மதுரை அழகர் கோவில் வரலாறு | The history of Madurai azhagar kovil

  Рет қаралды 17,510

Sathya Talkies Breaking news

Sathya Talkies Breaking news

Күн бұрын

மதுரை அழகர் கோவில் வரலாறு.மதுரை அழகர் கோவில் அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.அழகர், கள்ளழகர்,பெருமாள் என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த கோவில் பற்றி சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடியுள்ளார்.வரலாற்று சிறப்பு வாய்ந்த அழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும்.அழகர் தன் தங்கை மீனாட்சி திருமணத்தை பார்க்க செல்லும்போது அழகர் ஆற்றில் இறங்கும் ஐதீகம் விழாவாக வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.இந்த கோவில் மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் அமைந்துள்ளது.
#history
#alagarkovil
#madurai
#tamilnadu

Пікірлер: 7
@VenkalaSubramaniam
@VenkalaSubramaniam 4 ай бұрын
கோவிலை கட்டியவர் இளங்கோவதி அரையன் என்னும் முத்தரைய மன்னர் ஆவார்
@VenkalaSubramaniam
@VenkalaSubramaniam 4 ай бұрын
கோவிலை கட்டியவர் பெயரை ஏன் குறிப்பிட வில்லை
@Vaandu369
@Vaandu369 8 ай бұрын
கோவிலை கட்டியது யார்?
@VenkalaSubramaniam
@VenkalaSubramaniam 4 ай бұрын
இளங்கோவதி அரையன் என்னும் அரசன் இவர் முத்தரையர் வம்சத்தை சேர்ந்தவராவார்
@premkarthik5755
@premkarthik5755 Жыл бұрын
அருமை
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 5 ай бұрын
மிக மிக நண்றி அய்யா 🌹🙏!
@masssenthoor9368
@masssenthoor9368 Жыл бұрын
Arumai good message
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 5 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
பெரிய புராணம் வகுப்பு,  சென்னிமலை. 16ம் நாள் வகுப்பு:  22.9.24
1:37:57
பெரிய புராணம் வகுப்பு சென்னிமலை
Рет қаралды 2,2 М.
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 5 МЛН