Madurai Street History | வியக்கவைக்கும் வரலாற்று பின்னணி கொண்ட மதுரை தெருக்கள்

  Рет қаралды 47,931

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

வரலாற்று சிறப்புமிக்க நகரமான மதுரையை சுற்றி இருக்கும் தெருகளுக்கு பின்னால், வியக்க வைக்கும் பல்வேறு வரலாறு இருக்கிறது. நீங்கள் தினமும் கடந்து செல்லும் தெருக்களுக்குப் பின்னால், இப்படி ஒரு வரலாறு இருப்பது உங்களுக்கு தெரியுமா? பதிவை முழுமையாக பாருங்கள்!
மருதநாயகம் : • மருதநாயகம் நல்லவரா? கெ...
Chapters
00:02 - Madurai City Intro
01:31 - பாண்டியன் அகழ் தெரு
03:29 - கான்சா மேட்டுத்தெரு
05:11 - காஜிமார் பள்ளிவாசல் தெரு
06:43 - தமிழ் சங்கம் ரோடு
#Madurai
👇Subscribe for more interesting Tamil Audiobooks👇
/ @deeptalkstamilaudiobooks
👇*Rajesh Kumar Crime Novels*👇
1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • விவேக் விஷ்ணு துப்பறிய...
4. கருநாகபுர கிராமம் : • ஒரு கிராமமே பயப்படும் ...
5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
--------------------------------------------------------
👇 Indira Soundarajan Novels 👇
1. பாஷாண லிங்கம் : • பாஷாண லிங்கம் | இந்திர...
2. விடவே விடாது : • விடவே விடாது | இந்திரா...
3. தங்க திரிசூலம் : • தங்க திரிசூலம் | இந்தி...
👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
வேள்பாரி : • வாழ்வில் ஒருமுறையாவது ...
மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
சிவபுராணம்-சிவன் உருவான கதை : • Sivapuranam Audiobook ...
விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் : • Vikramathithan Vethala...
-------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/
வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook Page: / deeptalkstamil
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 109
@sankarganesh2420
@sankarganesh2420 2 ай бұрын
எங்கள் ஊரின் பெருமையை நல்லவிதமாக எடுத்துச் சொன்னதற்காக மிகவும் நன்றி.. நன்றி 🙏🙏🙏🙏
@kalai438
@kalai438 2 ай бұрын
நான் ஒரு பேராசிரியர் உங்கள் பதிவில் உள்ள கருத்துக்களை தொடர்ந்து கற்றுக்கொடுத்துவருகின்றேன். இதுபோன்று தமிழ் சார்ந்த வரலாற்றை பதிவிடுங்கள். நன்றி
@j.aripetchisaravanan
@j.aripetchisaravanan 2 ай бұрын
❤ அருமையான பதிவு நன்றி 🎉
@Belavindra115
@Belavindra115 2 ай бұрын
Great work , learned much Madurai which I didn't know . Thank you a lot 🙏👍
@lakshmiselvaraj7548
@lakshmiselvaraj7548 2 ай бұрын
அற்புதமான பதிவு சகோதரரே.
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 2 ай бұрын
மதுரை தெருக்கள் பெயர் வரலாறு வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊
@rajashok2039
@rajashok2039 2 ай бұрын
நக்கீரர் பிறந்த ஊர் திருமங்கலம் அருகேயுள்ள திரளி கிராமம்❤
@donsenthila
@donsenthila 2 ай бұрын
Pl share about மாரட் வீதி பெருமாள் மேஸ்திரி வீதி விளக்குத் தூண் ஏழுகடல் தெரு நெல்பேட்டை கடச்சனேந்தல் கோவலன் நகர் காக்காத் தோப்பு யானைக்கல் சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை
@saikumarkhan
@saikumarkhan 2 ай бұрын
மதுரை 🦁🦁
@SnehaPeriyasamy
@SnehaPeriyasamy 2 ай бұрын
10 thoon street history podunga brooo
@KaaliSelvam
@KaaliSelvam 2 ай бұрын
நானும் மதுரைக்கரன்தான்
@SiddharthR-oo8iq
@SiddharthR-oo8iq 2 ай бұрын
Arappalayam, kizhakuyil kudi history sollungha bro
@RajeshRajesh-q2l3q
@RajeshRajesh-q2l3q 2 ай бұрын
Super
@Life_of_Deva
@Life_of_Deva 2 ай бұрын
Is it fantastic and it's like a Goosebumps for every Street and Madurai is a not Madurai it's like a ancient history of Tamil Nadu❤ please give me more update from Madurai ancient history please please please ❤
@annammani1840
@annammani1840 2 ай бұрын
வாழ்க வளமுடன்
@Deepaanandan-qq7ex
@Deepaanandan-qq7ex 2 ай бұрын
Voice 👌 🎉🎉❤❤
@jayalakshmi6899
@jayalakshmi6899 2 ай бұрын
Our ooru madurai chonnadharkku thankyou so much
@sathyaswaminathan2502
@sathyaswaminathan2502 2 ай бұрын
அண்ணா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் பிடித்து இருந்தது எங்களுக்கு மதுரை வடக்கு மாசி வீதிக்கு அடுத்து உள்ள தமிழ் மீன்காரர் தெரு பற்றிய விவரம் சொல்லவும்
@gowthamanantony8982
@gowthamanantony8982 2 ай бұрын
நாயக்கர்களாலும் மாற்ற முடியாத பல பெயர்கள் இன்று மாற்ற பட்டுவிட்டன...பல கடற்கரை கிராமங்கள் அழித்து உரு தெரியாமல் ஆக்கப்பட்டன ... சோழர், சேரர்,வடுகர், நாயக்கர்,மராட்டியர், மாலிக்காபூர்கள், யுரோப்பிய பரங்கியர், திராவிட. கூலிப்படையினர், கிந்துத்துவா முதல் தொடரும் ஆக்கிரமிப்புகள்.....நன்றாக வாழ்ந்து நோக்கம் மட்டும் மறவாதீர்...!?
@Nk_Gaming2005
@Nk_Gaming2005 2 ай бұрын
Madurai 🔥❤️😍
@m.rajmohan958
@m.rajmohan958 2 ай бұрын
அருமை அருமை அருமை🙏🙏🙏
@sivakamiramu7920
@sivakamiramu7920 2 ай бұрын
❤❤❤❤❤
@karthigaraajaa8206
@karthigaraajaa8206 2 ай бұрын
அண்ணா மதுரை வீரன் வரலாறு பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@Karthikeyan-bf2bn
@Karthikeyan-bf2bn 2 ай бұрын
Madurai Andalpuram history sollunga
@purushothamgovindasamy5009
@purushothamgovindasamy5009 2 ай бұрын
வடுக காவல் கூட தெரு பற்றி அறிய விரும்புகிறேன்.
@rameshkkr777
@rameshkkr777 2 ай бұрын
👍
@SuryaR-gc8pw
@SuryaR-gc8pw 2 ай бұрын
❤❤❤❤❤
@manimuthum3433
@manimuthum3433 2 ай бұрын
Madurainss🔥💪🙏
@selvapandi1911
@selvapandi1911 2 ай бұрын
The pandiyan empire from Madurai
@sumathi9463
@sumathi9463 2 ай бұрын
Super thangam
@ragul_2008
@ragul_2008 2 ай бұрын
கிருதுமால் நதி in madurai history sollunga
@shinchanfans6263
@shinchanfans6263 2 ай бұрын
9:15 தத்தனேரி pathi sollunga bro ❤
@kingdhineshdhinesh8708
@kingdhineshdhinesh8708 2 ай бұрын
Viruthachalam viruthakirishwarar pathi sollunga
@ravimp3111
@ravimp3111 2 ай бұрын
விளக்குத்தூண் வரலாறு வேண்டும்
@thameemunansari9776
@thameemunansari9776 2 ай бұрын
நண்பா திருமலை நாயக்கர் ஆட்சி பற்றி video பதிவிடுங்கள்
@TrichySuesh
@TrichySuesh 2 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️🎉
@sivaa6690
@sivaa6690 2 ай бұрын
❤❤❤🎉
@kannakipakthan24
@kannakipakthan24 2 ай бұрын
அண்ணா வராகி அம்மன் வரலாறு பதிவு செய்யுங்கள் ❤
@sivadhakshina3778
@sivadhakshina3778 2 ай бұрын
Speak about சாலை தெரு in Pondicherry முத்தியால்பேட்டை area.
@tamilartsbharathi2793
@tamilartsbharathi2793 2 ай бұрын
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பற்றி
@RajaRaja-qt9es
@RajaRaja-qt9es 2 ай бұрын
அண்ணா என் ஊர் இராஜகம்பீரம் மானாமதுரை அருகில் ஏன் எப்படி இந்த பெயர் வந்த கதை எனக்கு தெறிந்து கொல்ல ஆசை
@palpandi3166
@palpandi3166 2 ай бұрын
Palanganatham Area Madurai
@kannanKannan-fx2zb
@kannanKannan-fx2zb 2 ай бұрын
Velliambalam street please
@kalani_1717
@kalani_1717 2 ай бұрын
தென்காசி மாவட்டம் சுரண்டையின் பழமையான பெயர் சுரந்தை என்கிறார்கள் அது என்ன அர்த்தம் அது உண்மையா மேலும் பாண்டிய மன்னன் கடைசியில் வாழ்ந்தார்கள் என்கிறார்கள் அண்ணா அதற்கான வீடியோ பதிவு செய்ய முடியுமா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vallavanraja5452
@vallavanraja5452 2 ай бұрын
Yes thirunelveli la kansa puram nu oru ooru irukku
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 ай бұрын
தலைவிரிச்சான்(ஆள்) சந்து இதன் வரலாற்று பின்னணி பற்றி சொல்லவும்.
@vadivelsbi
@vadivelsbi 2 ай бұрын
Salem- omalur பற்றிய தகவல் பதிவிடுங்கள் அதே போல் ஓமூர் அருகே தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் உள்ளது அதன் சிறப்பையும் பதிவிடுங்கள் நன்றி
@vadivelsbi
@vadivelsbi 2 ай бұрын
ஓமூர் என்பதை தவறாக பதிவிட்டு உள்ளது ஓமலூர் என படிக்கவும்
@manivannan2459
@manivannan2459 2 ай бұрын
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, தேரடி தெரு
@abbasalikhan733
@abbasalikhan733 2 ай бұрын
மதுரையில் சிந்தாமனி டாக்கிஸ் அருகில் முனிச்சாலை ரோட்டில் உள்ள கரிம்சா பள்ளிவாசல் தெருக்களைப் பற்றி தெரிந்து கொளொள்ள ஆவல்.
@suryapragash6453
@suryapragash6453 2 ай бұрын
தல
@shankarshankarpandi1341
@shankarshankarpandi1341 2 ай бұрын
Tell us Nethaji road madurai
@BALAGANESANA
@BALAGANESANA 2 ай бұрын
Pagavath keethai sollunga anna
@jayaprakashk6013
@jayaprakashk6013 2 ай бұрын
Bro salem History sollunga😊
@georgen9755
@georgen9755 2 ай бұрын
Fish fry special
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 2 ай бұрын
வணக்கம் நண்பன் ❤❤❤😊😊
@atsvnatarajan
@atsvnatarajan Ай бұрын
நக்கீரர் சமாதி மேலமாசி வீதியில் உள்ளது
@kaththiyogesh244
@kaththiyogesh244 2 ай бұрын
பச்சரிசிக்காரர் தெரு......
@deebigai2390
@deebigai2390 2 ай бұрын
Bro kaval kottam full novel podunga bro..
@NTK822
@NTK822 2 ай бұрын
சிறப்பு குமரித்தமிழன்
@lakshmisampath1773
@lakshmisampath1773 2 ай бұрын
Moondram sakthi inum varala sir am waiting eagerly
@ragul_2008
@ragul_2008 2 ай бұрын
கிருதுமால் நதி மதுரை pathi pesunga
@arunprashanth2280
@arunprashanth2280 Ай бұрын
Thallakulam
@n.s.k7473
@n.s.k7473 2 ай бұрын
வடக்கு மாசி வீதி
@vallavanraja5452
@vallavanraja5452 2 ай бұрын
Namma tamilnadu la innum therinjika vendiya visayangal innum evalo iruku nu theriyala romba pirammipa irukku
@musictwist6680
@musictwist6680 2 ай бұрын
தீபக் கண்ணா வணக்கம் நான் திருச்சி மண்ணச்சநல்லூர் சேர்ந்தவன் எங்க ஊரு பெருமை என்னவென்று எனக்கு தெரியவில்லை உங்களுக்குத் தெரிந்தால் அதை பதிவு செய்யுங்கள் அண்ணா
@gopal-ek5nv
@gopal-ek5nv 2 ай бұрын
paandiya vellala theru
@surendhardhanush3680
@surendhardhanush3680 10 күн бұрын
Uadumalipet madathukulam or salem
@karthikPRaKash1420
@karthikPRaKash1420 2 ай бұрын
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்
@tamilentertainment6478
@tamilentertainment6478 2 ай бұрын
Coimbatore mettuplayam varalaru bro
@VJRhearts
@VJRhearts 2 ай бұрын
நண்பா நான் பிரமித்து விட்டேன் இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டும்
@vardana1911
@vardana1911 Ай бұрын
நீங்கள் சொல்லி அத்தனை பெயர்களும் தெருக்களும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் எத்தனை கிலோமீட்டர் கப்பல் உள்ளது என்று சொல்லவும் மதுரை என்றால் மதுரை என்றால் மீனாட்சி அம்மன் தான் மீனாட்சி அம்மன் சுற்றியுள்ள நான்கு வீதிகள் தான் அந்த விதிகளை இந்த பெயர்கள் இல்லை அந்த வீதிகள் எந்த எத்தனை கிலோமீட்டர் கப்பல் உள்ளது என்று சொல்லுங்கள்❤❤❤❤❤
@vardana1911
@vardana1911 Ай бұрын
😊😊😊😊
@manikandan-sq5eb
@manikandan-sq5eb Ай бұрын
Villupuram yendru peyar Vara Karanam enna enbathai ariyavendum nanbare
@VimalSijoWarner
@VimalSijoWarner 2 ай бұрын
புலவர் தெரு
@muthumanickam8315
@muthumanickam8315 2 ай бұрын
Hoii 😊😊😊
@pugalpugal4232
@pugalpugal4232 2 ай бұрын
Sivakasi வரலாறு
@pugalpugal4232
@pugalpugal4232 2 ай бұрын
Sivakasi Sivan kovil
@பாரதிமுருகன்-ய6ழ
@பாரதிமுருகன்-ய6ழ 2 ай бұрын
மஹால் தெரு.. பந்தடி தெரு.. பத்துத் தூண் தெரு....
@subramanianv3793
@subramanianv3793 2 ай бұрын
mala marat st, keela marat st........vilakuthuun
@பாரதிமுருகன்-ய6ழ
@பாரதிமுருகன்-ய6ழ 2 ай бұрын
@@subramanianv3793 ஆங்கில அதிகாரி மார்ட் என்பவரின் நினைவாக வைக்கப்பட்டது தான் தெற்கு வடக்கு மார்ட் வீதி...
@anushiyag-yl9je
@anushiyag-yl9je 2 ай бұрын
7kadal street anna
@GameOver-sm5te
@GameOver-sm5te 2 ай бұрын
Mattupalayam
@brockshankar2633
@brockshankar2633 2 ай бұрын
Vellingiri hills pathi poduga anna
@muthukrishnan9574
@muthukrishnan9574 2 ай бұрын
ஐந்தாம் தமிழர் சங்க நிறுவனர் திரு பாண்டியன் ஐயா உள்ளார்
@SakthivelVel-vg9xo
@SakthivelVel-vg9xo 2 ай бұрын
அன்ணா உங்கல் குரலில் பிரபாகரனின் வரலாற்றை நாங்கல் புரிந்தேம் அன்ணா ப்ளிஸ் அன்ணா உங்கல் குரலில் சீமானின் வரலாறை பதிவிடுங்கல் அன்ணா சீமானின் வரலாரு முக்கியமா என என்னாமல் நம் பாட்டன்ங்கல் தமிழுக்காகவும் தமிழினத்துக்காகவும் உயிரயும் துச்சமாக நினைத்தனால்தான் வரலாறு என்றாலே அது தமிழன் தமிழலர்கள் தான் என்ற நிலைப்பாட்டை உருவாக்கிய நம் பாட்டன்ங்கல் அரத்தின் வலியிலும் வீரத்தின் வழியிலும் நடந்ததனால்தான் நம் பாட்டன்ங்கலின் வரலாறு நிலைத்து நிற்க்கிரது இதே போல் இந்த காலக்கட்டத்தில் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழினத்துக்கும் நம் பட்டன் வழியிலேயோ அரத்தின் வழியில் நின்று போராடும் மாபெரும் தமிழ் மகன் செந்தமிழிலன் சீமான் அவரின் அரலாறை உங்கல் குரலில் அரிவது தமிழர்கலின் பாக்கியம்ணா
@selva7530
@selva7530 2 ай бұрын
சீமான் வரலாறு என்ன என்று விஜயலெக்ஷ்மி கிட்ட கேலு
@chandranr2010
@chandranr2010 2 ай бұрын
எழுதும்போது எழுத்து பிழையில்லாமல் எழுத கற்றுக்கொள்ளுங்கள்
@SHRI-d7s
@SHRI-d7s 2 ай бұрын
அடுத்து விஜயலட்சுமியின் செபாஸ்டியன் சீமான் முழு நிர்வாண வீடியோ வரப்போகுதாம். காணத்தவறாதீர்கள்..😂😂😂😂😂😅😅😅
@SakthivelVel-vg9xo
@SakthivelVel-vg9xo 2 ай бұрын
ஒன்னேட நிர்வான விடியோ வரக்கூடாதுனு வேன்டிக்க
@subramanianv3793
@subramanianv3793 2 ай бұрын
@@SHRI-d7s 🤣🤣🤣
@rahulajith
@rahulajith 2 ай бұрын
Kansamettu area pasanga like pannuga❤❤
@Mrblack761
@Mrblack761 2 ай бұрын
வணக்கம் அண்ணா 🙏🏻 எங்க குலதெய்வம் ஸ்ரீ புடவைகாரியம்மன் ஸ்ரீ வீரகாரன் வரலாற்றை மக்களிடையே சொல்லுங்க அண்ணா எங்க குலதெய்வம் சுமார் 300 400 ஆண்டுகள் நம் தமிழகத்தில் பழமை வாய்ந்த ஒரு தெய்வம் ஆகும் அண்ணா அந்த தெய்வங்களின் வரலாற்றை மக்கள் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அண்ணா அந்த முழு வரலாறும் என்னிடம் புத்தகமாக இருக்கின்றது அண்ணா 🙏🏻 அன்பான தம்பியின் வேண்டுகோள் அண்ணா 🙏🏻❤
@ShamugamPandian
@ShamugamPandian 2 ай бұрын
14 ஆம் நூற்றாண்டில் ராம்நாடு மாவட்டத்தில் உள்ள தவசிமடம் என்னும் பகுதியில் வேளிர் மன்னர் ஆக இருந்த மாமன்னர் தவசிபாண்டியன் நாடார் வரலாறு பதிவிடவும் சகோ ❤
@SHRI-d7s
@SHRI-d7s 2 ай бұрын
நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது..
@SHRI-d7s
@SHRI-d7s 2 ай бұрын
நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...
@karthickraja731
@karthickraja731 2 ай бұрын
காஜிமார் பள்ளிவாசல் ஆ இல்லை ஹிந்து கோவில் ஆ😅😅
@SooryaPrakash_
@SooryaPrakash_ 2 ай бұрын
Hope these kind of channels not soon change as Sanghi channels. Seeing many channels alike
@arunprashanth2280
@arunprashanth2280 Ай бұрын
Othakadai
@tamilhdphotosvijay4001
@tamilhdphotosvijay4001 2 ай бұрын
தீபன் தயவுசெய்து கோரிப்பாளையம் பள்ளிவாசலை பற்றி இன்றைய தலைமுறை தெரிந்து கொள்வதற்காக சொல்லுங்கள் முஸ்லிம்கள் பாண்டிய காலத்தில் இருந்து நம்மிடம் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 2 ай бұрын
இனத்துரோகி கான்சாகிப்
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 2 ай бұрын
மதுரை இல்லை நண்பா மல்லன் முதுர்
@KajaMoideen-zy6de
@KajaMoideen-zy6de 2 ай бұрын
Kaan. Saahip. Oru. Nayakkarkal, vamsam
@spvellaisamy
@spvellaisamy 2 ай бұрын
❤❤❤❤❤
@Karthikeyan-bf2bn
@Karthikeyan-bf2bn 2 ай бұрын
Madurai Andalpuram history sollunga
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 8 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34