No video

'மதிமுகவை ஏன் திமுகவோடு இணைக்கல🙄?' Pandey கேள்விகளுக்கு Thug life பதில் கொடுத்த Vaiko 😎| Fans Meet

  Рет қаралды 360,692

Galatta Voice

Galatta Voice

9 ай бұрын

#vaiko #vaikovinmarumalarchi #galattavoice #rangarajpandey #duraivaiko #nakkeerangopal #galattavoiceinterview #annamalai #mkstalin #mdmk #dmk #election2026 #kalaingarkarunanidhi
'மதிமுகவை ஏன் திமுகவோடு இணைக்கல🙄?' Pandey கேள்விகளுக்கு Thuglife பதில் கொடுத்த Vaiko 😎| Fans Meet
Supreme Mobiles
Mobiles | Tablet's | Gadgets | Laptop's | Smart TV's
Ph:98587-98587
Shop Now:bit.ly/3Q9RO0F
KZbin: @suprememobiles
Facebook: @suprememobiles
Instagram: @suprememobiles
Twitter: @suprememobiles
Threads: @suprememobiles
Billroth Hospital is one of the best multi-specialty hospitals offering superlative treatment across 60 specialties. Founded in 1990, Billroth is dedicated in providing quality specialized care at 2 renowned centers, a hospital with more than 500 staffed beds and education division.
Billroth’s footprint in Chennai has begun a new era in healthcare with focus on hospitals, fertility center and medical centers. Billroth Hospitals proudly lays claim to a team of world-class professionals who use our state-of-the-art infrastructure and cutting-edge technology to make a difference in the lives of the patients.
Billroth Hospitals offer end to end care - diagnosis to treatment to rehabilitation, including emergency and critical care - all under one roof.
Book an Appointment Call : Shenoy nagar 044-42921777 | R.A Puram : 044-24641111
Visit our website : billrothhospit...
FB : / billrothhospital
Instagram : / billrothhospitals
Twitter : / billrothch
KZbin : / @billrothhospitals
Devaraj Garments
Brands in your Budget
International Branded Surplus garments
Exclusive Trending Premium & Luxury brands at Best price in your budget
⛳ 𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 : 14/57, Bali Amman Koil street, Villivakkam, Ch - 49
🌍 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗺𝗮𝗽 𝗹𝗶𝗻𝗸 : 🚶🏻🏍🚗 goo.gl/maps/up...
Instagram I'd : devarajgarments.d.g
Contact number : 9840794672
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 1 100
@ragunathbalakrishnan1552
@ragunathbalakrishnan1552 9 ай бұрын
இவரின் உணர்ச்சி மிகு பேச்சை கேட்டு வாழ்க்கையும் உயிரையும் இழந்தவர்கள் பலர்
@venkatesans8971
@venkatesans8971 4 ай бұрын
M DMK now no members. All seniors went to DMK. After election's he will close his party definitely. Once Vaiko very good speaker all 👭👬people like his party. But now selfish Vaiko and not active. 😊😅😮😢😂
@user-tamil5671
@user-tamil5671 4 ай бұрын
Unmaithan
@RajendranR-cg7dz
@RajendranR-cg7dz 4 ай бұрын
E. VA IN
@jeganathanr4519
@jeganathanr4519 4 ай бұрын
உயிரை மாய்த்தவர்களின் ஆன்மா இவரை மன்னிக்காது
@rammoorthydr2307
@rammoorthydr2307 3 ай бұрын
Vai Ko தோத்துப்போன அறிவாளி
@RedBull.RedBull
@RedBull.RedBull 9 ай бұрын
இவரையே யாரும் மதிப்பதில்லை.. இவர் மகனை எவன் மதிப்பான்??
@manoharansr8864
@manoharansr8864 3 ай бұрын
100percent உண்மை.
@mychessmaster
@mychessmaster 9 ай бұрын
தங்கமானாலும் வைரமானாலும் இருக்கும் இடத்தில் இருந்தால்தானே மதிப்பு. திமுக அடகுக்கடையில் வைத்துவிட்டால் என்ன பயன்.
@dhanamdhanam39
@dhanamdhanam39 9 ай бұрын
ஆவேசப்பட்டு அறிவிழந்து வீணானவர் தன்னுடன் வந்தவர்களையும் வீணாக்கியவர் இதுவே வைகோவின் சிறப்பு
@subramanianr2
@subramanianr2 9 ай бұрын
உண்மை
@vjp3116
@vjp3116 13 күн бұрын
Seri mmbu😊
@ponrchandran37
@ponrchandran37 9 ай бұрын
இப்பொழுது ஏன் மது கடையை மூட போராட வில்லை..?? ஏன் என்றால் இப்பொழுது திமுக ஆட்சி இல்லையா..!!!!??
@kalairaj.s8756
@kalairaj.s8756 9 ай бұрын
பக்கத்துல பாண்டி சேரியலையும் இருக்கு,
@parthvar
@parthvar 9 ай бұрын
​@@kalairaj.s8756 vaiko Tamilnadu kku madhu kadai vaendamnu thaan poraadinaar, andrum pondicherry la madhu irunthathu, ippo yaen avar porada villai enbadhu oru niyayamana kelvi
@srm5909
@srm5909 9 ай бұрын
அன்று ஈழ தமிழர் இனப்படுகொலை நடந்த போது அண்ணன் வைக்கோ என்னாமாதிரி காங்கிரஸையும் திமுக வரையும் திட்டினார். ஆனால் இன்று...????
@sudhakaran8281
@sudhakaran8281 9 ай бұрын
Ponrcjandran: yean mooda sollura, nee viyabaratha thodanga poraya?
@NatarajanNatraj-mj4zz
@NatarajanNatraj-mj4zz 9 ай бұрын
Q
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 9 ай бұрын
இவர் ஒரு உதவாக்கரை.
