இன்று இந்த சால மீன் குழம்பு வீடியோ உங்க சேனலில் எதிர்பார்க்கிறோம் மாரி தங்கச்சி & பானு ... மதினி சேனலுக்கு உறுதுணையாக இருக்கும் உங்களுக்கு நன்றி தம்பி..!!🙏👍
@Rameswarammeenavanfamily Жыл бұрын
கண்டிப்பாக வரும்
@anjaliananthan2423 Жыл бұрын
இராமேஸ்வரம் மீனவன் சேனல் நன்றாக வளர வேண்டும். வாழ்த்துக்கள். ஈழத்திலிருந்து அஞ்சலி ஆனந்தன்!
@Rameswarammeenavanfamily Жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@mercy77777 Жыл бұрын
சாள மீன்குளம்பு supper. 😄👍🏴
@balaamir1956 Жыл бұрын
சூப்பராக செய்தீர்கள்சாலமீன் குழம்புவாழ்த்துக்கள்
@--Asha-- Жыл бұрын
athu சாளை மீன் ....
@amoudhamurugan5043 Жыл бұрын
எனக்கும் சால மீன் ரொம்ப பிடிக்கும் மதினி 👌👌👌 பாண்டிச்சேரியிலிருந்து💐
@issacrebaca48113 ай бұрын
Mathini first time padierukkuinga athuvum thalaphathi song supper
@sundartamil46074 күн бұрын
எனக்கும் சால மீன் குழம்பு பிடிக்கும்
@banubanupriya91725 ай бұрын
எனக்கு சமையல் தெரியாது ஆனால் நான் சமையல் குறிப்புகள் ஊங்கா சேனல் வழியாக கத்துக்கிட்டேன் மதினி மிக்க நன்றி மதினி
@selvikm1502 Жыл бұрын
Superநல்ல பாட்டு இப்படியே சந்தோசமாக ிருங்கள் இது தான் வாழ்க்கை இதைவிட ென்ன வேணும் பணம் எல்லாம் இதற்கு ஈடாகுமா
@Rameswarammeenavanfamily Жыл бұрын
உண்மைதான் நண்பரே
@banubanupriya91725 ай бұрын
இராமேஸ்வரம் மதானி சேனல் நன்ரகா வளர வேண்டும் வாழ்த்துக்கள் நான் மலேசிய லிருந்து பானுப்பிரியா மதினி
@_Oreo_malar_ Жыл бұрын
நாங்களும் வரோம் மதினி வீட்டுக்கு மீன் குழம்பு எங்களுக்கு வேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Rameswarammeenavanfamily Жыл бұрын
கண்டிப்பாக
@theresaarumugamtheresa6412 Жыл бұрын
மதானி சமையல் செம்ம❤
@Rameswarammeenavanfamily Жыл бұрын
நன்றி அண்ணா
@mrajmohan9434 Жыл бұрын
நீங்கள் அங்கேயே இருங்க நண்பா மதினி எல்லாம் பாத்துப் பாங்க சந்தோசமாக இருக்கு பார்க்கவே அக்கா உதவி பன்னுவது சந்தோசம் நீங்கள் வளந்து வாங்க நான் வருவேன் கண்டிப்பாக வாழ்த்துக்கள் நண்பா & மதினி 💐💐💐
@Rameswarammeenavanfamily Жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@ammavinkitchen3442 Жыл бұрын
Very Nice Well Prepared
@Rameswarammeenavanfamily Жыл бұрын
Thanks akka
@SabiraSabira-ux2kk Жыл бұрын
மதினி சூப்பர் ❤
@Rameswarammeenavanfamily Жыл бұрын
நன்றி அண்ணா
@sasikalasasikala1935 Жыл бұрын
மதினி பாட்டு சூப்பர்..🥰🥰🎊
@Rameswarammeenavanfamily Жыл бұрын
நன்றி
@ritajerome8554 Жыл бұрын
Banu and Madini smile very nice and cute.I love your smile
@Rameswarammeenavanfamily Жыл бұрын
நன்றி அண்ணா
@gourounadinmaroudavanam2527 Жыл бұрын
👌👌👌yes super taste. என்னை விட்டுட்டு சாப்பிடுகின்றிர்கள் என்பதுதான் எனக்கு வருத்தம். 😢😢😢😊😊😊
@Rameswarammeenavanfamily Жыл бұрын
கண்டிப்பா ஒரு நாள் மதினி வீட்டுக்கு போங்க
@LeelamaryLeelamary5 ай бұрын
சிஸ்டர் நீங்களும் உயர்ந்த நிலைக்கு வரனும் சிஸ்டர் வாழ்க வளமுடன்❤
@selvi9459 Жыл бұрын
இந்த சந்தோஷத்தோடவே எப்பவும் இருங்க.பாட்டு அருமை.சால மீனும்,மத்தி மீனும் வேற வேறயா மா.எனக்கு அவ்வளவா மீன்கள் பெயர் தெரியாது.
