எங்கேயோ ஆரம்பிச்சு நல்ல விதமா முடிஞ்சுது. Nice show. சமூகம் நல்ல விதமா இயங்க பல upgrade, maintenance, repair எல்லாம் தேவை. Big thanks to neeya naana for bringing in changes. நீயா நானாவுக்கு ஒரு விண்ணப்பம்: யாராவது முப்பது வயசு rangeலே கல்யாணம் செய்யாமல் இருந்தா உன் வாழ்க்கை என்ன ஆகும், இதுக்கு ஒரு துணை தேவை, அதுக்கு ஒரு துணை கண்டிப்பா தேவைன்னு ஊர்லே பக்கத்துக்கு வீட்டுக்காரங்க, குட்டி பசங்கன்னு எல்லாரும் ரொம்ப அக்கறையா பேசுறாங்க. நல்ல விஷயம் தான். ஆனா அதே அக்கறை ஏன் மனைவியையோ கணவனையோ இழந்தவங்ககிட்டே காட்டுறது இல்லே. எனக்கு தெரிஞ்சு ரெண்டு பொண்ணுங்க lost their husband in their 20s within 1 year and 3 years of marriage respectively. ஊர்லே சொல்றது என்னன்னா அவங்களுக்கு இருக்க ஒரு வயசு ரெண்டு வயசு குழந்தைங்க முகத்த பார்த்துட்டே மீதி வாழ்க்கையே ஒட்டனும். காரைக்கால் அம்மையார் மாதிரி சேவை செஞ்சு காலத்தை ஓட்டனும். இது நியாயமா. அம்மாவோ அப்பாவோ இல்லாத பசங்களுக்கு வாழ்க்கை கடினமா இருக்கு, abnormala மாறுது. வாழ்க்கைத்துணை காமம் மட்டும் சம்பந்தபட்டது மட்டும் இல்லே. மனைவி ஊர்லே இல்லேன்னா, கணவர் வேலைக்காக வெளியூர் போயிட்டா தீயிலே வேகுற மாதிரி கஷ்டபடரவங்க ஏன் வாழ்க்கை முழுதும் துணையில்லாமல் கஷ்டபடரவங்க வேதனை புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. ஆதரவு இல்லாத பொண்ணுங்கள misuse பண்ணி ஏமாத்துற கதைகள் நெறைய இருக்கு including சொந்த பந்தம். மனைவி இல்லாத ஆண்கள் துணைக்காக எங்கேயோ போறது எல்லாம் ok வா. சின்ன பையனை வீட்டுலே பார்த்துக்க முடியாமே வாழ்க்கை முழுதும் hostelல போடுறது ok வா. ஒரு விதவை அம்மாவை பொட்டு பூ வைச்சு பார்க்கணும்னு ஆசைப்பட்டா, அப்படி நடந்தா இனிமேல் எங்க வீட்டுக்கு நீங்க வர கூடாதுன்னு சொல்ற மனிதர்கள் சுத்தி இருக்காங்க. பத்து வருஷம் மனைவி இல்லாமே வாழுற ஆண் blogல அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசை வருவதையும் sex worker கிட்டே போறதயும் கற்பனை மாதிரி எழுதுனா ஆகா ஓகோ, நீங்க ரொம்ப யதார்த்தம் அப்படின்னு கமெண்ட்ஸ் எழுதிட்டு, அதே விதவை ஆண் இன்னொரு விதவை பொண்ணை கல்யாணம் செய்யலாமாங்கற மாதிரி எழுதினா வழி தவற கூடாது, இது தப்பு அப்படின்னு விளாசுறாங்க. Must acknowledge that there are broad minded people. But majority tries to be cultural police without understanding what is good for society. உண்மையிலேயே இந்த மாதிரி அல்லல் படுறவங்க கஷ்டம் புரியலையா, இல்லை கூட்டத்தோட கோவிந்தா போட்டுட்டா நம்ம நல்லவன் அப்படின்னு safea