மதம்மாற்றி, கர்பமாக்கி, ஏமாற்றி..நடுத்தெருவுல விட்ட தொழிலதிபர்..! பர்தா பெண்ணின் கண்ணீர் கதை..!

  Рет қаралды 252,994

Sathiyam News

Sathiyam News

25 күн бұрын

மதம்மாற்றி, கர்பமாக்கி, ஏமாற்றி..நடுத்தெருவுல விட்ட தொழிலதிபர்..! பர்தா பெண்ணின் கண்ணீர் கதை..!
Watch Sathiyam News Live for the latest news updates: kzbin.infoT81X-Zf5ZO4
Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Follow Us For Regular Updates:
Subscribe digital Channel - @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
Website: sathiyam.tv
To get daily updates of Sathiyam TV :
Whatsapp Click & Join using below link:
whatsapp.com/channel/0029VaA2...
Facebook : www. SathiyamNEWS
Instagram: / sathiyamtv
Twitter: / sathiyamnews
Threads : Threads.net/@sathiyamnews
iOS App : apps.apple.com/in/app/sathiya...
Android App : play.google.com/store/apps/de....
sathiyamtv&pcampaignid=web_share
Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

Пікірлер: 1 100
@PR1415
@PR1415 23 күн бұрын
ஹிந்து மதமோ இஸ்லாம் மதமோ இது தனிப்பட்ட மனிதர்களின் தவறு..இது மதத்தின் தவறு அல்ல.. தவறு யார் செய்தாலும் தண்டிக்க வேண்டும்.. மதங்களை சாடுவது சரியல்ல..
@viki19910
@viki19910 23 күн бұрын
Avanga mathathula pengaluku avalothan mariyatha.. antha bookulaya pengala adimaya nadathunum, 5 6 wife vechukanum. Ella rules... Don't be blind.. ellathukum Karanam antha book la irukira rules thaan
@johnjcDhas
@johnjcDhas 23 күн бұрын
மதம் என்பதே குப்பை... இஸ்லாமிய குப்பை நாற்றம் தாங்க முடியா முடை நாற்றம் பிடித்தது
@nandhakumar-bw7sr
@nandhakumar-bw7sr 22 күн бұрын
இஸ்லாம் மனித குலத்துக்கு எதிரனது
@aniibbu2001
@aniibbu2001 22 күн бұрын
Needan da kupai.​@@johnjcDhas
@Way2Paradise80
@Way2Paradise80 22 күн бұрын
​@@viki19910எந்த புக்ல உள்ள ரூல்ஸ்,நீ படிச்சியா ஒரு தனி மனிதனின் தவறை மதத்தை சாடாதை மும்பை முழுக்க விபச்சார விடுதிகள் இது உங்க புக்ல இருக்கா
@tamilnanban8076
@tamilnanban8076 22 күн бұрын
நான் முஸ்லிம் .இந்த சகோதரி கூறுவது உண்மை என்றால் சம்பந்தப்பட்ட அனைவரையும் கடும் காவல் தண்டனை கொடுத்து அவர்கள் சொத்தை பறிமுதல் செய்து இவருக்கு கொடுக்க வேண்டும்.
@arithuariyavai5811
@arithuariyavai5811 12 күн бұрын
Yes, investigation pani f I r file pani achu en husband Ismail mela, sangeethasanam message panren vungaluku
@sathaiahsathaiah1997
@sathaiahsathaiah1997 23 күн бұрын
இந்த சன் டிவி விஜய் டிவி இந்த கே டிவி அந்த டிவி எல்லாம் உன்னதத்தையும் காணோம் இங்க😂😂
@balajivenugopal1628
@balajivenugopal1628 23 күн бұрын
கோபாலபுரம் ஹாய் கழுவ போயிட்டாங்க
@TrueWinss
@TrueWinss 21 күн бұрын
​@@balajivenugopal1628 இல்ல கமலாலய பீய துடை
@baseerbaseer1140
@baseerbaseer1140 22 күн бұрын
நான் ஒரு முஸ்லிம் இந்த சகோதரி சொல்றது உண்மையாக இருந்தால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு சட்டம் அவர்களுக்கு மிகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 23 күн бұрын
மத மாற்றம், மறுமணம், மகன் மத மாற்றம்! பாவம் பெண்மணி, தீரவிசாரித்து உண்மையெனில். அவனுக்கு தண்டனை, பெண்மணிக்கு சொத்துக்கள் பெற்றுத்தரவும்⚖️
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
@@SureshKumar-xx7jp iya enidam ela evidence eruku ,courtil judge kida koduthuruken ,court support panranga
@KirubaDavid-gt3kw
@KirubaDavid-gt3kw 22 күн бұрын
A
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 22 күн бұрын
நன்றி!🙏
@Krishnagiri.Vinod.
@Krishnagiri.Vinod. 21 күн бұрын
S
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 20 күн бұрын
நன்றி​@@arithuariyavai5811
@johnbabu5767
@johnbabu5767 22 күн бұрын
தன் சுயநலத்திற்காக செய்து விட்டு இப்போது ஏன் நீங்கள் மதத்தை இழுக்கிறீர்கள், அந்த நபர் மீது வழக்கு தொடர்ந்து நீதி மன்றத்தின் உதவியை நாடுங்கள்
@classicprakash4988
@classicprakash4988 18 күн бұрын
அப்படியா பாவாட தா...
@jjbj8903
@jjbj8903 17 күн бұрын
காசு குடுத்து பேச வக்கிறானுக இவள
@arithuariyavai5811
@arithuariyavai5811 17 күн бұрын
@@jjbj8903 Sangeetha sanam Nan ean personal problem nu vanthen yar kasu kodutha ,neenga arasiyavathiya solunga
@abdulhalidhalid6146
@abdulhalidhalid6146 16 күн бұрын
❤❤❤❤
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
F I r potachu en nagai 30 savaran,15laks ,vandi Elam thookitu poitar​@@jjbj8903
@Bhaskarsarada
@Bhaskarsarada 23 күн бұрын
சகோதரி... நீங்கள் மறுபடியும் உங்கள் பெற்றோரிடம் சேர்ந்து விடுங்கள். சுதந்திரமான தாய் மதத்தை தழுவுங்கள்.
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
Ean parents serka matenranga
@shekarangamuthu7401
@shekarangamuthu7401 23 күн бұрын
மதத்தை தூக்கி சாக்கடையில் போடுங்க.
