மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் எதற்காக கருப்பசாமியிடம் உத்தரவு வாங்குகிறார்? | Kalllalagar Madurai

  Рет қаралды 95,722

JOTHI TV

JOTHI TV

Күн бұрын

மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் எதற்காக கருப்பசாமியிடம் உத்தரவு வாங்குகிறார்? | Kalllalagar Madurai | Jothitv
#jothitv #மதுரைகள்ளழகர்கோவில் #KalllalagarTempleMadurai | #AzhagarTemple #AlagarKovil #Maduraitemple
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்
ஸ்ரீ கள்ளழகர் கோயில்
கள்ளழகர் கோயில்
மதுரை கள்ளழகர் கோயில்
கள்ளழகர் கோயில் மதுரை
அழகர் கோயில்
மதுரை அழகர் கோயில்
அழகர் கோயில் மதுரை
மதுரை கோயில்
மதுரை
Kallalagar Temple
Arulmigu Kallalagar Temple
Sri Kallalagar Temple
Kallalagar Temple at Madurai Tamilnadu
Kallalagar Temple at Madurai
Kallalagar Temple Madurai
Madurai Kallalagar Temple
Kallalagar Kovil
Kallalagar Kovil Madurai
Madurai Kallalagar Kovil
Kallazhagar Temple
Sri Kallazhagar Temple
Sri Kallazhagar Perumal Temple
Azhagar Kovil
Azhagar Kovil Madurai
Madurai Azhagar Kovil
Azhagar Temple
Azhagar Temple Madurai
Madurai Azhagar Temple
Alagar Kovil
Alagar Kovil Madurai
Madurai Alagar Kovil
Famous Temple in Madurai
Famous Perumal Temple
Famous Perumal Temple in Madurai
Famous Place in Madurai
Madurai Temple
====================================================================
Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live KZbin Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.
DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 3021 | SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-254 | AKSHAYA - 39 | AirTel - 818
=================================================================================
SUBSCRIBE "JOTHI TV " For More Videos
For more live of temples click here :
/ @jothitvofficial
Enjoy and stay connected with us!
► Subscribe to us on KZbin : / @jothitvofficial
► Like us on Facebook : / jothitv
► Follow us on Telegram : t.me/+UuycxDh8...
► Follow us on Instagram : / jothitv.india
► Follow us on sharechat : @jothitv
► Twitter : / tv_jothi
► linked IN : linkedin.com/in/jothi-tv-bb8469239
► Website : www.polimernew...
Reach Us @JOTHITV
8939936611
This content is Copyright to JOTHI TV KZbin Channel​ , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
============================================================
============================================================
#jothitv

