran
@ShrilekhaKubendiran 10 ай бұрын
நாலும் இல்லை நாளும்
@justin94431
@justin94431 10 ай бұрын
Because he came from struggle, he knows the value of money ❤
@trishiafrancis7574
@trishiafrancis7574 10 ай бұрын
படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை படிக்காத நான் உணர்ந்து இருக்கிறேன்.எனவே தான் என் கணவரை இழந்த போதும் எனது இரண்டு இளவரசிகளை(பெண் பிள்ளைகள்) நான் பள்ளி கூடத்தில் வேளை செய்து படிக்க வைத்து இருக்கிறேன்.மூத்தவள் BE இளைய மகள் MBA இப்போது அவர்கள் தான் என் வீட்டில் என் உற்றார் உறவினர் மத்தியில் மகாராணிகளாய்👸👸👩‍🎓👩‍🎓
@sathyarangaswami
@sathyarangaswami 10 ай бұрын
@ClassicCharm_2324
@ClassicCharm_2324 9 ай бұрын
@shahul.jhameed8923
@shahul.jhameed8923 9 ай бұрын
Super ❤
@varsham3157
@varsham3157 9 ай бұрын
❤❤❤❤
@NavaneethanNavaneethan139
@NavaneethanNavaneethan139 9 ай бұрын
🎉❤
@ravis3217
@ravis3217 9 ай бұрын
படிக்கிற வயதில் படிக்க முடியாமல் போனவர்களுக்குதான் அந்த வலி தெரியும்
@shana5326
@shana5326 9 ай бұрын
Unmai padikkamal adimai Valkkaje valum annaipponror
@senthilkumarv5632
@senthilkumarv5632 8 ай бұрын
100% correct
@user-rp8lc1ge6i
@user-rp8lc1ge6i 8 ай бұрын
Yes
@gopalakrishnan5472
@gopalakrishnan5472 4 ай бұрын
100 % true sir
@Stanley1993-
@Stanley1993- 3 ай бұрын
@NewtechSons
@NewtechSons 9 ай бұрын
அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு தான் சில வேதனைகள் தெரியும்.. அருமை ஐயா..💐🙏
@ArunKumar-ut2xb
@ArunKumar-ut2xb 9 ай бұрын
😢
@TN24NaanDRIVER
@TN24NaanDRIVER 9 ай бұрын
Govt hostel padichathu
@suganyagopu1499
@suganyagopu1499 9 ай бұрын
It's me
@subbammalkumaresan
@subbammalkumaresan 5 ай бұрын
@sparkle1640
@sparkle1640 2 ай бұрын
இல்லாதவர்களுக்கு என்றும் கல்வி மட்டுமே துணை 💯 கல்வி அவசியமா??? என்ற கேள்வியே முதலில் தவறானது... எந்த சூழ்நிலையிலும் கல்வியை விட்டு விடாதீர்கள்🙏💐
@nanthuaju693
@nanthuaju693 10 ай бұрын
படிக்காத யாரும் வெற்றி பெறவில்லையா என்று கேட்டால் வெற்றி பெற்றார்கள் ஆனால் அவர்கள் பின்னால் படித்த ஒரு நபர் இருப்பார்.
@user-gh1kv3cp7b
@user-gh1kv3cp7b 4 ай бұрын
Arts m or kalvi than
@SakthiLabor-rm3po
@SakthiLabor-rm3po 3 ай бұрын
Appedi ellam ella utharnam enga appa eppo kalvie mukiyam
@narasimhana9507
@narasimhana9507 3 ай бұрын
அனுபவ அறிவு முக்கியம்.அந்த ஏட்டு கல்வியை மட்டும் வைத்துக் கொண்டு முன்னேற்றம் அடைய முடியாது.எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
@abusid4588
@abusid4588 Ай бұрын
​@@narasimhana9507மருத்துவத்தை படிக்காமலேயே அனுபவத்தில் ஆபரேஷன் தியேட்டரில் அறுவை சிகிச்சை எல்லாம் செய்ய முடியுமா .. அல்லது இஞ்சின் என்றால் என்னவென்று தெரியாமல் படிக்காமலேயே அனுபவத்தில் ஒரு Rolls Royce காரை வடிவமைக்க முடியுமா .. படிப்பு என்பதன் பொருளே ! முன்பு அறியாததை அறிந்து முறையாக ஆய்ந்து நன்கு விளங்கிக்கொண்டு அதில் பயிற்சி பெற்று ஆளுமை அடைவதுதான் ... ஆரம்பம் முதல் எண் எழுத்து அறிவித்து அப்படிப்பட்ட அறிவைத் தந்து நம்மை வழி நடத்துபவர்களே ஆசிரியர்கள் ... படிப்பு என்பது வாழ்வின் வழிகளைக் காட்டும் வழிகாட்டி அனுபவம் என்பது அதில் பயணித்து நாம் அடையும் ஒரு நிலை .. கற்க கசடறக் கற்பவை கற்றப்பின் நிற்க அதற்குத் தக ..