@kamakshisekar
@kamakshisekar 23 күн бұрын
​@@arithuariyavai5811Ungal Thai mathathai pinpatrungal.
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
@@kamakshisekar kudiya viravil
@kamakshisekar
@kamakshisekar 23 күн бұрын
@@arithuariyavai5811 nallathu nadakum sis. Kadavul thunai unagaluku irukum.
@padmavathymohan4451
@padmavathymohan4451 23 күн бұрын
பெண்கள் கணவனை இழந்தால் மறுமணம் செய்யாமல் இருப்பது சுதந்திரமாக நல்ல முறையில் வாழ்வது நல்லது.
@user-us5lh7sv8u
@user-us5lh7sv8u 23 күн бұрын
Unmai than 💯
@user-sf5ie6zv1z
@user-sf5ie6zv1z 22 күн бұрын
வாழ்க்கை துணை ஒன்று வேண்டும். இல்லாவிட்டால் கண்ட நாய் நரியெல்லாம் வேட்டையாட காத்திருக்கும்...
@user-us5lh7sv8u
@user-us5lh7sv8u 22 күн бұрын
@@user-sf5ie6zv1z second life Vanda all ready patta kastam pothum
@RiyasRiyas-dl5ru
@RiyasRiyas-dl5ru 22 күн бұрын
பத்மாவதி நீன்கள் இறந்தால் உங்க கணவர் சும்மாவா இருப்பார்
@arasumani5969
@arasumani5969 20 күн бұрын
​@@user-sf5ie6zv1zyes
@palani4789
@palani4789 23 күн бұрын
மாமியாருக்கு இதுமாதிரி புருசன் கிடைச்சிருந்தா நல்லாருக்கும்.
@iddiiniyan259
@iddiiniyan259 23 күн бұрын
Why still in burkha?
@rainyrani4919
@rainyrani4919 7 күн бұрын
Burka is not about religion it’s created about covering to prevent other guys eyes on us .Islam is not wrong people who born as muslim can be wrong because they are not following islam .Like how this muslim is doing but also she also made her mistake .every muslim family under jamath and she should complain to jamath and but her concern is that is her 2nd marriage and she didn’t want to spoil it .If jamath people warn also he never listen a lady can give thalak to her husband which is halal .There be some rules to follow the thalak and she can be accepted by any other muslim guys .Islam doesn’t accept to stand such harsh treatment by a man and his family .The last word prophet Muhammad said is to take care of female .This lady never marry a proper muslim man and also she never accept islam for the sake of Allah .Anyone whi don’t accept iskam for the sake of Allah is not a real converting .Also being born in a Muslim family doesn’t mean he or she is a muslim .someone who fear for Allah (Meaning there is one god )will also fear to commit sin .
@Nayantha5306
@Nayantha5306 10 күн бұрын
ஆண்களை நம்பி வாழ்வதை விட தனியாக வாழ்வதே சிறந்தது
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 22 күн бұрын
Dear ladies , Kindly do not convert to other religions to suffer in your life. 😢😢😢😢😢😢😢😢
@ganesanrajagopal3869
@ganesanrajagopal3869 24 күн бұрын
25லட்சம் அபராதம் போட்டு 10 வருஷம் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் அந்த பெண் இனி வரும் காலங்களில் நிம்மதியா வாழ வேண்டும்
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
@@ganesanrajagopal3869 nanri vungal karuthuku ,en kanavar ku Ismail thandai kidaithe theera vendum ena emathina pola eni yaraium ematha kudathu
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 22 күн бұрын
That lady also should be enquired throughly.
@studio_film_india
@studio_film_india 22 күн бұрын
yow 2 side enquiry pannaum 😅 loosu ivanga sollurathu poi nu nalla tariuthu
@VijayaLakshmi-kq8lp
@VijayaLakshmi-kq8lp 22 күн бұрын
ஒரு கோடி நஷ்ட ஈடு பெற வேண்டும்
@stalinkumar9673
@stalinkumar9673 22 күн бұрын
எப்படி நீங்கள் பார்த்தீர்களா பெண் பேசும் போது கஷ்டத்தை நினைக்கும் போது தான் கண்ணீர் வரும்
@saravanansaran3773
@saravanansaran3773 23 күн бұрын
மதத்தால் மனித குலம் நாசமா இருக்கு
@abdulkathir9414
@abdulkathir9414 24 күн бұрын
இரு தரப்பையும் தீர விசாரித்த பின்பே கருத்து சொல்வது சரியானதாக இருக்கும் இந்த பெண் சொல்வது உண்மையாக இருந்தால் மோசமான அவனை கடுமையாக தண்டிக்க வேண்டும்
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 23 күн бұрын
Oruthar pesurathulaye konjamavathu theriyatha unma soldranga poi soldranganu. Antha fraud kalyana aasa katti mathamatram panni irukan. Religion problem illana apdiye yethuka vendiyathu thaney. Ivangala matham maathinan sari ok. Intha amma pullaya yen ya matham mathinan. Avlo periya manasu iruntha apdiye yethuka vendiyathu thaney. Sunnath is really a good way to maintain hygiene but in hindus religion there is no procedure like sunnath. Ethuku kolanthaku sunnath pannaru... Ivlo anniyayam panni irukan. Antha ammavoda valkaiya keduthu irukan. Innum enna visarikkanum ?
@IndianCitizen-zb1eh
@IndianCitizen-zb1eh 23 күн бұрын
​@@vinothkumar-sv1yx fact
@sathish2901
@sathish2901 23 күн бұрын
Luv jihad ngra perula oru sila naaonga ipdi pnranga
@chinniahlingam3012
@chinniahlingam3012 23 күн бұрын
துளு நீங்க யோக்கியன்
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 23 күн бұрын
@@chinniahlingam3012 avanga ethu pannalum muslim religious ah tha pannuvanga. Appa than easy ah yematha mudiyum. Yemathittu oodi poga mudiyum. Vanthuruvanunga puluthi maari support panna.
@user-vn4xc7sg4q
@user-vn4xc7sg4q 23 күн бұрын
இதுபோன்று நிறைய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் சட்டமும் நீதிமன்றமும் கடுமையான தண்டனையை. வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதியை நிலை நாட்ட வேண்டும்.
