தலைவர காமெடி க்கு லாஜிக் கிடையாது.... லாஜிக் நியாயம் சரி தப்பெல்லாம் பாத்தா அங்க காமெடியே இருக்காது. இன்னும் சரியா சொல்லணும் ன்னா காமெடி ங்கிறது குழந்தை பேசுற மாதிரி அத ரசிக்கணும் தப்பு கண்டுபிடிக்கக்கூடாது. மேலும் மதுரை முத்து அந்தளவுக்கு தமிழ் ஞானம் இல்லாத தற்குறி கிடையாது....