@balabala-kc3rb
@balabala-kc3rb 3 күн бұрын
😂😂😂😂🤦🤦
@user-mr1ko1vr4v
@user-mr1ko1vr4v 5 ай бұрын
வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் மற்றவரை எதிர்பார்த்து கொண்டு இருக்க கூடாது என்றால் படிப்பு மிகவும் முக்கியம். வெளியூர் செல்ல பேருந்து நிலையத்தில் கூட எந்த பேருந்து என தெரிந்து கொள்ள படிப்பு மிகவும் முக்கியம்.வாசிப்பு திறன் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
@sgeethamaran2325
@sgeethamaran2325 10 ай бұрын
கல்வி அறிவு அடக்கமும் பக்குவம் தரும்..ஆணவமும் அறியாமையும் இன்று இது போல மூடர்கள் இருக்கும் இடங்களில் கோபி அண்ணாவை போல ஒரு அறிஞர் பதில் ஒலிக்கதான் வேண்டும்...Basic education Level is most important...
@TWINIMMORTAL
@TWINIMMORTAL 2 ай бұрын
மாணவர் தான் கற்கும் கல்வியை, கற்கும் காலத்தில் சரியாக, முறையாக, ஆர்வத்துடன் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கற்றால், கல்வி அவர்கள் வாழ்க்கையில் உயர கைகொடுக்கும்.
@FdddffdSddd
@FdddffdSddd 3 ай бұрын
என்னோட குடும்பத்துல நான்மட்டும் தான் படிச்சுருக்கேன் அப்பா அம்மா படிக்கல அக்கா படிக்கல....90sல ஆசிரியரபாத்தா நாங்க பயப்புடுவோம்,..... இப்ப பில்லைங்கள பாத்து ஆசிரியர் பயப்புடுராங்க..... முன்னாடி கல்விய இலவசமா கொடுத்தாங்க இப்ப கல்விய காசுக்கு விக்கிறாங்க... என்ன கொடும...... கோபிநாத் சார்...... 😂😂
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 5 ай бұрын
என் கால சூழ்நிலை, வயது கடந்த பின்தான் கல்லூரி செல்ல முடிந்தது, 22வயதில் கல்லூரி சென்று 28வயதில் M. A, 30 வயதில் BEd , சரியான வேலை கிட்டவில்லை ஆனால் மீண்டும் 20வருடம் கழித்து 48 வயதில் சென்னை பல்கலை கழகம் சென்று MA, Mphil முடித்தேன், இன்று ஆக சிறந்த சொற்பொழிவாளர், சொல்லின் செல்வி என்ற பட்டம், எழுத்தாளர், எனக்குகல்வி தான் சொத்து, கல்வி, என் பணமோ, தைரியமோ தராத மரியாதையை, என்னைவிட பெரியவர்கள் வணங்கும் அளவுக்கு என்னை உயர்த்தியது கல்வி, கற்றவருக்கு சென்ற இட மெல்லாம் சிறப்பு 🙏
@Pøøñã-Kutty-Ãth
@Pøøñã-Kutty-Ãth 3 ай бұрын
Yooi nee pesurathu Gopinath Anna kitta 😂😂😂 Avar eannakki yaaa கல்வி ea vittu kuduthu irukkar ❤❤❤❤❤
@sakthivelr5766
@sakthivelr5766 10 ай бұрын
Naa MBA HR mydichiruken , HR WORK pandren but andha padippu use illa, 😅😅😅😅😅😅😅😅 Master piece
@kavithag9687
@kavithag9687 8 ай бұрын
படிக்காம எந்த எழுத்தையும் கத்துக்க முடியாது இப்ப நான் ஆ எழுத்தை இது என்னான்னு கேட்டா நீங்க சொல்லுவீங்களா . படிப்பு தான் முக்கியம் ❤❤❤
@chariyes06
@chariyes06 5 ай бұрын
படித்தவர்கள் உடல்உழைக்க மறந்து விடுகிறார்கள் அதனால் தான் தோல்விஅடைகின்றனர். கல்வி+உழைப்பு =வெற்றி
@thulasi-vx7wk
@thulasi-vx7wk 4 ай бұрын
அருமை
@sivagamasundarirm2365
@sivagamasundarirm2365 3 ай бұрын
உடலால் உழைத்தால் தான் உழைப்பா? மூளையால் உழைத்து வாழும் மனிதர்கள் எல்லாம் சோம்பேறிகளா? உடல் உழைப்பைவிட படித்த மூளை உழை க்கும் உழைப்பின் வலியே பெரிது. மனிதனின் பெருமையும் அதுவே. அதிக காலம் படிப்பு காலங்களில் உழைத்து படிதுத்தான் பிறகு மூளை கொண்டு உழைக்க முடியும். ஆக வாழ்நாளில் அதிக காலம் உழைப்பவர்கள் படித்தவர்கள்தான். மூளையை யோசிக்கும் திறன் இல்லாதவர், மூளை இருந்தும் சூழ்நிலை அமையாதவர் உடல் உழைப்பை நம்பி வாழ்கின்றனர். படிப்பு என்பது தனி மனிதனின் கவுரவம். காசு சம்பாதிக்க மட்டும் அல்ல. படிக்காதவரால் 10 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால். படித்தவர். படிப்பு மற்றும் திறன் உழைப்பு. முயற்சி எல்லாவற்றையும் இவ்வுலகில் கொடுத்தால் 1000 சம்பாதிக்க முடியும்.
