மதிய உணவு பழைய கஞ்சியும் சம்பா குனி துவையல்

  Рет қаралды 152,445

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

Пікірлер: 225
@umaselvaraj5357
@umaselvaraj5357 Жыл бұрын
மனவலிக்கு வலிமை அதிகம் அதுக்கு உதாரணம் உங்க வெற்றிபாதை.. மனவலியை வெற்றி வழியாக மற்றீவிட்டிர்கள் வாழ்த்துக்கள்❤
@madrasvirunthu
@madrasvirunthu Жыл бұрын
உங்களின் தன்னம்பிக்கைக்கும் முன்னேற்றத்திற்கும் வாழ்த்துக்கள் சிஸ்டர்...❤
@ramyaajith4409
@ramyaajith4409 Жыл бұрын
அம்மா உங்க வளையல் சவுண்ட் நல்லா இருக்கு நீங்க அரக்கிறப்பா சூப்பர் வீடியோ 👍👍
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
மாரி தங்கச்சி & பானு மாலை நேரம் ஆனால், இன்று மதினி என்ன சமையல் செய்வாங்க என அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறீங்க மா..!!🤗 சென்னாங்குன்னி துவையல் இதுவரை யாரும் செய்யாதது..!!👏 சின்னகுனி தான் பேர் மருவி சென்னாங்குன்னி ஆகிவிட்டது போல..👍 நானும் இந்த துவையல் செய்து பார்க்கிறேன் தங்கச்சி..!! இன்று மாமி+ மருமகள் சேர்ந்து செய்தது அருமை.!!👵👩😍 பானு உனக்கும் என் பாராட்டுக்கள் டியர்..!!❤
@manwithfusion4141
@manwithfusion4141 Жыл бұрын
மதனி எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். வாழ்க வளர்க மதனி ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@niranjmadhu
@niranjmadhu Жыл бұрын
ஆரோக்கியமான உணவு அக்கா மிகவும் நன்மை உள்ளது உடல் ஆரோக்கியத்திற்கு.
@sushantha4117
@sushantha4117 Жыл бұрын
மதினி என்று சொல்வதை விட மகள் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.அவர்கள் செய்யும் சமையலை பார்த்து உடனே சாப்பிட வேண்டும் போல் உள்ளது. நான் சென்னையில் இருப்பதால் அது நடக்காது. மகளுக்கு என் வாழ்த்துக்கள்.
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
அருமையான மதிய உணவு பழயசோறு ஏழைகளின் பிரியாணி வாழ்த்துக்கள் சகோதரி
@sanjith358
@sanjith358 Жыл бұрын
Now rich people food. People are buying for money
@abiraminambi2829
@abiraminambi2829 Жыл бұрын
பழய கஞ்சியும் சம்பாகுனி துவையலும் பார்க்கு ம் போது வாயில் எச்சில் ஊர்கிறது மதினி🎉
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
இயற்ககையோடு இணைந்து வாழ்கிறீர்கள்.சம்பா குனி துவையல்,பழைய கஞ்சி yummy ஆன உணவு மதினி.😋🎉🎉🎉🎉
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 Жыл бұрын
உங்களை போன்றவர்களுக்கு தன்னம்பிக்கை மிக மிக அதிகம் சீக்கரம்முன்னேறி வாருங்கள் வாழ்க வளமுடன் மிக மிக வாழ்க்கையில் கஸ்பட்டவர்களுக்கு தான் கஸ்ரப்படுகிறவர்களைபற்றி தெரியும்.சூசூசூப்பர் பளையசாதம்🙏🙏🙏👌😍👍💖💖
@mercy77777
@mercy77777 Жыл бұрын
மதினி சொல்லும்போதே சம்பா கூனி துவையல் சுவையை உணர முடிகிறது. பழைய காஞ்சியுடன் supper. சொல்லவே வேண்டியதில்லை மதினி and banu. 😄😄👍👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@jayapraphu974
@jayapraphu974 Жыл бұрын
காஞ்சி யா
@mrbeastgaming3527
@mrbeastgaming3527 Жыл бұрын
தோழி உங்களுடைய வளையல் சத்தம் 👌👌👌👌👌
@santhoshkumar-lp9tu
@santhoshkumar-lp9tu Жыл бұрын
சம்பா கூனி துவையல் சூப்பரா இருக்கும் நான் சாப்பிட்டு இருக்கேன்
@kavibalaofficial4011
@kavibalaofficial4011 Жыл бұрын
கேமரா ஸ்டாண்ட் வாங்குங்க அப்போ தான் பானு அக்காவும் மதினி கூட சேர்ந்து சாப்பிடலாம்.பாவம் அவங்களுக்கும் பசிக்கும்ல
@alaparikalo
@alaparikalo Жыл бұрын
Super mathini sampa kuni thuvayail parkkum pothu sappadunum thonuthu mathini Banu Akka video super 👌👌👌👍❤️👌
@devakirajan6843
@devakirajan6843 Жыл бұрын
மாரியம்மா பர்ஸட் கமொன்ட் எனக்கு றொம்ப சந்தோசமாக இருந்தது வாழ்க வளமுடன் ❤பழநியில் இருந்து
@Priyagnanamani-n4t
@Priyagnanamani-n4t Жыл бұрын
Madhini I am priya
@Priyagnanamani-n4t
@Priyagnanamani-n4t Жыл бұрын
Chennai thiruvanmiur madhini say hi priya😊
@kvijayapaskarkeshad1895
@kvijayapaskarkeshad1895 Жыл бұрын
மதினி சமையல் சூப்பர்.....☆ புளியும் வச்சி அரைச்சி சாப்பிட்டா.... அப்பப்பா......
@chitrachitra2238
@chitrachitra2238 Жыл бұрын
அருமையான துவையல்.பார்க்கும்போதே வாய் ஊறுது. மதினி இதற்கு புளி சேர்க்க வேண்டாமா.
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
சம்பாகூனிதுவையல்சூப்பர்நன்றிகள்
@mrajmohan9434
@mrajmohan9434 Жыл бұрын
மதினி எங்கள் ஊரில் பொடி செய்து சாப்பிடுவோம் நீங்கள் வித்தியாசமான முறையில் செய்வதும் அருமை😮😮😮❤
@mageskanda7769
@mageskanda7769 Жыл бұрын
This is the first time I'm samba kuni thuvaiyal. U are teaching us new varieties of cooking mathini. Keep it up
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Жыл бұрын
இப்படி பட்ட புதுவிதமாக கடல் உணவு சார்ந்த சமையல் வீடியோக்கள் அதிகம் போடவும் அதுதான் உங்கள் வளர்ச்சிக்கு உதவும் அக்கா ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@JayaPrakash-jg7fn
@JayaPrakash-jg7fn Жыл бұрын
மதனி மீன் குழம்பு மற்றும் கருவாடு தொக்கு கெட்டு போகாமல் இருக்குமாறு செய்து காட்டுங்கள் மதனி. வெளிநாட்டு வேலை செய்யறாங்க என் கணவருக்கு கொடுத்து அனுப்ப. அடுத்த வீடியோ போடுங்கள் மதினி.
@veni774
@veni774 Жыл бұрын
Anni yanakku ippave sapdanum pola irukku yanakku anga varanum pola rompa aasaiya irukkunga anni
@devakirajan6843
@devakirajan6843 Жыл бұрын
குண்டால பலயா சோறு சாப்பிட றுசியா இருக்கு அதிவும் கருவாடு இருக்கா சொல்லவே வேண்டாம் எச்சில் உருது ❤
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 Жыл бұрын
Super Madhani Samayal Super Banu Akka Nice
@kanagarajr5666
@kanagarajr5666 Жыл бұрын
அருமையான துவையல் வாழ்த்துகள் மதினி and பானு
@sarasam2504
@sarasam2504 Жыл бұрын
Super
@rajadurai5689
@rajadurai5689 Жыл бұрын
சம்பா கூனி சூப்பர் அக்கா
@maruthameenamaruthameena8688
@maruthameenamaruthameena8688 Жыл бұрын
Valayal sound super
@kumaranm5579
@kumaranm5579 Жыл бұрын
Wooooo fantastic ssssssss
@kv7985
@kv7985 Жыл бұрын
Nice to see amma cooking
@shanthim1215
@shanthim1215 Жыл бұрын
Semma Comination. Best Dish. I Like Very Much This Tiffen
@paramessuriya
@paramessuriya Жыл бұрын
Sambaguni appdina enna mathini ? Ithuvarikum kelvi patathe illa sollunga pls
@prathapprathap8170
@prathapprathap8170 Жыл бұрын
Sema supera irukum thuvaiyal
@anbufruits301
@anbufruits301 Жыл бұрын
எனக்கும் ரெம்ப பிடிக்கும் .❤❤அக்கா 😋😋😋🤤🤤
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 Жыл бұрын
Super cool. Thanks.
@vimalav1736
@vimalav1736 Жыл бұрын
Very nice Amma and akka
@santhiya180
@santhiya180 Жыл бұрын
ஒரு நாள் அந்த பாட்டியம்மாவை சமைக்கச் சொல்லி நீங்கள் அனைவரும் சாப்பிடுங்கள். பாட்டி சமையலை பார்க்க ஆசையாய் இருக்கிறது
@sugukuttis6020
@sugukuttis6020 Жыл бұрын
உங்க சமையல் எல்லாம் அருமை உங்க பேச்சும் அருமை இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
@chinnappanm482
@chinnappanm482 Жыл бұрын
Cooking very nice
@rajalakshmim.tsjalaksi1702
@rajalakshmim.tsjalaksi1702 6 ай бұрын
நான் தூத்துக்குடி நாங்கள் சம்பா கூனி சிஷனில் வாங்கி வத்தல்கூனி இரண்டை யும் வருத்து உப்பு சேர்த்து பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்து சாப்பிடுவோம்
@deivanaip3443
@deivanaip3443 Жыл бұрын
Arumai
@cschanel8236
@cschanel8236 Жыл бұрын
Super ah irukku thanks 😊
@anbuarasi654
@anbuarasi654 Жыл бұрын
Sappata mendu sapdunga ma👍.migavum nallathu udalukku.🙏
@RaniC827
@RaniC827 Жыл бұрын
சூப்பர் மதினி
@muthua4984
@muthua4984 Жыл бұрын
Hi madhani Nan daily unga video parpen ana muthal muraiya comment poturen unga samaiyal super
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 Жыл бұрын
Wow that's awesome..Mouth watering..
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 Жыл бұрын
TQ Bhanu sis madhi👌 camera sound effect everything photo graphy super buy camara stand bhanu sis Amma 🙏 everything natural good
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 Жыл бұрын
I like it very much
@JosephineJuliet-ik4uv
@JosephineJuliet-ik4uv Жыл бұрын
Nalla recipe
@margretelena3463
@margretelena3463 Жыл бұрын
Thuvayalla konjam puli vaithal romba nalla irukkum
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️அருமை சகோதரி உங்க முயற்சி தொடங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
@ramachandranr3925
@ramachandranr3925 Жыл бұрын
Super foodmathani
@balamuruganvarshanth978
@balamuruganvarshanth978 Жыл бұрын
அக்கா அம்மையில் துவையலாக அரைப்பது விடவும் ஊ ரலில் இடித்து வைத்தால் இதைவிடவும் சுவையாகஇருக்கும்
@sulochana.mmohana4335
@sulochana.mmohana4335 Жыл бұрын
Super
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Super Madhini vera level 😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤🥰👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kavim7397
@kavim7397 Жыл бұрын
Semma madini.valthukkal
@arunaj8341
@arunaj8341 Жыл бұрын
Super mathini
@patatedoucecoucou3256
@patatedoucecoucou3256 Жыл бұрын
Super 👍 Super 😀👍
@suganthinainar6175
@suganthinainar6175 Жыл бұрын
Ideli dosa super side dish
@carolinjayanthi8155
@carolinjayanthi8155 Жыл бұрын
அருமை மா❤
@Subramaniyan-m4s
@Subramaniyan-m4s Жыл бұрын
Super madini ❤❤
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Жыл бұрын
எனக்கு கருப்பு அரிசி கஞ்சியும் துவையலும் ரொம்பவும் பிடிக்கும் ஏது கூட சாளை கருவாடு ❤❤❤❤
@தருண்சுந்தர்ஃபேமிலி
@தருண்சுந்தர்ஃபேமிலி Жыл бұрын
என்னை போன்ற சிண்ண யூடியூபர்க்கு மதினி ஒரு ரோல் மாடல்
@katchaikatti
@katchaikatti Жыл бұрын
சூப்பர்
@egavallis1288
@egavallis1288 Жыл бұрын
Mathani you very quiet 👌🎉🎉👌💓💕
@ajith2812
@ajith2812 Жыл бұрын
மதினி உங்கள் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர் வர வாழ்த்துக்கள் 🙏💐👍
@parameshvarykathirgamuthth2041
@parameshvarykathirgamuthth2041 Жыл бұрын
Arumai ungal samayal akka ❤❤super sappadu ❤❤
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 Жыл бұрын
Super Madhini 🌸🌸👍👍👌👌
@revathypalani7811
@revathypalani7811 Жыл бұрын
துவையல் இதில் சாப்பிட்டது இல்லை நல்லாயிருக்கும் போல்👌👍
@Pravinkumar-df4bv
@Pravinkumar-df4bv Жыл бұрын
Super madhini
@kulllabadracer7357
@kulllabadracer7357 Жыл бұрын
Super❤❤
@fathimabibi1800
@fathimabibi1800 Жыл бұрын
👌mahini
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 Жыл бұрын
Mouth watering 😋
@sajidababus1822
@sajidababus1822 Жыл бұрын
Awesome madini .. good cooking 😊❤
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 Жыл бұрын
அக்கா சூப்பர் அருமையான சாப்பாடு அக்கா.
