மதுரை மீனாட்சி கோயில் மர்மங்கள்! | சிவனை விட அதிக முக்கியத்துவம் ஏன்? | Madurai Meenakshi Amman

  Рет қаралды 118,445

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

5 ай бұрын

மதுரை மீனாட்சி கோயில் மர்மங்கள்! | சிவனை விட அதிக முக்கியத்துவம் ஏன்? | Madurai Meenakshi Amman
#mystery #madurai #sivan #maduraimeenakshiammantemple
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 178
@prsanand4378
@prsanand4378 4 ай бұрын
என் தாய் மீனாட்சி அழகை காண கண் கோடி வேண்டும் தாயே மீனாட்சி 🙏🙏🙏🙏🙏
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl 4 ай бұрын
அதிசயமே அசந்து போகும் பேரதிசயம்.நம் முன்னோர்களின் கட்டிட தொழில்நுட்பகலை.
@booky6149
@booky6149 2 ай бұрын
தமிழர் கட்டிடகலையே கணித உபயோகத்தின் உச்சம்.
@Ak.kuttan
@Ak.kuttan 4 ай бұрын
மதுரை மண்ணில் பிறந்ததற்காக பெருமையாக உணர்கிறேன்...😊
@muralidharan7922
@muralidharan7922 4 ай бұрын
தாய் மீனாட்சி அம்மா‌🙏🙏🙏📿..... அருமை அரியா வேன்டியா வை 💯🔥🔥
@ashoksamurai1511
@ashoksamurai1511 4 ай бұрын
அன்னை மீனாட்சி 🙏🙏
@magesbassmages2879
@magesbassmages2879 4 ай бұрын
ஒரு நகரத்தின் வடிவமைப்பு இவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பது மதுரை. அந்த மதுரையே அழக்காக இருப்பதற்கு காரணம் என் தாய் மீனாட்சி
@vijayikalakala5080
@vijayikalakala5080 4 ай бұрын
வணக்கம் சகோ அருமையான பதிவு..... கேட்கவே பிரமிப்பாக உள்ளது.... முன்னோர்கள்....கட்டிட கலைகள்..... ஆச்சரியம்..... நன்றி.....
@devsanjay7063
@devsanjay7063 4 ай бұрын
மீனாட்சி 🎏 மீன் கொடியை பறக்க செய்த அரசி 👑 தாயே 🙏பாண்டிய குல விளக்கே
@Sundar1987official
@Sundar1987official 4 ай бұрын
ஓம் மீனாட்சி அம்மன் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@sakthikitchen879
@sakthikitchen879 4 ай бұрын
நான் மதுரையில் பிறந்ததால் என் பெயர் மீனாட்சி சுந்தரேஷவரி.
@vijaynagaa9843
@vijaynagaa9843 3 ай бұрын
உலகிற்கே படி அலக்கும் என் தாய் மீனாட்சி❤❤❤
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u 4 ай бұрын
அருமை நல்ல காணொளி அம்மா வின் கோவில் வடிவை இன்றுதான் கண்டேன் வாழ்த்துக்கள் சகோ. ஈழ தமிழன்
@thangamthangamarimuthu6128
@thangamthangamarimuthu6128 4 ай бұрын
🌎உலகத் தமிழ்பாத மதுரையில் உதயம் எம்முப்பாட்டர் ஓம்நமசிவாயஓம் எமக்கு மெய்வழிகாட்டி அருள்புரிய வேண்டுமென திரு மீனாட்சிசுந்தரேசுவரர் திருப்பாதம்பணிந்து வணங்கி! வணக்கம் தெரிவித்து இப்பிரபஞ்ச பேராற்றலே! உலகில் மானுட வாழ்வியலில் எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திடும் சமநிலை பெருகி வளமோடு வாழ்வு ஆகிட தடாதகை அம்மனிடம் வேண்டுதல் சமர்பிக்கும் மூதூரின் ஓர்ந்துணர்வு பா.தங்கமாரிமுத்து
@jsmurthy7481
@jsmurthy7481 4 ай бұрын
இப்படிப்பட்ட சூப்பர், தெய்வீகமான கோவிலைச் சுற்றியுள்ள தெருக்கள் குப்பைக் கூளங்கள் நிறைந்ததாகவும், கேவலமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது😢
@anbushenk
@anbushenk 4 ай бұрын
மதுரை மீனாட்சி அம்மா தாயே போற்றி..... போற்றி....
