Sir, very useful information. Compound wall construction - three sides are possible to construct compound wall except west side. South and north side compound wall will joining to both corners of south and north side main building wall. It is correct sir.
@mmmirrupiyal1682 жыл бұрын
Super sir
@lblavablack2 жыл бұрын
Hi anna
@srinitheboss83 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது நாங்கள் புதியதாக ஒரு வீடு கட்ட போகிறோம் எங்களது வீடு வடக்கு பார்த்த வீடு வடக்கு பார்த்த தெருவும் கிழக்கு பார்த்து தெருவும் காரணர் பிளாட் என்று சொல்வார்கள் ஆனால் நாங்கள் வடக்கு பார்த்து வாசப்படி அமைக்க உள்ளோம் அதற்கு 40 அடி வடக்கு அதில் வடமேற்கில் 9 அடி காம்பவுண்ட் சுவரும் அதிலிருந்து கிழக்கு பக்கமாக 14 அடிக்கு கார் பார்க்கிங் கேட் ஒன்று அமைக்க உள்ளோம் அதன் வழியாகவே நாங்கள் வீட்டுக்குள் ஆட்கள் வருவதற்கு அந்தப் 14 அடியில் மூன்றடி மட்டும் சிறியதாக ஒரு கேட் செய்து அமைக்க உள்ளோம் மீதமுள்ள வடகிழக்கு பகுதியில் 16 அடிக்கு காம்பவுண்ட் சுவர் அமைக்க உள்ளோம் இதில் ஏதாவது வாஸ்து பிரச்சனை இருக்குமா.. தயவு செய்து விளக்கம் அழையுங்கள் ஐயா...🙏