பேரழிவு அறிகுறியா? சந்தோஷமா? | பச்சை பட்டுடன் ஆற்றில் கள்ளழகர் | Lord Kallazhagar’s entry | Madurai

  Рет қаралды 94,297

MAAYAM STUDIOS

3 ай бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
பேரழிவு அறிகுறியா? சந்தோஷமா? | பச்சை பட்டுடன் ஆற்றில் கள்ளழகர் | Lord Kallazhagar’s entry | Madurai | Karthick MaayaKumar | Big Topic | Episode 2834 |
#கள்ளழகர் #சித்திரை_திருவிழா #மதுரை
Follow Karthick MaayaKumar:
@ k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 170
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 3 ай бұрын
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 3 ай бұрын
Hi
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 3 ай бұрын
Clear explanation👌great 👍
@sunrise10597
@sunrise10597 3 ай бұрын
eppothume pachai patuthan
@Pavithranchandran
@Pavithranchandran 3 ай бұрын
@MAAYAMSTUDIOS bro talk abt Nadavavi Chitra Pournami festival
@nithishsharan2317
@nithishsharan2317 3 ай бұрын
இந்த வருடம் எல் நினோ லா நினோ எல்லாமே இருக்குன்னு அறிவியல் சொல்லுது ஆனால் அழகர் பச்சை பட்டுடுத்தி வந்து பசுமை நிறைந்து விவசாயம் செழிக்கும் என்று ஆன்மீகம் சொல்கிறது எப்படியோ பூமியுலுள்ள மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடுத்து நல்லது நடந்தால் சந்தோசம் தான் 🙏🙏🙏🙏🙏
@amruthangamayah5226
@amruthangamayah5226 3 ай бұрын
El niño, lanina கண்டிப்பாக இருக்கும், அதை கடந்த பிறகு தான் வெற்றி கிட்டும் என்பது உணர தக்கது
@airavata9288
@airavata9288 3 ай бұрын
ஒரு தீயதும் நடக்காது இறைவன் நம்மை காப்பாற்றுவார்
@sureshguru144
@sureshguru144 3 ай бұрын
மக்கள் எல்லோரும் அவங்க அவங்க இறுதி காலம்வரை ஒழுக்கமா மிக கண்ணியமா இறைவன் ஒருவனேனு ஒற்றுமையை ஒருத்தருக்கு ஒருத்தர் அவங்க அவங்க சமூகத்துக்கு மத்தவங்களுக்குக்கும் நன்மை செய்யும் விதமா இருந்தாலே போதுங்க 🤲
@ConfusedAutumnTrees-kc6vc
@ConfusedAutumnTrees-kc6vc 3 ай бұрын
25 வருடம் முன்னாள் அப்பா தோள் மீது அமர்ந்து கள்ளழகர் நான் பார்த்தேன் இப்போது என் மீது அமர்ந்து கள்ளழகர் பிள்ளை பார்த்தாள் தலைமுறை மாறும் மதுரை அடையாளம் மாறாது 🐎🎏🙏
@nadesanratnam7764
@nadesanratnam7764 3 ай бұрын
ஓம் சுந்தரேசா மீனாட்ச்சி பட்டழகர் கறுப்பர் சுவாமி ஆயிரம் பொன் குதிரை சாமி நம்மாழ்வார் நம்ம எல்லோரையும் காப்பாத்துங்க 🙏🙏🙏
@vswarnakrishna3285
@vswarnakrishna3285 3 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி திரு கார்த்திக் மாய குமார். வளரட்டும் மேன்மேலும் உங்கள் பணி.
@sureshguru144
@sureshguru144 3 ай бұрын
இறைவன் ஒருவனே, ஒருவனே அனைத்தையும் மிகைத்தவன், வணங்கவும் வழிபடவும் தகுதியானவன், எல்லா புகழும் பெருமையும் இறைவனுக்கே 🤲
@pappupappu203
@pappupappu203 3 ай бұрын
தமிழர்கள் நாம் எல்லோரும்... சாதி, மதம், இனம்... இதற்கெல்லாம் இங்கு இடம் இல்லை... மனிதம் மட்டுமே.
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 3 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉❤🎉🎉❤❤🎉❤🎉❤❤❤
@hdjd8580
@hdjd8580 3 ай бұрын
ஓம் சொக்கர் மீனாட்சி போற்றி போற்றி எல்லோரும் எப்போதும் நல்லா இருக்க வேண்டுகிறேன் சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sweethome6513
@sweethome6513 3 ай бұрын
எங்க மதுரை 😍
@SANJAY-pr5gh
@SANJAY-pr5gh 3 ай бұрын
3:07 goosebumps alapara starting friends 🥳🥳
@saravananr6379
@saravananr6379 3 ай бұрын
Arumai.arumai.supar.mahayh
@sweethome6513
@sweethome6513 3 ай бұрын
ஆனா, ஒரு மனவருத்தம் எப்போவும் சந்தோசமா இருக்கும், இந்த 2வருசமா, கொஞ்சம் கவலையா இருக்கு, போன வருஷம் ஓர் சாவு, இந்த வருஷம் 1, நாங்க எதிர் சேவை,தல்லா குளம் பெருமாள் கோவில் போன்ற இடங்களுக்கு நல் இரவு போவோம், போலீஸ் தான் பாவம், நம்ம ஊரு பெருமையை நாம் தான் காப்பாத்தணும், இளந்தா ரி பசங்க,🙏
@sankarmuniyandi677
@sankarmuniyandi677 3 ай бұрын
2022 la 4 Peru bro....ennoda kailayee oru Amma vinulagam senrar....near by petrol bank..konjam olunga kuttatha control pannalamee
@nmarimuthu848
@nmarimuthu848 3 ай бұрын
இப்பதான் தலைவனை பார்த்து வந்தேன் கோவிந்தோ
@kalaimuthu2492
@kalaimuthu2492 3 ай бұрын
Superb, Thankyou God bless
@ArunArunkumar-vl2uk
@ArunArunkumar-vl2uk 3 ай бұрын
அண்ணா சூப்பரா சொன்னீங்க ரொம்ப நல்லா இருந்தது அருமையா இருந்தது ஃபுல்லா கேட்டேன்
@dhanapalan4023
@dhanapalan4023 3 ай бұрын
கார்த்திக் அருமையான பதிவு சூப்பர் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@simplecooking419
@simplecooking419 3 ай бұрын
Thank you so much appreciated 🙏🙏🙏God Bless all
@nalasundrum9438
@nalasundrum9438 3 ай бұрын
Superb sharing thanks Karthick. God Bless
@Puratchithondan23
@Puratchithondan23 3 ай бұрын
Madhurai goosebumps 🔥🙏👍
@jaimusic694
@jaimusic694 3 ай бұрын
அழகு!! அழகு!! அருமை பதிவு நண்பா ❤❤
@aprbha7565
@aprbha7565 3 ай бұрын
Thank u bro ❤ madurai karana nandri bro ❤
@usharamesh3108
@usharamesh3108 3 ай бұрын
Kaethik sir I'm from Madurai, excellent content ?Konjam kuda history marama apdie solli irukinga thank you bro🎉
@nehrukjn7093
@nehrukjn7093 3 ай бұрын
Super,Karthick
@chennakrishnankrishnan1118
@chennakrishnankrishnan1118 3 ай бұрын
Nice anna daliy watching
@manface9853
@manface9853 3 ай бұрын
Om siva jai hind super
@rajaramn9974
@rajaramn9974 3 ай бұрын
மிகவும் அருமையான தகவல் /நன்றி
@hirenhiren8794
@hirenhiren8794 3 ай бұрын
Hari.om.sri.govinda.jai.govinda namaste 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ 🙏 ♥️ ❤️
@Palanisankari2010
@Palanisankari2010 3 ай бұрын
இறைவனை மீறி எதுவும் நடக்காது என்று நம்புவோம்
@muthukumarm8650
@muthukumarm8650 3 ай бұрын
Its an Emotion for us Madurai People's 😭🔥🔥🔥 Waiting for next year
@muthukumarm8650
@muthukumarm8650 3 ай бұрын
🔥Enga thiruvizha
@eswaramoorthy5178
@eswaramoorthy5178 3 ай бұрын
பச்சைபட்டு சந்தோசம்
@user-gu2vf1xl3i
@user-gu2vf1xl3i 3 ай бұрын
Actually I am waiting bro indha contact kkagha unghaloda explanation kkaga❤
@sanalkumar6079
@sanalkumar6079 3 ай бұрын
அழகர் கோவில் பட்டரே ஒரு வீடியோவில் எப்போதும் நாங்கள் பச்சை பட்டுடுத்தி தான் வருவார் என்றும் மேலே உள்ள வெள்ளை துணியே சேர்க்கப்படும் திரவிய பொடி மூலம் வெவ்வேறு நிறத்தை தருவதாகவும் கூறி உள்ளார்.
