No video

மதம் பரப்ப வந்த மிஷனரி - செய்த வேலையை பாருங்கள் - சிறையில் அடைத்த அதிகாரிகள் சீகன்பால்க் salvation

  Рет қаралды 41,154

Tamil Christian Apologetics Network -iemtindia

Tamil Christian Apologetics Network -iemtindia

Күн бұрын

மதம் பரப்ப வந்த மிஷனரி - செய்த வேலையை பாருங்கள் - சிறையில் அடைத்த அதிகாரிகள் - #Salvation_TV

Пікірлер: 78
@malligajebarani4288
@malligajebarani4288 Жыл бұрын
தமிழ் மக்கள் மீது அன்பு கூர்ந்து தன் வாழ்க்கையை தியாகம் செய்த மிஷெனரி சீகன்பால்க் அவர்களுக்கு நன்றி
@murugesanvelayutham.
@murugesanvelayutham. Жыл бұрын
அருமையான செய்தி.வாழ்த்துக்கள்.அவர்களால்தான் சமூக மறுமலர்ச்சி,வளர்ச்சி,முன்னேற்றேம்.மேலும் தன்னுடைய உயிரை பனையம் வைத்து,தன் சொத்து சுகத்தை விற்று,விட்டு,வாலிபத்தைவிட்டு மக்கள் வளர்ச்சி மட்டுமே முக்கியம் என கருதி வாழ்ந்து மாற்றத்தை கொண்டு வந்தார்கள்.
@ganaprakasam4361
@ganaprakasam4361 Жыл бұрын
நன்றி ஜயா சீகன் பாலுக்கு
@devadasankalaiarasan8513
@devadasankalaiarasan8513 Жыл бұрын
இக் காணொளியை நமது தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பார்க்க வேண்டும்.குறைந்த பட்சம் அனைத்துக் கிறிஸ்தவர்களும் பார்க்க வேண்டியது அவசியம். உங்கள் இருவரது சொல்லாடல்களும் , கருத்துச் செறிவும் எங்களை கேட்க வைக்கிறது. கடவுள் தாமே உங்களை ஆசீர்வதித்து மென்மேலும் அநேக பதிப்புகளை வெளியிட உதவுவாராக.
@albertsamuel2611
@albertsamuel2611 Жыл бұрын
Praise for the Lord 🙏
@mjas5462
@mjas5462 Жыл бұрын
Very nice . உங்கள் மிசனரி வரலாற்றுப்பணி தொடரட்டும்👍👍
@selvamlukoselukoseselvam2166
@selvamlukoselukoseselvam2166 Жыл бұрын
அருமையான விளக்கம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏
@antonyraj7483
@antonyraj7483 Жыл бұрын
Super brother God bless you 🙏
@mathiazakanm106
@mathiazakanm106 Жыл бұрын
இருண்ட காலத்தின் ஒளி விளக்குகள் போற்றத்தக்கவர்கள்
@mr.martinarulraj7959
@mr.martinarulraj7959 Жыл бұрын
சிறந்த ஆன்மீக பணியாளர்
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Very educating and knowledgeable post. Thank you.
@Matthew72014
@Matthew72014 Жыл бұрын
வணக்கம். சகோதரி. வாழ்த்துக்கள்
@prakashmiranda554
@prakashmiranda554 Жыл бұрын
சகோதரிக்கு நன்றி🙏💕
@rajasinghsimon203
@rajasinghsimon203 Жыл бұрын
Missionaries were practically interested in the eternal blessings of people by focusing on the salvation of precious through the faith on the Lord Jesus Christ
@drskb2934
@drskb2934 Жыл бұрын
இயேசு வெள்ளைக்கார கடவுளா? பிரிட்டிஷ் அரசு வேற! டேனிஷ் -காரர்கள் வேற! டச்சு -க்காரர்கள் வேற! பிரிட்டிஷ் அரசு மிஷனரி -களை வேறுத்தார்கள்! காரணம் " இவர்கள் ஒற்றர் -ராக இருப்பார்களா? என்று" சந்தேகப்பட்டு" விட்டுக்காவலில் வைத்தார்கள்! அந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி மொழி கற்க்கவும் & மொழி பெயர்க்கவும், பயன்படுத்தி கொண்டார்கள்" இதுவும் தேவ செயலே"
@christina6883
@christina6883 Жыл бұрын
AMEN AND AMEN
@jebarajc6790
@jebarajc6790 Жыл бұрын
Wherever you see civilization there you can find a missioner memorial thank you forgiving information about missioners
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 Жыл бұрын
I too studied in catholic orphanage for 6 years
@marybavanthi9657
@marybavanthi9657 Жыл бұрын
Welcome , good discussion God Bless you
@juliciajuling3012
@juliciajuling3012 Жыл бұрын
தமிழ் மொழிக்கு அழிவே இல்லை... அது மாதிரி.. சீகன்பால் அவர்களுடைய பெயரும் அழியாது...
@sundarsing8384
@sundarsing8384 Жыл бұрын
அவர்களை தேவன் சந்திப்பார்
@gethsyjayapalan9606
@gethsyjayapalan9606 Жыл бұрын
Very useful information. Missionaries did remarkable service in different parts of the world. It was told by a prominent person, " If you go in many parts of the world, you will see a school, orphanage, college and church . Those days there were not proper roads, transportation, electricity, and many other things. Thank God they overcame obstacles considering them as stepping stones for greater achievement.
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Jesus Yesu bless you brother
@Matthew72014
@Matthew72014 Жыл бұрын
சூப்பர் வெங்கடேசன். உங்க பேச்சை கேட்க திரும்ப நல்ல வாய்ப்புகிடைத்தது. மகிழ்ச்சி. ஊதியத்தை தொடர்ந்து செய்யுங்கள்
@ebiepsi6170
@ebiepsi6170 Жыл бұрын
சகோதரி " ஊதியத்தை " என்பதை ஊழியத்தை என்று மாற்றி விடுங்கள்.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
காணிக்கை ஊதியமா ?
@Indian-fu5hx
@Indian-fu5hx Жыл бұрын
God bless you brother 🙏🙏
@anburosesarangan8335
@anburosesarangan8335 Жыл бұрын
praise the Lord
@jmobiles8867
@jmobiles8867 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்
@philipjohn4451
@philipjohn4451 Жыл бұрын
Venkatesan sir you rr very great you r given more information about Missioneries activities Thank u sir
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
மிஷனரிகள் செய்த எல்லா நன்மைகளும் இன்று வரை அனுபவித்து கொண்டிருப்பவர்களுக்கு , உன்னதமான கர்த்தரின் அன்பு மட்டும் கசக்குதாம்
@davidkarunakaran2129
@davidkarunakaran2129 Жыл бұрын
அந்த கசப்புக்கு பங்களிப்பதில் இன்றைய கிறிஸ்தவர்களின் பணவெறி சாதி வெறி பதவி வெறி ஏன் மதவெறியும் சபைபிரிவு வெறியும் கணிசமான அளவு முக்கியமானவை
@christina6883
@christina6883 Жыл бұрын
EXTRAORDINARY. GLORY BE TO GOD OF ISRAEL JEHOVAH SHAL0M AND HIS SON LORD JESUS CHRIST, AMEN ALLEHLOOYAH. FULFILLMENT OF PROPHECY. (MATTHEW 24 :14.)
@vimalvikramvikram3454
@vimalvikramvikram3454 Жыл бұрын
Tank you pastar great message
@JC_SGD
@JC_SGD Жыл бұрын
Praise the lord brother
@jayakumari4279
@jayakumari4279 Жыл бұрын
Valthukal both of them
@rejulamaryyovan6819
@rejulamaryyovan6819 Жыл бұрын
For a long time, I would like to read abt missionaries' missions. But I got the privilege to hear from you. I incredibly thank Jesus for this. I have to appreciate Bro. Venkat, for God. Hope I will get to see the coming episodes. Praise be to LORD God.🙏🙏🙏
@sadasivams9974
@sadasivams9974 Жыл бұрын
Super information
@ponuthaigeorge2188
@ponuthaigeorge2188 Жыл бұрын
thanks
@mahendiranr8339
@mahendiranr8339 Жыл бұрын
God bless you bro
@gnanam_solomon
@gnanam_solomon Жыл бұрын
GLORY to GOD
@lightson7153
@lightson7153 Жыл бұрын
Nice
@rubypriyam
@rubypriyam Жыл бұрын
Nanri sehan iya.....
@RajKumar-lu4ly
@RajKumar-lu4ly Жыл бұрын
Missionary illati, Tamilnadu 0
@augustina6318
@augustina6318 Жыл бұрын
Please give translation in English also as subtitles. It will be useful for many to get know the real history. Please continue the good effort
@rsjm6961
@rsjm6961 Жыл бұрын
Neenga என்ன செய்ய போறீங்க உக்காந்து பேசிட்டே இருக்காதிங்க களம் இறங்கி சத்தியத்தை சொல்லுங்க சகோதரி எல்லாருக்கும் நீங்க சொல்லறது தெரியும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@mjas5462
@mjas5462 Жыл бұрын
அவங்க செய்கிற பணிக்கு இறைவன் சகோதரியை அழைத்திருக்கிறார். நீர் இவ்வளவு தாகமாக இருக்கிறீர் என்று இறைவன் பார்த்தால் உம்மை மலைகளிலும், காடுகளிலும் சென்று பழங்குடி மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க அழைப்பார். 🙌🙌👍
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Жыл бұрын
நான் இயேசுவுக்காக இந்த மாதிரியான பணிசெய்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த அம்மாவுக்கு எடுத்து சொல்லுங்க sir
@skyearth2126
@skyearth2126 Жыл бұрын
என்னால் என்ன செய்ய இயலுமோ அதை ஆண்டவரின் சித்தத்திற்கு உட்பட்டு நான் செய்து கண்டு இருக்கிறேன்
@user-id6kb6wv6h
@user-id6kb6wv6h Жыл бұрын
💯✝️🇮🇳🇮🇱🇺🇸✌️🤍
@marysnesabaiparasuraman7888
@marysnesabaiparasuraman7888 Жыл бұрын
Iyya.solvethellam.unmai.mathaveriyagalukku.mandaiyil.erathu.andavar.oru.naal.unaravaippar.
@RameshM-mq5qg
@RameshM-mq5qg Жыл бұрын
Matham parappa vanthavargal enra vaarthai sariyanathalla christian christ enbathu anbin maarkam.
@arunbritto4052
@arunbritto4052 Жыл бұрын
2000 வருசத்துக்கு முன்னாடி வந்த தோமா பற்றி என்ன சொல்கிறீர்கள்
@ponuthaigeorge2188
@ponuthaigeorge2188 Жыл бұрын
good try please keep doing this once again thanks. do you have any book printed
@judithcynthia5340
@judithcynthia5340 Жыл бұрын
Yes in Kannada song book
@judithcynthia5340
@judithcynthia5340 Жыл бұрын
Chris
@natarajan4164
@natarajan4164 Жыл бұрын
நீங்க உங்க மதத்தை பற்றி கவலை படுங்கள். எங்கள் மதத்தை நாங்கள் பார்து‌கொள்கிறோம். மதம் மாற்றும் வேலை‌ இங்கு வேண்டாம்.
@djarumsomsak4249
@djarumsomsak4249 Жыл бұрын
உனக்கு இவ்வளவு வயசாகி உன்னோட குசும்புத்தனம் உன்ன விட்டு போகல ஏன்னா மதவெறி உனக்கு மிஷனரிகளை பற்றி என்ன சொல்றாங்க அத புரிஞ்சு கொள்ள முடியல உனக்கு ஏன்னா உண்மை எப்போதும் சுடும் நீ போலியானவன் இதெல்லாம் உன்னால ஏற்றுக்கொள்ள முடியாது கிறிஸ்துவ மிஷனரிகள் தமிழ்நாட்டுக்கு வராட்டினா நீ எல்லாம் கோபனத்தோடு அலையனும்
@natarajan4164
@natarajan4164 Жыл бұрын
@@djarumsomsak4249 ஏண்டா கிருஸ துவ மெஷினரி‌வந்து 2022 வருடங்கள் தான் ‌ஆகிறது , அதற்கு முன்பே இங்கு நாகரீகம் வளர்ந்து இருந்தது. 5000 வருடங்கள் முன்பே இங்கு மிக‌மெல்லிய துணி செய்தார்கள். அவர்களடம் அந்த‌ டெக்னிக் கற்று கொண்டு அவர்கள் விரலை வெட்டினான் அந்த ஆங்கிலேயன். 2000 வருடங்கள் முன்பு பாரதம் எப்படி இருந்தது என் தெரியாத அரை‌வேக்காடு நீ இந்துக்களை கொச்சை படுத்தினால் நாங்க‌ சும்மா இருக்கனுமா? எனக்கு ‌குசும்பு‌ இல்லை எங்களை சீண்டும் உன்னை போன்ற அரை‌வேக்காடுகளுக்கு கொடுக்கும் பதில் இது. உண்மை‌யை‌ சொல்ல போனால் நீ உண்மை ‌கிரிஸ்டியன்‌ அல்ல இந்து மதத்தை‌‌ நீ அவமதிப்பது உன்‌ தாயை‌ அவமதிப்பதற்கு‌ சமம். உங்களே நாங்கள் ‌இங்கு வாழ விட்டது‌ ,விடுவது எங்கள் பெருந்தன்மை. We are always forgive. That's our nature. You don't cretisize other religion. All are human beings. You go in your path, Let others go in thier path. Only in Bharath we give full Freedom to all beings, Unless other country's.
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Жыл бұрын
Sir வணக்கம் 4 வகையான ஹிந்து புராணம் நீங்கள் படித்திருக்கீறீர்களா? அதில் உள்ள அற்புதமான வரலாறுகளையும் நமக்கு கொடுக்கும் வாழ்க்கை விதிமுறைகளையும் படிக்க நான் வாங்கி படிக்கிறேன் , சரஸ்வதிஎன்பவர் ஹிந்து நூல்களை படித்து விளக்கமளிக்கிறார் பயன் பெறுங்கள் தெளிவு கிடைக்கும். North isrealistic endra channel ஐ பார்க்கவும் 🙏
@selvarajselladurai4012
@selvarajselladurai4012 Жыл бұрын
Mr.Natarajan, People are not made to change their religion. But people begin to practice another religious faith because of the abusive system in your religion.
@natarajan4164
@natarajan4164 Жыл бұрын
@@selvarajselladurai4012 For you it is abusive, Coz you see other PPL With dark glass. If I wear dark glass & see Your religion ( you fallow) It vl look abusive. But i won't wear black glass & see others
@user-yn4qe6kk1b
@user-yn4qe6kk1b Жыл бұрын
மிச நரிகள் விச நரிகள்
@yehudhav2355
@yehudhav2355 Жыл бұрын
ஆமாம் விஷ நரிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவங்க வாழ்க்கையே கொடுத்தாங்க இல்ல அதன் i பேசுது
@christina6883
@christina6883 Жыл бұрын
MISSIONARY UNGGAL KUDUMBATHAI KEDUTARGALA? AVARGAL ANBU KAATHINAARGAL. NEENGAL IDOL WORSHIP SEITHU, JAATHI VERI MATTUM THAAN KAATHUGIRIRGAL.
@ranjidan5024
@ranjidan5024 Жыл бұрын
Super.He is a man of god. Siegenbalg gave his life to TamilNadu.
@user-yn4qe6kk1b
@user-yn4qe6kk1b Жыл бұрын
@@ranjidan5024 2022 வருடம் தொங்கி கொண்டு இருக்கும் வவ்வால் கிழட்டு பயல் ஏசு அல்ல லூசு சிலுவையிலிருந்து தன்னை விடுவிக்க முடியவில்லை உன்னை எப்படி விடுவிப்பது ? பாலைவன முட்டாள் தண்டனை கைதிகள் கல்லறைக்கு வாழும் வரை வரிகட்டும் வாட்டிகன் அடிமைகள் பெனிடிக் இழுப்பு வாதம் குணமாகாது செத்தான் அறிவுள்ளவன் தெளிவான் ஆடு மேய்ப்பன் ஆட்டை விற்று விடுவான் செம்மறி கும்பல்
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 44 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 83 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 44 МЛН