No video

TM.கிருஷ்ணா விவகாரம் குறித்து மருதையன் பேச்சு | Maruthaiyan Latest Speech About TM Krishna

  Рет қаралды 95,519

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

‪@Dravidam100‬ #tmkrishna #tmkrishna #maruthaiyan | Dravidam 100 - An official KZbin channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
KZbin
/ @dravidam100
Instagram
dravidam100

Пікірлер: 504
@user-qz2wd7gg6l
@user-qz2wd7gg6l 4 ай бұрын
மருதையன் அவர்கள், ஆதாரப்பூர்வமாக, வரலாற்று தொகுப்பாக, ஆணித்தரமாக பேசுவது எப்போதுமே பல புத்தகத்தை படித்து இக் காலகட்ட செய்தியோடு பிணைப்பது மிக நிறைவாக இருந்தது, இருக்கும். அவரை பேச வைத்தவர்களுக்கு ( தி.100.) நன்றி.
@Ponnambalam-be2xz
@Ponnambalam-be2xz 4 ай бұрын
Me too Ponn Gunalan
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 4 ай бұрын
என்ன பிரயோஜனம் ?
@Abcdefgh13579
@Abcdefgh13579 4 ай бұрын
Sir, நீங்கள் பேசுவது மிகுந்த ஆழ்ந்த சிந்தனைக்கு உட்பட்டது. பாராட்டுக்கள். இளையராஜாவின் பாடல்களில் ராகங்களை அதன் சுய தன்மையை எதிர் பதமாக இருக்கும் படி பாடல் இசை அமைத்தது அவரின் இசை நுணுக்கம் சார்ந்த விஷயம். அது பிழை என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றபடி நீங்கள் கூறுவது அனைத்தும் வரவேற்க தக்கது
@gopurajasekar8955
@gopurajasekar8955 4 ай бұрын
மிகச்சரி! அப்பாடல் மக்களின் மிகப்பெரும் வரவேற்ப்பைப் பெறும் பொழுது, அது இசையமைப்பாளரின் சிந்தனைக்கு, கற்பனைக்குக் கிடைத்த வெற்றி என்றே கருத வேண்டும்!
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 4 ай бұрын
கர்நாடக சங்கீதம் எனப்படும் பாரம்பரிய சங்கீதத்தை கற்றுத்தேர்ந்தவர்கள் இளையராஜா பாடல்களில் பெரும்பாலானவை இரட்டை அர்த்த ஆபாச வரிகளை கொண்ட கச்சேரி பாடல்களை போன்றது என்கிறார்கள் !! யேசுதாஸ் " ராஜா அவரோட மியூசிக் ரசிகனுக்காக பண்றார் ! அவ்வளவுதான் நான் சொல்ல முடியும் !! " என்கிறார் !! டாக்டர் பால முரளி கிருஷ்ணா--- இளையராஜா பாடல்களில் ஒன்றிரண்டு கேட்கலாம் !! ஆனால் அவரே பாடினால் சகிக்கலை !! குரல் ஒத்து வரலை !! உச்ச சுருதியில் குரல் பிசிறுகிறது !! அதனால் தான் அவர் டிசம்பர் மாத சங்கீத கச்சேரிகளுக்கு பாட வர விரும்பவில்லை !! " என்றார் !! தமிழனோ , இசையறிவே இல்லாமல் அவரது சாதியை முன்னிறுத்தி "அவுரு எச கடவுளு" என்கிறான் !!
@gouthamap9492
@gouthamap9492 4 ай бұрын
நேற்று ராத்திரி அம்மா பாட்டு மக்களுக்கு பிடித்த இசையை கொடுத்தார் அல்லவா. பார்ப்பனர்கள் அன்றி ஒருவரும் மேலே வரக்கூடாது உங்களுக்கு. பேசியே நாட்டை வீணாக்குகிறீர்கள்
@alageshanjayaraman8864
@alageshanjayaraman8864 4 ай бұрын
@@KrishnanSubramanian-wt4gv pooda punda
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 ай бұрын
​@@KrishnanSubramanian-wt4gv சினிமா பாட்டு வேறு . கர்நாடக சங்கீத இசை வேறு . சினிமா பாட்டு பெரும்பாலும் பாமரனுக்கு 😅 . கர்நாடக சங்கீதம் விஷயம் தெரிந்தவர்களுக்கு
@mathiyazhaganveerappan865
@mathiyazhaganveerappan865 4 ай бұрын
இசையின் வரலாற்றை மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. தோழருடைய உரை எப்போதும் ஆதரத்துடன் இருப்பது மிகவும் சிறப்பு. இந்த விவாதம் உருவாக காரணமாக இருந்த TM கிருஷ்ணாவிற்கு நமது நன்றியும் வாழ்த்தும் . எப்போதும் கிருஷணாவிற்கு ஆதரவாக இருக்க வேண்டியது நமது வரலாற்றுக் கடமை என்பதை உணர வேண்டும்.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 ай бұрын
சூத்துக் கொடுக்கிற கடமையா ஐயா
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 ай бұрын
தோழர் மருதையன் அவர்களின் போற்றி பாதுகாக்க வேண்டிய பேச்சுகளில் இசையை பற்றிய அத்தியாயம் இது.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sathyasathya6853
@sathyasathya6853 4 ай бұрын
Yenna oru arivu sarindha vilakkam marudhaiyan Sri great
@e.c.thavamanijoshua1021
@e.c.thavamanijoshua1021 4 ай бұрын
தோழர்.மருதையன் ஒரு கருவூலம்.ஒரு நூறு புத்தகங்களை படித்தாலும் இவ்வளவு அரிய தகவல்களை கேட்க இயலாது. தோழரை தமிழக அறிவு சமூகம் பயண்படுத்தி கொள்ள வேண்டும்.தோழர்.மருதையன் நூற்றாண்டு வாழ வேண்டும்.
@venkatragunathan4869
@venkatragunathan4869 4 ай бұрын
அறிவார்ந்த பேச்சு, மிக்க நன்றி. இனியாவது இசைக்கலைஞர்கள் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ளட்டும்.
@gopurajasekar8955
@gopurajasekar8955 4 ай бұрын
தப்புத் தப்பா என்று தலைப்பிடுவதை விட, வித்யாசமாக சிந்தித்து, ராகங்களை மாற்றியமைத்தாலும், மக்களின் மனம் கவரும் வகையில், இசையை, இசைத்துணுக்குகளை கொடுக்க முடியும் என்று நிரூபித்து, சாதனை படைத்த, அவரின் கற்பனையை பாராட்டும் விதமாக தலைப்பிட்டிருக்க வேண்டும்!