@kalidass1460
@kalidass1460 9 ай бұрын
naan padichathu engineering but engineering velai paakkala... Electrical shop vachurukom.... atha run pandrathukku....naan padicha engineering useful ah irukku... so padinga....kandippa padinga
@srinivasabalaji739
@srinivasabalaji739 8 ай бұрын
கல்வி என்பது ஓர் அமிர்தம்,அழிக்க முடியாத சொத்து♥️
@mohananperumal7478
@mohananperumal7478 10 ай бұрын
வழக்கம் போல நீயா நானா கோபி சிறப்பு. அவரது கருத்துகளுக்கு மீம்ஸ் போட்டு அடித்து தூக்கிய உங்கள் எடிட்டிங் சிறப்பு.
@mani6006
@mani6006 10 ай бұрын
Adapavi... Avanga pesarathaye mulusa kekavidama naduvula cinema dialogue potu edit pannirukan... Editing supernu vera comment potruka... Arivuketta panchayathu...
@nanthuaju693
@nanthuaju693 10 ай бұрын
படிப்பு வரல ஆனால் திறமை இருக்கிறது என்று சொல்லுவார்கள் அந்த திறமையை வெளிப்படுத்த கூட நாம் படித்து இருக்க வேண்டும் அது தான் ஒருவரை இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வைக்கும் அப்போது தான் நமது திறமையை வெளிப்படுத்த முடியும்
@rajavel.tsanthisanthi2098
@rajavel.tsanthisanthi2098 10 ай бұрын
Super
@jaitours8
@jaitours8 10 ай бұрын
💥💥✌️✌️
@sreenavinp
@sreenavinp 10 ай бұрын
Not true. Oru school oh college oh Idam porul eval paarthu paysa kathu tharadhu illa, most of the idathula idha kathutharadhu parents um veli ulagamum dhaan... Kalvi (Education) vera padippu (Literacy) vera, yellarkum kalvi venum, literary ndradhu oru thani manidhanudaiya vrupam.
@surenkrish2913
@surenkrish2913 7 ай бұрын
கோபிநாத்தை பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது எப்படி அணைத்து வாதங்களுக்கும் கேள்விகளும் சரியான பதிலை சொல்ல முடிகிறது இந்த மனுஷனால்
@vijayakumarm4613
@vijayakumarm4613 4 ай бұрын
முன்பே ரிகர்சல் பாத்துருவாங்க
@LogeshwaranM
@LogeshwaranM 4 ай бұрын
எல்லாம் படிப்பு தான் காரணம், அதானே தலைப்பே… ( presence of mind)
@momofagirlkid
@momofagirlkid 2 ай бұрын
Avarum thiramaisali dhan aanal idhuku pinnadi iruka mastermind mr antony director of neeya naana.. Earphone la prompt kuduthute irupanga show shooting la
@akash-kx3mo
@akash-kx3mo 10 ай бұрын
அறிவு பிறக்கும் இடம் கல்வி ❤
@kettavanmaari8417
@kettavanmaari8417 10 ай бұрын
Konja kaalama social media la na paatha oru thelivaa pesura manushan gopi anna❤❤❤❤... I Lov ur work 💗 na...
@ayisha2101
@ayisha2101 10 ай бұрын
Yes Gopi anna it's true padipu romba mukiyam than ❤
@user-hj4yn3ck1i
@user-hj4yn3ck1i 2 ай бұрын
விறுவிறுப்பான தலைப்பை கவனிக்க முடியாமல் இடை இடையே வரும் சினிமா டயலாக் பெரிய எரிச்சலூட்டுகிறது தேவையான தகவலை அழகாக வெளியிடவும்
@senthilkumars840
@senthilkumars840 10 ай бұрын
எங்க வீட்ல ஒரு டாக்டர் & லேப் நர்சிங் & Engineering எல்லாம் தமிழ் மிடியம் முதலில் தமிழ மதிக்க அப்பர தமிழ்நாடு நாட்டையும் மதியுங்கள்❤
@lydiapearl7604
@lydiapearl7604 10 ай бұрын
1வது படிக்க வைக்கறோம், அதுக்கு அப்ரோ பாட்டு, நடனம் ல சொலிதறோம்னு சொல்றது உண்மையா நல்லது , correct ah sonaru
@KAVIYARV25
@KAVIYARV25 9 ай бұрын
கண்டிப்பாக BIGG BOSS show விற்கு தேவையானவர் கோபி நாத் அண்ணன் 🔥😍 அவர் எப்பொழுதும் ஒரு தலையாக பேசுவதே இல்லை 🔥❤️ .... கல்வி , ஏழை மக்கள் ...மதிப்பு மரியாதையை போற்றுபவர் 🔥 நியாயம் பக்கம் திமிராக இதுதான் சரி என்று மக்களின் தீர்பை உறுதி செய்பவர் .....கண்டிப்பாக இவர் மட்டுமே சிறந்தவர்🤷
@user-sk6hf5jd2r
@user-sk6hf5jd2r 8 ай бұрын
கல்வி இல்லாத வாழ்வு வெறுமையானது இதை விட வார்த்தை இல்லை படிப்பு தேவை இல்லை என்று சொல்கிறவர்கள் அடிமுட்டாள்கள் படிக்காத பெற்றோர்கே பிள்ளை யை படிக்க வைக்க தான் நினைப்பார்கள் கோபி சர் Amezing அவர் படித்தவர் அதை நிரூபனம் இந்த நிகழ்ச்சி ❤❤❤
@sekarkamal7977
@sekarkamal7977 10 ай бұрын
ஜாதி மதம் இனம் கடந்து ஒரு மனிதரை உயர வைப்பது கல்வி மட்டும் தான்
@sreenavinp
@sreenavinp 10 ай бұрын
படிப்பு (Literacy) என்பதும் கல்வி (Education) என்பதும் வேறு வேறு... படிப்பு என்பது அனைவருக்கும் தேவை, கல்வி என்பது ஒரு தனி மனிதருடைய விருப்பம்... Both Education and Literacy are different. Everyone needs literacy, but education depends on ones individual choice.
@gangadharkumawat5114
@gangadharkumawat5114 9 ай бұрын
You are literate enough to educate us😮
@sreenavinp
@sreenavinp 9 ай бұрын
@@gangadharkumawat5114Yes, I am
@rbnathanbaks
@rbnathanbaks 10 ай бұрын
படிப்பது அனைத்தும் கல்வியாகாதது அதில் நாம் எதை கற்று தேறுகிறோம் என்பதுதான் கல்வி.
@sharmilasubramani8366
@sharmilasubramani8366 10 ай бұрын
Nice statement pa super
@farhann0096
@farhann0096 3 ай бұрын
Correct 💯
@gdgobi7330
@gdgobi7330 6 ай бұрын
கல்வியும், திராவிடமும், சுமரியாதை & பகுத்தறிவு மட்டுமே தமிழ் மக்களை, தமிழ்நாட்டை உயர்த்தும்.
@jayamrs3024
@jayamrs3024 8 ай бұрын
கற்பது மட்டுமே கல்வி... கற்பதினாலும் மாற்றதினாலும் அறிவது அனைத்துமே அறிவு.. ஆகையினால் கல்வியை விட அறிவே சிறந்தது... இதைதான் எம் தமிழ் பாட்டன்கள் பாட்டாக சொன்னார்கள்... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று...
@HarishElangovan11
@HarishElangovan11 8 ай бұрын
10:15 this is called sacrifice ❤ semma words bro.
@Mutharaallinall
@Mutharaallinall 10 ай бұрын
எவ்வளவு திறமை இருந்தாலும், அதை வெளி உலகத்துக்கு காட்ட கல்வி சான்றிதழ் வேண்டும். அது படித்தால் மட்டுமே கிடைக்கும்.
@vishwa2135
@vishwa2135 20 күн бұрын
Appadialam illa.
@jacobmp7219
@jacobmp7219 Ай бұрын
That is super ஏழையா வாழ்ந்துட்டு வானு சொல்றார்
@selvik7792
@selvik7792 4 ай бұрын
கல்வி பலன் தரவில்லை என்று பேசுபவர்களை தைரியத்துடன் சபை முன் பேச உதவுவதே கல்வி தான்.
@bhanumathyravi551
@bhanumathyravi551 10 ай бұрын
Gopinath sir adipolli❤️❤️👏👏
@karunakarang5545
@karunakarang5545 10 ай бұрын
Education is most powerful Weapon in the world .... Evan enna sonnaalum idhu dhaan fact....
@kalimuthus8967
@kalimuthus8967 8 ай бұрын
❤❤❤❤
@yuvasatish4066
@yuvasatish4066 5 ай бұрын
But education system our system is worst ......it's ultimate goal is to become a worker ....... it's very bookish
@samathakthar94
@samathakthar94 10 ай бұрын
தலைப்பே புரியாதவர்களை வைத்துக்கொண்டு பாவம் கோபி
@sivag2032
@sivag2032 9 ай бұрын
Thaliappu gopikke theriyapa
@thilagavathi2041
@thilagavathi2041 4 ай бұрын
@@sivag2032avaru ku thalaipu puriyamathan 16 varushama intha program pannitu irukara antha ponnu sariyana tharkuri mundam mathiri pesuthu arasu makkaluku seiyum salugaya kochapadithi pesuthu pasiyoda irukuravanuku pazhaya sorukuda briyani mathiri than irukuma iva periya englanthu ilavarasi mathiri pesura arasu tharu nalathitta vuthavi ethaum anibavikamale iva padicha mathiri pesura
@jeevar6733
@jeevar6733 9 ай бұрын
Gopi anna vera level...super anna
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 10 ай бұрын
கோபிநாத் என்றும் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ். சும்மா கிழி கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்ட அற்புதம்
@Yognavi2021
@Yognavi2021 10 ай бұрын
Enda husband romba talent electrician ato z ella wrk etrical la theriyum. But 8th std padichirukaru. Entha company ponalu certificate tha kekuranga. Talenta pakkala. Grt mathiri company periya periya compan ponalu degree certificate kekura. Romba feel panraru. Padichiruntha nalla salary kidaichirukumnu romba feel panraru.😢😢😢😢so education romba important.
@kanmanitamil9303
@kanmanitamil9303 10 ай бұрын
Yes, right; best of luck
@kavidossethiraj7256
@kavidossethiraj7256 10 ай бұрын
Talented person in lakhs suffering without education
@umamaheswari1754
@umamaheswari1754 10 ай бұрын
100% correct sister, even though we are expert in any field we need education to enter in the corporate world and prove ourselves as masters. Education is must..
@youlens9998
@youlens9998 5 ай бұрын
True
@muthumani.k8815
@muthumani.k8815 4 ай бұрын
Lucky husband❤😅
@elaiprema8108
@elaiprema8108 10 ай бұрын
Full and full Government school student... now I am Government school Sec grade teacher..Gopi anna super....
@sdineshbabusdineshbabu1669
@sdineshbabusdineshbabu1669 4 ай бұрын
I love you
@Keerthisri__
@Keerthisri__ 10 ай бұрын
வேடிக்கை பாத்துட்டு நீங்க பேசாதீங்க 🔥🔥🔥
@SasiKumar-rc2iu
@SasiKumar-rc2iu 8 ай бұрын
இந்த வீடியோ. ஒரே பக்கமாக தான் பேசுறாங்க. கோபிநாத்தும் ஒரே பக்கம் தான் பேசுகிறார். அது என்னன்னா படிச்சாதான் வாழ்க்கையில் முன்னேற முடியும். படிப்பு முக்கியம். படிக்காமலும்வாழ்க்கையில் முன்னேற முடியும். நானும்தான் படிக்கல இப்ப நல்லாதான் சம்பாதிக்கிற. சந்தோஷமாக இருக்கிறேன்.
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 4 ай бұрын
Sambathiththal pothumnu ninaikkirar kadaisi kaalam vunarththum ethu mukyamnu!
@kalairanjith6323
@kalairanjith6323 3 ай бұрын
Padipu mukkiyam dhan but andha ariva namma Correct ah use pannanum... Sindhanayum seyalumey vetriku mudhal padi... Enoda anni nalla padichu innaiku monthly 2 Lakhs vanguranga she is 28yrs only but na eano dhanano dhan padichan... At the same time dhairiyam perusa enaku illa... But she is brave, well speaker, bold, also adaka maana ponnu... Thimir kaata maata ... Enta ellam erukunu... Neraiya help pannuva... Free tution laam eaduthu Ellarukum guide panna... Good soul... Avanga amma single mother from her childhood... So avangala nalla pathukanum nu vairakiyam ah padichu munnuku vandha.. enaku perusa motive illa and dream illa so i may be lost in field....