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
Fir poda enquiry pani anupirukanga ,d g p petition original vanthathum f I r poturen solitanga ,women police station la ela evidence correct a erukunu vangikiranga , t v channel ku mikka nanri
@user-ut6qw8ho4i
@user-ut6qw8ho4i 21 күн бұрын
ரெண்டு பக்கமும் விசாரிக்க வேண்டும்.அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை யை அறிந்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
@arithuariyavai5811
@arithuariyavai5811 18 күн бұрын
@@user-ut6qw8ho4i Sangeetha sanam Nan ready en husband Ismail a 1st judge emathama court ku vara solunga
@arithuariyavai5811
@arithuariyavai5811 18 күн бұрын
Yes Nan Sangeetha sanam plz en husband Ismail court , police station emathurar, judge solium oturar ,mediaku vara solunga neethi en kids kidaikanum evlo nal epdie nanga poraturathu
@mohamedliaquath9497
@mohamedliaquath9497 18 күн бұрын
இருபக்கமும் விசாரிக்க வேண்டிய அவசியம் கிடையாது.அப் பெண் ஓர் விதவை.நம்மை நாடி மதம் மாரிய பெண் தயவு செய்து நபியவர்களின் வாழ்க்கை சரித் திரட்டத்தை புரட்டி பாருங்க ள்.கழித்த மலத்தில் மிளகாய் துண்டுகள் இரு க்குமா என கிளரிப் பார்க்க வேண்டாம்.இதனை உங்கள் வீட்டில் நடந்தால் உங்க ளுக்கு அப்படி தேடிப்பார்க்கலாம்.மற்றவர்கள் விடயத்தில் உமக்கு உரிமை கிடையாது. விதவை விடயத்தில் நபியவர்களினது சரித்திரத் தினை புரட்டி பாரும். ஸ்ரீ லங்காவி னின்று பதிவிட ப்படுகிறது.
@ramachandran427
@ramachandran427 17 күн бұрын
Mathamatra Veri
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
Investigation pani en husband mela f I r file pani achu
@user-tu3ii1pf2i
@user-tu3ii1pf2i 23 күн бұрын
இதெல்லாம் காதலிப்பதற்கு முன் யோசித்திருக்க வேண்டும். தாய்தந்தைக்கு துரோகம் செய்தால் இதுதான்கதி..
@classicprakash4988
@classicprakash4988 18 күн бұрын
Yes
@RaviShanker-vb3pp
@RaviShanker-vb3pp 18 күн бұрын
Ofcourse it's true
@muralib1857
@muralib1857 17 күн бұрын
WRONG STATEMENT FROM WRONG PERSON
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
Parents permission oda invitation atichu nikkah pani register marriage paniruken
@user-tf4ri3ec6h
@user-tf4ri3ec6h 23 күн бұрын
மறுமணம் தவறல்ல,ஆனால் பெற்றோர்கள் சம்மதத்துடன், கணவர் வீட்டார் மற்றும் கணவராக போகிற ஆணை பற்றி நன்கு விசாரித்து திருமணம் செய்ய வேண்டும், முடிந்தளவு தெரிந்த குடும்பமாக இருந்தால் சிறப்பு.
@user-rf3qx1su1m
@user-rf3qx1su1m 18 күн бұрын
Mother-in-law does not have right to abuse her. Mother-in-law must be punished under Indian law for torturing dauther-in-law.
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
F I r file pani achu yesterday en husband Ismail mela and en mamiyar hillathunisha melaium
@alinasuper1899
@alinasuper1899 23 күн бұрын
இருவரும் நேரில் விசாரணை செய்தால் உண்மை தெரியும்
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
@@alinasuper1899 ennaiku enquiry poi evidence koduthuviten f I r poda ready panranga station la
@studio_film_india
@studio_film_india 22 күн бұрын
correct bro🙌
@studio_film_india
@studio_film_india 22 күн бұрын
​@@arithuariyavai5811 oru doubt 🤔
@ashrafali6132
@ashrafali6132 22 күн бұрын
Correct 💯%
@KurumburKings
@KurumburKings 23 күн бұрын
எந்தவொரு மதத்தை சேர்தவராயினும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர் சார்ந்துள்ள மதத்தை சாடுவது சரியல்ல....
@Xygsf-cy4lg
@Xygsf-cy4lg 23 күн бұрын
Fact 100%
@PR1415
@PR1415 23 күн бұрын
S 💯
@balajivenugopal1628
@balajivenugopal1628 23 күн бұрын
அவங்க அம்மா காபிர் னுதானே திட்டினா அப்ப மதத்ததான் திட்டுவாங்க
@KurumburKings
@KurumburKings 23 күн бұрын
💯
@kudumbanalan2108
@kudumbanalan2108 23 күн бұрын
Apdiya sir
@Ananya2019
@Ananya2019 9 күн бұрын
சகோதரி உங்க துணிச்சலுக்கு பராட்டுக்கள். விரைவில் நல்ல எதிர்காலம் அமைய வேண்டுகிறேன்
@arithuariyavai5811
@arithuariyavai5811 2 күн бұрын
Nanri sister
@user-dt7hc3ng9e
@user-dt7hc3ng9e 23 күн бұрын
இவ்வளவு கொடுமை படுத்தினார்கள் அந்த குடும்பத்தையே விஷம் வைத்து கொன்னான??
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
@@user-dt7hc3ng9e eraivan enathu mamikum ,en husband Ismail kum thandanai kodupan ,ean erantha kulanthai aathamakal nitchyama kekum ena nambukiren
@HABEEBZEENATH
@HABEEBZEENATH 16 күн бұрын
தீர விசாரிக்க வேண்டும் இவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அந்த குடும்பத்திற்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
Investigation pani f I r file pani achu yesterday en husband Ismail mela
@veerasingamvimalathasan8010
@veerasingamvimalathasan8010 18 күн бұрын
Ungrateful Evil people from a religion of peace. Take them to court sister.
@elangosj2475
@elangosj2475 24 күн бұрын
அவனை சாகும் வரை ஜெயிலில் போட வேண்டும்.
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
@@elangosj2475 seiya mudiuma
@sshainsha4692
@sshainsha4692 23 күн бұрын
இந்து பயன் முஸ்லிம் பெண்... முஸ்லிம் பயன் இந்து பெண் இவர்களின் திருமணம் தடை செய்யபட வேண்டும்....
@Krishnagiri.Vinod.
@Krishnagiri.Vinod. 21 күн бұрын
S
@user-je2pn3nb8x
@user-je2pn3nb8x 20 күн бұрын
First unaiyavri ban pannanum Sangiiii
@MrRaghavann
@MrRaghavann 19 күн бұрын
erkanave islam la thadai dhane. adhunala thana convert panranga.
@prakashsivan1234
@prakashsivan1234 19 күн бұрын
​@@user-je2pn3nb8xlol thats why RSS required lol.
@jayakumar9733
@jayakumar9733 11 күн бұрын
First thulugan Pakistan anupa vandum appathan India nalla irukum😂😂😂​@@user-je2pn3nb8x
@devamoshi12
@devamoshi12 23 күн бұрын
Legally விடாதீங்க அவர
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
@@devamoshi12 yes ,case courtla dvc potachu , intremaintanance and litigation expenses kattu ennaiku ok akiduchu , legally Elam start paniten vunga elar support ala nanri
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
Yes ,f i r investigation pani potachu yesterday
@stalinkumar9673
@stalinkumar9673 22 күн бұрын
மதம் மாறி திருமணம் செய்பவர்கள் சற்று யோசித்து நேரம் காலம் எடுத்து திருமணம் செய்யவும்
@psibrahimpsibrahim2619
@psibrahimpsibrahim2619 23 күн бұрын
அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kiruselva8357
@kiruselva8357 23 күн бұрын
இதைவிட வேறென்ன வேதனை அனுபவிக்க வேண்டி இருக்கு. மதம் மொழி கடந்து ஒரு பெண்ணானவர்களுக்கு இப்படியான கொடுமை செய்கிறவர்கள் உண்மையிலேயே தண்டிக்கப்பட வேண்டும். தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்🤭🤭
@jj-kn6gq
@jj-kn6gq 23 күн бұрын
இரு தரப்பு விசாரிக்க வேண்டும். நீதி வேண்டும்
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 23 күн бұрын
Innum enna visarikkanum?
@jakkucr75
@jakkucr75 23 күн бұрын
​@@vinothkumar-sv1yx athan uslim
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
@@jj-kn6gq visaranai pani f I r poda ready paniten ennaiku media la pesitu Trichy vanthu enru
@vishwanathan4481
@vishwanathan4481 18 күн бұрын
மதம் மாறும் இந்து பெண்களுக்கு , இந்த இந்து பெண்ணின் சோக வரலாறு ஒரு தக்க பாடம் . இந்து பெண்களே உஷார் உஷார் .😊
@aproperty2009
@aproperty2009 23 күн бұрын
சரியான முறையில் தண்டனை வேண்டும்
@faizalgani3299
@faizalgani3299 16 күн бұрын
சகோதரி உன்னுடைய வேண்டுதலை இறைவன் நிறைவேற்றுவான் ஆக ஆமீன்
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
F I r file pani achu yesterday bro
@praburajperumal6666
@praburajperumal6666 17 күн бұрын
Kerala file's story movie pola unmai
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 18 күн бұрын
அந்த மாதிரியான பொறுக்கியையும் அவனோடு உடந்தையாக இருக்கும் அந்த குடும்பத்தாருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்.
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
Avanga Amma and en husband Ismail mela serthu f I r file pani achu
@kannakanna9212
@kannakanna9212 16 күн бұрын
இதுவும் ஒருவகை லவ் ஜிகாத்.
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 23 күн бұрын
Antha naaya 10 varusam jailla podunga..
@DharmaDharma-zw7dn
@DharmaDharma-zw7dn 16 күн бұрын
ஆமா இந்த நாயை தூக்கில் போட வேண்டும்
@paramasivam5038
@paramasivam5038 23 күн бұрын
இவர்கள் லவ் ஜிகாத் செய்பவர்கள் NIA இவர்களை விசாரிக்க வேண்டும்
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 22 күн бұрын
Yes.
@studio_film_india
@studio_film_india 22 күн бұрын
dai school ku po 😅😅
@thaikakhadija5598
@thaikakhadija5598 21 күн бұрын
சங்கீத் தம்பி நீ இப்படித்தான் யோசிப்பாய். உனக்கு மூளை என்று ஒன்று இருந்தால் வேறு மாதிரியாக யோசிப்பாய் எல்லா மதத்திலும் தீயவர்கள் இருப்பார்கள் இதுபோன்ற காரியங்கள் எல்லா மதத்திலும் நடந்து கொண்டிருக்கிறது தவறு செய்தவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால்..😊
@NishaSyed-ug6fz
@NishaSyed-ug6fz 18 күн бұрын
Ungalai than visarika vendum Nia
@jayakumar9733
@jayakumar9733 11 күн бұрын
​@@NishaSyed-ug6fzok da thulugan aalatha😂😂😂
@t.selvamt.selvam4521
@t.selvamt.selvam4521 23 күн бұрын
சொந்த அறிவு கொஞ்சமாவது இருக்கனும்
@KiddotalesKT
@KiddotalesKT 23 күн бұрын
தவறு யாரு செய்தாலும் தாண்டிகபடவெண்டியவர்கள். இந்த ஆண் தவறு செய்யும் பட்சத்தில், கடுமையான தண்டனை தேவை, யாரு தவறு செய்திருந்தாலும் ஜாதி மதம் இனம் தாண்டி கடுமையான சட்டம் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
@abumohamohammed2601
@abumohamohammed2601 23 күн бұрын
நாட்ல இந்த தொழிலதிபர் கள் தொல்லை தாங்க முடியல
@rasiyabeham3743
@rasiyabeham3743 17 күн бұрын
Panakana iruka poiithan iva madham maari kallyanam panniruka ippo kodumai paduthuranga soldra vendamna diverse vaangittu polamy
@abdulhakeemhakeem1277
@abdulhakeemhakeem1277 24 күн бұрын
தீர விசாரித்தப் பின் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும்... ☝🏻️
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 23 күн бұрын
Muslim ah irunthu paiyan hinduva maralaye.. Enna visarikkanum? Brother oru amma aluranga.. Visarikkanum nu soldreenga?
@subramaniyanmani8098
@subramaniyanmani8098 23 күн бұрын
இவோலோ பப்ளிக் அவங்க சொல்லியும் நம்பளயா..
@JustOneminute6616
@JustOneminute6616 23 күн бұрын
​@@vinothkumar-sv1yx இங்கு மதத்திற்கு எந்த சம்பதமும் இல்லை, அவர்கள் விருப்பப்பட்டு செய்த ஒன்று.
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 23 күн бұрын
​@@JustOneminute6616 epdi neenga mathathuku sammantham illa nu soldreenga? Antha ammava kalyanamdra per la matha matram panni irukan. Sari ok kolanthayum na muslim ah maarikuran enaku sunnath panni vidunga nu ketucha. Neenga lam therinji than pesureengala? You know what's the meaning of her statement. Na love jigath kelvi pattu irukan. But you can see her as a real time example. Am not opposite to other religion or intercaste marriage but respect others too... En anna hindu and my anni muslim but en anna anniya hinduva maara sollalaye. He accepted her as what she is. Yaru thappu senjirunthalum allah kandippa mannikka mattaru.
@Umbarar
@Umbarar 23 күн бұрын
​​@@JustOneminute6616டேய் தாயோளி மதம் மாற்றி இருக்கான்டா😂 காதல் பண்ணுறவன் எதுக்குடா மதம் மாத்தனும். அது என்ன அடுத்த மதம் மட்டும் குறை சொல்றது உன்னுடைய மதத்தை சொன்னா எல்லா துலுக்கனும்ம கமெண்ட்ல ரெண்டு பக்கம் விசாரிக்கவும் இரண்டு பக்கம் விசாரிக்கவும் சொல்றானுங்க😂 விருப்பப்பட்டு அந்த பொண்ணு மதம் மாறவில்லை. அது என்ன உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி😂
@abdulhakeemhakeem1277
@abdulhakeemhakeem1277 23 күн бұрын
தனது ஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில் ஒருவன் ரத்தம் வடிய வடிய வந்து நீதி கேட்டாலும் அவனது எதிரி வரும் வரை அவனுக்கு நீதி வழங்கி விடாதே ஏனெனில் அவனது எதிரி ஒருவேளை இரண்டு கண்களும் பிடுங்கப்பட்ட நிலையில் வரக்கூடும். - (உலகம் வியந்த நீதியான ஆட்சியாளர்) கலிஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு
@arithuariyavai5811
@arithuariyavai5811 21 күн бұрын
Enathu erandu kanum pitungapattanilai than media ku vanthen ,en husband totally cheated many girls ,my money xjewels. Bike everything he took It run away and also he gave many kids ,I have all strong evidence ,u go and ask from my husband one truth point is there means tell me ,I will obey
@umapathic1107
@umapathic1107 19 күн бұрын
@abdulha.. டேய் தம்பி டுபாகுரு 😂😂😂😂
@rajiv7143
@rajiv7143 19 күн бұрын
Rply pannu da dei
@abdulhakeemhakeem1277
@abdulhakeemhakeem1277 19 күн бұрын
@@rajiv7143 Rply
@srefgc4269
@srefgc4269 19 күн бұрын
Without knowing truth, don't get angry bro.​@@rajiv7143
@Anas1567
@Anas1567 23 күн бұрын
அம்மா நீங்க சட்ட படி..அவர்மேலேநடவடிக்கைஎடுங்கள்
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
Yes,f I r file pani achu yesterday
@madhavanmadavan3353
@madhavanmadavan3353 23 күн бұрын
அந்த ரெண்டு பேரையும் சோத்துல விஷம் கொண்ணுட்டு குழந்தைய காப்பகத்துல சேர்த்துட்டு நீங்க ஜெயிலுக்கு போய் இருக்கலாம்...வேற என்னத்த சொல்ல!
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
@@madhavanmadavan3353 legal a thandikanum sir , kulanthai nga erukanga
@madhavanmadavan3353
@madhavanmadavan3353 22 күн бұрын
@@arithuariyavai5811 நம் நாட்டுலையா!!
@mathuramm1257
@mathuramm1257 19 күн бұрын
Her situation is very pathetic. She has has to give complaint to the police after that she to file a civil case in the court. Not only with that media must help her to get a new life.
@thomasddthomas2428
@thomasddthomas2428 23 күн бұрын
மதம் மாறி கர்ப்பம் வேதனைஅளிக்கிறது தீவிற விசாரனை செய்ய வேண்டும்
@diazj.p3162
@diazj.p3162 24 күн бұрын
இந்து மதத்தில் உள்ள நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்
@adilmohamed6923
@adilmohamed6923 23 күн бұрын
Unga veetu pombalaiga Enga kita varala
@AnandKumar-xe1jb
@AnandKumar-xe1jb 23 күн бұрын
​@@adilmohamed6923un pompalaingala vena anupu enkakitta
@sathish2901
@sathish2901 23 күн бұрын
@@adilmohamed6923 mooditu poda pombala porukki naaye ipdi pesravanga vaaya serupa kalati adikanum
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
@@diazj.p3162 pothum sir ,en kids pothum
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 21 күн бұрын
​@@adilmohamed6923உங்க வீட்டு பொம்பளைங்கலும் எங்க கிட்ட வரல
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 23 күн бұрын
Nee yen ma religion change pannikitta🙁
@honestindian5729
@honestindian5729 21 күн бұрын
எல்லா மதத்திலும் தவறு செய்பவர்கள் இருகிறார்கள், கிறிஸ்துவ, ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் தவறு செய்தால் அவர் மதத்தை குறை சொல்ல கூடாது, இது தனி நபர் தவறு, ஹிந்துகள் மறுமணம் செய்ய முன்வந்தால், இவள் என் மதம் மாறி திருமணம் செய்யவேண்டும்
@VjsPath
@VjsPath 23 күн бұрын
Oh nadaga kadhal ah 😢.y u converted.? If Muslim guy really loves you , he won’t make u to convert your religion.
@sankerraganathan8501
@sankerraganathan8501 23 күн бұрын
இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@arithuariyavai5811
@arithuariyavai5811 2 күн бұрын
Investigation pani f I r file pani achu en husband Ismail mela
@Jijooui
@Jijooui 23 күн бұрын
விசாரணை இரண்டு பக்கமும் நடத்தி நீதியை நிலை நாட்டவேண்டும் அந்த பெண் சொல்வது உண்மை என்றால் அந்த பெண்ணை தும்பபடுத்தியதிர்க்கு மிக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 23 күн бұрын
Enna visarikkanum innum? Wekkama illaya ipdi kekka.. Unga magalukku ipdi nadanthu iruntha neenga ipdi than pesuveengala?