@msrobert4763
@msrobert4763 3 ай бұрын
😊
@elamvazhuthyselvam8249
@elamvazhuthyselvam8249 3 ай бұрын
இதையே வேறு யாராவது செய்தால்
@Mohankumar-qi9cj
@Mohankumar-qi9cj 3 ай бұрын
7:58
@yegachakkaravarthy7230
@yegachakkaravarthy7230 4 ай бұрын
அற்புதமான பேச்சு .. பாராட்டுக்கள் தோழர் மருதையன்
@thamizhselvan3243
@thamizhselvan3243 4 ай бұрын
கலக்கலான காமடிகலந்த விமர்சனம்பேச்சு வரலாற்று சிறப்புமிக்க சிந்தனைகலந்த களவுகளை நையாண்டி செய்துள்ளதை ரசிக்கும்படியாகவும் இருந்தது.நன்றி
@palanivel1087
@palanivel1087 4 ай бұрын
IIayaraja is always king of music...
@user-ge1oe3ty4u
@user-ge1oe3ty4u 4 ай бұрын
ஹேமாவதி மும்பை அந்த அம்மாவுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். ஒரு கலைஞனின் திறமையை பாராட்டி இளையராஜாவை காப்பாற்றி இருக்கீங்க . உங்களின் பெரிய மனசுக்கு எனது பாராட்டுகள் மேடம்
@duraikesavan4408
@duraikesavan4408 4 ай бұрын
மருதன் எந்த சேனலில் பேசினாலும் அல்லது எந்த பொதுக்கூட்டத்தில் பேசினாலும் மற்ற யூடியூப் சேனலை பார்ப்பதை விடுத்து மருதையன் டைய பேட்டியோ அல்லது பொதுக்கூட்ட பேச்சையோ முன்னுரிமை கொடுத்து பார்ப்பேன் இந்த மனுஷன் எவ்வளவு தகவல்களை உள்ள வச்சுட்டு இருக்காரு அவ்வளவையும் தொடர்ச்சியா பேசுறாரு அதுவும் நமக்கு புரியிற மாதிரி இவரெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவர்
@nagarajandixit7702
@nagarajandixit7702 4 ай бұрын
இவருடைய உண்மையான‌பெயர் என்ன
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 ай бұрын
​@@nagarajandixit7702 சூத் காட்டி கம்யூனிஸ்ட்
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 ай бұрын
​@nagarajandixit7 சூத் காட்டி கம்பளம் லவ்டேகேபால் 702
@bartholomewjohn7326
@bartholomewjohn7326 4 ай бұрын
@@nagarajandixit7702 சீனிவாச ஐயர் என்று நினைக்கிறேன். தஞ்சாவூரை சேர்ந்தவர். பிறப்பால் பிராமணர். கம்யூனிச சிந்தனையாளர், ம க இ க பொறுப்பாளர். அவரின் மறுபக்கம் தெரியாது....
@johnsonr-eg7xg
@johnsonr-eg7xg 4 ай бұрын
தமிழர்கள் பரதம் கர்நாடக இசை...தள்ளி வைத்து....தமிழ் ..இசை...நடனத்திற்கு... முக்கியத்துவம். கொடுக்கலாமே.... விழிப்புணர்வு...அடையட்டும்... தமிழ் நாடு....
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 4 ай бұрын
திராவிடம் என்றுமே தமிழனுக்கு எதிரானது.
@pandianmurugan3393
@pandianmurugan3393 4 ай бұрын
அருமையான சொற்பொழிவு... வரலாற்றுத் தகவலைக் கால வரிசையுடன் கூடியத் தெளிவான பேச்சு
@user-is3bd5ie7x
@user-is3bd5ie7x 4 ай бұрын
இடதுசாரி மற்றும் திராவிட இயக்கங்களின் சார்பாக TM கிருஷ்ணாவின் கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்து, பிராமணரல்லாதோர் டிக்கெட் வாங்கி கேட்டுக்களிக்க வேண்டும்.
@01vidyasri
@01vidyasri 4 ай бұрын
Sir, neenga inda marudaiyyan avarganin pechai amodittal, karnadaka isai yedarkku pada vendum t m Krishna, tamizh isai tamizh pattukkal dan pada vendum,
@01vidyasri
@01vidyasri 4 ай бұрын
Karnataka isai brammanargalal uruvakkappattadu enru Ivar sollugirar, Sivan six packs udayavar, ramar illai, ivargalai patri ezhudiya tyagaraja dikshitar padalgal edarkku pada vendum
@01vidyasri
@01vidyasri 4 ай бұрын
Ivar sollugirar karnadaga isai enru irukka koodadu Tamil isai enru irukka vendum, ok, appozhudu Tamil isai enru peyar vaittal, Telugu Kannada sankrit padalgal paada koodadu
@01vidyasri
@01vidyasri 4 ай бұрын
Idnda pechu rombave false narrative rombave tappaga research senju irukkar
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 4 ай бұрын
எவன் வருவான் ? குடிக்கும் குத்து பாட்டுக்கும் மகிழ்பவன் ஒருக்காலும் வரமாட்டான்.
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 4 ай бұрын
தோழர் மருதையன் அவர்கள் மிகவும் ஆராய்ந்து பகுத்து நமக்கு வழங்கியது தான் இந்த பதிவு! மிகச் சிறப்பு! எதையும் இருட்டடிப்புச் செய்யக் கூடியவர்கள் இந்த பார்ப்பனர்கள் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார். அவர்களின் இந்த சீறிய பணி தொடர வாழ்த்துகள்!
@abeilleslade
@abeilleslade 4 ай бұрын
மற்றவர்களின் இசை நடனம் கருவி போன்றவற்றை தங்களுடையதாக மாற்றி அதை சொந்தம் கொண்டாடி கொள்ள தான் அவாள் மூலை பலத்தை பயன்படுத்துவதாக தோன்றுகிறது.
@nagarajangovinda7163
@nagarajangovinda7163 4 ай бұрын
உன்னால் முடியும் தம்பி கமல்ஹாசன் நடித்த படம் ஏற்பட்ட சந்தேகம் தீர்ந்தது. தில்லானா மோகனாம்பாள் சிவாஜி நடித்த படம் மனோகரம்மா சிவாஜி யிடம் கேட்பார் எப்படி இந்த நாதஸ்வரம் மூலம் நல்ல இசையைக் கேட்க முடிகிறது. இசையை நன்றாக தெளிவாக ஆராய்ச்சி செய்துள்ளார்
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 4 ай бұрын
மிகவும் அருமை, பாதுகாக்கபட வேண்டிய உரை.
@subramaniannagalingam8222
@subramaniannagalingam8222 4 ай бұрын
What a masterly discourse! This serves as the norm and content of any speech.
@KumaresanMuruganandam
@KumaresanMuruganandam 4 ай бұрын
Absolutely. Rhetoricless, no-nonsense plain speech.
@sharessgjp
@sharessgjp 4 ай бұрын
Maruthaian should be honored with a doctorate degree for his deep and wide knowledge about politics and wide variety of subjects, including carnatic music and also for his energetic and untiring speech normally he delivers
@Japan215
@Japan215 4 ай бұрын
அதுக்கென்ன, கொடுத்திட்டா போச்சு. பல்கலைக்கழகங்கள் எத்துனையோ இருக்குது நம் கையில்.