@ParthibanMuthukrishnan-gm7bf
@ParthibanMuthukrishnan-gm7bf 10 ай бұрын
நீயா நானா கோபிநாத் அறிவுபூர்வமான வழக்காடு மன்றம் வாழ்த்துக்கள்🎉🎊
@TodayTrendingNews24_7
@TodayTrendingNews24_7 Ай бұрын
Maths illatha subjects um illa. Maths illatha ulagamum illa. 🔥🔥
@radhikathamonewsspeck
@radhikathamonewsspeck 10 ай бұрын
Last la tha semma edit education mukkium.... Engaluku education katayam....
@user-zr9im4sp4t
@user-zr9im4sp4t 10 ай бұрын
மனித வாழ்க்கையில் கல்வி என்பது மிகவும் முக்கியமானது
@kanmanitamil9303
@kanmanitamil9303 10 ай бұрын
அறியாமையில் பேசிய பெண்...
@happysad4828
@happysad4828 9 ай бұрын
Education is very important 😊
@yuvasatish4066
@yuvasatish4066 5 ай бұрын
But our education system is ....😅
@mohanamohana8399
@mohanamohana8399 10 ай бұрын
Super super super Gobi Anna speech awesome 🔥🔥🔥🔥
@onasisons7279
@onasisons7279 6 ай бұрын
என்ன படிச்சிங்க MBA HR, என்ன வேலை செய்யிரிங்க HR வேலை😂 செம்ம
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 9 ай бұрын
Jovika and vanitha vijayakumar & kamal sir patha nalla irukum🤣
@trioorocks8402
@trioorocks8402 8 ай бұрын
எனக்கு தெரிந்து நிறைய college students partime delivery job க்கு போகிறார்கள்☺️
@bhuvanabalu7284
@bhuvanabalu7284 9 ай бұрын
கல்வி ஒன்றே மாற்றத்தை தரும். கல்வி ஒன்றே ஏழ்மையை ஒழிக்கும். கல்விதான் முன்னேற்றத்தைத் தரும். கல்வி மட்டும் தான் நாம் இறந்தாலும் நம் கூடவே இருக்கும்.
@sankarsarassankarsaras4250
@sankarsarassankarsaras4250 9 ай бұрын
கோபி அண்ணா ❤👌👌👏👏👏
@madhavan120785
@madhavan120785 10 ай бұрын
Trigonometry is designed to train your mind. Of course, it has lot of uses in engineering. But, for any time, it trains you to do logical thinking..
@lakshganesh4776
@lakshganesh4776 9 ай бұрын
Very well said. This is what the well known ASTRO physicist Neil degrasse Tyson says why children should learn all core subjects at that age a their brain can absorb much information like sponge and has great potential
@HarishElangovan11
@HarishElangovan11 8 ай бұрын
yes correct it indirectly helps to solve problems occur in your life... Those scored more marks in maths can realise that easily that maths very very important subject in life❤❤
@brameshavadhani1720
@brameshavadhani1720 10 ай бұрын
Gopi IS a gd n talented man he will be right most of time love him
@Sriswathimaharaj
@Sriswathimaharaj 10 ай бұрын
Last a gopi anna sonna ellameee bus pass, mad hi ya vunavu thitam ellamee na school padikum podhu....nadandhadhu...ana inaiki government school la padikiradhee oru vidhama pakurangaa❤❤❤
@rajeshe5863
@rajeshe5863 10 ай бұрын
பிடித்ததை படியுங்கள்... புடிக்காததையும் படியுங்கள்... ( படித்தால் புடிக்கும் ).... படிப்பு சிந்தனைக்கு வழிவகுக்கும்... சிந்தனை உயர்த்தும்... ஆனால் படிப்பிற்க்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை... இதை தமிழர்கள் குழப்பிக் கொள்கின்றனர்... படிப்பு என்பது வேறு... வேலை என்பது வேறு....