@IamIndian-yw1it
@IamIndian-yw1it 23 күн бұрын
@@vinothkumar-sv1yx விசாரிக்க வேண்டாம் சரி தான் சகோ. உங்ளைப் பற்றி ஒரு பெண் இப்படி பேசினாலும், உண்மையா? பொய்யா? என்று விசாரிக்க வேண்டாம். உங்களை புடிச்சு உள்ள போட்டுடலாம்.
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 23 күн бұрын
@@IamIndian-yw1it En parents enna olukkama valathirukanga. Nermaya iruka solli kuduthu irukanga. Ennala ivlo kevalamana vishayatha yosichi kooda pakka mudiyathu. Antha amma garbiniya irukum bothu thalli irukkan. Kolanthayoda kola panna pathu irukan. Oruthar pesuratha vechi athu unmaya illa poiya nu therinjikka konjam manasatchi iruntha pothum.
@Xygsf-cy4lg
@Xygsf-cy4lg 23 күн бұрын
​@@vinothkumar-sv1yxolukama parents valathuranga means ethuku inter religion marriage pananum, avangala meeri Itha vida mosamana cases um nadanthiruku , en murder e panranga wife a , but athukunu muslim nu religion a kuthi katavenam Avan oru human nu sona pothum
@Xygsf-cy4lg
@Xygsf-cy4lg 23 күн бұрын
​@@vinothkumar-sv1yxenga oorla oru muslim pona hindu boy mrg pani aprm pona hindu ku convert agi angaum torture than panranga . So first inter religion convert agama pathukonga antha lady convert anathum mistake than, crime prove ana punishment kuduklam athuku nu religion a iluka venam
@bagrubagarudeen2980
@bagrubagarudeen2980 18 күн бұрын
சகோதரி நீங்கள் சொல்வது எல்லாம் சரி.... காவல் நிலையத்தில் சென்று புகார் செய்யலாம் இல்லை என்றால் நீதிமன்றம் சென்று முறையிடலாம் அதை விட்டுவிட்டு இப்படி பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தா எப்படி.... உங்களுக்கு நியாயம் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@arithuariyavai5811
@arithuariyavai5811 12 күн бұрын
Yes paniten sir f I r potachu husband Ismail mela and en mamiyar melaium
@ramans5938
@ramans5938 24 күн бұрын
Sorry state, lesson for Hindus
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 23 күн бұрын
I strongly agree this. Not in terms of hindu Or something. This is what will happen when you lost your identity
@SelviSelvi-it3yd
@SelviSelvi-it3yd 23 күн бұрын
Yes
@truthseeker8725
@truthseeker8725 22 күн бұрын
​​@@vinothkumar-sv1yxlosing religion is losing her roots identity & heritage
@Anand-be9ob
@Anand-be9ob 22 күн бұрын
Yes
@premkumar9608
@premkumar9608 18 күн бұрын
Why still we people don't understand this dirty religion. Then cry sick minded people. Lodge a police complaint than your story to press.
@parveentajrahaman6109
@parveentajrahaman6109 23 күн бұрын
I think she well educated should go to police and file a complaint, both mother and her husband should be punishable.
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
Yes ,f i r investigation pani potachu yesterday
@vinothkumar-sv1yx
@vinothkumar-sv1yx 23 күн бұрын
I really appreciate UCC. That should came in force in Tamilnadu also.
@mafunehan1641
@mafunehan1641 23 күн бұрын
Not in muslim in every religion we can c this type of people.... Same problem my sister got in first marriage we saw his character in one month he is not worth his life with my sister so we applied for divorces she got also....
@viki19910
@viki19910 23 күн бұрын
Do you think any hindu guy converts muslim women to hindu and then tortures like this... Don't tbe fool// this is the aim in their religions and the orders given in book.
@tajudeen4236
@tajudeen4236 17 күн бұрын
Actually she need her husband No divorce this is family matter Will get good justice for you sister
@nimalvargees8403
@nimalvargees8403 23 күн бұрын
This is a fuck ,this is a lesson for everyone.
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 23 күн бұрын
இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ஏனேன்றால் எப்போது வேண்டுமானாலும் இந்த பதிவு நீக்க படலாம்
@sugavaneshwaranjeni5979
@sugavaneshwaranjeni5979 23 күн бұрын
அந்த மாமிய புது சட்டத்தின் மூலம் வழக்கு போட்டு சாமிக்கு பூச வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்😢
@arithuariyavai5811
@arithuariyavai5811 23 күн бұрын
@@sugavaneshwaranjeni5979 mamikum kandippa thandanai vangi kodunga ,Nan rompa kastapaduten ,avarkal ratham Thane en kulanthai Hafeez, kulanthai ena parkama thanee vuthi muchu thinaral vanthuruchu
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
En husband Ismail melaium en mami hillathunisha melaium f I r file pani achu yesterday
@jafarullah72
@jafarullah72 22 күн бұрын
மனிதர்களுக்கு மிருகத்தின் குணமும் இருக்கிறது , , , , இந்த குணத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள் , , , , , இதற்கு மதசாயம் பூச வேண்டாம் , . , முத்தலாக் தடைச்சட்டம் அமலில் தானே இருக்கிறது ஏன் ? நடவடிக்கை எடுக்கப்படவில்லை , , .
@chandrasekark2244
@chandrasekark2244 15 күн бұрын
உங்களுக்குனா எல்லாமதத்துலயும் இருக்காங்கனு சொல்றீங்க....இதே இந்து மதமா இருந்தா கூடி கும்யடிச்சுடுவீங்க.... என்னங்க உங்க சட்டம்..... இந்த காட்டுமிராண்டிக்கு அரசு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்
@aarthi2621
@aarthi2621 23 күн бұрын
கஷ்டமாக இருக்கிறது 😢but eala mathathulayum ipdi sila ஜென்மங்கள் இருக்கு சகோதரி 😢
@viki19910
@viki19910 23 күн бұрын
Ella mathathulayum iruku aana hinduva muslim aaki torture panni avangala ambo nu vidurathu ivanga booklaye iruku poi paarunga...
@MTNPK
@MTNPK 23 күн бұрын
அல்லா காப்பாத்துவார்
@Dadandkittens
@Dadandkittens 22 күн бұрын
இந்தப் பேச்சின் வடிவமைப்பு யாரோ ஒருவருடைய தூண்டுதலினால் தான் பேசுகிறார்கள் என்று தெரியுது. இருவரும் இணைந்து சந்தோசமாக வாழ இறைவனிடம் பிரார்த்திப்போம்.
@Asmi.tha123
@Asmi.tha123 15 күн бұрын
Oh yeah avaru romba nallavaru ivanga poi solraanga, correct ah?😂😂
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
Investigation pani f i r file pani achu yesterday en husband Ismail mela
@tubetamillifetimewinner.9444
@tubetamillifetimewinner.9444 10 күн бұрын
ஓருவர் இஸ்லாத்துக்கு வந்தால் அவரை முழுமையாக ஆதரிக்கவேண்டும் இது முஸ்லிமின் கடமை இதை அவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்?.
@saidaasganesan3551
@saidaasganesan3551 17 күн бұрын
Full news where?
@pani5151
@pani5151 22 күн бұрын
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். பணம் காசுல ஆசைப்படாத மஹா ராசி க்கு கணவனுக்கு இருக்கும் சொத்து மதிப்பு தெரியும் நன்றாக😂
@arithuariyavai5811
@arithuariyavai5811 21 күн бұрын
En husband 1 gram nagai vangio 1 sareeo vangi kodutathu ila ,en money jewels bike Elam eduthudu otidaru , property wife kids ku thara kudathunu Amma name la vachurukar if u have doubt plz go and check directly
@chennaifoodarea
@chennaifoodarea 15 күн бұрын
மதம் மாறும் போது உங்களை யாரும் பயம் காட்டியோ ,மிரட்டியோ இனங்க வைக்க வில்லை மாறாக உங்கள் கணவராக வாழ்ந்தவரின் சொத்தை பார்த்து தான் திருமணம் செய்து இருக்கிறீர்கள்.. இவரை திருமணம் செய்தால் நாம் கஷ்ட பட தேவை இல்லை சொகுசாக வாழலாம் சொத்தை எல்லாம் நம் பெயரில் மாற்றி விட விடலாம் என்று எண்ணி இருப்பீர்கள் . உங்கள் நோக்கம் புரிந்து அவன் ஓடி இருப்பான் .. நீதி மன்றம் செல்ல வேண்டியவள் மீடியா வந்த நோக்கம் என்னவோ. முதல் நோக்கம் மதத்தை இழிவு படுத்த வேண்டும். இரண்டாவது கணவராக இருந்தவரின் குடும்பத்தை இழிவு படுத்த வேண்டும். உங்களுடைய காம ஆட்டத்திற்க்கு எந்த மதமும் பொருப்பேர்காது.. ஏன் என்றால் இஸ்லாமிய மதத்தில் வருவதற்க்கு எந்த கட்டாயமும் இல்லை .. யாரும் கட்டாய படுத்துவதும் இல்லை ... எத்தனையோ இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஆண்கள் , பெண்கள் இருவருமே காதல் என்ற ஒன்றால் மதம் மாறி போனவர்கள் பல பேர்.. இதற்க்கு காரணம் மதமா ?? அல்லது காதல் கண்ணை மறைப்பதாலா???
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
@@chennaifoodarea Nan sangeethasanam en husband marriage ana enna nal varai 1saree 1gram nagaio vangi kodukala ,en jewls 30savaran,vandi ,15lacks amount eduthukitu otidaru ,f i r investigation pani potachu nethu ,eni doubt na police station and court vanga ok
@jayashreej3690
@jayashreej3690 23 күн бұрын
தெளிவான பேசுறாங்க..உண்மை ஜெயிக்கும்
@mohdjalaldeen8338
@mohdjalaldeen8338 8 күн бұрын
இந்த பெண் சொல்வது உண்மையென்றால், இவரை திருமணம் செய்து கைவிட்ட இவரது இரண்டாவது கணவரை அழைத்து முறையாக குடும்பம் நடத்த அறிவுரை சொல்லி சேர்த்து வைக்க வேண்டும். இல்லையெனில் இந்தப்பெண்னிற்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், இது தனி மனிதக்குற்றம் இஸ்லாமிய குற்றம் இல்லை.
@letuday
@letuday 24 күн бұрын
Ivanugalakku idhey dhaan velai.. paradesi pasanga, Adhuvum kozhandhai varum varai wait pannitu appuram thalaq solliduvanuga
@spsharpu4631
@spsharpu4631 16 күн бұрын
Nijamava bro
@kannanr1841
@kannanr1841 23 күн бұрын
எத்தனை படிப்பறிவு உள்ள காலத்திலும் இதே மாதிரியான நிலைக்கு ஆளாகிறீர்கள் எத்தனை கேரளா ஸ்டோரி படம் வந்தாலும் திருந்த மார்டீர்கள் நாடகம் பார்ப்பது மட்டுமல்ல கொஞ்ச நேரம் நியூஸ் சேனல் பார்க்கணும் போகட்டும் நாடகம் என்பதுடன் ஞாபகம் வருது விஜய் டிவியில் நடிப்பவனே இதே மாதிரி ஒரு வேலையை செய்தானே பார்த்திருக்கலாம்ல போனது போயாச்சு இதைப்போய் திகவின் சொம்பகளிடம் சொல்லிப்பார் உன்னை தான் குற்றம் சொல்லுவார்கள்
@epnimjith4855
@epnimjith4855 23 күн бұрын
So only prime Minister fighting for Hindu religious
@sundarrajantiruvenkatachar4396
@sundarrajantiruvenkatachar4396 24 күн бұрын
இது எல்லாம் சகஜம் மா இவ்வளவு பேசும் நீ உலகமே அரிந்த உண்மை புரிந்துக்கொள்
@DevakieSivathason
@DevakieSivathason 23 күн бұрын
Embutu aana porvum ean thalaila thundu... kalatri podu
@user-dt7hc3ng9e
@user-dt7hc3ng9e 23 күн бұрын
ஆளை பார்த்தா டம்மி பீசு மாதிரி இருக்க பயங்கரமான ஆளா இருக்கியாடா
@publicviewstamil8468
@publicviewstamil8468 9 күн бұрын
பாவம் அந்த ஆண், என்ன கஷ்டமோ சொல்ல முடியாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார். Press ku வந்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
@r.manikantasastrigal2344
@r.manikantasastrigal2344 23 күн бұрын
எவ்வளவு சொன்னாலும் இந்த ஜனங்களுக்கு புரியமாட்டேங்கது
@billabilla5808
@billabilla5808 8 күн бұрын
இது ஆக்சன் மாறி இருக்கு மேடம்.. விசாரணை செய்யணும்
@Raj-ug3ul
@Raj-ug3ul 23 күн бұрын
ஆண்தரப்பிலும்.விசாரிக்கவேண்டும்
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
Investigation pani f I r file pani achu yesterday en husband Ismail mela
@milkking2887
@milkking2887 22 күн бұрын
நல்லவேளை வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு உன்னை விற்காமல் இருந்ததே பெரிய விசயம்
@kannakanna9212
@kannakanna9212 16 күн бұрын
உங்கள் கூற்று முற்றிலும் உண்மை
@Krishnagiri.Vinod.
@Krishnagiri.Vinod. 21 күн бұрын
3:27 yavelo nadathalum yan nama Hindu ku sudu sorana varamatukudhu 😢😢😢😢 5:01😢😢
@lissinaveen7546
@lissinaveen7546 22 күн бұрын
Widow aana namma matham nammala mathikala nu arthama?
@fazerfayaz3903
@fazerfayaz3903 23 күн бұрын
Nanum oru Muslim thaa ipde panunavana summa vidathinga kodumeyana thandana kudunga
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
F I r file pani achu yesterday
@nsms1297
@nsms1297 23 күн бұрын
நீங்க ஏன் முஸ்லீம் அஹ கல்யாணம் pannnuneenga
@SheikFaisal-uw6ug
@SheikFaisal-uw6ug 23 күн бұрын
Love la matham engada varthu naaiya
@eswaran6453
@eswaran6453 23 күн бұрын
​@@SheikFaisal-uw6ugPavam da intha lady oruthuan ka matham maariruka
@SKumar-ur1fh
@SKumar-ur1fh 23 күн бұрын
​@@SheikFaisal-uw6ugapuram ethuku madham maara solringa
@MrRaghavann
@MrRaghavann 19 күн бұрын
@@SKumar-ur1fh avan bayangarama nadikuran bro. munna pinna hadees quran padikathavan madhiriye maintain panran. nambidatha..
@MrRaghavann
@MrRaghavann 19 күн бұрын
@@SheikFaisal-uw6ug hadees open pannunga bro theriyum. 😂😂 kafir kooda kalyanam panrathu iraivanuku seyiura drogam illaya.
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 16 күн бұрын
வீட்டில் பெற்றோர்கள் தவறு செய்திருநதால் மன்னிப்பு கிடையாது
@user-iy7rf5lq5n
@user-iy7rf5lq5n 11 күн бұрын
As a muslim i ask one question to hindu brother and sister, if you like someone from another religion please marry her or him but dont change the religion because for him her, please, as a muslim i say muslim people loyal to their religion but why you wont please think.
@sunilkumar-xy9qs
@sunilkumar-xy9qs 23 күн бұрын
மாடு மாடு தான் பண்ணி pannithan
@najamdodge
@najamdodge 17 күн бұрын
இரண்டு தரப்பினரையும் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்!
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
F I r file pani achu yesterday investigation pani
@ushasugumar8280
@ushasugumar8280 23 күн бұрын
ஸ்டாலின் கிட்டசொல்லுங்க.உடனே உதவி செய்வார்.Dmk govtதான் minority க்கு ரொம்ப support பண்ணுகிறார்களே
@TrueWinss
@TrueWinss 21 күн бұрын
சங்கீ கதறல்
@rajsunder-hh7md
@rajsunder-hh7md 24 күн бұрын
இது கொடுமை சார்
@user-bz1co2mi6w
@user-bz1co2mi6w 24 күн бұрын
மதம் மாறினால் இது தான் தண்டனை நம் தெய்வத்தை நம்பினோர் கெடுவதில்லை
@hayagreevedevashree3395
@hayagreevedevashree3395 23 күн бұрын
Exactly
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 23 күн бұрын
😂😂😂😂....தினம் தோறும் லட்சக்கணக்கான இதுபோல பிரச்சனை வருது சனாதன சாணி மதத்தில் ..😂😂
@chinniahlingam3012
@chinniahlingam3012 23 күн бұрын
​@@AkbarAli-fi5byபன்னி கரி பாய தேவுடியா பாய. உன் மதம் யோக்கியன்
@cyn7253
@cyn7253 23 күн бұрын
​@@AkbarAli-fi5by டேய் ஒட்டக மூத்திரம் முகம்மது டூபாக்குர் நபி 53 வயது கிழவன் முகம்மது 6 வயது குழந்தை ஆயிஷாவை அல்லாஹ் சொன்னான் என்று ஆட்டையை போட்டான் பிராடு முகம்மது 😂😂😂😂
@sunwukong2959
@sunwukong2959 23 күн бұрын
@@AkbarAli-fi5by appidiyaa yen ulagame muslimgalai kandaa kaari thupputhu europe naadugala muslim extremist will deported endra sattam UK vil teermanikka pattathu ...nee moodu tiruttu tulukka paiyaley
@naveennaga679
@naveennaga679 3 күн бұрын
இதுபோன்ற மதமாற்ற பேர்வழிகள் சுட்டுக்கொள்ளனும்
@Jegathiswaran-rp3sp
@Jegathiswaran-rp3sp 17 күн бұрын
அக்கா இஸ்லாம். பத்தி தெரியாதா 🤔🤔 ஐயோ அவங்க அப்பப்படித்தா. அவங்க 🤭🤭🤭🤭
@arithuariyavai5811
@arithuariyavai5811 15 күн бұрын
Mmm f I r file pani achu yesterday en husband Ismail mela
@gunasekaranrajarethinam1297
@gunasekaranrajarethinam1297 22 күн бұрын
This is muslim nature.
@nspremanand1334
@nspremanand1334 16 күн бұрын
True.
@abulhasanansaam1700
@abulhasanansaam1700 22 күн бұрын
இறைவன் விட்டு பிடிப்பவன் தண்டிப்பதில் மிக கடினமானவன். தீர்ப்பு வழங்குவதில் மிக சிறந்தவன் இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
@AbdulNaseer-mj3ng
@AbdulNaseer-mj3ng 22 күн бұрын
உண்மை இருந்தால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,1 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 31 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,1 МЛН