@rajaraja-cc8hv
@rajaraja-cc8hv 4 ай бұрын
டி எம் கிருஷ்ணாவை ஆதரிப்போம். அவரின் படைப்புகளை போற்றுவோம். பார்ப்பனியத்தை கருவறுப்போம்.
@sharadaragu7906
@sharadaragu7906 4 ай бұрын
😂 clown Krishna is definitely liked by gullible people, no doubt you are one of them 😂
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 4 ай бұрын
உன் காழ்ப்புணர்ச்சியே உன்னை அழித்து விடும்.
@wolfsr9259
@wolfsr9259 4 ай бұрын
சரியா சொன்னீங்க
@vallimoorthy7327
@vallimoorthy7327 4 ай бұрын
​@@sugumarmukambikeswaran8449காழ்ப்புணர்ச்சி பார்ப்பன கும்பலுக்கு தான் இருக்கு
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 4 ай бұрын
TO RUIN YOURSELF , THINK OF RUINING OTHERS. KEDUVAAN KEDU NINAIPPAN YENNAM POL VAZKHAI
@ganesankaruppan8185
@ganesankaruppan8185 4 ай бұрын
தோழர் அவர்களுக்கு மிக்க நன்றிகள் 🙏 🙏 🙏 அருமை 👌 சிறப்பு 👌 வாழ்த்துகள் 💐 💐 நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன் ❤
@annaduraimallika5323
@annaduraimallika5323 4 ай бұрын
அருமை அய்யா... வாழ்க!!!
@imaful3528
@imaful3528 4 ай бұрын
Fantastic speaker!! I really hope he uses his considerable talent to bring about unity in a deeply polarized country.
@arumugamannamalai
@arumugamannamalai 4 ай бұрын
திறனாய்வு உரை ஆற்றினார் அய்யா மருதையன் அவர்கள். நன்றி அய்யா 🙏
@ragumathiragu4434
@ragumathiragu4434 4 ай бұрын
வணங்குகிறேன். தோழரே வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி!!!🎉🎉🎉🎉🎉
@manoharanmurugesan8845
@manoharanmurugesan8845 4 ай бұрын
அய்யா, அருமை அருமை. பாராட்ட வார்த்தைகள் இன்றி தவிக்கின்றேன். வாழ்க நலமுடன். நீடு வாழ்ந்து , தமிழருக்கு நல் வழியைக் காட்டிடுக !
@nagarajv8116
@nagarajv8116 4 ай бұрын
வியக்க வைக்கும் பேச்சு. தெளிவான விளக்கம்.❤
@vivinvishvagururamana512
@vivinvishvagururamana512 4 ай бұрын
உலகத்தில் உள்ள அனைத்து வித இசைகளை தெரிந்தவர் அறிந்தவர் இசைத்தவர் தெளிந்தவர்.உலக இசைஞானி இளையராஜா . ராகதேவனை பற்றி அறிவதற்கு மூலைபலம் வேண்டும்.
@user-rm2xf3kt2k
@user-rm2xf3kt2k 3 ай бұрын
நல்ல காமெடி 😂
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 4 ай бұрын
தோழருக்கு நெஞ்சார்ந்த நன்றி !!
@jakkappanmani1825
@jakkappanmani1825 4 ай бұрын
சிறப்பான தகவல்கள் அருமை வாழ்த்துகள்.
@kannanvenkatachalam2274
@kannanvenkatachalam2274 4 ай бұрын
ஐயா நீங்கள் ஒரு அறிவு பெட்டகம்.🎉
@jagan2933
@jagan2933 4 ай бұрын
குருடன் யாணய பத்தி சொன்ன கதை. எவனாவது புஸ்தகத்தை படித்து சங்கீதத்தை பற்றி பேசுவானா? அப்படி பேசினாலும் அதை கேட்க முடியுமா? சங்கீதம் என்பது ஒரு அனுபவம். இப்படி அவருடைய கொள்கை அதான் திராவிட சிந்தனை பற்றி மற்றும் பிராமண வெறுப்பு பற்றி பேச சங்கீதத்தை மற்றும் TM கிருஷ்ணாவை உபயோக படுத்துகிறார். சங்கீதம் தெரிஞ்சா ஒருத்தனும் இதை பார்க்கவும் கேக்கவும் மாட்டான். அப்போ பேசி பயன்?
@santhiamuthu8702
@santhiamuthu8702 4 ай бұрын
ஆழமான கருத்துகள். அருமையான உரை. எல்லோருக்கும் கொண்டு செல்ல வேண்டும்
@rev.dr.dharmarajmedia2605
@rev.dr.dharmarajmedia2605 4 ай бұрын
Wav…..amazing…the respect on Maruthayyan iyya is increased to several times…..
@samsonvedaiyan4154
@samsonvedaiyan4154 4 ай бұрын
முனைவர். மருதய்யன் அவர்களுக்கு வாழ்த்துகள். இவ்வுலகை படைத்த தந்தை நல்ல சுகத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பாராக. டி.எம். கிருஷணாவுக்கு 100 கச்சேரிகள் நடத்தி கவுரவிக்க வேண்டும்.திராவிடம்1100க்கு நன்றி.தமிழிசை என்று தன் மகளுக்கு பெயர் வைத்த குமரி அனந்தன் அவர்களை பாராட்டுகிறேன்
@varalakshmiraghunathan4960
@varalakshmiraghunathan4960 4 ай бұрын
முனைவரா😱😱...அத எப்போ வாங்கினாறு 😂😂😂
@baskaranlakshmikanthan1051
@baskaranlakshmikanthan1051 4 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா 🙏
@yazhdhasan7953
@yazhdhasan7953 4 ай бұрын
மருதையன் அவர்களே கட்டபொம்மு வெள்ளையர்கு எதிராக போராடவில்லை மன்னிப்பு கடிதம் கொடுத்தவர்.
@murugamuruga4504
@murugamuruga4504 4 ай бұрын
ஆதாரம் காட்டு கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்த பாளையத்துக்காரர். பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடையே நாடகமாக பரவி
@user-vo4kc9zp9u
@user-vo4kc9zp9u 4 ай бұрын
இடையில்.யார்ரா. ஓ.தொண்டமானா
@salappan4192
@salappan4192 4 ай бұрын
தனக்காக மடை மாற்றிக்கொண்டவர்கள் எழுதி வருவதை நாம் பேசுகிறோம்.தமிழர் இசை கலை வாழ்வியலோடு பிறந்தவை.பயன்படுத்தப் பபட்டுவந்தவை.ஆங்கிலேயர்கள் இசையமைப்பு முறையை கம்போஸிங் சிஸ்டத்தில்.தமிழர்கள் இசையை இசை எழுத்து எழுதிய பிறகு அதை கற்பிக்க வேண்டும்.அதற்கு மாணவர்கள் வேண்டும்.அந்த காலத்தில் ஆங்கிலேயருக்கு வீட்டு வேலை செய்த பிராமணர்களுக்கு ஆங்கில இசையமைப்பாளர்கள் கற்று தந்தது ஐயா.நாம் வாழ்வியலை தேடாமல் கற்பனையாக எழுதி வருவதை நம்பி பேசிவருகிறோம்.நரம்பு கருவி அதற்கு விலங்குகள் நரம்பு தேவை.அதேபோல தோல்கருவி.தோல் வார்.வார் என்றால் தோலிலே கட்டு கயிறை பயன்படுத்துவது. இறைச்சி சாப்பிடாதவன் எப்படி இசை கருவி கண்டுபிடித்திருக்க முடியும்.பாட தெரிந்தவனே இசைகளை தேடினர்.கதைகளை தவிர்ப்பதே நல்லது.ஐயா.. கோயில்கள் தான் அரசவை.இது இன்னும் புரியாமல் பேசுகிறோம்
@raghuraman7362
@raghuraman7362 4 ай бұрын
மிக அருமையான தெளிவான ஆதாரபூர்வமான பேச்சு நன்றி ஐயா
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 4 ай бұрын
தோழருக்கு மிக்க நன்றி. வாழ்க நலத்துடன்
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 4 ай бұрын
மிகவும் நன்று தெளிவாக சொல்றீங்க அய்யா இதை ஆங்கிலத்திலும் குடுங்க இந்திய பூராவும் செய்தி பரவட்டும். பொய்கள் மறைந்து உண்மை வெல்லட்டும் தமிழன் புகழ் இந்திய முழுவதும் தெரியட்டும்
@renus2758
@renus2758 4 ай бұрын
யாரும் சொல்லாததைச் சொன்னீர்.சிறப்பு. ௮தை ௨டனடியாகச் செய்யவேண்டும்.🎉🎉
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 4 ай бұрын
@@renus2758 தமிழர்கள் ஒன்று படுவோம் புரட்சி செய்வோம் சங்கி பிஜேபி திட்டம் முறியடிப்போம்
@johnsonr-eg7xg
@johnsonr-eg7xg 4 ай бұрын
தமிழ்...இசை (யை...?????) மட்டும் வளர்ப்போம்...வாழ்க தமிழ்...
@bartholomewjohn7326
@bartholomewjohn7326 4 ай бұрын
நன்றி தோழர் மருதையன், தரவுகள் அருமை!!! அருமை!!! ஆதாரபூர்வமான பேச்சு. நன்றி
@sivasubramaniandharmalinga42
@sivasubramaniandharmalinga42 4 ай бұрын
சிறப்பான உரை.வாழ்க உங்கள் பணி.
@antonysamy2583
@antonysamy2583 4 ай бұрын
A wide knowledge in all round, we salute you dear sir and bring the historical evidence to the youth and aware the youngs.
@jaganathanv3835
@jaganathanv3835 4 ай бұрын
மருதையன் பேச்சு கருத்துடன் இருக்கும். நிறைய செய்தி உள் வாங்கி பேசுகிறார்
@buvaneswarivp9495
@buvaneswarivp9495 3 ай бұрын
அருமை ஐயா
@Kasamuthu
@Kasamuthu 4 ай бұрын
ஐயாவின் உரை. அருமை
@mncbabu
@mncbabu 4 ай бұрын
Excellent speech with historical information and data..
@shanmuganathansubramaniam2342
@shanmuganathansubramaniam2342 4 ай бұрын
Very good explanations,demonstrations.
@radhakrishnanp555
@radhakrishnanp555 4 ай бұрын
Louly explanation Thank you sir
@asokank4511
@asokank4511 3 ай бұрын
வைர முத்து நடத்தை புடைநாற்றமடித்தது இவா் கவிபேரரசா! உலக அளவில் ஆளுமை செலுத்தி உள்ளாரா! கருணா,இவா் திமுக.ஆளாக இருக்கவே கொடுத்த பட்டம்! பாவலா்.கபிலன் நா.முத்துகுமாா் அருமையான திரை பாடல்கள் பல எழுதி உள்ளனா்.அவா்கள் பாராட்டப்படுவதில்லை.
@vijayanand1265
@vijayanand1265 2 ай бұрын
Excellent speech.... All time favorite Maruthaiyan Sir....
@kannannvlogger2504
@kannannvlogger2504 4 ай бұрын
தோழர் மருதையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், ஒரு மணி நேர சிறப்பு வரலாற்று பேச்சு.. இசையில் எத்தனை வரலாற்று புரட்டுகள்.. அவற்றை தெளிவாக எடுத்துரைமைக்கு நன்றி....!
@cinemaprojectortamil4394
@cinemaprojectortamil4394 4 ай бұрын
தோழர் மருதையன் பதிவுகள் அற்புதமானது அறிவு சார்ந்தது வரலாற்று பின்னணியை தெளிவுபட எடுத்து உரைத்து இருக்கிறார் இதை பார்ப்பன சங்கிகள் குறிப்பாக இசையை பத்தி பேசும் பாம்பேயில் பிறந்து வளர்ந்த ரஞ்சனி காயத்ரி கேட்க வேண்டும் கிருஷ்ணா பாடிய பாடல் மிகப்பெரிய உண்மை பதிவு அது எழுதியவர் பெருமாள் முருகன் பாப்பாங்க மனசாட்சியோடு ஐயா பெரியாரைப் பற்றி பாடுகிறான் இதை பார்ப்பன சங்கிகள் கேட்க வேண்டும் மருதையன் அதிக அறிவோடு ஆழமாக தி க காரன் பேசாத விஷயத்தை அற்புதமாக சொல்லி இருக்கிறார் 33:36 33:36
@rajendran30
@rajendran30 4 ай бұрын
Thank you so much for the posting. As a common person who loves music of any type, I needed this context badly. I am glad to see that until recently our Thamizhisai has the impact of a commoner just as in Jazz which was influenced by the culture of plantation slaves in America or European classical which was influenced by the Renaissance. Hats off to Marudaiyan and TM. Krishna
@subramaniamprabhakar2468
@subramaniamprabhakar2468 4 ай бұрын
Informative
@shubhasramu4802
@shubhasramu4802 4 ай бұрын
Vaalthukal brother ❤
@prasadpalayyan588
@prasadpalayyan588 4 ай бұрын
மிருதங்கம் ஒரு pitched percussion instrument . இதைப்போல் உலகில் பல உள்ளன.eg: timpani. Piano போன்றவைதான் harmony instrument. பல மிருதங்கங்களை -each tuned to various pitch- சேர்த்து ஒரே நேரத்தில் வாசிக்கும்போது மட்டுமே harmony உருவாக்கமுடியூம். உலகில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே , மெசப்பட்டோமியா, எகிப்து நாகரீகங்களில் பல தாள, கீத வாத்தியங்கள் உள்ளன. எல்லாம் இங்கிருந்துதான் அல்லது இங்குமட்டும் தான் என்ற "ஒரு இந்திய அறியாமை" அனைவரையும் ஆட்கொண்டுள்ளது.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 ай бұрын
கலைக்கு எல்லைகள் இல்லை
@ilayavancomposer839
@ilayavancomposer839 4 ай бұрын
அருமையான ஆய்வுப் பேருரை மருதையன் சார்.. 💕
@user-kw5db9ne9y
@user-kw5db9ne9y 4 ай бұрын
So many unknown things/histories are brought to public, thanks a lot !
@sundarannila6793
@sundarannila6793 4 ай бұрын
அற்புதமான ; தெளிவான ;ஆழமான அலசல். மிகச் சிறப்பு.💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
@user-ku8zx8zp5n
@user-ku8zx8zp5n 4 ай бұрын
தலித் மக்கள் மீது மதிப்பும் மரியாதையும் கூடுகிறது .வாழ்க மக்கள் வாழ்க மனிதம்...
@CBI718
@CBI718 4 ай бұрын
தலீத் மக்களுக்கு இனிதான் முழுமையான அங்கீகாரம் தந்து புதிய புரட்சியை புதிய வரலாற்றை நான் உருவாக்குவேன். ப்ராம்மணர்கள் முதல் சூத்திரன் வரை உள்ள சாதியத்தை ஒழித்து நல்லவன் கெட்டவன் திறமை திறமை இல்லை நன்றி உள்ளவன் நன்றி கெட்டவன் போன்றவைகளே இனி தலைதூக்கும்படி நான் கொண்டு வருவேன். என்னை வளர்த்தது தலீத் மற்றும் முஸ்லிம்கள் தான். நொந்து போகும்போது என்னை அணைத்து என்னை உணர்தியது என்னைத் தெரிந்த 10% கிறித்தவர்கள். மாற்ற்த்தையும் நிம்மதியையும் நான் கொண்டுவருவேன். தலீத் மக்களின் திறமைகள் மற்றும் நல்ல நல்ல நல்ல விஷயங்களை உலகமே திரும்பிப் பார்க்கும்படி நான் அங்கீகரிக்கவைப்பேன். நான் 🔥 கற்பகம் மகேஸ்வரி ஹேமாவதி என்ற விஜயபாரதி
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 4 ай бұрын
நல்லது. சும்மா வாய் பேச்சாக இல்லாமல் உறவை வளர்த்து மரியாதை கூட்டுங்கள்.
@n.d.selvakumar2796
@n.d.selvakumar2796 4 ай бұрын
​@@sugumarmukambikeswaran8449அந்த மாதிரி நோக்கமெல்லாம் திராவிட கழகத்துக்கு கிடையாது. பிராமணரை தாக்குவதற்கு தலித்துக்களுக்கு ஆதரவு போல பேசுவார்கள். மேடையை விட்டு கிழே இறங்கியவுடன் தலித்தை தூர போய் நில் என்பார்கள்.50 வருடமாக இவர்களின் அரசியலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் 😔
@ambujamramiah7142
@ambujamramiah7142 4 ай бұрын
Excellently brought out!
@GunaSekaran-kg5zc
@GunaSekaran-kg5zc 4 ай бұрын
இசையை ரசிப்பேன் ஆனால் இசையைப் பற்றி எதுவும் தெரியாது. தமிழர்களின் சொத்து எவ்வாறு ஆரியர்களால் களவாடப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. இந்த பேச்சு ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆரியரல்லாத இசை கலைஞர்களால் பாதுக்க்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். இந்த பேச்சை பல ஆய்வுகள் செய்தால் மட்டுமே நிகழ்த்த முடியும். இது வரை முனைவர் பட்டம் பெறாமல் இருந்தால் தொடர்புடையவர்கள் உடனே அய்யாவிற்கு கொளரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஆவன செய்ய வேண்டும்.
@Kathiravan84
@Kathiravan84 4 ай бұрын
அறிவார்ந்த உறை 🎉🎉🎉🎉
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 4 ай бұрын
சார் கர்நாடக சங்கீதம் தமிழர் இசை தான் சார்.தியாக ஐய்யர்‌ கர்நாடக இசையை ஏன் ஆந்திராவில் உருவாக்க வில்லை. தஞ்சாவூரில் தான் இசைக்கான தரவுகள் கிடைத்தன அதனை சமஸ்கிருதத்தில் தொகுத்து அதற்கு கர்நாடக சங்கீதம் என பெயரிட்டார்கள்.கர்ன இசை என்றால் காதுக்கு இனிமையான இசை என்று அர்த்தம்.
@gurujeya9876
@gurujeya9876 4 ай бұрын
அய்யாவின் உரையை முழுமையாக கேட்க மிகவும் இனிதாக இருக்கிறது....TM கிருஷ்ணா அவர்களின் சொற்களை அபபடியே சொல்கிறார்....பாப்பாத்திகள் மற்றும் பார்ப்பான்களை தோலுரித்து...சங்கிகளை சங்கில் மிதித்து....மத சாதி அரசியல் செய்யும் செம்மறி ஆட்டுக்கூட்டங்களை அடையாளப்படுத்தும் விதம் அருமை.
@johnsonr-eg7xg
@johnsonr-eg7xg 4 ай бұрын
புரியாத சங்கீதமும் புரியாத பரதமும்... தமிழர்கள். நமக்கெதுக்கு....
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 4 ай бұрын
தவறு....தவறு...இளையராஜாவின் இசையே கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாய் கொண்டது...இதைதான் டி எம் கிருஷ்ணா எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிறார்...தாரை தப்பட்டையும் சபாக்களில் முழங்க வேண்டும் என்கிறார்...சங்கீதத்தில் சமத்துவம் வேண்டும் என்கிறார்...மிக அற்புதமான சிந்தனை இது....
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 4 ай бұрын
​@@lakshmanKumar-ky2tj இது வரைக்கும் ஒரு ம....ம் புடுங்கவில்லை . அவருக்கு தேவை பாராட்டும் பட்டமும் தான்.
@KRPhysics-yw8uc
@KRPhysics-yw8uc 4 ай бұрын
Intellectual
@arjunpc3346
@arjunpc3346 4 ай бұрын
Dravidam 100 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@bharanidharanjawehar1666
@bharanidharanjawehar1666 4 ай бұрын
Must Listen.. speech by Mr. Maruthaiyan sir🙏
@user-vz4hj2sw4x
@user-vz4hj2sw4x 3 ай бұрын
அருமையான பதிவு அருமை விளக்கம் ரொம்ப அருமை
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 4 ай бұрын
Maruthaiyan sir is always excellent
@premaselvi4806
@premaselvi4806 4 ай бұрын
Hats Up. Sir Truly. is the greatest Speech
@arulraj8091
@arulraj8091 4 ай бұрын
இளையராஜாவை ரசிக்கத் தெரியாதவர்.அவரை critical ஆக பார்க்கிறீர். அதற்கு கொஞ்சம் ஞானம் வேண்டும்.
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 4 ай бұрын
உண்மை 40 வருடங்கள் ஆகிவிட்டன இளையராஜாவை இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறேன் சில இடங்களில் என்ன கருவி கொண்டு இசைத்திருக்கிறார் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 4 ай бұрын
Thank you for your valuable information Aiya ❤🙏
@edinbarowme7582
@edinbarowme7582 4 ай бұрын
ஏ... வெளக்கெண்ண... கர்நாடக இசை " பிராமணர்" களுக்கே சொந்தம் என்று சொல்லுகிறாய் 🎉🎉 இருக்கட்டும் 🎉🎉 ஆனால் , " இசை " என்ற ஒரு பெரிய விஷயம் எல்லோருக்கும் சொந்தம்🎉🎉 கர்நாடக சங்கீதம் என்ற ஒரு இசையின் உட்பிரிவு வேண்டுமானால் , பிராமணர்கள் உருவாக்கி இருக்கலாம்🎉🎉 ஆனால் , இசை என்பது பெரிய கடல் 🎉🎉 இசை ஆர்வம் உள்ள , திறமை உள்ள யார் வேண்டுமானாலும் இசையை கற்று , அதில் பாண்டித்தியம் பெறலாம்🎉🎉 கே ஜே ஏசுதாஸ் அற்புதமான குரல்வளம் பெற்றவர்🎉🎉 கர்நாடக இசைக்கச்சேரிகளை நடத்தி இருக்கிறார்🎉🎉செம்பை வைத்தியநாத பாகவதரிடம் கர்நாடக இசையை கற்றுக்கொண்டவர்🎉🎉 ஏசுதாசுக்கு சமமாக தென்னிந்தியாவில் யாராவது ஒரு பாடகரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா ??🎉🎉 கே ஜே ஏசுதாஸ் , மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட ஒரு தலித் கிறிஸ்தவர்🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ அடுத்து, இளையராஜா அருமையான தமிழ்இசை பாடல்களை கொடுக்கவில்லையா?? " அம்மா என்றழைக்காத உயிரில்லையே " பாடலை கேட்டிருக்கிறீர்களா ?? அது என்ன ராகம் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும் (எனக்கு கர்நாடக சங்கீதம் பற்றி தெரியாது)🎉🎉 எம் எஸ் விஸ்வநாதன்(மெல்லிசை மன்னர்) பாலக்காட்டை சேர்ந்த ஒரு நாயர்🎉🎉 தன்னுடைய வெண்கல குரலால் தமிழ் நெஞ்சங்களை கட்டிப்போட்ட டி எம் சௌந்தர்ராஜன் அய்யரா ?? சௌராஷ்டிரா மொழியை தாய்மொழியாக கொண்டவர்🎉🎉 இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்🎉🎉 எனவே , இத்தோட உன்னுடைய வாயை பசை போட்டு வைத்துக்கொள்🎉🎉 பிராமணர் , அய்யர் , கோவில் கருவறை என்று பிதற்றிக்கொண்டு திரிகிறாய்🎉🎉🎉🎉🎉🎉
@angelamary577
@angelamary577 3 ай бұрын
Thiyagaraja bhagavadhar. L. R Eeshwari they belong to what caste?
@ramachandrank3543
@ramachandrank3543 4 ай бұрын
Evlo visayam sir...Thanks sir❤
@Ramakrishnan12
@Ramakrishnan12 4 ай бұрын
அருமையான விளக்கங்களும் உயர்வான நகரிகமாய் விலக்கிய தோழர்க்கு நன்றி
@shanmugampn4571
@shanmugampn4571 4 ай бұрын
பார்ப்பனர் அல்லாத பெண் கர்னாடக சங்கீதம் அற்புதமாக பாடுவதை சகித்துக் கொள்ள முடியாத ஒரு பார்ப்பனர் அவரை மனைவி ஆக்கி முழு பார்ப்பன பெண்ணாக மாற்றி இருக்கலாம்
@MohammedJaweed-jw3xv
@MohammedJaweed-jw3xv 4 ай бұрын
Very informative.
@chandracharles9972
@chandracharles9972 4 ай бұрын
மகா பெரியவா பெண்கள் ஆட பாட கூடாது என்றால் எப்படி பத்மக சுபிரழணியத்திற்கு ஆசீர்வதித்தார்?
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 4 ай бұрын
பாட்டு டேன்ஸ் இஸ்லாம் படி ஹராம் . சினிமா துலுக்கன்களை செருப்பால் அடிக்கணும் அப்போ
@murugansellaiah1969
@murugansellaiah1969 4 ай бұрын
அருமை 🎉🎉🎉🎉
@asirvathamdevasahayam9586
@asirvathamdevasahayam9586 4 ай бұрын
You are a genius.
@manimurugu3819
@manimurugu3819 4 ай бұрын
T m கிருஷ்ணாவை போற்றுவோம்
@user-jc4is4uk5z
@user-jc4is4uk5z 4 ай бұрын
Excellent sir. Congratulations sir
@sakazad4096
@sakazad4096 4 ай бұрын
Sir, your speach is like a research work. With little bit concentration, even an ordinary man can very well understand the music
@honnamarappannagarajan7958
@honnamarappannagarajan7958 4 ай бұрын
Excellent.
@thayumanavansomasundharam
@thayumanavansomasundharam 4 ай бұрын
இசை பற்றிய சிறந்த விளக்கம் 🎉
@user-xl1kj6xx7e
@user-xl1kj6xx7e 4 ай бұрын
உன்னோட கருத்து எங்களுக்கு வேணாம் எங்கள தூங்க வக்கிரவர் இளையராஜா அவர் எந்த கட்சிலவெனலும் இருக்கட்டும் அவர்தான் தமிழனுக்கு தமிழ் இசையை உணர்த்தியவர் உன்னோட கருத்து என்ன இசை ஒரு சமுதாயத்துக்கு உரியது அதான
@ravin8405
@ravin8405 4 ай бұрын
அருமை....அருமை 👍🔥🔥
@achuachu234
@achuachu234 4 ай бұрын
t m கிருஷ்ணாவை பாராட்ட வாழ்த்தசங்கீத ஞாணம் தேவையில்லைநீதி நோ்மை ஞாயம் சத்யம் பிறழாமல்தா்மத்துடன் இறுத்தல் போதுமானது நன்றி
@g.josephfernandez9921
@g.josephfernandez9921 4 ай бұрын
நல்ல விளக்கம் கொடுத்து உள்ளார்.
@CBI718
@CBI718 4 ай бұрын
தயவு செய்து இளையராஜாவின் இசையை தவறாகப் பேச வேண்டாம். அவரை அங்கீகரித்ததே நான்தான்... அதை சாதிப்பெயரைச்சொல்லி எதிர்த்த சுப்புடுவையும் வாயை மூட வைத்து இளையராஜாவின் கர்நாடக இசைத்திறமையை புரிய வைத்ததும் நான்தான். TM Krishna வின் விவகாரம் எனக்கு 25% தான் தெரியவந்த்து.. தெரிய வந்த வரைக்கும் அவரது கூற்று சரியே.. நான் பறைஇசையை ரசிப்பதோடு பறையடிக்கும் கலைஞரையும் கலையைத் திறமையைப் போற்றுவேன். இயல் இசை நாடகத்திற்கு மேல்சாதி கீழ்சாதி கிடையாது. ஹேமாவதி மும்பை
@user-fc5yl7ry2k
@user-fc5yl7ry2k 4 ай бұрын
இளையராஜா இசையை தவறாக பேசவில்லை,தோழர் அளவுக்கு இளையராஜா இசை யை கொண்டாடியவர் இல்லை, இதிலும் கூட பழைய இளையராஜா இசை அறிவை வியப்பூட்டும் வகையில் தான் பேசி உள்ளார், இளையராஜா இசையில் உள்ள அரசியல் இளையராஜா விடம் இல்லை என்பது தான் கவலை
@user-is3bd5ie7x
@user-is3bd5ie7x 4 ай бұрын
எந்தவொரு கலையும் மக்கள் நலனுக்காக இருக்கவேண்டும் என்பதே மருதையன் அவர்களின் பேச்சின் சாராம்சம். தங்கக்கத்தி என்பதற்காக கழுத்தை அறுத்துக்கொள்ள முடியாது.
@CBI718
@CBI718 4 ай бұрын
@@user-fc5yl7ry2k இளையராஜாவிற்கு இசை அறிவு இருக்கும் அளவிற்கு அரசியல் அறிவு இல்லை... மேலும் அவருக்பு அரசியலில் நுழைய நான் சக்தி தரவே இல்லை... TM கிருஷ்ணா சரியான கண்ணோட்டத்திலேயே செல்கிறார்.. ப்ராம்மணர்கள்தான் உயர் சாதி ஆணவத்தில் இருக்கிறார்கள்.... திருந்தாத திருத்த முடியாத ஜென்மங்கள்.
@aazhisamudhra5970
@aazhisamudhra5970 4 ай бұрын
இளையராஜாவை அப்படி யார் உயர்த்திவிட்டார்கள் , அவரது இசை தானாகவே உயர்ந்து நிற்கிறது எந்த ராகத்தையும் காலத்திற்கு தக்க படி மாற்றி கொடுப்பதில் என்ன தவறு, அரிசியை வைத்து சோறு மட்டும் தான் சமைக்கணும் என்றில்லை காலம் மாற மாற அதே அரிசிதான் பல பதார்த்தங்களுக்கு மூலமாக இருக்கிறது அதுபோலத்தான் ராகங்களும் , இந்த காலத்துல இருந்து கொண்டு எந்த காலத்திற்கு பேசிக்கொண்டிருக்கிறீரைய்யா, எண்பது வயதில் ஒவ்வொருவரும் நாடி நரம்பு தளர்ந்து ஞாபகம் சிதைந்து தள்ளாடிக்கொண்டிருக்கும் வேளையில் இளையராஜா அவரது இசையை போலவே இளமையாக இருக்கிறார் அவரை mp ஆக்கினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக வன்மம் கலந்து இனிப்பாய் நீவிர் பேசுவதை ஹி ஹி ஹி என்று பிறர் நகைக்கலாம் அந்த ஏளனம் இளையராஜாவை ஏதும் களங்கப்படுத்திவிட முடியாது. அப்புறம் ரொம்ப நல்லா நல்லா நல்லா பேசினீரைய்யா I like it வாழ்த்துகள் பெரியவரே😅
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 4 ай бұрын
Purandradasar maraithu vittergale Vijayanagar varumbodhu parpanargalaivifa nayudukalum reddysrgalum rajukalum vandanar Aanal Vijaynagar vandiravittal malikappoor ungalaiellam Muslim aakki allahoakbar chollavaithirupargal
@KrishnaKumar-ck7ir
@KrishnaKumar-ck7ir 4 ай бұрын
Great speech sir
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA 3 ай бұрын
1978வாக்கில் என்று நினைவு: ஆனந்த விகடனில் பணிபுரிந்த மணியன் எம்ஜிஆர் உபயத்தில் "இதயம் பேசுகிறது" என்று தொடங்கி நடத்தி வந்த வாராந்தரியில், கர்னாடக இசை&ஆடல்கலை விமர்சகரான சுப்புடு அவர்கள் தனது குண்ட்டூர்&விஜயவாடா மிளகாய் கார எழுத்து நடையில், அப்போது தமிழ் சினிமாவின் Rising Starஆக கொடிஏறிக் கொண்டிருந்த இளையராஜாவின் இசையைப் பற்றி வாங்கு வாங்கு என்று வாங்கி விமர்சித்திருந்தார்! அதே பத்திரிகையின் அடுத்த வார இதழில், சுப்புடுவின் அந்த காரசார சாடலுக்கு, நாட்டுப்புற பாடல்கள்&இசை பற்றி பரதநாட்டிய தாரகை பத்மா சுப்ரமணியம் அவர்களுக்காக, அவருடன் விரிவான ஆய்வு ஒன்றில் இளையராஜா( இசையமைப்பாளராக ஆகும் முன்) பங்கேற்றிருந்தபோது, இளையராஜாவுக்கு பரிச்சயமான அபஸ்வரம் ராம்ஜீ (பத்மா சுப்ரமணியம் அவர்களின் ஒன்று விட்ட சகோதரர்) சுப்புடு கட்டுரைக்கு ராம்ஜீ பாணியில் கிண்டலாக மறுப்பு தெரிவித்து இளையராஜாவுக்கு ஆதரவாக பதில்கட்டுரை எழுதினார்! சரித்திரப்புரிதல் இல்லாத தமிழ் கூறும் நல்லுலகம் இதையெல்லாம் மறந்து போனது. புரியாதது என்னவென்றால்: விமர்சித்து எழுதிய அதே சுப்புடு, ஆண்டுகள் சிலவற்றிற்குப் பிறகு, இளையராஜாவின் Symphony இசையை கேட்க தான் ஆவலாக இருப்பதாகவும், அந்த CDயை தனக்கு அனுப்ப முடியுமா என்று ஒரு நிருபரை அவர் கேட்க, அந்த நிருபர் இளையராஜாவை சந்தித்து இதை சொல்ல, மகிழ்ச்சியோடு அந்த CDயை தனது மகன் கார்த்திக் ராஜாவிடம் கொடுத்து விமானத்தில் அனுப்பி, அந்த CDயை கார்த்திக் ராஜா சுப்புடுவிடம் நேரடியாக கொடுத்து, அவரை சுப்புடு மனமார ஆசீர்வதித்தார் என்று செய்தி சொல்கிறது! இந்த ரசவாதம் எதனால் நிகழ்ந்தது? எந்தப் புள்ளியில் நிகழ்ந்தது? இதேபோலத்தான் இலக்யகர்த்தாவான (பின்னாளில் த்ராவிட திருவிளக்காக தன் உயர்உள்உருவத்தின் தரிசனத்தை நாசூக்காக வெளிப்படுத்திய) ஜெயகாந்த்தன் அவர்களுக்கும் 1960கள்-70களின் முற்பகுதிவரை முன்வரிசை உயர்Pedestalம் உயர்ஒளிவட்டமும் அமைந்தது. திரைஇசைஅமைப்பில் நிகரற்ற Diamond Standardஆன , இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த T K ராமமூர்த்தி பிள்ளை பற்றியும் T R பாப்பா பிள்ளை பற்றியும் மருந்துக்குக்கூட ஆவணக்கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் இணையத்தில் இல்லை. ஆவணப்படங்கள் இல்லை. ஒன்றிரண்டு இருந்தாலும் பொத்தாம்பொதுவான சாரமற்ற, அல்லது 'இந்தப் பாட்டு அந்த இந்திப்பாட்டு போல இருக்கு' ரீதியிலான மேம்போக்கான ரக பதிவே இருக்கிறது. த்ராவிடம் பற்றி ஏன் இன்னமும் மாற்றாரும் வேற்றாரும், அவ்வளவு ஏன், த்ராவிட தலைவர்களின் உயர்தோள்களில் உட்கார்ந்தபடி அவர்கள் பெற்றுத்தந்த சமூகமரியாதை பற்றி, சமூக அந்தஸ்து பற்றி, தனிமனித பொருளாதார வளர்ச்சி மற்றும் அடிப்படை Standard of Living உயர்வு பற்றி எதையுமே அறிந்திடாமல் அவர்கள் முகத்திலேயே வெறுப்பை உமிழும் த்ராவிடர்களும் புரிந்து தெளியக்கூடிய, நல்ல விறுவிறுப்பான நடையுடன் கூடிய புத்தகங்கள் கட்டுரைகள் இன்னமும் எழுதப்படவில்லை! சங்கீதத்தின் முதல் மும்மூர்த்திகளான அருணாச்சல கவிராயர் -முத்துத் தாண்டவர்-மாரிமுத்தா பிள்ளை பற்றிய விரிவான விறுவிறுப்பான நூல்கள் எங்கே? சங்கீத மஹாகலாநிதி மதுரை சோமு பிள்ளை பற்றியும் அவரது ஜீனியஸ் பற்றியும் கட்டுரைகள் எங்கே புத்தகங்கள் எங்கே பேச்சுரைகள் தான் எங்கே?????????? "பராசக்தி"(1953) மற்றும் "தாயில்லா பிள்ளை"(1961)(டைரக்டர்: L.V. ப்ரசாத்) (இரண்டும் கலைஞர் கதை வசனம் எழுதியது) இந்த இரண்டுக்குப்பின், த்ராவிட வாழ்வு சந்தித்த அவலங்களை கொடுமைகளை படம்பிடித்துக்காட்டிய எந்தத் திரைப்படமாவது வந்திருக்கிறதா என்றால் இன்று வரை இல்லை. பிரச்சார தொனியோ வாசனையோ அற்ற, நடந்ததை நடப்பதை அப்படியே சொல்கின்ற, ஆனால் வெகுஜன மக்களை எளிதில் சென்றடைகிற புத்தகங்கள் கட்டுரைகள் ஆவணங்கள் ஆவணப்படங்கள் திரைப்படங்களை உருவாக்கி பெருவாரியான மக்களை சென்றடைய தேவையான முதலீடுகளுக்கு த்ராவிட கட்சிகள் தான் பாதை போட்டுத்தரவேண்டும்.
@CBI718
@CBI718 4 ай бұрын
நான் கூடிய சீக்கிரம் TM க்ரிஷ்ணஆ சர்ச்சை .. மற்றும் இந்த மருதையன் இவரின் இளையராஜா பற்றி நகைச்சுவையான குத்தல்களுக்கும் நானும் நகைச்சுவையான குத்தல்களை பதிலாகவும் பேசி பதிவேற்றம் செய்ய முயற்சிக்கிறேன்.. அடுத்ததாக ...... தலீத் மக்களுக்கு இனிதான் முழுமையான அங்கீகாரம் தந்து புதிய புரட்சியை புதிய வரலாற்றை நான் உருவாக்குவேன். ப்ராம்மணர்கள் முதல் சூத்திரன் வரை உள்ள சாதியத்தை ஒழித்து நல்லவன் கெட்டவன் திறமை திறமை இல்லை நன்றி உள்ளவன் நன்றி கெட்டவன் போன்றவைகளே இனி தலைதூக்கும்படி நான் கொண்டு வருவேன். என்னை வளர்த்தது தலீத் மற்றும் முஸ்லிம்கள் தான். நொந்து போகும்போது என்னை அணைத்து என்னை உணர்தியது என்னைத் தெரிந்த 10% கிறித்தவர்கள். மாற்ற்த்தையும் நிம்மதியையும் நான் கொண்டுவருவேன். தலீத் மக்களின் திறமைகள் மற்றும் நல்ல நல்ல நல்ல விஷயங்களை உலகமே திரும்பிப் பார்க்கும்படி நான் அங்கீகரிக்கவைப்பேன். நான் 🔥மஹேஸ்வரி💧கற்பகம் 🌕வெண்ணிலா 💥சூர்யா பைரவி நந்தினி ஹேமாவதி என்ற விஜயபாரதி
@arulkaliyan2933
@arulkaliyan2933 4 ай бұрын
தெலுங்கு சிருங்கேரி மட நாதேரீ தமிழினம் தமிழிசை தமிழ்மரபு பற்றி பேச உனக்கென்ன தகுதி இளையாராசாவைபற்றியும் பேச
@ksharma592
@ksharma592 4 ай бұрын
😊தற்போது திருவையாறு ஆராதனையின் தலைவர் திரு வாசன் செயலாளர் ஹரிதுவாரமங்கலம் பழனிவேலு பிராமணர் வீட்டு திருமணங்களில் கண்டிப்பாக முகூர்த்தத்தில் நாதஸ்வரம் இருக்கும்
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 4 ай бұрын
தியாகப் பிரம்ம உத்சவ கமிட்டிக்கு இப்போது தலைவர் வாசனா? ஓ.. அதுவும் வாரிசு உரிமை தானா😂 இதற்கு முன் கருப்பையா மூப்பனார். அவர் முன்னால் தான் தமிழில் பாடு என்று முழக்கம் எழுப்பி போராடி பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியை பஞ்சர் ஆக்கினார்கள் தோழர்கள் - 1993 ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 20 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,2 МЛН
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01
KULUKKAI
Рет қаралды 53 М.