@kannank5460
@kannank5460 4 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ❤❤❤❤❤
@ManikandanManikandan-cc9xn
@ManikandanManikandan-cc9xn 3 ай бұрын
இந்த கோயிலை உலக அதிசய பட்டியலில் வர வேண்டும் என்று 2002அல்லது 2004ஆம் வருடம் ஒரு வாக்கெடுப்பு நடந்தது அதற்கு நான் வாக்க்கிட்டேன்
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 4 ай бұрын
தாயே மீனாட்சி போற்றி! போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 4 ай бұрын
Beautifully explained Thanks for ur information karthik
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 4 ай бұрын
Great news thanks bro 🙏 ❤your channel from Penang Malaysia 🇲🇾
@MalarMoorthi
@MalarMoorthi 4 ай бұрын
Hôooooooo,what,a, Présentation 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Voice,super,MR,karthi Keep going Roc 💯
@satisfyingvideo4513
@satisfyingvideo4513 4 ай бұрын
Ur effort is really mesmerizing
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 4 ай бұрын
Waiting for part 2 thanks bro
@neel5289
@neel5289 2 ай бұрын
மதுரையில் பிறந்தர்க்கு பெருமை படுகிறேன் நான் அடிக்கடி தரிசனம் செய்கிறேன்
@antohodophile6982
@antohodophile6982 4 ай бұрын
Maradha maraiyadha anbu vaitha engal annai madurai arasi❤
@meyyappanm9469
@meyyappanm9469 4 ай бұрын
Nice video I am big fan of you from madurai 🎉🎉
@s_k...devilz1005
@s_k...devilz1005 4 ай бұрын
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் saho❤
@Pranish67
@Pranish67 4 ай бұрын
பார்பேன் பார்பததற்க்கு முன்னே தெரியும் நன்று ன ❤
@dineshnatarajan5553
@dineshnatarajan5553 4 ай бұрын
Nanthan first
@mallikaarumugam260
@mallikaarumugam260 4 ай бұрын
அருமை 2 🇲🇾🙏👌
@menagamaniyan8808
@menagamaniyan8808 4 ай бұрын
அந்த பெரியவரிடம், திருவண்ணாமலையில் முக்தி அடைந்த சிவன் பற்றிய தகவல்களை கேட்டு வீடியோ போடுங்க, ப்ளீஸ். நன்றி
@user-qy3jd1lz5x
@user-qy3jd1lz5x 4 ай бұрын
மீனாட்சி அம்மா போற்றி போற்றி ⚛️🕉🌹🙏
@manface9853
@manface9853 4 ай бұрын
Om siva jai hind super
@SakthiPriya-ve4we
@SakthiPriya-ve4we 27 күн бұрын
மதுரை வீரன் ஐயா வீடியோ போடுங்க
@sarathadevi616
@sarathadevi616 4 ай бұрын
மீனாட்சி தாயே
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 4 ай бұрын
🙏🙏🙏👌👍❤️💐பதிவுக்கு நன்றி.
@vasanthakala4858
@vasanthakala4858 4 ай бұрын
Good work from Madurai
@danPete-tl3xm
@danPete-tl3xm 4 ай бұрын
some of them are married to Lord Ganesh ,because they love their son Elephant Boys, Lord shiva made that arrangement because they love each other and Ganesh always wanted a wife Just like his Momy
@ns-gf3zh
@ns-gf3zh 4 ай бұрын
அம்மை அப்பன் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்
@ravipalanisamy6610
@ravipalanisamy6610 4 ай бұрын
❤❤❤wow very nice ❤❤❤
@saravananr6379
@saravananr6379 4 ай бұрын
Supar.mayha
@JN-sr8ot
@JN-sr8ot 4 ай бұрын
👌👌
@KingOFtheKING20
@KingOFtheKING20 4 ай бұрын
பலருக்கும் தெரியாத தகவல்களை கூறினிர்கள் மிக்க நன்றி ❤❤❤ வாழ்க வளமுடன்
@s123r123i123
@s123r123i123 4 ай бұрын
Ross Peter gave a golden anklet studded by Ruby and other precious stone not a chain. Neela nayakan parhakam, some pearls are the size of jack fruit seed size. Several crowns including the pattabhisheka keerdam are some of the unique jewellery of meenkashi
@JoseC-uj1ux
@JoseC-uj1ux 4 ай бұрын
Naa Anga miracle paathen brother ❤
@harishmanikandan6176
@harishmanikandan6176 3 ай бұрын
இன்று அன்னையினை தரிசிக்க பாக்கியம் பெற்றேன்❤
@mathanmirash3767
@mathanmirash3767 4 ай бұрын
Queen of pandiyan kingdom 🔥🔥
@user-np2ul8so4y
@user-np2ul8so4y 2 ай бұрын
SUPER BROTHER
@giridhark.r5832
@giridhark.r5832 4 ай бұрын
மீனாட்சி சொக்கநாதர் போற்றி❤
@drvchandramohan
@drvchandramohan 4 ай бұрын
Meenakshi Amma would watch her devotees like fish without closing eyes to save them all the time. That is why that name meenatchi
@amolikaproducts6819
@amolikaproducts6819 4 ай бұрын
King malayathvajan to get Meenakshi did the yagam in an ancient temple which is in vandavasi today. It is in this temple Thennangur temple has come up. The shrines for Siva, Meenakshi... Are also there even now
@vijayviswa
@vijayviswa 4 ай бұрын
Kindly make video about Thiruvarur Thiyagaraya kovil humble request🙏
@WonderBharathan
@WonderBharathan 4 ай бұрын
Meen kodi parakkum mannai aatchi seitha arasi avale meen+aatchi mangai. Pandiya mannin kula deivam
@DevitDevit-vs1vf
@DevitDevit-vs1vf 2 ай бұрын
❤❤❤super
@MuthuPandi-qz4wd
@MuthuPandi-qz4wd 4 ай бұрын
🙏🙏
@dineshnatarajan5553
@dineshnatarajan5553 4 ай бұрын
First
@maruthumaruthu4994
@maruthumaruthu4994 4 ай бұрын
Madurai Meenakshi Amman🙏🙏🙏
@manivannanns6715
@manivannanns6715 4 ай бұрын
சிவா சிவா ஆரோகர
@danPete-tl3xm
@danPete-tl3xm 4 ай бұрын
Yes sure arohara, U are funny
@cipvino_94
@cipvino_94 4 ай бұрын
Bro maanika vasakar pathi oru pathivu podunga
@sathyasivakumar5813
@sathyasivakumar5813 4 ай бұрын
Uthra kaandam Pathi poodunga bro
@arounemojidelphin5285
@arounemojidelphin5285 4 ай бұрын
🎉🎉🎉
@ganeshakash438
@ganeshakash438 4 ай бұрын
🙏🙏🙏
@kp.gunasekarankp.gunasekar2022
@kp.gunasekarankp.gunasekar2022 4 ай бұрын
AMMA MEENAKSHI AMMA
@arvindm1945
@arvindm1945 4 ай бұрын
EVEN IN THIRUVALANGADU, KALI IS FIRST WORSHIP AND THEN SHIVA. AANA., TEMPLE , NO DEVELOPMENT , LOCATED IN CHENNAI ARRAKONAM ROUTE.
@senthilnathan1987
@senthilnathan1987 4 ай бұрын
சிறப்பு
@ishus8585
@ishus8585 4 ай бұрын
😊😊
@minachisundram3884
@minachisundram3884 4 ай бұрын
My name is meenatchi sundram
@archdiocese7567
@archdiocese7567 4 ай бұрын
❤❤🎉
@palaniyamapalani1321
@palaniyamapalani1321 4 ай бұрын
🙏🙏🙏🙏
@sedhuraja1578
@sedhuraja1578 4 ай бұрын
Madurai is now a days economically too weak. Small Towns like Hosur, Karur etc in Tamil Nadu are industrialized. No development due to unemployment for south TN youngsters. Youths are brainwashed negatively by casteim and dirty politics. Madurai needs development, not old proud stories.
@Pooja-tz3kx
@Pooja-tz3kx 4 ай бұрын
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தமிழர் சிறப்பு 🎉
@SANJAY13999
@SANJAY13999 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥
@SunDhar2024
@SunDhar2024 4 ай бұрын
Hi Anna epdi irukinga ❤
@MrVimal5
@MrVimal5 4 ай бұрын
AMMA🙏❤️🙏🙏❤️🙏💐👑🌟
@RajaSekar-ep6xe
@RajaSekar-ep6xe 4 ай бұрын
இக்கோயிலின் திருக்கல்யான கூடத்தில் ஆகாச கங்கை படம் உள்ளது. இதன் சிறப்பு.... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் வாழும் இந்த அண்டம் (பூமி) இருக்குமிடம் மற்றும் இந்த பிரபஞ்சம் எவ்வாறு உள்ளது என்று வர்ண பூச்சில் தீட்டப்பட்டுள்ளது, ஏன் இதை யாரும் பேசுவதில்லை. ??!! நீங்கள் உட்பட
@RajaSekar-ep6xe
@RajaSekar-ep6xe 4 ай бұрын
எல்லாம் வல்ல சித்தர் ....... ஏன் இப்படி ஒரு தவறு... தமிழில் ?