@Rameswarammeenavanfamily Жыл бұрын
மீன்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் தெரியும் அதிலே சில வித்தியாசமா தெரியும் அத மத்த மீன் சாலமீன்னு சொல்லுவாங்க
@rlethika4618 Жыл бұрын
Enaku salai meen kulambu romba pidikum😊😊😊
@franciskamal177 Жыл бұрын
Sam
@anithanagarajan2918 Жыл бұрын
Madini paatu arumai.. sirippu adha vida super❤
@Rameswarammeenavanfamily Жыл бұрын
நன்றி அண்ணா
@mymahaperiyava8423 Жыл бұрын
Arumai 👌😍😍😍
@lillylincy4929 Жыл бұрын
சாலமீன்குழம்புசூப்பர்
@alaparikalo Жыл бұрын
Mathini salameenu kulambu super video super bro👌👍❤️
@Rameswarammeenavanfamily Жыл бұрын
Thanks bro
@e.paulraje.paulraj483 Жыл бұрын
மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் சகோதரி
@basirasiraj526 Жыл бұрын
மதனி அக்கா உங்கள் பாட்டு வேற லெவல் அக்கா
@Rameswarammeenavanfamily Жыл бұрын
நன்றி அண்ணா
@முத்தாரம்மன்துணைசிவகளை10 ай бұрын
இராமேஸ்வரம் மீனவன் அண்ணண் குடும்பத்தார் மற்றும் தூத்துக்குடி மீனவன் அண்ணண் குடும்பத்தார்...... கலக்கல்...
@rlethika4618 Жыл бұрын
Akka Thoothukudi la entha edam
@Rameswarammeenavanfamily Жыл бұрын
மதனி உடைய அட்ரஸ் வேணும்னா மதினுடைய சேனல்ல கேளுங்க
@gamingmania5266 Жыл бұрын
Mathini enga reply pandraga
@paulinechettair9705 Жыл бұрын
Wow👌👌
@Rameswarammeenavanfamily Жыл бұрын
Thanks Anna
@periyasamytmy3528 Жыл бұрын
வாழ்த்துகள் மகிழ்ச்சியாக இருங்கள் மதினி
@Rameswarammeenavanfamily Жыл бұрын
கண்டிப்பாக நல்லா இருப்பாக
@anjaliananthan2423 Жыл бұрын
Super! உங்கள் home tour போடுங்கள்!
@issacrebaca48113 ай бұрын
Hi rameshvara meenavan congrats
@Soundsettai33 Жыл бұрын
மதினிசமையல்சூப்பர்
@Rameswarammeenavanfamily Жыл бұрын
நன்றி அண்ணா
@Revasvillagekitchen Жыл бұрын
Super mathini ungasirepu tha alagu
@kavikavi79955 ай бұрын
Unga veetu enga iruki
@spiritualfairy999 Жыл бұрын
God bless you all abundantly.
@Rameswarammeenavanfamily Жыл бұрын
Thanks Anna
@Lakshudhachu8925 Жыл бұрын
சூப்பர் மதினி பாட்டு
@Rameswarammeenavanfamily Жыл бұрын
நன்றி அண்ணா அக்கா
@Lakshudhachu8925 Жыл бұрын
@@Rameswarammeenavanfamily tq
@selvisuzi8899 Жыл бұрын
I love this fish fry and curry my all time favourite yummy 🤤🤤🤤🤤