மத்திய பட்ஜெட் 2025 - 26 | விவசாயிகளுக்கு (ஏ)மாற்றம் அளிக்கிறதா ?

  Рет қаралды 38,210

உழவன்முரசு

உழவன்முரசு

Күн бұрын

#budjet2025 #nirmalasitharaman #bjpgovernment #pmmodi #farmersprotest #vivasayi #tvpsfarmers #uzhavanmurasu
மத்திய நிதி அமைச்சர் 2025 - 26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை 01.02.2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
விவசாயிகளுக்கு பயன் அளிக்கக்கூடிய திட்டங்கள் ஏதேனும் உள்ளனவா ❓
விரிவாக விளக்குகிறார் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அவர்கள்
-----------------------------------------------------------------------------------
விவசாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகளை தெரிந்துகொள்ள நமது உழவன் முரசு KZbin சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.
/ @uzhavanmurasu
பிற சமூக வலைத்தளங்களில் நமது உழவன் முரசு சேனலை பின்தொடர :
Facebook - / uzhavanmurasu
Instagram - www.instagram....

Пікірлер: 63
@RajaRaja-zv1qv
@RajaRaja-zv1qv 5 күн бұрын
நன்றி.அண்ணா
@Muthaiah0007
@Muthaiah0007 6 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி
@Ramakrihnamoorthy
@Ramakrihnamoorthy 4 күн бұрын
நன்றி அண்ணா
@MaraSame-j8q
@MaraSame-j8q 6 күн бұрын
சூப்பர்,,,,,sir,,,
@PorkodiraviRavichandran
@PorkodiraviRavichandran 6 күн бұрын
விவசாயம் நெர்த்த வேண்டும்
@krumpaiaruna1047
@krumpaiaruna1047 3 күн бұрын
SUPER..AAYAA
@balasethu7324
@balasethu7324 6 күн бұрын
நல்ல கருத்து…..நானும் வன்மையாக கண்டிக்கேரன் 🎉
@bakthiugam4630
@bakthiugam4630 5 күн бұрын
❤அற்புதம். தங்கள் உடன் பணியாற்ற விரும்புகிறேன் நன்றி அண்ணா❤வாழ்க உழவர் மக்கள்❤
@rajagounder7876
@rajagounder7876 6 күн бұрын
ஐயா நீங்கல் இரட்டிப்பு என கூரினீர்கல் நம்பி இருக்கூரோம்
@palanisamyponnusamy5007
@palanisamyponnusamy5007 6 күн бұрын
அற்புத கருத்துக்களை விளக்கிய பாது காவலர் அய்யா ஈசன் முருகசாமி அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.. காங்கயம் பழனிசாமி
@s.p.prakash100
@s.p.prakash100 5 күн бұрын
பஞ்சாபில் போராட்டம் நடத்துபவர் எல்லாம் விவசாயிகள் இல்லை. தேச துரோகிகள்.
@anands7927
@anands7927 4 күн бұрын
Very correct speech.
@muthusiva5017
@muthusiva5017 4 күн бұрын
Super aayya
@PalanisamiPS-m7m
@PalanisamiPS-m7m 5 күн бұрын
அண்ணே நீங்க என்ன பேசினாலும் இந்த நாடு இந்த நாட்டு மக்கள் நாசமா போறதுக்கு வேற வழி இல்லை இந்த விவசாயத்தை விட்டுட்டு விவசாயி வேற வேலைக்கு போனா தப்பிச்சான் விவசாயத்தையே பண்ணுனா அவன் நாரி நாசமா போவான்
@DhakshnamoorthyDhakshnamoo-f5f
@DhakshnamoorthyDhakshnamoo-f5f Күн бұрын
Super vevasaye
@rajagounder7876
@rajagounder7876 6 күн бұрын
ஐயா மோடி உங்களை கடவுளாக நினைத்தோம் ஏமாட்ராதீர்கல்
@thangarajt3954
@thangarajt3954 6 күн бұрын
சிறப்பான பதிவு ஆன நாம் எடுத்து சொல்லுரகருத்த எந்த விவசாயி கேக்குரான்
@uzhavanmurasu
@uzhavanmurasu 8 сағат бұрын
விவசாயிகளுக்கு புரிய வைப்போம்.
@pasupathirekha3521
@pasupathirekha3521 4 күн бұрын
👌
@mohammedmeera6037
@mohammedmeera6037 5 күн бұрын
Super sir🎉🎉🎉🎉🎉
@AnbuSelvan-q1l
@AnbuSelvan-q1l 6 күн бұрын
அதான் கிசான் கிரெடிட் கார்டுக்கு அதிக கடன் அறிவித்திருக்கிறார்களே. அதிக கடன் பெற்று விவசாய நிலத்தை விற்று விடலாமே? அரசின் நல்ல தொலைநோக்கு திட்டமாக உள்ளது. பிச்சைக்கார நிர்மலாவிற்கு வாழ்த்துக்கள்.
@sankrsankr3011
@sankrsankr3011 6 күн бұрын
மோடி செத்தால்தான்நாடு உருப்படும்
@Logu-l4e
@Logu-l4e 6 күн бұрын
விவசாயி வேற விவசாயம் வேற என்கிறது எல்லா மக்களுக்கும் புரியவே மாட்டேங்குது விவசாய சொல்லாம விவசாயத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்
@MeenakshiGayathri
@MeenakshiGayathri 6 күн бұрын
விவசாயிக களை poruthavarai ஏமாற்றம் அளிக்கிறது காலை வணக்கம் valgha valgha Jai hind Jai jawan Jai kisan
@RosyYazhini
@RosyYazhini 6 күн бұрын
விவசாயிகளுக்காக மென்மையான கருத்துக்களை பதிவு செய்யும் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளத்தை சார்ந்த விவசாய விவசாயி நான் கடந்த 2015 2016 இலவச மின் இணைப்புக்காக பதிவு செய்தேன் அதற்கு முன்னதாக மின் கட்டணம் மின் இணைப்பு பெற்ற ண் 2018 ஆம் ஆண்டு தாட்கோவில் இருந்து தாட்கோ மேலாளர் அவர்கள் பார்வையிட வந்தார் அப்போது நான் ஏற்கனவே மின் இணைப்பு பெற்றேன் என்று எனது எனது முறைப்படியான சீனியாரிட்டி இலவச விவசாயம் மின் இணைப்பை தர மறுத்து விட்டார் காரணம் ஏற்கனவே நீங்கள் மின் இணைப்பு பெற்று உள்ளீர்கள் என்று காரணம் காட்டி எனக்கு மின் இழப்பு வழங்கப்படவில்லை ஆகையால் அண்ணன் அவர்கள் எனக்கு இதைப் பற்றிய கருத்துக்கள் தெரிவிக்கவும்
@uzhavanmurasu
@uzhavanmurasu 8 сағат бұрын
தொடர்புகொள்ளுங்கள் : தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் 9445541114
@jananaidharmu9897
@jananaidharmu9897 6 күн бұрын
Super
@Velliangiri-lp4lk
@Velliangiri-lp4lk 6 күн бұрын
@ramasamym4978
@ramasamym4978 6 күн бұрын
இலவசம் மின்சாரம் எப்போ தருவாங்க அண்ணா
@s.p.prakash100
@s.p.prakash100 5 күн бұрын
மத்திய அரசு மானிய விலையில் கொடுக்கும் உரங்கள் தமிழகத்தில் வெளிமார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. அரசாங்க உரக்கிடங்கிற்கு சென்றால் தேவைக்கு பாதி கூட கிடைப்பதில்லை. இதை கேட்பதற்கு உங்களிடம் துணிச்சல் இல்லை.
@Spriya2010
@Spriya2010 4 күн бұрын
சரியாக சொன்னீர்கள் இவருடைய பேச்சு மிக மிக உள்நோக்கத்துடன் உள்ளது
@santhiyar2734
@santhiyar2734 5 күн бұрын
அய்யா நம்மலுடய கோரிக்கைகள் நியாமானவை எங்க சொல்லி எங்க அழ ஒன்னும் புரியள இத்தனைக்கும் நாம் ஒற்றுமைதான் ஒரு வெற்றி அது நடக்காது என்று தான் எந்த அரசியல் கட்சியும் நம்மளை நினைப்பதில்லை
@karupusamykongusathyamanga9677
@karupusamykongusathyamanga9677 6 күн бұрын
Easan sir central government and state government crushing farmer's and farmers are sleeping
@moorthitvt6341
@moorthitvt6341 3 күн бұрын
முருசுசாமி குழப்பம் ஏற்படுத்துகிறார் குறைந்தபட்சம் ஆதரவு விலை பட்ஜெட்டில் உயர்த்தி தர முடியாது
@eswaranponnakkani4461
@eswaranponnakkani4461 6 күн бұрын
விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சி மருந்து வரியை குறைத்தால் அனைத்து விவாசயம் செய்யும் விவசாயிகள் நன்மை அடைவார்கள் மானியம் கடன் கொடுப்பது அனைத்து விவசாயிகளுக்கு பயன்படுவதில்லை
@anbuselvam2362
@anbuselvam2362 4 күн бұрын
மோடி அய்யா எப்ப விவசாயி ஆனார் ஏர் பிடித்தார்
@moorthitvt6341
@moorthitvt6341 3 күн бұрын
இப்படி பேச வேண்டும் என்று யாரோ தூண்டுதலாக உள்ளார்கள்
@dharshinikanagaraj-t5e
@dharshinikanagaraj-t5e 6 күн бұрын
பாரத் மாதா கீ ஜே சொல்லுங்கள் எல்லாம் சரியாக போய்விடும்.
@SampathKumar-cw1gy
@SampathKumar-cw1gy 6 күн бұрын
Super sir
@anandananandan8437
@anandananandan8437 5 күн бұрын
வீட்டுக்கு போ பாஜக
@Velliangiri-lp4lk
@Velliangiri-lp4lk 6 күн бұрын
Vevasaaikale (sir) enru solamudiyatha friends , tea karan 1 tea Rs 12 enru kuruvar thee petikaran Rs 2 enru solvar but rate solave kudadu, but naam milk I only 10 days ku Thairu pootu nei seithal pootum milk rate kidaikum , then we will say milk tate Rs 70/ liter please think & corporate.
@sandhiyasandhiya540
@sandhiyasandhiya540 6 күн бұрын
இலவச மின்சாரம் எப்போ தருவருவாங்க
@prabhagarana6211
@prabhagarana6211 6 күн бұрын
No one respects farmer's
@natarajang6092
@natarajang6092 6 күн бұрын
Fact
@TamiarasanG
@TamiarasanG 6 күн бұрын
Vivsayi valka vivasayam.valarka
@TamiarasanG
@TamiarasanG 6 күн бұрын
விவசாயி வாழ்க விவசாயம் வளர்க
@divyapolyproducts9387
@divyapolyproducts9387 6 күн бұрын
Dmk supporter
@uzhavanmurasu
@uzhavanmurasu 8 сағат бұрын
kzbin.info/www/bejne/jGOre2uGq9loZ7csi=Y5KDQDlSfnuLfLiZ
@Velliangiri-lp4lk
@Velliangiri-lp4lk 6 күн бұрын
Vevasaaikale
@sudhaayyapan8168
@sudhaayyapan8168 6 күн бұрын
அட போங்க சார் சும்மா மத்திய அரசவே குறை சொல்லிட்டு இருங்க
@uzhavanmurasu
@uzhavanmurasu 8 сағат бұрын
kzbin.info/www/bejne/jGOre2uGq9loZ7csi=Y5KDQDlSfnuLfLiZ
@DhakshnamoorthyDhakshnamoo-f5f
@DhakshnamoorthyDhakshnamoo-f5f 6 күн бұрын
Super
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Почему нет ДИЗЕЛЬНЫХ мотоциклов ?!
15:36
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН