மதினி செய்த ஆட்டுக்கறி உப்புக்கண்டம் குழம்பு

  Рет қаралды 142,505

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

11 ай бұрын

Пікірлер: 125
@umaselvaraj5357
@umaselvaraj5357 11 ай бұрын
தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள்.ஆயிரம் கவலைகளை மனதில் அடக்கிக் கொண்டு வெளியே எதுவுமே நடக்காதது போல் புன்னகைத்து உங்க போல் வாழும் எல்ல பெண்களுக்கு உங்களை பார்க்கும் போது தைரியம் கிடைக்கும். எல்லோரும் தைரியத்துடன் நன்றாக வாழ வேண்டும் ♥️
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 11 ай бұрын
ஆம் உமா.. மாரி தங்கச்சியை பார்க்க ஒரு (inspiration) உத்வேகம் வருது.. 🤗 இவர்கள் படும் கஷ்டத்திற்கு முன் நம் கஷ்டம் ஒன்னுமில்லை னு தோனுது டியர்.!! நேற்று உங்க கருத்து தேடினேன் உமா .. நானும் தாமதம்..!!❤😊
@umaselvaraj5357
@umaselvaraj5357 11 ай бұрын
@@VijayaLakshmi-tx8kc நன்றி🙏, அக்கா உங்க தேடல்க்கு.... நேற்று வேலை அதிகம் அக்கா...♥️♥️♥️
@vijayalakshmin8267
@vijayalakshmin8267 11 ай бұрын
அருமை சகோதரி
@vanisenthil1989
@vanisenthil1989 11 ай бұрын
உங்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் மன தைரியம் அதிகரித்துக் கொண்டே வருகிறது❤
@umaselvaraj5357
@umaselvaraj5357 11 ай бұрын
@@vanisenthil1989 நன்றி தங்கோ🙏🙏
@unicorngirl9921
@unicorngirl9921 11 ай бұрын
ஒரு நாளைக்கு மதினி கையால் சாப்பிடணும் ஆசை யா இருக்கு 😋😋😋😋
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 11 ай бұрын
ஆஹா.. என் சிறு வயதில் என் அப்பா இப்படி உப்பு கண்டம் செய்து காய வைக்க.. காக்கா தூக்காமல் இருக்க காவல் இருப்போம்.. அதற்கு கூலி நாலனா (25 பைசா) தருவாங்க.. 😂 உங்க சமையல் பார்த்தவுடன் செய்ய தூண்டுவதே இப்படி அம்மியில் அரைத்து கும் என வாசனை வருவது போல் செய்வது தான்..😋🤗 இதுவரை உப்பு கண்டம் செய்ததில்லை.. நானும் இதுபோல் உப்புகண்டம் போட்டு குழம்பு செய்து பார்க்கிறேன் மாரி தங்கச்சி & தம்பி 🤗😋 பானு அழகிய வீடியோ பதிவு டியர்.!!❤📹
@chithramanoharan8199
@chithramanoharan8199 11 ай бұрын
கிராமத்தில் இப்படி உப்பு கண்டம் போடுவார்கள். வெகு நாட்கள் கழித்து உங்கள் காணொளியில் பார்க்கிறேன்.குழம்பு,வறுவல் நன்றாக இருக்கும்.மதினி கை பக்குவத்தில் கூடுதல் சுவை.🎉🎉🎉
@nickelsun9727
@nickelsun9727 11 ай бұрын
உப்பு கண்டம் குழம்பு சூப்பர் உப்புகண்டம் ஃப்ரை பண்ணி சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும் மதினி நீங்க பண்ற எல்லா சமையலும் நல்லா இருக்கு
@AhastinlivinJR
@AhastinlivinJR 11 ай бұрын
மதினி சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த அருமையான குழம்பு 👌👌👌
@lakshmir9556
@lakshmir9556 11 ай бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் mathini.