Пікірлер: 35
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 5 ай бұрын
மூன்று மாவடி மட்டுமல்ல அழகர்கோவில் முதல் வழி நெடுகிலும் தல்லாகுளம் வரை எங்கள் செல்ல அழகரை எதிர் கொண்டு வரவேற்று எதிர் சேவை நடக்கும் . வருடாவருடம் எங்கள் அழகரை கொண்டாட காத்திருக்கும் மதுரை மக்கள் நாங்கள்
@loveyperson2151
@loveyperson2151 5 ай бұрын
15 வருடம் ஆகிறது நான் அழகரை பார்த்து , இன்னும் பார்க்க முடியல , நினைத்தாலே கண்களில் கண்ணீர் வருது
@sivagamikannan4546
@sivagamikannan4546 5 ай бұрын
நாங்கள் இது வரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
@leelagopu9131
@leelagopu9131 5 ай бұрын
அழகர் கண்ணிலே நிற்கிறார் 13 வருடங்கள் ஆகிவிட்டது நாங்கள் வந்து அவருடைய திருவுருவை பார்த்தவுடன் கண்ணிலிருந்து ஆனந்தக் கண்ணீர் கொட்டியதை மறக்க முடியுமா?மீனாட்சியும் அழகரும் என்னை மட்டுமல்ல கோடானகோடி மக்களின் மனம் கவர்ந்த தெய்வங்கள்
@sivagamikannan4546
@sivagamikannan4546 5 ай бұрын
நாங்கள் மூவரும் சேர்ந்து தரிசனம் செய்ய அருள் புரியவேண்டும் இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம்.
@backialakshmi2201
@backialakshmi2201 5 ай бұрын
👍
@kmsamykmsamy5560
@kmsamykmsamy5560 5 ай бұрын
🙏ஓம்ஸ்ரீ அழகர் அய்யா போற்றி 🙏
@KingofMSpandiyarajan
@KingofMSpandiyarajan 5 ай бұрын
அழகர் அழகர் ❤❤
@saranyaganapathyraja1885
@saranyaganapathyraja1885 5 ай бұрын
om namo narayana
@anandazhvananand5302
@anandazhvananand5302 5 ай бұрын
அழகர் மட்டுமே ஸ்ரீ வைஷ்ணவ த்தின் படி முழுமுதற் கடவுள் கருப்பசாமி பிற்காலத்தில் வந்தவர் அழகரின் சேவகர் மட்டுமே மட்டுமே
@allwin6236
@allwin6236 5 ай бұрын
அழகில் மயங்கி சேவகராக இருப்பவர்.நீங்களோ மட்டுமே மட்டுமே என்று கூறி இழிவு படுதுகிரீகள். சபரிமலை ஐயப்பன் இடத்திலும் காவல் காப்பவர்.18 படி தாண்டி உங்களால் செல்ல முடியாது நேர் வழியில்.18ம் படி கருப்பா போற்றி போற்றி.
@SingamSiva16
@SingamSiva16 6 ай бұрын
Om Namo Narayana ❤🙏🙏🙏🙏🙏
@shanthykumary8152
@shanthykumary8152 5 ай бұрын
Om namo narayana naya Govinda Govinda Govinda
@sankarg6029
@sankarg6029 5 ай бұрын
Engal kula kavalal Dheivam Karuppana swamy.
@PadmavathyVellat
@PadmavathyVellat 5 ай бұрын
Sanadhanam valarattum.🎉🎉🎉
@TamilSiva-r9z
@TamilSiva-r9z 5 ай бұрын
Welcome swamy bless all Hindus
@Raji-s4v
@Raji-s4v 5 ай бұрын
Om namo narayana 🙏🙏🙏🙏🙏
@velmuruganm868
@velmuruganm868 5 ай бұрын
❤️❤️❤️🙏🙏🙏
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 5 ай бұрын
🙏🙏🙏❤❤❤🙏🙏🙏
@vasanthakumar7283
@vasanthakumar7283 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️Appa karuppusamy
@sriramkannan6880
@sriramkannan6880 5 ай бұрын
Om
@ranjanir5002
@ranjanir5002 5 ай бұрын
Jyothi TV anmiga athigala in achaipathiram
@chinnathaye6846
@chinnathaye6846 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@MaduraiMani-fp2qf
@MaduraiMani-fp2qf 6 ай бұрын
👌👍✋🙏
@sridharm4641
@sridharm4641 5 ай бұрын
🙏🙏🙏
@JothiMani-sl3di
@JothiMani-sl3di 6 ай бұрын
En Kulathyvam karuppan
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv 5 ай бұрын
🤲🤲🤲🙏🙏🙏🙇🙇🙇🙇😊
@ArunKumar-pi4td
@ArunKumar-pi4td 5 ай бұрын
Kelambu time please today
@NithiyaN-ht9fc
@NithiyaN-ht9fc 5 ай бұрын
Karuppan vazuga
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 6 ай бұрын
Thankstelevecostofjoyhitvstaff
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 5 ай бұрын
Karupan da
@karthikkarthee
@karthikkarthee 5 ай бұрын
விஷ்ணு காக்கும் கடவுள், அவர் சிறுதெய்வமான கருப்பனிடம் உத்தரவு வாங்குவது பொருத்தமாக இருக்கிறதா என்ன? திருமாலிருஞ்சோலை ஆழ்வார்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடல் பெற்றது, அப்போதெல்லாம் கருப்பர் கிடையாது. இது பின்னாட்களில் ஏற்பட்ட வழக்கம்.
@sriramansrinivasaraghavan5846
@sriramansrinivasaraghavan5846 5 ай бұрын
Dear Jyoti Tv, Kindly request you not to pay any Folk music or Theru koothu song for Kallalagar or any other god's procession / Urchavam / function, This is really degrading the program and we are changing channel because of this . Please stop Folk song and music for gods programs.
@kolappanpk2293
@kolappanpk2293 5 ай бұрын
Om namo narayana
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 55 МЛН
Power of Brahma Maharishi  vishvamitra Jeeva samadhi
8:11
muthulapaul stories
Рет қаралды 11 М.
BIGG BOSS - MUST NOT WATCH | Paari Saalan and Varun Tamil podcast
39:10