இந்த புட்டு நான் நேற்று செய்து பார்த்தேன் மிக மிக அருமையாக வந்தது. சுவையும் நல்லாவே இருந்தது. அளவுகள் கூட சரியான முறையில் இருந்தது.. நான் ரேசன் பச்சரிசியில் தான் செய்தேன் அப்படி ஒரு சுவை சொல்லவே வார்த்தை இல்லை நன்றி அண்ணா
@HaseeNArT2 жыл бұрын
நினைத்தாலே நாக்கில் உமிழ்நீரை வரவழைக்கும் சக்தி படைத்த உங்கள் சமையல்.....
@chandradhandapani2 жыл бұрын
பித்தளை பாத்திரம் ஒவ்வொன்றும் தங்கம் போல் ஜொலிக்கிறது....
@sudharam51742 жыл бұрын
Chef மதுரையில் அதிக நாள் தங்கி எல்லா வகையான சமையலையும் போட கேட்டு கொள்கிறேன்.மதுரை விட்டு நீங்கள் திருநெல் வேலி போனது வருத்தமாக இருந்தது.ஏன் என்றால் மதுரையில் நிறைய வகை உண்டு.
@SureshS-sn5vx2 жыл бұрын
புட்டு செஞ்சிருக்கோம் வீட்டில் இந்த புட்டு வித்தியாசமான டிஷ் நாளைக்கு கன்டிப்பா பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பேன் இதை செய்து காமித்த சாமிக்கும் அண்ணணுக்கும் நன்றி 🙏
@pranithascorner80422 жыл бұрын
அருமை..... திரு. கிருஷ்ணன் அவர்களே... எவ்வளவு மெனக்கெடல்.... மிக்க நன்றி 🙏🙏
Finally someone thinks of Emperuman when they see the Puttu. Thx Thiruchittamabalam.
@rajeswarinatarajan52952 жыл бұрын
நாங்களும் அய்யர் தான். நவராத்திரியில் வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு இதே முறையில் செய்து தான் படைப்போம்
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா மதுரை மீனாட்சி அம்மன் புட்டு பிரசாதம் மிகவும் மிகவும் மிகவும் அருமை அருமை கிருஷ்ணன் ஐயா அவர்கள் நன்றிகள்
@meerasrinivasan32872 жыл бұрын
அரி புட்டு அருமை ஐயர் செய்த கத்தரிக்காய் சாதம் செய்தோம் அருமையா இருந்தது தீனா சார் உங்களுக்கும் சுவாமிக்கும் நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻
@Pamkrishna9 Жыл бұрын
Wow… never have seen or had this kind of puttu… amazing recipe, am going to try for sure. Thank you Krishnan sir and Dheena for finding Mr. Krishnan.
@kaverisubbaiah67972 ай бұрын
👌🏻👌🏻puttuku man sumantha esankkana recipe super
@shanmugamg83762 жыл бұрын
மிக நன்றி அருமை சகோதரர் அவர்களுக்கும் ஐய்யர் அவர்களுகும் வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி 🌹👌
@banumathi58985 ай бұрын
தம்பி அப்படியே வாங்கி சென்னைக்கு வாங்கிட்டு வாங்க. நிறையப் பேர் வாங்கவோம். சூப்பர் ரெசிபி ப்ளஸ் ஈசனின் திருவிளையாடல் கதையையும் கேட்டது மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு.
@kavikavi854314 күн бұрын
நான் புளிசாதம் .பொங்கல் செய்தேன் super 😊
@raviprakash19562 жыл бұрын
Rare prasadam receipe. Thanks to Chef Deena and Thiru Krishnan Sir.
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Great work romba ths chef Pithalaipathiram jolikuthu.iyavuku Mika periya nandri
@niranjanas90082 жыл бұрын
பொங்கல் புளியோதரை சாதம் இரண்டும் டிரை பண்ணேன் அண்ணா அருமையா இருந்தது ..
@hariprasath7352 жыл бұрын
நவராத்திரிக்கு இதே போல பிராமணர்கள் வீட்டில் செய்வோம்
@CreamyHomeSalem2 жыл бұрын
Ayya paeru sollunga sir... how clearly he explains without any hesitation... just like u.. Avarukkum oru Vanakkam and nandri sollanum... very divine story he said.. superb.. surely will try it in home... Thank u so much ....
@lathasridhar15276 ай бұрын
👌👌👌...நாங்க புட்டு 100℅ same methodல தான் செய்வோம்👍
@sriannamalayanadiyavan2 жыл бұрын
சிவாயநம!!!எம் பெருமான் ஈசனுக்கு பிடித்த நெய் புட்டு.... Receipe.... சூப்பர் னா..
@sivananthakumarn52632 жыл бұрын
Krishnan sir and your combo is unbeatable....pls do more recipes with Krishnan sir... thank you bro
@Vweezy1996 Жыл бұрын
Hi my mother used to make this puttu. This is very laborious work. Very tasty puttu. She used to store this puttu in a air tight vessel for at least 4 days without refrigeration. I watched her making this puttu and helped her also to sieve this flour
@amarnathkrishnamurthy70992 жыл бұрын
ரொம்ப நாளாக கேட்க நினைத்தது. மிகவும் நன்றி.❤️🙏
@nagarjun.g46212 жыл бұрын
சூப்பர் சார் நான் புதுவிதமான புட்டு ரெசிபி பார்த்து ரசிச்சோம் சார் எங்களுக்காக முறுக்கு அதாவது தேன்குழல் அது கொஞ்சம் அவருடைய ஸ்டைல்ல செய்ய சொல்லுங்க சார் அந்த வீடியோ போடுங்க சார்
@priyankapriyanka70992 жыл бұрын
Deena sir you r really very great sir...ungalooda travel experience la neega neraya terichi irupanga...atha engalukum share panninga great job sir....
@kalpanak432 Жыл бұрын
Krishna Swami arumaiyaka sollithararu super 😊😊
@rajeshwarij21582 жыл бұрын
ஒரு புதுமையான ரெசிபி நாவில் எச்சில் ஊறுகிறது சூப்பர்
@maduneshavijayraviy53522 жыл бұрын
SUPER Dheena sir. Kovil prasadam arumayana pathivu
@muthuselvammurugesan32172 жыл бұрын
Thanks anna Madurai neivedhyathai ellarukkum kanpithathurkku 🙏
@saahityashometreatz14082 жыл бұрын
Thanks a lot, Dheena Sir! It is commonly prepared in our homes for many occasions including Navaratri. Very common in Iyer and Iyengar families
@manoramasitaraman96562 жыл бұрын
Nangal navarathriyil ambalukku seyvom
@shanmugasunders320611 ай бұрын
I told my Marumagal to follow instructions. I followed you and I made mutton Gravey. It has come very good. It is super taste.
@rajipraveena11042 жыл бұрын
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் . என்ற மணிவாசகரின் திருவாசக சிந்தனையை இப்புட்டமுதம் நினைவு படுத்தியது. சிவாயநம. வழக்கம் போல் இருவரும் சேர்ந்து சிவ மணம் கமழ் செய்து காட்டினீர்கள். சிவாயநம...
@subha30702 жыл бұрын
Hi sir... Enakku pidiche puttu... Rombe superr sir.. i will try .. subhabaskaran frm malaysia
@tprajalakshmi41692 жыл бұрын
Thambi krishnan sir recipies tharuvatharkku thanks
@gunasundarymuniandy36086 ай бұрын
Excellent recipes Chef Dheena n Mr Krishnan. Tq so much. ❤
@vidhya66872 жыл бұрын
Sami pesame nan maduraileye vandu settilayde poren unga kai pakuvam rusikirathukkne😊😊🙏🙏nandri nandri ungal irruvarukum
@isabellaisaac10802 жыл бұрын
I tried and was very tasty and soft.thanks to Dheena and Krishna sir
@thirurajagopal10632 жыл бұрын
Chef Deena is an excellent Chef. Very polite always👍👍👍Brings beautiful recipes always🙏
@vijiraman9312 жыл бұрын
Very happy sir ,puttu special preparation , thanks to Dheena sir,as dedicated cooking teacher krishnan sir lot of thank you sir
@mokshithkamal64502 жыл бұрын
This puttu is made when a girl attains puberty & distributed to all the near & dear on the third day of her puberty attainment by a particular community of people and one of the most auspicious prasadams during Navaratri. This is totally divine in taste.
@mercyprakash9522 жыл бұрын
Which community ?
@sarojiniprabhakar38812 жыл бұрын
நன்றி நன்றி. மிகவும் நன்றி. அருமை. உங்கள் அனைவருக்கும் நன்றி.
@yasodhar30382 жыл бұрын
Hiii chef deena good mrg realy sema ha irukum parkum podu yummy ha iruku romba 🙏🙏🙏🙏🙏🙏
@rajees41332 жыл бұрын
Arissi puttu arumai chef deena bro Tq for sharing kovil receipe bro🙏🙏
@VigneshKitchen2 жыл бұрын
Puttu pramadham. Padham Pakkuvam ellame superb... Besh
@soorajpallathpv89492 жыл бұрын
Dear chef anna, wonder ful recipies. Ek se badkar ek. We want thiruppathi, pazhani, srirangam and rameswaram temple recipies also. May God bless you anna
@shanmugasunders320611 ай бұрын
Tasty puttu made by Rice Maavu, Ghee,Jaggary, Coconut, Cashew very nice.and softy . I will also try.
@mathumithaars822 жыл бұрын
Krishnan mamavuku romba thanks, enga ooru ......
@prithathayapran5252 Жыл бұрын
Namaskaram Krishnan Mama Mikka Arumai , thanks a lot Chef Dheena I’m ever so grateful to you for bringing these traditional treasures to our home, my greetings from California, a humble request, kindly continue with such great videos, much appreciated!kindly request Krishnan swamy to show us how they make Thayir Annan for prasadam thanks again
@chefdeenaskitchen Жыл бұрын
Thanks a lot! Certainly Convey my regards to your family! Happy Pongal
@geethasriram47612 жыл бұрын
Thanks to Krishnan sir and you for showing such a wonderful recipe awesome 👍👍
@abirami.r28672 жыл бұрын
Vanakkam Deena Sir, we tried Madurai koil puliyodarai receipe, it came out well, thank u sir
@ShobaRavi-y8v Жыл бұрын
Wow... Pramadham❤🌹🙏
@maithreyiekv99732 жыл бұрын
செய்முறை விளக்கம் அருமையாக சொன்னார். நன்றி அன்னாருக்கு நமஸ்காரம் கூட இருந்து விளக்கியதற்கு தீனா விற்கு நன்றி
@jayamani.n18782 жыл бұрын
சார் இந்த புட்டு எங்க அம்மா (கிராமத்தில்) 40ஆண்டுகளாக அருமையாக செய்து தருவார் . என் குழந்தைகள் உள்பட அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்
@Meena-g7u1w2 жыл бұрын
Sattrum thalakanam illamal iru Jambavaangal🔥👏💥
@vimalasusai3182 жыл бұрын
Want more recipes from krishnan sir. Want madhuparkam. Watching and waiting eagerly from England. Love krishnan sir.
@muthuselvammurugesan32172 жыл бұрын
புட்டு திருவிழாக்கு புட்டு சாப்பிடவே போவோம் 😍
@sankarin31162 жыл бұрын
ஆம் 👌👍✅
@sasikumaren87312 жыл бұрын
வெல்லம் போட்டு பிட்டு மிகவும் அருமை ஐயா
@santhimohanasundaram352 жыл бұрын
Looking nice texture 👌It’s new one ☝️ definitely I will try to do 👍 Thanks 🙏 Chef Deena Sir to giving such a good and new one for us and same as Mr. Krishnan Sir also Thanks 🙏 very much. 👌👍👏❤️😀🙏
@ambikaiindrarajah29862 жыл бұрын
Very good Demo for all who make Meenakshi Amman Puttu,I will try making this.Thanks very much. Small comment please! Anything made in the Temple or at home for the Poosai must not be tasted before the படையல், this is our system here in Ceylon. Mr.Dheena if you will correct this word,I 'll be the happiest in this world.பலகாரம் is not பணியாரம்.Many in their Demo say this.
@jvsaranya2 жыл бұрын
Super chef.. thanks for sharing..
@ishwaryak16682 жыл бұрын
Thankyou sir tradional puttu prasadam taste vera level
@ananthithangaraju97762 жыл бұрын
சுவாமி பிரசாதம் சூப்பர்
@sivakumarnr64362 жыл бұрын
sri Krishnan sir thanks and eppollam pachai karpuram serkalam athan payan enna sir
@WomensDreamWorld2 жыл бұрын
One of the famous street food in Madurai😋
@yogalakshmi79162 жыл бұрын
😊👌💐🤝அனைத்தும் அருமை...
@anitapadmanaban27092 жыл бұрын
So lovingly he cooks, and so understanding you are , thank you Deena👍👍
@rajalakshmir76492 жыл бұрын
My favourite. Thank u sir
@sbharathi58462 жыл бұрын
Wow wonderful sir amazing sir 🙏🏼❤❤❤😀😁😁
@itaplaniyappan2907 Жыл бұрын
Hj👌👌👌👌👌சூப்பர்👌👌👌👌
@Kokila_senthil5 ай бұрын
தினம் மிக அருமை உங்களுடைய பணிகள் நல்ல தொடரட்டும் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களோட பதிவு பாக்கணும் உனக்கு
@kusumalatha5292 жыл бұрын
Thanks for introducing such a devine recipe to all
This is the traditional way of doing puttu for Thaayar prasaad am in all Vishnu temple ..Even in Thiruchanur temple this prasaadam is famous for Alarmel mangai thayar ...this procedure only we follow ..this is not new to people who make puttu in traditional way ...parthasarathy temple ,srivilli puttur they make this puttu on panguni uthram day ,which is very auspicious day on which they perform kalyanam for perumaal thayaar n this prasaad is prepared in all temples ...very delicious ,simple ,cost less ,nutritive dish
@rajammalr20842 жыл бұрын
Thank you for your madurai special super super
@srilekhagetamaneni31682 жыл бұрын
Awesome puttu 😍 Thanks for this recipe to u both 😊
@ramramaswami4656 Жыл бұрын
Please give the measurement on the side of the screen so that we can note it down you are doing a very good job keep it up God bless you
@t.aishwarya24432 жыл бұрын
Thanks Deena bro .. Very useful video
@manikandasaathanaar79752 жыл бұрын
மிகவும் அருமை
@shreya-en7fy2 жыл бұрын
Thanks a lot for sharing puttu recipe to you and Krishnan sir❤ will definitely try at home
@ctsarojav6454 Жыл бұрын
அருமை நன்றி
@vijayakannan30542 жыл бұрын
Super Puttu Prasadham.🙏🙏👌
@yamunas90162 жыл бұрын
Thiruvarur Kovil special Akkara valasal recipie try pannunga sir
@pdamarnath39422 жыл бұрын
This recipe is totally new and out of the world.
@shanthiayyappan99642 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@saishamomlifestyle48282 жыл бұрын
Thank you chef for puutu recipes Srirangam appam murrukku sambara dosa recipe is also famous.if you get chance please upload that recipe too . Without you we can't get kovil prasadham recipes.
@cinematimes95932 жыл бұрын
Excellent sir thank you for your madurai special valuable videos sir
@chellabalan80582 жыл бұрын
I tried sambar sadam it's really awesome 👏👏
@andalandal96102 жыл бұрын
கோயில் மிளகு பொங்கல்..... Video podnga sir....
@saffrondominic45852 жыл бұрын
Thank you for sharing this video - My Attamma does puttu this way and looks like this, but I didn't know this takes so much work😇🙃😋
@venkataramanis35422 жыл бұрын
Thanks for this recipe..
@makeshmakesh3371 Жыл бұрын
Salt podavenndama sir
@kumarmohan69152 жыл бұрын
My favourite , thank you ceff and swamy
@sridevi6820 Жыл бұрын
Very super Thank you
@vijithasanakrisha55312 жыл бұрын
Thank you so much Deena sir
@vpat_patv2 жыл бұрын
Very traditional recipe 😀👍. Looks like we can make puttu into Laddu also by making it into shape of a ball.
@charusankar9325 Жыл бұрын
Awesome Puttu recipe. Thank you Chef Deena, for bringing this specialty to us, via Sri Krishnan, who has made it excellently.
@jayabharathiramachandran63782 жыл бұрын
My mother in law doing like that always very nice thanks for Deena sir and Krishna sir thanks