@madhanavignesh7402
@madhanavignesh7402 3 ай бұрын
No bro yellow red ellam uduthi vandhu irrukaru... Appo andha varusam ellam mazhai illama romba dry ya irrundhadhu.... Last few years sa pachai pattu uduthi vararu.... At the same time Kodi yaetram la irrundhu thiruvizhala mudiuradhu kulla kandipa oru drop aavadhu mazhai vilundhurum🌧️ even andha dry aana varshathla um idhu nadandhadhu....
@Arjun-2015
@Arjun-2015 3 ай бұрын
Ok bro, எங்க ஊர் பத்தி நல்லா தான் சொல்லி இருக்கீங்க,
@vasanthysuppiah4221
@vasanthysuppiah4221 3 ай бұрын
Soo..super na story bro tq so much.❤❤❤
@devaraj9924
@devaraj9924 3 ай бұрын
அருமையான பதிவு🙏🙏🙏🙏
@sparklevijay1546
@sparklevijay1546 3 ай бұрын
பச்சை நிறம் தான் எப்போவும் பயன்படுத்துவார்கள் அந்த புடவை தான் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அம்மாளுக்கு அனுப்பி வைபாங்க🎉❤
@Sugan-n4r
@Sugan-n4r 3 ай бұрын
@GopalchelvaGopalchelva
@GopalchelvaGopalchelva 3 ай бұрын
Thanks ❤ bro
@paramesparames9263
@paramesparames9263 3 ай бұрын
Vanakam
@95NK23
@95NK23 3 ай бұрын
Maayam studio 🙏 Good Explanation 🤝😊😇
@user-yj5wl9co7b
@user-yj5wl9co7b 3 ай бұрын
🔥🔥🔥 தஞ்சை தரணி🔥🔥🔥
@m.senthilkumarsenthil7481
@m.senthilkumarsenthil7481 3 ай бұрын
Super karthi
@rajeshraj6611
@rajeshraj6611 3 ай бұрын
Super
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 3 ай бұрын
Thanks உங்கள் சிறந்த காணொளி பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉. நன்றி 🙏🙏. ஓம் நமசிவாய 🙏🙏. ஓம் சக்தியே போற்றி போற்றி 🙏🙏. அருமை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் திரு கார்த்திக் சார் 🙏🙏🎉🎉. சாதி மதம் இனம் பாராமல் ஒற்றுமையுடன் வாழ்வோம்
@user-dr7hp6tq3o
@user-dr7hp6tq3o 3 ай бұрын
super bro🎉🎉🙏🙏
@glds3167
@glds3167 3 ай бұрын
1st view 1st comment bro Ungal Theevira Rasigan Bro
@VijayaLakshmi-sm9gr
@VijayaLakshmi-sm9gr 3 ай бұрын
Super brother
@ryhan_babyfunworld
@ryhan_babyfunworld 3 ай бұрын
Madurai na mass dha... Naanum maduraikaran dhan da🔥🔥🔥💥 Madurai goosebumps✨
@yogeshyog8426
@yogeshyog8426 3 ай бұрын
😮
@thirumuruganthirumurugan1195
@thirumuruganthirumurugan1195 3 ай бұрын
பச்சை துணியில் அழகர் ஆற்றில் இறங்கனில் நல்ல மலை பெய்யும்
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 3 ай бұрын
மலை அல்ல, மழை
@paramesparames9263
@paramesparames9263 3 ай бұрын
❤❤❤
@MuthuPandi-qz4wd
@MuthuPandi-qz4wd 3 ай бұрын
❤😊😍
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 3 ай бұрын
Nice
@nitheshpranavraju4213
@nitheshpranavraju4213 3 ай бұрын
Govinda Govinda ❤❤❤❤🎉🎉🎉
@anayadheepamchannel653
@anayadheepamchannel653 3 ай бұрын
Arumai.. But namakku onnum agadhu all is well❤