இருந்துக்கலாம் அப்படின்ற mindseta. கணவனை இழந்த இரண்டு குழந்தைகளின் தாயான ஒரு பெண்ணுக்கு, ஒரு வருடம் கழிந்த பின் மணமாகாமல் இருந்த கணவனின் தம்பியுடன் மணம் முடித்த கலாச்சாரத்தையும் பார்த்திருக்கிறேன். எந்த முக சுளிப்பும் இன்றி இயல்பாக மற்ற குடும்பத்தார் சம்மதத்துடன் நடைபெற்றது. அவர்கள் வாழ்வும் நன்றாக இருக்கிறது. வஷிஸ்டர் போன்றவர்கள் மறுமணத்தை ஆதரிச்சாங்கன்னு சொல்றாங்க. மறுமணம் செய்யாம வாழ்றது உண்மையிலேயே பாரத கலாச்சாரமா. விதவை மறுமணத்தை ஆதரிக்கும் பெரிய உள்ளங்களுக்கு வணக்கங்கள். ஆதரிக்காதவங்க ஏன் அப்படி நடந்துக்குறாங்கன்னு நீயா நானா கேட்க வாய்ப்பு இருக்கா. - இப்படிக்கு சின்ன வயதில் தந்தையை இழந்து அம்மா பட்ட பலவிதமான துன்பங்களை பார்த்து, மறுமணம் என்பது இயல்பான விஷயமா இருந்தா பல கஷ்டங்கள் இல்லாம போயிருக்கும்னு நம்புகிற ஒரு ஜீவன்.
@PriyaPriya-ed6zt9 ай бұрын
1q
@balusamy112 Жыл бұрын
ஒரு தாயின் கனவுகள் நம்பிக்கை சுக்கு நூறுய் உடைந்து கண்ணீர் சிந்தியதை காணும் போது மனம் வழிக்கிறது காதலை விட தாயின் பாசம் அதிகம் எதுவாக இருந்தாலும் தாய் தந்தையிடம் சொல்லி விடுங்கள் காதலர்களே மேலும் ஒவ்வொரு தாயும் மகனையும் மகளையும் கற்போடு வாழ சொல்லி குடுங்கள் கற்பு இருவருக்கும் சமம் என்று புரிய வைக்க வேண்டும் அருமையான நிகழ்ச்சி கோபிநாத்க்கு பாராட்டுக்கள்
@jayanthijayakanth8292 Жыл бұрын
Correct 🙏🏻
@vaishnavikrishna212 Жыл бұрын
Enakkum kastamaa irunthuchu
@durgadevi104 Жыл бұрын
❤❤❤
@obmstduiobalumahesh8404 Жыл бұрын
கோபிநாத் இறுதியில் பேசியது அருமை . வாழ்க்கை க்கு. முக்கிய மான பதிவு கோபிநாத் அண்ணா நன்றி ங்கனா
@rajeshkannan896910 жыл бұрын
அம்மாவாக இருங்கள் நண்பனாக இருங்கள் ஆனால் மகனிடம் காதல் என்ற போது அப்பாவாக கண்டிப்புடன் இருங்கள் என்று தீர்ப்பு வழங்கிய நாட்டாமை கோபிநாத் அண்ணனுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
Knowledgeable ana episode... Amma and son ellorumkum purium padi sonna Gopinath sir ku huts off... Good message end of the episode...
@Abis-jh8pu Жыл бұрын
What a mother she is wow.. referring girls as figures to her own son. Great mother great family.
@mariakumar1286 Жыл бұрын
It was casual jolly talk , don't want to pin point her ...everyone used to use such talks to another one ..
@adenoissen798710 жыл бұрын
Nice episode. Parents in the society are forgetting their role. 'Respect' for standing up for the right thing Gopi.
@muthusudar169510 жыл бұрын
Subramaniam Perumal rpnmgrkktr
@muthusudar169510 жыл бұрын
Subramaniam Perumal rpnmgrkktr
@duraipandi273811 ай бұрын
நான் இதுவரை பார்த்த நிகழ்ச்சியில் அருமையான நிகழ்ச்சி. இறுதியாக கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@manivelrajan7272 Жыл бұрын
Gopi anna you are always neutral and honest. Hats off anna...
@saravananj6097 Жыл бұрын
சார் உண்மையிலேயே இந்த ஷோ ஆரம்பிக்கும்போது உண்மையில் உங்கள் மீது சிறு கோபம் வந்தது ஆனால் முடியும்போது பிரெண்ட்லி அப்படின்னு சொன்னேன் எந்த தாய்மாரும் உண்மையில் பிரெண்ட்லி இல்லை அதை வெளிச்சம் போட்டு காட்டிய கோபிநாத் அவர்களுக்கு மிக்க நன்றி அதேபோல் அதில் பேசிய அத்தனை தாய்மார்களும் தங்களது பெண் பிள்ளைகள் என்றாள் இதற்கு கொடுக்க மாட்டோம் இன்று சொன்னது மிகவும் பிடித்து உள்ளது ஏனென்றால் பையனை பெற்ற அத்தனை பெற்றோர் ஹலோ உன் பையன் என்ன செய்தாலும் தவறு இல்லை என்று நினைக்கும் அவர்களது முகத்திரையை அளித்தமைக்கு கோடான கோடி நன்றி
@saravananj6097 Жыл бұрын
பெண் பிள்ளைகள் காதலிக்க அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்களது ஆண் பிள்ளைகள் காதலிப்பது அடுத்த வீட்டுப் பெண் பிள்ளைகள்
@ravinderanmanikandan1496 Жыл бұрын
6v66v66v66v6p ½ exam
@ravinderanmanikandan1496 Жыл бұрын
â
@jhansiranishanmugam8349 Жыл бұрын
11 by
@chithirarchithra9826 Жыл бұрын
Tiruchendur to@@saravananj6097and a 3rd party 6.
@arunnurav Жыл бұрын
This debate is still valid and it will be valid for ever.
@nadanrj5634 Жыл бұрын
Superbe message in the end of the show. Thank you Gobi sir🙏
@MaragathamMaragatham-j4q5 ай бұрын
(நன்றி சகோதரனே, நான் கேட்க துடித்த அத்தனை கேள்விகளையும் நீங்கள் கேட்டீர்கள். மகளும் பெண் தானி, மகன் காதலிக்கும் மருமகளும் பெண்தான். இந்த ஒரு எண்ணமே பெண் இனம் பாதுகாக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.
@prassp10 жыл бұрын
best of neeya naanaa... I feel Gopinath speaking very bold... and first time a mature and bold compeering by Gopi. Congrats!! and keep going... make more bold shows! Vaalthukal!
@mmanikandan840010 жыл бұрын
Another good social topic...and liked Mr.gopinath speech at 1:16:00....
@nizmisanofar10 жыл бұрын
Andha pink shrt.....gud guy he s....ipodhaiku endha ponnum ila...nd avnga mom oda annan ponum ila....impressed on ur speech... Nd gopi sir....semmma topic...need dis topic 4 girlz nd her mothers toooo....
@TheDevananda10 жыл бұрын
We have the worlds best mums. They dont exactly know how to treat teenage boys whereas the sons doesnt understand their mums although they care a lot.
@Masalachai0995 Жыл бұрын
Ippo 2024 la same topic episode after 10yrs yedinga .. loads of difference irrkum
@Comedytripl9 ай бұрын
நம்பிக்கை உடயவர்கள் காயபட்டது 😢 அம்மா ❤
@eswarikalees207310 жыл бұрын
Its nice and love the gophinath voice.
@sarojinisubrahmanyam9476 Жыл бұрын
70years back itself myfather asked me wheather i have any idea! He is great
@shinymadhavan292 Жыл бұрын
Wow...super..so how old r u mam..
@BROKEN-w2h Жыл бұрын
@@shinymadhavan29290
@valerianpinto506710 ай бұрын
@@shinymadhavan29288years
@bharathidarshanram249 Жыл бұрын
Gopi anna ungala madhiri yaralum pesa mudiyadhu ❤️❤️❤️👌👌👌👌👌👍
@ajayyuvaraj7054 Жыл бұрын
.ll
@premalathak5656 Жыл бұрын
Me
@cuttieholla3522 Жыл бұрын
Came to watch for red color salwar akka😊
@priyasaravananpriyasaravan263110 ай бұрын
Ellam Ammaklalum than aan kuzhandhaigalukku pengalai nalla kannotathil paarka katru kudungal Ellam aan kuzhandhaium nallavargaldhan naam nalla vishayangal katru kuduthal😊😊😊
@MrNivaskar10 жыл бұрын
Impressive Show... All mothers should watch, feel and act... Every mother wants her son to be a HERO...But what kinda HERO...You decide
@kuttakutty1622 Жыл бұрын
Ninga vera level Gobi sir ❤❤❤❤❤.....First Boys sa Ellarum olunga strict da Handle panni kontuvanga.....😡😡😡😡😡😡😡😡😡......Yethukatuthalum ponugalee Kora sollathingaaa🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Sabash!!! Gopi..... After 1:10:00 show is starting from here.....
@sselvi5495 Жыл бұрын
நான்.கோபிநாத்தோட..ரசிகை🤗🤗
@vaaimai69 Жыл бұрын
ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி கோபி இவங்க எல்லாரையும் கூப்பிட்டு தலையில் ஓங்கி ஒரு குத்து அருமை
@govindarajooalthanimalaima20469 ай бұрын
very good brother you are super Tq Mr.gobinat
@kirubamaragatham9952 Жыл бұрын
Hats off sir.i respect the question u raised to theire mother
@ariharan8264 ай бұрын
I am very lucky for good paranting from my Amma appa...
@shajahansha2324 Жыл бұрын
Super Thamayanthi mam.....awesome Gopinath🎉
@voiceoftamil03 ай бұрын
Best episode... Weldon Gopinath 🎉
@mohammedmujiper6077 Жыл бұрын
On off the best episode My love one and only my mom
@prabakaran8783 Жыл бұрын
ஆண்களுக்கு மட்டுமே luv 😘 இந்தியா ல...
@sivagamisivagami660 Жыл бұрын
என் மகன் அந்த பெண் மூலமாக வே மெதுவாக ஒரு ஃபோட்டோ அனுப்பி அறிமுகம் செய்து பிறகு மெதுவாக.. நான் என் Class mate என்று அறிமுகம் செய்து மெதுவாக.. சில மாதங்களுக்கு பிறகு நான் அந்த பெண்ணுக்கு மறு வாழ்வு தர விரும்புகிறேன் என்று சொல்லவும் கண்ணீர் 😭 அதை அவரிடம் மறைத்து உன் விதி அதுவாகவே இருந்தால் அதை மாற்ற முடியாது தம்பி கவலை வேண்டாம்.. என்று சொன்ன தாய் நான் 😭😭😭but என் மகன் ..வேளை கிடைத்தவுடன் என்னை ஒதுக்கி விட்டார் 😭😭😭😭😭😭 இன்று நான் ஒரு அனாதை 😭😭😭😭
@kaviyakaviya1342 Жыл бұрын
Kavala padathiga maaa ellam sari aagidum
@shrinithinehru99726 ай бұрын
ஆண்வீட்டில் உடனே சம்மதம் அவன் விரும்பிய வாழ்க்கை வாழ்ந்தாலும் சரி பிரிந்தாலும்சரி கவலையில்லை
@ayvidcollections Жыл бұрын
31:40 vignesh shivan... Nayanthara husband... Years back looking so different
@iwantit.igotit2547 Жыл бұрын
imagine after 9 years, now they bring back all these same people and ask them abt their life now, That would be super interesting. Like who over there would have knew vignesh shivan is gonna be nayanthara's husband in the future lolz
@தம்பிசிவம் Жыл бұрын
1:20ல் இருந்து 1:30 வரை நடந்த விவாதத்தில்(08.10.2014) இந்த ஜோடியின் (2023) நிலை எப்படி அறிந்தால் பதிவிடுங்கள்
@Orion_Prime Жыл бұрын
Purilaye
@madhusantosh023 Жыл бұрын
Dai pink shirt nee rumba kuduvacha ven da happy ya irrupae old episode I believe u are happy now😊😊
@nasiralisham10 жыл бұрын
கண்ணியமான, ஒழுக்கம், கட்டுப்பாடு, பொருளாதார சுதந்திரம், முறையான அணுகுமுறை எதனால் தேர்ந்தெடுதேன் என்ற தெளிவு பரஸ்பர புரிதல் இவை எல்லாம் இருந்தால் இரு வீட்டாரையும் புரிய வைக்க மனோவலிமையும் இருந்தால் ஆணாக இருந்தாலும் பெண் ஆக இருந்தாலும் நியாமான தெரிவு,அனுமதிக்கலாம். இவை எதுவும் பார்க்கும் பக்குவம் இருப்பதில்லை இளமைக்கு அதனால் கல்யாணத்திற்கு பின் காதலிப்பதே மேல் என நினைக்கிறேன்
@umesh9883you10 жыл бұрын
I
@sathiyamoorthimoorthi8029 Жыл бұрын
Just only I watch it , really you great
@sivabalamurali320211 ай бұрын
24:44 எனக்கே feel ஆகுது 😢😢
@velammalbala9748 Жыл бұрын
All mother son love pannum poothu payaggarama vethanai paduranga pasaga pedewatham pannuvathal marage panragga Ammakkal romba pavam
@jeyaraman457810 ай бұрын
Super gobi sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐👍
@sakthikitchen879 Жыл бұрын
ஏற்கனவே தொலைக்காட்சியில் மொபைலிலும் பார்த்து விட்டேன்
@rameshthangadurai10 жыл бұрын
After 58 mint is verry good..
@vishalis410 Жыл бұрын
Vignesh shivan felt bad for her ex girlfriend meanwhile me seeing this show in 2023 knowing that he has Nayan now❤️😂
@narendravasan280610 ай бұрын
🤣🤣🤣
@raveesbrahma1834Ай бұрын
This topic should be continued with fathers.
@sundararamanpattabiraman821410 жыл бұрын
Prime Minister in his Independence Day exactly mirrored the views of Neeya Naana. Well done Mr. Gopinath.
@ginavoorar21810 жыл бұрын
Gopi said it so well;)
@sathiyamoorthimoorthi8029 Жыл бұрын
Super Mr gobinath
@sreejagireesh7934 Жыл бұрын
Gobinath anna love you so much anna
@vinothkumar-jw9hx10 жыл бұрын
love is one of the moment.
@rabiyab951910 жыл бұрын
Except few mothers all are talking for the show.. All Mother's are acting like they are so friendly with their son.. but nothing like that.. they are all trying to watch out their son's activities.. they dont want to go them out of their control..
What the red t shirt says 100 true. It's fear of parents about their children.
@RathaMurugesan-yq7tx9 ай бұрын
Excellent show
@rubakumar1449 жыл бұрын
Super sir. U r right
@sudhayogesh72759 ай бұрын
Just now seeing this show...I am A mom of 2 boys...but I am openminded to accept my son...spoke to them as they should settle first before love emerges...
@kishanthj753210 жыл бұрын
super topic g
@epsi261110 жыл бұрын
gopi sir very super talk in last speech becoz grils is a grils not a figure
@holly2kollyfail961 Жыл бұрын
@9:35 - Amma, sandosa pattu accept panitu ponga.. Because ippo ellam love vida arranged marriage la set aagarthu thaan padum kodumaya iruku..
@jessiesweet44779 жыл бұрын
Gopi sir hats off !
@valerianpinto506710 ай бұрын
Fathers are fathers. Mothers are emotional but fathers are practical.
@RanjanDP10 жыл бұрын
Sridevi Vairavan, yes I agree with you. Gopinath was little too much on the mothers. Even the guest Dhamaynathi should not show her angry face to the mother on a show like this. Gopinath should not take everything for granted just because he runs the show. Vijay TV should be responsible for what to air in public. All those mothers and sons are invited guests and they genuinely said what is in reality at the current living society. They should NOT be get yelled by the presenter. I love this show and will continue to watch as long as I can.
@hemanthashokan3555 Жыл бұрын
Bro I avoid talking about girls to my mom. I rather discuss about smoking, drinking & gang war in my Area. Facing police issues which of my pale is a history sheeter & Etc. From 18 Yrs to till now I'm 39Yrs. This is promise bro
@JasonBournee10 жыл бұрын
To understand the main phenomenal reason behind all of this, we need to take a look at the western culture who are well versed in dealing with relationships, breakups etc. In western countries children are given more freedom or the right amount of freedom as everyone deserves. They even make their born babies sleep in separate rooms. That way they grow up to making their own choices and facing the problems on their own. They have the freedom of making choices and learning from them. But when they hit rock bottom then the parents come in and take care of the situation advice them or in some cases the children are left on their own. But In India from a very long back time we were brought up in a dominated surrounding. Women were not given an equal place in society. Children were made to do exactly as their elders wished. People back then were not used to having freedom of choice. Our parents were allowed only to do what their parents approved of. So they treat us the same way. But today's generation is evolving. They want to make their own choices and that cannot be accepted by some parents because they were not given such freedom when they were brought up. They expect their childern to marry who they approve of. Some parents shun love marriage while some don't.
@angelemadi78299 жыл бұрын
superrbb gopi sir
@jc9881210 жыл бұрын
super gopinath anne Hats Off
@threya8thk213 Жыл бұрын
Excellent gopi sir
@d.rajathi8378 Жыл бұрын
டேய் என்னடா நயன்தாரா புருஷன் மாதிரி இருக்க 😮😂😂😂😂😂
@manukalayilsunny9891 Жыл бұрын
Hat's off Gopi sir 🙏💕
@vijaykumarrajendran6041 Жыл бұрын
கோபிநாத் அண்ணா சூப்பர்
@seyan201110 жыл бұрын
Super gobi....
@falconsfs70866 ай бұрын
கல்வி,திருமணம் ,மற்றும் பல பெற்றோர்களின் கடமை என்று பொற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் ஏன் திருமணம் சொய்ய யோக்தையின்றி காதல்வயப்பட அனுமதித்தல் பொற்றோரின் கையாலாகா தனம் என்றே தோன்றுகிறது
@sivagamisivagami660 Жыл бұрын
Blue colour saree sister speech ... 😭😭😭😭😭😭😭😭😭
@varatharajanthambirajah7355 Жыл бұрын
Loves story sadness story of emotion?!
@rrajalakshmi06 Жыл бұрын
While I'm using sambar spoon for rasam I remember wikky speech searching and watched again😂😂😂😂
@learnshare527111 ай бұрын
After a decade now, the same topic-take season 2 can expect?
@gracelineflorence6549 Жыл бұрын
Hats off to Gopinath 👌👌
@ராசிகுடும்பம்10 жыл бұрын
super
@thamilmaran49199 жыл бұрын
sariyaga sonnergal pesiya ammakkalil silare nantraga pesinargal oru amma migaum keltharamaga pesinar avarum penthan yeanpathai manathil irukka vendum
@KM-vy9iy Жыл бұрын
விக்னேஷ் சிவன் சார், உங்களுக்கு பிரேக் அப் ஆனதால் தான் நயன்தாரா கிடைச்சிருக்காங்க.