@thamaraiselvank9292
@thamaraiselvank9292 9 ай бұрын
🎉❤
@eshwariramesh8832
@eshwariramesh8832 10 ай бұрын
Gopi anna inda show kamalasan and vanita jovika ta mukkiyama pakkanum
@sanocycles6642
@sanocycles6642 9 ай бұрын
Gopi nee vera level ya❤❤❤❤
@vijaynarayanan1_musicdirector
@vijaynarayanan1_musicdirector Ай бұрын
கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு ன்னு அன்னிக்கே திருவள்ளுவர் சொல்லிட்டு போய்ட்டார் ,,, போயி படிங்க ,,அப்டியே சைடு ல பாட்டு டான்ஸ் பைண்டிங் எதெல்லாம் பிடிக்குமோ அதையும் செய்யுங்க ,,,"Be All That You Can Be", ,full freedom to you, go and enjoy life with this clarity, dont get confused ,,,,for financial support, whatever you can get from parents or family you get it from them, for the remaining you yourself find a way, all the best
@raamiyahthilagam4993
@raamiyahthilagam4993 10 ай бұрын
Semma bathil bro ... idathula theriudu padichavan padichavan than .... kastapadura wangalqum wittyu kudukkama pesiyadu super bro 🎉🎉🎉❤🎉❤🎉❤🎉🎉❤
@advikalakshmanan9919
@advikalakshmanan9919 10 ай бұрын
Super ஐயா எங்கள போல ஆசிரியர் பயிற்சி முடித்து வேலைக்காக காத்திருக்கும் எங்களை Seniority முறையில் Job வழங்க அரசுக்கு அறிவுறுத்துமாறு ஒரு program பண்ணுங்க பல பேர் பெங்கி வருவாங்க பேசுவதற்கு
@adithyasridhar5804
@adithyasridhar5804 9 ай бұрын
Education is a must.. Education is not just about knowledge it is the experience and the training towards gaining ability to solve problems. It is about repeating the so called 'boring' 'non interesting thing' to achieve a bigger goal. I did my engineering and did masters in Germany. Working as a project supervisor for high speed railway projects. I am 34 years old with 10 years of experience in my field. When I see the difference, I have to say my schooling in Chennai or engineering helps me not just with knowledge ( Knowledge is a life long learning) but also with the attitude to face the problem and find ways to solve..
@archananagarajan9644
@archananagarajan9644 10 ай бұрын
education must be like basic need for all
@DrajDraj9499
@DrajDraj9499 9 ай бұрын
நீங்க என்னத்த கிழிச்சாலும் உங்க எல்லாருக்கும் சோறு போட எங்களை மாதிரி விவசாயி வேணும்கோ!
@ESAKKISELVA0777
@ESAKKISELVA0777 8 ай бұрын
Gopi Anne antha palaiya soru briyani nu sonnanle antha naay mooncha paaththale kaduppahuthu Ava moonchum mokaraium Ava Pesura vithamum yethavathu purinchu pesutha naay summa nammalum pesunun appadintrathukaha pesuthu Naa spot la illa irunthen Ava mooncha punchar aahuruppen Gopi Anna I Love You Gopi Anne ❤
@sangeethamurugan2730
@sangeethamurugan2730 6 ай бұрын
Enga ooru sir கோபி நாத் sir .sir 🫡🤩
@MaheshKumar-kings
@MaheshKumar-kings 4 ай бұрын
Hi sangeetha🌹🌹
@MaheshKumar-kings
@MaheshKumar-kings 4 ай бұрын
Hi🌹🌹sangeetha
@mjohny303
@mjohny303 10 ай бұрын
10 வது வரை கல்வி அடிப்படை எண், எழுத்து, கணக்கு, அடிப்படை அறிவியல் முக்கியமானது, அதற்கு அப்புறம் உள்ளதெல்லாம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் இல்லை, சும்மா பேருக்குதான் டிகிரி
@RamRam-bf6yt
@RamRam-bf6yt 9 ай бұрын
Gopinath sir super, your explain is very nice.
@panchukutti7201
@panchukutti7201 10 ай бұрын
Gobi bro excellent explanation
@ruthrav2889
@ruthrav2889 9 ай бұрын
கல்வி என்பது சமுதாயத்தின் சிறந்த ஆயுதம்
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 9 ай бұрын
ஒரு சந்தேகம் படிப்பு இல்லாதவங்க கோடிஸ்வரராகியும் உள்ளனர். ஆனால் ஒரு காசோலை, பத்திரம், etc போன்றவைகள் கையாளும் நிலை வரும்போது தெரியும்.
@lionlionno1.181
@lionlionno1.181 10 ай бұрын
கோபிநாத் அவர்களின் நிகழ்ச்சிகள் ஏன் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை?
@mshariharan2669
@mshariharan2669 5 ай бұрын
என்னுடன் பள்ளியில் படித்தவர்களில் நன்கு Ph.D வரை படித்தவர்கள் அரசுக் கல்லூரிகளில் மாதம் 20ஆயிரம் சம்பளத்தில் 50 வயதில் பேராசிரியராக உள்ளனர். படிக்காதவர்கள் தொழில் செய்து சொந்த வீடு கார் என்று வாழ்வதைப் பார்க்கிறேன்.
@karthikamohanan2038
@karthikamohanan2038 9 ай бұрын
Gopinath sir......as usual kalakkitaaru....💪💫
@arunarumugam7635
@arunarumugam7635 7 ай бұрын
கல்வி வேறு வேலை வேறு குழப்பிக் கொள்ளாதீர்கள் வேலைக்கு சுய அறிவு தேவை பகுத்தறிவிற்கு கல்வி தேவை சுய அறிவு உங்களுக்கு வேலையோ அல்லது நாம் செய்யும் தொழிலையோ வழிகாட்டி செல்லும்
@MarySubash-dj7wp
@MarySubash-dj7wp 10 ай бұрын
At last gopi anna's comment... It's really true words... Avanga kita kalvi illanalum backup irukum... But namma kita kalvi irunthathan ellame kedaikum...
@gokulan6014
@gokulan6014 10 ай бұрын
Gobi annan super 💯👍❤
@DeltaFarming-zs3pe
@DeltaFarming-zs3pe 4 ай бұрын
நான் தான் முதல் பட்டதாரி எங்கள் குடும்பத்தில் ஆனால் படித்த டிகிரிக்கு வேலைக்கு போல உங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ அந்த துறையில் அடிமட்ட வேலைக்கு சென்று அதில் முன்னேற வேண்டும்
@dhanushan5918
@dhanushan5918 9 ай бұрын
Seruppadi 😂😂😂 Gopi Anna mass
@ShankarParameshwaran-no1vl
@ShankarParameshwaran-no1vl 7 ай бұрын
Ama illa😅
@anwarsarmi9092
@anwarsarmi9092 10 ай бұрын
Naa 10 th tha padichi iruku IPO Naa en husband kuda dubai la iruke.. ippo Naa romba feel panren naaa mattum nalla padichi iruntha allathu oru digree mudichi iruntha Naanum Dubai la oru job ku pona en husband ku help ah irukumenu nenachu romba feel pannnittu iruke.. so life ku padippu romba mukkiyo so yellarum padikire age irukum pothe padichirunga yenku age 23 IPO Naa en husband te solre yenna padikka vainga yenku padikinum asaiya irukunu but family kulla vanthadhuku apram asa tha padalam anubavikka mudiyathu.. so age ah correct ah yellarum use pannikonga
@krishpirakan188
@krishpirakan188 10 ай бұрын
Na degree muduchuruken...en ponnukku fees katta vendiyathu illa nane solli koduthuruven....education lifela romba mukkiyam...
@nithyamurugan6670
@nithyamurugan6670 5 ай бұрын
LKG ke 500 fees kekkuranga
@kaalan2826
@kaalan2826 4 ай бұрын
இத்தனை இலவசத்திலும் 2024இல் என் தாய் வழியில் முதல் பட்டதாரி நான்தான். தந்தை வழியில் இரண்டாவது எம் பிஃல் நான்தான்.
@sujikathir1780
@sujikathir1780 8 ай бұрын
படிப்பு மிகவும் அவசியம்
@elaiprema8108
@elaiprema8108 10 ай бұрын
யாருக்கு pa ழ உச்சரிப்பு வரல ஆசிரியரை இப்படி பேசாதீங்க நானும் ஆசிரியர் தான்...plsgopi anna super...
@princygeorge3545
@princygeorge3545 10 ай бұрын
Sema Gopi🎉
@shangaraj94k65
@shangaraj94k65 20 күн бұрын
அந்த வெள்ள செட் போட்ட அங்கிள் செமயா பதில் அடி கொடுத்தார் 👏👏👏
@poornimaruthachalam7289
@poornimaruthachalam7289 10 ай бұрын
Gopinath anna mass🎉🎉
@charleskailainathan4709
@charleskailainathan4709 7 ай бұрын
கல்விபிரயோசனமில்லையென்றால் நாம் காட்டுவாசிகளாகவேண்டியநிலைமைதான்.
@himaprabhu5783
@himaprabhu5783 10 ай бұрын
Super Gopi sir ❤
@kavinnivetha7247
@kavinnivetha7247 Ай бұрын
I am discontinued my study last year for my issue now i am feeling😢 like this any budy is their
@anandchinnu7252
@anandchinnu7252 9 ай бұрын
Nice edit.. மிகவும் அழகாக நகைச்சுவை சேர்த்து உள்ளீர்கள் அருமை
@seeniabdulqader5919
@seeniabdulqader5919 9 ай бұрын
ஒடுக்கப்பட்ட மக்கள் படித்து முன்னேரக்கூடாது என்பது எதிர் தரப்பு வாதம். "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு".=குறள்.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 691 М.
Neeya Naana | நீயா நானா 08/10/14
1:31:32
Vijay Television
Рет қаралды 1,1 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН