Рет қаралды 927
#tnpscgroup2 #tnpscgroup4 #tntet #TNPSCguide #samacheer #10thmaths #SSLC #stateboard #mathswithmathes #9thmaths #class10 #Class9 #9thmaths #mathsguide #tamilmedium
In this video we are going to learn about TN Samacheer 10th Maths 2019 New Syllabus Unit-6 Trigonometry Exercise 6.2 question 3 in Tamil. தமிழ்நாடு சமச்சீர் வகுப்பு 10 கணிதம் 2019 புதிய படத்தொகுப்பு அலகு 6.முக்கோணவியல் பயிற்சி 6.2 கணக்கு 3.
பயிற்சி 6.2:
3. ஒருவர் அவருடைய வீட்டிற்கு வெளியில் நின்றுகொண்டு ஒரு ஜன்னலின் உச்சி மற்றும் அடி ஆகியவற்றை முறையே 60° மற்றும் 45° ஆகிய ஏற்றக்கோணங்களில் காண்கிறார். அவரின் உயரம் 180 செ.மீ. மேலும் வீட்டிலிருந்து 5 மீ தொலைவில் அவர் உள்ளார் எனில், ஜன்னலின் உயரத்தைக் காண்க ( √3 = 1.732).
3. To a man standing outside his house, the angles of elevation of the top and bottom of a window are 60° and 45° respectively. If the height of the man is 180 cm and if he is 5 m away from the wall, what is the height of the window? ( √3 = 1.732)
Unit 6: Trigonometry( முக்கோணவியல்)
6.1 Introduction (அறிமுகம்)239
6.2 Trigonometric Identities(முக்கோணவியல் முற்றொருமைகள்) 242
6.3 Heights and Distances (உயரங்களும் தொலைவுகளும்)250
PlayLists:
Unit 1: Relations And Functions ( உறவுகளும் சார்புகளும்)
• 10th கணிதம் (1.உறவுகளு...
Unit 2: Numbers and Sequences (எண்களும் தொடர்வரிசைகளும்)
• 10th கணிதம்(2.எண்களும்...
Unit 3: Algebra (இயற்கணிதம்)
• 10th கணிதம்(3.இயற்கணிதம்)
Unit 4: Geometry (வடிவியல்)
• 10th கணிதம் (4.வடிவியல்)
Unit 5: Coordinate Geometry(ஆயத்தொலை வடிவியல்)
• 10th கணிதம்(5.ஆயத்தொலை...
Unit 6: Trigonometry(முக்கோணவியல்)
• 10th Maths 6. முக்கோணவ...
Unit 7: Mensuration(அளவியல்)
• 10th கணிதம் (7.அளவியல்)
Unit 8: Statistics and Probability(புள்ளியியலும் நிகழ்தகவும்)
• 10th கணிதம் (8.புள்ளிய...
========================================================
Subscribe To Maths with Mathes
========================================================
#maths #mathswithmathes #9thmaths #10thmaths