@meeraravichandran1098
@meeraravichandran1098 3 ай бұрын
🙏🙏
@vaithialingamsivakumar5522
@vaithialingamsivakumar5522 3 ай бұрын
Very nice presentation. Long live humanity
@moorthyr674
@moorthyr674 3 ай бұрын
👍👍👍
@BrindhaArunkumar
@BrindhaArunkumar 3 ай бұрын
All the years alagar will wear green silk only bro
@tamil8x
@tamil8x 3 ай бұрын
தமிழன் கூறுவது இஸ்லாமியன் என் சகோதரன்
@globaltech3476
@globaltech3476 3 ай бұрын
Oc echa halal biriyani slave
@tamiltsairam2191
@tamiltsairam2191 3 ай бұрын
மோடியை கலவரத்தை உண்டாக்குகிறான் 🙏
@friendpatriot1554
@friendpatriot1554 3 ай бұрын
இஸ்லாமியன் அப்படி கூறினால் நல்லது
@Shiva-1800
@Shiva-1800 3 ай бұрын
​@@friendpatriot1554correct
@warrio617
@warrio617 3 ай бұрын
Loosu koo tulukan nalla unna vachu seivaan
@user-yw6dg4si9u
@user-yw6dg4si9u 3 ай бұрын
Namma madura karaingala enga paa 🎉🎉🎉🎉
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 3 ай бұрын
🙏🙏🙏👍
@sikkalsimbu2503
@sikkalsimbu2503 3 ай бұрын
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் பத்தி ஒரு வீடியோ போடுங்க 🦚🦚🦚
@user-gu2vf1xl3i
@user-gu2vf1xl3i 3 ай бұрын
Massive crowd
@sureshguru144
@sureshguru144 3 ай бұрын
கார்த்திக் தம்பி இனி உங்க தகவல்களும் KZbin வீடியோக்களும், தமிநாடு மட்டுமில்லாமல் உலகத்துக்கே பயன்பவிதமா இருந்தா நல்லா இருக்கும், 🤲
@brandy4625
@brandy4625 3 ай бұрын
Bro 18 patie karupar pathi thaniya oru video potuga bro 😢
@preminim2903
@preminim2903 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sakthi-qd1yd
@Sakthi-qd1yd 3 ай бұрын
Madurai in adayalam en kula samy kalakar🙏🔥
@MD-xr2uf
@MD-xr2uf 3 ай бұрын
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் ஸ்ரீரங்கம் தொடர்பு பற்றிய வரலாறு கூறுங்கள்
@madhubalaramesh8290
@madhubalaramesh8290 3 ай бұрын
இந்த வீடியோவில் நீங்க சொன்ன கதை உண்மையல்ல... மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இவ்விரண்டும் வேறு வேறு நிகழ்வுகள். 17 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் சமயவேற்றுமையினை போக்கும் நோக்கத்தில் ஒருங்கிணைக்கபட்டது தான் இந்த திருவிழா. அதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த கல்யாண கதை. மீனாட்சி திருக்கல்யாணம் முற்காலத்தில் மாசி மாதம் நடைபெறும். அந்த உற்சவத்தில் மீனாட்சி யை தாரை வார்த்து சொக்கனிடம் கொடுப்பதும் இதே பெருமாள் தான் . பிற்காலத்தில் திருமலை நாயக்கரால் மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை மாதத்தில் மாற்றி வைக்கப்பட்டது. இந்த இரண்டு கதைகளும் ஒருங்கிணைந்த விழாதான் சித்திரை திருவிழா. சித்திரை திருவிழா பற்றி முழுவதும் ஆராய்ந்து பின்னர் பதிவிடவும்.
@Nandhini8883
@Nandhini8883 3 ай бұрын
இதுதான் உண்மை...சரியா சொன்னீங்க....
@PollyNewDay7
@PollyNewDay7 3 ай бұрын
Enga appa karuppu kaval thyivam
@Bob_king_bgm006
@Bob_king_bgm006 3 ай бұрын
Madurai mass 🔥
@AlexAlex-se7mz
@AlexAlex-se7mz 3 ай бұрын
1 st like
@Puratchithondan23
@Puratchithondan23 3 ай бұрын
10 lakhs people's has together same place 🔥
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 3 ай бұрын
Inga irukar dravida politician's ellam kanna nalla thurandu parunga pa periyar Mann idu nnu penatharavanga😢
@santhoshsandy3156
@santhoshsandy3156 3 ай бұрын
Hiii bro I'm Santhosh China la anaigal udaidhu edho problem ah idha pathi edhavadhu update irudha solluga bro
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 3 ай бұрын
Perazhivu nadakkum..but endha aabathum makkalukku illamal nadakkum pola....
@santhosh-h
@santhosh-h 3 ай бұрын
Hi
@shathvihannaguleswaran781
@shathvihannaguleswaran781 3 ай бұрын
Mathurai minachchi ammanukku Arogara arogara ❤❤Swiss friend
@manipiryamanipirya4240
@manipiryamanipirya4240 3 ай бұрын
தம்பிபச்சபட்டுவந்தால்மழைவந்துவிவசாம்செலிக்கும்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 ай бұрын
தமிழகத்தில் பிரிவினைவாதம் வராமல் ஒற்றுமை தொடரவேண்டும்
@vbhagya8196
@vbhagya8196 3 ай бұрын
Not only this temple tripicane temple also நரஸிமர் is back side of temple bro
@selvaa808
@selvaa808 3 ай бұрын
Alagar kovil balaji pattar solum varalaru than unamiyanathu...alagar epiumey mallu nu solra pure white cotton tha anivar... athuku colour kodukura amasamtha varalaru atha poi padinga first..
@PollyNewDay7
@PollyNewDay7 3 ай бұрын
Vanka karthi enga madurai ya pathi sollavaringa engal Meenakshi amma,alagar appa VA pathi pesuringa keppom
@kamalas-kitchen
@kamalas-kitchen 3 ай бұрын
Ithu last year video oda voice thana bro same content
@SenthilKumar-mh4rf
@SenthilKumar-mh4rf 3 ай бұрын
Chumma chumma azhiva azhivannu solliye irukkavunkalella konranum azhiyaraopa azhitattu atha yaralayum thadikka mudiyathu nallathe ninaippom nallathe nadakkattum
@boopthairaj7650
@boopthairaj7650 3 ай бұрын
மதுரை காத்த நாயக்கர் மன்னர்கள்
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 3 ай бұрын
Madurai mannin azagu sundara Magan .Kan pattuvidum endru dan periyazwar pallandu padinar.
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 3 ай бұрын
Thambi Hindus welcome all religions and accept all God . That's why they are giving water or something.
@jabinaya18895
@jabinaya18895 3 ай бұрын
This year azhagar dress code is yellow and green Puriyala
@PollyNewDay7
@PollyNewDay7 3 ай бұрын
Madurain adaiyalam engal Meenakshi suntharesvarar,amma ,alagar
@HemalathaRajendran
@HemalathaRajendran 3 ай бұрын
நம்லோட நம்பிகை
@sunrise10597
@sunrise10597 3 ай бұрын
eppothume pachai patuthan .....last year alagar thiruvilavai neril kandu kalithen intha varudam poga mudiyavillai
@user-gu2vf1xl3i
@user-gu2vf1xl3i 3 ай бұрын
Neengha madhurai poirundhinghala bro
@28gopivelu15
@28gopivelu15 3 ай бұрын
Neenga alagar podra pudavai pathi sonnathu real ah...... Avar eppovum green pudavai than anindhu than aatril iranguvar nu solluvanga....
@AffectionateLawnmower-zh5lp
@AffectionateLawnmower-zh5lp 3 ай бұрын
Avr yellow la potruntharu
@praveen1937
@praveen1937 2 ай бұрын
Uruttu 70% and Truth 30% 😄
@kumarsiva1308
@kumarsiva1308 3 ай бұрын
ALAKAR ThIruve la Cithirai 150 Eayr ,MENACiAMMAN thiruvela MASi Matam varalaru tariyaml katukatai Sulatika ,Tiruvelavai matiyathu ,thirumalai nayakar
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 93 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 51 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 35 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 93 МЛН