@jcvsa1714
@jcvsa1714 Жыл бұрын
Super ❤
@Nicholas-vk4cr
@Nicholas-vk4cr Жыл бұрын
Super 👍 mouthwatering
@KrishnaKrishna-eb1cd
@KrishnaKrishna-eb1cd Жыл бұрын
Super anni❤❤❤❤❤❤
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 Жыл бұрын
அருமை மதினி 👌
@selvi9459
@selvi9459 Жыл бұрын
எதார்த்தமான வாழ்க்கை.❤
@sevanface7039
@sevanface7039 Жыл бұрын
Konjama pulee poturuntha innu semaia iruku mathini
@RajaRam-ib5nf
@RajaRam-ib5nf Жыл бұрын
Super sister🌺
@karthikibs9983
@karthikibs9983 Жыл бұрын
அக்கா நீங்க நல்லவீடவைக்கணம் கடவுள்சீக்ரம் கோடூகணும்
@songscannel2248
@songscannel2248 Жыл бұрын
Mathini unkada aththai samaichu oru video podunka?
@SugapriyaS-cu9ih
@SugapriyaS-cu9ih Жыл бұрын
ஆஹ சூப்பர்❤❤
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 Жыл бұрын
சூப்பர் 😋😋😋
@kadhijabarveen6050
@kadhijabarveen6050 Жыл бұрын
Valiyal sound super❤❤❤
@sumitaasubramaniam951
@sumitaasubramaniam951 Жыл бұрын
Thanks u Patti maa♥️♥️♥️♥️
@sheilaselvam
@sheilaselvam Жыл бұрын
Super Madhini ❤
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg Жыл бұрын
Super mathini 😋😍
@chandransaivarsan
@chandransaivarsan Жыл бұрын
super, amma, from. dubai
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 Жыл бұрын
Madini ammiyil araipathe alagu,,
@mallikajothivel6475
@mallikajothivel6475 Жыл бұрын
அம்மி அரைக்கும் அழகே அழகு!
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 Жыл бұрын
I always wait for u r Video
@mohanrajs3290
@mohanrajs3290 Жыл бұрын
Semma food super 👌👌👍👍🥰
@Lakshmi-zz3bm
@Lakshmi-zz3bm Жыл бұрын
Super madhani
@sugukuttis6020
@sugukuttis6020 Жыл бұрын
மதினி என் மொபைல் ல ஒரு பத்து நாட்களாக இன்டர்நெட் இல்ல அதனால் உங்க வீடியோ பார்க்க முடியல ஆனால் இன்னைக்கு தான் இன்டர்நெட் கிடைச்சது உங்க வீடியோ பார்க்கிறேன்
@uthayaud2954
@uthayaud2954 Жыл бұрын
Super 😍😍😍
Nila's Favourite Fish Curry | Recipe | Pearle Maaney
19:55
Pearle Maaney
Рет қаралды 1,5 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 20 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
மழைக்காலத்தில் ஏற்ற சுவையான நண்டு சூப்
14:30
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 31 М.
வாயு கஞ்சி தேங்காய் சட்னி ஆரோக்கியமான ஒரு உணவு
13:12
My New House Tour | மதினி சமையல்
9:29
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 1,4 МЛН
குழந்தைகள் ஆசையாக கேட்டு இறால் பிரியாணி
15:21
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 44 М.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 20 МЛН