@minklynn1925
@minklynn1925 11 ай бұрын
கிராமத்துல இதை பலர் விரும்பி செய்வர்🎉
@arumuganr5479
@arumuganr5479 10 ай бұрын
மதினி அண்ணன் சூப்பரபேசுரர் இப்படியே வெடியோ போடுங்கால் நீங்களும் மேலும் வளர் வாழ்வுகள்
@selvammeena7857
@selvammeena7857 11 ай бұрын
மதினி❤ அண்ணாவின் முகம் வந்து என் மாமனார் மாதிரி இருக்கு😊😊😊
@plinnytheother6107
@plinnytheother6107 11 ай бұрын
i miss this in this country, I can almost smell when my grandmother made this in Trichy
@KJMixedvideos
@KJMixedvideos 11 ай бұрын
Super sis ☺ nanga intha mutton a ammila vechu educhu seivom appo innum super ah erukkum.
@kanagarajr5666
@kanagarajr5666 11 ай бұрын
வாழ்த்துகள் சகோதரிகளே
@ARJUNARJUN-kaa
@ARJUNARJUN-kaa 11 ай бұрын
Super mathini 👌👌enga Amma uppukandam vachu briyani seivaanga, supera irukkum 😋😋
@abiraminambi2829
@abiraminambi2829 11 ай бұрын
உப்பு கண்டம் குழம்பு அருமை மதனி,பானு🎉
@BoopathiPathi-wy1gg
@BoopathiPathi-wy1gg 11 ай бұрын
Mathini enakku romba pedithe kulambu ❤❤❤
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 11 ай бұрын
Super recipe Madhini 🍀🍀👍👍👌👌
@shanthim1215
@shanthim1215 11 ай бұрын
My Favorite Dish Super Sister. Enjoy your Family. Banu Don't worry. Neenga Mathaniyum Nalla Eruppeenga.
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 11 ай бұрын
மிகவும் அருமை சகோதரி
@sajidababus1822
@sajidababus1822 11 ай бұрын
Wow .. good .. 😊❤ .. take care madini 😊❤
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 11 ай бұрын
I’ve seen this being dried in front of village houses was wondering what was that now I know what it is 😂😂😂😂
@arokiarajraj571
@arokiarajraj571 11 ай бұрын
Madam wishes🎉....please try and change aduppu make it one smal floor flatform nicely and already i wwill message to you please put one plastic sheet in the floor because more sand in your area please do as possible tq 🙌🏼💐🙏🏼
@anitajayraj6927
@anitajayraj6927 11 ай бұрын
Madhani meat a dry pann pinna ammi kall illa nalla thati yennai illa fry panni apram vengayam add panni nalla fry panni yeadukunam
@vinosaran8725
@vinosaran8725 11 ай бұрын
Madhini amma super enakku romba pudikum ❤❤❤
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 11 ай бұрын
Very Delicious Preparation. New Item...
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 11 ай бұрын
சூப்பர் சூப்பர் அக்கா .எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா .அருமை அருமை .👌👌👌👌👌👌👌.
@selvammeena7857
@selvammeena7857 11 ай бұрын
ஹாய் மதினி ❤ பானு😊 🤗👌 பழையைசாப்பாட்டுக்கு சாப்பிட சுவையாக இருக்கும் 😋😋😋 எங்கள் ஊரில் திருவிழா முடியும் போது மீதும் உள்ள ஆட்டுக் கறியை இப்படி செய்வாங்க மதினி இதை வேற மாதிரி செய்யாமல் ஆட்டு கொழுப்பை உருக்கி அதில் அந்த உப்பு கண்டத்தைப் போட்டு வத்தல் போல் வறுக்கவும் சாப்பிட சூப்பராக இருக்கும் 😋
@veni774
@veni774 11 ай бұрын
Super anni itha pakkum pothe pasi yaduthurucu anni
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 10 ай бұрын
Superb akka 😋😋
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 9 ай бұрын
👍🏻👌மதினி ஊருக்கு எப்படி வரணும்
@user-wk4wv9eb3z
@user-wk4wv9eb3z 11 ай бұрын
சுப்பர் மதினி 🎉🎉❤❤
@divyar1948
@divyar1948 11 ай бұрын
ஆஹா அருமை ஒ அருமை கா❤
@sudhav1889
@sudhav1889 10 ай бұрын
😂😅 kaka ( crow ) uppu kandam dhool pannirathanga ippdi sayangalam vanthu piricha
@paulinechettair9705
@paulinechettair9705 11 ай бұрын
God bless you all an family 👨‍👩‍👦
@jaiuma8124
@jaiuma8124 11 ай бұрын
Super madhini....
@abiramivikram7892
@abiramivikram7892 11 ай бұрын
Madhini,enaku unga vetula sapdamnum pola irukku....village life nan parthathu illa...
@sm_rock_star
@sm_rock_star 11 ай бұрын
அருமையான கிராமத்து குழம்பு
@kavithaallapitchay677
@kavithaallapitchay677 11 ай бұрын
Super recipe madhini keep rocking ❤❤❤
@Mahima_life_style
@Mahima_life_style 11 ай бұрын
Ammi kallula nasukki seiyamum illana hard ah irukkum uppu kandam...but cooking as usual good 💯
@lathaLatha-oy6kc
@lathaLatha-oy6kc 11 ай бұрын
Uppukandam super akka
@jayageethajayageetha4520
@jayageethajayageetha4520 11 ай бұрын
மதனி சூப்பர் குழம்பு 🎉🎉🎉பானுசூப்பரா வீடியோ எடுக்கீறிங்க🎉🎉🎉
@dhinagaran4136
@dhinagaran4136 11 ай бұрын
🥰 super very nice sister enjoy to all
@gmariyappan393
@gmariyappan393 11 ай бұрын
சூப்பர்மதினி 3:42
@manigill9807
@manigill9807 11 ай бұрын
Akka super Samayal
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 11 ай бұрын
அருமை மதினி 👌
@bpaircons6861
@bpaircons6861 11 ай бұрын
Super
@gracepraisethelordselvi8282
@gracepraisethelordselvi8282 11 ай бұрын
Super 👌👌👌❤ my favourite
@jeewachandrakumari1011
@jeewachandrakumari1011 11 ай бұрын
Akka super i like this 💖💓💓💖💜💓💖💜
@mmanojini6665
@mmanojini6665 11 ай бұрын
சூப்பர் மதினி❤
@priyankadharani7235
@priyankadharani7235 11 ай бұрын
My fav Amma...
@KavithaKavitha-pk8hs
@KavithaKavitha-pk8hs 11 ай бұрын
Akka ungale yenaku romba pidikum
@deivanaip3443
@deivanaip3443 11 ай бұрын
Super madhini
@sabeithaschannel
@sabeithaschannel 11 ай бұрын
இன்று உப்பு கண்டம் சாம்பார்❤😂
@mohanrajs3290
@mohanrajs3290 11 ай бұрын
Beautiful wow very nice super 👌👌👌👌👌
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j 22 күн бұрын
Super sis❤
@chitradeepa3407
@chitradeepa3407 11 ай бұрын
Yummy akka😋😋😋
@mageskanda7769
@mageskanda7769 11 ай бұрын
Hardworking lady
@kowsigroups7977
@kowsigroups7977 11 ай бұрын
karuvadu courier pannuvingala akka
@kumaranm5579
@kumaranm5579 11 ай бұрын
Beautiful in all ❤
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 11 ай бұрын
Super Madhani super Banu Akka
@s.bhavani8842
@s.bhavani8842 11 ай бұрын
Super😋
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 11 ай бұрын
மதினி.தினமும் கறி மீன் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்.
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 11 ай бұрын
என்னக்கு பிடித்த குழம்பு அக்கா எனக்கும் கிடைக்குமா அக்கா
@jonesthangam1120
@jonesthangam1120 11 ай бұрын
கிரேவி. சூப்பர்
@Skkalaiselvimka1296
@Skkalaiselvimka1296 11 ай бұрын
Akka super ❤
@rajakalpana6908
@rajakalpana6908 11 ай бұрын
Superb🎉
@dj.harishharish9745
@dj.harishharish9745 11 ай бұрын
Super Anni
@gmariyappan393
@gmariyappan393 11 ай бұрын
சூப்பர்மதினி‌
@rajadurai5689
@rajadurai5689 11 ай бұрын
Super food mathini Super
@usha773
@usha773 11 ай бұрын
Uppu Kandam curry arumai... I don't know your contact number, sister neenga oru aruvamanai vankikonga , cut panna easy 😊👍
@RaniC827
@RaniC827 11 ай бұрын
சூப்பர் மதினி
@thenkasikaran6745
@thenkasikaran6745 11 ай бұрын
நன்றி மதினி உப்புக்கண்டம் இதுவரைக்கும் சாப்பிட்டது இல்லை
@gowthamiharikumar4540
@gowthamiharikumar4540 11 ай бұрын
Am
@monikapriyadarshini3384
@monikapriyadarshini3384 11 ай бұрын
Enna meat idhu sis
@vinosaran8725
@vinosaran8725 11 ай бұрын
Mutton
@adisundan9776
@adisundan9776 11 ай бұрын
Super 👌 akka
@paththanrakunathan4014
@paththanrakunathan4014 11 ай бұрын
Super 😍
@user-cj7en8hh2z
@user-cj7en8hh2z 11 ай бұрын
Hii mathini super
@Vani-xj2jp
@Vani-xj2jp 11 ай бұрын
ivlo time alasina kariyoda taste poidatha
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg 11 ай бұрын
Super 👍
@amulsuresh5430
@amulsuresh5430 11 ай бұрын
Hi Akka 😊😊😊
@prithapritha3357
@prithapritha3357 11 ай бұрын
Super akka ❤️
@ranihari372
@ranihari372 11 ай бұрын
Nice
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 11 ай бұрын
சூப்பர்
@VelMurugan-rt3dh
@VelMurugan-rt3dh 11 ай бұрын
Super akka❤❤❤
@fathimabibi1800
@fathimabibi1800 11 ай бұрын
👌
@user-zy5wq1mr2q
@user-zy5wq1mr2q Ай бұрын
👏👏👏👏👌👌
@artistamsa
@artistamsa 11 ай бұрын
🥰Hi🥰அம்மா 🥰அப்பா 🥰😍😍😍💜❤️🥰🥰😍😍❤️❤️💜💜💜💜❤️😍😍🥰🥰🥰😍❤️❤️💜💜💜❤️❤️😍❤️❤️💜💜💜💜❤️❤️😍🥰🙋‍♀️🌹💜❤️😍😍😍😍❤️💜💜💜💜😍💜💜💜💜💜❤️🌹🌹🥰🥰😍😍😍😍❤️👌👌👌👌👌
@user-qy1wo1pu6m
@user-qy1wo1pu6m 11 ай бұрын
Hi akka
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 11 ай бұрын
Super madini super madini super madini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 11 ай бұрын
Vazlga vazlmutan
@priyafilemanager3939
@priyafilemanager3939 11 ай бұрын
Super 👌 sister
@stellamery2503
@stellamery2503 11 ай бұрын
அக்கா... எச்சி ஊருதுக்கா......
@manjulamanjula7786
@manjulamanjula7786 11 ай бұрын
@aananthaananth-tb8br
@aananthaananth-tb8br 11 ай бұрын
உங்க வீட்டுக்கு நாங்க நாளைக்கு வரோம் அக்கா சாப்ட
@arularul519
@arularul519 11 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏good
@selvamaniraja1938
@selvamaniraja1938 11 ай бұрын
Supar
@malarmalar7159
@malarmalar7159 11 ай бұрын
👌👍
@kumarkamala3215
@kumarkamala3215 11 ай бұрын
Samayal queen mathini,Nankal France 🇫🇷 varakika.enkalukum sappduthNka
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 11 ай бұрын
👌👌👌👌👌✨✨✨
@trooptamil1035
@trooptamil1035 11 ай бұрын
😁✨✨✨✨✨
@suganyapazhani364
@suganyapazhani364 11 ай бұрын
❤❤❤
வாவல் மீன் குழம்பு மீன் பொரியல் செம சாப்பாடு
13:06
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 127 М.
கேப்பை களி கருவாட்டு குழம்பு செம சாப்பாடு
13:14
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 267 М.
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 24 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
மதினி செய்த களி நண்டு குழம்பு 😋😋😋 |@madhinisamayal
14:51
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 172 М.
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН