மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கத்திரிக்காய் சாதம்| Brinjal Rice Recipe| Chef Deena's Kitchen| CDK 940

  Рет қаралды 812,775

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Recipes from TN Food Tour
Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
Meenatchi Amman Kovil Sakkaraipongal : • மதுரை மீனாட்சி அம்மன் ...
Product Links:
Deep Kadai : amzn.to/3xvb6k9
Tawa : amzn.to/3xkWOTi
Fry Pan : amzn.to/3iohbe0
Skillet : amzn.to/3yu3wrr
Grill Pan : amzn.to/2U01AYS
Deep Kadai : amzn.to/2Vye2zc
Fish Fry Pan : amzn.to/3fxTyht
Grill Pan : amzn.to/2VzqhvH
Paniyaram Pan : amzn.to/3xq5mIw
Tawa : amzn.to/2VzFCMt
Uthappam Maker : amzn.to/3xld8Ud
Skillet : amzn.to/3fyBOlM
Kadai : amzn.to/3ipvzTl
Kathirikkai Satham
Raw Rice - 1/2 Padi (375g)
Brinjal - 1/2 Kg
Lima/Field Beans (Mochai) - 200g Tamarind - 100g
Chilli Powder - 50g (2 tsp)
Green Chilli - 50g
Dry Red Chilli - As Required Turmeric Powder - 2 tsp
Mustard Urad Dal - For Tempering Gram Dal - As Required
Curry Leaves - As Required Asafoetida - A Pinch
Salt - To Taste
Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#kathirikaisatham #foodtour #templeprasadam
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
Website:
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 489
@rajikamaraj9620
@rajikamaraj9620 2 жыл бұрын
மதுரை ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் கண்டிப்பா செஞ்சு பார்ப்போம் ரொம்பவே நல்லா சொல்லிக் கொடுக்கிறார்கள் சமைத்த தெரியாதவங்க கூட சமைக்க கற்றுக் கொள்ளலாம் நன்றி தீனா சார் மீனாட்சி அம்மன் கோபுரம் காலையில் தரிசனம் ரொம்ப ரொம்ப நன்றி
@varadharajank-l1y
@varadharajank-l1y Жыл бұрын
Romba romba aasaiya iruku ipave sapidanum pola iruku, thank you deena sir, krishnan sir download panni vechuruken 2 dayskulla senjuduven, thank you once again
@ramanvenkataraman9623
@ramanvenkataraman9623 2 жыл бұрын
நீங்கள் இருவரும் பேசிக் கொள்வது மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.
@vimalasusai318
@vimalasusai318 2 жыл бұрын
We need more recipes from Krishnan sir from Madurai Meenakshi amman koil . Awesome Amazing recipes. He is very charismatic and awesome teacher. Watching this from england.
@thendralgandhimani9260
@thendralgandhimani9260 2 жыл бұрын
Deena 🙏🙏 நீங்கள் சொல்வது போல் சாம்பார் சாதம் தயார் செய்தேன். மிக்க சுவையாக இருந்தது. பக்கத்து வீட்டு தோழிகளுக்கு கொடுத்தேன். அருமை 👍 என்று பாராட்டினார்கள். இந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் உங்களையே சாரும். மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 😍💐💐💐💐💐💐💐💐💐
@Deva_sena
@Deva_sena Жыл бұрын
தேடி தேடி வகை வகையான சமையலை அறிமுகபடுத்துவது சிறப்பு என்றாலும்.. உங்கள் குரல் (chef dheena) பேசும் விதம் இதற்கு நான் ரசிகை
@vidhyav3113
@vidhyav3113 2 жыл бұрын
Madurai episodes r rocking... Actually sharing knowledge to others Needs a big heart... thank you sir..
@kaviraj9976
@kaviraj9976 2 жыл бұрын
Super tips
@kaviraj9976
@kaviraj9976 2 жыл бұрын
Super tips
@vivekananth9795
@vivekananth9795 2 жыл бұрын
Q
@prayerspositive3715
@prayerspositive3715 2 жыл бұрын
❤️Vidhya for the appreciation and Thanks to Dheena, Chef
@gowsalyaarumugam5577
@gowsalyaarumugam5577 2 жыл бұрын
@@kaviraj9976 oó(++(+
@sowmiyamoorthy1947
@sowmiyamoorthy1947 2 жыл бұрын
Super ah senjirukkar antha சுவாமி வாழ்க வளமுடன் 💐💐💐
@thendralgandhimani9260
@thendralgandhimani9260 2 жыл бұрын
🙏🙏 கிருஷ்ணன் ஐயா அவர்களின் சமையல் உணவு அனைத்தும் அருமை. அவருக்கு என்னுடைய ஆத்மார்த்தமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinovino5370
@vinovino5370 2 жыл бұрын
அண்ணா சூப்பரா சமையல் பண்ணுவார் தினமும் இவர் சமையல் சாப்பிட்டு இருக்கேன் புளியோதரை செமயா இருக்கும் கத்தரிக்காய் சாதம் அதைவிட சூப்பரா இருக்கு எம் மதுரையின் பிறந்ததற்கு நான் பெருமைபடுகிறேன்
@lilacodandabany3557
@lilacodandabany3557 2 жыл бұрын
வணக்கம் ஐயா, மிகவும் அருமையாக செய்தீர்கள்.வாழ்க வளத்துடன். தீணா தம்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மதுரை மீனாட்சியும் ,சொக்கநாதரும் உங்களுடைய பணிதொடர நீண்ட ஆயுள் தங்கள் இருவருக்கும் அருள வேண்டுகிறேன். மகாபெரியவா சரணம்.
@kalidosssreema1996
@kalidosssreema1996 2 жыл бұрын
தீனாவின் பதிவு மிகமிக அருமை மேலும் வித்தியாசமான முயற்சியாக ஒவ்வொரு ஊராக சென்று அந்தந்த ஊரின் சிறப்பு மணம், குணம் வாழ்வியல்,மற்றும் உணவியல் ஆகியவற்றை தேடிப்பிடித்து பதிவிடுகிறீர்கள் சந்தோஷம் வாழ்த்துகள் நன்றி
@sudhasriram7014
@sudhasriram7014 2 жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா மீனாட்சி அம்மன் கோவில் கத்தரிக்காய் பிரசாதம் மிகவும் மிகவும் அருமை அருமை ஐயா அவர்கள் நன்றிகள்
@TamilSelvi-lg1xw
@TamilSelvi-lg1xw 2 жыл бұрын
பார்க்கவே நல்லாயிருக்கு இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க அண்ணா‌.அண்ணா உங்க குரல் கனீர் super
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 2 жыл бұрын
வணக்கம் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அறுசுவை உணவை மிகவும் நேர்த்தியாக கேட்டு நேயர்களுக்கு தரும் விதம் ஏழாம் சுவையாக நாக்கில் எச்சி ஊறுகிறது !
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 👍👍 நல்ல செய்முறை விளக்கம் மிகவும் அருமைங்க சூப்பர் ❤️👌🤝👏
@bhuvaneshwarinatarajan7848
@bhuvaneshwarinatarajan7848 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏 ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களுக்கு பணிவான நமஸ்காரங்கள் 🙏 Hearty Thanks to Chef Deena for presenting such immortal recipes from such reowned cooks. பிரசாதம் 🙏😍👌
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 жыл бұрын
Thank you 🙏🏻
@malathivikramacholan662
@malathivikramacholan662 2 жыл бұрын
Ithu yenna piramatham itha vida special item iruke, yennayenna aiytangalo athanaiyum deena chef 👨‍🍳 videovile........ On the way waiting
@vasukikesava8258
@vasukikesava8258 2 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிடனும்போல இருக்குசார்.😋😋👌
@Tulsi1894
@Tulsi1894 2 жыл бұрын
Whether I try this or not, i really love the humble conversation between both of you. Very nice to watch.
@sankarin3116
@sankarin3116 2 жыл бұрын
Yes
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 2 жыл бұрын
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அழகாக இருக்கிறது👍
@usakarthi
@usakarthi 2 жыл бұрын
மிக அருமை நீங்க செய்யும் போதே நாவில் நீர் ஊறுதய்யா 😃
@alagumangaialagumangai9132
@alagumangaialagumangai9132 2 жыл бұрын
Thank you Dina sir Neenga sapidum pothey athen Suvayei nangalvandikondullom unerkirem sir super sir ungaluku nikar Neengal than sir 🙏🙏🙏🙏
@prithathayapran5252
@prithathayapran5252 2 жыл бұрын
Thanks for all the Madurai episodes, was waiting for this ThankYou Mr Krishnan Iyar 🙏🏼🙏🏼🙏🏼
@subhasinijo3849
@subhasinijo3849 2 жыл бұрын
Hello Deena ..u don’t know how much I inspire your cooking..i never opt others recipes..one n only you..and it turned out to be good each n every time..Thanks for your knowledge 🙏🏼❤️
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
கத்தரிக்காய் மொட்ச்சை சாதம் அருமையோ அருமை நன்றிகள் சார் ,சுவாமி
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 2 жыл бұрын
பார்க்கவே வாயுறுது. நன்றிகள்
@Phoenixworldqueen
@Phoenixworldqueen 2 жыл бұрын
Sir ennoda life la 1st time krishna sir sonna madiri chakkara pongal panninen🤩 adi 1ku appa lifetime achievement💃👑 kidacha madiri irunthuchu vantha guest la irunthu veetula ullavanga ellarum chumma pugazhthu thallitaanga ennai.🥳🥳🥳🥳thank u dheena &krishna sir.🙏🙏🙏💐❤️❤️❤️👑👑idhe madiri niraya authentic cusines niraya podunga plz.🙏🤩
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 жыл бұрын
Thank you
@Phoenixworldqueen
@Phoenixworldqueen 2 жыл бұрын
@@chefdeenaskitchen 🙏
@VidhyaSundaresanVS
@VidhyaSundaresanVS 2 жыл бұрын
பின்னணி இசை மற்றும் கோபுரம் கூடுதல் சிறப்பு.
@poornimamohan3876
@poornimamohan3876 2 жыл бұрын
Wow wow wow wow wow wow wow wow wow Super yummy yummy yummy yummy yummy yummy yummy yummy recipes 👌🤤👌
@openthekitchen
@openthekitchen 2 жыл бұрын
மதுரை ஸ்பெஷல்.. சூப்பர்.. வயிற்றுக்கு மட்டுமின்றி செவிக்கும் விருந்து படைக்கின்றீர்கள். நன்று. நன்றி.
@geetharani953
@geetharani953 2 жыл бұрын
எங்களுக்காக நீங்கள் எல்லா ஊரில் செய்யும் சமையலை கத்து தருகிறீங்கள் bro 👍 Thanks 🙏
@subabhaskar5663
@subabhaskar5663 2 жыл бұрын
Mikka nandri Krishnan.ayya , and Chef siir& team. Thankyou. Valzhga valamudan
@murugant8969
@murugant8969 2 жыл бұрын
Paakum pothe saapidanum endru thondrugirathu sir..😋😋👌👌
@yukthar6c573
@yukthar6c573 2 жыл бұрын
Pachappayarai enna pannavendum endru sollave illai. Mochayai patri sonneergal. Dayavusaidu vivarikkavum. Nandri.
@saradhapreetha8720
@saradhapreetha8720 2 жыл бұрын
Deena sir. Thanks you so much for this recipe. Because I was prepared yesterday Puli sadam prasadham for our side street temple. Same method. Especially that (kadapakalu ). I am very fear for that preparation time . because I try this recipe 1st time . It come very well. I prepared maximum (2 padi ) rice. Same colour, same texture. Thank you so much sir. Next I plan to sriragam vadai.
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 жыл бұрын
Mahaashtami ' brinjal rice' prasadam with Sivan arul' story nice information! TQ!
@harikrishnan8808
@harikrishnan8808 2 жыл бұрын
It,s a fantastic recipe made from brinjal n mochai. I thoroughly enjoyed watching it. Thanks.
@mangainatesh9026
@mangainatesh9026 2 жыл бұрын
Chef Dheena sir கத்திரிக்காய் சாதம் செய்து பார்த்தேன் . மிகவும் அருமையாக இருந்தது. நன்றி
@smsm8608
@smsm8608 2 жыл бұрын
Bro. .thangal saivam mattum sethal einkala mari saiva periyarkku santhoshama erukum ..chefe deena avarku TNQ TNQ
@lakshmiganesh6277
@lakshmiganesh6277 2 жыл бұрын
எங்கள் மதுரை உங்களால் மேலும் பிரபலம் மிக்க மகிழ்ச்சி அண்ணா
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 жыл бұрын
Enakum Romba magzhchi 🙏🏻
@lakshmiganesh6277
@lakshmiganesh6277 2 жыл бұрын
மனமார்ந்த நன்றி அண்ணா உங்கள் பதிலுக்கு
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
🍆🍚🍆🍚🍆🍚🍆🍚🍆🍚 நினைத்தாலே நாக்கில் உமிழ்நீரை வரவழைக்கும் சக்தி படைத்த உங்கள் சமையல்.....
@bharathijyo7312
@bharathijyo7312 2 жыл бұрын
Arpudam arpudam nandrigal ayya 🙏🙏
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 2 жыл бұрын
Is this like Vangibath.? Krishna Iyar explains very nicely.. He is so committed to his job.Deena is also trying to show his expertise in asking useful. Questions to him👍👍🙏🏻🙏🏻
@chitrapadmanabhan2388
@chitrapadmanabhan2388 2 жыл бұрын
I love all the recipes u put deena .. i love the way he conducts himself.. god bless u
@H_Sridhar
@H_Sridhar 2 жыл бұрын
Really you are doing great job sir. Appreciate reaching right people for the authentic dish
@mathi6374
@mathi6374 2 жыл бұрын
Neenga sonna prepration la pannen .come out really very well sir thankyou so much .
@annampoorani7019
@annampoorani7019 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 2 жыл бұрын
தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு ரெசிபி பிரசித்தம் முதலில் வயிறு நிரம்பி திருப்தியானால் கடவுள் மீதான பக்தி தானாக வரும் நீங்கள் இன்னும் நிறைய கோயில்களுக்கு போய் நிறைய ரெசிபி நீங்களும் உங்கள் மூலமாக நாங்களும் கற்றுக்கொள்ளனும்
@vibuthan
@vibuthan 2 жыл бұрын
Super sir. Mamavum item ellam weighta solli tharaar avarukkum nandri. Idha ippave en ammavukku forward panren.
@vedaji6577
@vedaji6577 2 жыл бұрын
Excellent ah erukku kandippa seiyaren 👌
@gayathripandiyan9118
@gayathripandiyan9118 2 жыл бұрын
Deena sir, apdiye Meenakshi amma kovil ah venpongal recipe poteenganna Nala irukkum
@ramyav4150
@ramyav4150 2 жыл бұрын
Mouth watering while seeing itself😋😊
@lakshminatarajan8300
@lakshminatarajan8300 2 жыл бұрын
Parthal romba nalla irukku
@savithaarun2513
@savithaarun2513 2 жыл бұрын
Deena sir I tried ur recipes many. Really good. My families are eating very happy.thanks sir
@prithathayapran5252
@prithathayapran5252 2 жыл бұрын
Thanks a lot Chef Deena for bringing the best for us , lots of memories of Madurai Meenatchi Amman 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼waiting for Thiru. Krishnan Iyars recipes and to watch his divine cooking for Amman 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@subashinikuppuswamy2884
@subashinikuppuswamy2884 2 жыл бұрын
Nursery rhymes Q Nursery rhymes
@urs2357
@urs2357 2 жыл бұрын
Shri Krishna Iyer all three dish excellent, God bless you, Also thank's to Deena... keep it up.
@varalakshmic8358
@varalakshmic8358 2 жыл бұрын
Madurai meenakshi Amman gopura darshanam oru bhagyam kathirikay prasatham inoru varam englaku thank yu bro good video
@shanthiam3760
@shanthiam3760 2 жыл бұрын
கத்தரிக்காய் சாதம் அமர்க்களம். நன்றாக வந்தது. நன்றி.
@sresaravanas9166
@sresaravanas9166 2 жыл бұрын
Nise sir super ungal padivu Thanks.
@schoolbreeze8021
@schoolbreeze8021 2 жыл бұрын
ஐயா தமிழை தமிழில் பேசி பக்குவமாக சாதம் செய்து காட்டியது மிக அருமை. கோடி நன்றிகள். பேட்டி காண்பவர் தமிழை கலப்பின்றி பேசுங்கள்.
@gayathriganeshan4167
@gayathriganeshan4167 2 жыл бұрын
May goddess madurai meenakshi bless you deenan sir for showing madurai special recipes, great job 💯👍👏
@shrilifestyle2028
@shrilifestyle2028 2 жыл бұрын
Many thanks to You & Krishnan sir 🙏 excellent preparation of brinjal rice 😍 will try 👍
@viswanathankala8166
@viswanathankala8166 2 жыл бұрын
Haa enga oor madurai Tqu bro 👌🙏🏼🙏🏼
@kaminisoundararajan6058
@kaminisoundararajan6058 2 жыл бұрын
உங்கள் சமையல் அருமைஅதை விட ௨௩்௧ள்உரையாடல்மிகவும்அருமை
@padmapriyaa6040
@padmapriyaa6040 2 жыл бұрын
எங்கள் ஊர் மீனாட்சி அம்மன் அரசாட்சி செய்த மண் மதுரை. பாண்டியன் நாட்டு மண் எங்கள் ஊர் மதுரை
@meenakshiaravindaravind5026
@meenakshiaravindaravind5026 2 жыл бұрын
Heard the receipe for the first time and also the story behind the receipe
@jayashreeramakrishnan4528
@jayashreeramakrishnan4528 2 жыл бұрын
A divine food with excellent presentation. Thank you chef and thank you Krishnan sir
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 2 жыл бұрын
Neenga pandra yella recipe um pappen brother non veg thavira yellam arumai. Athu pola kathirikkai sathamum arumai 👌
@sasikumarj3634
@sasikumarj3634 2 жыл бұрын
He is very humble & interested for share his knowledge to others. Awesome 🙏
@veevee7555
@veevee7555 2 жыл бұрын
Yes but this guy too much cross question and talking..
@velavantamil5285
@velavantamil5285 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தீனா, உங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@parvathimoorthy115
@parvathimoorthy115 2 жыл бұрын
சர்க்கரை பொங்கல் தாங்கள் கூறியது போல செய்தேன் மிக அருமை
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 жыл бұрын
Thank you
@HARISHKUMAR-hr3pc
@HARISHKUMAR-hr3pc 2 жыл бұрын
அருமை செய்து பார்க்கிறேன் கல்கண்டு சாதம் சொல்லுங்க
@PyKnot
@PyKnot Жыл бұрын
மார்கழி மாதம் மதுரையில் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி அன்று எல்லார் வீட்டிலும் கத்திரிக்காய் வச்சு ஏதாவது சமைப்பா. அன்று மதுரையில் அக்ஷ்டமி சப்பரம் ஓடும். அன்று கத்திரிக்காய் விவசாயிக்கு சிவன் காட்சி கொடுத்தார்.
@rahulramesh96
@rahulramesh96 2 жыл бұрын
Azhagaana thoguppu. Great conversation.
@maithilinarambunathan8282
@maithilinarambunathan8282 2 жыл бұрын
அருமையாக உள்ளது
@shanthinianand6337
@shanthinianand6337 2 жыл бұрын
அருமையா இருந்ததுனித்து மாமா சூப்பர் ர்ர்ர்ர்
@navaneethkrishna1716
@navaneethkrishna1716 2 жыл бұрын
அருமை அருமை....
@ss7socialmedia661
@ss7socialmedia661 2 жыл бұрын
Super your information. Thanks brother👏🙏
@malammala79
@malammala79 2 жыл бұрын
Hai Deena sir, really fantastic receipies from madurai ,both of u sharing the knowledge and ur conversation is very nice,no words to explain.watering mouth l love cooking and l will try all the receipies,thanks to u both sir🙏🙏🙏🙏👍
@bsujithprabhu
@bsujithprabhu 2 жыл бұрын
Its really tough job to identify the talents and bring it to us. Thanks Dheena and Krishnan Sir
@ram69354
@ram69354 2 жыл бұрын
I'm from tirumangalam.on monday only i met krishna mama.he said about upcoming recipe and story...
@Letsconnectwithsugu
@Letsconnectwithsugu 2 жыл бұрын
Vera level hatsoff to the chef and Mr Krishnan Iya. Thank u so much for sharing this amazing recipe with us. U both will get meenatchi amman blessings 🙌 . Irruvarum vaazhga ,vazharga.
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 2 жыл бұрын
நம்ம மதுரை சமையல் எப்பொழுதும் அருமைதான்
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 2 жыл бұрын
Thank you 🙏🏻
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 2 жыл бұрын
I say to thank you, because of you spread this wonderful Madurai recipes to all 🙏.... Thank you so much sir 😍
@haleelrahman5765
@haleelrahman5765 2 жыл бұрын
Sir innaikku puliyodarai seinjen semmaiya irundadu photo kooda eduthen but ennaku anupa theriyala bro thanks for ur originall recipe
@angukarthi8171
@angukarthi8171 2 жыл бұрын
மகாராஜா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் சமையல் என்பது உப்பு காரம் தான் பக்குவம் தான் மிகமிகமுக்கியம்
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 жыл бұрын
Awesome super thanks anna 👍🔥🙏
@jokuttijokutti9962
@jokuttijokutti9962 2 жыл бұрын
Really hats off sir...thank u so much sir...Need nanjilnadu fish receipes.....eagerly waiting sir in ur food tour video series
@sriranjani7656
@sriranjani7656 2 жыл бұрын
சூப்பர் தினா
@shubhasudarshan4797
@shubhasudarshan4797 2 жыл бұрын
I prepared puliyogare gojju ..it came out superb..i am very thankful!
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 2 жыл бұрын
Sambrsatham panuko mama arumayana pathivu kathirika saham 👌🏻👍🏻🙏🏻nandri
@rajammalr2084
@rajammalr2084 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@jayashreeiyer7604
@jayashreeiyer7604 2 жыл бұрын
Super sir . Will try. 🙏
@saravanangurusamy2352
@saravanangurusamy2352 2 жыл бұрын
சூப்பர் ஐய்யங்கார் அவர்களுக்கு அருமை
@kpsaravanakumar2613
@kpsaravanakumar2613 2 жыл бұрын
Fantastic Work..✌🏽👍🏽Loved watching your Videos with Mr. Krishnan..😍In Detail information of Mahaashtami.. 🎊🎉Got Blessed with சொக்கநாதர்🙏🏾With His words.. New subscriber from Qatar.. 😍😍
@majestick7672
@majestick7672 2 жыл бұрын
Wow mouth watering receipe thank you sir🙏
@guruganeshk6383
@guruganeshk6383 2 жыл бұрын
Yenna alagu kathirikai sadam 👌👌👌👌👌👌
@luckymomgobeshsai
@luckymomgobeshsai 2 жыл бұрын
Kandipa try panren chef
@kavithakandasamy2467
@kavithakandasamy2467 2 жыл бұрын
Super .anna ivarudan niraiya recipes podinga anna.
@santhimohanasundaram35
@santhimohanasundaram35 2 жыл бұрын
Madurai Temple Prasadam Annaithum Arumai. This episode Katharikai Rice Wow 🤩 super good looking and taste one ☝️. Especially Mr. Krishnan Sir giving good messages for us. How to come Katharika Rice Prasadam distribute our Meenakshi Temple. Villakam Megavum Arumaiyaga Ullathu. Thanks 🙏 Mr. Krishnan Sir. Mr. Deena Sir you are very great 👍 giving such a good recipe with meaning of this recipe also. I’m very much happy to this episode and I will do this recipe also. Once again Thanks 🙏 chef Deena Sir. 👌👍👏😀
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Venkatesh Bhat makes Vangibath | recipe in Tamil | VANGIBATH | variety rice recipes
13:43
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,6 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН