Mass Conjuction of Planets #3 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 85,034

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 249
@anandavallik4474
@anandavallik4474 3 жыл бұрын
Breathtaking,head reeling hearing your Tamilian spirit of citing poem after poem. Long live Thamizh literature and your effort. Thanks and Regards
@louiekhari3200
@louiekhari3200 3 жыл бұрын
instaBlaster.
@arulrathinam2806
@arulrathinam2806 8 жыл бұрын
உங்களுடைய காணொளி விளக்கம் அனைத்தும் அருமை.தாங்கள் சிறந்த புலவர்.
@prabu10773
@prabu10773 7 жыл бұрын
நமஸ்காரம் சார் இந்த வீடியோவில் கொடுத்திருந்த உதாரண ஜாதகத்தை பார்த்து வியந்து நிற்கிறேன் அதற்கு உங்களுடைய விளக்கமும் மிகவும் அருமை நன்றாக மனதில் பதிந்தது இந்த பாடம் வாழ்க, வளர்க நின் பணி. தொடர்ந்தருள்க இது போன்ற அறிய பதிவுகள். அடியேன் பிரபாகரன் ரங்கநாதன்
@tharmananthanamarasingam7817
@tharmananthanamarasingam7817 5 жыл бұрын
I caught some knowledge because of Awesome video ( அற்புதமான வீடியோவின் காரணமாக எனக்கு கொஞ்சம் அறிவு கிடைத்தது.🙏🇨🇦📕🇺🇸🙏
@spasenthil
@spasenthil 8 жыл бұрын
வணக்கம் திரு திண்டுக்கல் சின்ராஜ் அவர்களே. தங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மகிழ்ச்சி. தங்களது 2.9.2016 ஆம் தேதி பதிவை பார்க்க தவறிவிட்டேன். வேலை பழு காரணமாக வெளிநாடு சென்றுவிட்டேன், ஆதலால் அப் பதிவை பற்றி இப்பொழுது என் ஐயத்தை பதிவு செய்கிறேன். கிரகங்களின் வக்கிரம் ( Retrograde of planets ) பற்றி தங்களது விளக்கத்தில் வக்கிரம் பெரும் கிரகங்களின் தன்மை பற்றிய தொகுப்பு மிகவும் சிறப்பு. அனால் கிரகங்கள் வக்கிரம் பெறும்போது வக்கிரம் பெரும் கிரகம் தான் நின்ற ஸ்தாநததிக்கு பனிரண்டாம் இஸ்தான பலன்களை செய்யும் என்று பல ஜோதிட நூல்களில் காணமுடிகிறது. அதே போன்று கிரகங்களின் இஸ்தான பலன்களைவிட பார்வை பலன்கள் அதிமுக்கியம் பெறுகிறது. அப்படி பார்க்கும்பொழுது, சிறப்பு பார்வை பெறக்கூடிய குரு, செவ்வாய் மற்றும் சனிபகவான் வக்கிரம் பெரும்பொழுது இக்கிரகங்களின் பார்வை பலன்கள் எந்த இஸ்தானத்தில் இருந்து செயல்படும். தயவு கூர்ந்து என் ஐயதிட்டக்கு விளக்கம் கூறுங்கள். நன்றி வணக்கம். ( செந்தில் - ஈரோடு )
@thaneswarysiva738
@thaneswarysiva738 8 жыл бұрын
குறுகிய அளவில் முடிக்கும்படி யார் சொன்னார்கள்? நீங்கள் எவ்வளவு விடயங்களை அழகா சொல்லுறீங்கள் இன்னும் நிறைய கேட்க ஆவலாக உள்ளோம் "கண்டது கற்க பண்டிதனாவான்" உங்களால் நாங்களும் தமிழ் அறிவும் சோதிட ஞானமும் பெறுகிறோம் மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
@prabhakaran.jkaran7254
@prabhakaran.jkaran7254 10 ай бұрын
Yours explaining with one great example is awesome , I really enjoying yours
@manikandanmmk7237
@manikandanmmk7237 5 жыл бұрын
ஐயா கூட்டுகிரகம் அருமை பதிவு ஐயா 👌
@chandrasekaransrk9959
@chandrasekaransrk9959 5 жыл бұрын
சந்திரசேகரன் S சென்னை. ஜோதிட தலைவர் சின்னராஜ் ஐயா வணக்கம். நான் தங்களின் வீடியோ பதிவுகளை யூடியூபில் தவறாமல் பார்த்து வருகிறேன். சென்னையில் திரு. குமார் ஐயரின் அலுவலக திறப்பு விழாவில் தாங்களும் ஆதித்ய குருஜியும் நடத்திய வினா விடை பதிவு மிகவும் அருமை. அதில் தங்களின் சந்திராஷ்டம கேள்விக்கு குருஜி அவர்கள் சுக்ரனுக்கு 6 & 12 ல் சுபத்துவமாக சொல்லப்பட்டதால் 8ஆம் இடம் பாபத்துவம் & மறைவு ஸ்தானம் என்று பதில் அளித்தார். அதை தாங்களும் ஏற்றுக்கொண்டீர்கள். இப்பொழுது 8ல்ஆட்ஷி பெற்ற சுக்ரனோடு சேர்ந்த கிரகங்கள் (8ல்ஆட்ஷி பெற்ற எந்த கிரகமாக இருந்தாலும் அதனோடு சேர்ந்த கிரகங்கங்கள்) மறையவில்லை. எல்லா பக்க கதவுகளும் திறந்து வெளியில் உள்ளதாக கூறியது குழப்பமாக உள்ளது. பதிலை எதிர்பார்க்கும் தங்களின் ரசிகன். 8939233579.
@chakrappanicn2778
@chakrappanicn2778 7 жыл бұрын
Dear Sri Chinnaraj, I may be late in giving my comments but I believe, it is better late than never! The point I would like to express here is, please do not restrict your explanation to a limited time of, say, 15 minutes or less. When you have to give reasonable coverage, you have to extend your explanation till all the logical points have been covered. Of late, I have started watching your videos, which are truly great. The impressive portions in your coverage are your quotes from the ancient scriptures. I for one, attach lots of importance to such basic foundations, which the Vedhic Astrology draws its value from. Hats off to you for your wonderful presentations, each one of them is a treatise! My best wishes for your continued manifestations of the great subject of Vedhic Astrology.
@mr.chellappasrinivasan6833
@mr.chellappasrinivasan6833 8 жыл бұрын
Very good approach I am learning astrology but I have lot of doubts in that if your conduct any astrology class it is very helpful to me May god bless you sir
@thalabathy1956
@thalabathy1956 8 жыл бұрын
Mass Conjuction of Planets பற்றிய பதிவு சூப்பர். ஒரு வேண்டுகோள். தாங்கள் ஜோதிட காணொளியின் நேரத்தை குறைக்க வேண்டாம். முடிந்தால் ஒரு மணி நேரமாக அதிகரியுங்கள். மிகவும் பயனுள்ளதாகவும் சுவரஸ்யமாகவும் உள்ளது. சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஒரு ராசியில் இருந்தால் அமாவாசை யோகம்தானே. இதை பற்றிய விளக்கம் அருமை. கலைஞர் கருணாநிதிஜாதகத்தில் இந்த யோகம் உள்ளது. அஷ்டம ஸ்தனத்தில் புதாத்திய யோகம் பற்றி ஒரு விளக்கம் ஒரு பதிவில் கூறவும். நன்றி. - தளபதி நாகராஜ், சென்னை.
@sockanathankuppanan7972
@sockanathankuppanan7972 6 жыл бұрын
Arumai...Fantastic.....Katrarai katrarei kaamuruvar...Thank you so much
@pravanya2006
@pravanya2006 5 жыл бұрын
ஐயா! எனக்கு நீங்க பேச பேச அதிக தகவல்கள் கிடைக்கின்றன! பேசுங்கள்🙏🙏🙏🙏🌹
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 3 жыл бұрын
Super marvellous
@SanjeevKumar-vq1de
@SanjeevKumar-vq1de 8 жыл бұрын
தமிழ் இனியும் இனிதே வாழும்... நன்றி ஐய்யா.... உமது கருத்து கோள் நூல்களை குறிப்பிடவும்
@massmass6128
@massmass6128 2 жыл бұрын
Nice explainetion guriji.🙏🙏🙏
@judespaul177
@judespaul177 8 жыл бұрын
அருமையான பதிவு..நன்றி..இதே கிரகச்சேர்க்கை நவாம்சத்தில் இருந்தாலும் பொருந்துமா? அல்லது அதற்கு வேறு விதிகள் உண்டா? இன்னுமொரு வேண்டுகோள் யார் யார் சொந்தத்தொழில் செய்தால் கஷ்டப்படடுவார்கள் என்பதைப்பற்றி ஒரு விளக்கம் கொடுங்கள் சார்..கையில் கொஞ்சம் காசு வந்ததும் சொந்தத் தொழில் என ஆரம்பித்து எல்லாத்தையும் இழந்து கடன்காரனாக கஸ்டப்படும் அனைவருக்கும் பயன்படும்,.என்னையும் சேர்த்து..நன்றி
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@mohanrocky9124
@mohanrocky9124 8 жыл бұрын
hello sir you are great thalaiva. all the best for your future.Please don't reduce the time sir try to put at least one hour. It is good to listen your speech. You can ask any one they will agree.
@shahulhameed9519
@shahulhameed9519 8 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் கருத்துக்கள் அத்தனையையும் அற்புதம் நன்றி.
@jeyshrivasan4541
@jeyshrivasan4541 8 жыл бұрын
ஐயா, தங்களது காணொளிகள் அனைத்தும் அருமை. ஜோதிடத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதாக உள்ளது . வாழ்த்துக்கள். கேள்வி: எனது லக்னம் ரிஷபம். ஆறில்(துலாம்) சனி உச்சம் பெற்று வக்கிரம் பெற்று நிற்கிறது. அப்படி என்றால் நீசம் என்று தானே அர்த்தம்? பத்தில் சூரியன் ,சந்திரன் மற்றும் சுக்கிரன். ஒன்பதில் புதன். பதினொன்றில் செவ்வாய்.ஏழில் குரு .இரண்டில் ராகு எட்டில் கேது. ஒன்பது, பத்துதுக்குறியசனி நீசம் பெற்று(உச்சம்,வக்கிரம்) ஆறில் நிற்பது நல்லதா ? தீயதா?, உடல் ஆரோகியமும், வேலையும் எவ்வாறு இருக்கும்? புதன் தசையில் சந்திர புத்தி நடக்கிறது (பிப்ரவரி 2017 முடிய) .சுக்கிரன் மற்றும் சனி யின் பரிவர்த்தனையால் எதாவது பிரயோஜனம் உண்டா? கடந்த 11 மாதமாக ,பெருங்குடல் புண் , வயிற்று வலி இர்த்தப்போக்கால் அவதிப்படுகிறேன்.ஏதேனும் தீர்வு அருகில் தென்படுகிறதா? தங்களை நேரில் சந்திக்க 2 மாதமாக முயற்சித்தும ,தங்களை பிடிக்க முடியவில்லை. இங்கு பதில் கிடைக்குமா என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் - ஸ்ரீநிவாசன் (கும்ப ராசி , பூரட்டாதி 3ம் பாதம்)
@rmTrustTruth
@rmTrustTruth 8 жыл бұрын
Super! குருநாதா ! வாழ்த்த வயதில்லை , வணங்குகிறேன் !!!
@sundaram364
@sundaram364 8 жыл бұрын
I am Waiting for your speech from this morning , thank you sir
@SathyamurthySubramanianSATHYA
@SathyamurthySubramanianSATHYA 8 жыл бұрын
Very good explanation and no one tried this before. Thanks for service
@amazinglove6157
@amazinglove6157 7 жыл бұрын
🌻கல்வி 🌹அறிவு 🌷ஆயுள் 🌺ஆற்றல் 🌼இளமை 🍀துணிவு ☘பெருமை 🌿பொன் 🍁பொருள் 💐புகழ் 🌾நிலம் 🎄நன்மக்கள் 🌲நல்லொழுக்கம் 🌸நோயின்மை 🌅முயற்சி 🌈வெற்றி 🌹எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்......🌹
@skb3822
@skb3822 8 жыл бұрын
உங்கள் நேரத்தை எங்களோடு செலவிடுவதற்கு ரொம்ப நன்றி சார் ! உங்களுடைய நல்ல எண்ணம் தொடர வாழ்த்துக்கள்! லக்கினத்தை வச்சி சொல்லி இருக்கீங்க. என்னோட ஜாதகத்துல , சந்திரனுக்கு தசம கேந்திரத்தில 4 கிரகங்கள் இருக்கு ! சூரியன், கேது, சுக்கிரன் , புதன் (இதே வரிசைப்படி) சந்திரனுக்கு 10ம் இடமான தனுசுல இருக்கு ! இதுக்கு ஏதாவது தமிழ் பாடல்கள் நம் ஞானிகள் எழுதி வச்சிருந்தா சொல்லுங்க சார் ! நன்றி !
@LakshmiNarayana-ie7zg
@LakshmiNarayana-ie7zg 8 жыл бұрын
Hi , Dear Sir Vanakam I can't type in tamil, but i can speak. This is Lakshmi Narayana from Saudi Arabia. Neenge enaku pidicha oru nalla astrologer sir..Your predictions are accurate and your explanations are pleasant. I will watch your youtube vedios regularly, Its fantastic.. I'm your fan sir. As an astrologer You should feel proud sir, Because Astrology is a study of time.. Its a great science..Anubhava patta dha edhelayum oru nambika varum adhu verikum enna sonnalum endha kalathule negative va tha pesikitu irupaange nariya pere.. I strongly believe in astrology.. I would like to clarify some things from you, Since 2014 March i'm facing many problems interms of my career & family life. (Staying away from family) and working in abroad. No stability in career and family life. (more than 50 to 55 flight journeys i had travelled in last 2years sir) situations coming like that. My details:- Name:- Lakshmi Narayana DOB:- 12-12-1986 Time:- 04:15am Place:- Tirupati Questions:- *I want to know when i will get stablized situation in terms of my career and family life sir...? * whether i have foreign settlement or not...? In case if it is temporary then how long i will stay in foreign..? * is this my last birth..? Since kethu is in 12th house from my lagna. * what are the effects of Jupiter & Mars conjuction in 5th house from lagna..? Eagerly waiting for your reply, Thank You, With Regards....
@sakthifx
@sakthifx 5 жыл бұрын
கௌசிக சிந்தாமணி எனும் நூலை தேடி படிப்பேன்.. நன்றிங்க அண்ணா..
@astrochinnaraj
@astrochinnaraj 5 жыл бұрын
நன்றாகப் படியுங்கள் சக்திவேல் கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல என்ற கவிக்கு ஏற்ப கல்வியை நிறைவு செய்து கொள்ளுங்கள்
@shashirekha7969
@shashirekha7969 8 жыл бұрын
hello sir,..I enjoy watching your videos, you have a very smiling face,..which gives me a lot of joy..watching your videos, ..30 min time is good. for a astrology video,....I love astrology and trying to learn from last 2..years... thanks a ton for your videos,...
@afzarsiddiq7626
@afzarsiddiq7626 8 жыл бұрын
தங்களின் இந்த பதிவு மிகவும் அருமை சார் வெள்ளி்கிழமை தோறும் உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நான் 1977 நவம்பர் 14 காலை 9 மணிக்கு தூத்துகுடியில் பிறந்தேன் எனக்கு தற்போது செவ்வாய் திசை நடக்க இருக்கிறது செவ்வாய் கடகத்தில் நீசமாகி எட்டாம் இடத்தில் நின்று திசை நடத்த போகிறார் செவ்வாய் 5,8க்கு அதிபதி இந்த திசை எனக்கு எப்படி இருக்கும் சார் 8ல் மறைந்து நிசமாகி திசை நடத்த போகிறார் எனக்கு கவலையாக இருக்கிறது என் கணவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்கிறார் கிடைக்குமா தற்போது தான் 8ம் இடத்து அதிபதி சந்திர திசை முடிந்து மூச்சு விடும் முன் மறுபடியும் 8ட்டா என்று கவலை சார் தயவு செய்து பதில் தாருங்கள் தங்கள் வாக்கை தெய்வ வாக்காக எண்ணுகிறேன்
@vinodvino6388
@vinodvino6388 8 жыл бұрын
it is very nice sir prediction is good. my suggestion is give up to 45minutes about the topic is good to learn something from u sir. in my 8 place suriyan pudhan sukuran laganam methunam
@shanmugapriya7702
@shanmugapriya7702 8 жыл бұрын
super sir.... fantastic..plz tell about guru giving yoga's for example sakata yoga,gajakesari....etc.i m expecting this topic as a special video...thank you
@vlogsofkesanya5100
@vlogsofkesanya5100 8 жыл бұрын
Super sir vazhga valamudan
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 жыл бұрын
Sir very good explanation sundarrajan
@arulkumarv
@arulkumarv 8 жыл бұрын
Dear Sir, I am watching your all the videos since after the Guru peyachi was my first video. I am asking my questions to you around 2- 3 weeks. I have sent to your mail and this below details to your Blogspot also. I know as you said you are not able to answer all the question, but still I am eagerly awaiting your reply... Thanks, வணக்கம் ஸார். உங்கள் வீடீயோ தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிக அருமை. நான் மறுமுறை விடுமுறையில் வரும்போது என் முழு குடும்பத்துக்கும் உங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறேன். தற்போது நான் மஸ்கட்டில் வேலை செய்கிறேன். தற்போது வேலை மிக கடினமாகவும். தாளா மனசுமையுடன் காணப்படுகிறது. வேலை போகும் அபாயம் கூட இருக்கிறது. எனக்கு உடல் நலக்குறைவும் உள்ளது. என்னுடைய பிறந்த நாள், நேரம் மற்றும் இடம் உங்கள் கணிப்புக்கு அனுப்பியுள்ளேன். நடப்பு குரு பெயர்ச்சியும் மற்றும் நடப்பு தசை சனி மஹா தசையும் மற்றும் என் உடல்நலம், வருங்காலம், வேலை வாய்ப்பு மற்றும் குடும்பம் எப்படி இருக்கும் என்று தயை கூர்ந்து எனக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என் பெயர்: அருள்குமார் பிறந்த தேதி: 07-08-1971 : அதிகாலை 2:15 இடம்: பட்டாபிராம், சென்னை. ராசி: மகரம் லக்கினம்: ரிஷபம். மிக்க நன்றி, வா.அருள்குமார்
@Dish-Today
@Dish-Today 4 жыл бұрын
I like your comedy speech sir. I like your slang. Thank you very much sir.
@vijaysuku620
@vijaysuku620 8 жыл бұрын
Sir, i like the way you explain astrological concepts with Tamil poems. Rare to hear this kind of lessons and please keep doing this. I have one question. What kind of business is best for me? i tried many business last 10 years and all of them did not work well. Birth Details: date: 27.06.1976, time: 04.45 PM Place: Rasipuram, Namakkal district.
@sensiblebeing7291
@sensiblebeing7291 8 жыл бұрын
அய்யா, தங்கள் பதிவுகள் மிக உபயோகமானதாகவும், தங்கள் நகைச்சுவை உணர்வால் மிக சுவாரஸ்யமானதாகவும் உள்ளது :). ஜோதிடத்தில் மிக ஆர்வம் உள்ள என் மாதிரியான நேயர்களுக்கு கற்றுக்கொள்ள மிக உதவியாக இருக்கிறது. உங்கள் பணி மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். எனது கேள்வி: கேந்திராதிபதி அல்ல திரிகோணாதிபதி 6,8,12 வீடுகளில் உச்சம்/ஆட்சி பெற்ற நிலையில் நின்றால் எந்த மாதிரியான பலன்கள் தரும். அதே போல் 6,8,12 அதிபதி கேந்திரம்/திரிகோணத்தில் உச்சம்/ஆட்சி பெற்ற நிலையில் நின்றால் என்ன பலன் தரும். நல்ல/தீய பலன்கள் பற்றி கூறவும். மிக்க நன்றி. -ரேணு.
@arulkumar2958
@arulkumar2958 2 жыл бұрын
Super information sir
@varrv1592
@varrv1592 8 жыл бұрын
Dear Sir, Thank you for your videos with utmost clarity on each topic...my child is hasta star...Kumba lagna...Kethu in meena, Jupiter in Kadgam, Rahu Moon Mercury(Retro) in Kanni, Saturn Venus Sun in Thulam, Mars in Dhanus. I am worried about his eigth house which is Kanni where Mercury also retrograde. Pls clarify about this and also in general at high level if you have time . Thank you..
@sudhish4728
@sudhish4728 2 жыл бұрын
Thulam la 5graham erunthal viruchigam thandu laginam sooriyan, sukkiran, bhudahn,guru, ragu in 11th house
@chozhaa012
@chozhaa012 8 жыл бұрын
அண்ணா. உங்கள் நிகழ்ச்சி தொகுப்பு மிகவும் அருமை. மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது. நீண்ட ஆயுளுடன் வளமுடன் உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன். எனது திருமண தாமதம் மற்றும் தொழில் தொடங்குதல் பற்றி கூறவும். பிறப்பு: 24/July/ 1984 , 5.50 pm. pattukkottai.rohini- rishabam நன்றி.
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 2 жыл бұрын
Super subject sir
@ramagopal1955
@ramagopal1955 7 жыл бұрын
Sir, Really very nice way of telling the difficult subject. I have seen almost all your videos. Is there any way to predict profession, health, family and income for a person who has crossed 60 years of age. By sixty years, all the planets would have made several rounds of the 12 houses. How to predict for them?
@maharajbaiju
@maharajbaiju 8 жыл бұрын
sun and moon conjuction called Amavasai yoga. But everybody told me it's not good. But your video and explanation maid me some boost in life.My sun,moon,Mercury conjuction in Aries. please give some comments on it.
@venkatkrm1988
@venkatkrm1988 8 жыл бұрын
வணக்கம் ,உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை . தங்களின் இந்த புன்னிய காரியம் உங்களை மட்டும இன்றி உலகத்தையும் வாழவைக்கும். எனக்கு ஒரு சந்தேகம் எங்கள் ேஐாதிடர் நானும் என் அக்காவும் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்றும் நான் வெளி ஊரில் தான் பணி புரிவோன் என்றும் கூறினார் ஏன் ? பெயர்: வெங்கடடேசன், கன்னி ராசி உத்திர நட்சாத்திரம் தேதி 11/Jan/1988, chennai time 1.10 amமற்றும் என் திருமணா வாழ்வைப்பற்றி கூறவும். நன்றி.
@jegan1234
@jegan1234 8 жыл бұрын
Vannakam "jothida kavi " Chinnaraj 😊, Having a doubt regarding same time born people , for example a twins born in a short time difference assume both horoscope got same star position but their life is different, also the benefits varies too, what decide the benifits level? beside their karma expecting a clear explanation, please improve your audio quality in your uploads , also regarding your explanation feel like some diversion from the topic could you please split your speech in three stage 1.Answer why ? For the topic 2.How 3.what remedies and benifits regarding the topic Hope this helps 😊👍
@Ennuvathellam-Uyarvu
@Ennuvathellam-Uyarvu 8 жыл бұрын
அருமையான பதிவு...
@sathishkrishna227
@sathishkrishna227 8 жыл бұрын
வணக்கம் சார் உங்கள் பதிவு அருமை உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.மேலும் நீங்கள் சில வருடங்களுக்கு முன் தமிழ் அமுதம் என்று பல episodes செய்திருந்தீர்கள் அருமை அதில் பல்வேறு தகவல்கள் தெரிவித்தீர்கள் அதற்கு என் முதல் நன்றி.வழக்கம் போல் என் ஜாதகத்தில் சில சந்தேகங்கள்.என் ஜாதகத்தில் கஜகேசரி யோகம், அனபா யோகம், சுனபா யோகம்,துருதுறா யோகம்,மாளவிகா யோகம் ஆகியவை உள்ளன இந்த யோகங்கள் எப்ப தான் சார் வேலை செய்யும் (கடன் தொல்லை எப்போ சார் நீங்கும்)இப்போது சனி திசை புதன் புத்தி NAME:SATHISHKRISHNA DOB: 23.10.1987 TIME:12.33 PM PLACE:COIMBATORE தயவுசெய்து மிகத் தெளிவான விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி சார்.
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 3 жыл бұрын
Awesome, as always! 👍👍😃🙏
@thetiger1417
@thetiger1417 8 жыл бұрын
Useful topic sir. I saved it offline.
@ayyanrajm2709
@ayyanrajm2709 4 жыл бұрын
தொழில் ஸ்தானத்தில் சனி சூரியன் புதன் செவ்வாய் சேர்ந்து நின்றால் என்ன யோகம்? என்ன தொழில் செய்தால் சரிபட்டு வரும்? போர்த்தொழில் கை கூடுமா?
@rameshkumarm2466
@rameshkumarm2466 8 жыл бұрын
Greetings sir , waiting for one week to here you , good boost up for me to run another week thank you .
@thaiyalnayagiravikumar2488
@thaiyalnayagiravikumar2488 8 жыл бұрын
Good morning Sir. I never seen any astro like u sir. what a clarity in ur videos. I am waiting for Fridays. my son birth date is 12/11/2000, birth time 00:15 a.m, born at Chennai. last two year inwards he is not focusing anything. how his future will be. eagerly waiting for ur reply sir.
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 4 жыл бұрын
Superb..Thankyou
@rajak4443
@rajak4443 8 жыл бұрын
ஐயா வனக்கம், உங்கள் வீடியோ பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளது ஐயா! என் கால்கள் 2ம் Toes &foot மிகவும் Black a இருக்கு ஐயா 2008ல் வந்தது இது வரைக்கும் போகவே இல்லை நானும் கேரளா வரைக்கும் பொய்ட்டு மருந்து சாப்ட்டு பாத்துடேன் ஐய இன்னும் போகவே இல்லை இது நாலயே Marriage delay ஆகுது ஐயா ஜாதகத்தில் பிரச்சனையா ஒரே கொலப்பம் ஐயா 5/12/1989/ Time 2 .10 pm. thanjavur
@jaishankar77
@jaishankar77 8 жыл бұрын
Dear Brother, this video was amazing and as usual your speech with Tamil verses and explanation is also great. I wish you a long, happy and healthy life. I too have 2 planets in 7th and 8th houses, so need your help to get some explanation. Presently, I am living in Mysore and working in IT industry. I want to go back to my native place and start a Tea Factory, will I go back or will I continue to work here only, can I start my own business or will I work under somebody, please advice. My DOB is December 7th, 1975, at 7:20 p.m. born in Ooty, Nilgiris.
@dganapathyraman
@dganapathyraman 8 жыл бұрын
Hello Sir! Great service..!! Please keep it up. Could you please explain about parivardhana yogam especially Sun and moon parivardhana? Also this could be one suggested topic to you :)
@globaldeveloper7
@globaldeveloper7 8 жыл бұрын
Thanks for the nice video 👍👍
@ushav4804
@ushav4804 8 жыл бұрын
Your videos are very nice. I have watched more than 50 videos of yours from 1 year ago. Reply to comments video is providing opportunity for everybody to ask solution for their problems. Thanks for this service sir. My son is having lot of problem in completing his engineering degree. Many obstacles and enemies are coming automatically even if he does the work properly. When he will complete his education and what type of profession he should choose after that? Date of birth- 19.07.1994; Time- 2.22 pm; Place- Coimbatore. Kindly reply. I am much worried about my son's future. Thankyou.
@vijaykumarasamy2902
@vijaykumarasamy2902 8 жыл бұрын
Hello hi sir. I am Vijay kumarasamy from saudi Arabia but I belong to your hometown dindigul. your videos are wordless really awesome. for one months I am watching your videos. As a common man, each and every visualisation I had compare with my horoscope and getting confused. basically my father not believe the horoscopes. that's why I couldn't reach you. still I am not get marry and parents felt so bad due to my alliance. This is my date of birth 18.05.1984. If you have a time to read or predict please let your next visualisation. I am eagerly waiting for ur reply. really your KAVI Hats off.
@munieaswaran205
@munieaswaran205 8 жыл бұрын
Thanks Mr. P Chinnaraj.Very interesting observations and information. Which Tamizh astrology book do you quote so eloquently ? Is there an English translation for those books? Could you please share the names of the book ?
@summerwind3217
@summerwind3217 7 жыл бұрын
Nice to hear from you
@NITHISH_zone
@NITHISH_zone 8 жыл бұрын
Nice video Sir, நீங்க எந்த விஷயமா இருந்தாலும் அதற்கு பதில் கூறும் போது நேர்மறையா சொல்றீங்க அதற்கு முதலில் நன்றி. என் கேள்வி நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன் என் மனைவி மகன் சென்னையிலும், அம்மா அப்பா மன்னார்குடியிலும் இருக்கிறார்கள். நான் குடும்பத்தோடு எப்போது சேர முடியும். மற்றும் வெளிநாடு வாய்ப்பு வேலைக்கு செல்ல முடியுமா dob 10-12-1980, 4.15am Mannargudi, Tamil Nadu மிக்க நன்றி மேன் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@homestylemathi
@homestylemathi 5 жыл бұрын
Sir thanks a lot for giving wonderful explanation for mass of planets Because In my daughter's horoscope Five planets in 11th house at thulam DOB : 03.11.1994 TIME: 11.20AM ERODE AND one more I would like to thank u For PUSHKARA NAVAMSAM explanation My daughter's 1) lagnam 2) neesam pettra suriyan at thulam 3) kethu at fifth house pagai Thanks thanks a lot for very good explanation If u find time will u please tell about her marriage when it will happen and chances to abroad Neesam pettra suriyan at thulam
@jayalakshmi1562
@jayalakshmi1562 5 жыл бұрын
Nandri iyya
@geekysukila7530
@geekysukila7530 5 жыл бұрын
பாடல் super sir நீச்ச புதன் உடன் சனி+செ+சூரியன் 5 ம் இடம் (விருச்சகலக்கனம் )சூரியனைத்தவிர ஆணையத்துக்கு கிரகமும் புதன் சாரம் பெற்றுள்ளது இதன் பலன் எப்படி கனிப்பது
@VeEjAy64
@VeEjAy64 8 жыл бұрын
Vanakkam Sir.. A suggestion for a new topic.. Pancha Mahapurusha Yogas like Raja, Hamsa, Musala, etcc..
@Indiadonesia
@Indiadonesia 8 жыл бұрын
Hi Sir, Your clarifications of astrology and prediction are very absolute and nice. either me too want to meet directly to discuss about my personal astrology. please advise.
@gayathrikrish06
@gayathrikrish06 8 жыл бұрын
Hello sir, all of ur video are very informative.. Keep doing.... God bless u... I have two questions about my daughters education and career.. 1st shivani born 3.30pm 12.4.2007..at chennai.. 2nd shriya sri born 12.4.2010 at5. 03pm in chennai. Eagerly waiting for the reply... Thank u in advance.
@kanchanaayyavu9823
@kanchanaayyavu9823 6 жыл бұрын
Sani sukiran raagu sun and guru fourth place of rishaba lakna and mercury is in fifth place kedhu is in tenth place Chandran is in 12th place Mars is in second place.. I have five planets conjuction in one house Pls tell if it is spacial as an example....
@nagatharisinisukumaran2683
@nagatharisinisukumaran2683 Жыл бұрын
Hi sir, my jathargam 5 planet in 8th house, candran,suriyan, budhan, cevvai and sani. Kadaga lagnam.. hw its work
@ranjanir5881
@ranjanir5881 2 жыл бұрын
Sir, DOB : 18/10/1994 Mithuna lagnam In 5th place (thulam) 5planets are there (suriyan,sukran, budhan, guru, raghu) . Ena palan sir.
@Sriramnish
@Sriramnish 8 жыл бұрын
Namaskaaram Sir, This is a very good topic you have taken. Nowadays most of the people going abroad. For me I went to Dubai at my age 24 (May 2007) and returned after job loss at age 26 (Feb 2009). After at 2010 end I went delhi for 2 years and at 2013 went to saudi and there faced ups and downs, Now in 2106 I am in Kuwait. My Career graph is going sometimes up and down. Please tell me sir when I will be settled at one place. I hope I want to settle in Kuwait atleast for 10 years. My Birth details 14-Mar-1983 4.10 AM Thanjavur
@freaker1131
@freaker1131 3 жыл бұрын
ஐயா நான் தனுசு லக்கனம். DOB: 4 May 2000, TOB: 22.20 சூரியன்+சந்திரன்+சுக்கிரன்+குரு+புதன்+சனி 6கிரகங்களும் 5ம் இடத்தில் இருந்தால். செவ்வாய் மட்டும் தனித்து ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா? ராகு 8ம் இடத்தில் இருந்தால், ராகு திசை நடக்கும்பொழுது எவ்வாறு பலன் இருக்கும்? குடும்பம், தொழில், வருமானம் எப்படி இருக்கும்? பிரச்சனைகள் உண்டா?
@ragsraghava7223
@ragsraghava7223 10 ай бұрын
Ayya 4 stars sun, sukiran, guru & kethu in 10th house for kadaga lagnam eppadi irukkum thozhil
@baluanbalagan6570
@baluanbalagan6570 8 жыл бұрын
Dear Sir, Thanks for your good and clear explanation. My date of birth is 20-12-1980, 01:40am (mid night) Birth place is villupuram. currently i am in Japan. 1) When i can come back to India? 2) When will i get promotion in my job? 3) How about my debt and profit in future?
@ilayarajacbe
@ilayarajacbe 3 жыл бұрын
iyya en maganin jathagathil kanniyil - sooriyan + chanthiran + bhuthan + sukran + sevai sernthu irukirathu... Lagnam - kadagam rasi - kanni ' ethai epadi pakaringa?
@krupanagendra9976
@krupanagendra9976 8 жыл бұрын
Hello sir, very nice explanation , we are eagerly waiting. for your videos every Friday . Please tell about higher studies for my son, and about marriage, dob,28.3.1989, 1.07 pm, placeBangalore Now we are in Mumbai ,waiting for your reply.
@mahendranmariappan2537
@mahendranmariappan2537 4 жыл бұрын
Hi sir How are you , iam from hosur my husband jathagam 7 sevvai and 8sani so aayul ? Please replay pannunga sir. Mariappan time 1.15 pm revathi 1 patham meenam
@manjukalasomasundaram4143
@manjukalasomasundaram4143 8 жыл бұрын
sir very nice, u r doing a good job without expectations and differtiate from others. Peoples were getting a good predictions. God have to give a all wealths to you and yr family. Hats of to you. Now i am in muscat. My dob was 27.07.1981, birth time 2.41am, birth place Madurai. Rishaba lagnam, uthirada natchathiram, dhanusu rasi. 2nd house Pudhan, Sukkiran. 3rd House sooriyan , rahu. 4th House Guru and Sani, 5th House Sevvai, 8th House chandran, 11th House Maandhi. Now Rahu dasa, sukkira puthi running. Next after 7 Years the guru dasa wil be started and it is a 8th lord of my lagna, so how about that dasa for me, and i wil be continued in foreign on the time of guru or back to india. pls advice. Thanks. Somasundaram Valliappan
@guhansampath2207
@guhansampath2207 8 жыл бұрын
வணக்கம் ஐயா!!! தங்களின் ஜோதிட விளக்கங்கள் மிகவும் அருமை!!!எளிமையாகவும் பாடல்கள் மூலமாகவும் ஜோதிட விளக்கம் தருகின்றீர்கள் வாழ்த்துக்கள்!!! Please tell me sir! When i will got Government job. It will possible or not. my date of Birth is 11-08-1990 5:35AM Salem. In my horoscope Mars in 10th place. but still now i'm worried. Please Explain my future sir. thank u sir!!!!!!!!!!
@sridharvaradarajan4177
@sridharvaradarajan4177 7 жыл бұрын
Sir! Respectful regards. We are mesmerized by seeing and hearing your astrology videos. Superb knowledge and all aspects well expressed in simple and interesting manner. What will happen if lord of 2 & 11 (BUDHA); Lord of 3 & 10 Sukra); 4 & 9 (Mars) in mass conjunction, become combust within 3-7 degrees of Lagna Lord SUN in 5th house DHANUS. Is the person doomed also with Rahu in 4; Sani in 7th (Badhakan/Marakan); 5th & 8th house Guru in 3rd. He could not complete higher education M.Com / CA.
@Kumar-oe7qb
@Kumar-oe7qb 8 жыл бұрын
excellent job Sir, I have been watching your video from 2011. Dob. 07.01.1979 4.45 a.m cuddalore . I am in Dubai from 2012 when I settle in India and growth in life. I expect in reply for comments part 4.
@sundarrajangeetha7127
@sundarrajangeetha7127 8 жыл бұрын
Dear Sir, God Bless. Watched this Mass conjunction video and it was really enlightening. Explanations provided were crystal clear. I want to know about conjunction of planets in 7th house in my son's horoscope. His DOB is 11june2000 time 5.40 pm birth place Ambattur Chennai. Thanks and Regards Sundar, Sydney Australia
@rmTrustTruth
@rmTrustTruth 8 жыл бұрын
06-dec-1977 8:14 am kattuputhur trichy Dhanusu lagnam. 5th lord sevvai at 8th place. 9th lord sun at 12th place. almost settled at foreign. will i come back after current guru dasa ? guru at 7th place and sani at 9th place. sun at 12th place. பூர்வீகத்தை நோக்கி : உங்கள் கணக்கின்படி , 6-ம் இட அதிபதி சுக்கிரன் , 9-ம் இட அதிபதி சூரியன் , இந்த இருவரும் இணைந்து இருந்தால் பூர்வீகத்தை நோக்கி திரும்பி வருவார். தனுசு லக்கினம் - 6-ம் இட அதிபதி சுக்கிரன் (ரிஷபம்) , 9-ம் இட அதிபதி சூரியன் (சிம்மம்), இந்த இருவரும் 12-ம் இடத்தில் இணைந்து மறைந்து இருக்காங்க. உங்கள் கணக்கின்படி , 6-ம் இட அதிபதி சுக்கிரன் , 9-ம் இட அதிபதி சூரியன் , இந்த இருவரும் இணைந்து இருக்காங்க, மறைந்து இருந்தாலும் , இப்போதும் பூர்வீகத்தை நோக்கி திரும்பி வருவாரா?
@RamyaRamya-xo2dn
@RamyaRamya-xo2dn 4 жыл бұрын
🙏 good sir all vedios
@vaniy4650
@vaniy4650 8 жыл бұрын
Semma super explanation sir. I became ur fan .... U r becoming a medicine for those people who relies on astrology.. Sir in my horoscope , 7th lord is placed in 8th house which is aspected by Mars , Saturn and ragu.. What will happen ?? 16/08/88,1:45pm, dharmapuri. In7th , guru alone is placed , is this horoscope has kalathara dosham ???? Any negatives going to happen ??
@SIVAKUMAR-qr7ur
@SIVAKUMAR-qr7ur 7 жыл бұрын
Mr. Chinnaraj vanakkam I have started seeing your videos of late. Really satisfying explanations. Please explain. My DOB 19/2/64 7:45 am at coimbatore. 3 planets in lag am & 2 in 2nd place. My daughter's 14/5/04 04:20 am at Salem. 3 in lagna & 3 in 3rd house but in amsam all 9 in different houses with lagnam & Guru vargothamam. Please explain. This I'm asking after seeing your mass conjunction video. V.Sivakumar
@sathishhipak
@sathishhipak 8 жыл бұрын
Hello Sir, Please take video on Ashtavarga table. Some astrologers says that if any house contains 30 or more points will have positive effect of that house. Please explain.
@pugalpugal3929
@pugalpugal3929 6 жыл бұрын
iya vanakam nan srilanka vai seethavan nan thatpothu indonesia la irukiran na veli nadu poha kathirukiran enaku veli nadu poha mudiyuma enathu rasi magaram laknam thanusu rasi la suriyan santhiran puthan iruku laknathil guru sukran serkai ullathu 12il kethu 11il sevvai sani serkai 6il rahu ullathu enaku eppa veli nadu poha mudiyum endu solluvigala
@shanthikumara8214
@shanthikumara8214 4 жыл бұрын
Super
@elankeshparameswaran1876
@elankeshparameswaran1876 8 жыл бұрын
hello sir,im from Srilanka. for the last three months i have been watching your videos.Its really nice to listen to vedic astrology through your poems. can you please analyse my chart in short with graha positions,my date of birth is 28/11/1993,time afternoon 2.01pm, place of birth Colombo Srilanka.
@vanieJ333
@vanieJ333 7 жыл бұрын
Sir.. If you have time ..one day please explain about horoscope of Hitler ..will be very interesting. Tq
@karuppu468
@karuppu468 3 жыл бұрын
அண்ணா மீன rasiyil குரு புதன் செவ்வாய் சனி கேது சேர்ந்தால் என்ன பலன் கிடைக்கும்...
@srilogeswaranthayalini7683
@srilogeswaranthayalini7683 8 жыл бұрын
wonderful
@shankarisivaa7151
@shankarisivaa7151 6 жыл бұрын
Awesome explanation.. can you please exhibit a video regarding planets in 11th house..?
@savithrus3692
@savithrus3692 7 жыл бұрын
combination of 6th planet ( Surian, Puthan,sani,guru,Ragu & Sukkiran) placed from lacknam to 12 place ( DOB 10-09-1979 )8:35 Am pl predict
@surendran1150
@surendran1150 8 жыл бұрын
Sir your explaination was excellent. Sir I have one question, according to vakya panchagam my rasi is KUMBAM & star is POORATATHI and according to thirukanika panchagam my rasi is KUMBAM & star is SATAYAM which one is true. Can i buy Property like house?and when married? name: surendran, DOB: 6/12/1989,time: 7.37am,place: Kuala lumpur, malaysia, thanx in advanced sir.
Combination of Planets 2016 by Dindigul P.Chinnaraj Astrologer
36:26
astro chinnaraj
Рет қаралды 91 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Networking Powerhouses | Omid Honari, Australian Business Council
23:05
Sun Moon Saturn conjunction in Astrology (3 planetary conjunctions)
17:05
KRSchannel - Learn Astrology
Рет қаралды 17 М.
Новости дня | 21 января - дневной выпуск
11:50
Euronews по-русски
Рет қаралды 35 М.