@danPete-tl3xm
@danPete-tl3xm 4 ай бұрын
Like I said before everyone who is against Lord Murugan will be sent to a weird different world, Not to worry creatures.
@samdsouza81
@samdsouza81 4 ай бұрын
History
@jananisworld289
@jananisworld289 4 ай бұрын
மீனாட்சி அம்மன் உடைய அம்மாவின் பெயர் கஞ்சம்மாள் இல்லை கான்சனமாலா
@dineshnatarajan5553
@dineshnatarajan5553 4 ай бұрын
Maragatham pathi pasu thala
@madhanc5407
@madhanc5407 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ManikandanManikandan-jy6qk
@ManikandanManikandan-jy6qk 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@jayagunalentirumalai9627
@jayagunalentirumalai9627 4 ай бұрын
Taj Mahal marmangal toguthe podungga bro..
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 4 ай бұрын
Omsakthi
@mathishan8671
@mathishan8671 2 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@indirajithm6591
@indirajithm6591 4 ай бұрын
மதுரையை தவிர,... சிவன் வலது கால் ஊன்றி நடனம் ஆடுவது அவருடைய ஆதிக்கம் அங்கு நிலைத்து நிற்கும் என்பதை குறிக்கும்... மதுரையில் அன்னை மீனாட்சி ஆட்சி செய்வதால் மீனாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவே சிவன் இடது கால் ஊன்றி (கால் மாற்றி )நடனம் ஆடுகிறார்.. 🙏
@palaniyamapalani1321
@palaniyamapalani1321 4 ай бұрын
👌👌👌🙏🙏🙏🙏🙏🌺
@senthilnathan1987
@senthilnathan1987 4 ай бұрын
இந்த பதிவில் உங்கள் குரல் கம்பீரம்
@ajaydaniel3874
@ajaydaniel3874 4 ай бұрын
Madurai kovil❤
@kirthikutti143
@kirthikutti143 2 ай бұрын
Anna thanjai raja raja cholan kovil pathi podunga
@dineshshanfandasy45
@dineshshanfandasy45 Ай бұрын
Amma meenachi
@danPete-tl3xm
@danPete-tl3xm 4 ай бұрын
the again although she is gone , Lord shiva will help all the followers of Meenakshi, I think it was her mistake to piss off Lord Murugan
@shantilakshmi3537
@shantilakshmi3537 4 ай бұрын
உங்களுடைய அருள் வேண்டும்
@vijayctha8123
@vijayctha8123 4 ай бұрын
மீனாட்சி அம்மன்
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 4 ай бұрын
Please learn to pronounce ல & ள etc properly Good video
@mani2317r
@mani2317r 4 ай бұрын
Please don’t use these kind of disturbing background music.
@alexyuvaraj7187
@alexyuvaraj7187 4 ай бұрын
Madurai is my county
@jegadheeswaranc2662
@jegadheeswaranc2662 4 ай бұрын
Appo sivanukku how much wife bro ovvoru story any girl marriage him Kindly explain
@shivsimhashivsanjeevisripa4986
@shivsimhashivsanjeevisripa4986 4 ай бұрын
Vanakam Only One Shakti amma-avanga vera vera roopangal/peyargala oda katchi tharanga🙏🙏
@menmathimathi2487
@menmathimathi2487 4 ай бұрын
சூப்பர்அண்ணா❤❤நான்மதுரைதான்ஆனால்எனக்குஎதுவும்தெறியாதுநன்றி
@danPete-tl3xm
@danPete-tl3xm 4 ай бұрын
So that's the end of Kali Yuga, and now Kalki has become the God of the new world. Kalki = Lord Murugan + Lord Krishna
@KingOFtheKING20
@KingOFtheKING20 4 ай бұрын
அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமாம் நமசிவாயம் நமசிவாயமே
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 30 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 16 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН