யார் மனதையும் புண்படுத்தாமல் கூறும் வழிமுறை....அருமை உங்கள் நம்பிக்கை நிறைவேறும்
@mythreyesrinivasan21052 жыл бұрын
எவ்வளவு தூரத்தில் நின்று நாம் தண்ணீர் அடித்தாலும் அது பெருமாளுக்கு தான் , அந்த தண்ணீர் பெருமாள் மேல் பட்டாலும் இல்லை என்றாலும் நாம் மனதார தூரத்தில் நின்று செய்வதை கடவுள் ஏற்று கொள்வார் அதனால் கோயில் பட்டர் சொல்வது போல் பாரம்பரியமாக செய்யும் தோல் பையில் நீர் நிரப்பி அழகருக்கு தண்ணீர் ஊற்றலாம்🙏🙏🙏அழகர் உற்சவதுக்கு வரும் மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள் please🙏🙏
@madeshwarandr2998 Жыл бұрын
In past few years all festivals are just focused as fun.
@sundharvicky10842 жыл бұрын
அழகர் கேட்காமலே அள்ளி கொடுக்கக்கூடியயவர் 🌺🌺 அருமையான பதிவு
@kadarkaraiselvam24152 жыл бұрын
🙏 சாமி சொல்வதை அனைவரும் கேட்கணும். அவங்க சொன்னா கரெக்டா இருக்கும். மதுரை மக்கள் இதை தாழ்மையுடன் செய்ய வேண்டும்.....
@HariHaran-wp3ir2 жыл бұрын
உண்மையான கருத்து. எனது மகனும் அழகருக்கு தண்ணீர் பீச்சவான் நான் இதை ஏற்றுக்கொள்கிறேன். இந்த கருத்து அனைவருக்குமே பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி🙏💕
@thirumalaisunthararajan95022 жыл бұрын
ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி
@bharathamlife98152 жыл бұрын
எவ்வளவு அழகான தெளிவுரை சுவாமி உண்மையில் கள்ளழகர் அருகில் உடன்வர முழு தகுதி உடையவர் தாங்கள்
@manojmadurai80692 жыл бұрын
💯% உண்மை ஐயா😍🙏🏽… நான் மூன்று வருடம் தண்ணீர் பீச்சினேன் நம் பாரம்பரிய முறையிலே, அதில் தான் 💯% மன திருப்தி இருக்கும்😍…
@muthukala62572 жыл бұрын
யார் மனதையும் புண்படுத்தாமல் விளக்கம் சொன்ன ஐய்யாவுக்கு நன்றி. இவருடைய அழகிய விளக்கத்துக்காகவே இனிமேல் யாரும் Artificial ஆ தண்ணீர் பாய்ச்சாதீங்க. Pls பக்தர்களே.....
@karthikeyan12352 жыл бұрын
கோவிந்தா கோவிந்தா 🙏
@nmareeswaran87232 жыл бұрын
நல்ல ஆரோக்கியமான கருத்து
@krise48072 жыл бұрын
Explanation is very clear .A must watch video.Very well said.
@senthilsenthi87202 жыл бұрын
மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
@maduraiprabhu31232 жыл бұрын
தக்க சமயத்தில் சரியான பதிவு இந்த முறை பாரம்பரியம் படி தன்னீர் பீச்சுவேன்
@anandhapandiyan91502 жыл бұрын
சூப்பர் சாமி நான் நினைச்சத நீங்க சொல்லிட்டிங்க உங்கள் சொல்லுக்கு உறுதுணையாக மதுரை காவல்துறை கொஞ்சம் முயற்சி எடுத்து அந்த பிரஷர் பம்ப் விற்கும் வியாபாரிகளிடையே சொல்லி விற்பனை செய்வதை தடுத்தால் நன்றாக இருக்கும் நான் எனது கண்ணால் கண்டுள்ளேன் தண்ணீர் பீச்சும் போது நீங்கள் படும் கஷ்டத்தை பாலாஜி சாமி சொல்வது போல் அனைவரும் நமது பாரம்பரியத்தை கடை பிடியுங்கள்... நன்றி ஆழ்வார்புரம்_மருதுஆனந்த்
@KrishnaKumar-bg1mp2 жыл бұрын
ப்ரோ இதெல்லாம் சொல்லி முடியாது ப்ரோ பழகிருச்சு எல்லார்க்கும் அந்த பம்ப் ல தண்ணி பீச்ச ஈசியா இருக்கும் அது இல்லனா கை ஒடஞ்ச மாறி இருக்கும்
@alliswella92242 жыл бұрын
Yes sami god bless you
@keerthimeenakshikeerthijo99192 жыл бұрын
அப்புறம் இன்னொரு விஷயம், முன்னாடியெல்லாம் குதிரை வாகனத்தை சீர்பாத மக்கள் அசைப்பதே கண்ணுக்கு தெரியாது ஆனால் இப்போ சில ஆண்டுகளாக, நின்று கொண்டிருக்கும் பட்டர் அவர்கள் எப்போது பல்லக்கிலிருந்து விழுந்துவிடுவாரோ என பதபதைக்கிறது நெஞ்சம், எனவே மிக மெதுவாக அசைப்பதே போதுமானது அல்லது அசைக்காமலே கூட இருந்து விடலாம் சீர்பாதங்கள். babu madurai
@sankaranvenkatakrishnan33432 жыл бұрын
திரு. பாபு, மதுரை அவர்களின் பதிவு நூற்றுக்கு நூறு உண்மை, சீர் பாதம்தாங்களின் அசைவு ஒருவிதமான நாட்டிய கலை அம்சமாகும், இதை கலை அம்சத்தோடு பின் பற்றினால் அழகர் அழகாக ஆடி ஆடி வரும் அழகு கண்ணுக்கு அரிய விருந்தாகும்.
@ஜஸுறவௌஉதபயஸஷுஜஜளதமலுழ2 жыл бұрын
உண்மைஅய்யாவாழ்க
@SasiKumar-mp4xl2 жыл бұрын
ஐயா கள்ளழகர்சாமியே நேரில் வந்து சொன்னது போல் இருந்தது. கண்டிப்பாக கள்ளழகர் பக்தர்கள் இதனை கடைபிப்பார்கள்.
@kalpanadevim34092 жыл бұрын
உண்மையான பக்தியுடன் அழகரை வேண்ட வேண்டும் பக்தர்கள் அனைவரும்
@thesabakthan39922 жыл бұрын
நிச்சயம் பல ஆயிரம் பேருக்கு கொண்டு செல்வேன் கள்ளழகர் நமோ
@pugalk78162 жыл бұрын
My Favourite iyer samy மதுரைக்காரன்
@s.chinna66992 жыл бұрын
I agree 👍
@spadmanaabans60832 жыл бұрын
மிகச்சரி... மிக... மிக... சரி...
@velammalg56482 жыл бұрын
தாங்கள் கூறிய கருத்தானது தக்க சமயத்தில் ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும்.... நன்றி ஐயா
@malairaj45102 жыл бұрын
Unmai
@வசந்த்கிருஷ்ணன்2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏🙏
@parameshwaranpandian74282 жыл бұрын
Ungalin vali purikirathu... Sariyana nerthil poruthamana pathivu.. Om namo narayana
@prabharanganathan91652 жыл бұрын
அபரஞ்சி தங்கம் அழகன் மேனி
@muthumuthu82022 жыл бұрын
thirumeni
@நிரலாளன்2 жыл бұрын
அருமையான பதிவு
@arunasha86492 жыл бұрын
I love you balaji pattar
@baskaransenthilmani20002 жыл бұрын
வணக்கம் சுவாமி நான் உண்மையாக வணங்கி என் அழகு மலையான் சுவாமியே நேரில் சொல்வது போல் உங்களைப் பார்க்கும் பொழுதும் நான் என் அழகு மலை யானை பார்ப்பது போல் தான் நினைப்பது உண்மை நான் சிறுவயதிலிருந்து தண்ணீர் பீச்சி கொண்டிருக்கிறேன் எனது விரதம் எப்பொழுதும் அழகர் மலை அழகு முழுமையாக போய்ச்சேர வேண்டும் எனவே நீங்கள் சொல்வதை நான் மனதில் வைத்து இனிமேல் அந்த பைப்பை வைத்து தண்ணீர் பேசமாட்டேன் பாரம்பரிய முறையில் பின்பற்றுகிறேன் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா அழகுமலையான் கோவிந்தா
@rubydoll1002 жыл бұрын
நன்றி
@CibisCibi2 жыл бұрын
Very good information... On pressure pumps..... But it. Will. Be best when it reaches all the people
@karthikeyan12352 жыл бұрын
Om namo narayana 🙏
@srisri48632 жыл бұрын
Nice its correct msg for all
@gandhiraj99422 жыл бұрын
Super 🙏🙏🙏
@subramanianp96392 жыл бұрын
உண்மையை தன்மையாக சொல்கிறார். பணிவுடன் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.
@k.renuga48412 жыл бұрын
கடவுளே காப்பாற்றவும்..🙏🌼🌸🌻👨👩👧🎇🎆🎊🎉💧💧💧💧💧
@9597266582 жыл бұрын
நானும் மாலை போட்டு விரதம் இருந்து மூன்று வருடம் தண்ணீர் பீச்சினேன்....பாரம்பரிய முறையில்.
@mathialagan.842 жыл бұрын
உண்மை சொன்னிங்க நன்றி
@ArunanovArunanov2 жыл бұрын
Nice speech
@siva72822 жыл бұрын
Yes true
@vasagamkarupasami70012 жыл бұрын
Good information news
@subramaniampani85142 жыл бұрын
Thanks Anna
@prabharanganathan91652 жыл бұрын
உண்மை
@ravijiastro95562 жыл бұрын
திரு பாலாஜி ஐயங்கார் சொல்வது ஏற்று கொள்ள கூடியது பக்த கோடி பெருமக்கள் அவசியம் ஏற்று கொண்டு இனி வரும் காலங்களில் மாற்றம் செய்ய வேண்டும் அரசு இதற்கு தேவையான முன் முயற்சி எடுக்க வேண்டும் . நன்றி
@balajisingam41552 жыл бұрын
Swamy ivarudaya face book id or contact number kidaikuma swamy
@ThiruThiru-gf1tg2 жыл бұрын
உண்மை...நன்றி...
@kasturiragavan76352 жыл бұрын
Well said sir!!
@r.subramanianramasamy11162 жыл бұрын
அப்புறம் இன்னொரு விஷயம், முன்னாடியெல்லாம் குதிரை வாகனத்தை சீர்பாத மக்கள் அசைப்பதே கண்ணுக்கு தெரியாது ஆனால் இப்போ சில ஆண்டுகளாக, நின்று கொண்டிருக்கும் பட்டர் அவர்கள் எப்போது பல்லக்கிலிருந்து விழுந்துவிடுவாரோ என பதபதைக்கிறது நெஞ்சம், எனவே மிக மெதுவாக அசைப்பதே போதுமானது அல்லது அசைக்காமலே கூட இருந்து விடலாம் சீர்பாதங்கள். subramanian madurai
@ManiKandan-ol3wr2 жыл бұрын
Ok ayya ❤❤
@boominathan3142 Жыл бұрын
Ohm Namo Narayna Namha.
@madeshwarandr2998 Жыл бұрын
What he says is correct
@sabarialagar17132 жыл бұрын
Nantri samy
@vasagamkarupasami70012 жыл бұрын
Good super super madurai vasagam Building contracter
@karthikeyan12352 жыл бұрын
Govitha govitha 🙏
@lakshmibaskaran10722 жыл бұрын
நல்ல கருத்து இதை அனவரும் தெரிய படுத்துங்கள் நண்பர்களே
@prabhasdayout7 ай бұрын
R u madurai person
@MuthayaMuthaya-u8f Жыл бұрын
உனக்கான நோய் குணப்படுத்தலையே.கடவுள் இல்லையேடா
@vickramji762 жыл бұрын
Super
@meenakshisriraman30582 жыл бұрын
👌👌🙏🏼🙏🏼
@padmavathyrajendran18852 жыл бұрын
அண்ணா வணக்கம் இதை பற்றி தான் நானும் என் மகளும் பேசிக் கொண்டு இருந்தோம் தவறு என்று நீங்களே விளக்கம் தந்தது நன்றி நன்றி நன்றி
சாமி சொல்வது போல் எல்லோரும் முறையாக தண்ணீர் பீட்சாவும்
@archusivu2 жыл бұрын
🙏🙏🙏💐
@muthun24912 жыл бұрын
👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@pandiank142 жыл бұрын
Arputhamana pathivu pattarpiran kuttru unmai marapu pati kallalakarai kulirvippom om namo narayana saranam congratulations 💐🙏
@dharmasolai2 жыл бұрын
கண்டிப்பாக தடை செய்ய வேண்டியது. மிக பணிவாக பொறுமையாக பொறுப்பாக நம்பிக்கையுடன் கூறுகின்றார். 🙏🏻
@VishnuSharma-19962 жыл бұрын
ஐய்யர் சொல்வது உண்மை தான் நான் இதை ஏற்றுக்கொள்கிறேன் இருப்பினும் வீடியோவில் தான் பணிவாக பேசுகிறார் நேரில் தண்ணீர் பீச்சுபவர்களை.. அவதூறாக பேசுகிறார் இதை நான் நேரில் பார்த்தேன்..
@sunwukong29592 жыл бұрын
iyer illai iyengar srivaishnava battaachaaryaar
@saisankary3512 жыл бұрын
Apa epdi panradhu... aatu thol pie ku enga poradhu
Nan 17varudamaga parampariyam muraipadi kailethan thaneerpechukeren saravanan vandiyur
@maduraivaanalai36822 жыл бұрын
Informative news 🙏 true information. Spread Spritual power everywhere. Om namo Narayanaya Namah 🙏🌺🙏 Madurai Vaanavil youtube Channel 🌈🙏
@apjking81152 жыл бұрын
Naa மதுரை மாவட்டம் 😈👿
@apjking81152 жыл бұрын
நானும் இந்த வருடம் தான் மழை போட்டேன் நான் இனி இந்த தவறு பன்னா மாட்டேன்
@kannana33522 жыл бұрын
உங்கள்கருத்தில்உண்மைஉள்ளது
@suriyak25932 жыл бұрын
Annan solvatha fallow pannuga
@nagayogam35182 жыл бұрын
Ayya unmai nam mammara marunthu adikkavilai ayyavin meni veratha thuimai ullathu enviratham methu enakkku nampikkai undu ayya
@tamilaedition42192 жыл бұрын
🙏🙏🙏🙏
@KrishnaKumar-bg1mp2 жыл бұрын
நீங்க எவ்வளவு சொல்லியும் எவனாச்சு கேட்டாங்கேளா பாருங்க பம்ப் ல தான் பீச்சுனாங்க
@chiildsudhakar682 жыл бұрын
03:17 aatu Thool naan Veg Thana yapadinga ??
@damukudakka2 жыл бұрын
Aatu thool pathapadutti thaan thool paidal seyyapadugindrana, epdi seruppu beltlam pantangalo athu pola thaan, kariyapatti makkal seyranga, ithu veg ilaya non veg ilaya ena kekrathella boonga ilayaa rajaa, ena ena yosikran parunga
@karthikeyanv5982 жыл бұрын
Patcha thol use panna maadanga..1 or 2 in 1000 people use raw aatu thol due to last minute issues..or else normally they will use processed and dried goat skin..it will look and smell the same like leather bag..
@chiildsudhakar682 жыл бұрын
@@karthikeyanv598 thank you Bro
@chiildsudhakar682 жыл бұрын
@@damukudakka oru Sandhegam thea thonuradhu keata thappu elayea
@damukudakka2 жыл бұрын
@@chiildsudhakar68 kettu thitukrlam thappu ethu ila khanna, but think humpty a times before an ask
@Arunmozhisuresh2 жыл бұрын
அழகரை வழிபட செல்கிறார்களா அல்லது கூத்தடிக்க செல்கிறார்களா என தெரியவில்லை இந்த தலைமுறையினரை பார்க்கும் போது
@vkcreation1071 Жыл бұрын
Ne paathiya mooditu poda
@Arunmozhisuresh Жыл бұрын
@@vkcreation1071 மூடுடா டேய் பிறகு இந்த அய்யர் சொல்லுறது பொய்யா வந்துட்டான், பெரிய இது மாறி பேசிட்டு.
@Arunmozhisuresh Жыл бұрын
@@vkcreation1071எத்தனை பேர் குடிச்சுட்டு கூட ஆடுட்டு இருக்கங்களாம் எத்தனை பிரச்சனை வந்து இருக்கு, சும்மா சொல்ல உன்ன மாதிரி பைத்தியம் பாரு நானு.
@Arunmozhisuresh Жыл бұрын
@@vkcreation1071சரி உனக்கு ஏன் கோவம் வருது நீனும் அந்த கும்பல் தானே அதான் பொங்கிட்டு வரே😂😂😂😂
@mkannan33212 жыл бұрын
மிக அருமை ஸ்வாமி! இதை ஆரம்பத்திலேயே தடுத்தி நிறுத்தி இருக்கலாம்... இதுபற்றி அடியோங்களால் முடிந்தவரை பிரச்சாரம் செய்கின்றோம்.. இதேபோல் எதிர்சேவையின் போது பலூன் மூலமாக ஊதுகின்ற ஊதுகுழல் அதிக சப்தத்தை ஏற்படுத்தி திருவிழாவின் இனிய ஒலிகளை கேட்கவிடால் செய்கிறது.. அதையும் தடைசெய்ய ஆவண செய்ய வேண்டும். எம்பெருமான் எழுந்தருளி வருகின்ற வழிகளில் நிறைய மருத்துவமனைகள் உள்ளன. அங்குள்ள நோயாளிகளுக்கு இந்த ஊதுகுழல் ஒலி பெருந்தொந்தரவாக உள்ளது.. திரிப்பந்தம் எடுப்பவர்களின் வேடங்களை சிலர் விரதமிருக்காமல் போட்டுக்கொண்டு மக்களை மிரட்டி பிச்சை எடுத்துகொண்டு இருக்கிறார்கள். பரம்பரை பரம்பரையாக திரிப்பந்த அருளாடிகளாக இருக்கும் அடியோங்களுக்கு இது மிகவும் துன்பம் தருவதாக உள்ளது.. எல்லாவற்றையும் அந்த சுந்தரத்தோளுடையானே களைய வேண்டும் அடியேன் காக்கூர் கண்ணன் ராமாநுஜதாசன்🙏
@VK07412 жыл бұрын
அய்யா ... எங்கள் அழகரை நாங்கள் தோளில் அல்ல தலையில் வைத்துக் கூட தாங்குவோம் .... ஆனால் உங்களை நாங்கள் ஏன் தூக்கித் திரிய வேண்டும் ? ஏன் எங்கவா யாரும் கடவுளோடு நெருக்கம் கொள்ள முடியவில்லை !!!??? எங்களுக்கு எங்கள் அவருக்கும் இடையேயான விழா இது ... உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் !!! ஆனால் எங்கள் அழகர் எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டான் 🙏🏽
@806kamalraj.e42 жыл бұрын
ஆச்சாரமா இருப்பாங்கன்னு சொன்னீங்க அப்போது ஏன் ஆட்டுத்தோள் பயன் படுத்துகிறிர்கள்
@SelvamkppsspSevarajkpps2 жыл бұрын
என் மாமா அழகர் மெதுவான உடல் யாரும் துன்பம் செய்யவேட்ண்டாம் அழகர் பத்தர்கள் மெல் அடித்தால் அவர் மெல் என் மாமா அழகர் மெல் அடித்தது போல்தான் அனைவருக்கும் அருள் கிடைக்கும் நன்றி பத்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கோடுக்க வேண்டும் நன்றி
@bzmuks90012 жыл бұрын
Mamava🤕
@sivabalanbose78912 жыл бұрын
சிவனடியார்களுக்கு பெ௫மாள் மாமா தானே
@இந்திரகுலஇளவரசன்2 жыл бұрын
@@bzmuks9001 மீனாட்சி அம்மன் நமக்கெல்லாம் தாய் என்பதால் மாயவன் கள்ளழகர் நமக்கெல்லாம் தாய்மாமா தான❤️😘
@pounraj62152 жыл бұрын
ஒய் கள்ளழகர் என்று சொல்லுங்கள் பாரம்பரிய அது தான்
@autoauto27962 жыл бұрын
புது மண்டபம் முழுவதும் தேடி பாத்திடேன் சாமி.....நீங்க சொல்ற கருவி கிடைக்கவில்லை... 😭......எங்க வாங்கனும்னு தெரிஞ்சா சொல்லுங்க!
@shivramragu.swamig7122 жыл бұрын
ஒரு சில அந்தனர்கள் சாமிக்கு சாற்றறும் ஆபரணங்கள் மற்றும் ஆலய சொத்துக்களை அபகிரிப்பதும் திருடுவதும் ஏன் வருமை காரணமா?? அல்லது பணத்தாசையா??? சுவாமிகள் நேர்மை எண்ணத்துடன் விளக்கமளிக்கவும்
@pushparajm47862 жыл бұрын
எந்த ஒரு அந்தணர் மீது குற்றம்சாட்டப்பட்டதோ.. அந்த அந்தணன் மீது தவறு இல்லை என பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்டதும் தங்களுக்கு தெரியுமா தெரியாதா... பணமும் அதிகாரமும் இருந்தால் வலியவன் எளியவரை குற்றவாளியாக்கி விடலாம்... அப்படி ஒரு சூழ்நிலைக்கு நீங்கள் ஆட்பட்டாலொழிய உண்மை உங்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே புரியப்போவதில்லை....
@vinothkumar41782 жыл бұрын
சரியான கேள்வி
@krishnanarasimman51962 жыл бұрын
நான் ஒரு அந்தணன். அர்ச்சகர்கள் சம்பளம் குறைவு தான்..ஆனால் வறுமை இல்லை. பணத்தாசை தான் காரணம். இறைவனுக்கு அருகில் இருந்தும் இறைவனை அறியாமல் செய்யும் குற்றம். சிவன் சொத்து குல நாசம்.
@rajendraprasath93102 жыл бұрын
பூசை செய்யும் அய்யருங்க திருடனா இருந்தா கோடீஸ்வர வாழ்க்கை வாழலாம்... ஆனா90% அப்படியே ஏழ்மை நிலையில் தான் இருக்காங்க. ஆனா ஒரு சில வருடங்கள் கவுன்சிலர்/வார்டு மெம்பர் ஆக இருந்தாலே போதும் இன்னோவா கார்ல தான் போறன். இதை ஒரு ஆராய்ச்சி யாகவே செய்து வாரோம்.... தலைமுறை தலைமுறையாக பூசை செய்யும் அய்யரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று.....
@navaneethankrishnan56742 жыл бұрын
நீங்க சொழுரத 100% ஒதுகுறேன். ஆனா நீங்க மட்டும் எந்த மண்டபடிக் போகாம ஒரு பாரம்பரியத்தை மாதலமா சொழுக சாமி?
@ani3022 жыл бұрын
அய்யா நீங்க இந்த வருடம் பட்ட வேதனை பாலாஜி சாமியும் பட்டாறு. அவரு பொறந்து வலந்ந ஊர் தல்லாகுளம். இது அந்த ஊர் மக்களுக்கு தெரியும். மண்டகப்படி செல்லாமல் போனது அவர் தவரு அல்லது. அது சீர்பாதம் தவறும் ஆல்ல. அது முலுவதாக நிர்வாகத்தின் தவறு.