@vjp3116
@vjp3116 13 күн бұрын
Oppana pathi pesalaye😊
@dharmarajans3948
@dharmarajans3948 9 ай бұрын
வைகோ பின்னால் இவ்வளவு பேர் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.
@rajaudhay888
@rajaudhay888 9 ай бұрын
இவனுக்காக பலபேர் தீ குளித்தனர்... ஆனால் இவன் அனைத்தையும் அடமானம் வைத்து விட்டான்...பணம், பதவி... அதிகாரம், வாரிசு...
@jothimani3955
@jothimani3955 9 ай бұрын
வாழ்த்துக்கள் சரியாக சொன்னீர்கள்
@ganeshansuppiyya6262
@ganeshansuppiyya6262 9 ай бұрын
தமிழர் பண்பாட்டை காக்கவேண்டும் அதனால் யாரையும் அவன் இவன் என்று மரியாதைகுறைவாகபேசவேண்டாம்
@selvaraja8285
@selvaraja8285 9 ай бұрын
​@@ganeshansuppiyya6262தரம் கெட்ட நபருக்கு தரம் ஏன் தர வேண்டும்
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 9 ай бұрын
​@@ganeshansuppiyya6262ivanalam ipti tha pesanum
@veerarajendranramaswamy660
@veerarajendranramaswamy660 9 ай бұрын
He is the most selfish leader in the State's political history. Many hearts were broken because of his self-centered character.
@sabarinathan154
@sabarinathan154 9 ай бұрын
மாடு திங்காத வக்கெல் என்றால் அது இந்த வக்கெல் தான் .
@jaya5339
@jaya5339 9 ай бұрын
நல்லா வர வேண்டியவர் என் முதல் ஓட்டு 1994ல வைகோ விற்கு தான் போட்டேன். இப்போ சங்கீயாகிட்டேன்.
@sakthiveln3159
@sakthiveln3159 9 ай бұрын
நானும் உண்மை.
@sumithar4783
@sumithar4783 9 ай бұрын
செத்துருங்கடா ரெண்டு பு*டா மவனுங்களும்.. நாம் தமிழரே மாற்று.. 💥
@AnbuArul
@AnbuArul 9 ай бұрын
I am also proud sangi
@abinaya8623
@abinaya8623 6 ай бұрын
Proud to be a sangi
@KARTHIKALAGARSAMY_72
@KARTHIKALAGARSAMY_72 4 ай бұрын
Proud to be sangi❤
@thangaveluk325
@thangaveluk325 9 ай бұрын
அரசு நினைத்தால் மதுக்கடைகளை முட முடியாத? அரசு செய்யாது என்று முடிவு செய்து விட்டார் வைகோ.
@ponrajponraj139
@ponrajponraj139 9 ай бұрын
வைக்கவும் ஞாபக சக்தி😢 திமுகவுக்கு எதிராக போராட்டங்களை கூட்டணி வைத்து உடன் ஞாபக சக்தியை இழந்தார்😂
@rajkumarpandian2216
@rajkumarpandian2216 9 ай бұрын
Same feeling
@veerarajendranramaswamy660
@veerarajendranramaswamy660 9 ай бұрын
A valid point.
@chandrasekar7784
@chandrasekar7784 9 ай бұрын
Ivan maganai Vala vaika arivalaya adimai aiyittan saiko.
@ramakrishnan3376
@ramakrishnan3376 9 ай бұрын
YES
@rajeskannathavarajah7928
@rajeskannathavarajah7928 9 ай бұрын
உன்னைப்போல் ஒரு பச்சோந்தி எங்கேயும் காண முடியாது
@gautham.s2480
@gautham.s2480 9 ай бұрын
கோபாலு அடேய் கோபாலு 😅😅
@user-mh6hh7pl4n
@user-mh6hh7pl4n 9 ай бұрын
SEEMAN.NAYEE.
@rajendiranms5508
@rajendiranms5508 9 ай бұрын
சில பேரை பார்த்தால் அன்பு வரும் அல்லது கோபம் வரும். இந்த வைகோவை பார்த்தாலே அருவருப்புதான் வருது.
@r.rajanrr562
@r.rajanrr562 9 ай бұрын
😅😅😅😅
@somasundramm2017
@somasundramm2017 9 ай бұрын
😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@mkumaran2477
@mkumaran2477 9 ай бұрын
அருமை தலைவா
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 9 ай бұрын
யோவ் காத்தாடி பெண்கள் நினைத்தால் மதுக்கடை மூடலாம் என பெனாத்துரியே.ஓம்ம கனி விதவைகள் அதிகமாக காரணம் மதுக்கடை என சொன்ன அதேவாய் இன்று நீயும் அதுவும் வாய் மூடக்காரணம் வேங்கைவயல் தண்ணீ வாயில்உள்ளதா.தூ. வெட்கமில்லை.
@seenivasan7167
@seenivasan7167 9 ай бұрын
அதுக்கு நீ ஊர விட்டு ஓடு
@selvarajashok8540
@selvarajashok8540 9 ай бұрын
செத்து போன பிணத்திடம் கேள்வி கேட்டு என்ன பயன்.எதற்காக இந்த நேரவிரையம்.
@s.devanlogeshwaran8095
@s.devanlogeshwaran8095 9 ай бұрын
போடா டேய்
@earthgreen4463
@earthgreen4463 9 ай бұрын
Poda eena piravi nee than
@selvarajashok8540
@selvarajashok8540 9 ай бұрын
@@earthgreen4463 பிணம்.சூடு சுரணை இல்லாத பிணம் அவன்
@agathiyarmahanagathiyarmah285
@agathiyarmahanagathiyarmah285 9 ай бұрын
கூட்டணி யில் பிரதமரை சொல்ல வக்கு இல்லை
@srm5909
@srm5909 9 ай бұрын
அதான் இந்த அண்ணன் ஒருவர் இருக்கார். பிறகு ஒவ்வொரு கூட்டணி கட்சியும் அவரவர் கட்சி தலைவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி கொண்டு இருக்காங்களே. எந்த கொழப்பமும் இல்லை.
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 9 ай бұрын
🎉🎉🎉🎉
@robingills9304
@robingills9304 9 ай бұрын
1977 தேர்தல் 2004 தேர்தல் இவற்றில் பிரதம வேட்பாளர் அறிவிக்கப்பட வில்லை
@srm5909
@srm5909 9 ай бұрын
1977 இல் எமர்ஜென்சி அட்டூழியங்களுக்கு எதிராக பலமான கூட்டணி உருவாகி வெற்றி பெற்றது. 2004 இல் காங்கிரஸ் பற்றி மக்களுக்கு சரியாக தெரியாமல் இருந்தது. அத்தோடு பாஜக இப்போதுள்ள அளவு பலமில்லாமல் இருந்தது.
@selvaraja8285
@selvaraja8285 9 ай бұрын
ஜனநாயகத்தின் படி பிரதமர் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க தேவை இல்லை.ஆனால் அது நாளடைவில் மாறிவிட்டது. MLA கள் சேர்ந்து ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும்.MP கள் சேர்ந்து ஒருவரை பிரதமராக தேர்வு செய்ய வேண்டும். அது தான் ஜனநாயகம்
@panneerselvam7398
@panneerselvam7398 9 ай бұрын
மீண்டும் மோடி 👍 வேண்டும் மோடி 🙏🇮🇳
@ponnarmambarai5816
@ponnarmambarai5816 9 ай бұрын
மதிமுக எதுக்கு ஆரம்பிச்சிங்கனு வைகோவுக்கு தெரியலை போல
@user-ec4dn4ik3z
@user-ec4dn4ik3z 9 ай бұрын
அவர்கு நன்றாக தெரியும் அதனால் தான் durai yai தலைவர் akkinar
@venkatesan8724
@venkatesan8724 4 ай бұрын
எல்லாம் மறந்து போச்சி.
@bbhaskaran6835
@bbhaskaran6835 4 ай бұрын
Correct
@ramanujamshankar1220
@ramanujamshankar1220 9 ай бұрын
மதுக்கடைகளை மூட பெண்கள் தான் போராட வேண்டுமா. ஏன் நீங்கள் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப மாட்டீர்களா.
@umabalaji3120
@umabalaji3120 9 ай бұрын
அதெப்படி கூட்டணி தர்மம் காக்க வேண்டுமல்லவா?
@gunasekaran3993
@gunasekaran3993 9 ай бұрын
Vaiko is waste,
@ramakrishnan3376
@ramakrishnan3376 9 ай бұрын
சரியான பச்சோந்தி
@amrtheswarancomalmahadevan6665
@amrtheswarancomalmahadevan6665 4 ай бұрын
ஜெ. இருந்த போது டாஸ்மாக்கை ஒழிக்க நடை பயணம் போக முடிந்தது. இப்ப போக முடியுமா ❓
@gomathistore2631
@gomathistore2631 9 ай бұрын
இப்போது போராட்டம் நடத்தினால் துப்பாக்கி சூடு தான்.
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 9 ай бұрын
கடைசியாக கலைஞரின் கதை வசனம் படித்ததால் தான் பைத்தியம் பிடிச்சிருக்கு போல 😂😂😂
@ramakrishnan3376
@ramakrishnan3376 9 ай бұрын
😃😃😃😃
@balurosy107
@balurosy107 9 ай бұрын
, இவருடைய வீரம் விவேகம் அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது அதற்கு சுயநலம் தான் காரணம் தமிழக மக்கள் பாவம் பரிதாபம்
@ganeshv6783
@ganeshv6783 9 ай бұрын
கோபால்கைதட்டுவது அசிங்கமாயிருக்கு
@srskannan4151
@srskannan4151 8 ай бұрын
நக்கீரன் கோபால் ரொம்ப ஆடாதே
@jayaprakashl7261
@jayaprakashl7261 9 ай бұрын
வைக்கவே நான் ஒரு மாமனிதர் என்று நினைத்தேன் அவர் ஒரு மாமா மனிதர் ஆகிவிட்டார்
@jothimani3955
@jothimani3955 9 ай бұрын
வாழ்த்துக்கள் சரியாக சொன்னீர்கள் இந்த காவாலிப் பயலுக்கு ஓட்டு போட்டு வீணா போச்சு
@user-dl1rt5gz6s
@user-dl1rt5gz6s 9 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@user-dl1rt5gz6s
@user-dl1rt5gz6s 9 ай бұрын
தெலுங்கன் மாமா
@Avanimedia
@Avanimedia 9 ай бұрын
@damodaranm1581
@damodaranm1581 9 ай бұрын
Makkal
@user-xv6zf4io2o
@user-xv6zf4io2o 9 ай бұрын
1 சீட்டுக்காக வைகோ படுத்தே விட்டார் காலில் என்பது அவர் இறுதியில் சொன்ன பதில் காட்டுகின்றது. இதற்கு அவர் வேற வேலை பார்க்கலாம்.🤔🤔🤔🤔🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@SakthiMayilsamy
@SakthiMayilsamy 9 ай бұрын
மகன் என்று தகுதி இருந்தால் மட்டுமே போதும் கட்சி தலைவர் ஆகலாம்
@shivansawrissac
@shivansawrissac 9 ай бұрын
AaagAaa ga ga ga poooo😅
@jothimurugesan6178
@jothimurugesan6178 9 ай бұрын
அப்போது தான் கட்சி, காப்பாற்றப்படும்,இல்லை என்றால் சிதைந்துவிடும்.
@SakthiMayilsamy
@SakthiMayilsamy 9 ай бұрын
@@jothimurugesan6178 அப்போது வாரிசு அரசியலை எதிர்த்து தான் திரு வைகோ தனி கட்சி தொடங்கினார்....இப்போது அவரே அதை செய்கிறார்... அப்படி என்றால் இத்தனை வருடம் இவரை நம்பி இத்தனை ஆண்டுகள் கட்சி பணி செய்த தொண்டர் நிலமை?வாரிசு என்ற தகுதியை தவிற இவர்கள் கட்சிக்காக என்ன செய்தார்கள்....நண்பரே???
@Vedimuthu333
@Vedimuthu333 9 ай бұрын
மகன் வெள்ளைபீடி வியாபாரி நாயுடுஹால் வாரிசு பயலுவ 😂
@mithunjoshini8533
@mithunjoshini8533 9 ай бұрын
மத வெறிக்கு சாதிவெறிக்கும் தலைவர் பதவி தரும்போது இது எவ்வளவோ பரவாயில்லை.
@arunkumarachari8990
@arunkumarachari8990 9 ай бұрын
Pandey's questions are so soft. Could be due to Vaiko's health and age. Well done both.
@relaxplease4994
@relaxplease4994 9 ай бұрын
அதிகமாக படித்தால் எப்போதும் தவறான முடிவு எடுப்பார்கள் என்பதற்கு இவர் உதாரணம்.
@ManikandanManikandan-nh5xz
@ManikandanManikandan-nh5xz 9 ай бұрын
Annan super
@abinu646
@abinu646 9 ай бұрын
Olu
@rajarv6784
@rajarv6784 9 ай бұрын
உண்மை..100% உண்மை..100% உண்மை..100%
@sureshung2371
@sureshung2371 9 ай бұрын
Ivar avaraivida padithavarpola🤣🤣🤣
@05bbc520
@05bbc520 9 ай бұрын
Ithuenna puthu uruttu?? Appo athigam padikkuravanga thappana mudivu eduppangala?? Illa, kammiya padichavanga ellam sirappana mudivu eduthiruvaangalaa!!!
@prakashduraisamy8266
@prakashduraisamy8266 9 ай бұрын
முக்கியமான தருணங்களில் துளியும் பிசகாமல் உணர்ச்சிவசப்பட்டுத் தவறான முடிவுகள் எடுத்தவர்.
@venkatesanre1417
@venkatesanre1417 9 ай бұрын
Thavarana mudivu ella.panam sambathikkum mudivu
@rajaudhay888
@rajaudhay888 9 ай бұрын
ஓசி சோறு... ஒரு ஜான் வயிறு... பட்டம் சூப்பர்😂😂
@mariappankuttymary9804
@mariappankuttymary9804 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 9 ай бұрын
என்னவெல்லாம் திமுகவை பற்றி பேசி இருப்பார். அதையெல்லாம் நினைக்கும் போது இவர் எப்படி பட்டவர் என்பதே நினைவுக்கு வருகிறது.
@user-ec4dn4ik3z
@user-ec4dn4ik3z 9 ай бұрын
அதை விடுங்க இவரை நம்பி உயிர் விட்ட வர்களின் குடும்பம் தின் கதி
@damodaranchinnasamy5454
@damodaranchinnasamy5454 9 ай бұрын
இந்த ஓசிச்சோறு வக்கப்போர் உளறுவாயன் பேச்சை கேட்கும் அளவிற்கு நாங்கள் தரம் தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை.
@siiddhu7799
@siiddhu7799 9 ай бұрын
பாக்க மாட்டேன்னு சோல்லிட்டு தேடி வந்து கமன்ட் போடுரியேண்ணே?? 😂😂
@vijaypuli4667
@vijaypuli4667 9 ай бұрын
அப்ப ஏன்டா பாக்குற
@chakkaravarthychakkara849
@chakkaravarthychakkara849 9 ай бұрын
அப்ப என்ன மயிருக்கு பாக்குற கிளம்பு
@seenivasan7167
@seenivasan7167 9 ай бұрын
அய்யா குடும்பம் அந்த ஊருக்கே நிலம் கொடுத்த குடும்பம் அரை வேக்காடு நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஓடு
@thirumoorthi-mm9vq
@thirumoorthi-mm9vq 9 ай бұрын
அடங்காத காளை 🐂🐃 ஒன்னு அடிமாடா 🐮 போனதடி கண்மணி (தமிழ்நாடு) என் கண்மணி 🙄 என் கண் 👀 மணி என் கண்மணி 🙄 ..... 🥲 😥😭
@shyam9416
@shyam9416 9 ай бұрын
பாண்டே அவர்கள் கொண்டாடுகிறேன் என்று சொல்லி வச்சு செய்துவிட்டார்... உண்மையிலே சிறந்த ஜர்னலிஸ்ட் என்றால் தமிழ்நாட்டில் ரங்கராஜ் பாண்டே மட்டும் தான் 👏👏👌
@parthiparthi641
@parthiparthi641 7 ай бұрын
da lussu pada
@shyam9416
@shyam9416 7 ай бұрын
@@parthiparthi641 po da kiruka 😂
@TjSankarbsnl
@TjSankarbsnl 9 ай бұрын
வைகோவிடம் பேட்டி எடுக்கும் அளவுக்கு பாண்டே இன்னும் 30 வருஷத்துக்கு முன்பாக இருக்கிறார். வைகோ மதிமுக அவுட் ஆப் சிலபஸ்.
@advocate6737
@advocate6737 9 ай бұрын
வைகோ செல்லா காசு 😂
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 9 ай бұрын
அப்படியென்றால் மதுக்கடைகளை மூட தாய்மார்களின் போராட்டம் தான் தேவை என்று வைகோ நினைன்க்கிராரா. அப்படியென்றால் உங்கள் கூட்டணி எதற்கு வெளியே வரவேண்டியது தானே.
@krishnamurthynagarajan5747
@krishnamurthynagarajan5747 9 ай бұрын
I don't find anything to clap. But, Nakkeeran and vaiko's son what they found God only knows. Vaiko lost all respects.
@chandrasekar7784
@chandrasekar7784 9 ай бұрын
Vaiko oru setha pambu. Ivanidam petti kanbavan Panday oru thendam.
@janarthananvm6330
@janarthananvm6330 9 ай бұрын
அறிவிலிகள்
@Shinichi-zk2nd
@Shinichi-zk2nd 9 ай бұрын
U must be bjp sombu thats why u crying 😂
@SSS-lc2tk
@SSS-lc2tk 9 ай бұрын
ஒரு அரசியலில் என்னவெல்லாம் செய்ய கூடாது என்பதற்கு உதாரகணம் வை கோ....
@NTKsundarraj
@NTKsundarraj 9 ай бұрын
சாராயக் கடையை தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கக் கூடிய நீங்க மூட மாட்டீர்கள்.. என்னது!🤔! எங்கள் வீட்டுப் பெண்கள் வீதியில் இறங்கி வந்து போராட்ட வேண்டுமா😡 👉இதைத்தான் காலக் கொடுமை என்பார்கள் 😔😥
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 9 ай бұрын
* "சாமர்த்தியம்" குறித்த பாண்டேயின் கருத்து...100% உண்மை !தமிழக முதல்வராக...வை.கோபாலசாமியை எதிர்பார்த்தேன்...ஏமாந்தேன் !
@user-hg5hq4gm4u
@user-hg5hq4gm4u 9 ай бұрын
தமிழக முதல்வர் ஆகி இருக்க வேண்டியவர் பல நரிகள் சூழ்ச்சியில் வீழ்ந்தார்
@user-dl1rt5gz6s
@user-dl1rt5gz6s 8 ай бұрын
இவனே ஒரு சூழ்ச்சி தான்
@thavasilingam4295
@thavasilingam4295 9 ай бұрын
VAIKO became SICO 😂
@flowerhornfishforbulksale57
@flowerhornfishforbulksale57 9 ай бұрын
தட்டு நிறைய பணியாரம் ஓரத்தில் கொஞ்சம் சாணம் சாப்பிடமுடியுமா. அவர்தான் வைக்கோ.
@ramakrishnan3376
@ramakrishnan3376 9 ай бұрын
yes
@maniveera8042
@maniveera8042 9 ай бұрын
In Mahabharatham, karnan took the side of Kauravas because of Duryodhan’s exemplary friendship even though he is in Adharma, wrong side. Here I don’t know on what principle, he is supporting DMK, if you remember what DMK did in the past to him. So if you are really good honest politician, he must support Annamalai. But one thing is sure, no political leaders support is required for Gem Annamalai, he will come with Great wins single handed.
@janarthananvm6330
@janarthananvm6330 9 ай бұрын
🎉
@cfxdnivra
@cfxdnivra 8 ай бұрын
Like your comedy sense
@0rk762
@0rk762 9 ай бұрын
Waste... தீம்க வின் appendage... மானம் கெட்ட....
@mkuymkuy2023
@mkuymkuy2023 9 ай бұрын
அளவா படிக்கணும் சிந்திக்கணும் செயல்படனும்
@abrahamabraham2286
@abrahamabraham2286 9 ай бұрын
திரு ரங்கராஜன் பாண்டெ ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் என்றும் நடு நிலையக இருந்து சமுதாயம் காக்கவேண்டும் உங்கள் சேவை சமுதாயத்திற்கு தவை
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 9 ай бұрын
அண்ணன் பாண்டே 👌🏾👌🏾👌🏾
@user-ij3py5tu5c
@user-ij3py5tu5c 9 ай бұрын
அரசியல் விபச்சாரி சைகோ🤦
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 9 ай бұрын
பாண்டே பொம்பளவிபச்சாரியோ
@earthgreen4463
@earthgreen4463 9 ай бұрын
Ibbadi pesura nee oru mendel paya.kubbai porukkiya than irrukkanum😂😂😂
@senthilj6802
@senthilj6802 9 ай бұрын
வைகோமிகவும்நேர்மையானவர். மிகவும்தூய்மையானவர்
@user-vk5lv5to5b
@user-vk5lv5to5b 9 ай бұрын
பெயரை சொல்ல பயபடும் நீ பேசற
@chakkaravarthychakkara849
@chakkaravarthychakkara849 9 ай бұрын
சரி விபச்சாரி
@mohanramachandran4129
@mohanramachandran4129 9 ай бұрын
என்ன சொல்றாரு இவரு !!! இவ்வளவு நாள் எவ்வளவு பேர் இவரோடு இருந்தார்கள் .இன்று இவரோடு இருப்பவர்கள் எவ்வளவு பேர் ! மக்களுக்கு ஏமாற்றத்தைமட்டுமே தந்தவர்களில் முதன்மையானவர்
@user-ec4dn4ik3z
@user-ec4dn4ik3z 9 ай бұрын
Durai மட்டுமே
@srajammal958
@srajammal958 9 ай бұрын
அரசியல் ஆதாயத்திற்காக கட்சி மாறி மாறி ஆதாயம் அடைவோம் ( குடும்பம் வைகோ, நாஞ்சில் சம்பத்தும்)
@venkataramans5373
@venkataramans5373 9 ай бұрын
Pandey was very mild in his questions and he might have felt (expressed) this was not proper platform to pose embrassing questions. Gentleman pandey.
@pnr7156
@pnr7156 9 ай бұрын
ப்யூஸ் போன பல்பு, இனி ..........
@ramaraj6491
@ramaraj6491 9 ай бұрын
எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே அந்தோ பரிதாபம்.......😮😮😮
@maharajane8307
@maharajane8307 9 ай бұрын
He is very best example of how we should not be this type of politician in Tamil Nadu. VERY SHAME HE IS FROM Tamil Nadu...
@ramanathanpl5163
@ramanathanpl5163 9 ай бұрын
Vaiko is an opportunist.He too earned & settled in life.Hence no problem in future.
@thangarajm5532
@thangarajm5532 9 ай бұрын
மதுவிலக்கு பற்றி டாக்டர் ராமதாஸ் பேசியதைவிடவா இவர் பேசிவிட்டார்
@sethuram5567
@sethuram5567 9 ай бұрын
பாவம் சைகோ
@AruMurugan-xt2gx
@AruMurugan-xt2gx 9 ай бұрын
.சரியானநேர்மையான தலைவன் ஆனால் மதுவை கையில் கொடுக்கின்ற ஆட்சிகாரருக்கு முட்டுகொடுக் கொண்றிறார்
@kganeshk7019
@kganeshk7019 9 ай бұрын
ஐய்ய்யா வேண்டாம் ஐய்ய்யா பாவமய்யா இந்த ஐய்ய்யா வைகோ ஐய்ய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு சரித்திரம் ஒரு சோதனைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இப்போது எல்லாமே காசு பணம் துட்டு மணி காசு பணம் துட்டு மணி காசு பணம் துட்டு பதவி பணம் அதிகாரம் பங்கு பதவி பணம் அதிகாரம் பங்கு பாசம் பற்று மரியாதை அதிகாரம் பங்கு பாசம் பற்று மரியாதை பணம் துட்டு காசு பணம் துட்டு மணி மணி மணி கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் பங்கு பதவி பணம் அதிகாரம் பங்கு பதவி பணம் அதிகாரம் பங்கு பதவி பணம் அதிகாரம் பங்கு பாசம் பற்று மரியாதை அதிகாரம்
@karuppaiyarajivganthi9852
@karuppaiyarajivganthi9852 9 ай бұрын
திராவிடத்தின் கடைசி தளபதிகளில் இவரும் ஒருவர் ஆவார். நாம் தமிழர் 🔥
@S.Murugan427
@S.Murugan427 9 ай бұрын
பாவம். ஸ்டாலினால் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளப்பட்டவரது நிலை இதைவிடவுமா பரிதாப நிலைக்கு வரணும்😡
@shyam9416
@shyam9416 9 ай бұрын
திமுக அமைச்சர்கள் செய்கின்ற ஊழலை அவர்கள் பெயர் சொல்லி சொல்ல சொல்லுங்க Gsquare murratu muttu சீமானை 😂😂
@RedBull.RedBull
@RedBull.RedBull 9 ай бұрын
அப்படி சொல்வதை விட திராவிட தித்திகளில் சுடலைக்கு அடுத்து இவர்தான் மிகப்பெரிய தத்தி என்று கூறலாம்..
@karuppaiyarajivganthi9852
@karuppaiyarajivganthi9852 9 ай бұрын
@@RedBull.RedBull 😀
@krishnanradha-do7it
@krishnanradha-do7it 9 ай бұрын
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே.... நம் குழந்தைகளின் வருங்காலம் வளமானதாகவும் நம்பிக்கைக்கு உரியதாகவும் இருக்க...... நாம் அனைவரும் RSS சார்பாக 19.11.2023 அன்று பொள்ளாச்சியில் நடைபெறும் பதசஞ்சேலன் நிகழ்ச்சிக்கு.... BJP & இந்து அமைப்புகள்,இந்து மதத்தின் பால் பற்றும் பாசமும் கொண்ட அனைத்து கட்சி உள்ளங்களும் குடும்பத்துடன் வரவேண்டுகிறோம். இந்துக்களின் ஒற்றுமை இன்று இல்லையேல் என்றும் இல்லை. திராவிட கொடுமதி ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து கோவில்களையும் இந்துக்களையும் காக்க நாம் ஒன்றிணைவது தான் இந்து மதத்தையும் இந்துக்களையும் காக்கும் ஒரே வழி. இல்லையேல் இந்துக்களின் அழிவ நிச்சயம். எனவே பாரதமும் இந்து பண்பாடும் காக்க ஒன்றிணைவோம் பொள்ளாச்சியில் 19 11 2023 அன்று மாலை 3 மணி அளவில். ஒன்று திரட்டுவோம் வென்று காட்டுவோம்
@jeyarambalasubramanian2929
@jeyarambalasubramanian2929 9 ай бұрын
Sure sir
@prakashg5264
@prakashg5264 9 ай бұрын
Bad Example for all politicians 👎🏻👎🏻
@SriniVasan-ng6ii
@SriniVasan-ng6ii 4 ай бұрын
வைகோ எதைப் பேசினாலும் கைதட்டி ஆஹா ஈஹீ என்று ஜோராக கையை தட்டும் ஆட்கள் சபாஸ்
@shrikasthuri3878
@shrikasthuri3878 9 ай бұрын
❤❤திரு பாண்டேவின் கேள்வி சூப்பர் ❤❤
@manavaitamilmanickammanava557
@manavaitamilmanickammanava557 9 ай бұрын
சிறப்பான நேர்காணல்
@user-dn6pk6nv9j
@user-dn6pk6nv9j 9 ай бұрын
2024. - மோடி 2026 - அண்ணாமலை
@vinnarasuanbutamil4159
@vinnarasuanbutamil4159 9 ай бұрын
காளிலே விழுந்துட்டான் அது அவர் பிள்ளைகளுக்க்காக அவர் உழைத்தது. ( பாண்டே and எடப்பாடி ) காலில் விழுபவர்கள்.
@Dkran
@Dkran 9 ай бұрын
Morarji, Charan Singh, VP singh, Deva Gowda are all reminiscent of what should never be experimented again.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 9 ай бұрын
அது அவர்கள் கட்சி பிரச்னை ..இதில் இவர் தலையிடுவது வேண்டாதவேலை
@mithunjoshini8533
@mithunjoshini8533 9 ай бұрын
பாண்டேவின் புகழ்ச்சிக்கு மயங்காமல் வைகோ தெளிவாக இருக்கிறார்.
@user-qd3zq7cm9c
@user-qd3zq7cm9c 9 ай бұрын
உன்னால் முடியும் தம்பி - மதுக்கடையை மூடும் கதையை சொல்கிறார்
@douglas427
@douglas427 9 ай бұрын
வாய் சொல்லில் வீரன் சைக்கோ😂😂😂😂😂😂
@user-gb6lk5vq5o
@user-gb6lk5vq5o 9 ай бұрын
எப்பா உங்க அம்மா போராடுனதுக்கே கோர்ட் வரைக்கும் போயிடுச்சு எளிய பெண்களுக்கு இது சாத்தியமா இதுக்கு நீங்க ஸ்டாலின் ஐயா கிட்ட சொல்லி அத மூடுன்னு சொன்னா அவர் ஒரு கையெழுத்து போதுமே இத செய்வீங்களா வைக்கோ ஐயா நீங்க சொல்லாம கூட ஸ்டாலின் ஐயா இதை செய்யலாம் செய்வாரா ஸ்டாலின் ஐயா மொத்தத்தில் நீங்கள் திராவிடர்கள் உங்கள் யாராலும் இதை செய்ய முடியாது நாங்கள் அதை செய்வோம் நாம் தமிழர்
@jothimani3955
@jothimani3955 9 ай бұрын
பெட்டி வாங்கிவிட்டு ஸ்டாலின் காலில் படுத்தி விட்டான் எப்படி எதிர்த்து கேள்வி கேட்க முடியும் இவனுக்கு நான் ஓட்டு போட்டது வேதனையா இருக்கு நாம் தமிழர்கள் இவர்கள் தெலுங்கர்கள்
@ramachandranperumal8348
@ramachandranperumal8348 9 ай бұрын
In Politics of Tamilnadu, there are politicians, who touch charcoal becomes Turmeric, but this man touches Turmeric becomes charcoal. This is his Destiny. Now he is with DMK, a great plunder in his life.
@AadhisedhanR-um9em
@AadhisedhanR-um9em 9 ай бұрын
He is a spent force anithupona mathappu
@veerarajendranramaswamy660
@veerarajendranramaswamy660 9 ай бұрын
Exactly.
@Vedimuthu333
@Vedimuthu333 9 ай бұрын
புஸ்வானம் 😂
@trueindian3293
@trueindian3293 9 ай бұрын
வாய் வடகைகக்கு விப்படும்
@கற்பவன்
@கற்பவன் 9 ай бұрын
ஏன் முகத்தில் சிரிப்பே இல்ல..
@shanmugavelp5540
@shanmugavelp5540 9 ай бұрын
வாரிசு உரிமையில் உங்களை உங்களின் உழைப்பை கலைஞர் கருணாநிதி வீழ்த்திவிட்டாரே ,அவர்குடும்பம் மட்டும் தலைமுறை தலைமுறையாக யாக நாட்டை ஆளவேண்டும் ஐயா.
@shanmugavelp5540
@shanmugavelp5540 9 ай бұрын
சீனியர்களுக்கு திமுக வில் மரியாதை இல்லை,அதிமுக வின் பரிமானவளர்ச்சியாக திமுகமாறிவிட்டதே..
@subramanianr2
@subramanianr2 9 ай бұрын
கருணாநிதி ஒரு குள்ளநரி.. தந்திரம் மிக்கவர்.. தன் குடும்ப நலனுக்காக யாரை எங்கே எப்படி வீழ்த்த நினைக்கிறரோ அவர்களை அங்கே அப்படி வீழ்த்விடுவார்.. 1990 களில் வீறு கொண்டு சிங்கமென எழுந்த எழுந்த வைகோவை தம்பி தும்பி என்றெல்லாம் பேசி கரையவைத்துமதிமுக வை திமுகவினுள் கரைத்து விட்டார்.. அந்த நரியின் வஞ்சகம் புரியாமல் உணர்ச்சிவசப்பட்டு வைகோ நிலை தடுமாறி விட்டார்.. ஒரு அறிவாளியை நரி தந்திரம் வென்றது.. கருணாநிதி யின் நரி தந்திரம் பலிக்காத ஒரே இடம் எம்ஜிஆர்.
@ganesanvithaganhealthcareh7646
@ganesanvithaganhealthcareh7646 9 ай бұрын
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள். மதுவிலக்கு பற்றி உங்கள் கருத்து ஒரு தலைவராக தவறு
@user-ec4dn4ik3z
@user-ec4dn4ik3z 9 ай бұрын
அவர் செய்த செயல் எது சரி
@twins85392
@twins85392 9 ай бұрын
இப்படி தான் பேட்டிகள் இருக்க வேண்டும். இதில் கேள்விகளும் பதில்களும் தரமானதாகவும் கௌரவமானதாகவும் உள்ளது. இதைபோல் இந்த தொலைகாட்சியில் வரும் விவாத இருந்தால் எவ்வளவு கெளரவமாக இருக்கும். இது போன்ற பேட்டிகள் தமிழ்நாட்டின் பண்பாட்டை காட்டுகிறது. இது போன்றே தமிழ் நாட்டில் அனைத்து கட்சிகளும் கௌரவமாக பேசும் மனிதர்களை பேச வைத்தால் நம் தாய் தமிழ் நாட்டிற்கே பெருமையாக இருக்கும்.
@rajeshnavanithan
@rajeshnavanithan 9 ай бұрын
100% உண்மை
@janarthananvm6330
@janarthananvm6330 9 ай бұрын
Paid media அதிகம் உள்ள தமிழகத்தில் எதிர்பார்ப்பது ……..
@biokart
@biokart 9 ай бұрын
நல்ல காசு செல்லாக்காசான கதை.....
@subramaniamkms9317
@subramaniamkms9317 4 ай бұрын
We Tamilnadu peoples missed and failed to utilize a great, real and genuine politician of our beloved VAIKKO. He is a very open, transparent, un selfish genuine mega leader.
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym 9 ай бұрын
வைகோ மிக மிக மிக நியாயமா மனித தன்மையா நடக்க கூடியவர் கவரிமான் போல, ஆனால் புதிய தமிழர் காட்சி வந்தா ஒத்துக்க மாட்டார் கொதிச்சு எழுந்துருவாரு அவ்வளவு நியாயமானவர்
@saransaran9369
@saransaran9369 9 ай бұрын
மகளிர் நினைத்தால் முடியும் நா எதுக்கு இந்த மதிமுக. மக்கள் நாங்க பதுக்ரோம். மக்கள் கிட்ட கூட்டணி வச்ச என் அண்ணன் சீமான் வெற்றி பெற நாங்கள் உழைப்போம். நாம் தமிழர்
@jothimani3955
@jothimani3955 9 ай бұрын
வாழ்த்துக்கள் சரியாக சொன்னீர்கள் நாம் தமிழர்
@kalam7773
@kalam7773 9 ай бұрын
ஸ்டாலின் ட சொல்லி டாஸ்மாக் அ மூட சொல்லுங்க வைகோ பெண்கள் என்ன செய்ய முடியும் சொல்லுங்க ஆட்சி உங்க கிட்ட
@jothimani3955
@jothimani3955 9 ай бұрын
ஸ்டாலினுக்கு அடிமையாகி முட்டாள் எதிர்த்தால் பெட்டி போய்விடும் அத கெடுக்க பாக்காதீங்க இவனுக்கு ஓட்டு போட்ட பாவி நான்
@shankarjobe8265
@shankarjobe8265 9 ай бұрын
இதே மாதிரி மோடி அவர்களிடம் பே ட் டி எ டுங்க பார்க்கலாம்?????
@friendlygamer8475
@friendlygamer8475 9 ай бұрын
2014 மோடியின் பேட்டி எடுத்தார் ரங்கராஜ் பாண்டே
@selvaraja8285
@selvaraja8285 9 ай бұрын
எனக்கு முதலில் ஓட்டு போட உரிமை கிடைத்த போது வைகோ விற்கு தான் ஓட்டுப் போட்டேன்..அப்பொழுது வைகோ தமிழ் நாட்டில் முதால்வர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். புலி பசி்தாலும் புள்ளை தின்னாது என்று சொல்வது உண்டு. வைகோ புலி இல்லப்பா. நரி போன்ற பச்சோந்தி
@madhurabuilders
@madhurabuilders 9 ай бұрын
உண்மையில் நல்ல தலைவர்... ஆனால் சேர்க்கை சரியில்லை... திமுக உடன்கூட்டணி வாழ்நாளில் இல்லை என்றவர் .. இன்று நடைபிணமாகி விட்டார்... ஏனெனில் அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு
@user-ec4dn4ik3z
@user-ec4dn4ik3z 9 ай бұрын
நடை பினம் அல்ல பினமே தான்
@sundaramurthi5096
@sundaramurthi5096 9 ай бұрын
தியாக தலைவர், வைகோ வாழ்க
@senthilj6802
@senthilj6802 9 ай бұрын
மதிமுகதனியாகநின்றால். நீங்கள்ஓட்டுபோட்றுவீங்களா. என்னய்யாபேசுறநீ
@rajeshnavanithan
@rajeshnavanithan 9 ай бұрын
வைகோ அவர்கள் போல் திறன் பெற்ற தலைவரை தமிழக மக்கள் பயன்படுத்தாமல் விட்டது துரதிஷ்டம்.
@Tamileelan
@Tamileelan 9 ай бұрын
ஜயா சாமி போதுமடா உங்கள் திராவிட நாடகங்கள் . விடுங்கடா இனியாவது தமிழ் நாடு முன்னேறட்டும்.
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 9 ай бұрын
ஜால்ட்ரா நக்கீரன் பய எப்படி கை தட்டுறான் பாரு 😂😂😂
@asokkumar7142
@asokkumar7142 9 ай бұрын
பாஜக மிக மிக மிக பெரிய வெற்றி நிச்சயம். இங்கு மலை அண்ணாமலை. அவர் வெற்றி நிச்சயம்
@S.Murugan427
@S.Murugan427 9 ай бұрын
அந்தோ பரிதாபம்.....நாற்பது கோடி வை.கோவாலு😂
@rasikc4143
@rasikc4143 9 ай бұрын
கரை படியாத கைக்கு சொந்த காரன் வாழ்க பல்லாண்டு !
@jothimani3955
@jothimani3955 9 ай бұрын
அப்புறம் ஏன் ஸ்டாலின் காலில் அடிமையாகக் கிடக்கிறார் இவர்கள் தெலுங்கர்கள் என்று தெரியாமல் இவர்களுக்கு நான் ஓட்டு போட்டது தவறு
@kumarnathen2183
@kumarnathen2183 9 ай бұрын
திமுக தலைவராக வரவேண்டியவர். கருணாநிதியின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார்
@selvampp
@selvampp 9 ай бұрын
Vaiko himself acknowledged his party doesn't need any identify and also seen how his followers shrunk to few hundreds. ( just fit into a hall ) It's a classic example in political science, how a party could be ruined by an erratic leader .
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 36 МЛН
Speech  l  Cho Ramaswamy talk about Pazha Karuppiah
9:15
Kalakendra Humour & Drama
Рет қаралды 510 М.